Tamil Christian Song by Sujatha Selwyn - Aadhava Aadhava - ஆதவா ஆதவா. Lyrics below

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • ஆதவா ஆதவா தமிழ் எதுகையில் அமைந்த பாடல். 8 வரிகளில் தேவனின் அன்பு, கிறிஸ்துவின் தியாகம், நம் இரட்சிப்பு இவற்றை கூறும் பாடல். ஒவ்வொரு வரியின் 2ம் எழுத்தும் ஒத்து வரும் சிறப்புடன் வடிவமைக்கப்பட்டது.
    CREDITS
    Song: AADHAVA AADHAVA
    Composed, lyrics and Sung by: Sujatha Selwyn
    Music by: Prithivi Samuel
    Mixing and Mastering by: Prithivi Samuel
    Vocals recorded at : TAPAS Studio by Vijay Mathew
    Video production: Selwyn Thomas
    ஆதவா ஆதவா என் வாழ்வில் ஒளி வீச வந்தாய்
    யாதவா நல் யாதவா தொலைந்த எனைத் தேடி வந்தாய்
    பாதகங்கள் நீக்கவே என் பாவம் யாவும் போக்கவே
    மாதவம் என்ன செய்தேனோ உன் பிள்ளையாய் எனை மாற்றினாய்
    காதலா என் காதலா எனில் தூய அன்பினை செய்தாய்
    ஆதலால் ஆதலால் உன் உயிரை எனக்காகத் தந்தாய்
    சாதல் நீங்கி போனதே என் பாவம் மாறி போனதே
    ஓதவா ஓதவா இந்தப் பாரில் உன் புகழ் தனையே
    ஆதவா-Sun, நல் யாதவா - Good Shepherd,
    மாதவம் என்ன செய்தேனோ - What did I do to deserve to be your child ? ஆதலால்-Hence, சாதல்-death, ஓதவா - Shall I proclaim ?
    #tamilchristiansong #christiantamilsongs #tamilsong #sujathaselwyn #lyricist #christlove #Godislove #newtamilsongs #edugai
    For more updates follow us on
    Facebook
    Sujatha Selwyn: www.facebook.c...
    Selwyn Thomas: www.facebook.c...
    Suja Selwyn Insta:
    www.instagram....
    CZcams:
    • Sujatha Selwyn's semi ...
    Prithvi Samuel Instagram:
    www.instagram....

Komentáře • 17

  • @jacobbasker2929
    @jacobbasker2929 Před 3 měsíci +3

    Good music and Soulful Singing. The song gives warmth and comfort to the mind. Thanks

  • @msw1174
    @msw1174 Před 3 měsíci +2

    Glory to God

  • @MsRoyalson
    @MsRoyalson Před 3 měsíci +2

    Beautiful lyrics 😍 Melodious Singing🎤Blessed Meaning😎Pleasant 🎵 Music 🎶😄 Praise God 🙏✝️💝 God bless all your Team members of this amazing Song. 👍💐🎁👌 Glory to God 🥰

  • @ThamayanthiKirubiah
    @ThamayanthiKirubiah Před 3 měsíci +2

    Soulful singing , wonderful music and meaningful words

  • @softmelodies9336
    @softmelodies9336 Před 3 měsíci +1

    Beautiful performance.. Thank you for the video

  • @premadavid478
    @premadavid478 Před 3 měsíci +1

    Nicely sung Glory to God

  • @sumithra1056
    @sumithra1056 Před 3 měsíci +1

    Beautiful ❤️

  • @sulochanakannan
    @sulochanakannan Před 3 měsíci +1

    NICE SONG 🙏🏻GOD IS GLORIFIED🙏🏻
    MAY GOD BLESS YOU 🙏🏻👌🏻🌷

  • @jaru003
    @jaru003 Před 3 měsíci +1

    Simply superb Sujatha Akka! Loved the background music too; it has done justice to the song this time👌👏
    I could listen to it a thousand times!