Song 03 From Movie Pillaiyo Pillai

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2016
  • Welcome to the hub of all The Official Tamil Channel of Tamil Movies Online. Stay updated with the latest Tamil ( Kollywood ) movies, Trailers, Movie Scenes, Comedy, Songs, and a lot more for this is your one stop destination for entertainment!
    From full movies, to full songs jukeboxes and comedy scenes, we have it all! Watch exclusive, 2016 Hit Popular movies right here, right now!
    Subscribe our channel for more Hindi Full Movies from various genres like Action, Romance, Thriller, Horror,Comedy etc.
    For More Tamil Movie Stay connected and Subscribe here: / tamilmoviezonline
  • Zábava

Komentáře • 568

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před rokem +34

    இனிய இசை , சிறந்த கவிதை வரிகள் மற்றும் டி.எம். எஸ் , சுசீலா இவர்களின் கொஞ்சும் குரல் வளம்.... பாடல் சூப்பர் ஹிட்!!

  • @bulletv8781
    @bulletv8781 Před 2 lety +47

    பாடலுக்கு உயிர் கொடுத்த T.M.S, சுசீலா ஆகியோர் புகழ் வாழ்க பல்லாண்டு காலம். 👌👌👌😃😃😃

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 Před 3 lety +85

    இந்த படமும் பாடலும் 49 ஆண்டுகளுக்கு முன்பே மெகா ஹிட்!
    அப்பவெல்லாம் பொறக்காதவங்ககூட இப்ப ரசனை இல்லாமல் விமர்சிக்கிறார்கள்!

  • @palanig5165
    @palanig5165 Před 2 lety +36

    மூன்று தமிழ்...நான்கு குணம் கவிஞர் வாலியின் வரிகள் அற்புதமான .... பாடல்.கேடக கேட்க இனிமை....

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +27

    அருமையான பாடல் மு.க.முத்து அந்த காலத்து உதய நிதி

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem +1

      லட்சுமியின் இன்ப குளத்தில் தேன் எடுத்தான்முத்து

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 Před 2 lety +27

    நல்ல இலக்கிய நயம் மிகுந்த பாடல். கேட்க ஆரம்பித்த உடனே மனம் துள்ளாட்டம் போட வைக்கும் இசை. மிகச் சிறந்த பாடகர்களின் பாடலால் கிடைக்கும் இனிமை. நடிப்பும் பாராட்டுக்குரியது.70களில் இலங்கை வானொலியில் இதை ஒலிபரப்பாத நாளே இல்லை எனலாம். அருமையான பாடல்.

  • @vijay49y
    @vijay49y Před rokem +36

    MGR கேட்டு பொறாமை பட்டு வாலி யிடம் செல்ல மாக கோபித்து கொண்ட பாடல்

  • @rajaganesh269
    @rajaganesh269 Před měsícem +2

    எம் எஸ் வி அவர்களின் இசையும் டிஎம்எஸ் அவர்களின் கம்பீரக் குரலும் தான் மு க முத்துவின் திரைப்படங்களை ஹிட் ஆக செய்தது.

  • @sl8118
    @sl8118 Před 9 měsíci +10

    Sweetness of Tamil. MSV, Vaali, TMS, Susheela whats more needed.. Pure Magic...

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 6 měsíci +16

    எவ்வளோ அருமையாக பாடியள்ளார் ஐயா TMS, அம்மா சுசிலாவின் தெளிவான சாரீரம்
    ஈடு இணையற்றது.

  • @DYamunaKishore
    @DYamunaKishore Před 7 měsíci +10

    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ ஓ
    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
    நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
    நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
    நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ
    அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ
    நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ
    அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ
    அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ
    என்னிடமோ
    நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ
    உதித்தது பார் செங்கதிர்தான்
    கீழ்த்திசையில்
    அதன் ஒளிவெள்ளம் பாய்ந்தது பார்
    வான்வெளியில்
    உதித்தது பார் செங்கதிர்தான்
    கீழ்த்திசையில்
    அதன் ஒளிவெள்ளம் பாய்ந்தது பார்
    வான்வெளியில்
    கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம்
    அதன் ஒளியாலே மலரும் நான் செங்கமலம்
    செங்கமலம்
    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
    நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
    மன்னவனோ
    பனி மழையில் நனைந்ததென்ன மலர் விழிகள்
    உன்னைப் பார்க்கையிலே
    பேசிடுமோ கிளி மொழிகள்
    பனி மழையில் நனைந்ததென்ன மலர் விழிகள்
    உன்னைப் பார்க்கையிலே
    பேசிடுமோ கிளிமொழிகள்
    இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில்
    அது விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில்
    அது விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில்
    என் மடியில்
    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
    இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ
    அதன் இடை தோன்றும்
    நாணம் தான் முன்னுரையோ
    இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ
    அதன் இடை தோன்றும்
    நாணம் தான் முன்னுரையோ
    இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ
    அந்த இலக்கியத்தில்
    விடிந்தால் தான் முடிவுரையோ
    நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ
    அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ
    அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ
    என்னிடமோ
    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
    நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
    நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
    மன்னவனோ

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt Před rokem +7

    Naan பல முறை கேட்டிருகிறேன். என்ன ஒரு இசை.

  • @babuarunachalam7564
    @babuarunachalam7564 Před 2 lety +24

    எம் ஜி ஆர் இந்தபாடல்
    பார்த்துவிட்டு வாலியிடம்
    ஓகோ மூன்றுதமிழ் தோனிறியது இவரிடமோ என்று கேட்டாராம் வாலி
    தலை குனிந்தாராம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +3

      ஹாஹாஹாஹா! பிரமாதம்! பின்னே?பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்தானே?! எம்ஜிஆர் அப்பாக்குதான் இந்தப் பாடலும் வமிகளும் பொருந்தும் அது இந்த வாலீ க்குத். தெரியாதா?!?! 👸 🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      @@helenpoornima5126 enna saivadu cat is not equal to ---------????????

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem +23

    லட்சுமி அன்றிலிருந்து இன்றுவரை அழகாக இருக்கிறார் 👌👌👌👌👌👌👌

    • @manmathan1194
      @manmathan1194 Před 5 měsíci

      ஒரு தண்ணியா பார்க்கிறாள். புது புது தண்ணி புதுப்புது வாழைப்பழம் லட்சுமி சாமானில் பாய்கிறது

    • @sivaa8225
      @sivaa8225 Před 2 měsíci

      உண்மை

  • @stan7ley1
    @stan7ley1 Před 10 měsíci +15

    MGRஐ Immitate செய்ய முயலும் முத்து...
    ஆனாலும் பாடல் வரிகளோடு இசையும் குரலும் ....
    1970களில் படபாடல்கள் தனி ரகமே...

  • @SelvaRaj-tx4ln
    @SelvaRaj-tx4ln Před 2 lety +14

    இந்தத் தமிழ் பாடலின் வரிகளை என்னவென்று சொல்வது கவிதை சொல்லாடல் மிகவும் அருமை மு க முத்துவின் நடனம் லஷ்மி அம்மாவின் நளினம் மிகவும் அருமை

    • @balaguru764
      @balaguru764 Před 2 lety +1

      Superb i touched the feets of great legends vali msv tms ps

  • @SivananthagowryKanagalin-ut5we

    தமிழின் சிறப்பு.பெண்களின் சிறந்த ஒழுக்கம் , மூவேந்தர் களின் பெருமை கூறுகின்ற பாடல்.நன்று.❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @padmanabanv4294
    @padmanabanv4294 Před 7 měsíci +7

    அருமையான பாடல் எனக்கு எப்போதும் பிடிக்கும் பாட்டு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @murugesann5005
    @murugesann5005 Před 2 lety +15

    இயல் இசை நாடகம் இந்த மூன்று தமிழுக்கும் சொந்தக்காரன் எம் தலைவர் கலைஞர் ஆதலால்தான் மூன்றுதமிழ் தோன்றியது உன்னிடமோ என்று தலைவரின் மகனுக்காக வாலி எழுதி மிகப்பெரிய வெற்றிப்பாடல்

    • @anbuvalar2494
      @anbuvalar2494 Před 2 lety +2

      ஆம் கலைஞர்

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 Před 3 měsíci

      Tamil thonri 10,000 varudangal.ithu thani oruvanin muthusagam illai. muddal pathivu podavendam.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 lety +33

    இந்த அருமையான பாடலால் தான் இந்த படமே ஓரளவுக்கு மனதில் தங்கியுள்ளது

  • @kannanvadivel4834
    @kannanvadivel4834 Před 2 lety +26

    அருமையான எனக்கு பிடித்த பாடல்.தெவிட்டாத பாடல்

  • @ilayaraja3139
    @ilayaraja3139 Před 3 lety +37

    அருமையானா பாடல் மனம் எங்கோ செல்கிறது இந்த பாடலை கேக்கும் போது

  • @vengipo6186
    @vengipo6186 Před 2 lety +52

    மூன்று தமிழ் என்னிடம் தோன்றாதா என கவிஞர் வாலியிடம் MGR ரை கேட்க வைத்த இனிமையும் கருத்தும் நிறைந்த பாடல்.

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s Před 2 lety +4

      தெலுங்கரிடமும் மலையாளியிடமும் எப்படி தோன்றும்

    • @vengipo6186
      @vengipo6186 Před rokem +4

      தோன்றிவிட்டதே....கருணாநிதியை தமிழர்கள் 'அய்யன்' என அழைத்தனர்.....

    • @vijayalakshmin994
      @vijayalakshmin994 Před rokem

      Muka muthu nilamai

    • @bakthavatsalamdharmar5489
      @bakthavatsalamdharmar5489 Před rokem

      Super
      Good

    • @user-lo7qr2zr4b
      @user-lo7qr2zr4b Před 7 měsíci

      3:05

  • @govindgl2664
    @govindgl2664 Před 2 lety +21

    மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @datchinamoorthyponnukannu1183

    அருமையான வரிகள் மிக சிறப்பு, வாழ்க தமிழ்.

  • @abdulareef7253
    @abdulareef7253 Před 3 lety +64

    இந்த பாடலை கேட்கும் போது நம் வயது மறந்து விடுகிறது

  • @balasing9053
    @balasing9053 Před rokem +5

    ஆஹா என்ன ஒரு அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @motivationalcyber000
    @motivationalcyber000 Před 2 lety +14

    மு க முத்து அவர்களுக்கு முத்தாக சில பாடல்கள் .

  • @gnanasekaranasian8983
    @gnanasekaranasian8983 Před 2 lety +17

    வாலியின் வைர வரிகளில் மிகவும் அருமையான பாடல்.

  • @nagarajraj236
    @nagarajraj236 Před 8 měsíci +15

    There is never substitute for TMS Sir and SUSEELA Amma in all over the world. Super song, Super music. 🎉

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Před 3 lety +50

    பாட்டின் அர்த்தம் சற்று நெருடினாலும் பாடலின் ராகம், இசை அருமை.

    • @chithracruz8825
      @chithracruz8825 Před 2 lety +8

      Kurun thogai varunanai. Ithil porul nerudal illai

    • @amiedn01
      @amiedn01 Před 6 měsíci

      @@chithracruz8825 kanda naayellam moondru thamizh thondriya idam-nu sollurathu nerudi irukkalaam.
      pombalai prokki naayi avanukku intha varunanai thuliyum seraathu.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 měsíci

      ரெண்டு kani அசிங்கம் இல்ல words eppadi allowed

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +17

    எம்எஸ்வீயின் அற்புதமானப் பாடல் 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      இனிய காலை வணக்கம் 🙏💯🏳‍🌈

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 Před 2 lety +8

    இந்த பாட அலை கேட் கும் போது எங் கோமனம் பறக்குது

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt Před rokem +7

    மிக அருமையான பாடல்

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 3 lety +41

    எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துபோய் வாலியிடம் எனக்கு இது மாதிரி ஒரு பாடல் எழூதி தரவேண்டும் என்றார்.

    • @chinnathampu5595
      @chinnathampu5595 Před 3 lety +2

      .

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před 3 lety +13

      தர வேண்டும் என சொல்லவில்லை. எனக்கு ஏன் இந்த பாட்டை எழுதவில்லை என கோபித்துக் கொண்டார்.

    • @balakirusnanbalakirusnan9659
      @balakirusnanbalakirusnan9659 Před 2 lety

      @@chinnathampu5595
      M

    • @saravananecc424
      @saravananecc424 Před 2 lety +10

      @@thirumalairaghavan நீ சொல்வது போல எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எப்படி பாடல்கள் எழுதுவீர் களோ அது போல எழுதுங்கள் என்று கருணாநிதி கேட்டு கொண்டதற்கு இணங்க வாலி எழுதிய பாடல் அது.

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před 2 lety +2

      @@saravananecc424 நான் சொல்வதும் உண்மை. நீ சொல்வதும் உண்மை.

  • @saravananveerakeralam6654
    @saravananveerakeralam6654 Před 2 lety +21

    இந்த பாடல் வரிகள் வாலியின் மீது கடும் கோபத்தை ஒரு அரசியல் தலைவருக்கு ஏற்படுத்தியது..தனக்கு இப்படி ஒரு பாடலை எழுதவில்லையென கோபம் கொண்டார்

  • @dravidravi-rv6wq
    @dravidravi-rv6wq Před 2 lety +21

    கலை உலகத்தையே இன்று வரை தன் கையில் வைத்துள்ள கலைஞர் குடும்பம்.

  • @svrajendran1157
    @svrajendran1157 Před 5 měsíci +1

    ஈடு இனையற்ற ஜோடி கான குயில்கள் ஐயா டிஎம்எஸ்❤ சுசிலா அம்மா

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 Před rokem +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @kumaresann3311
    @kumaresann3311 Před 3 lety +14

    அருமை என்றும் கேட்ககூடியபாடல்

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 Před 2 lety +58

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 Před rokem +3

    இனிமை,இணிமையிலும் இனிமை!Iam surrendered to this cute song💫👌🌻🤝🙏🏿

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +6

    🌹 Nothing but an alluring song T.M.S sir,Susila mom threatene d me lot by song.An every lyrica lly word is master piece👌👍🤗😘🙏

  • @vickneswaren
    @vickneswaren Před 3 lety +23

    Superb lyrics by VAALI SIR.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 8 měsíci +2

    உதித்ததுபார் செங்கதிர்தான் கீழ் திசையில்.

  • @abdulareef7253
    @abdulareef7253 Před 3 lety +38

    என்றும் இனிய பாடல்

  • @maalavan5127
    @maalavan5127 Před 3 lety +26

    சாருகேசி ராகத்தில் ஒரு சாகசம்.

  • @murua3733
    @murua3733 Před 5 měsíci +1

    Old memories. Beautiful song, lyrics, singers and of course the legend MSV all amazing 👏🏼👏🏼👏🏼

  • @ra594
    @ra594 Před 2 lety +11

    இவர் மிகவும் நல்லவராக இருக்கிறார் நீண்ட காலம் நோயின்றி வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்

    • @prakashr3827
      @prakashr3827 Před 2 lety +1

      யார??

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      உமது பிரார்த்தனை படிக்க வாய்ப்பில்லை போதைக்கு அடிமையாகி இவர் தன் வாழ்வையே சீரழித்துக் கொண்டார். போதைக்கு மட்டும் இவர் அடிமையாகாமல் இருந்திருந்தால் ஒருவேளை இன்றைக்கு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியாது இவர்தான் இருந்திருப்பார்.

  • @rajadashesh3796
    @rajadashesh3796 Před 3 lety +34

    Nice music by MSV a brilliant verses of Valli and the dance by the actress is amazing

  • @sankarapillaisivapalan.4481

    இனிமையான பாடல்.

  • @nithishms2247
    @nithishms2247 Před 2 lety +9

    நல்ல நடிகர் குடிக்குஅடிமைப்படுத்திவிட்டார்கள்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Nalla குடி மகன் nnnna இருக்க வேண்டிய person !!!!!?????????????

  • @semponchanneltv-6710
    @semponchanneltv-6710 Před 3 lety +30

    நமது முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் மூத்த அண்ணன் திரு மு.க .முத்து நடித்த முதல் திரைப்படம் பிள்ளையோ பிள்ளை திரு கலைஞர் கருணாநிதி அவர்களின் திரைக்கதையில் பாடல் அருமையோ அருமை

  • @shajahana.shajahan2187
    @shajahana.shajahan2187 Před 2 lety +9

    அருமையான பாடல்

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 Před 2 lety +6

    Great TMS has sung so aptly for Mu. Ka. Muthu

  • @kandhasamysakkravarthi4991

    பாடகர் பாடகி பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @manivannann5733
    @manivannann5733 Před měsícem

    Tms always legend sir. He don't knew the partiality to any hero. His work was throughly always quality. In the song join to sing great susilamma. Tamil words to proud in both voice.

  • @SureshSuresh-vz1lx
    @SureshSuresh-vz1lx Před rokem +6

    ரசிக்க வைக்கும் பாடல்

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      ருசிக்க வைக்கும் லட்சுமியின் மாங்கனிகளும் இன்பத்தேன் ஓடையும்

  • @abdulkather7785
    @abdulkather7785 Před 2 lety +10

    Super everlasting song with sharp clear voice of TMS and SUSEELA.

  • @vijayakumarvijayakumar1979

    Music very nice ❤️ ❤️ very nice song ❤️ super voice TMS sir❤️❤️p susila madam voice super ❤️❤️👍👍

    • @salimsait596
      @salimsait596 Před 3 lety +1

      தமிழன் சலீம்சேட்

  • @nirmalajayagobi7924
    @nirmalajayagobi7924 Před 2 lety +7

    Super voice of Tms sir n susila Amma

  • @shanmugasundaramk4458
    @shanmugasundaramk4458 Před rokem +2

    EXCELLENT song TMS and P.Susheela voice super

  • @p.anandhananand7448
    @p.anandhananand7448 Před rokem +9

    அருமையான பாடல் 🎶

  • @shankar2369
    @shankar2369 Před 2 lety +1

    இப்பாடல் வாலிஎழுதிய பாடல்கள் இந்த பாடலை பார்த்து எம் ஜி ஆர் ருகுபொராமைஎண்.பாட்டாசெ.ஏண்எழுதிநாய்

  • @eswaraneswaran6734
    @eswaraneswaran6734 Před 2 lety +10

    மு.க.முத்துநிதி என் பெயர் இருந்திருந்தால் ஒருவேளை ஜொலித்திருப்பார்

  • @gokulkrishnan3950
    @gokulkrishnan3950 Před 3 lety +11

    Lakshmi mam dance and expression very nice

  • @narasimhanbalasubramanian6508

    Excellent lyrics by Vaali, outstanding music by MSG and wonderful rendering by the evergreen TMS and PS.

  • @kirohiro7333
    @kirohiro7333 Před 10 měsíci +3

    Watching movies in cool aircon theaters at these times were a luxury

  • @haridaspandari2415
    @haridaspandari2415 Před 7 měsíci +8

    எனக்கென்னவோ கலைஞர்ஐ மனதில் வைத்துதான் வாலி இந்த பாடலை எழுதினார் என்று சொல்லத் தோன்றுகிறது அற்புதமான வரிகள்

  • @deanmohan4837
    @deanmohan4837 Před 2 lety +5

    Heaven Heaven....what a combination.. My God

  • @kalimuthu9922
    @kalimuthu9922 Před měsícem

    அருமை அருமை

  • @muthaiyaayyar6917
    @muthaiyaayyar6917 Před 3 lety +43

    இப்பாடல் என்றும் இளமை. 🌻🌹🌷

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Před 2 lety +7

    My all time favourite song my ring tone this song ❤️❤️❤️

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 3 lety +7

    Tune machine msv always great

  • @manir1997
    @manir1997 Před rokem +2

    🌴🌴இன்றுகேட்டாலும்பாடல்தூல்

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 2 lety +4

    Beautiful song by tm saundrajan AND P susila

  • @SumiSumi-ck1ik
    @SumiSumi-ck1ik Před 2 lety +2

    Uthithathu par senkathir than keel thisaiyil.super line

  • @ronaldregan5515
    @ronaldregan5515 Před 4 měsíci +1

    Yaara Ivan 😂😂😂😂

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před měsícem +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩
    'பனிமழையில் நனைந்ததென்ன
    மலர்விழிகள்
    உனைப் பார்க்கையிலே பேசிடுமோ
    கிளிமொழிகள்!'......
    அந்த இடத்தில்.....
    என்ன ஆயிற்று
    என்பது தெரியவில்லை!
    என்ன ஆனேன்
    என்பதும் தெரியவில்லை!
    தூங்கினேன்!
    தூங்கினேன்!
    தூங்கிக் கொண்டே இருக்கிறேன்!
    தயவு செய்து யாரும்
    என்னை எழுப்பாதீர்கள்!
    நான் தூங்கி
    பல ஆண்டுகள் ஆகிறது!

  • @kumart1313
    @kumart1313 Před 2 lety +8

    ஆகா மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவர்களுக்கான முன்னோடி இவர்தான் ! மு.க. முத்துவிற்க்கு முத்தான வாழ்த்துக்கள்!!

  • @renganathanbashyam9026
    @renganathanbashyam9026 Před 2 lety +17

    Another everlasting melody from MSV...aptly rendered by PS and TMS

  • @ramachantanramachantan2299
    @ramachantanramachantan2299 Před 9 měsíci +1

    This song is for kalaignar only hats off vaali

  • @kavithaS-xq7fv
    @kavithaS-xq7fv Před 25 dny

    மு க முத்து. அழகா. தான். இருக்கார்❤

  • @rannappan7915
    @rannappan7915 Před 3 lety +7

    Good song nalla tamil words.

  • @pachaiyappanranganathan4040

    M .K.Muthu is a good actor & great singer

    • @tamizhpandian
      @tamizhpandian Před 11 měsíci +1

      Yes correct ,மு.க.முத்து ஒரு நல்ல பாடகர் , 1975 ஜுன்/ ஜூலை மாதம் என்று நினைக்கிறேன், இப்போது இருக்கிற நம்ம " தூதூதூர தர்ஷன் கட்டிடத்திற்கும் கலைவாணர் அரங்கத்திற்கும் இடையில் ஒரு பெரிய பொருட்காட்சி , அந்த நாளில் ஓர் நாள் மு.க.முத்து உண்மையிலேயே மேடையில் நன்றாகப் பாடினார் ..அந்த நாள் ஞாபகம்....

  • @smanikandan9256
    @smanikandan9256 Před rokem

    கொஞ்சும் குரல் ஐயா டிஎம்எஸ்,அடடா அடடா,தமிழ் தாயின் தவப்புதல்வர் அவர்

  • @solomonsala8029
    @solomonsala8029 Před 10 měsíci +1

    Ennathan irunthalum thalivar pillai action. Combination of shivaji $ M G R. I think so what a height and prsonality he never thinks about his stuff I Love M K muthu sir
    God give good health I pray!!!

  • @vasus2015
    @vasus2015 Před 2 měsíci

    அருமையான படம் பாடல்

  • @s.p.sankar4406
    @s.p.sankar4406 Před 3 měsíci

    வாலி ஐயாவின் வரிகள் அருமை

  • @SalilNNSalil
    @SalilNNSalil Před 3 lety +14

    My all-time favourite.

  • @doorasamynaidoo5445
    @doorasamynaidoo5445 Před 3 lety +2

    Need more of mu ka muthu full movies e.g.. SAMAYALKARAN.... ANAIYA VILAKKU PLEASE

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Před rokem +1

    பாடல்வரி இசை TMS PS எல்லாப்புகழும் இவர்களுக்கு தான் பாடலுக்கு ஏற்ற காட்ச்சி அல்ல

  • @kumarraja3412
    @kumarraja3412 Před 4 lety +11

    My life favorite is the one of the best songs

  • @asithambiasai1500
    @asithambiasai1500 Před rokem +1

    இந்த காலத்திலும் புதிய நிதி

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Duper excellent awesome amazing song lyrics

  • @subramaniyannatarajan4559
    @subramaniyannatarajan4559 Před 2 měsíci

    அருமை

  • @gopalraom7758
    @gopalraom7758 Před rokem +2

    Melodious music and beautiful song

  • @muruganbengiftsun2706
    @muruganbengiftsun2706 Před 2 lety +1

    என்றுமே என் நினைவில் நீங்காத நினைவுகளுடன் காவியம்

  • @rosaryfernando6809
    @rosaryfernando6809 Před rokem

    First time I enjoyed sweet songs by you tube thanks same like delicius food i have been appreciate you tube

  • @douglas427
    @douglas427 Před 2 lety +212

    அந்த காலத்து உதயநிதி☺️☺️☺️☺️☺️☺️☺️☺️