செங்கோட்டையன் கேள்விக்கு சிரித்த சபாநாயகர் அப்பாவு!

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2022
  • #TNAssembly | #Appavu | #KASengottaiyan
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 47

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 Před 2 lety +31

    அண்ணன் செங்கோட்டையன் அவர்களே, அதிமுக தலைவராக வரவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்...

  • @smsaranya4486
    @smsaranya4486 Před 2 lety +5

    சிறந்த கல்வியமைச்சர்

  • @user-cq4oi9bw9w
    @user-cq4oi9bw9w Před 2 lety +2

    அதிமுக வில் சிறந்த அமைச்சர் என்றால்.... அது திரு.செங்கோட்டையன் அவர்களே 👍

  • @7pkutty
    @7pkutty Před 2 lety +5

    நான்கண்ட வரை நேர்மையாக நடந்து கொள்கிறார் திரு. செங்கோட்டையன் அவர்கள்...

  • @Vinukvijay
    @Vinukvijay Před 2 lety +6

    0:30 R.B.Udhayakumar Reaction : Innaikku Sarakku yendhu... Side Dish undhu... Promise aaa... Ok.. okk... okk😂🤣😂

  • @hippopole9657
    @hippopole9657 Před 2 lety +8

    நிலம் வழங்கும் நபர்கள் குடும்பத்தில் நபர் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் .குடும்பத்திற்கு இத்தனை நாள் உணவு அளித்த நிலம் அவர்கள் கையை விட்டு போகும் போது மிகுந்த கஷ்டமாக இருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது .

    • @senthilashwin
      @senthilashwin Před 2 lety

      இங்கே சிப்காட் தேவையில்லை

    • @hippopole9657
      @hippopole9657 Před 2 lety +1

      @@senthilashwin உங்கள் கருத்து உரிமை உள்ளது . இது பற்றி கோர்ட்டில். வழக்கு பதிவு செய்யலாம் அல்லது போராட்டம் நடத்தலாம்

  • @Ksankar-qg8gd
    @Ksankar-qg8gd Před 2 lety +7

    செங்கோட்டையன் மிகச் சிறந்த கல்வி அமைச்சராக பணி புரிந்தார்

    • @theneerilsnehidham7186
      @theneerilsnehidham7186 Před 2 lety +2

      🤦🤦 paithiyamada nee

    • @prabhur1588
      @prabhur1588 Před 2 lety

      Kodumai

    • @Ksankar-qg8gd
      @Ksankar-qg8gd Před 2 lety

      @@theneerilsnehidham7186 நீ 200 ஊபிஷ் ஆக இருக்கும் போது நான் சொன்னது உனக்கு எரியத் தானே செய்யும்.

    • @rameshkarthik4698
      @rameshkarthik4698 Před 2 lety

      Mudila da saammiii.... Tet exam ku oru kodumai pannaa paruuu.... Naara kuththiii

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 Před 2 lety

      @@theneerilsnehidham7186 unmai than

  • @r.natarajanr.natarajan5118

    தனி சாம்ராஜ்யமாக நடத்திக்கொண்டிருக்கும் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகங்களை தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து அவர்களுடைய அடாவடி ஆட்டங்களை அடக்க வேண்டும் நமது மாண்புமிகு திரு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் செல்லுங்கள்

  • @AnandShunmugadurai
    @AnandShunmugadurai Před 2 lety +4

    சபாநாயகர் சொந்த தொதுதி சந்தி சிரிக்குது

  • @yogaeditz5151
    @yogaeditz5151 Před 2 lety

    நீங்களும் ஒரு காலத்துல அமைச்சர் தான்..

  • @civildinesh9422
    @civildinesh9422 Před 2 lety +7

    அப்பறம் சிரிக்க மட்டும் தான் முடியும் பதில் சொல்ல வக்கு இல்லனா சிரிப்பு காட்டி சமாளித்து விடலாம்...

    • @KK-1011
      @KK-1011 Před 2 lety +5

      கதறிக்கொண்டே இருக்க வேண்டும் வக்கு இல்லாமல் ஆட்சியை இழந்தவர்களின் ஜிங்சக்!!!😂😂😂😂😂

    • @civildinesh9422
      @civildinesh9422 Před 2 lety

      @@KK-1011 ஆட்சில இல்லாத போது கதறுவது வேறு ஆட்சியில் இருக்கும் போது ஆளுநரை பாத்து கதறுவது வேறு பாவம் டீ குடிக்கக்கூட போக முடியாத நிலைமையில் இப்போது விடியல் உள்ளது...

    • @KK-1011
      @KK-1011 Před 2 lety

      @@civildinesh9422 அவங்க வீட்லயே நல்ல டீ இருக்கு. பிறகு எதற்கு போக முடியல என்கிற வருத்தம்!!😁😁😁 சட்டசபையில கண்டனத் தீர்மானம் போட்டாச்சு. பிறகு எதற்கு அவர் போகும் இடத்துல போய் கத்தனும்?😁 சட்டசபையை விட வெளி இடம் பவர்புல்லா? இந்த அடிப்படை கூட புரியலை!!😂😂😂

  • @daviddonilisagodiswithyou530

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @senthilashwin
    @senthilashwin Před 2 lety

    சிப்காட் வேண்டாம்னு நாங்கள் சொல்கிறோம்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 2 lety +9

    மிக மரியாதையுடனும் பாசத்தோடும் எதிர்கட்சி உறுப்பினர்களை அண்ணன் என்றும் முன்னாள் அமைச்சர் என்றும் முன்னாள் சபாநாயகர் என்றும் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் குறிப்பிட்டு பேசுவது அவருடைய பன்பினை காட்டுகிறது.

    • @senthilashwin
      @senthilashwin Před 2 lety +1

      ஒரு அமைச்சராக இருக்க வேண்டியவர் மூத்த உறுப்பினர் கொடுக்க வேண்டிய மரியாதை சரியாக கொடுத்துள்ளார் பாராட்டுக்கள்

  • @yoganathanganesh8047
    @yoganathanganesh8047 Před 2 lety +4

    We don't need production based company we need only shopping malls so that we can protect our environment.

  • @samsonsavio0011
    @samsonsavio0011 Před 2 lety +1

    பின்னாடி சைகையப்பாருங்க🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @bhuvaneshwaran2114
    @bhuvaneshwaran2114 Před 2 lety

    Eatharku sipcot, Tiruppur i sutriulla otumotha vivasaya nilamum paalpatu kttidama maaripoivittathu norpalai, textile company ena anithum vanthuvittathu,avinasiku arukil 20 km il perunthurai sipcot,40 kmil coimbatore city irukirathu ithupothum thayavuseithu sipcot niruvavendum enparkaga seiyavendam ,engal neenda varuda korikai avinasi athikadavu athai mulumamayaka seithal engal vaalvu sirakum, konja Anja vivasaYam ivrukum illana nilampalpatu uputhani kudikira nilamatha varum,so kindly stop the order

  • @arvindh4327
    @arvindh4327 Před 2 lety +1

    Appavu should be TNs governer 🤔

    • @naanyaaro7107
      @naanyaaro7107 Před 2 lety +4

      Poooi 9th social book padi... Eligibility for governor 😆😂

    • @arvindh4327
      @arvindh4327 Před 2 lety +1

      @@naanyaaro7107 syllabus ah decide pandravanugale nuulunga thaan

  • @manusamypalani7481
    @manusamypalani7481 Před 2 lety +3

    Tamilnattin miga sirantha kalvi amaichar senkottaiyan.

  • @muthuraja4089
    @muthuraja4089 Před 2 lety

    100 th like

  • @vellakoil_Kattuseval
    @vellakoil_Kattuseval Před 2 lety +1

    Idhula enna perumai iruku

  • @ranjiniramaniranjiniramani2038

    தளபதிஆச்சியில்மக்கள்நலம்கருதிசேயல்படும்என்பதேஉருதி

  • @ezhumalai3705
    @ezhumalai3705 Před 2 lety +1

    மக்களுக்கு நல்லது நடக்காது

    • @karuppasamy798
      @karuppasamy798 Před 2 lety

      ippa venum nu sollunga illai venamnu sollanum ... ipdi loosuthanam en olraringa... kireessdappa maathiri

  • @puvanalingam9825
    @puvanalingam9825 Před 2 lety

    NB mn

  • @paramesh9698
    @paramesh9698 Před 2 lety

    Appavu nadathu kollum vidham sarillaiye

  • @Vallalmillioner
    @Vallalmillioner Před 2 lety +1

    செங்கோட்டையன் அங்கே அங்கே அங்கே...ஏன் எல்லாரும் ஏதாவது ஒரு வார்த்தையை பிடிச்சிட்டு தொங்கறாங்க...
    வந்து..வந்து , உங்களுக்கு...உங்களுக்கு,
    அதேபோல.. அதேபோல,
    இதுபோல நிறைய...

  • @muthumsc8582
    @muthumsc8582 Před 2 lety

    நானும் ADMK கட்சிதான். இருந்தாலும்செங்கோட்டையன் பேச்சை கேட்டு தமிழ்நாடே சிரித்து.. இது புதிதல்ல. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவார்.ஆளும் கட்சியில் இருக்கும் போது அவர யாரும் கண்டுக்கல. இப்ப எதற்கு?

  • @halwamodiandnimmi
    @halwamodiandnimmi Před 2 lety

    Poda poda panni appau