who is chidambaram dikshitars | dr kandharaj tells true history about thilai natarajar temple

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2023
  • #channelredsea #drkantharajlatestinterview #chidambaramtemple #chidambaram #chidambaramdikshitarissue #chidambaramtemple #chidambaramtempleissue #chidambaramdikshitar #chidambaramtemplenews
    • who is chidambaram dik...
    who is chidambaram dikshitars | dr kandharaj tells true history about thilai natarajar temple

Komentáře • 193

  • @saravananmarimuthu6278
    @saravananmarimuthu6278 Před rokem +37

    வாயு தலம் அல்ல. அது ஆகாய தலம்.
    வாயு தலம் காளஹத்தி.

  • @shunmugomv6347
    @shunmugomv6347 Před rokem +10

    நேற்று நீ யார் உன் தாயின் வயிற்றில் ஜனிக்கும் முன்பு நீ எதுவாக இருந்தாய் பத்து வயதில் நீ யாராக இருந்தாய் இப்போது நீ யாராக இருக்கிறாய் நாளை யாராக இருப்பாய் நீ இப்போது இருக்கும் இடத்தில் கோடி பேர் இருந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார் இன்று சிதம்பரம் கோயில் நடராஜ பெருமானுடைய கோயில் என்பதை மட்டும் நீ சொல் இன்று நீ நாளை நீ யார் இன்னும் 2000 ஆண்டுகள் கழித்து உனது சுவடு எங்கே கேவலம் நூறு ஆண்டுகள் கழித்து கூட உனது சுவடு இருந்தால் உனது காலம் அதிகம்

  • @prabakarandharuman9961
    @prabakarandharuman9961 Před 9 měsíci +5

    டெய் சாக்கடை எவன் காலை நக்க இப்படி பேசுற 😡

  • @sugunaraj4483
    @sugunaraj4483 Před rokem +10

    சிதம்பரம் ஆகாய ஸதலம் தப்பு தப்பா சொல்லாதீங்க சார்

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Před rokem

      ஆனா பேசுற விசயம் முக்கியமானது உண்மைகனது

  • @saibaba172
    @saibaba172 Před rokem +6

    Super 💐👍

  • @karthisscdm
    @karthisscdm Před rokem +12

    வாயுத் தலம் என்று சொல்லி வரலாற்றையே மாற்றி அமைந்திருக்கும் எங்கள் ஐயாவுக்கு வாழ்த்துக்கள். இதை ஒரு கல்வெட்டில் எழுதி வையுங்கள்.‌பின்னால் வரும் சந்ததியினர் உங்களை பார்த்து தெரிந்து கொள்வார்கள். இன்னும் இதுபோன்ற செய்தியை யோசித்து சொல்லவும்.

  • @mahaveershivaji4406
    @mahaveershivaji4406 Před rokem +6

    Thanks doctor

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Před rokem +27

    ரூ. 33000 போக மீதியை தீட்சிதர்கள் திண்ணுப்புட்டானுக. நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      பல்லவர் முதல் நாயக்க மன்னர்கள் வரை கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்களின் பலகோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் கலைநயமிக்க சிற்பங்கள் இந்த திருட்டு திராவிட அரசுகளால் கொள்ளையடிக்க பட்டுள்ளது..
      தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்களால் தான் நிர்வகிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது...
      தமிழக அரசு உடனடியாக கோவிலை விட்டு வெளியேற வேண்டும்....

  • @saibaba172
    @saibaba172 Před rokem +14

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @jinavijayan5063
    @jinavijayan5063 Před rokem +4

    அற்புதம் அருமையான பதிவு

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 Před rokem +14

    Great Interview. May God bless Dr.Kantharaj.

  • @banukumar9434
    @banukumar9434 Před rokem +4

    100/ True 👌👌

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Před rokem +15

    Physics இயற்பியல் நூல்களில் காணாத செய்திகளை டாக்டர் சொல்வது இவரது பரந்த அறிவை வெளிப்படுத்துகிறது. சமணப்பள்ளி சிவன் கோவிலானதே சிதம்பர ரகசியம். சமயக் கருத்துகளை எளிமையாக விளக்குகிறார். Excellent Sir.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před rokem

      தஞ்சை நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்திலேயே சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தில்லைவாழ் அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது.. அதன் அடிப்படையில் தான் உச்ச நீதிமன்றம் தில்லைவாழ் அந்தணர்களுக்கு உரிமை வழங்கி தீர்ப்பளித்தது...

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před rokem

      சமணதத்து வங்களை நன்கு படிக்கவும்.மனிதன் வாழாமல் சாகப் பிறந்தவன் என்பது அதன் தத்துவம்.

    • @sankarshanmugavel9723
      @sankarshanmugavel9723 Před rokem +1

      மனிதர்கள் தான் தெய்வம் ஆனார்கள் என்று நீங்கள் கூறுவது உண்மைதான
      அதை சீவன் முக்தி அடையவிடாமல் கெடுக்கும் கூட்டம் தான் வியாசர் கூட்டம் அதாவது வேடதாரிகள் என்று கூறலாம் இவர்கள் அருணகிரிநாதர் மன்னர் காலத்திலும் ஆஸ்த்தான குருவாக இருந்து கொண்டே நந்தனார் வள்ளலார் போன்ற பாரதியார் உள்பட சோதியில் கலந்தார்கள் என்று தெரிந்து கொண்டேன்.
      ஆனால் இவர்கள் காலம் போனது இப்போது அறிவியல் யுகம் வந்தது.
      ஆகையால் இனிமேல் இவர்கள் கூட்டம் ஓடிவிடும்.என்று நினைக்கிறேன் அவ்வளவுதான் வேறொன்றுமில்லை

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před rokem +3

      @@sankarshanmugavel9723 நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை. ஆனால் இந்துக்கள் அல்லாத ஒரு குழு இந்துக்களை பற்றி ஏன் கதைக்க வேண்டும்.தங்கள்தலைவர் புகழ்
      பாடட்டுமே.நாங்கள் தமிழர் இந்துக்கள் தான்.

    • @raaji_lk
      @raaji_lk Před rokem

      @@veluppillaikumarakuru3665 தப்பை கண்டால் யார் வேண்டுமானாலும் தட்டி கேட்கலாம், அவன் இந்துவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் பொண்டாட்டி என்பதற்காக அவளை நீ துஸ்பிரயோகம் செய்யும் போது யாரும் கேட்க கூடாது என்று நீ சொல்ல முடியாது.

  • @parsuvanathanyesodaran6282

    சமணர் பள்ளி என்ற உண்மையை உணர்த்திய மைக்கு நன்றி.

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq Před rokem +2

    God bless you

  • @srinivasana6614
    @srinivasana6614 Před rokem +4

    யோவ் பதி வேறு பசு வேறு யா மனிதன் வேறு கடவுள் வேறு யா

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před rokem +6

    சூனியத்தில் உள்ளது சூட்சுமம்

  • @sasikalajain
    @sasikalajain Před rokem +1

    🙏👌✅🌷🌷

  • @lathadeena6059
    @lathadeena6059 Před rokem +5

    Chidambaram aagaya thalam.

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs Před rokem +8

    தெளிவான விளக்கம் ஜயா

  • @Lathathambijain2111
    @Lathathambijain2111 Před rokem +1

    🙏🙏👍

  • @believerofscience7701
    @believerofscience7701 Před rokem +1

    ❤❤❤

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Před rokem +1

    🙏

  • @tv-tf3sz
    @tv-tf3sz Před rokem +1

    🙏🙏🙏👍👍👍

  • @arunpandiyan59
    @arunpandiyan59 Před rokem +15

    இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரம் கோவிலிலுக்கு போனேன்
    பல கேள்விகள் ஆனால் பதில் இல்லை..
    1.தெற்கு வாசல் மூடியிருந்தது ஏன்?
    2. தெற்கு வாசல் உட்புறம் இரண்டு இரும்பு gate உல்லது ஏன்?
    3. நடராஜர் தெற்கு நோக்கி இல்லார் ஏன்?
    4. வழக்கமான இந்து கோபுரம் போல் இல்லாமல் ஒரு கூடாரத்தை போன்ற மேல் தல அமைப்பு பல இடங்களில் உல்லது அதில் எந்த கடவுளையும் கான் முடியாது..ஏன்
    மற்றும் அந்த கூரை மீது புகை கூண்டுகள் உள்ளன
    5. கோவில் உள்ளே பல இடங்களில் கிணறுகள் இருக்கின்றது ஏன்?
    6. பல அறைகள் உள்ளது கற்ப கிறக்கத்தை சுற்றி எத்ற்கு அந்த அறைகளுக்குள் நாம் செல்ல அனுமதி இல்லை.
    7. ராஜ கோபுரம் வாய்கள் நேராக இருக்காது ஏன்?
    8. கட்டுமான பாணியில் பல வித்தியாசங்களை கான முடியும்..
    இவை அனைத்து வந்து இது சமண பள்ளி யாக இருக்க வாயிப்பு அதிகம்
    அறைகள் மானவர்கள் தங்குவதற்கு
    புகை கூண்டுகள் அமைந்த அறைகள் சமைக்கவும்
    கிணறுகள் நீர் பயன் படுத்த பயன் பட்டிருக்கும்
    பிற்காலத்தில் பல மாற்றங்கள் செய்து கோயிலாக மற்றியிருக்ககூடும்
    இது என்னுடைய கனிப்பு மட்டுமே.

    • @aswingopu
      @aswingopu Před rokem

      தெற்கு பக்கம் வாயில் 1952 குடமுழுக்கின் பொழுது நகரத்தாரால் செயற்கையாக ஏற்படுத்த படுகிறது மூன்றாவது பிராகாரத்து விதானத்தை மூட. அதற்கு பிறகு அது மூடப்படாமல் இப்போது வரை இருக்கிறது. நந்தனாருக்கும் அதற்கும் தொடர்ப்பு இல்லை. மதிலின் காலம் 12ஆம் நுற்றாண்டு. நந்தனார் காலம் 6ஆம் நூற்றாண்டு. நந்தனார் சிலை ஒன்று இருந்தாக கூறப்படுகிறது அதனால் இருந்திருக்கலாம்.அறைகள் அனைத்தும் சுமார் நூறுஆண்டுகளுக்கு முன் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன் அதுஇருந்தருக்கலாம் என்று ஊகங்களை அடேக்குவது முட்டாள்தனம். கிணுறுக்கும் சமணர்களுக்கும் என்ன தொடர்புமற்றவர்கள் நீர் பயண்படுத்த மாட்டார்களா? அங்கு இருப்பது இந்து கோபுரம் தான் ஆனால் விமானம் சபை போன்ற கேரள அமைப்பில் இருக்கிறது.

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 Před rokem +2

    🎉🎉🎉🎉🎉

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Před 7 měsíci +2

    சமணர் கோவில் என்றால் - கோவில் கட்டிட அமைப்பு எப்படி இந்து ஆகம விதிப்படி இருக்கிறது ??????
    இது சமணர் கோவில் என்றால், இது போன்ற வேறு பல சமண கோவில்கள் அல்லது ஒரு கோவிலாவது இருக்க வேண்டும் - இருக்கிறதா ?????????

  • @dhasarathans5331
    @dhasarathans5331 Před rokem +6

    நன்றி ஐயா, சிறிதும் பயம் இன்றி தெரிவித்த கருத்து.....🙏🙏🙏

    • @murugarn1630
      @murugarn1630 Před rokem

      இந்த தே பையன் செய்யும் இழி செயல்களை தமிழர்கள போட்டு உடைப்பதால் பொய்யா சொல்கிறான்

  • @perumvazhuthykavimaran6793

    சமணப் பள்ளி சிதம்பரம் கோயில்
    மேலும் தகவல் தாருங்கள் நன்றி

  • @MsSurey
    @MsSurey Před rokem +1

    Great he tells everything as if he has seen

  • @charumathijayachandran1453

    மிக அருமையான பதிவு ஐயா, இந்த கோவில் சமணம் கோவில் என்று சொன்னதற்க்கு நன்றி ஐயா🙏🙏🙏

    • @krsuresh1378
      @krsuresh1378 Před rokem

      காந்தராஜ் போன்ற மனசாட்சி இல்லாதவர் சொல்வதை கேட்காதிங்க நடிகை சாவித்திரி எத்தனையோ பேருக்கு உதவி இருக்காங்க கர்ணன் போன்றவர் அப்படிபட்ட அவங்களை ஒரு வார்த்தை கூட பாராட்டி பேசியதில்லை ஜெமினி யை பாராட்டி பேசுகிறார் இவருக்கு பிடித்தவரை மட்டும் பாராட்டி பேசுவார் அப்படி நியாயம் இல்லாமல் பேசும் இவர் பேசுழது எப்படி உண்மையாக இருக்கமுடியும் சற்றே சிநுதியுங்கள்

    • @SrinivasanMelmangalam
      @SrinivasanMelmangalam Před rokem

      Are you going to become samanar

    • @user-uh1di7de6k
      @user-uh1di7de6k Před 5 měsíci

      Kizhavan Ularugiraan..... There is no archealogical or historical proof.

  • @devakumarr1
    @devakumarr1 Před rokem +8

    மிக அருமை தங்களின் தைரியம் மற்றும் நேர்மை தவறாத பேச்சு பாராட்டுக்குரியது

  • @sandhanamdeekshithar6214

    கொஞ்சம் லூஸ்ன்னு நினைக்கிறேன்

  • @dharanendrakumarc2136
    @dharanendrakumarc2136 Před rokem +5

    மிக்க அருமையான கருத்துக்கள் ஐயா

  • @arunayc123
    @arunayc123 Před rokem +3

    Panja bootham le tillai kovil than kadavul AKASHA Nellai Ill irukurar,athinale vigraham illai,Samanr kovil kidayath, shiva samayam kovil, Aakash nilai

  • @dumeelkuppan452
    @dumeelkuppan452 Před rokem +2

    எங்க புடிச்சிங்களோ, இந்த மாதிரி லூஸ்ஸை புடிச்சு அழகாக பேசவுடுங்கடடா

  • @mahadevinirmalkumar6345
    @mahadevinirmalkumar6345 Před rokem +3

    Well said sir.
    We expect more from you🎉🎉

  • @subramaniansambantham2696

    Santhome church removed and installed kabaleeswarar temple. Four centuries before saiva temple at santhome

  • @srinivasana6614
    @srinivasana6614 Před rokem +2

    யோவ் ஆகாய தலம் யா

  • @olaganathansundaramoorthi2529

    அது சரி இந்த சமண கோயிலை எந்த தீர்தங்கரிடம் ஒப்படைப்பது?

  • @kamalaravindran6285
    @kamalaravindran6285 Před 4 měsíci

    Truth to a certain extent is well said… but other than that… must be proved.. 😮

  • @MsSurey
    @MsSurey Před rokem +1

    Govt want to take revenue of this temple 😂

  • @mks5071
    @mks5071 Před rokem +5

    இந்த பொருக்கி கிட்ட கேட்கறா பாரு ?

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 Před rokem +2

    Who travelled americal and europe specially education wise brahmins only may be instean also one of the friend of them that's it

    • @krishnakumarr4782
      @krishnakumarr4782 Před rokem +1

      But he is telling in North India they do not tell LORD SIVA but Kasi has lord Viswnatha , many more

    • @krishnakumarr4782
      @krishnakumarr4782 Před rokem +1

      But he is telling in North India they do not tell LORD SIVA but Kasi has lord Viswnatha , many more

    • @chamundeeswaridayanidhi3020
      @chamundeeswaridayanidhi3020 Před rokem

      ​@@krishnakumarr4782 He told no Natraja in North India

  • @drmekala1072
    @drmekala1072 Před rokem +1

    If God has the power to judge between good and bad, if he is living in Chidambaram, why is he not punishing the culprits With rope in body. Why to believe such partiality God🤣🤣🤣. If it's a science place make it a museum and school for education.

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 Před rokem +1

      Culprits with rope in body? Yaaru paathiriyaarunga sollureengalaa?

    • @rahulp4830
      @rahulp4830 Před rokem

      Mudhala unga masoodhigal madharsakalla nadakara halalava control pannunga 😂

  • @somaskandarasashanmuganath2037

    அறநிலையத்துறையின் கொள்ளை அடிக்கும் எண்ணத்தில் மண்ணைப் போடாதீர்கள்

  • @avenkatapathyhari8895

    Einstein சொல்வதற்கு முன்னதாகவே இங்கு பூமி சுற்றுவதைப்பற்றி பலர் கூறிவிட்டார்கள்..
    சித்தர்கள் கண்டறிந்து அளித்த மிகப்பெரிய பொக்கிஷம் பஞ்சாங்கம் ஜோதிடம் முதலியன.

  • @narayanancs8674
    @narayanancs8674 Před rokem

    🎉ayyaa samana doctor ketta maanidare vuyveer

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před rokem +5

    Thank u so much to told this temple belongs to jains. It should reach all people of Tamilnadu.

    • @user-uh1di7de6k
      @user-uh1di7de6k Před 5 měsíci

      Nonsense. This idiot is blabbering.. You people are believing him. There is no historical or Archealogical evidence for this.

  • @VijayKumar-eh4rf
    @VijayKumar-eh4rf Před 7 měsíci

    Another fake guy.. just blind claims and no evidence for his claims..The interviewer is asking for evidence and he is giving some dumb reasons..

  • @rajirathinam7078
    @rajirathinam7078 Před rokem +2

    பொய் பொய்

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Před rokem +1

    Nee ippadipediye pesi natta nasamakiruve.

  • @tpadma
    @tpadma Před rokem

    He says that chidambaram is vaayu , whereas it represent Sky.

  • @jayagurukodhandapani1483

    சிதம்பரம் ‘ஆகாய’ தலம்; ‘வாயு’ தலம் திருகாளத்தி!

  • @user-uh1di7de6k
    @user-uh1di7de6k Před 5 měsíci

    Is there any Archealogical evidence of historical evidence to proove that it was a Jain temple? Ularaathae kizhava....

  • @thiruselvithiruselvi5269

    'சிதம்பர ரகசியம்'...அடடா
    அடடா அண்ணாமலை
    அண்ணாந்து பார்த்தால்
    ஒன்னுமில்லை 😂😂😂

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln Před rokem +1

    Vinaashakaale Vipareetabudhhi you old man....

  • @bluewolf07pharma82
    @bluewolf07pharma82 Před rokem

    Kanchi madam 24 manai telugu chettiargaludaiyathu enru solgirargale.adhu unmaiya

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 Před měsícem

    தவறான பதிவு

  • @mahathianantharaman810
    @mahathianantharaman810 Před rokem +1

    This person is not good person only

  • @sathyasrikesavan3627
    @sathyasrikesavan3627 Před rokem +1

    200 creadited

  • @JEEVARATHINAMM-dk2yy
    @JEEVARATHINAMM-dk2yy Před rokem

    ஐயா மன்னிக்கவும் சிதம்பரம் ஆகாயதளம் திருக்காளத்தி வாயு தளம்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 8 měsíci

    Good morning sir 😂

  • @rudhiramoorthyvaradan3190

    நரேந்திரனாலே இப்படித்தானா

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 Před měsícem

    கருத்து சுதந்திரம் என்பதைதவறாக இவர் பயன்படுத்துகிறார்.

  • @AjithKumar-xl4xd
    @AjithKumar-xl4xd Před 16 dny

    உன் வயதுக்கு வாயில் வந்ததெல்லாம் பேச கூடாது சிதம்பரம் என்பது ஆகாய தலம் ஆடல் வல்லான் ஆன நடராஜனும் அனைத்தும் உள்ளோன் ஆன தில்லை கோவிந்தராஜனும் ஆளும் சிதம்பரம் சேத்திரத்தை சுற்றி வந்தாலே பூர்வ ஜென்ம பாவமும் போகும் நீ ஒரு அற்ப ஜென்மம் ஆண்டவனை பேசி ஏசி வாழும் வாழ்க்கை உனக்கு வருமானம் பார்க்கும் கிழ பதரே அவன் இல்லாத இடமே இல்லை அவனுடைய ஆட்டத்தில் ஒரு அங்கம் தான் நீ பேசுவதும் கூட இப்படி பேசி பேசி அலுத்து அலுத்து வாழ்ந்து வாழ்ந்து செத்து செத்து ஜென்மம் எடுத்தாலும் அவனை உணரும் வரை இறை நிலை அடைய முடியாது

  • @rajkumarn4047
    @rajkumarn4047 Před rokem

    Aarumai

  • @kamarajnandakumarnandakuma1092

    He is saying air elements
    Sky ?😮

  • @user-qr8if9eu2c
    @user-qr8if9eu2c Před rokem +1

    Dei unnala tha inga ella prachanaiyum

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 Před rokem +4

    Buddhism came into existence in 5th century B.C. and Jainism came into existence in the same period 5 to 6 century B.C. but Chidambaram Natrajar came into existence after the evolution of earth and Siddhar , Patanjali saw the dance of the Lord Shiva and Parvathy. So the temple may be constructed later on , so he says all lies, total he is support of DMK govt may be, he is a spokesperson.

    • @raaji_lk
      @raaji_lk Před rokem

      அம்மா தாயே! புராணங்கள் வரலாறு கிடையாது. இது கூட தெரியாத உனக்கு இங்கிலீசு ஒரு கேடு

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před rokem

      After the evolution of earth!!??... There are crores of years passed in the earth after the evolution. Just ten lakh years ago our human species evolved in earth. The civilization across the whole earth evolved just 15000 years ago. Our Indus valley civilization is just 8000 to 7000 old. Our age old Vedic period itself is around 6000 to 3500 years old. There is no Siva or Murugan in Vedic period.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před rokem

      Jainism is the oldest religion of India. There is jain temple in kanchipuram is 10000 years old.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před rokem

      @@tamilselvi3034 There is no history in Tamilnadu before 5000 thousand years.

    • @malathyramani2496
      @malathyramani2496 Před rokem

      ​@@tamilselvi3034comment பண்ணனுமே என்பதற்காக கண்டதையும் வாந்தி எடுக்க கூடாது👠🤔😲

  • @user-qr8if9eu2c
    @user-qr8if9eu2c Před rokem

    Ni aambaliya iruntha court la case podu da athuvum international court la case podu da ithu Samanar palli nu appa othukura no solrathu unmainu

  • @spsudarshan14
    @spsudarshan14 Před rokem +1

    Super joke

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u Před 7 měsíci

    சார் வணக்கம் மன்னர்கள் வரலாறு தெரியாமலே பலர் நடராஜர் கோவிலை‌உருவாக்கியர்களை திரித்து கூறுகின்றனர் .சதிர்வேதி மங்களம் என்பது‌என்ன

    • @user-xe7jl2vx4u
      @user-xe7jl2vx4u Před 7 měsíci

      ஐயா சிவன் சொத்து குலநாசம் .அதர்மம் நீடிக்காது

  • @meenakshiramaswamy8330

    Sir do have proof for that Chidambaram Temple was "Samanar palli. So u r believing so.
    A human can own a factory, schools. Cinema theaters. so on. I under stood that u r not accepting ,Thichithers dedication.
    Thousand years back a small community build a small Temple, later it's grown step by step as u.we see now
    Sorry sir....

  • @believerofscience7701
    @believerofscience7701 Před rokem +3

    Amazing personality sir, so much knowledge

  • @gbp165
    @gbp165 Před rokem +9

    Dr. Kantharaj knows everything on earth. Jack of all trades . Master of none. Stop blabbering!

    • @raaji_lk
      @raaji_lk Před rokem +3

      அவர் சொல்வது தவறு என்றால் ஆதாரத்துடன் விளக்கம் கேள். இப்படி சின்னபுள்ளத்தனமா பொலம்பாத

    • @vadukupetswaminathan382
      @vadukupetswaminathan382 Před rokem +1

      Does Dr.Kantharaj have any educational qualification from a recognized educational institution to talk about non-medical aspects of life? As far as my knowledge goes, he is a qualified medical doctor. If any non-medical person indulges in medical practice, he or she is termed as "quack". Similarly if any body who has not studied any subject in regular mode that too in a recognized educational institution, his or her words may not carry much weight.

  • @manipushpa3926
    @manipushpa3926 Před rokem +2

    சரியான உளறல்
    ஆகாயதலம் சிதம்பரம்

  • @user-ox6bn6lz3w
    @user-ox6bn6lz3w Před 13 dny

    தமிழ்நாட்டையே கருணாநிதி குடும்பம் ஆட்டைய போட்டுது ச்சே.

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 Před 8 měsíci

    சிதம்பரம் ஆகாயஸ்தலம்

  • @subramanianks2652
    @subramanianks2652 Před 7 měsíci

    Ivat dhasm partharu, poya

  • @rethanyar9900
    @rethanyar9900 Před 2 měsíci

    Even oru eccha paya

  • @believerofscience7701
    @believerofscience7701 Před rokem +1

    Even both gods are there in Nellayappar temple

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh Před rokem +1

    Respected Campire ,
    You first read the true history.
    Then come for interview.
    Respected Kantharaj Sir,
    Why you tell perpetual lies on crucial issues?
    When you accept Nataraja, then where from Samana religion comes.
    Your statements are contrasting each other.
    Intentionally, for publicity, you tell lies.
    Regards

  • @arunkaiser
    @arunkaiser Před rokem +1

    He is not talking anything new, always he is speaking the things from old News only, waste of our time listening his interviews

  • @ravivarmaj3043
    @ravivarmaj3043 Před rokem +1

    Dai un katchikaran evvlo koil sottha kolla adichirukkan atha patthii pesuda

  • @Anuradha-gq7cd
    @Anuradha-gq7cd Před 7 měsíci

    loose talk

  • @somaskandarasashanmuganath2037

    நாத்திகம் பேசுபவர் தெரியாத விடயத்தை பேச வேண்டாம்

    • @fazeelan
      @fazeelan Před 9 měsíci

      தாங்கள் கொஞ்சம் சரியா சொல்லுங்க யாரு செல்லுவது நம்புவது அண்ணே

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Před rokem +4

    ஐயா அவர்கள் பேட்டி சிரிப்போ சிரிப்பு

  • @Boomi247
    @Boomi247 Před rokem +1

    தில்லைவாழ் அந்தணர் என்பவர் தீட்சிதர்கள் அல்ல. தியாகராஜ பெருமான் ஐயா!

  • @manogarank2881
    @manogarank2881 Před rokem

    .DMK.karan.makkalukaka.antha............kovilai.meetga.asipadavillai.niraiya...varumanam..kovilai.serntha.idangalum.niraiyairugi.radu.adai.attaiya.podalam.appavi.makkalai.thundivittu.thindamai.endru.makkalai.amatrugirargal

  • @varadarajanrangachari890

    அறிவிலி !சமணர்கள் எப்போது கோவில் கட்டுனாங்க?

    • @yasodharans6118
      @yasodharans6118 Před rokem +2

      ஏன் நீங்கள் சமணர் கோவில்கள் பார்த்தது இல்லையா அய்யா தமிழ்நாட்டில் பல பழமையான சமண கோவில்கள் உள்ளன. பல சமண குகைக்கள் உள்ளன.

    • @varadarajanrangachari890
      @varadarajanrangachari890 Před rokem

      @@yasodharans6118 சமணர்கோவில்களுக்கும
      சிவ , பெருமாள் ஆலயங்களையும் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துகொள்ளலாம்! தஞ்சை பெருவுடையார் கோவிலில் அமைந்திருப்பது இந்து தெய்வமான சிவலிங்கமே தவிர சமண தெய்வமான
      மஹாவீர்ர அல்ல! இந்த வேறுபாடு கூட அறியாதவர் அந்த ஆலையத்திற்குள் பிரவேசித்ததில்லை என்பது தெளிவாகிரது !தஞ்சை பெருவுடையார் கோவில் ஒரு சமணர
      கோவிவ் என்பது கேழ்வரகில் நெய் வடிகிரது என்னபது போலவே!

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před rokem

      V can explain only to the intelligence.

    • @user-qr8if9eu2c
      @user-qr8if9eu2c Před rokem

      ​@@yasodharans6118s but andha aalu puluvuran

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Před rokem

    மடம் இருக்கறதை யாரும் பார்க்க வில்லை.இப்ப சிவன் கோயிலதான் இருக்கு. அது மட்டுமே உண்மை.

  • @narayananvenkateswaran7663

    வைத்தியம் பார்க்க மனுசன் கிடைக்கவில்லை எனறால் போய் மாட்டுக்கு பார்க்கலாம்.எதற்கு அரசியலில் புகுந்து குழப்பறே

  • @tkannandeetchadhar4054
    @tkannandeetchadhar4054 Před rokem +1

    இவனுக்கு சர்க்கரை சாதம் கொடுக்கலயாம் அதுக்கு போய் இபபடியா பேசுவான் ஆக்சிடென்ட் டுக்கு ஆயத்தமாகிவிட்டான் 😅

  • @user-dc5iz9vu5p
    @user-dc5iz9vu5p Před rokem +4

    காந்தா, சமணம் சமணர். தமிழர் ஆசிவகம் குறியீடு. காந்த உளறத. சமணம் மற்றும் Jainism வேறு. அடிவாங்கபோற.

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 Před rokem

      Nonsense !
      Have decency !
      Do not vomit after extra peck !?

    • @user-dc5iz9vu5p
      @user-dc5iz9vu5p Před rokem

      @@rajamanickamselvaraj4661 he speak biased . Let u first understand what is samana. If statement is non sense. Comment also non sense. Beware

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 Před rokem

      போற போக்கில எதையாவது சொல்லி விட்டு போவது இவரது வழக்கம்.வயசான இப்படிதான் பேசுவாங்க. விட்டு தள்ளுங்க.

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 Před rokem

      @@ramakrishnank1076 Are you in balance of sensible mind !?
      Can you equate yourself to the PM of India , Who reads at national & international forums which are prepared by experts in his choices ; saying , as per your super knowledge , all said are 100% true & undisputable !?
      Better maintain some decency , even when you are at a Nap with a sip at your differential bed Gentleman ! ?

    • @user-dc5iz9vu5p
      @user-dc5iz9vu5p Před rokem +1

      @@rajamanickamselvaraj4661 sir loosa neega. Video watch paanetu vanga pls.

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 Před rokem +4

    Again he is speaking lies.

  • @ravichandran-uv2dr
    @ravichandran-uv2dr Před rokem +4

    கொஞ்சம் கூட வரலாற்று அறிவு இல்லாதவர்களை பேட்டி எடுக்குறீங்க

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Před rokem

      அப்படினா நீங்களாவது சொல்லுங்கோ

  • @subasharavind4185
    @subasharavind4185 Před rokem +2

    சிதம்பரம் வாயு தலம் இல்லை ஆகாய தலம்

  • @sganesh233
    @sganesh233 Před rokem +2

    Araikurai arivu.... Ariyamai vida abathanadu,
    Tamilnattai thinpadu yaru... Adhai patri konjam pesunga.... Nalla... Oruturenga

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic4402 Před 10 měsíci

    Shiva perumane..... Entha naara vayanuku....... Ezhaam naragatha kodu