தேங்காய் உடைத்து தீபாராதனை செய்த ஆளுநர் தமிழிசை!! Inside Governor மாளிகை - Live Visit - Part 5

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2021
  • Part 1 Video Link: • "சின்ன குழந்தை போல சொல...
    "சின்ன குழந்தை போல சொல்றீங்களே Madam!" மனமுருகிய ஆளுநர் தமிழிசை! NEVER SEEN INTERVIEW
    ------------------------------------------------
    Part 2 Video Link: • "அன்று 'குள்ளம், Color...
    "அன்று 'குள்ளம், Color-ஆ இல்ல'னு கேலி செய்தவர்கள் இன்று.." மனம் திறக்கும் ஆளுநர் தமிழிசை பேட்டி
    ------------------------------------------------
    Part 3 Video Link: • "அப்பா Jail-ல்.. அம்மா...
    "அப்பா Jail-ல்.. அம்மா பிரசவ வலியில்.. கண்ணீரோடு நான்" ஆளுநர் தமிழிசையின் Personal - Politics பேட்டி
    ------------------------------------------------
    Part 4 Video Link: • "Governor-ன் உண்மையான ...
    "Governor-ன் உண்மையான வேலை இதான்.. சும்மா கையெழுத்து போடுறது இல்ல.." ஆளுநர் தமிழிசை பேட்டி Part 4
    ------------------------------------------------
    #தமிழிசை #Tamilisai #TamilisaiSoundararajan
    This 5th episode of anchor Avudaiappan interviews Dr Tamilisai Soundararajan, Honorable Governor of Telangana & Lieutenant Governor Puducherry. She shares about her work experiences as Governor . Watch the full video to know more and follow 'The Avudai Show'
    ---------
    Vgp-
    vgpmarinekingdo...
    Vgpmarinekingdom.in
    call @ 8939932222
    / vgpmarinekingdom
    ---------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom
  • Krátké a kreslené filmy

Komentáře • 309

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +13

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @smbrahma2262
      @smbrahma2262 Před 2 lety

      ருy

    • @Mahe15
      @Mahe15 Před 2 lety

      Happy New year 2022 Behindwoods O2 teams 👍 rocking

  • @karuppaswamykovarthanan6046

    உங்களை கேலி செய்தவர்கள் இன்னும் அதே இடத்தில் தான் இருக்கிறார்கள் நீங்கள் அவர்கள் பேசினால் பேசட்டும் என்று முன்னேறி விட்டீர்கள்,,, வாழ்த்துக்கள் மேடம் 💐

  • @baskar.s9693
    @baskar.s9693 Před 2 lety +17

    எவ்வளவு ஏலனப் பேச்சுக்கள்.எல்லாம் இன்று மரியாதையாக...இறைவன் மிகப்பெரியவன்.🙏🤗🤗🤗

  • @mukilann
    @mukilann Před 2 lety +58

    தமிழகத்தின் பெருமை தமிழிசை சொளந்தர்ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !🙏

  • @raguldava3039
    @raguldava3039 Před 2 lety +63

    என்னை ஈர்த்த முதல் அரசியல் மற்றும் சமூக பெண் ☺☺☺

    • @hezruggedguy
      @hezruggedguy Před 2 lety +1

      ஏன் இந்த இந்திரா காந்தி மம்தா பானர்ஜி ஜெயலலிதா எல்லாம் உன்ன ஈர்க்கலயாடா

    • @Black-ti5bs
      @Black-ti5bs Před 2 lety +1

      @@hezruggedguy athulam corruption la irukurathuga

  • @athisram3568
    @athisram3568 Před 2 lety +160

    இந்த அம்மா செய்கின்ற நல்ல காரியங்களை பார்த்து தமிழ்நாட்டில் இருக்கும் சிலருக்கு வயிறு எரியும்.

    • @Gain714
      @Gain714 Před 2 lety +12

      Especially DMK sompus

    • @athisram3568
      @athisram3568 Před 2 lety +3

      @@Gain714 ama

    • @cb_simi6987
      @cb_simi6987 Před 2 lety +9

      இவர் நல்லவர் தான்.....
      இவர் இருக்கும் இடம் தான் சரி இல்லை. ...

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 Před 2 lety +1

      Correct pa👍🏻👍🏻🙏🏻

    • @anandaprabhu7159
      @anandaprabhu7159 Před 2 lety

      Enna nalla kaariyam

  • @shivavishnu7149
    @shivavishnu7149 Před 2 lety +88

    She is a true gem 💎🙏🙏 Simplicity and down to earth! May god bless us with more folks liked her!

  • @mohamedfaizal6222
    @mohamedfaizal6222 Před 2 lety +17

    எப்போதும் மிகிழ்சியன முகத்துடன் பேசும் அக்கா தமிழிசை அவர்களுக்கு வாழ்த்துகள்...

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety +38

    உங்கள் பேச்சின் தெளிவு பேசும் திறன் ஆண்டவனும் ஆண்டுகொண்டு இருப்பவனும் அருள் புரிய வேண்டும் என்ற உங்களின் தமிழ் அருமை மேம் உங்களின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது நீங்கள் சொன்ன ஆண்டவன் உங்களுக்கு பிடித்த அனுமன் ஆண்டு கொண்டு இருப்பவன் உங்களை மனமுவந்து பாராட்டிய மேதகு மோடி ஜி உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மேம்

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 Před 2 lety +11

    அக்கா, நீங்கள் முதல்வராகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். Wish you all the best, stay safe and healthy. வாழ்க தமிழ், சிங்க பெண் (தமிழச்சி)..

  • @ragavragavan8106
    @ragavragavan8106 Před 2 lety +26

    சூப்பர் தமிழிசை அக்கா👌👌👌👏👏👏❤️❤️❤️,
    உங்களின் மனிதநேயமும், மக்கள் அக்கறையும், மதசார்பின்மையும், ஆன்மீகமும், உங்களின் கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் நீங்கள் மென்மேலும் உயர்ந்து உங்கள் புகழ் வையகம் எங்கும் ஒலிக்கும். நன்றி behind wood.

  • @ravanasuran7452
    @ravanasuran7452 Před 2 lety +45

    எங்கள் அக்கா தமிழிசை செளந்தரராஜன்.. அவர் சிரித்தால் போதும்..

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Před 2 lety +22

    ஆளுநர் சாமிக்கு விளக்கு ஏற்றும் போது அல்லா பாடல் ஒலிக்கிறது, அழகாக இருக்கிறது ❤🙏

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Před 2 lety +57

    மிக மகிழ்ச்சி அக்கா...
    2022 Happy new year wishes தமிழிசை அக்கா....
    உங்களின் பணி இன்னும் சிறக்க வாழ்த்துகள்...

  • @imayavarman376
    @imayavarman376 Před 2 lety +64

    எம்மதமும் சம்மதம், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @ravanasuran7452
    @ravanasuran7452 Před 2 lety +174

    கவர்னர் என்கிற தலைக்கணம் இல்லாத தலைமை பண்பு கொண்டவர்

  • @purani8989
    @purani8989 Před 2 lety +70

    Role model to all women🙏 Hats off to you Madam .Like your innocent smile 🙏UT people r very fortunate have Governor like you mam Keep rocking

  • @playerone8021
    @playerone8021 Před 2 lety +7

    அம்மா உங்களின் எளிமையான பேச்சும், ஆன்மீக ஈடுபாடும், எங்களுக்கு மகிழ்ச்சியையும், வியப்பையும், தருகின்றது.தங்களோடு ஒரு நாள் நாங்களும் உடன் இருந்து தங்களின் ஆன்மீக பணியையும், அரசு பணியையும் காணவேண்டும் என ஆவலாக உள்ளது.தாங்கள் பல்லாண்டு ஆரோக்கியமாகவும்,மன அமைதியாகவும்,வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  • @p.m.anandam.3513
    @p.m.anandam.3513 Před 2 lety +4

    அம்மா.... தங்களின் ஒழுக்கமும் ....எளிமையும் ...தன்னுடைய பணியினை செவ்வனே செய்ய வேண்டும் என்ற ஒரு ஆர்வமும் ....இறை பக்தியும் ....எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு ஒரு மிகப்பெரிய உதாரணம் ....தாங்கள் மேன்மேலும் தங்களின் பணியில் செவ்வனே செய்து சிறக்க ...எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ...

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i Před 2 lety +20

    மிக எளிமையானவர் தமிழிசை 💐💐💐 ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j Před 2 lety +7

    தமிழிசை அம்மா மிகவும் அன்புள்ளம் கொன்டவர்..

  • @SURESHNADARAJAN218
    @SURESHNADARAJAN218 Před 2 lety +38

    கடந்து வந்த ஆண்டில் கவலைகளை மறந்து
    இன்பத்தை சுமந்து புதிய ஆண்டில் புன்னகையுடன் வரவேற்போம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @Vishan779
    @Vishan779 Před 2 lety +23

    Evolo விமர்சனம் இருந்தாலும் அக்கா அக்காதான்...

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 Před 2 lety +6

    வாழ்க வளமுடன் இப்படி ஒரு தலைவர்தமிழ்நாட்டில்இல்லாததுவருத்தமாக உள்ளது நம் மக்களுக்கு நல்லவர்களைபிடிக்காதுஅக்காநீங்கள் பல்லாண்டு காலம் மக்கள் பணி செய்ய கடவுளை பிரார்த்திக்கிறேன் சர்வம்சிவார்ப்பணம்🙏🙏💐

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 Před 2 lety +1

    மிகவும் எளிமையான ஆளுநர் ஆளுமை திறன் உடையவரும், பக்தியுள்ள சக்தியான பெண்மணி. திறமையானவர், பொறுமையானவர். வாழ்த்துகள் மேடம். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 💐💐

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Před 2 lety +9

    அன்பு நிறம்ப நமது மனசு யாரையும் புண்படாமல் பேசாது இயல்பு வாழ்க்கை வளமாக நிறைவாக இறைவன் நமக்குத் தேவையான அளவு ஆசிர்வாதம் வழங்குவார்.

  • @sanjulin8812
    @sanjulin8812 Před 2 lety +6

    இந்த ௮ம்மா பார்த்ததும் ஞாபகம்... வரது தாமரை மலா்ந்தே தீ௫ம்🤣

  • @deen1842
    @deen1842 Před 2 lety +1

    நம்ம தமிழ்நாட்டு நம்ம ஊருக்காரர் என்ற அன்பும் அக்கரையுடம் தொகுப்பாளர்டன் நடப்பதையும் பேசுவதையும் பார்க்கும் போது தமிழ் செல்வி அக்காவின் நல்ல மனசு புரிகிறது இவங்களைப் போய் உருவக் கேலி செய்தார்களே அரசியல் கருத்து வேறுபாடு இருக்கலாம அதற்காக உருவக் கேள்வி செய்யக்கூடது
    உங்க நல்ல மனசுக்கு நீங்கள் இன்னும் பல உயர் பதவிகளை அடைவீர்கள்
    வாழ்த்துக்கள் அக்கா 💕👍
    அனஸ்டீன் 🇱🇰 🇱🇰
    (Now in Dubai)

  • @prasanth7893
    @prasanth7893 Před 2 lety +61

    Proud to see akka as a governor of neighborhood state....😇

    • @nethrasiva7706
      @nethrasiva7706 Před 2 lety +1

      Ennathu proudah, ithu BJPyin Kai coolie, 27 stateum lockdown iruntahpah, inthah mootal LG new year kondattam Puducherry allow pannichu, apramah ennah pannum ellarum vaccine oothikonganuh koovikunu irukum, mootal komali

    • @arulhere2846
      @arulhere2846 Před 2 lety +9

      @@nethrasiva7706 konjom oorama poi aluvunga !! Dhairiyama irunga

    • @freak7514
      @freak7514 Před 2 lety +7

      @@nethrasiva7706 bjp is a idealogy party yaru vena varalam dmk congress mari familyparty ila

    • @nethrasiva7706
      @nethrasiva7706 Před 2 lety

      @@freak7514 neengah soldrathu right thaan sir, indiavah innum eppadi kuttisevurah aaakurathu,naasamah aakurathu

  • @kx2dh
    @kx2dh Před 2 lety +16

    இந்த மாதிரி governer பாத்ததே இல்லை

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      ஆமாம் ஒருஒருதர் ஒரு மாதிரி... மக்களின் வரிப்பணம் இப்படி செலவழிக்கப்படுவதற்கு கவர்னர் என்ற பதவியை அகற்றி விடலாம்...

    • @kx2dh
      @kx2dh Před 2 lety +4

      @@KeyStone2 GOVERNOR is the head of state.
      தமிழிசை is good as compared to other governer.

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      Governer post is not even tail of the state... it is anti-democracy... ஆரியத்துக்கு காட்டிக்கொடுத்து, அதனால் சுக வாழ்வு (அதுவும் மக்கள் பணத்தில்) வாழுகிறவர்கள் நல்லவர்களா???

  • @wisdombarn4747
    @wisdombarn4747 Před 2 lety +24

    என்னதான் bjpய வெறுத்தாலும், அக்கா மேல தனி மரியாதையும், அன்பும் என்றுமே உண்டு 🙏

    • @nirmalaboopathy7591
      @nirmalaboopathy7591 Před 10 měsíci +1

      அப்படிச்சொல்லுங்கசரியாகச்சொன்னீர்கள்

  • @B13now
    @B13now Před 2 lety +13

    She's really good hearted politician 💞

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 Před 2 lety +9

    KOVILA LA DEEPA AARATHANAI....PALLIVASAL LA BAANGU OSAI.....CHRUCH LA ADIKKUM MANIOSAI....THAT IS OUR GREAT NATION -INDIA.TAMILANDA....💪💪💪

  • @sarathsellaiya0744
    @sarathsellaiya0744 Před 2 lety +6

    My life time la ungala mathiri oru governora naan pathathu illa ,so sweet sister

  • @42venkatesh
    @42venkatesh Před 2 lety +7

    தமிழ்நாடு தவறவிட்ட நல்ல அரசியல் ஆளுமை ..நேர்மையான அரசியல் குடும்பத்தில் பிறந்த வாரிசு..என் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டவர்..

  • @palanichinnaiya.r1872
    @palanichinnaiya.r1872 Před 2 lety +6

    வணக்கம் .தோழருக்கும் தமிழிசை அக்காவுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @sivan1990
    @sivan1990 Před 2 lety +31

    வாழ்க்கை ஒரு வட்டம்டா நீங்க தாண அக்காவ கலாச்சுகிட்டு இருந்திங்க இப்ப உங்களையே சாமி கும்பிட வச்சுடா

  • @Tamizhrajan.
    @Tamizhrajan. Před 2 lety +38

    BJP mela yevlo vimarsanam erunthalum I like Tamizhisai....

  • @shantiram4921
    @shantiram4921 Před 2 lety +7

    Appreciate your effort to interview her Mr Avudai. She has high discipline in her life, - the 4:30 - 6:00 am habit is to salute mam🖖that’s the reason she is in this position. Excellent attitude and so jovial as a simple person. Well done mam🙏🏼🙏🏼🙏🏼

  • @kamalg1232
    @kamalg1232 Před 2 lety +8

    வாழ்த்துக்கள் தமிழிசை அக்கா அவர்களுக்கு 💐💐💐

  • @balasubramani8547
    @balasubramani8547 Před 2 lety +3

    What a simplicity woman!!! Salute Thamazhachi.

  • @renukak3953
    @renukak3953 Před 2 lety +8

    Its best interview BH has ever done… plz continue this kind of interview with information…🙏🔱🙏

  • @Viskris2430
    @Viskris2430 Před 2 lety +2

    Lovely place Amman, murugan,Raman,Braman,romba super ahh irunduchu......

  • @malai09
    @malai09 Před 2 lety +30

    தீபாராதனை மணி ஒலியுடன் மசூதியில் தொழுகை நடத்தும் ஒலியும் இணைந்து பரசவப்படுத்துகின்றன

  • @Mahe15
    @Mahe15 Před 2 lety +3

    This is show how is tamizhisai mam is sweet person and my Aavudai amazing interviewer my fav 😍 Love you Aavudai 🥰 keep rock 👍

  • @bakeelingam4981
    @bakeelingam4981 Před 2 lety +5

    She is a wonder women. One of my life time wish is that to see her in person. Im aware that is impossible now. Ill try when she gets old. Btw I am a Srilankan and live in Canada. I connected her from that she also studied here. Lots of respect. 🙏

  • @saravanakarthik6703
    @saravanakarthik6703 Před 2 lety +10

    God bless you powerful women

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      ஆமாம், ரொம்ப பவர்புல்... ஒரு தடவை கூட ஒட்டு வாங்கி ஜெயிக்க முடியல்ல... பின் வாசல் வழியா வந்த பதவி இது... பவர்புல்லாம்ல...

  • @novelandme6427
    @novelandme6427 Před 2 lety +7

    வாழ்த்துக்கள்🎉🎊 மேடம்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 2 lety +3

    Congratulations medam tamillachi👍💪🔥🔥🔥🔥

  • @pahamed5590
    @pahamed5590 Před 2 lety +4

    மிகச்சிறப்பு

  • @mahinpriyan9593
    @mahinpriyan9593 Před 2 lety +6

    Appreciate your initiative for scheduled tribes.

  • @jothims1011
    @jothims1011 Před 2 lety +5

    Very very inspiration mam your thought process very mature

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      ஆமாம் ரொம்ப மெச்சூர்... ஓசியில் கிடைப்பதில் எவ்வளவு சந்தோசம்... ரொம்ப மெச்சூர்...

  • @shahidmans
    @shahidmans Před 2 lety

    So warm and positive person... No banda.. Very casual...

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Před 2 lety

    Very inspiring ur speech and attitude

  • @bosevanitha
    @bosevanitha Před 2 lety +3

    So much of innocence in her laughter !

  • @nivetha5477
    @nivetha5477 Před 2 lety +7

    I have very bigg respect on her now.

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Před 2 lety +12

    So sweet governor

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      வேடிக்கை... வரிகட்டுரவர்கள்தான் பாவம்... கண்டவர்கள் சுகமாக வாழுவதற்கு மக்களின் பணம் கேள்வியின்றி செலவழிக்கப்படுகிறது...

    • @sindhuvn966
      @sindhuvn966 Před 2 lety

      @@KeyStone2 pavadai kadharal arambam

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      @@sindhuvn966 ungalai ellam kovanam endru sollalaama? ஆனாலும் மற்றவர்களுக்கு அந்த இழி புத்தி இல்லை...

    • @sindhuvn966
      @sindhuvn966 Před 2 lety

      @@KeyStone2 😂பின்ன எதுக்கு டா எல்லார் கமெண்ட் கீழயும் கதறிட்டு திரிற

  • @kalyanimohankumar6400
    @kalyanimohankumar6400 Před 2 lety +6

    Congrats akka very proud to hear

  • @mahasenensivanesan3073
    @mahasenensivanesan3073 Před 2 lety +2

    Ithu jartukkum kidaikatha perumai thamizhkum vazhthukal Form Germany

  • @SA-fv7dn
    @SA-fv7dn Před 2 lety +2

    Beautiful soul. 💗

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Před 2 lety +3

    Excellent madam 👍👍👍

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      ஏன் ஏதாவது அறிவியல் கண்டுபிடிப்பு செய்துட்டாங்களா???

  • @bhavaniramaswamy9765
    @bhavaniramaswamy9765 Před 2 lety +5

    Very happy to see our akka as neighbour state Governor. May Sairams blessings be always with her. Happy new year wishes to all

  • @hareesharumugam7973
    @hareesharumugam7973 Před 2 lety +2

    Very down to earth person ..more of simplicity 💥

  • @diyasri4979
    @diyasri4979 Před 2 lety

    SUPER kaa 👍 🙏
    Akka tamizh kadavul murugan
    Ummaii kaappaar akkaa👍

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety +4

    Thank u for the video.

    • @VIKI_0007
      @VIKI_0007 Před 2 lety +1

      @@ishwaryasri_1310 illa

    • @sindhuvn966
      @sindhuvn966 Před 2 lety

      @@ishwaryasri_1310 nee edhuku ivlo tension agura😂

    • @ishwaryasri_1310
      @ishwaryasri_1310 Před 2 lety

      @@sindhuvn966 share ur valuable comments nu solla varen sisy

  • @maloo79
    @maloo79 Před 2 lety

    Really impressive Mam 🙏🙏

  • @hemanthdev7270
    @hemanthdev7270 Před 2 lety +3

    Vara level akka neega

  • @ramakrishnann4527
    @ramakrishnann4527 Před 2 lety +3

    Wish you happy new year Amma

  • @premeswaranpremeswaran7396

    நல்லதொரு உதாரணம்💕🙋‍♀️🌹

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      ஆரியத்துக்கு காட்டிக்கொடுத்தால் அனுமான் போல் ராமன் காலடியில் மக்கள் வரில்பணத்தில் எப்படி சுகமாக வாழலாம் என்பதற்கு... சரியாக சொன்னீர்கள்...

  • @kavinandhu8127
    @kavinandhu8127 Před 2 lety +1

    Super amma

  • @dhakshayanipavandan176

    You are a true inspiration Madam 🙏💐

  • @desi_life23
    @desi_life23 Před 2 lety

    அனைத்து பெண்களுக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடல்...., 👌 👌, 💁‍♀️🙏🏻🙏🏻

  • @elavenielaveni5658
    @elavenielaveni5658 Před 2 lety

    Romba yetharthama irukinga mam super

  • @prakshi6312
    @prakshi6312 Před 2 lety

    She proved that beauty is more beautiful when it's from inside

  • @sana_time
    @sana_time Před 2 lety +4

    Happy New year Amma

  • @Santharagavan
    @Santharagavan Před 2 lety +2

    Happy new year🎉🎊🎇
    Governor Madam. Ongala romba pidikkam. Dare women. Role model
    Illa pengalukkum. 💐

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      எஸ் வி சேகர் மேல் நடவடிக்கை எடுக்கிறோம் நடவடிக்கை எடுக்கிறோம்... என்று கேட்கும் போதெல்லாம் சொன்னாங்களே... இன்று வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கல...இப்பத்தான் தெரியுது பொய் சொன்னாங்கனு... அதனால் தான் அவங்க உங்க ரோல் மாடலா பாஸ்???

    • @saifairoz-instagramid6817
      @saifairoz-instagramid6817 Před 2 lety +1

      @@KeyStone2 Ella edathulaiyum ni msgs chenju un adhangatha solra. Enna achu bro unggalukku. En epadi comment poduringa.

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      @@saifairoz-instagramid6817 wrong people should not be in lime light with decorated reasons... only good people should be leading any sector in democracy... otherwise people would loose the capacity to identify what is right and what is wrong...

  • @preetirajan09
    @preetirajan09 Před 2 lety +4

    She was trolled so badly. But still she is all smiling and stands strong and proud like Banyan tree.

  • @lakshmisrangoli7722
    @lakshmisrangoli7722 Před 2 lety +2

    You are my role model madam👍👍

  • @josephmegallan7152
    @josephmegallan7152 Před 2 lety +1

    Great akka... akka manasu thangam

  • @Ayyavali
    @Ayyavali Před 2 lety +2

    Super தமிழிசை அக்கா

  • @ganesmages
    @ganesmages Před 2 lety

    Really proud of this soul

  • @simpletamil
    @simpletamil Před 2 lety +3

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்!

  • @arunmaran4822
    @arunmaran4822 Před 2 lety +2

    Super madam

  • @ramkumarsakthivelu1231

    Super mam

  • @sumathiravichandran7956

    Nice ma

  • @devasena8685
    @devasena8685 Před 2 lety +1

    Simple human being. அவங்களை meet பண்ணணும்

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 Před 2 lety

    Nanri mam

  • @rajaparvatham3776
    @rajaparvatham3776 Před 2 lety

    உங்கள் பணி சிறக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @ROCKY_ADV
    @ROCKY_ADV Před 2 lety

    மாற்று கருத்து இருந்தாலும் அக்கா மீது ஒரு அன்பு இருக்கும்

  • @jagadishkumar2475
    @jagadishkumar2475 Před 2 lety +1

    Happy new year

  • @rajikumaresan855
    @rajikumaresan855 Před 2 lety +1

    Love u mam.. U r my inspiration ❤

  • @vanajat4083
    @vanajat4083 Před 2 lety

    Happy new year akka.

  • @ckannan9997
    @ckannan9997 Před 2 lety +1

    SUPER MADAM

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 2 lety +3

    Tamilisai madam 👍💪🔥🔥🔥🔥🙏

  • @theepic6884
    @theepic6884 Před 2 lety

    Great Respect 🥰🙏

  • @a_ashok1214
    @a_ashok1214 Před 2 lety +1

    Happy new year 2022

  • @jayagowrijayaramulu80
    @jayagowrijayaramulu80 Před 2 lety +1

    She is a miracle women

  • @arunsivasamy5413
    @arunsivasamy5413 Před 2 lety +3

    Role model for all women...very nice gesture...

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety +1

      இவங்க ரோல் மாடலா??? என்ன பண்ணியுருக்காங்கனு சொன்னா தேவலை...

    • @arunsivasamy5413
      @arunsivasamy5413 Před 2 lety

      @@KeyStone2 nee enna poodungna..beyond her..?

    • @KeyStone2
      @KeyStone2 Před 2 lety

      @@arunsivasamy5413 முட்டாள் தனமா காட்டிக்கொட்டுத்து பிழைக்கறவங்கள கொண்டாடுவீங்க... அதையெல்லாம் சாதனை என்று சொல்லுவீங்க... அந்த கேடு கெட்டத்தனத்தை கேள்வி கேட்டு புடுங்குறேனில்லையா... அது போதும்...

  • @vanajat4083
    @vanajat4083 Před 2 lety +2

    Akka now a days going to mandavelli Amman koil ah

  • @thiruammu1690
    @thiruammu1690 Před 2 lety +2

    அக்காவின் வழியில் என்றும்