விசாலாட்சி அம்மாவை கடுமையாக திட்டிய ஈஸ்வரி! | Ethirneechal - Semma Scene | 19 Jan 2024 | Sun TV

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Watch the Semma Scene of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
    Download here:
    Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #EthirneechalSemmaScene #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
    Don't forget to SUBSCRIBE to the Sun TV CZcams 👉 bit.ly/suntvsub...
    ---------------------------------------------------------
    Watch more:
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
    ---------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SuntvSerial #TamilSerialSemma Scene #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialSemma Scene #SuntvSerialEpisodes #SunTVSemma Scene #TamilSerialSemmaScene #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------

Komentáře • 331

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 Před 7 měsíci +1770

    மீண்டும் மீண்டும் வீடியோவை பார்த்தேன். ஈஸ்வரி யை பார்க்கும் போது இது வெறும் நடிப்பு மாதிரி தெரியவில்லை ஒரு தாயின் உண்மையான உணர்வுப்பூர்வமான வலி.

    • @masha4185
      @masha4185 Před 7 měsíci +5

      Athuku pillaigal munnafiye ellathaiyum pesuranga athunga eppadi padikum yaarukum mariyathai kodukka theriyala

    • @SarithaSkv-qc7yj
      @SarithaSkv-qc7yj Před 7 měsíci +4

      S keep it up sister

    • @thangamaniarjun9355
      @thangamaniarjun9355 Před 7 měsíci +6

      She is a good dubbing artist too

    • @parleg412
      @parleg412 Před 7 měsíci +6

      ​@@masha4185vandhutanga pa..romba mariyadha therinjavunga..first serial a paarunga....paakradhu illana...comment panna koodadhu

    • @fazilfareed7428
      @fazilfareed7428 Před 7 měsíci +5

      Yes amazing acting.....good..good

  • @ishaani7008
    @ishaani7008 Před 7 měsíci +422

    உன் பொண்ணோட வாழ்க்கைய பத்தி அக்கரை இல்லாத உனக்கு, என் பொண்ண பத்தி என்ன தெரியும் உனக்கு?!! 🔥🔥👏🏻👏🏻

  • @nagarathinamrathi945
    @nagarathinamrathi945 Před 7 měsíci +213

    ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன் இந்த நாடகத்தை❤❤❤ ஈஸ்வரி சூப்பர்👏👏👏👏

  • @AkbarAshfaq1985AkbarAshf-hx1bo
    @AkbarAshfaq1985AkbarAshf-hx1bo Před 7 měsíci +166

    ஒரு தாயின் உண்மையான பரிதவிப்பு. Acting sema super easwari akkavukku

  • @SundarNisha-yi7hk
    @SundarNisha-yi7hk Před 7 měsíci +399

    ஈஸ்வரி நடிப்பு யாருக்கெல்லாம் புடிச்சி இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤

  • @saigokul8932
    @saigokul8932 Před 7 měsíci +363

    ஈஸ்வரி அக்கா mass acting,very natural amazing performance🎉 dialogue delivery clean bold

  • @AshokKumar-nb4hi
    @AshokKumar-nb4hi Před 7 měsíci +70

    பில்லை கானும் என்ற தவிப்பு.வலி.உங்க கன்களில் முகத்தில் தெரியுது சூப்பர் ஈஸ்வரி அக்கா

  • @kohilat5643
    @kohilat5643 Před 7 měsíci +196

    உண்மையான ஒரு தாயின் வலி இப்படித்தான் இருக்கும்

  • @vennilasubramaniam9997
    @vennilasubramaniam9997 Před 7 měsíci +23

    விசாலாட்சி நல்ல பிள்ளைகளை பெற்று இருந்தால் ஒரு தாயின் பரிதவிப்பு என்ன என்று தெரியும்.ஈஸ்வரி ஒரு தாயின் வலி எப்படி இருக்கும் என்பதை தாங்கள் மாமியாரிடம் கேட்டீர்களே சூப்பர்.நன்றி.அப்ப கூட உங்க மாமியார் திருந்தது .

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 7 měsíci +410

    ஈசுவரி அருமையான நடிப்பு 👌❤Eswari mass 🔥😂

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi Před 7 měsíci +298

    ஈசு நீ மாஸ் 🎉🎉🎉👌👌👌தர்ஷினிய கேவலமா பேசிய கிக்பாக்ஸிங் மூலமாக தன்னை கடத்தியவர்களிடம் இருந்து தப்பித்துவந்து குணசேகரனுக்கு பதிலடி கொடுப்பது போல நடக்குமா🤔

    • @Velloremohana
      @Velloremohana Před 7 měsíci +3

      I too waiting to prove her self defence every girls know self defence from oppenants then she participate in match

  • @DevarajDeva-yj5wp
    @DevarajDeva-yj5wp Před 7 měsíci +89

    ஒரு தாய் தவிப்பு எப்படி என்பதை எடுத்து கூறிய ஈஸ்வரி ஆவேசம் யாருக்கு எல்லாம் புடிக்கும்

  • @PrimeTimeTamil
    @PrimeTimeTamil Před 7 měsíci +94

    Eshwari dialogue super 🎉

  • @P-uh5xm
    @P-uh5xm Před 7 měsíci +167

    Visalatchi: Nee ketta ovovoru kelviyum enna serupala adicha maathiri irunduchu..
    Eshwari: Maathiri illa unmailaye serupala tha adichen😂

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Před 7 měsíci +62

    சூப்பர் கனிகா

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 Před 7 měsíci +22

    😢😢 திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப 😢பார்த்து கொண்டு இருக்கின்றேன். ஈஸ்வரி.... என்னம்மா இப்படி எங்களை😢

  • @user-xg5cs1uz9y
    @user-xg5cs1uz9y Před 7 měsíci +33

    4 ladies performance adi dool really I like soooooo much this seril

    • @JaiSivasri
      @JaiSivasri Před 7 měsíci +1

      4 illa 3

    • @SUDHARSHANV.
      @SUDHARSHANV. Před 7 měsíci +6

      ​@@JaiSivasrijanani aala tha ethunga lam pesithunga Ella na kitchen tha ethungalumku laaiku ok remember that

    • @harishvelkumar66
      @harishvelkumar66 Před 13 dny

      ​@@SUDHARSHANV. Crt 🎉🎉❤❤

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 Před 7 měsíci +376

    இந்த கிழவிக்கு இன்னும் நல்ல வேணும் ..பழசு லாம் மறந்து போயிடுச்சு திமிருபுடிச்ச கிழவி..

  • @yuvamurugan5611
    @yuvamurugan5611 Před 7 měsíci +29

    Vanthuta nala patta ahh potukitii semma 😂

  • @_no_means_no7391
    @_no_means_no7391 Před 7 měsíci +20

    Wow !! Kanika Mam ❤️🔥!! What a Performance 👏🏻!! Kudos to the Dialogue Writer 🔥👏🏻

  • @user-gn2qt6xl6x
    @user-gn2qt6xl6x Před 7 měsíci +55

    Eshwari Rocked
    Visalakshi shocked

  • @umarani8692
    @umarani8692 Před 7 měsíci +319

    நேற்று கதாநாயகன் கதிர்தான் ஞானம் தண்ணீயிலப் போட்ட கல்லு அப்படியே இருக்கும்

  • @loganayagi8121
    @loganayagi8121 Před 7 měsíci +15

    Achoooo semmmaaaaa......eshwarii .... 🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @deniseanandan7000
    @deniseanandan7000 Před 7 měsíci +70

    Eshwari, your acting was just awesome. Your tone, tears and dialogue was superb. Totally rocked it.

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go Před 7 měsíci +10

    இந்த நாடகத்தில் கதாநாயகியாகியாக இருக்கும் ஜனனியை விட ஈஸ்வரியின் நடிப்பு அருமை...
    ஈஸ்வரிக்கு கண்டிப்பா விருது கொடுக்க வேண்டும்...

  • @balu64785
    @balu64785 Před 7 měsíci +65

    Good performance by kaniha

  • @suganyakathir725
    @suganyakathir725 Před 7 měsíci +79

    நான் இதை எதிர் பாக்கல செம்ம

  • @Nallavaan.
    @Nallavaan. Před 7 měsíci +71

    Paaaa ethana vaati parthuten...
    semma epizode...
    Thidir thidirnu goosebumps 🔥

  • @jayamurali3576
    @jayamurali3576 Před 7 měsíci +99

    Eshwari very good performance🎉

  • @crammi484
    @crammi484 Před 7 měsíci +6

    5star movie la pesun mathiri athey kovam vegam alugai Eswari Mass🔥😍❤💯

  • @Meenakshi7318
    @Meenakshi7318 Před 7 měsíci +46

    Eswari nadippu pakka mass😂😂😂😂😂😂 visalakshi kku semma bathiladi😅😅😅😅😅

  • @mohamedmahadhir3010
    @mohamedmahadhir3010 Před 7 měsíci +93

    Super Easwari You Speech and Acting dialogue Semma

  • @Nadeeka0511
    @Nadeeka0511 Před 7 měsíci +67

    இன்னைக்கு தான் நல்ல இருந்தது பார்க்க சீரியல் ❤❤❤❤

  • @user-ks7kv4uh5q
    @user-ks7kv4uh5q Před 7 měsíci +35

    செம்ம 👌👌ஈஸ்வரி பேச்சி 👌👌

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 Před 7 měsíci +36

    Sooper throw .. தட்டு மட்டும் இல்லை.. நடிப்பும்... சூப்பர் throw ...😂 ஏ ய் ..வாய மூடு....😂..வந்துட்டா😂😂

  • @user-sg7yq9gz7t
    @user-sg7yq9gz7t Před 7 měsíci +12

    Promo 👌vera leval Eswari sis pecchu 👌👌mass ivangalayella ipdidha pesanum 👌👌

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b Před 7 měsíci +2

    வாழ்த்துக்கள்.!
    "எதிர் நீச்சல்"
    ஈஸ்வரி தன் மகள் காணவில்லை என்று
    உணர்வு பூர்வமாக பார்த்தபோது ஈஸ்வரி அழுதவிதம்
    மிகவும் ரசித்து பார்க்கும்போது அதன் வழித்தெரியும்.
    விஷாலாக்ஷ்மி அம்மா பேசிய விதம் மிகவும் அருவருப்பாக இருக்கிறது.
    இதுமாதிரி ம
    மாமியார்கள்
    இருக்கும் வரை இந்த உலகம் திருந்தவே
    திருந்தாது.
    வாழ்த்துக்கள்.!

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 Před 7 měsíci +159

    Eshwari's performance is great

  • @user-cq1pm2rs2p
    @user-cq1pm2rs2p Před 7 měsíci +53

    சூப்பர் ஈஸ்வரி விசாலாட்சி அம்மாவை திட்டியது 👌👌

  • @freefireagustin9891
    @freefireagustin9891 Před 7 měsíci +66

    Metti oli saro pesuramathiri irrukku eshwari pesuradhu❤

  • @lovelypechi2596
    @lovelypechi2596 Před 7 měsíci +16

    Wow eswari acting sema ❤❤🎉🎉💯💯... Sema scene ✨💐💯👍🏻....

  • @preminim2903
    @preminim2903 Před 7 měsíci +9

    Hat's off to Easvary acting Suuuuper 👍 Suuuuper 👍 Suuuuper 👍 Mother and Daughter love ❤️

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Před 7 měsíci +12

    Super... Super... Sema...eshwari mass performance.... Vera level...evlo mental pressure kudukkuranga..adhoda velipaadu thaan indha pechi...

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 7 měsíci +18

    3:29 😂😂😂😂😂😂😂 Maaassssuuu

  • @nadimuthuj8339
    @nadimuthuj8339 Před 7 měsíci +23

    What!a acting,it's really amazing,what a performance kanika madam's,it is truly amma centiment,wow! There is no word after long time❤❤❤❤

  • @rubyjullietrubyjulliet3962
    @rubyjullietrubyjulliet3962 Před 7 měsíci +37

    ஒரு தாயாக கண்கள் கலங்குகிறது உண்மையான தாயின் தவிப்பு

  • @sheikasulaiman2801
    @sheikasulaiman2801 Před 7 měsíci +15

    Eshwari Mass acting and emotional acting superb

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon Před 7 měsíci +4

    V. Thiruselvam & Srividya had done a job after a long time.

  • @AmmuAmmu-et2uo
    @AmmuAmmu-et2uo Před 7 měsíci +6

    Vera level sister... there is no words to explain your emotional... awesome 👍

  • @aminabavakalathil6104
    @aminabavakalathil6104 Před 7 měsíci +17

    Easwari mom super super 👌👍👏❤️

  • @kanchanaragu286
    @kanchanaragu286 Před 7 měsíci +101

    Well done Eshwari ❤❤❤❤❤

  • @UshaRani-mx7oo
    @UshaRani-mx7oo Před 7 měsíci +3

    Sema sema sema...eswari character....

  • @selvaganesh8115
    @selvaganesh8115 Před 7 měsíci +21

    again dubbing artist geetha mam .. she nailed it

  • @sathyasathy1129
    @sathyasathy1129 Před 7 měsíci +47

    Yei vaaye modu...... 😂😂

  • @gayathrikrishnan8807
    @gayathrikrishnan8807 Před 7 měsíci +3

    Eshwari good very brave to question her mother in - law. Supper

  • @ranganathanduraiswamy8219
    @ranganathanduraiswamy8219 Před 7 měsíci +7

    Exceland action.👌👏👏👏👏

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 7 měsíci +84

    இதே மாதிரி எதிர்நீச்சல் நாடகம் எடுத்தா தான் ஓடுனா தான் இந்த நாடகம் விளங்கும் பழையப்படி, இயக்குனர் நல்லா இந்தமாதிரி தைரியமாக பெண்களைக் காட்டுங்கள், நல்லா எடுடா டைரக்டரே😅

  • @rubyjullietrubyjulliet3962
    @rubyjullietrubyjulliet3962 Před 7 měsíci +4

    அருமை ஈஸ்வரி பெண்கள் எங்கு தப்பு நடக்குதோ அங்கு தட்டி கேட்கவேண்டும் ❤❤❤

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 Před 7 měsíci +17

    Super Eswari very good performance. Kallakitama

  • @KarthiKMech17
    @KarthiKMech17 Před 7 měsíci +42

    Metti oli (climax) SARO tha mind varanga ( Easeari Acting Pakumbothu ) Super 👌❤

  • @Harash2210-nn1ii
    @Harash2210-nn1ii Před 7 měsíci +17

    Semma Es mam😂😂

  • @arunkumar-sf8yi
    @arunkumar-sf8yi Před 7 měsíci +6

    Kanika mam acting nice

  • @viswamogana8638
    @viswamogana8638 Před 7 měsíci +65

    Semma scene... I repeatedly watched this scene really mind blowing... Hands off to ethir neechal team.....especially eswary and screen play writter....👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @jayanthikv6458
    @jayanthikv6458 Před 7 měsíci +24

    Eswari acting is very natural and awesome..

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Před 7 měsíci +6

    Wow wow wow Eswari acting really super OMG sooooooo gooood

  • @theflash4460
    @theflash4460 Před 7 měsíci +11

    Mass acting Eeswari,
    Keep it up 👍👍👌🎉🎉🎉❤

  • @sureshselvi9248
    @sureshselvi9248 Před 7 měsíci +12

    Super ஈஸ்வரி❤❤

  • @krishmom3586
    @krishmom3586 Před 7 měsíci +3

    Mettioli serial climax saro mari peasuna mari irundhuchi same voice sema dialogue delivery eswari rock

    • @manjunatha-le4lv
      @manjunatha-le4lv Před 7 měsíci +1

      Same dubbing artist, jayageetha is the one who dubbed in metti Oli for Saro n now for eswari in ethirneechal

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 Před 7 měsíci

      @@manjunatha-le4lv oh 😮 thanks

  • @saranyas7318
    @saranyas7318 Před 7 měsíci +5

    Hats off u eswari.. Sema secenes un Ponu life akara ila...aprm epd .....vaya mudu ni.....

  • @MariyammalMariyammal-dm7yb
    @MariyammalMariyammal-dm7yb Před 7 měsíci +8

    கோலங்கள் சீரியல் கேடு த்த அம்மா இவங்க தான் ....

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 Před 6 měsíci

      Correct abi ku life keduthatha intha karpagam tha.. main villi intha karpagam tha

  • @aaliyaazeez5782
    @aaliyaazeez5782 Před 7 měsíci +21

    Wonderful performance by Eshwari....

  • @thamaraiselvan.s9317
    @thamaraiselvan.s9317 Před 7 měsíci +10

    Super kelvi.. eswari ❤❤

  • @user-lf9dv4ln2x
    @user-lf9dv4ln2x Před 7 měsíci +9

    Super episode Shyama mass eshwari acting mass viral level🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @harithas4279
    @harithas4279 Před 7 měsíci +19

    Eswari sema mass

  • @r.k.u.s.t1761
    @r.k.u.s.t1761 Před 7 měsíci +18

    Kathir ivalavu seekiram nallavana maruvan nu na ninaikave ila epadiyo kathira maththi nandhinikum kathir kum romance scene vainga pa

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Před 7 měsíci +16

    Super super Eswari ❤

  • @padmar3130
    @padmar3130 Před 7 měsíci +4

    விசாலாட்சிக்கு சரியான செருப்படி 🥿👡👠

  • @padmapriya4211
    @padmapriya4211 Před 7 měsíci +5

    Semaaaaaaa superrrr

  • @Aarthi113
    @Aarthi113 Před 7 měsíci +32

    ஓங்கி ஒரு அரை விட்டு இருக்கனும்........ இந்த கிழவிய....

  • @duke_kevin
    @duke_kevin Před 7 měsíci +40

    Felt a semblance of having watched Metti Oli Saro's outburst episode way back in early 2k. Could recognise the similarity in the voices too

  • @jeyaraman4056
    @jeyaraman4056 Před 7 měsíci +85

    ஈஸ்வரி மாஸ்❤
    ஜனனி வேஸ்ட்😂

    • @anuruban3973
      @anuruban3973 Před 7 měsíci

      Ipd ivanga pesa thairiyam koduthathe janani than

  • @alifeoftravel4956
    @alifeoftravel4956 Před 7 měsíci +2

    Easwari❤❤❤❤❤

  • @sudhaguru9712
    @sudhaguru9712 Před 7 měsíci +9

    Eswari akka Mass 😎😎

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Před 7 měsíci +6

    Super super eshwari

  • @TamilsamyK
    @TamilsamyK Před 7 měsíci +5

    Kathir Anna sema.

  • @rangeshtks2618
    @rangeshtks2618 Před 7 měsíci +66

    Characters like gnanam and visaa knew whatever they r doing wrong,but at same time can't able to join with good people too.Sandwiched between evil and good,This kind of characters r even more dangerous than chauvinist AGS characterization.

  • @umapalanivelp6727
    @umapalanivelp6727 Před 7 měsíci +13

    ஈஸ்வரி நந்தினி ரேணுகா சக்தி தர்ஷன் கதிர் கரிகாலன் சக்தி எல்லாரும் சூப்பர்
    ஜனனி வேஸ்ட்

  • @s.gomathipriya2752
    @s.gomathipriya2752 Před 7 měsíci +10

    Eswari payangaram 🔥💯

  • @risanaabdulsalm2670
    @risanaabdulsalm2670 Před 7 měsíci +2

    💯💯💯👍👍👍👍Eshwari🎉🎉🎉

  • @srikanthsanderesegeret4733
    @srikanthsanderesegeret4733 Před 7 měsíci +9

    The best scenes in this series

  • @mnasbambino2136
    @mnasbambino2136 Před 7 měsíci +6

    After soooo long, a good episode came

  • @mohammedazarudeendeenprotiens
    @mohammedazarudeendeenprotiens Před 7 měsíci +9

    Mass acting eswari mam

  • @Karthik.889
    @Karthik.889 Před 7 měsíci +23

    விசாலாட்சி அறிவு இல்லை

  • @vimalanithish436
    @vimalanithish436 Před 7 měsíci +9

    Mass acting sema

  • @mahendirang4349
    @mahendirang4349 Před 7 měsíci +6

    Eshwari semma 😂😂😚

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon Před 7 měsíci +9

    Eeswari had blasted that 3rd rate Visalatchi very well. Finally Eeswari had vented out her anger on Visalstchi like how once Abi had vented out her anger on Alamelu in Kolangal & Saro vented out her anger on Rajam & Manikkam in Metti Oli.

  • @murugeshmarimuthu1710
    @murugeshmarimuthu1710 Před 7 měsíci +18

    Supero super eswari akka

  • @buvanravi1017
    @buvanravi1017 Před 7 měsíci +2

    Semma semma

  • @fashionistam2857
    @fashionistam2857 Před 7 měsíci +7

    Semma Eashwari 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @RajpuniRajpuni-rk2jr
    @RajpuniRajpuni-rk2jr Před 7 měsíci +6

    Super acting Eshwari❤❤❤