கண்ணை கட்டிக்கொண்டு Piano இசைத்த Lydian Nadhaswaram | Chennai Chess 2022 | Chess Olympiad 2022

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2022
  • #LydianNadhaswaram #ChessOlympiad2022 #ChennaiChess
    கண்ணை கட்டிக்கொண்டு Piano இசைத்த Lydian Nadhaswaram | Chennai Chess 2022 | Chess Olympiad 2022
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    CZcams : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Komentáře • 585

  • @VinothKumar-ox6gp
    @VinothKumar-ox6gp Před rokem +455

    எவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு உலக நாடுகளே உன் இசையில் மயங்கி கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்

  • @sasikalae2646
    @sasikalae2646 Před rokem +61

    antha African man romba rasikiraru good
    mind blowing performance 💕💕

  • @tnpsckalvikudilcompetitive8822

    இதைக் கேட்டு புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு அறிவு போதவில்லை ❤️

    • @muralidharanvijayaraghavan3086
      @muralidharanvijayaraghavan3086 Před rokem +6

      உண்மை

    • @arshiyasanaullahkhan4201
      @arshiyasanaullahkhan4201 Před rokem +2

      True

    • @vinvincet7616
      @vinvincet7616 Před rokem +5

      உங்களுக்கு புரியவில்லை என்றால் புரிந்தவங்ககிட்ட கேட்டு தெரிந்துக்கங்க

    • @srssssrsss9483
      @srssssrsss9483 Před rokem +2

      உலகுக்கு புரிய வைக்க ஒரு தமிழன் கிடைத்திருப்பது நமக்கு பெருமை தான்

    • @sivanitamil3777
      @sivanitamil3777 Před rokem

      Fact.. Fact..

  • @athiruban
    @athiruban Před rokem +75

    உன் பெற்றோர்களுக்கு பெரிய பெருமை தேடி குடுத்துட்ட தம்பி.. மனதார வாழ்த்துக்கள் 💐💐

  • @musiclove4887
    @musiclove4887 Před rokem +138

    Lydian...the pride of not just Tamilnadu but also the pride of India n the whole music world !!

    • @devakumar5350
      @devakumar5350 Před rokem +1

      ²

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy Před rokem

      But he is US citizen.

    • @musiclove4887
      @musiclove4887 Před rokem

      @@Krishgopalswamy he is an Indian citizen, born n bred here in Tamilnadu...he only went to US for the talent show that gave him world fame..

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před 8 měsíci

      ​@@KrishgopalswamyNO. INDIAN CITIZEN. 🙏

  • @grajendran3923
    @grajendran3923 Před rokem +83

    சிறுவயதில் கிடைக்கவேண்டிய
    அங்கிகாரம் காலதாமதமாக கிடைத்துள்ளது....நான் சிறுவயதில் இருந்தே நாதஸ்வரம் ரசிகன் நான்...

  • @selvarajchelliah5018
    @selvarajchelliah5018 Před rokem +117

    இசையில் கேள்வி ஞானம் மட்டுமே கொண்ட எனக்கு உன் இசை மீட்டலில் என் கண்கள் குளமாகிறது, வாழ்க இசையுடன்.

  • @jayakumarj5109
    @jayakumarj5109 Před rokem +147

    அசாத்திய திறமை வாழ்க வளமுடன்😱😱💐💐👏🏼👏🏼👏🏼👏🏼

    • @antondev8388
      @antondev8388 Před rokem

      appa amma rednuperume musicians, naturalave indha thiramai varum

  • @santhoshkumars3927
    @santhoshkumars3927 Před rokem +57

    உலகில் அனைவருக்கும் தெரிந்த மொழி "இசை"

  • @hepzirose
    @hepzirose Před rokem +105

    The entire opening ceremony was phenomenal. World class!

  • @doraisamy4428
    @doraisamy4428 Před rokem +105

    எனக்கு பேரன்
    நான் சொல்லிக் கொள்வது பெருமை கொள்கிறேன்
    வெளிநாட்டுக்காரரை அடிமைப்படுத்திய
    என் பேரன்
    என்னை
    என் மன நலம் உடல் நலம்
    எல்லாவற்றையும் தேற்றி விட்டாய்
    உன் கை அசைவு
    தேனிசை தென்றலாக
    என் காதில் இனிதான இசையில்
    இன்றும் என்றும்
    என்றென்றும் ஒலித்துக் கொண்டே
    இனிய
    காதம் பாடும்
    உலகப் புகழ் பெருவாயாக
    என அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏 ❤️🙏

    • @eddymohan896
      @eddymohan896 Před rokem +12

      கர்வம் இல்லை ஆணவம் இல்லை திமிர் இல்ல, அடக்கம் பணிவு, மாபெரும் இசை களஞ்சியம் இசைப் பெட்டகம், போலி ஞானிகளை தோலுரித்து காட்ட வந்த உண்மையான இசைஞானி வார்த்தைகள் தெரியவில்லை வாழ்த்துகிறேன், லிடியன்.

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 Před rokem +3

      Congratulations🎉 to you proud of your grand son.

    • @musiclove4887
      @musiclove4887 Před rokem +3

      Vaazhthukal Ayya ....migavum perumaiya irukku 🙏🙏

    • @Selvan0927
      @Selvan0927 Před rokem +1

      DORAI SAMY
      🙏🙏🙏

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Před rokem

      பெறுவாயாக

  • @ulrichmp
    @ulrichmp Před rokem +118

    Wow, what a performance overall 🔥, playing 2 tunes with 2 pianos 👍

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před rokem +31

    I wonder how Lydian’s brain and mind works to play such a master piece simultaneously 🔥🔥🔥🔥🔥

  • @bharathig6706
    @bharathig6706 Před rokem +35

    When he played the Harry Potter them my eyes had the tears and heart was happy without reason awesome...😍

  • @KarthiKeyan-jl3ez
    @KarthiKeyan-jl3ez Před rokem +48

    அருமை லிடியன். மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @charlottearuna5600
    @charlottearuna5600 Před rokem +67

    வியக்க வைக்கும் திறமை, விவியன் . வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள். நாங்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.மிகவும் அருமையாக வாசித்தீர்கள்.

  • @arthis2694
    @arthis2694 Před rokem +70

    இசைக்கடவுளின் வாரிசு இவன்.அப்படித்தானே ?வாழ்த்துக்கள்டா தம்பி.

  • @nawazu.n.k5976
    @nawazu.n.k5976 Před rokem +52

    Dear Lydian. Mark my words. Indha ulagam Un Isaiyai kondadum. The world will celebrate u dear. Super Duper talent ur. What a 🔥 fire. Magical Finger. In ten minutes u made everyone ur fan

  • @LGA_codm
    @LGA_codm Před rokem +9

    6:34
    Pirates of the Caribbean theme song 👌😍😍😍😎

  • @shankargowri242
    @shankargowri242 Před rokem +14

    Lydian will rule this world with his musical talent! God bless you

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 Před rokem +12

    இப்படி ஓரு பிள்ளையை பெற்ற பெற்றோர் மற்றும் சொல்லி தந்த ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.lidiyan god bless you da kanna.rocking performance in this age. surely you will get oscar one day.💖💖💖💖💖👍👍👍

  • @gowthamr9186
    @gowthamr9186 Před rokem +10

    MISSION IMPOSSIBLE Overtakes HARRY POTTER,.... WOW!.... Pirates Of The Caribbean is always the best.... Such a Fantabulous Talent....🙏🙏🙏🙏🙏

  • @banureka2838
    @banureka2838 Před rokem +11

    அற்புத மகன்! அழகிசையன்!
    Wonderful! Super!💐⭐
    Prof. S. Banu Reka.

  • @dangermani9907
    @dangermani9907 Před rokem +20

    Lidian is my father's favourite musician 🤩 🎼🎶

  • @fazeelan
    @fazeelan Před rokem +42

    OMG. THAMBI MUDIYALA . REMPA SANTHOSAM. VERY PROUD TO SEE YOU IN THIS PRESTIGIOUS STAGE WITH THE LEGENDS

  • @sasidevisadhana2758
    @sasidevisadhana2758 Před rokem +19

    OMG!! What a performance. Deserves a RS seat !!

  • @sheikmsc
    @sheikmsc Před rokem +30

    வெந்து தணிந்தது காடு...லிடியன் நாதஸ்வரத்துக்கு வணக்கத்த போடு....🙏😇

    • @nirmalraj3448
      @nirmalraj3448 Před rokem

      நாதஸ்வரமா......?!

    • @ranjan3528
      @ranjan3528 Před rokem

      ​@@nirmalraj3448 Athan bro avar name.

  • @legendrams548
    @legendrams548 Před rokem +8

    No words to praise Lydian...extraordinary performance!👍👍👍👍👍👍

  • @kiruthikaswaminathan3841
    @kiruthikaswaminathan3841 Před rokem +30

    God bless you dear no words to appreciate 😍👏👏

  • @mohidoss61
    @mohidoss61 Před rokem +6

    Watched more than 100 times simply awesome 😎

  • @kruthikasree8442
    @kruthikasree8442 Před rokem +12

    I dunno why ths was really mind blowing and I totally go in with that African guy was soo enthralled by the performance ❤️

  • @markkurochkin1785
    @markkurochkin1785 Před rokem +41

    Sad fact: I'm an ordinary teenager, I shoot good music content, or rather I play the piano. but no one is watching me, God bless those who have read this.

  • @vaidehir4977
    @vaidehir4977 Před rokem +29

    I'm very proud to say , I'm an Indian, feel very very proud that I have born to hear ur wonderful music in this Era and great salute to our Chief Minister who encourage and devote his precious time and make us think that India , specially Tamilnadu can do anything nothing is impossible for us 👍👍👍👍👍👍👍👍👍👍👍let us all join hands to welcome our future and support our CM 👍👍👍

  • @ravikeetha
    @ravikeetha Před rokem +8

    பாராட்ட வார்த்தை இல்லை வாழ்கவழமுடன்👏👏👏👏👏🙏

  • @mhshmh3987
    @mhshmh3987 Před rokem +4

    Unna solla koodadhu unngappana sollanum. Ippadi valathu vittathukku. Vera level

  • @Imrankhansaifullakhan
    @Imrankhansaifullakhan Před rokem +15

    Arumai ... ❣️ Tamil nattu ku perumai tharum Thangam ...

  • @lilliputsdiner9946
    @lilliputsdiner9946 Před rokem +10

    Super kanna, All the best, long live dear 👍👍👍👌👌👌👏👏👏

  • @challengeworld4411
    @challengeworld4411 Před rokem +5

    இவரது திறமை வியக்கக் கூடியது தான்! அதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு இந்த இசை கருவியை இசைக்கும் இவருக்கு கிடைக்கும் அந்த அங்கீகாரம், திறமையோடு இருக்கும் பார்வைச்சவால் கொண்ட மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்

  • @benitomoses9860
    @benitomoses9860 Před rokem +33

    Congratulations Thambi......but enaku thaan onnum purila.....good work..... amazing.....

  • @LOURDHU1981
    @LOURDHU1981 Před rokem +5

    Extraordinary talent Lydian. Congratulations, continue to rock....

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 Před rokem +440

    கடவுள் கொடுத்த வரமடா கண்ணா நீ ! கரு கரு என அடர்ந்து வளர்ந்துள்ள உனது முடியை பிடித்து கசக்கி விட தோன்றுதடா ராஜா . கடவுள் உனக்கு நீண்ட ஆயுளும் ,நல்ல ஆரோக்கியமும் , வளமான வாழ்க்கையும் மற்றும் வளரும் புகழையும் கொடுத்தருள வேண்டும் .

    • @ramalingamb1291
      @ramalingamb1291 Před rokem +14

      லிடியன் செய்தால் கடவுள் கொடுத்த வரம் மற்ற இசை அமைப்பாளர்கள் செய்தால் அவர்களின் திறமையா

    • @raghukumar8407
      @raghukumar8407 Před rokem +8

      Kalyani, Mairu pathi pesureenga inga vandhu

    • @greencladsRathinam
      @greencladsRathinam Před rokem +14

      @@raghukumar8407 பாசத்துல அப்டி சொல்றாங்க பிரதர்

    • @janakaraj2226
      @janakaraj2226 Před rokem +3

      கடவுளாவது கத்திரிக்காயாவது

    • @kalyanishankar5086
      @kalyanishankar5086 Před rokem +6

      @@janakaraj2226 கத்திரிக்காய் உனக்கு கடவுள் வரம் லிடியனுக்கு .

  • @shakirkniz715
    @shakirkniz715 Před rokem +19

    Amazing 👏

  • @shyamaladeivanayagam371
    @shyamaladeivanayagam371 Před rokem +5

    Amazing, god’s blessings upon you Lydian 💫💫💫☀️☀️☀️💐💐💐star

  • @mydearsimba3591
    @mydearsimba3591 Před rokem +13

    அங்கு ஒருவர் தன்னிலை மறந்து ரசித்துக் கொண்டு இருக்கிறார்

  • @kavithakannan7665
    @kavithakannan7665 Před rokem +5

    Congratulations Varshan Sir and family. Ur family is a gift to all music lovers.

  • @jvideochannel1468
    @jvideochannel1468 Před rokem +3

    Proud of lydian... Semma da thambi... Hats off sathish anna for ur sacrifice to grow ur kids

  • @manikandanks175
    @manikandanks175 Před rokem +2

    அருமையான திறமை... மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோ...

  • @selvarajans9614
    @selvarajans9614 Před rokem +8

    This shows what ever the black and white whether in game or music or whatever....... Naanga thaan da Gethu....

  • @kalpna3324
    @kalpna3324 Před rokem +5

    God bless you my dear son

  • @sujiprakash4554
    @sujiprakash4554 Před rokem +16

    Sema, especially the Caribbean.. (Johnny Depp) music

  • @maduraisofi3946
    @maduraisofi3946 Před rokem +3

    Congrats👏👏👏👏 super hero god lift up your hands✋ more high God bless you keep rocking🎸🎶🎶

  • @divild3017
    @divild3017 Před rokem +1

    Amazing , mind blowing in your performance

  • @poornaacentre9864
    @poornaacentre9864 Před rokem +3

    Superb. Congrats God bless you with greater heights

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm Před rokem +26

    Many congratulations to this little master . This event brings many memories and such talents in awesome platform.
    Independent talents make us even stronger and better in front of people.
    In world 🌎 some how we designed with unique capabilities to make even better.

  • @jerabin671
    @jerabin671 Před rokem +5

    ஆஹா.... குத்தாலம் அருவியிலே குளித்தது போல் இருக்குதா

  • @user-cq6vq2dr1i
    @user-cq6vq2dr1i Před rokem +52

    That was awesome. Does anybody know who is that MOTTAI BOSS that enjoys and appreciates the performance?

  • @narayanamurthyannamraju1766
    @narayanamurthyannamraju1766 Před 4 měsíci +1

    Wow awesome what a performance

  • @user-ez7ky3rt8i
    @user-ez7ky3rt8i Před rokem +9

    Marvellous Performance!!At the same time.. this makes me cry.😢😢LOVE FROM🇱🇰

  • @chitramadhusudan3084
    @chitramadhusudan3084 Před rokem

    Awesome thank goodness what a talent Lydia nadaswaram , with all divine blessings you will take India 🇮🇳 to Vera level

  • @jaganathanvanniear7274
    @jaganathanvanniear7274 Před rokem +7

    சிறப்பு மகிழ்ச்சி

  • @chidm001
    @chidm001 Před rokem +3

    Outstanding performance.

  • @priyasaravanan2975
    @priyasaravanan2975 Před rokem +3

    Great performance Thambi. Awesome. God bless you.

  • @jothishjothish3801
    @jothishjothish3801 Před rokem +1

    Ultra ❤ music🎶🎶🎶🎶 ❤💖💖💖💖

  • @rajKumar-jh8jk
    @rajKumar-jh8jk Před rokem +3

    Proud to be born a tamilan and loving the talents of tamilans 💥💥💥💥

  • @ramu8338
    @ramu8338 Před rokem +1

    Lydian vaalthukal 👋👋👋👋, tamilanukku perumai sertha piano player, god bless you.

  • @sriprabhakrishnan4704

    Great!!! Amazing talent.... God bless!!

  • @abigailtrinity3415
    @abigailtrinity3415 Před rokem +1

    Mind blowing performance. 👌👌👌

  • @ramachandran8630
    @ramachandran8630 Před rokem

    உன் திறமை உலகப்புகழ் மணக்கும். அபாரம் அதிசயம். ஞானிகளுள் பெரு ஞானி. வாழ்க வளர்க பெரும்பகழ்சூழ.

  • @kindman8408
    @kindman8408 Před rokem

    அருமை அருமை. திறமைக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள் ஆசிகள். 👌👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌💓

  • @shaiyabes
    @shaiyabes Před rokem +1

    In india specifically we conducted chess Olympic even that is real pride to tamilnadu. You have got a chance to prove your talent in front of the world wherein we have all country people in the stage as well. So I would be more happy if you have ended with vandhe Mataram theme.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Před rokem +5

    vera level..truly talented.. dear bro!

  • @shankarramalingam6115
    @shankarramalingam6115 Před rokem +3

    Excellent brother for your hard work. God bless you.

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 Před rokem +2

    முதல்வர் முகத்தில் தெரியும் பெருமிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது 🤩

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 Před rokem +6

    அருமையான பதிவு

  • @sangeethanarayanan7248

    May god bless you Lydian with great health, happiness and great joy! May you live a long life and accomplish everything you desire!

  • @yogakavitha4883
    @yogakavitha4883 Před rokem +1

    Thank you
    God bless you bro

  • @ameeransar5297
    @ameeransar5297 Před rokem +9

    Thambi world's best la perform panna adhe tune 🔥

  • @extolcorp2239
    @extolcorp2239 Před rokem +3

    Such a talented child. Keep it up, you'll go places.

  • @m.jamila4217
    @m.jamila4217 Před rokem +2

    This Guy Is a Crown For our Country.

  • @jenifer.j1311
    @jenifer.j1311 Před rokem +1

    Amazing brother god bless you

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal Před rokem

    Could listen to his music all day without getting bored 👍, Kudos to u

  • @maalaipozhuthu
    @maalaipozhuthu Před rokem +2

    God's gift. Keep it and nourish it when you grow. Don't waste it .

  • @Alphamale97511
    @Alphamale97511 Před rokem +4

    Amazing talent ❤🔥

  • @selvynnicholson6235
    @selvynnicholson6235 Před rokem

    Great performance.
    God bless you

  • @kalakala3894
    @kalakala3894 Před rokem

    Excellent God Bless You Abundantly

  • @stevenraju4131
    @stevenraju4131 Před rokem

    Mind-blowing ,God bless

  • @kevinslife6455
    @kevinslife6455 Před rokem

    Awestruck, amazing 👍

  • @user-ck7tl8hj4g
    @user-ck7tl8hj4g Před rokem +2

    Amazing performance Bro... Ur very brilliant...

  • @bbcfjgffbbcfb6259
    @bbcfjgffbbcfb6259 Před rokem +1

    What a talent 🦋✨️

  • @cogavk1936
    @cogavk1936 Před rokem +1

    Oh my God.. awesome Lydian God bless

  • @nagrajarts3445
    @nagrajarts3445 Před rokem +1

    Your talint super I am exciteding👌👌👌👌

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Před rokem

    Wow.. simply mind-blowing..

  • @indradeviselvanayagam2341

    God bless you dear Congratulations 👏👏👏👌👌👌👌 from Switzerland

  • @sivamaranr6804
    @sivamaranr6804 Před rokem +2

    All the best Lydian for your excellent Music.

  • @gopalsamyrahavelunaidu8921

    மகிழ்ச்சி! வாழ்த்துகள்!

  • @eliyasmadhavan8873
    @eliyasmadhavan8873 Před rokem +6

    Awesome 👍

  • @harivenkateshramalingam8

    Wonderful.

  • @renjithsanju-rd7ze
    @renjithsanju-rd7ze Před rokem

    Love u brother. Addicted...

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Před rokem

    அருமை அருமை வாழ்க வளமுடன் நலமுடன்

  • @seramesh1977
    @seramesh1977 Před rokem

    Simply super is unique talents we need to appreciate rather than all