BSNL 4G SIM Card Price | Speed Test In Tamil | BSNL New SIM Price and Full Details in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • BSNL 4G SIM Card Price & Speed Test In Tamil | BSNL New SIM Price and Full Details in Tamil #bsnl #bsnl_best_recharge

Komentáře • 197

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 Před měsícem +78

    கோவை ல என் வீட்டுக்குள்ள 20 mbps வரை speed 4g ல கிடைக்குது. இப்போ நிறைய டவர் install பண்ணிட்டாங்க

  • @johnbosco8632
    @johnbosco8632 Před měsícem +18

    Welcome back to BSNL 🎉
    Old is Gold

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Před měsícem +23

    மகிழ்ச்சிகரமான செய்தி:
    பாண்டிச்சேரி யில் BSNL 5G தொடங்கப்பட்டு விட்டது.

  • @NEW-TELL
    @NEW-TELL Před měsícem +16

    தனியார் நிறுவனங்களுக்கு சப்போர்ட் பண்றதை விட கவர்மெண்ட் நிறுவனங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க தனியார் நிறுவனங்களுடைய டவர் ஃப்ரீகுவன்சினால நிறைய பறவை இனங்கள் அழிந்து போயிருக்கும் காரணம் frequency பவர் ஜாஸ்தி பிஎஸ்என்எல் இன்னைக்கு வரைக்கும் ஃப்ரீகுவன்சி லெவல் ரொம்ப கம்மி அதனால தான் டவறும் கம்மியா கிடைக்குது இந்த உலகம் நமக்கு மட்டுமில்ல பறவை பூச்சி அனைத்து விதமான ஜீவராசிகளுக்கும் சேர்த்து தான்

    • @saveyourtime24_7
      @saveyourtime24_7 Před měsícem

      Endhiran 2.0 kadhaiya 😂

    • @madhavanrj9573
      @madhavanrj9573 Před měsícem

      home internet mobile internet all internet crach birsds ok konjam buthiya use pannunga

    • @madhavanrj9573
      @madhavanrj9573 Před měsícem

      innum bsnl mari 1647 laye irukkinga

    • @Aardra2687
      @Aardra2687 Před měsícem +1

      CITU & AITUC இருக்கும் வரை BSNL உருப்படாது. BSNL மட்டுமல்ல , தொழில்துறையே உருப்படாது.

  • @user-ew6bi1qn8i
    @user-ew6bi1qn8i Před měsícem +13

    BSNL NET🌹🌹 வாழ்க வளமுடன்👌🏻👌🏻👌🏻

  • @mohanvel9095
    @mohanvel9095 Před měsícem +10

    காஞ்சிபுரத்தில் இன்னும் 4g வரவில்லை திருத்தணி மட்டுமே டெஸ்டிங் ட்ரையல் பண்றாங்க

  • @LOOKMERAJA
    @LOOKMERAJA Před měsícem +54

    அண்ணா எங்க ஏரியாவுல 5ஜி சிம் கிடைக்குது செய்யாறு பி எஸ் என் எல்

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 Před měsícem +27

    கும்பகோணத்தில் 5G upgread sim கொடுக்கிறார்கள் ஆனால் 2G க்கே டவர் தினருது 😅😅😢😂

  • @rajeshgade9593
    @rajeshgade9593 Před měsícem +26

    i support BSNL 👍

  • @sabeerahmed5225
    @sabeerahmed5225 Před měsícem +7

    Bro try in different place internet speed it will helpful for everyone nd call to anyone in bsnl sim card outside

  • @maslj.
    @maslj. Před měsícem +4

    கடந்த 10 ஆண்டுகளாக மனிதன் சிக்கி முக்கி கல் பயன்படுத்திய கற்காலத்துக்கு இந்திய தொலைபேசி துறையை தள்ளிய ஒரே சாதனை பிஜேபி அரசையே சேரும்😅 மேலும் இப்போதாவது கற்காலத்தில் இருந்து மீண்டு வர BSNL நிர்வாகத்துக்கு முழு உதவி செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😇

  • @awesomeentertainer7191
    @awesomeentertainer7191 Před měsícem +2

    Salem la 150 கு 5g read sim tharaanga... 4g நல்லா work aaguthu....

  • @user-gx9oz2uz6t
    @user-gx9oz2uz6t Před měsícem +1

    அருமையான தகவல் தம்பி பிஎஸ்என்எல் 4ஜி ஆக மாற்றினால் அனைத்து அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை ஆனால் பிஎஸ்என்எல் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதை 4ஜி ஆக மாற்றி மக்கள் பயன்பாடு கொண்டுவரும் என்பதை எனது விருப்பம் 🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் ❤❤❤❤⭐⭐⭐⭐⭐⭐

  • @subramani1721
    @subramani1721 Před 10 dny +1

    மக்கள் BSNLக்கு மாற வேண்டும்

  • @GokulaKrishnanGX
    @GokulaKrishnanGX Před měsícem +4

    Thanks for the detailed video. What's the procedure & cost for porting from another Network to BSNL?

    • @MrMYDEEN
      @MrMYDEEN  Před měsícem

      ❤️

    • @arvindnagarba
      @arvindnagarba Před měsícem +3

      ​@@MrMYDEEN mental avaru yenna questions keakuraru nee yenna oolarura

    • @harishmanosh4218
      @harishmanosh4218 Před měsícem

      ​@@MrMYDEENAnna enga landla tower amikkanumna enna pananum

  • @SuRendhaR..
    @SuRendhaR.. Před měsícem +4

    Bro..old sim jio number,apdiye BSNL ah change pana mudiyuma?

    • @GamingYTsince98
      @GamingYTsince98 Před měsícem +2

      Mudiyum neraya videos available la irukku therla nna BSNL office visit pannunga

    • @Mohanraj-hw7jo
      @Mohanraj-hw7jo Před měsícem

      Pannalam bro. Jio to bsnl port pannunga

  • @power69n
    @power69n Před měsícem +1

    Bro yesterday sim vangitan today tha tower vandhichi but innom plan active aagala Enna panna

  • @legendstroll857
    @legendstroll857 Před měsícem +4

    Enga area la bsnl 4mbps kita speed varuthu

  • @sahayaaswin786
    @sahayaaswin786 Před měsícem +5

    Bsnl 5g❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @beamraomm6426
    @beamraomm6426 Před 2 dny

    BSNL க்கு மாறியவர்கள் நெட்வொர்க்கிடைக்காமல் புலம்புகின்றார்கள். மீண்டும் பழைய படி மாற ஒருமாத காலமாகுமாம்.

  • @gowthamanjambunathan3248
    @gowthamanjambunathan3248 Před měsícem +1

    Well Come to BSNLsaport to BSNL

  • @bhagyas1132
    @bhagyas1132 Před měsícem +2

    From October month the network will be fine

  • @kameshkavi67
    @kameshkavi67 Před měsícem +1

    Kanchipuram frnds BSNL tower 🗼 kedaikuthanu sollunga

  • @Crimson._.moony._.
    @Crimson._.moony._. Před měsícem +1

    Bro ippa ennkita Airtel number ahh BSNL number raa change panna mudiyum ma bro

  • @Sppalani5556
    @Sppalani5556 Před měsícem +3

    City la eruku but village la network 🛜 ella

  • @g.ravindhirang.ravindhiran4441

    லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து டைம் பாஸ் செய்து போகும் ஊழியர்களுக்கு சம்பளம் சீலிங் செய்து பொறுப்பான வேலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @AM-eb4pv9vu4o
    @AM-eb4pv9vu4o Před měsícem +1

    Bro pondycherry vara sollunga bro ❤❤❤🎉🎉🎉

  • @Anandhakrishnan-lx2gr
    @Anandhakrishnan-lx2gr Před měsícem +1

    Ariyalur areala tower kidaikkuma

  • @bangaruraj5269
    @bangaruraj5269 Před měsícem +2

    பழைய சிம் கார்டு 2G உள்ளது புதிய 4G சிம் கார்டு இலவசமாக வாங்க முடியுமா தகவல் தேவை

    • @naveenmtp
      @naveenmtp Před měsícem

      ஆம் வாங்கலாம். BSNL CSC kku ponga.

  • @manimani5705
    @manimani5705 Před měsícem +2

    Bsnl 4g speed enga area 4g tower varala vanthucha port pannuven

  • @naveenkumarannamalai-cq6fg

    மக்களே BSNL க்கு மாறுங்கள் அப்போது தான் சில சிம் நெட் நின்னாத்தான் தெரியும்

  • @ebyfrancis3179
    @ebyfrancis3179 Před měsícem

    Bro new sim 200ku vangunen... Active ayruch but data and outgoing varla... Help pannunga bro

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 Před měsícem +4

    Ana tower matum, kedaikadhu

  • @rexronaldinho1792
    @rexronaldinho1792 Před měsícem +2

    Hii bro ennaku oru doubt , pona video la broadband installation pathi kettrunthamla bro, ipo na 6months 100mbps plan potruken, but 10mbps speed tha iruku , inaikutha installation panune operator kitta kettathuku new installation poka poka sari aayirunu soluthanga , but ennaku nambikai ila avanga yetho pithalatam panra mathiri thoonuthu ennaku .ungaluku ethachi theriyuma bro.

    • @rexronaldinho1792
      @rexronaldinho1792 Před měsícem

      Ethuvum pithalatam panrangala internet operator

    • @pushparajpj1511
      @pushparajpj1511 Před měsícem

      MBPS meaning Mega Bits Per Second ithan bro ithoda full form . 1byte equal to 100 bits
      so 100 mbps tha bro plan athanala 100 mega bits is equal to 10mega bytes

    • @rexronaldinho1792
      @rexronaldinho1792 Před měsícem

      @@pushparajpj1511 no pro network speed check Pani pathey website la 10mbps tha kedaiku downloading speed 1.40mb tha kedaiku

    • @Thanioruvan619
      @Thanioruvan619 Před měsícem

      Bro😂😂 100 Mbps is equal to 10 Mbps Idhaan bro Ella net providers Kodukkara speed..😂

    • @rexronaldinho1792
      @rexronaldinho1792 Před měsícem

      @@Thanioruvan619 na soltratha ungaluku puriyala bro nama network speed check panumpothu megabits la evlo speed nu tha calculate Pani solum ,athuve ennaku 7-10 megabits tha kedaikunu sonnen

  • @bgmilord.kumaran730
    @bgmilord.kumaran730 Před měsícem

    BSNL 3G sim H kaatuthu , internet point kata matinguthu .
    What can I do ?

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 Před měsícem +1

    i like BSNL network

  • @muralibabu38
    @muralibabu38 Před měsícem +2

    #Combackbsnl #switchtoBSNL

  • @kmanikandan1199
    @kmanikandan1199 Před měsícem +2

    Enga oorla call pandra alvuku signal kedachakooda vaangikuven😅😅

  • @Hazxcqeebsnsnsn6478
    @Hazxcqeebsnsnsn6478 Před měsícem

    Bro how to change from Jio to BSNL in same number?

  • @uthrapathiuthra6268
    @uthrapathiuthra6268 Před 17 dny

    நாகப்பட்டினம்.... 5குட் available

  • @arulkottaiyanv9196
    @arulkottaiyanv9196 Před měsícem +1

    Watching this video in BSNL H+

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge Před měsícem

    இவ்வளவு நாள் BSNL team நல்லா தூங்கியாச்சு
    Total revenue
    For Example Total all mobile customers in india 120 crores. If 200 rs month 2gb. 120cr×200 approximately 270000 crores 34 billion indian Rupee's only Mobile consumers. If telecom,Internet it will go another 5 billion. So BSNL has to wake up and provide 4G network without disconnected by second's.
    ALL THE BEST

  • @king90257
    @king90257 Před měsícem +1

    Naa 250Rs ku vangunen bro that charge is only for plan

  • @mohammadreafaithieen9477
    @mohammadreafaithieen9477 Před měsícem

    Palladam 3g available mnp. New sim. 300 vaanguranga bsnl office

  • @syedabuthahiro.m6543
    @syedabuthahiro.m6543 Před měsícem

    Roaming free for incoming and outgoing?

  • @uchimakali.m5474
    @uchimakali.m5474 Před měsícem +1

    Bro BSNL la caller tune ypdi bro set panrathu please solunga!

  • @manickamr4517
    @manickamr4517 Před měsícem +1

    BSNL ❤❤❤

  • @mersalpalani9685
    @mersalpalani9685 Před měsícem

    I'm support after bro.

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 Před 10 dny

    BSNL 4G Internet Now available in Thoothukudi District, kovilpatti Now 🥰🪄❤️💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @narendrannarendran4588
    @narendrannarendran4588 Před měsícem +2

    Madurai la vanturuchu bro 4g

  • @pronoobgamingyt2489
    @pronoobgamingyt2489 Před měsícem

    bro jio la net mattum use panramathiri ethum plan iruka. without normal ec pannama

    • @MrMYDEEN
      @MrMYDEEN  Před měsícem

      I check and update bro 👍

  • @brittojohn1844
    @brittojohn1844 Před měsícem

    What is the use of GB when u cannot connect to net?

  • @mohammedsharuk6383
    @mohammedsharuk6383 Před 27 dny

    Bro BSNL 4g network data logo varala 😢

  • @user-zf2ro6eh5r
    @user-zf2ro6eh5r Před 10 dny

    கிருஷ்ணகிரி 4gb கிடைக்கல 5gb எங்கிருந்து கிடைக்கும்

  • @Mrfactsking7
    @Mrfactsking7 Před měsícem +2

    Bro 5g Sim ela

    • @MrMYDEEN
      @MrMYDEEN  Před měsícem

      Enga Area la not available bro 😔

  • @Sidhhan
    @Sidhhan Před měsícem +1

    4ஜி5ஜிழரும்போது நான் பிஎன் எல்க்கு மாறுவேன்

  • @SriniVasan-kl9sp
    @SriniVasan-kl9sp Před měsícem +1

    Call panna BSNL ok va

  • @VijayVishnu-mb9zp
    @VijayVishnu-mb9zp Před měsícem

    Krishnagirila 139 ke port panni per day 1 gb koduthangq

  • @YogaRaja-tv3ij
    @YogaRaja-tv3ij Před měsícem

    Thanjavur iruka bro

  • @anandks3846
    @anandks3846 Před měsícem +1

    மதுரை பிஎஸ்என்எல் 5g 4g நெட் சுத்தமாக எடுக்கவில்லை

  • @Chozhanadu-jkm
    @Chozhanadu-jkm Před měsícem

    Villagela bsnl tower 🗼 kidaikala

  • @madhavanrj9573
    @madhavanrj9573 Před měsícem

    sivakasi la speed total ah illai

  • @Kalai711
    @Kalai711 Před měsícem +1

    Salem BSNL 5G SIM Kidaikithu 😊😊😊

  • @link2wink
    @link2wink Před měsícem +1

    கன்யாகுமரியில் 2016 ல யே bdnl 4g வந்துடிச்சி...

    • @RASULDEEEN
      @RASULDEEEN Před měsícem

      1947lae vanduruchu

    • @link2wink
      @link2wink Před měsícem

      @@RASULDEEEN ஆம்..... நீங்கள் ஏதோ ஒரு குக்கிராமத்தில் உள்ளீர்கள் என நினைக்கிறேன்... கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் bsnl 4g இருக்கிறது

  • @rsenthil1975
    @rsenthil1975 Před měsícem +1

    I got 108 for 28 days per day 1 gp

  • @PREMKUMAR-qq6pk
    @PREMKUMAR-qq6pk Před měsícem

    Bsnl speed slow a tan erukum but speed will increase

  • @ViratKoooli
    @ViratKoooli Před měsícem

    BRO ENTHA LOCATION La CHECK PANRENGA

  • @NaanungalthozhiMk
    @NaanungalthozhiMk Před měsícem

    Airtel number BSNL sim vangalaama

  • @user-zf2ro6eh5r
    @user-zf2ro6eh5r Před 10 dny

    டவர் சரியா கிடைக்கவில்லை கூடிய சீக்கிரம் அதை சரி பார்க்கவும்

  • @bhagyas1132
    @bhagyas1132 Před měsícem

    How to port

  • @munirajr1181
    @munirajr1181 Před měsícem

    Please reply Port panna numberkku mattum caller tune set panna mudiyala

    • @MrMYDEEN
      @MrMYDEEN  Před měsícem

      Which network bro?

    • @munirajr1181
      @munirajr1181 Před měsícem

      @@MrMYDEEN bsnla ported number unkakitta iruntha check panni parunga caller tune set aguthanu

  • @dhanrajr2609
    @dhanrajr2609 Před měsícem

    First 4g lanch panna solluga

  • @user-ye1oq7qs3m
    @user-ye1oq7qs3m Před měsícem

    ❤super

  • @vasup9068
    @vasup9068 Před měsícem

    Best wishes to bsnl congress

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před měsícem

    5G phone இல்லாமல் 5G sim வாங்கி என்ன பலன்

  • @user-tu6kh6sh6t
    @user-tu6kh6sh6t Před měsícem

    தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் 4g எப்பொழுது வரும் சொல்லுங்கள்

  • @JP.Pradap
    @JP.Pradap Před měsícem

    Upi transaction ku intha bsnl net okay va?

  • @rudranravi1334
    @rudranravi1334 Před měsícem

    Old BSNL SIM
    4G BSNL SIM change panna enna pannum 🤔🤔🤔

    • @MrMYDEEN
      @MrMYDEEN  Před měsícem +1

      I make video coming soon ❤️ bro

  • @nandhakumar1819
    @nandhakumar1819 Před měsícem

    Itha vechu, whatsapp photo, video, google map kooda open aagathu pola

  • @dhanasekar_ma
    @dhanasekar_ma Před měsícem

    when i see download speed in my mind voice : deii tommy endhirii yeii

  • @loga2757
    @loga2757 Před měsícem

    சென்னை பிஸ்னல் good

  • @Abhinavsarvesh1111
    @Abhinavsarvesh1111 Před měsícem

    Bro youtube video play panni kattunga. Nan bsnl port nannalamnu irukken.

  • @vinarms7668
    @vinarms7668 Před měsícem

    Bsnl 😵‍💫😵‍💫

  • @renga245
    @renga245 Před měsícem

    Incoming plan for 365 days

  • @cay7114
    @cay7114 Před měsícem

    Nanuman BSNL vangiyachi

  • @bangaruraj5269
    @bangaruraj5269 Před měsícem

    உடனே தகவல் தேவை தேவை

  • @CarromYt01
    @CarromYt01 Před měsícem

    Jio ku ithu paravala enga area la jio net kidaikathu 😂😂

  • @ManikandanRajendran-j1j
    @ManikandanRajendran-j1j Před měsícem

    Bsnl 4ஜி eppa kidaikkum thiruvarur

  • @user-go4oy3qs1t
    @user-go4oy3qs1t Před měsícem +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @raju-oe7iq
    @raju-oe7iq Před měsícem

    🙏please support BSNL

  • @nethajir6617
    @nethajir6617 Před měsícem

    BSNL 5G Sim sales panranga

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před měsícem

    இப்போதைக்கு 4 G ok

  • @vigneshravi3399
    @vigneshravi3399 Před měsícem

    Bsnl eppothiku 2g mattum thaan iruku. Nee to improve network

  • @naga4046
    @naga4046 Před měsícem

    Best for only Call...😅

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM Před měsícem

    India for Athani and Ambani 😢 family

  • @siva2693
    @siva2693 Před měsícem

    TRICHY la BSNL 4G vandhu 2 Years aachu

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před měsícem

    30,60,90 நாள் என தரலாம்

  • @logeshp3790
    @logeshp3790 Před měsícem

    Data Speed illatha network free ya kuda kudukalam but waste no use BSNL waste 👎 2Gp per day na 50 mp kuda use panna mudiyathu enga area la pls avoid bsnl money than waste agum

  • @govindarajg1912
    @govindarajg1912 Před měsícem

    பேசுவதற்கும் எஸ்எம்எஸ் அனுப்பவும் மட்டும் ஸ்கீம் இருக்கா.🤔🤔🤔

  • @kaviyarasu6
    @kaviyarasu6 Před měsícem +1

    எல்லாரும் bsnl மாறும் போது நெட்வொர்க் வேலை செய்யாது இணைய வேகம் குறைந்து விடும் யோசித்து செயல்படுங்கள்