உலுக்கிய இளம்பெண் படுகொலை - திடீர் ஊர்வலம்.. நெல்லையில் பதற்றம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • உலுக்கிய இளம்பெண் படுகொலை - திடீர் ஊர்வலம்.. நெல்லையில் பதற்றம்
    #tirunelveli #girl #crime #protest #thanthitv
    நெல்லை டவுன் பகுதியில், 18 வயது இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். உரிய இழப்பீடு வழங்க கோரி கரிசல்குளம் பகுதி மக்கள் ஊர்வலம். 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, சாலை மறியலில் ஈடுபட உள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் போராட்டம்.
    Uploaded On 03.10.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 45

  • @Sagayaraj-np9sc
    @Sagayaraj-np9sc Před 11 měsíci +33

    கொலை செய்தவனை கைது செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கையில் கத்தியை கொடுத்து அந்த பெண் கொலைசெய்யப்பட்ட இடத்தில் கொலைகாரணை அதே போல் கத்தியால் குத்தி கொள்ள வேண்டும்

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo Před 11 měsíci +7

    இந்தமாதிரி சம்பவம் நடக்க அரசு தான் காரணம் இந்தமாதிரி கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @prahladnatchu
    @prahladnatchu Před 11 měsíci +13

    அரசு அதிகாரிகள் வந்து கிழித்தார்கள்

  • @truth7626
    @truth7626 Před 11 měsíci +2

    எனது சொந்த கிராமத்தில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து குடும்பம் எப்படி மீண்டு வரும் என்று தெரியவில்லை. ஆனால் இவ்வளவு இளம் வயதில் எப்படி இவர்களால் ஒரு பெண்ணைக் கொல்ல முடியும்?
    சந்தியா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • @jameslaser3033
    @jameslaser3033 Před 11 měsíci +47

    வெட்டியவன் புகைப்படம் இன்று வரை தினத்தந்திக்கு கிடைக்கவில்லையா இல்லை என்ன சுய சாதியை காப்பாற்றுவதற்காக இந்த நாடகமா என்று எனக்கு தெரியவில்லை தினத்தந்தி பத்திரிக்கை முன்பெல்லாம் பத்திரிக்கை துறையாக இருந்தது இப்போது ஜாதி துறையாக இருப்பது என்பது தான் உண்மை எட்டியவர் புகைப்படத்தை ஏன் இதுவரை வெளியிடவில்லை அப்போதே தெரிகிறது உங்கள் ஜாதி சேர்ந்த நபரை காப்பாத்த வேண்டும் என்று அவன் நாடார் தானே அதனால் தான் நீங்கள் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் உண்மை பத்திரிக்கை துறையால் செயல்படுங்கள் விபச்சார துறையை தயவுசெய்து செயல்பட வேண்டாம் தினத்தந்தி ஃபர்ஸ்ட் ஒழித்தாலே நிறைய நன்மைகள் தமிழகத்தில் நடக்கும் விபச்சாரத் துறை தினத்தந்தி விபச்சார துறை

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr Před 11 měsíci +4

      Dravida kothadmai

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr Před 11 měsíci

      James laser I funking your Mom because I love your mom

    • @vigneshc8659
      @vigneshc8659 Před 11 měsíci +5

      மத்த சேனல் ல photo போட்டுடாங்களா?

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Před 11 měsíci

      His name Rajesh Kanna

    • @soundarrajs9976
      @soundarrajs9976 Před 11 měsíci

      பிராடுதினத்தந்தி உண்மைய உண்மையை

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Před 11 měsíci +5

    யாருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை.

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi Před 11 měsíci +2

    இந்த மாதிரி செயல் செய்யும் அந்த மிருகம் இனிமேல் வெளியே வந்து அவன் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கவே வேண்டாம் அரசு சரியான முடிவு எடுக்க வேண்டும் மென்மேலும் பிரசணை வளரவிட வேண்டாம்

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Před 11 měsíci +5

    இது எல்லாம் எப்பத்தான் சரியாகும்?

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Před 11 měsíci +4

    Photo போடலாம் தானே

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 11 měsíci +2

    Severe punishment should be given to all the accused

  • @user-yg6of6nv3j
    @user-yg6of6nv3j Před 11 měsíci +5

    சீமான் அண்ணன் எங்கே போனீங்க

    • @RajMurugan-pi6kh
      @RajMurugan-pi6kh Před 11 měsíci

      தலைவா சீமான் விடுங்க இந்த சாதி கட்சினு சொல்லிடு திரிவானுல அவனுகல கானம்

  • @sankarsekar3726
    @sankarsekar3726 Před 11 měsíci +3

    இவங்க சாவுக்கு நீதி கேட்காம பணத்துல கவனமா இருக்காங்க

  • @balamurugan205
    @balamurugan205 Před 11 měsíci +2

    வன்மையாக கண்டிக்கிறேன் காவல் துறையினர் குற்றவளியே கைது செய்

  • @RameshK-rv1bb
    @RameshK-rv1bb Před 11 měsíci

    😰😥😢😭😥😭

  • @LoganathanVLogu-qe6vp
    @LoganathanVLogu-qe6vp Před 11 měsíci

    Super Love

  • @mahikutty1038
    @mahikutty1038 Před 11 měsíci +1

    Ama eipadi alla panna unga ponnu vathu unnga kitta pesuvala ....Sri mathi ponnu ku enu needhi kedaikala enu evalo ponnu ga kodurama saguraga 2 day's pesuvaga news poduvaga aiparo onnu nadakathu eipadi poratam panna ena use nu thereila 😢

  • @SaravananSaravanan-xs2ri
    @SaravananSaravanan-xs2ri Před 11 měsíci +1

    Vanmeyaka.kantikerm.arasu.athkariya

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Před 11 měsíci +7

    ஆமா அப்படியே பாராளுமன்றத்தில் ஒரு எம்பி பதவியும் கொடுங்கள்

  • @RajMurugan-pi6kh
    @RajMurugan-pi6kh Před 11 měsíci +1

    இந்த ஒரு சமூகத்திற்கு 100 பேர் சாதி கட்சி தலைவர்களாக இருக்கார்கள் but இப்படி நிகழ்விற்கு வந்து கலத்தில் நிற்க மாட்டார்கள் ......வேண்டும் மென்றார் ஒரு கருத்தை பதிவு செய்வார்கள்

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Před 11 měsíci +1

    Vedial atchi

  • @rradanraja6646
    @rradanraja6646 Před 11 měsíci

    Govt job fa, adu enna fruits and vegetables da, udane tukki kudukratuku, enga eva death analum uday govt job😅

  • @user-rg8em9jd7t
    @user-rg8em9jd7t Před 11 měsíci +2

    Government job ah.dei ungalaukey idhu over ah theriyalaa...
    Nithi venum slu da..
    Adhu enna Government iob😂

  • @suryaazhagar5349
    @suryaazhagar5349 Před 11 měsíci

    Ivanae ilanjirarunu soldran