நடக்காத 5 விஷயம் இனி நடந்து கொண்டே இருக்கும் / மகரம் 2024 / ஜூலை மாத ராசி பலன்கள் 2024

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • நடக்காத 5 விஷயம் இனி நடந்து கொண்டே இருக்கும் / மகரம் 2024 / ஜூலை மாத ராசி பலன்கள் 2024

Komentáře • 54

  • @manikadan197
    @manikadan197 Před 14 dny +36

    அப்படி நடந்துச்சுன்னா கண்டிப்பா உங்களுக்கு போன் பண்ணி கண்டிப்பா உங்களை வந்து நான் பார்ப்பேன் நடக்கலன்னு வச்சுக்கோங்க இனிமே நான் அந்த பலன் சொல்றேன் இந்த பலன் சொல்றேன் அப்படி எல்லாம் வந்து சொல்லாதீங்க

    • @KandiahVijeyakumaran
      @KandiahVijeyakumaran Před 12 dny

      நடகல நான் நாடகம் போட்டுறுவென்

    • @SGowri-ug1tc
      @SGowri-ug1tc Před 8 dny +1

      😂😂

    • @Jayathisethu
      @Jayathisethu Před 3 dny

      சரியா சொன்னீங்க பா இப்ப ஒரு வீடியோ பார்த்ததில் மகர ராசிக்கு முதல் குழந்தை ஆண் என்று பொய் சொல்லி இருக்கா என் தங்கை தம்பி இருவரும் மகர ராசி அவர்கள் தலைச்சன் ஆண் குழந்தை எப்படி நம்புவது

  • @palanimuthu3542
    @palanimuthu3542 Před 2 dny +1

    எனக்கு காதல் திருமணம் ஆகி 3வருடம் ஆகிவிட்டது எங்க அம்மா வீட்டு வழி சொந்தம் இல்லை, கடன் அதிகம் இருக்கு, வேலை இல்லை ரொம்ப கஷ்டமான சூழ்நிலை , மனசில் வறுமையை நினைத்து முடியல செத்து விடலாம் போல இருக்கு, ஆனால் தெய்வ நம்பிக்கை உள்ளது. ஓம் சரவணபவ, ஓம் நமசிவாய

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před 14 dny +35

    மகரம் ராசி
    உத்திராடம் நட்சத்திரம்
    வாழ்க்கையில் பல அவமானம்😨😰😔 பல ஏமாற்றம்😢

  • @gayathris3743
    @gayathris3743 Před 8 dny +1

    ஐயா புண்பட்ட மனதிற்கு ஆறுதலான பலன்கள் போல தோணுது மிக்க நன்றி ஐயா.

  • @user-pq2bh3jv1o
    @user-pq2bh3jv1o Před 13 dny +1

    கோடான கோடி நன்றி ஐயா 🙏

  • @user-rd3mt8qv3d
    @user-rd3mt8qv3d Před 2 dny

    உங்களது கணிப்பு சூப்பர்

  • @arutpragasamarul7653
    @arutpragasamarul7653 Před 15 dny +2

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @geethakumaar8907
    @geethakumaar8907 Před 12 dny +3

    ஓம் நமசிவாய நமஹ.

  • @devakithampaiyah9258

    Super Thanks iya

  • @pandiselvi4000
    @pandiselvi4000 Před 14 dny +2

    Ungal vaaku.palikatom iya kulandaikaka kathiruken intha murayavathu engaluku antha pakiyatha iryvan tharanumnu engalukaka vendikonga iya

  • @ranibalamani9781
    @ranibalamani9781 Před 14 dny +1

    Hisir super

  • @karthikvishwa8837
    @karthikvishwa8837 Před 11 dny +1

    Rompa vala valanu pesra maari iruku solla vendiya vishayatha direct ah sollalam

  • @MP-pb7pk
    @MP-pb7pk Před 11 dny +1

    6 nimidam blade

  • @user-kk9pc5yx8q
    @user-kk9pc5yx8q Před 5 dny

    100/100 ஐயா

  • @jeevidhajeeniya5770
    @jeevidhajeeniya5770 Před 14 dny +3

    Nega soldra thu nadantha unga vaila 1 mutta sakarai than 🎉

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my Před 13 dny

    அட்டமாதிபதி ராசிபலன் நல்லதா கெட்டதா சார் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @vaithyanathanraja3991
    @vaithyanathanraja3991 Před 15 dny

    Health eppadi iruukum

  • @karthikkm8637
    @karthikkm8637 Před 12 dny

    Om Nama Shivaya

  • @user-wk2mm4ol2c
    @user-wk2mm4ol2c Před 15 dny +1

    Sema date of birth same time for me 🎉❤

  • @JananiViji-k5h
    @JananiViji-k5h Před 14 dny

    Hi up ik

  • @Sivakrish-t6m
    @Sivakrish-t6m Před 11 dny

    Ayya enakku romba kastama erukku neenga sonnathu nadakkanum ayya

  • @devird6996
    @devird6996 Před 12 dny +3

    Ayya nan M,com padithuvitu veetu velaikuporen

    • @BhuvanaS-ul7vp
      @BhuvanaS-ul7vp Před 12 dny

      Pls try schools in Tirupur schools in net search the school numbers starting 25k I am a mont teacher pls try

    • @BhuvanaS-ul7vp
      @BhuvanaS-ul7vp Před 12 dny

      Ask salary above 20 to 25 I f u r expert u will get above 80 k

  • @b.jothiluakb.jothiluak9146

    30.4.1978 Pm 6.30

  • @athimoolam.t786
    @athimoolam.t786 Před 14 dny

    Athikamaa padithathu kutramaa samy en manager torture panraru samy ela problem total aa varvathu

  • @PrabhaKaran-dc2um
    @PrabhaKaran-dc2um Před 2 hodinami

    unamai sellu s ii r

  • @munnabalaji2788
    @munnabalaji2788 Před 14 dny

    திருமணம் எப்போதும் நடக்கும்

  • @SomyaSiva-vn2il
    @SomyaSiva-vn2il Před 12 dny +1

    Unga varthai palikatum iyya

  • @velsky2005
    @velsky2005 Před 15 dny +1

    19.04.1979
    10.05 PM
    CHENNAI
    MAGARA RASI
    UTHIRADAM NATCHATHIRAM
    VIRUTCHIGA LAGNAM
    ENAKU ENNA SIR PIRATCHANAI
    வேலைவாய்ப்பு எப்படி ஐயா சொந்த தொழில் செய்யலாமா அல்லது ஏதாவது வேலை செய்யலாமா இல்லை எனக்கு உண்டான வேலை மற்றும் தொழில் பற்றி கூறவும்
    வெளிநாடு வேலைக்காக செல்லலாம் ஐயா

    • @sumisumi9723
      @sumisumi9723 Před 15 dny

      Solrathu onnume nadakkala sir romba kashtama irukku ueir mattumtha irukku eppa pogumnu theriyala kadan prachana athigama irukku enna seirathunnu theriyala

    • @sumisumi9723
      @sumisumi9723 Před 15 dny

      Solrathu onnume nadakkala sir romba kashtama irukku ueir mattumtha irukku eppa pogumnu theriyala kadan prachana athigama irukku enna seirathunnu theriyala

    • @athimoolam.t786
      @athimoolam.t786 Před 14 dny

      Nalathu nadakum Anna

    • @clairedelune6482
      @clairedelune6482 Před 4 dny

      My husband is also same raasi, nakshatram. Whatever you do, please seek advice, guidance from experienced people. Don't rush into anything and don't try to go shortcuts. Thorough planning is necessary. Apply for more jobs, try improving, refreshing your skills. A good opportunity will come your way. Good luck.

    • @athimoolam.t786
      @athimoolam.t786 Před 4 dny

      @@sumisumi9723 feel panathinga sari aakitum

  • @abdullasheik3078
    @abdullasheik3078 Před 13 dny +3

    Name : ஷேக் அப்துல்லா
    Date : 06-10-1992
    Time : 06:55am
    Place : Tirupur
    இராசி : மகரம்
    ஸ்டார் : திருவோணம்
    Please

    • @tamil_tamilian
      @tamil_tamilian Před 11 dny +1

      ஜாதகம் பார்ப்பீர்களா? உங்கள் மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று நினைத்தேன்.

    • @PRIYAPRIYA-uz9ex
      @PRIYAPRIYA-uz9ex Před 9 dny

      Same date

  • @Kavi_tamil
    @Kavi_tamil Před 13 dny

    Sir work ilama romba kasatma iruku senja work salary problem 3month la 3 company pooi irukan engyum set agala

  • @karthkarthik7628
    @karthkarthik7628 Před 15 dny +7

    உங்களின் வார்த்தை நடக்குமா நடக்காதா என்று எனக்கு தெரியாது ஆனால் ஒரு தன்னம்பிக்கையை தந்திருக்கிறீர்கள்
    என்னுள் தன்னம்பிக்கை எப்பொழுதும் உண்டு
    அதற்கு உரம் ஊட்டுவது போல் சொல்லி இருக்கிறீர்கள் அதுவரை உங்களுக்கு கோடான கோடி நன்றி..