How we are getting ready for Fishing | நடு ராத்தரியில் ஒவ்வொரு ஆளா எழுப்பி கடலுக்கு போறோம்

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2022
  • How we are getting ready for Fishing | நடு ராத்தரியில் ஒவ்வொரு ஆளா எழுப்பி கடலுக்கு போறோம்

Komentáře • 82

  • @Venuadventures
    @Venuadventures Před 2 lety +84

    உங்களுடன் ஒரு முறை பயணிக்க ஆசையாக உள்ளது அண்ணா ❤

  • @vengatmurali9964
    @vengatmurali9964 Před 2 lety +13

    எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு அசால்டாக எங்களுக்கு காட்டியமைக்கு மிக்க நன்றி

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 2 lety +8

    இந்த இரவு நேரத்தில் ஆண்டவர்தான் உங்களுக்கு துணையாய் இருக்கணும் அண்ணா எப்பொழுதும் உங்க கூட இயேசப்பா இருப்பார்

  • @Jagadeesh_1785
    @Jagadeesh_1785 Před 2 lety +4

    அருமையான பதிவு👌👌

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 2 lety

    Super video nanba Kingston vera level video nanba super ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 Před 2 lety +19

    இரவு எழும்பி சமைப்பது என்றால் சும்மா இல்லை.

  • @sakthir1273
    @sakthir1273 Před 2 lety +2

    உங்களை சந்திக்க ஆசையா இருக்கு நா 🥰

  • @jayaram3417
    @jayaram3417 Před 2 lety +1

    வீடியோ சூப்பர் 👌👌👌

  • @sakthir1273
    @sakthir1273 Před 2 lety +1

    அண்ணா உங்கள நினைச்ச ரொம்ப பெருமையை இருக்கு நா

  • @vktechvinoth9650
    @vktechvinoth9650 Před 2 lety +4

    நண்பா இந்த வீடியோ தொகுப்பு மிக மிக அற்புதமாக இருக்கிறது ஏனெனில் ஒவ்வொரு நாளும் மீனவர்கள் தங்கள் வேலையை செய்ய எவ்வளவு தூரம் சென்று மீன் பிடித்து கடினமான உழைத்து வருவதைக் வீடியோ தொகுப்பு காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி எனது அன்பான வேண்டுகோள் மீனவர்கள் வாழ்க்கை பற்றி விரிவாக காண்பிக்க வேண்டுகிறேன் நன்றி நண்பா

  • @thayakamal6134
    @thayakamal6134 Před 2 lety +8

    இந்த பாடல் ஈழத்து மீனவனின் வேதனையை எல்லோருக்கும் தெரிவிக்கும்.தயவுசெய்து ஒருமுறை
    "கேட்டுப்பார்க்கவும்".நன்றி.

  • @indranarayanan4088
    @indranarayanan4088 Před 2 lety

    நான்....ரெரம்ப.,.யாசித்து...பார்பே...உங்கல்.,விடியேவ
    ..எனக்கு..மிகவும்..... பிடித்த சேனல்

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @mobayv
    @mobayv Před 2 lety +1

    God Bless you guys; Take care

  • @kumaranr3410
    @kumaranr3410 Před 2 lety

    Super bro , tungura time la velaiku poringa super bro , be safe

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 2 lety +8

    சென்று வெற்றியோடு
    திரும்பி வர வாழ்த்துக்கள்

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok Před 2 lety +2

    அந்தோனி அண்ணா பேசுங்க உங்க காமடி எல்லாம் கேட்டு பலநாளாச்சு

  • @RajaRaja-xz2xl
    @RajaRaja-xz2xl Před 2 lety

    Super bro congrats

  • @s.sabariraja5534
    @s.sabariraja5534 Před rokem

    Anna unga videos mattuthan pakkuran i like u

  • @muneeshwarankannan7952

    சூப்பர் அண்ணா❤️

  • @jerompramilan4667
    @jerompramilan4667 Před 2 lety +1

    Super 👌

  • @user-gm9ko9gl2q
    @user-gm9ko9gl2q Před 2 lety +4

    அண்ணா நீங்க எந்த ஒரு ஆதரவும் இல்லாம உங்க வீட்டவிட்டு மனைவி பிள்ளைங்கள விட்டு கடலுக்கு மீன் பிடிக்க போறீங்க ரொம்ப மனசு கஷ்ட்டமா இருக்கும் ஆனா ஒரு நாளையிலேயோ இல்ல இரண்டு நாளையிலேயோ கரைக்கு திரும்பிடுவீங்க நான் கூட என் வீட்டவிட்டு மனைவி குழந்தைகளை விட்டு வெளிநாட்டுல கஷ்ட்ட படுறேன் இன்னும் என்னால கடல விட்டு கரை திரும்ப முடில கரை திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா உங்களையும் சந்திக்கனும்டு ரொம்பநாள் கனவு அதுவும் நிறைவேற வேண்டிக்கோங்க ப்ளீஸ். 🙏🏻 முடிஞ்சா உங்க வீடியோ லா இத பத்தி பேசுங்க எனக்கும் என்னை போலவே இருக்கவங்களுக்கும் மனசுக்கு ஆதரவா இருக்கும்🙏🏻🫂

  • @kumarranjith1639
    @kumarranjith1639 Před 2 lety

    Srsly U. r great Bro🙏🤝🤝

  • @mathiyazhagananbazhagan9482

    Romba kastam Pola unga life but great salute anna

  • @sujinsujin2185
    @sujinsujin2185 Před 2 lety +1

    Super 🙏

  • @anisfdo546
    @anisfdo546 Před 2 lety +1

    Super bro

  • @Mech-qm3fw
    @Mech-qm3fw Před 2 lety

    This is best Adventure

  • @osmani.h.osman.5413
    @osmani.h.osman.5413 Před rokem

    Wow wonderful lovely smarte super that the way.happy.amd gay.good.every life fishing.gamen

  • @balajijamuna7465
    @balajijamuna7465 Před 2 lety

    Super

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Před 2 lety

    Super broooooo

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 Před 2 lety +5

    என்னன்னா டேங்க் தண்ணி புடிச்சி ஊத்ரீங்க குடிதண்ணீர் இல்லையா

  • @judeniroshan2642
    @judeniroshan2642 Před 2 lety

    bro... kadal endral ellarukkum somtham thane? yen arabi kadal la meen pudikka vida matengurangal?

  • @thalapathyrasigan1344
    @thalapathyrasigan1344 Před 2 lety

    Ennaium Kuttitu ponga aasaiya Irrukku nea 🥺💜

  • @SanthoshVlogs_SV
    @SanthoshVlogs_SV Před 2 lety

    Na thirupur la unga fish Kadaiya pathen bro

  • @balu6545
    @balu6545 Před 2 lety +1

    வணக்கம் பாஷ்

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Před 2 lety

    கலக்கல்

  • @shajiziyashaji7201
    @shajiziyashaji7201 Před 2 lety

    Hi Anna I'm from Trichy pona Sunday unga kadaiki ponen angaa fresh ha ila pazhaya meen thaa vachurunthangaa adu ean anna

  • @sabarinathans8598
    @sabarinathans8598 Před 2 lety

    Eli bro elundharu kadalukku varalaya

  • @rahmanmaddy6981
    @rahmanmaddy6981 Před 2 lety +2

    First comment

  • @hafsahaseeb9376
    @hafsahaseeb9376 Před 2 lety

    சின் சோலர்பேனல் ஒன்ருவைத்துகெல்லுகள்

  • @twinthrottlersfamilyvasan4055

    Anna vera leval anna love you. so mush

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Před 2 lety +2

    Use light in boat

  • @tamil4639
    @tamil4639 Před rokem

    👍👍👍

  • @ilayaraja2244
    @ilayaraja2244 Před 2 lety

    பார்க்கும் போதே பயம்🥺🥺🤣🤣

  • @manjukumar6838
    @manjukumar6838 Před 2 lety

    safety ya erunge bro

  • @aravindh-vlogs
    @aravindh-vlogs Před 2 lety +1

    Thambi mariyadass

  • @plantsupdate2633
    @plantsupdate2633 Před rokem

    Bro Think. Our. Past

  • @phy.n.pavithratms-l5248
    @phy.n.pavithratms-l5248 Před 2 lety +1

    Hi nanba

  • @saravanavelu8110
    @saravanavelu8110 Před 2 lety +8

    அண்ணா சென்னையில் கடை திறப்பு சொன்னிங்களே எப்போ எங்கே அண்ணா

  • @sahulhameed9445
    @sahulhameed9445 Před 2 lety +1

    அந்தோணி நல்லா ஓட்டுநர்

  • @Chocoboy079
    @Chocoboy079 Před 2 lety

    Nanu meenavan tha.... ⛵⚓🦈

    • @Chocoboy079
      @Chocoboy079 Před 2 lety

      Made in idinthakarai..... ❤️❤️❤️

  • @chokkalingamchokku7422
    @chokkalingamchokku7422 Před 2 lety +1

    அடகப்ப இது உலக நடிபுட சாமி

  • @udhayanithi9743
    @udhayanithi9743 Před 2 lety

    💕🙏💯anna

  • @sadhamhussain2159
    @sadhamhussain2159 Před 2 lety

    anna nangalum varalama wallayku

  • @anandhc4638
    @anandhc4638 Před rokem

    Neengal kataul Anna chiyan

  • @tnalaneonetapplayers2516

    கிச்சா மூச்சா வலை யா

  • @franklinv2693
    @franklinv2693 Před 2 lety

    Mukaiyur meenanavan channel is yours bro? Or copy?

  • @sivajagansivajagan6634

    மீன் 5 கிலோ டெலிவரி இருக்கா அண்ணா

  • @iyappana7662
    @iyappana7662 Před 2 lety

    Mariyadoss naan un fan paa

  • @RAMKUMARGANGULIAN
    @RAMKUMARGANGULIAN Před 2 lety +5

    bro im ur fan ipolam unga video sema bore, i dont know why

  • @frs78670
    @frs78670 Před 2 lety

    Super anna

  • @pmsaithan2270
    @pmsaithan2270 Před 2 lety

    Hi bro different da oiru vedio bodunga bro🤗

  • @veerangan7338
    @veerangan7338 Před 2 lety +3

    கடலுக்குள்ள தூரமா போய்ட்டாம்னா phone டவர் ல கிடைக்குமா , அண்ணா

  • @shammyc6329
    @shammyc6329 Před 2 lety

    என்னடா மரியதாஸ்ச கூப்பிட்டா மேனேஜர் அந்தோனி வராரு

  • @vetriselvi1209
    @vetriselvi1209 Před rokem

    New post

  • @arunkumar-dv9oy
    @arunkumar-dv9oy Před 2 lety

    Anna.. enaku oru doubt... ana thappa kekala... Boat la travel pannumbothu toilet vandha epdi povinga..? Thappa eduthukathinga etharthama kelvi than ithu...

  • @indiraskitchen8603
    @indiraskitchen8603 Před 2 lety

    எளிய முறையில் பாறை மீன் குழம்பு 😋czcams.com/video/fM5TYRR79xA/video.html

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 2 lety +4

    பாவமாக இருக்குப்பா... தூங்கவும் முடியாம..
    நல்ல சோறு இல்லாம இப்படி பாடு படுறீங்க

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x Před 2 lety

    இன்ட்ரஸ்டிங் வீடியோ இரண்டாம் பகம் எப்போ

  • @jayaram3417
    @jayaram3417 Před 2 lety +1

    வலை வலியுமோ
    அப்பறம் எத்தனை மணிக்கு வலை வச்சீங்க எத்தனை மணிக்கு வலை இறக்கி முடிச்சீங்க சொல்லிருக்கலாம்

  • @balakumarv404
    @balakumarv404 Před rokem

    மிகவும் கடுமையான தொழில் உங்களுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்

  • @RAMKUMARGANGULIAN
    @RAMKUMARGANGULIAN Před 2 lety +2

    full scripted