உங்களால் கற்றது கையளவு குடும்பத்துக்கு கிடைத்த முதல் பரிசு!People's gift We Got - FORCE TRAX CRUISER

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    உங்களால் கற்றது கையளவு குடும்பத்துக்கு கிடைத்த முதல் பரிசு! | The gift of The people's We got - Force Trax Cruiser Deluxe.
    hello friends watch this video to see and know about 2020 Force Trax Cruiser with actual look and details including interiors & exteriors !!!
    All new force Trax Cruiser Deluxe Comes With 13 Seat Capacity Including Driver And it has many more features for passengers Dual Ac, Wide Seats And Power Steering.
    he Force Trax BS6 is also bigger than the BS4 version. However, all the four trims of the BS6 Trax measure exactly the same, which is 5,120mm in length, 1,818 mm in width and 2,027 mm in height. The updated model has a wheelbase is 3,050mm and a ground clearance of 160mm (laden). It rides on 15-inch steel wheels that come adorned with wheel caps. The rims are shod with 215/75 tyres.
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU

Komentáře • 1,4K

  • @jk.mathivaanan4873
    @jk.mathivaanan4873 Před 3 lety +228

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்த கூலி தரும்.
    திருக்குறல்.619
    அதற்கான எடுத்து காட்டு
    #கற்றது கையளவு.🏊🏊🏊🚐🏊🏊🏊🚁

    • @basheerahamed2966
      @basheerahamed2966 Před 3 lety +6

      வாழ்த்துக்கள் இறைவன் அருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @Karthik-ds4eo
      @Karthik-ds4eo Před 3 lety +1

      Missing maams masala

    • @TNPSCREAD
      @TNPSCREAD Před 3 lety +2

      Yes

    • @mps8376
      @mps8376 Před 3 lety

      ஏண்டா எலக்சன்ல நிக்கிறவன் ஏ நல்லது பண்ண மாட்டேங்குற இவனுகா உங்க ஊரு ஊரா போய் நல்லது பண்றானுங்க வருமானத்துக்காக தான் பண்றவங்களுக்கு தெரிய வேண்டமா பைத்தியக்காரா

    • @rosanforestrosan1204
      @rosanforestrosan1204 Před 2 lety

      S

  • @madhanjacob115
    @madhanjacob115 Před 3 lety +67

    நீங்க சந்தோச பட்டிங்களா தெரியல எனக்கு மிகுந்த சந்தோசம் God bless you team'

  • @kalaik5949
    @kalaik5949 Před 3 lety +76

    எல்லாம் சரிதான்..சண்டை போட்டுராதீங்கப்பா.ஒற்றுமையாக இருங்க.

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 Před 3 lety +24

    நம் முயற்சி பட்ட கஷ்டம் என்றும் கைவிடாது...
    மேன் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @gsacreation5037
    @gsacreation5037 Před 3 lety +7

    பாண்டி அண்ணா _super na கடவுள் அருள் உங்கள் அனைவருக்கும் இருக்கு அண்ணா 👌🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீங்க கடைசி வரைக்கும் அனைவருக்கும் நல்ல தெண்டுகல் செய்யனும் அண்ணா நா கடவுள வேண்டீக்கரு னா

  • @user-ru3rg8vj8d
    @user-ru3rg8vj8d Před 3 lety +14

    நீங்கள் வாகனம் வாங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kalaivanankalaivanan897
    @kalaivanankalaivanan897 Před 3 lety +58

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் வீடியோ வர லேட் ஆகுது கொஞ்சம் சீக்கிரம் ஹாப்பி கிறிஸ்மஸ் 🎉🎉🎉🎉

  • @abiljibran3404
    @abiljibran3404 Před 3 lety +10

    மென்மேலும் வளர வாழ்த்துகள்... ஆரம்ப வீடியோ உங்க மச்சான் விழகி போனவர குத்தி காமிக்க தானே... அவரு போன பின்னாடி தான் உங்களுக்கு பெரிய வளர்ச்சியே...

  • @saravanand1135
    @saravanand1135 Před 3 lety +1

    இந்திய ராணுவத்திற்கும் இதேபோல் உங்கள் பயணம் தொடர்ந்து உணவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் ஒற்றுமை மிகப் பெரிய நிறுவனங்களுக்கு தலைவர்களாக வருவீர்கள் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏🙏

  • @Jeeva-li9jb
    @Jeeva-li9jb Před 3 lety +83

    பாண்டி அண்ணே வண்டி
    ௭டுத்ததில்லை ௭னக்கு
    மிகவும் சந்தோச
    சேகர் அண்ணா மனசுக்கு
    மென்மேலும் வளர்வீங்க

  • @suriyaprakashk1348
    @suriyaprakashk1348 Před 3 lety +28

    உங்கள் பயணம் இனிதாகட்டும் வாழ்க வளமுடன்

  • @KarthikKarthik-wm2ez
    @KarthikKarthik-wm2ez Před 3 lety +1

    கொடுக்கும் மனம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இந்த உலகம் திருப்பி கொடுக்கும், என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள்

  • @arunlee5925
    @arunlee5925 Před 3 lety +2

    ನಿಮಗೆ ತುಂಬು ಹೃದಯದ ಧನ್ಯವಾದಗಳು ನಿಮ್ಮ ಪಯಣ ಹೀಗೆ ಸಾಗುತ್ತಿರಲಿ ಎಲ್ಲರಿಗೂ ಶುಭವಾಗಲಿ ❤️❤️

  • @vigneshelangovan3973
    @vigneshelangovan3973 Před 3 lety +221

    பாண்டி அண்ணா வண்டில கற்றது கையளவு எழதுங்கள் நாளைக்கு வண்டி எங்க ஊரு பக்கம் வந்தா கூட நாங்க பாத்து பேசுவோம்

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 Před 3 lety +11

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்க வளர்க என்று என்றென்றும் ஓம் நமசிவாய

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 3 lety +1

    இரண்டு வருடத்திற்கு மேலாக உங்கள் நிகழ்ச்சியை பார்த்துவருகிறேன். பலர் வந்தார்கள், சிலர் போனார்கள். ஆனாலும் நீங்கள் ஐவீரும் ஒருவீராய் இன்னும் இன்னும் சிறப்பான சமையல்களை தொடர்ந்து வழங்கி, வறுமை நிலையில் உள்ள மக்களின் பசியை இயன்றளவுக்கு போக்குவீர்களென வாழ்த்தி வணங்குகிறேன்.
    ஐக்கிய இராட்சியத்தில் இருந்து ஈழத்தமிழன்

  • @kajanawas4747
    @kajanawas4747 Před 3 lety

    அண்ணா சூப்பர். நீங்கள் ஐந்து பேரும் கடைசிவரை ஒற்றுமையாக இருந்து மெம்மேலும் உங்கள் சேவைகள் தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்...

  • @palanisiva6092
    @palanisiva6092 Před 3 lety +89

    Old is gold நண்பா.. டப்பா கார் nu சொல்ல வேண்டாம்

  • @bssheerahamed3.06
    @bssheerahamed3.06 Před 3 lety +68

    மாம்ஸ்: பேசாம நாமளும் இவங்க கூடவே இருந்து இருக்களாமோ....

  • @kalimuthu287
    @kalimuthu287 Před 3 lety +2

    மகிழ்ச்சி பிரதர் ❤️🙏 உண்மைக்கும் ஒரு சக்தி உண்டு,
    நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன், வாழ்த்துகிறேன் 🔥🥰

  • @umaayyappan9972
    @umaayyappan9972 Před 3 lety

    உங்களின் உண்மையான உழைப்புக்கேற்ற பலன் கடவுளின் அருளால் கிடைத்துள்ளது.மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்

  • @user-yn8eg8hy8o
    @user-yn8eg8hy8o Před 3 lety +41

    கற்றது கையளவு குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள் 💐💐💐

  • @purushothganesan1114
    @purushothganesan1114 Před 3 lety +3

    இறைவன் ஆசியால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா💐👍.

  • @sjanu6019
    @sjanu6019 Před 3 lety

    மனசு பெருசா இருந்தால் எல்லையே கிடையாது.... கண்டிப்பா உலகளவில் கூட போக முடியும்..... இறைவன் ஆசீர்வாதத்தோடு.... all the best ❤️.. 🙏 🙏 🙏

  • @ShortMinutes
    @ShortMinutes Před 2 lety

    தங்கள் தேவைக்கு ஏற்றபடி நல்லதேர்வு இந்த வண்டி.. அருமை.. தங்ஙள் நல்லெண்ணம் மென்மேலும் ஓங்கி சிறக்கட்டும்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 💐💐💐

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 Před 3 lety +13

    பாண்டி அண்ணா உங்களின் உழைப்பு வீண் போகவில்லை கற்றது கையளவு சேனலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arunrajthirumoorthi6733
    @arunrajthirumoorthi6733 Před 3 lety +6

    Happy for you guys and all your team...from starting I was following your channel your hardwork and dedication towards your work was awesome...you guys will grow more and reach more heights all the best ....and congratulations for your new vehicle

  • @akashraj3894
    @akashraj3894 Před 3 lety +2

    இது வெறும் ஆரம்பம் தான் உங்கள்ளின் வெற்றியை பாற்பது யெங்களுக்கு மகிழ்ச்சி. இதை பொன்று எப்போதும் ஒற்றுமையாக இருங்க .... It's just a beginning 😎😎😎😎😎 congratulations team 🤩🤩

  • @welcomestar2034
    @welcomestar2034 Před 3 lety +2

    Vaalga valamudan
    Back side of your car glass , advertisement name of
    katradu kaialavu.

  • @mariyappan6077
    @mariyappan6077 Před 3 lety +12

    👍🤝நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணா🥰👌

  • @Anandshalu2008
    @Anandshalu2008 Před 3 lety +11

    மென்மேலும் வளர்ந்து உதவி புரிந்திட...வாழ்த்துகள்... தர்மம் உங்கள் தலைமுறையையே காக்கும்......

  • @abdulkalamkalam7646
    @abdulkalamkalam7646 Před 3 lety +1

    உங்கள் நேர்மைக்கும் கடின உழைப்பிற்கு மக்கள் கொடுத்த பரிசு மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @vijayakumar2993
    @vijayakumar2993 Před 3 lety

    தங்களின் சிறந்த உதவும் பணிக்கு இறைவன் கொடுத்த பரிசு இந்த கார். மிக்க மகிழ்ச்சி. வணக்கம்

  • @16yad
    @16yad Před 3 lety +3

    Congratulations!! Well deserved gift to your team!! Happy for you guys!! Wishes many more good things to your team!!

  • @okayokay6532
    @okayokay6532 Před 3 lety +9

    Hi Anna,I'm from malaysia.
    I never miss your cooking show.
    All the best.one day come to malaysia.god bless you.

  • @rockyboy3039
    @rockyboy3039 Před 3 lety +2

    Neenga santhosham padumpoluthu nan santhosam paduramari iruku anna itha pola. Unga journey irukatum hapya irunga ealarium itha pola santhosa paduthunga thanks 😍😍😍

  • @vijigovind1739
    @vijigovind1739 Před 3 lety

    கற்றது கையளவு குழுவிற்கு வாழ்த்துக்கள் 👍👍🙏🙏🙏 உங்கள் சேவை கள்தொடர்ந்து செபல்யட வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹🎈 கார் வாங்கியதற்குவாழ்த்துகள் பல👍👍வாழ்க வளமுடன்

  • @anishdileep4366
    @anishdileep4366 Před 3 lety +3

    Super brother's congratulations. .. keep rocking. .. we all will be there for you... we will support you forever

  • @JeevaJeeva-wp3qt
    @JeevaJeeva-wp3qt Před 3 lety +6

    All the best brothers, I always love ur cooking show, I really appreciate ur moving forward, I like to thanks paandiyan and brothers 💪👍

  • @MuraliM-qw5xd
    @MuraliM-qw5xd Před 3 lety

    Super jii veralevel nallathe pannuga innum nallairupinga unga kudambatuku vazhathukkal nanry God bless you all

  • @kalimuthan4143
    @kalimuthan4143 Před 3 lety +1

    Congrats bro... எண்ணம் போல் வாழ்க்கை.. மென்மேலும் சிறப்பா கெத்தா வாழ வாழ்த்துகள்

  • @montsolaris
    @montsolaris Před 3 lety +6

    Congratulations.. Well deserved for all the hard work that this team has put to serve the community and help those in need.

  • @KumaresanSaminathan
    @KumaresanSaminathan Před 3 lety +3

    Waoooww it's sounds great...CONGRATULATIONS BROTHERS.keep do well.

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 Před 3 lety

    பார்பதற்க்கு மனநிறைவாக இருக்கிறது அண்ணா
    ஆரம்பகாலத்திலிருந்து நம் வலையொலி சண்ணலின் சந்தாதாரராக இருக்கிரேன்
    இன்னும் நம் #கற்றதுகையளவு குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Před 3 lety +1

    அருமை மெம்மேலும் வழர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @premalatha7078
    @premalatha7078 Před 3 lety +3

    Congratulations to the whole team, your hardwork and dedication to serve the needy will bless you and your families, may God bless you all please continue your great service. Feels so happy like our own family.

  • @VishnusriVishnusri-ys4ey
    @VishnusriVishnusri-ys4ey Před 3 lety +9

    Congratulations my dear brothers from Singapore

  • @kennedya.s8973
    @kennedya.s8973 Před 3 lety

    All the best... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... எல்லாம் வல்ல இறைவன் ஆசீர் என்றும் உங்களோடு இருப்பதாக.... கற்றது கையளவு குடும்பத்திற்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்....

  • @sarumathikesavan4717
    @sarumathikesavan4717 Před 3 lety +1

    , ஏய் பாண்டி நாங்களே கார் வாங்கனா மாதிரி ரொம்ப சந்தோஷம் டா தம்பி 👍👍👍

  • @niroshapraba4191
    @niroshapraba4191 Před 3 lety +13

    Happy Christmas all of you . best of luck

  • @MuniappanBMuni
    @MuniappanBMuni Před 3 lety +19

    நண்பா தயவு செய்து முன்னாடி இருக்கும் பம்பர் கழட்டி விடவும் அரசு எச்சரிக்கை

  • @b.k.murali9409
    @b.k.murali9409 Před 3 lety

    ஏழையின் சிரிப்பை katradu kaiyalavu ஐவர் குழுவின் மூலம் காணலாம், வாழ்த்துக்கள்.. .

  • @ezhilarsanezhilarsan3977

    வேற லெவல் அசத்திட்டீங்க போங்க இந்த வண்டி வாங்கின சந்தோசம் நீங்க வார்த்தையில் சொல்லும்போதும் தெரியுது உங்க எல்லாரோட முகத்திலையும் அவ்வளவுஒரு சந்தோசம் செம ஐ லவ் கற்றது கையளவு யூடியூப் சேனல் உங்க கூட ஒரு நாளாவது டிராவல் பண்ணும் எனக்கு ரொம்ப நாளா ஆசை அது எப்படியாவது ஒரு டைம் நடக்கும்👍👍👍👍👍

  • @krs861
    @krs861 Před 3 lety +3

    Happy to see you growing bro. My Hearty Congratulations bro!!!!

  • @samayalchandran9873
    @samayalchandran9873 Před 3 lety +5

    வாழ்க வளமுடன் நலமுடன் இது தான் உலகம் பழைய கார் இருந்ததால் தான் புதிய கார் வந்தது மறக்க வேண்டாம் தயவுசெய்து நண்பர்களே

  • @sasisandiya6396
    @sasisandiya6396 Před 3 lety +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இன்னும் மேலும் மேலும் வளர்ந்து வரனும் அண்ணா

  • @mannaafromheavenkitchen2664

    இந்த நன்னாளில் நற்செய்தியைக்கேட்டதற்கு நன்றி கடவுள் உங்களையும் உங்கள் சேவைகளையும் ,குழுக்களையும் வாழ்த்துகிறோம் Happy 😃 happy Christmas 🎄

  • @muthamizhanjeeva1515
    @muthamizhanjeeva1515 Před 3 lety +5

    நாம மத்தவர்களை மகிழ்ச்சி யாக வைத்து இருந்தால் கடவுள் நம்மளை மகிழ்ச்சியாக வைத்து இருப்பார்
    வாழ்க வளமுடன்

  • @aathifunboy903
    @aathifunboy903 Před 3 lety +4

    Congratulations my family ❤️❤️❤️ and happy Christmas 🎄

  • @sreemurugan1991
    @sreemurugan1991 Před 3 lety

    உங்கள்.. வாழ்க்கையில்.. நன் சேனல்.. நேயர்கள்.. சந்தோஷங்கள்.. நிறைந்த வாழ்க்கை வாழ்திட வாழ்த்துக்கள்

  • @sathishkumarprasath1262

    Super anna vazhthukkal...
    சேவை தொடர ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறோம்.....

  • @santhasanthan1910
    @santhasanthan1910 Před 3 lety +4

    Congratulations Breathers 🎉🎉👏

  • @ramjaci4957
    @ramjaci4957 Před 3 lety +4

    Bro oru chinna suggestions for u nenga solar panel use pannuna current purpose ku use fulla irrukumnu nenaikeren just try bro because u use car battery it will drain quickly so try to use solar panels 👍👍

  • @shaishainna2957
    @shaishainna2957 Před 3 lety

    வாழ்த்துக்கள் இதை போல் என்றும் இதே போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இன்னும் மேலே மேலே உற்சாகமாக புன்னகையோடு இல்லாதவர்களுக்கும் இதேபோல் உங்க கையில் தானம் தர்மமாக கொடுங்கள் கடவுள் உங்களை கைவிடமாட்டார் (happy enjoy your life all the best,,)🤝🤝🤝🙌🙌🙌👌👌🥧🥧🥧🍰🍫🍰🥧🥧🍫

  • @Amanakutty4959
    @Amanakutty4959 Před 3 lety

    Super😍😍...vera lvl entry mass🔥🔥....ungal payanam ennum aazhakaga amaiya vaazhthugal🥰🥰🥰....

  • @simplykarthik9226
    @simplykarthik9226 Před 3 lety +15

    Happy Christmas to all 🎅💐♥️

  • @TNPSCREAD
    @TNPSCREAD Před 3 lety +53

    கூடிய சீக்கிரம் விமானம் வாங்கி உலகுக்கு உணவு வழங்க லாம்

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 Před 3 lety +1

      🔥🔥🔥🔥

    • @ms4922
      @ms4922 Před 3 lety +5

      யோவ்.. ஏதாச்சும் சொல்லணுமேன்னு சொல்லிக்கிட்டு....

    • @TNPSCREAD
      @TNPSCREAD Před 3 lety +2

      @@ms4922 poya

    • @dmiserv2093
      @dmiserv2093 Před 3 lety +2

      😂😂😂😂😂y not everything possible if we work hard on It !!

    • @TNPSCREAD
      @TNPSCREAD Před 3 lety

      @@dmiserv2093 yes

  • @liveletlive10
    @liveletlive10 Před 3 lety +1

    Congratulations Anna 🙏❤️ ninga innum mela varanum 🙏 & merry Christmas all katrathu kaialavu family 🎄🎅🙏🎂🎁❤️

  • @dileepa505
    @dileepa505 Před 3 lety +1

    Happiness is seeing loved ones together..
    Love from kerala..
    ❤️❤️👍

  • @hariishhariish934
    @hariishhariish934 Před 3 lety +5

    வாழ்த்துக்கள் !

    • @meenachandrasekar9601
      @meenachandrasekar9601 Před 3 lety

      Pandi bro unga nalla mansukku unga grup melum valara vazthukkal. Nalla velay antha peela krishnan kuda ellay vetri umathey.

  • @sathiyapriyasathiyapriyabn1999

    Congratulations brothers...

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před 3 lety

    வாழ்த்துக்கள் எத்தனை முரண்கள் வந்தாலும் பிரிந்து விடாதீர்கள் தோழர்களே புரட்சிகர வாழ்த்துக்கள் 🎉🙏
    நல்லா பெருசா கற்றது கையளவு டீம் என்று சுத்தியும் எழுதுங்கள் 🤩

  • @cestovatelekar
    @cestovatelekar Před 3 lety +1

    i dont have any clue of the language but it feels amazing to see these guys and their happiness with the vehicle

  • @sabarisai2710
    @sabarisai2710 Před 3 lety +3

    Congratulations Anna

  • @saveethasampath9698
    @saveethasampath9698 Před 3 lety +10

    Krishnan ku stomach 🔥 vanthu irukum .....(andrum indrum channel)

  • @vijaynnr2360
    @vijaynnr2360 Před 3 lety

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு அண்ணா நீங்கள் வெற்றி பெற்றது நான் வெற்றி பெற்றது போல் ஒரு உணர்வு வருது அண்ணா

  • @user-ei9bw7ei3p
    @user-ei9bw7ei3p Před 3 lety +1

    மென்மேலும் வளர எனது மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💪👍

  • @raghav2.088
    @raghav2.088 Před 3 lety +4

    Bro car bumper restrictions are there!!! Please contact RTO officer and get an NOC certificate if needed!!!

  • @mylifestyle3212
    @mylifestyle3212 Před 3 lety +3

    God bless you anna

  • @srinivasbalajitravelvlogge6695

    உங்கள் காணொளி பார்த்தாலே போதும் இந்த வண்டியை வாங்க தோன்றுகிறது. Nice review bro🙏🙏🙏

  • @shanmugakumar541
    @shanmugakumar541 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணன் இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்
    🌹🌹🌹👌👌👌👍👍👍

  • @gokuladeepan
    @gokuladeepan Před 3 lety +3

    அரசு விதிமுறைகளின்படி பம்பர் களை கழட்டி வைக்கவும்

  • @kesha7025
    @kesha7025 Před 3 lety +3

    I'm happy for you all.❤❤❤❤❤

  • @vijayaramesh3328
    @vijayaramesh3328 Před 3 lety +1

    I am so pleased to see you all together sharing the happiness with your viewers. Really appreciate your serva & helping hand to everyone 😘👏👏Keep it up When I come to India definitely will meet you all . Thank you for celebrating my daughter’s birthday on 14/01/21 with Elderlies🙏🌈

  • @manickamchinnathambi925

    உண்மை அருமையான பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உறவுகளே

  • @jayjaikumar7015
    @jayjaikumar7015 Před 3 lety +3

    #Andrum indrum chenel #indrajith paarkum varai share pannavum 😂😂😂😂

  • @mohamedmiyan4385
    @mohamedmiyan4385 Před 3 lety +4

    Hi 🇱🇰👍👍👍👍👍🚚

  • @smacksmack6799
    @smacksmack6799 Před 3 lety

    வாழ்த்துக்கள்
    மேலும் மக்களுக்கு நல்லது செய்யுங்க நல்ல உணவு சமைத்துக் குடுங்க கற்றது கையளவு சமையல் மிகவும் பிடிக்கும்
    Happy Christmas

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Před 3 lety

    ரொம்ப மகிழ்ச்சி...உங்க வளர்ச்சியை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருகிறேன்...மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 😍😍

  • @vikiknows9604
    @vikiknows9604 Před 3 lety +3

    Pandi bro additional car bumpers ku new rule vanthu iruku .its restricted .so we have to get permission for that

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 Před 3 lety

      you are right... but... if you didn't purchase it from unauthorised dealers.. you will be landed in trouble.
      They would have been got the bumber from the CAR company itself... so they will be already certified... and No Separate permission is necessary

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu Před 3 lety +16

    Krishnan indrajith is jealous 😁😂

    • @xycoestic
      @xycoestic Před 3 lety +1

      😂😂😂😂

    • @sureshk8030
      @sureshk8030 Před 3 lety +4

      Exactly no doubt, avaru avuru mattum dhaan pesanum, Vera yaarum pesa koodaadhu

    • @PraveenKumar-cj4mu
      @PraveenKumar-cj4mu Před 3 lety +3

      @@sureshk8030 in other words 'naanum rowdy than' illa ' naan mattum than rowdy'

    • @sureshk8030
      @sureshk8030 Před 3 lety +1

      @@PraveenKumar-cj4mu 😂😂😂

    • @sureshk8030
      @sureshk8030 Před 3 lety +2

      @@PraveenKumar-cj4mu in most video's I saw avaru pesarappo naduvula yaaraachu pesana avangala morachi paapaaru, when Sendrayan introduced in first video, Sendrayan pesarappa kooda avara morachaaru

  • @helensuresh8504
    @helensuresh8504 Před 3 lety +2

    Congratulations brother,I love u channel , always I I'll support u r channel.merry Christmas.

  • @pskpsk164
    @pskpsk164 Před 2 lety

    Kk team innum menmelum valara intha anbu thambein manamarntha nal vaalththukkal..👍🤝♥️💐💐

  • @silambus4842
    @silambus4842 Před 3 lety +3

    பழையதை மறக்க கூடாது அண்ணா அந்த கார் எவ்வளவு உதவியாக இருந்துருக்கு

  • @baranisakthii
    @baranisakthii Před 3 lety +6

    *கற்றது கையளவு ஆர்மி..... தட்டுங்க லைக்க..*
    👇

  • @isaithendral4531
    @isaithendral4531 Před 3 lety

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் பாண்டி ப்ரோ & கற்றது கையளவு டீம் உங்கள் பயணம் இனிதாகட்டும் வாழ்க வளமுடன் 😍😍😍😍😍

  • @randyorton3896
    @randyorton3896 Před 3 lety

    Menmelum valara vaazhthukal sakodharargaley. Very very happy for you. Ungal otrumayee vetrikkku Karanam. Keep up the social service and team work

  • @kathirvel2337
    @kathirvel2337 Před 3 lety +3

    ஒரு சின்ன குறை ......... ஃபிரிட்ஜ் இல்ல அதையும் வாங்கி வண்டியில வைங்க

  • @muralirtr8327
    @muralirtr8327 Před 3 lety

    வாழ்த்துக்கள் என்றும் மகிழ்ச்சியுடன் பொது சேவை செய்யும் பணி தீவிரமாக ஈடுபட்டு வரும் படி அன்புடன் க்
    கேட்டுகொள்கிறேன்

  • @vaideviravindran5709
    @vaideviravindran5709 Před 3 lety

    வாழ்த்துக்கள் பான்டி குழுவினருக்கு இறைவனின் நல்லாசியுடனும் துனையுடனும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍