சீட்டுக்கு 5 லட்சம் வரை பேரம் நடப்பதாக அதிர்ச்சி தகவல் | Neet Exam | Neet counseling | Medical Seat

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • நடந்து முடிந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு மற்றும் பல முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
    இது தொடர்பான வழக்கு சிபிஐ வசம் சென்றது. முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
    வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளதால் இன்னும் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படவில்லை.
    மறுதேர்வு நடத்த கூட உத்தரவு வரலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் அட்வான்ஸ் பெற்று கொண்டு சீட்டுகளை முன்பதிவு செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
    2 முதல் 3 லட்சம் வரை செலுத்தி சீட்களை புக்கிங் செய்வதாக கூறப்படுகிறது.#Neet #Exam #Neet #counseling #Medical #Seat

Komentáře • 21

  • @senthilnathan5695
    @senthilnathan5695 Před měsícem +8

    இவனுங்க பொறுக்கறதுக்கு தான் நீட் வேண்டாம் என்று மாணவர்களை தூண்டி விடுகின்றனர்,

  • @padminivaratharajan1458
    @padminivaratharajan1458 Před měsícem +22

    அதற்க்குதானே நீட் வேண்டாம் என்கிறார்கள். இவர்கள் வசூல் வேட்டைக்கு அது தடையாக உள்ளது.

    • @praveenrajvm9743
      @praveenrajvm9743 Před měsícem +2

      No it's impossible to pay and get seat, all must enter throughout online counselling only no direct admission etc.. it's a scam of collecting money and booking seat

  • @hometech-vj1yd
    @hometech-vj1yd Před měsícem +7

    வாழ்க்கையில் டாக்டர் மட்டும் தான் ஆகனும் மா மற்ற வேலை எல்லாம் வேலையே இல்லையா

  • @subramanitn398
    @subramanitn398 Před měsícem +2

    After NEET Examination all seats should hold by Health Minister by Central Govt so Govt only to allot seats to passed candidates .

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 Před měsícem +6

    50% கல்லூரி நிர்வாக இடத்திற்கும் நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையிலேயே ஒதிக்கிடு செய்ய வேண்டும் தனியார் மருத்துவ கல்லுரி கொட்டத்தை அடக்க வேண்டும்

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před měsícem

      Neet Murai entraalum. +2 Murai entraalum. 1 Kodi Rubaai ku idangalai Virkum. Thaniyaar Kalluri Kalin. Management Seat Kalai Arase Vaangi. Anaithu idangalai yum Merit Adipadaiyil Counciling Moolam. Matume Valanga Vendum... Thaniyaar Kallurigalin Kolaaiyai Thaduka Vengum. Aanal Neet ai eathirthu Poraadum. intha Dravidiya Kumpal. ithai Patri Vaai Thirakka Maataargal. 😮

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz Před měsícem +1

    😂😂😂😂😂😂 என்னமோ இது இன்னைக்கு தான் தெரியற மாதிரியே நடிக்கிறது 😂😂😂😂😂

  • @manip2643
    @manip2643 Před měsícem +2

    Vijay, Trisha yenna seykintargal, NEET vendakoooo

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 Před měsícem

    நீட் தேர்வு கேள்வி தாள் வெளியிட்டவர்கள் கைது அதனால் பயன் அடைந்த மாணவர்கள் யார் என்று தெரிந்து விட்டது பயன் அடைந்த மாணவர்களுக்கு மட்டும் புதிய கேள்வி தாள் வழங்கி மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லி மற்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெளியிட வேண்டும்

  • @manudan3601
    @manudan3601 Před měsícem +1

    தினமலர் சொல்வதெல்லாம் பொய்.😂😂😂

  • @rubyjohnson2965
    @rubyjohnson2965 Před měsícem

    Only TN government and private collage does not want NEET, because they can earn crores without NEET.

  • @BHUVANESWARISHANMUGAM-xx7sv

    Idu private college vieuppam

  • @fitbloomers438
    @fitbloomers438 Před měsícem

    மறுபடியும் எம்பி எலக்சன் நடத்துங்க

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 Před měsícem +1

    Ithu palaiya kathai

  • @fitbloomers438
    @fitbloomers438 Před měsícem

    No Re Neet

  • @kavithabharathi5259
    @kavithabharathi5259 Před měsícem

    Everything frauds