என் திருமணப்பதிவு Part 2 | Traditional wedding மங்களவாழ்த்து ,இணைசீர்,தாரைவார்த்தல்/My Wedding Video

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • 10 வருடத்திற்கு முன் நடந்த என் திருமண வீடியோவாக .. | இணைசீர் , தாரைவார்த்தல் | My Wedding Video❤️..
    My wedding & Engagement part 1 :-
    👉 • 10 வருடத்திற்கு முன் ந...
    About myself:-
    👉 • என்னை பற்றி உங்களுக்கு...
    #spicyhand #spicyhandweddingvlog,
    For Business Queries :-
    spicymasalahand@gmail.com
    Instagram :-
    / spicy_hand
    Thanks For Watching
    Spicy Hand ( Gowthami 😍)

Komentáře • 591

  • @Tricks107
    @Tricks107 Před 2 lety +91

    அருமையான கொங்கு திருமணம்.வாழ்க பல்லாண்டு.அருமையான மங்கள வாழ்த்து.

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 Před 2 lety +53

    கொங்கு மங்கல வாழ்த்து அற்புதம் நம் பாண்பாட்டில் சிறந்தது

  • @mahalakshmichinnasamy2254

    எனக்கு1985 ம் ஆண்டு திருமணம் நடந்தது.நம் கொங்கு முறைப்படி அனைத்து சீருவுடன் நடந்தது.
    அப்போது எல்லாம் ஃபோட்டோ மட்டுந்தான்.வீடியோபார்த்தவுடன்
    என் திருமண நாள் ஞாபகம் வருகிறது மகிழ்ச்சி ம்மா

  • @ambikathiben652
    @ambikathiben652 Před 2 lety +17

    ஆடம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காம சம்பிரதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கல்யாணம் பண்ணியிருக்கிறார்கள். வாழ்க நீவிர் பல்லாண்டு... ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கப்பா.....கல்யாணத்துல. அடக்கமான அழகு💐💐🤗🙌

  • @kalimuthuswarnamugi316
    @kalimuthuswarnamugi316 Před 2 lety +10

    உங்கள் திருமணம் மிகவும் வித்தியாசமானது ஐயர் இல்லா திருமணம். என்றென்றும் இது போல் நலமாக வாழ வாழ்த்துகள்

  • @myvizhisathish-zz9vg
    @myvizhisathish-zz9vg Před rokem +2

    Very nice video I heard this type of rituals during full night before the marriage but i have never seen. Now a days marriage function is done simply on temple and they do reception in a grand manner.
    Suitcase la kudukara things ah sollama vitttinga பெட்டி பணம், மை கோதி, புடவை, etc

  • @lotushut8834
    @lotushut8834 Před 2 lety +21

    அருமை 👌👌👌
    எங்களுக்கும் இந்த மண்டபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety +20

    உங்கள் திருமண வீடீயோ இரண்டுமே பார்த்தேன் இது மாதிரி ஒரு பாடலை இதுவரை கேட்டது இல்லை அருமை சகோதரி

  • @adalarasanbalaji7528
    @adalarasanbalaji7528 Před 2 lety +3

    நான் வணங்கும் ஈசன் அருளால் தங்களது திருமணவாழ்வு ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக இன்று போல் என்றும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ....

  • @meenakshiganesan8688
    @meenakshiganesan8688 Před 2 lety +4

    அருமை அருமை... பெற்றோர்கள்
    தலைமையில் திருமணம் செய்து கொள்வது அமோகமான பாக்யம்.. தான் கௌதமி... உங்கள் வீடியோக்களை பார்ப்பதே எங்களுக்கு பெரிய பெருமை தான் கௌதமி

  • @godstruechild5667
    @godstruechild5667 Před 2 lety +17

    உங்கள் வாழ்வில் மேலும் உயரங்களை எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி... 😇

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 Před 2 lety +20

    உங்கள் வீட்டு கல்யாணம் புதுமையாக இருந்தது கெளதமி

  • @thiyagarajahganesharaju2840

    வாழ்க மணமக்கள் பல்லாண்டு் கல்யாணம் பார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்சியாக இருந்தது நானும் எனது மகளுடன் உங்கள் நிகழ்வை பார்த்தோம் பண்பாடுமாறாத திருமணம் வாழ்க தாய்தமிழக தாய் உறவே

  • @karthikakarthi3254
    @karthikakarthi3254 Před 2 lety +40

    Seer sirapoda oru alagana kongu thirumanam...my best wishes akka stay happy and healthy 😊

  • @nithyashivakumar1218
    @nithyashivakumar1218 Před 2 lety +4

    Arumai. Mangala valthu add pannathu super Sis.ennoda wedding kuda ippaditha seer ellam irruthadhu.kongu kalayam super nice. One mattum missing Thai mama pattam katuvathu,malai pottu mukurthathuku anupuvathu mukiyamana seer .....

  • @dharanisri4807
    @dharanisri4807 Před 2 lety +6

    Unga kita pidisa oru charac..we r rich or not but u must do something.. house wife ah irukrom but apo namba ena pana mudiumo atha panriga great inspiration akka

    • @SpicyHand
      @SpicyHand  Před 2 lety +7

      Money will never show any identity and can't give you any respect to women da soo we have to work to prove our own identity dr🤗❤️

  • @introvert6489
    @introvert6489 Před 2 lety +2

    yes sister kambar tha kongu velala gounder (kangai kulam ) ku mangala valthu eluthi kudutharu also erelubathu

  • @ambika9394
    @ambika9394 Před 2 lety +18

    ஹாய் அக்கா கல்யாண வீடியோ சூப்பரா இருக்கு அவர் பாடுனா பாட்டு கேக்கவே அவ்ளோ அருமையா இருந்துச்சு சூப்பர் ❤️❤️❤️❤️❤️👍

  • @kathirvlogs
    @kathirvlogs Před 2 lety +14

    கொங்கு திருமண சீர் அழகு தான் சீர் கல்யாணம் செய்தால் நல்ல இருக்கும்

  • @aravindraj8242
    @aravindraj8242 Před 2 lety +3

    Am from vellore I never seen this type of marriage totally different akka there s no iyer any way such a good 👍 experience

  • @ramyaganesh3152
    @ramyaganesh3152 Před 2 lety +3

    Very very different and interesting rituals......within tamilnadu how many different traditions exist !!!.....so good to see....thanks for sharing.......one request Gautami......when you get your kids and grandkids married do not let go any single ritual ....even if kids do not understand you insist and take this practice.....this is how we can uphold our slowly dying tradition.....in my opinion every household should maintain a written record of ritual book to be carried forward accross generations......because,, everything our ancestors did had great great meaning......just because we don't understand their meanings does not mean they are superstition....each one of them were living Gods 🙏

  • @manikchandran2792
    @manikchandran2792 Před 2 lety +3

    நாங்கள் கானாத கல்யான சம்பிரதாயம் அருமையான நிகழ்ச்சி

  • @sumathis1360
    @sumathis1360 Před 2 lety +5

    நம் கொங்கு சமுதாய மங்கலவாழ்த்து மிகவும் அருமை❤️

  • @rathnavelpandian1260
    @rathnavelpandian1260 Před 2 lety +7

    திருமண வாழ்த்துக்க ள் சகோதரி ❤️❤️❤️

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn Před 2 lety +4

    Akka.. Stage background green color super.. மங்கல வாழ்த்து மிகவும் அருமை... 💜my best wishes💜.. 🌹🌹

  • @gowrik5547
    @gowrik5547 Před 2 lety +2

    Super unga video pakkkum pothu ennaku ennoda marriage nabagam varuthu sister ennoda marriage sareeum same color tha da same to u

  • @gajalakshmiganeshamoorthy8735

    நூறு வருசம் சந்தோஷமாக இருக்கனும் கண்ணு💐💐

  • @easwaranseenivasan1111
    @easwaranseenivasan1111 Před 2 lety +4

    மிகவும்‌அருமையான கல்யாணம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @Kattapaifamily
    @Kattapaifamily Před 2 lety +2

    அக்கா,மிகவும் அருமையான கல்யாணம்,இயற்கையோடு கலந்த நிறைவான வாழ்க்கை, அழகான இரண்டு குழந்தைகள்🥰👍👌வாழ்த்துகள் அக்கா

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety +2

    அருமையானா wedding sister!

  • @gomathir8065
    @gomathir8065 Před 2 lety +2

    Hai sister mangalavalldhu padunavaru enga uruthan sister

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 Před 2 lety +3

    வேரலேவல் திருமணம் சகோதரி வாழ்த்துக்கள்

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 Před 2 lety +4

    மக்கள் வாழ்த்தும் குரலும் சூப்பர் 👍👍👍👍👍அருமை

  • @multiyogesh1122
    @multiyogesh1122 Před 2 lety +2

    Unga marriage video parka romba puthuusa iruku enga uru kumbakonam kalyanam veramathiri irukum anty siiddu Nadin hai ☺️ Mama hai ☺️

  • @shanthielango8651
    @shanthielango8651 Před 2 lety +2

    Superb sister
    My marriage 2001 ithulathan natanthathu

  • @e.keerthana1574
    @e.keerthana1574 Před 2 lety +2

    Hi sis. Hope today is your wedding day. Happy Anniversary. I am seeing this video today akka

  • @nithinsurya1920
    @nithinsurya1920 Před 2 lety +2

    very nice gowthami 💚💚💚💚namma vitue kalayanam na summa va Happy ha irukku

  • @sowmikadhuvaraka3650
    @sowmikadhuvaraka3650 Před 2 lety +3

    Namma kongu traditional vera level akka. Super akka.always be happy with ur family.

  • @sumathikailasam4217
    @sumathikailasam4217 Před 2 lety +7

    சூப்பர் கௌதமி மனதுக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம் எனது திருமண மேடை கண் முன் நின்றது

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 2 lety +1

    திருமணத்தின் போது நல்லாயிருங்கீங்க முகம் ரவுண்டாக இப்ப கொஞ்சம் முகம் மாறியிருக்கு

  • @arunbaskaran7544
    @arunbaskaran7544 Před 2 lety +2

    Thanks you so much mam, for posting this video.. In this video I observed my best school friend and his family.. Mom, dad and his sister.. I shocked once I watched starting of this video.. We are☺ Tagore school mates nice memories come back again after seeing his face..
    Really nice video mam..Happy future endeavors 🙂

  • @user-tz9kj4ff6r
    @user-tz9kj4ff6r Před 2 lety +11

    அருமையானா பதிவு அக்கா

    • @SpicyHand
      @SpicyHand  Před 2 lety

      நன்றி சகோ 🤗

  • @kalaiselvigunasekaran8621

    Mangala valthu padinavaru Name Kannan yenga pakkathu ooru than sis super ra paduvaru👌

  • @introvert6489
    @introvert6489 Před 2 lety +4

    naatukal seer -kongu 24 nadu pattakara goundergal tha naatukal

  • @revathivicky3405
    @revathivicky3405 Před 2 lety +2

    Sister video pathutu roompa feel pandiden kalyanam appainnale thali kaddumpothu namakum alukai vanthurum nammala suthi irukaravangalum aluthuruvanga

  • @doctorpavi1954
    @doctorpavi1954 Před 2 lety +7

    Ella seerum irukku soooo nice .......ithu tha namma oor kalayanam

  • @priyascam7797
    @priyascam7797 Před 2 lety +3

    Happy to see your marriage, ippo yarumea ivalo sadangukal pandrathu illa

  • @eagertolearnbasics4612
    @eagertolearnbasics4612 Před 2 lety +4

    Super sis...our perfect kongu wedding 😍

  • @donisamathias2920
    @donisamathias2920 Před 2 lety +2

    Hi sis na intha vedio va Romba naal ethirparthen sis tq
    Vedio spr sis
    Akka unga marriage Romba theliva agala pannirukkanga
    Neenga Romba lucky akka
    Valthugal

  • @Smcoumarane
    @Smcoumarane Před 2 lety +3

    Super!very beautiful couple God bless you sister 😍

  • @excellentrangoli
    @excellentrangoli Před 11 měsíci

    எனக்கும் இப்படி தான் சாங்கியம் பண்ணி கல்யாணம் நடந்தது.... இந்த வீடியோ பார்க்கும்போது பழைய ஞாபகம் வருது.... நன்றி 🙏🙏

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 Před 2 lety

    Kongu Mangala valthu is beautiful. But the audio track is identical to the Kongumangala valthu released by Krishnamaraj. Excellent explanation for all the seergal. Good effort!

  • @balajiaruchamygounder9145

    அருமை ,சகோதரி உங்க கல்யாணத்த நேரில் பார்த்த உணர்வு.நமது பாரம்பரிய சீர்களின் விளக்கம் அருமை..

  • @prabhar2933
    @prabhar2933 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sangeethaselvakumar9075
    @sangeethaselvakumar9075 Před 2 lety +19

    Very nice sister

  • @kavisivan1577
    @kavisivan1577 Před 2 lety +2

    Spicy hand marriage super akka

  • @devikamani1246
    @devikamani1246 Před 2 lety +2

    Same date and same method my marriage sis.i am so happy

  • @sriramred8485
    @sriramred8485 Před 2 lety +3

    Spr akka......❤✨

  • @manjun5069
    @manjun5069 Před 2 lety +4

    Gowathi very nice to see ur marriage video

  • @saranyaselvaraj5797
    @saranyaselvaraj5797 Před 2 lety +2

    Happy married Life ,live happy stay blessed

  • @UngaveetuPillai_
    @UngaveetuPillai_ Před 2 lety +14

    திருமண வாழ்த்துகள்❤️❤️❤️❤️🌹💐

  • @amalaruby4794
    @amalaruby4794 Před 2 lety +1

    தங்கச்சி உன் திருமண த்தில் கலந்து கொண்ட ஒரு திருப்தி நன்றாக இருந்தது.

  • @beautybeauty5995
    @beautybeauty5995 Před 2 lety +2

    So cute lovely couple sister 👌💕💕👫

  • @kavirajmathiazhagan4338
    @kavirajmathiazhagan4338 Před 2 lety +3

    Best wishes akka...have a happy and healthy life 🎉🎉🎉

  • @subapremraja8219
    @subapremraja8219 Před 2 lety +2

    Super sis... saree super.... 💐💐💐💕💕💕💕

  • @arockiastellamaryj4340
    @arockiastellamaryj4340 Před 2 lety +2

    Happy wedding Anniversary

  • @sasikalakala6721
    @sasikalakala6721 Před 3 měsíci

    Very nice 👌 😊🎉❤God bless both of you happy married life long ❤

  • @rajammeenachi8816
    @rajammeenachi8816 Před 2 lety +3

    Nathin avanga appa mathiri erukkan super

  • @rrajendran4235
    @rrajendran4235 Před 2 lety +2

    Seema seema super awesome sis

  • @karthickraja5738
    @karthickraja5738 Před 2 lety +6

    👌😍Very nice gowthami😍👌

  • @priyasunil8461
    @priyasunil8461 Před 2 lety +5

    Sis i can feel your deepest love ❤️ towards your Father me too felt same during my wedding .....very nice video ...keep rocking 🎉🎉🎉🎉

  • @ramyadheeran29ramyadheeran84

    My marriage memories lam recall ahidichu sis ..so touching ennodathum seer kalyanam dhan sis orey tears dhan...valga valamudan

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 Před 3 měsíci

    👌 அருமையான நினைவுகள் வாழ்க வளமுடன்

  • @thangarajanu2692
    @thangarajanu2692 Před 2 lety +2

    Super sis 🙏🙏life long happy ah irunga 🥰🥰

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 Před 2 lety +2

    Very nice akka ❤❤u r looking so cute akka 🤩🥰

  • @rosyfernando3557
    @rosyfernando3557 Před 2 lety +2

    Always my blessings to you and your family my child

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 Před 2 lety +1

    உங்களுக்கு என்னோட பெரிய வாழ்த்துகள் சகோதரி 🙏❤️

  • @krishnithag3967
    @krishnithag3967 Před 2 lety +6

    Super akka neenga eppaium happya irukanum akka ❤

    • @SpicyHand
      @SpicyHand  Před 2 lety

      Thanks for your blessings dear 🤗

  • @vasukiganesan4503
    @vasukiganesan4503 Před 2 lety

    Very nice sister.... I m also very interesting of this type of marriage style..but problems I'm missing that moment for my marriage function...

  • @ambikraj2560
    @ambikraj2560 Před 2 lety +2

    Kamparamayanam song semma Sister

  • @vijavijasimpl
    @vijavijasimpl Před 2 lety +1

    Akka after marriage romba azhaga irukkinga marriage la make up podama iruntha super ah irunthuruppinga but always super

  • @nirmalasekar6909
    @nirmalasekar6909 Před 2 lety

    அருமையான பதிவு, விளக்கம். நதின்,சித்து இருவரையும் பார்த்தது போல இருக்கு

  • @suryarathin6236
    @suryarathin6236 Před 2 lety +1

    Namma kongula mukkiyam seer Elam 👌sister💐🌹

  • @shanmugapriya4191
    @shanmugapriya4191 Před 2 lety

    Unga speech romba theliva alaga irukku.
    Tamil & english rendume alaga pesuriga.
    Unga marriage nerla patha mathiri irukku
    Very nice

  • @saranyasaran3403
    @saranyasaran3403 Před 2 lety

    Hi video rompa nalla irunthathu Valga valamudan mangalavallthu migavum arumaiyaga ullathu .

  • @karthid4872
    @karthid4872 Před 2 lety +1

    அக்கா எழுதுங்கள் சீர் வீடியோ போடுங்க😊

  • @priya3616
    @priya3616 Před 2 lety +5

    Exactly same as my mom and dad marriage video😍😍My best wishes to you 💐

  • @govindarajk9360
    @govindarajk9360 Před 2 lety +2

    ❤️Super Sis Valha Valamudan❤️

  • @sroobini9725
    @sroobini9725 Před 2 lety +7

    Hii akka epdi irukkinga😊😊😊😊 ....lots of love you...........❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @SpicyHand
      @SpicyHand  Před 2 lety

      Hai sis I'm fine da ma 🤗💞 What abt u dr😍

  • @hairamz2000
    @hairamz2000 Před 2 lety +3

    Good to see. I am awaiting. Sister. ❤️

  • @anuchandrasekar9126
    @anuchandrasekar9126 Před 2 lety

    Wow arumai arumai arumai arumai now adays urgent marriage urs super God bless both of u and my heartiest blessings

  • @sowmiyasowmiya5211
    @sowmiyasowmiya5211 Před 2 lety +2

    Super sister 🙂 God bless you

  • @vinusri.g6970
    @vinusri.g6970 Před 2 lety +2

    Eppavume Happy aa irunga aka💖💕

  • @premistylevlogs
    @premistylevlogs Před 2 lety +6

    Gowthami, beautiful!! I enjoyed the vazhthu padal especially!! I think it’s done more Salem side. Because 22 years ago they did for me too. It’s very refreshing to listen to that song. Thank you!! Memories are the best and digging !! ❣️🎊💐❤️🙏👌

  • @manikchandran2792
    @manikchandran2792 Před 2 lety

    நான் மூன்று வருடம் கொங்கு சீமையில் பணீபுரிந்திருக்கிறேன் ஆனாலும் நேரில் இதுபோன்ற திருமன நிகழ்ச்சியை காணவில்லை வாழ்த்துகள்

  • @suryarathin6236
    @suryarathin6236 Před 2 lety

    Arumai sister, 👍 valga valamudan nalamudan 💐🌹🎊🎊❤️🤝 enaku kykorvai parkum pothu alugai vanthuruchu sis, thampi ya parkira pothu enoda thampi parkara mathiri feel, but IPO thampi ila, husband um ila ,unga marriage vidieo njy panni parthen, ,🙏👍

  • @rmkvr1783
    @rmkvr1783 Před 2 lety +2

    வாழ்த்துகள் சகோதரி🎉

  • @gowrigowri6934
    @gowrigowri6934 Před 2 lety +2

    Nices akka😍😍😍

  • @sugunadevirathinasamy5360

    Hi dear, before I start to see your video first I will see the seconds. If it is more than 20 minutes na I will feel happy.

  • @shanthimargret9867
    @shanthimargret9867 Před 2 lety +2

    Super sister