Umakku Piriyamaanathai Seiya - உமக்குப் பிரியமானதைச் | Father S J Berchmans

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Album : Jebathotta Jeyageethangal - Vol 12
    Song : Umakku Piriyamanathai
    Lyrics & tune Sung By : Father S J Berchmans
    Music : Chitty Prakash Dhyriam
    #Jebathotta_Jeyageethangal_Vol_12
    spotify:open.spotify.c...
    Apple tune :music.apple.co...
    Amazon music:www.amazon.com...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic

Komentáře • 221

  • @Jesusloveispower
    @Jesusloveispower Před 2 lety +120

    உமக்குப் பிரியமானதைச் செய்ய
    எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
    நீரே என் தேவன் - உம்
    நல்ல பரிசுத்த ஆவியானவர்
    செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
    மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
    தேற்றும் தெய்வமே துணையாளரே
    உம்மை நோக்கி என் கைகளை
    உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
    வறண்ட நிலம் தவிப்பது போல்
    என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
    ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா
    எனது ஏக்கமே எனது பிரியமே
    எனது பாசமே எனது ஆசையே
    உமது அன்பை அதிகாலையில்
    காணச் செய்யும் கருணை நேசரே
    உம்மையே நம்பியுள்ளேன்
    நீர் விரும்பும் உல் நல்ல பாதைகளை
    தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே
    அன்பின் சிகரமே ஆருயிரே
    அணைக்கும் தெய்வமே ஆறுதலே

  • @sheeba1389
    @sheeba1389 Před 2 lety +177

    ஐயா, கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுசு நாட்களின் வருடங்களை கொடுக்க ஜெபிக்கிறேன் இன்னும் அநேக பாடல்களை பாடி தேவனை மகிமைப்படுத்துங்க இந்த பாடலை கொடுத்ததற்காய் தேவனுக்கு நன்றி..பாடலை இசையமைத்தவரையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக அருமையாக இருந்தது🙏💞

  • @Mahesh.MMahesh.M-gm1zd
    @Mahesh.MMahesh.M-gm1zd Před rokem +26

    ❤❤❤❤❤❤ எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk Před 2 lety +27

    ஏசப்பா உம் சித்தம் போல் என்னை நடத்தும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @abisharichard2945
    @abisharichard2945 Před rokem +24

    அப்பா உமக்கு பிரியமானதை மட்டும் நான் செய்ய கற்று தாரும்

  • @user-xe1dp7yk9j
    @user-xe1dp7yk9j Před 10 měsíci +12

    கர்த்தருக்குள் மருபடியும் வரச்செய்யும் பாடல்

  • @miraculerjesusmissionarymo3937

    கர்த்தாவே உமது விருப்பம் எமது செயளாகட்டும்

  • @Johnsonsukumar9765
    @Johnsonsukumar9765 Před 2 měsíci +5

    அப்பா நீர் படைத்த பாடல்களை எத்தனை முரை பாடிநாலும் திகட்டுவதில்லை நன்ரி ஆமென்

  • @xaviervani1956
    @xaviervani1956 Před 10 měsíci +6

    Father love you

  • @muthulakshmi5557
    @muthulakshmi5557 Před rokem +11

    Super song 😂❤❤❤❤
    I love you jesus 😊😊😊😊

  • @rajasinghr7838
    @rajasinghr7838 Před rokem +9

    I love you jesus , semmyana vazliyilae nadathumae

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před 3 měsíci +6

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் 👩‍👦🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před měsícem +3

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே ✝️👩‍👦🙏😭😭 ஆமென்

  • @jacobjayakaran-zc6ow
    @jacobjayakaran-zc6ow Před 6 měsíci +3

    Nice song aayyyaa

  • @eshvaraeshvara3778
    @eshvaraeshvara3778 Před 2 lety +8

    umakkup piriyamaanathaich seyya
    enakkuk kattuth thaarum theyvamae
    neerae en thaevan - um
    nalla parisuththa aaviyaanavar
    semmaiyaana valiyilae nadaththa vaenndumae
    maeka sthampamae akkini sthampamae
    thaettum theyvamae thunnaiyaalarae
    ummai Nnokki en kaikalai
    uyarththi uyarththi makilkinten aiyaa
    varannda nilam thavippathu pol
    en aanmaa umakkaaka ovvoru naalum
    aengi aengi thavikkintathaiyaa
    enathu aekkamae enathu piriyamae
    enathu paasamae enathu aasaiyae
    umathu anpai athikaalaiyil
    kaanach seyyum karunnai naesarae
    ummaiyae nampiyullaen
    neer virumpum ul nalla paathaikalai
    thinanthorum kaatta vaenndum thivyanaatharae
    anpin sikaramae aaruyirae
    annaikkum theyvamae aaruthalae

  • @nainganeeinga5980
    @nainganeeinga5980 Před 6 měsíci +4

    Ungaluku piriya manathai saiya Enga kudumpathuku katru tharum appa

  • @nancyrabeka8548
    @nancyrabeka8548 Před 2 měsíci +5

    Amen Amen
    Hallelujah Hallelujah
    Praise The Lord
    ✝️🙏🏻🙏🏻🕊️🙏🏻🙏🏻✝️

  • @johnraja614
    @johnraja614 Před 2 měsíci +4

    ஆமென்.உம்மை உயர்த்துகிறேன் பா

  • @chandrikakumari3751
    @chandrikakumari3751 Před 5 měsíci +3

    My favourat song I love you my jesus

  • @sathyamari347
    @sathyamari347 Před rokem +5

    So, nice song.

  • @ganeshsagu4628
    @ganeshsagu4628 Před 5 měsíci +3

    MY favourite song. 1000 time again & again my heart is touch.

  • @SureshSagu-ks9bh
    @SureshSagu-ks9bh Před 10 měsíci +3

    ❤..heart..touching.. song.❤❤❤

  • @anthonyjames7715
    @anthonyjames7715 Před 6 měsíci +2

    Love you Sweet Jesus. No one like you.❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @davidnesam4527
    @davidnesam4527 Před rokem +3

    Wow supar god bless you all successfull ayya

  • @selvakumari4439
    @selvakumari4439 Před 6 měsíci +3

    Amen god is great
    Um viruppam pola yennei vazhi nadatthunga

  • @ceciliajoyce1212
    @ceciliajoyce1212 Před 5 měsíci +3

    Amen , thank you Jesus 🙌

  • @sunitharajan2713
    @sunitharajan2713 Před 2 lety +3

    Very nice song nammai devanodu nerunga seiyum song

  • @jayamuruganj8006
    @jayamuruganj8006 Před 5 měsíci +3

    Amem amem

  • @user-kf9df5zy6e
    @user-kf9df5zy6e Před rokem +2

    Anpin sigarame aru uyire anaikum theyivame aaruthale amen

  • @palanivelkumaran4677
    @palanivelkumaran4677 Před 2 lety +5

    ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Před 2 lety +9

    UMMAKU PRIYAMANATHAI SEIYYA KATHRU THARUM AVIYANAVARE🙏🙏🙏🙏🙏❤️❤️❤️I LOVE THIS WORDS AND SONG THANK YOU JESUS 🙏❤️🙏❤️

  • @parthibansesumariakemideep8110

    I love you jesus

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 9 měsíci +2

    ❤ Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @estharroopavathi8185
    @estharroopavathi8185 Před rokem +2

    I like this song

  • @sekarganesan8921
    @sekarganesan8921 Před 2 lety +3

    ஆமென்.கிருபை

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq Před rokem +4

    Father God bless you

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga9341 Před rokem +3

    ஆமென்

  • @athimuthu7844
    @athimuthu7844 Před rokem +2

    ஆல்லேலூயா ஆமென்

  • @ammu7809
    @ammu7809 Před rokem +2

    Amen Appa 🙏

  • @sdimmanworld2629
    @sdimmanworld2629 Před 11 měsíci +2

    Amen 🙏

  • @beniminicookingofficial
    @beniminicookingofficial Před 8 měsíci +2

    Amen hallelujah

  • @anidhayal
    @anidhayal Před 2 lety +6

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...

  • @sanjaygandhi3764
    @sanjaygandhi3764 Před 11 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @annallaksmin5120
    @annallaksmin5120 Před 2 lety +4

    THAGAPPANEY UMAKKU PRIYAMANATHAI CHEIYA UMATHU
    ATIYARUKU THERIYA PANNUM
    AMEN🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakarsudhakar4732
    @sudhakarsudhakar4732 Před rokem +2

    கர்த்தர் ஸ்தோத்திரம் ஆண்டவரே🙏🙏🙏🙏

  • @indumathymahendran5657
    @indumathymahendran5657 Před rokem +3

    Ithayam paramagum nerathil ketkum Padal ethana thadava ketenu theriyala thank you paster gods great

  • @archanamerciya2417
    @archanamerciya2417 Před 2 lety +11

    Beautiful Jesus song. Amen hallelujah 💕💕💕💕💕💕

  • @selvanayagamantony7308
    @selvanayagamantony7308 Před 2 lety +4

    ஆமென் அல்லேலூயா

  • @nagamaniruth9812
    @nagamaniruth9812 Před 2 lety +4

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏❤

  • @jeevaretnamammu6828
    @jeevaretnamammu6828 Před 6 měsíci +2

    This song awake my spiritual life.Tq Hannah Jeeva.

  • @gramathupaiyanofficial5757

    very nice songs

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t Před 4 měsíci +1

    Praise the lord 🙏🌹

  • @selviarockia683
    @selviarockia683 Před 2 lety +2

    Amen

  • @desingurajan1159
    @desingurajan1159 Před 2 lety +4

    Hi Hallelujah Hallelujah amen thanksfully jesus name amen

  • @user-vl1bp4xm6m
    @user-vl1bp4xm6m Před 5 měsíci +1

    Thanks so much Jesus ayya

  • @kathirvelk3383
    @kathirvelk3383 Před rokem +2

    Appa enna manichitunga naan seitha paavathuku. Jesus is god .........Jesus only god

  • @spremkumar8907
    @spremkumar8907 Před rokem +5

    Praise the lord
    God bless you father

  • @nightmarerecords5766
    @nightmarerecords5766 Před 2 lety +3

    Amen lord jesus christ💯❤🙏🏿👈

  • @jasminjosejasminjose9200
    @jasminjosejasminjose9200 Před 4 měsíci +1

    Amen Jesus ❤❤❤❤❤❤❤

  • @anuraja3280
    @anuraja3280 Před 2 lety +3

    Amen amen amen 🙏praise the lord thank you yesappa umaku nandri appa 🙏God bless you all 🙏amen,,,,

  • @sebastiandilip1360
    @sebastiandilip1360 Před rokem +3

    Really. Heart touch song
    ❤❤❤❤❤❤❤❤❤
    I love you Jesus

  • @packiakayu534
    @packiakayu534 Před 26 dny +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி யேசப்பா

  • @venmathi3a814
    @venmathi3a814 Před 2 lety +2

    Neengathapa ethachum seiyanum engalala mudiyathu daddy🙏

  • @ranis4541
    @ranis4541 Před 4 měsíci +1

    Kavalaigalai theerkum marunThu Amen

  • @Chandra-fk2br
    @Chandra-fk2br Před 6 měsíci +2

    Sorry daddy pa ✝️🛐🙏 please help me 🙏✝️🛐

  • @jaikumar3686
    @jaikumar3686 Před 2 lety +5

    Love you Jesus 🙏🙏🙏

  • @meltincomputers3659
    @meltincomputers3659 Před 2 lety +7

    Praise the Lord🙏 it's Really blessing song. 🙏 Enathu asaiyay ...

  • @liptonjebasingh7761
    @liptonjebasingh7761 Před 9 měsíci

    Thank you Jesus

  • @chandrasekar1939
    @chandrasekar1939 Před 2 lety +4

    சொல்ல வார்த்தை இல்லை

  • @kirubastephenKiruba
    @kirubastephenKiruba Před měsícem

    ஆமேன் அப்பா

  • @preethipreethi2145
    @preethipreethi2145 Před měsícem +1

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நா எந்த சூழ்நிலையில் இருகணு உமக்கு தெரியும் அப்பா ... என்னோ நிந்தைகளை மாற்றி தாரும் என்னோட கணவர் வீடுக்கு இந்த வாரம் போலனு இருகன் நிகேதன் எங்க கூட இருந்து எங்க நிந்தைகலை மாற்றி தாரும் அப்பா என்னோட குழந்தைக்கு அப்பா வெண்ணும் என்னால யாருக்குமே நிம்மதி இல்ல என்னால யாருக்குமே பிரயோஜனம் இல்லை நா என்ன பண்ணுவன் உங்கள நம்பி இருகன் நிகேதன் உதைவி பண்ணி என்னோட வாழ்க்கை மாற்றி எல்லாரும் நினைத்து பார்க்காத அளவுக்கு நெனச்சு பார்க்காத அளவுக்கு என்னையும் என் குழந்தையையும் மகிழ் வெக்கும் படி சைக அப்பா

  • @dhanapalpandian8064
    @dhanapalpandian8064 Před rokem +4

    GOD GIVE ME WISDOM TO KNOW YOUR WILL

  • @thomasoma7045
    @thomasoma7045 Před rokem +4

    Amen I Love You Jesus

  • @srividhyachrist6353
    @srividhyachrist6353 Před 11 měsíci

    Amen appa alleluia sthothiram appa

  • @victorpalmer9588
    @victorpalmer9588 Před 2 lety +6

    Beautiful and Blessed Song.

  • @jaiwin-bb2qw
    @jaiwin-bb2qw Před 2 měsíci

    Yennai pol odukapatavanuku aarudhal indha paadal

  • @shanbabhakkia1055
    @shanbabhakkia1055 Před 11 měsíci

    Amen praise the lord.

  • @user-pb7ro6ht2d
    @user-pb7ro6ht2d Před 15 dny

    ஆமென் 🙏🙏🙏

  • @santhiygammalsanthiya435
    @santhiygammalsanthiya435 Před 3 měsíci

    En thevan neer appa❤❤

  • @premilabalu3673
    @premilabalu3673 Před rokem +2

    Bless your worship

  • @winstarcooldrinks9259
    @winstarcooldrinks9259 Před rokem +1

    Entha patal katkumpothu manathukkul periya santhosama erukku I love jessas

  • @CKaniRedmi
    @CKaniRedmi Před 2 lety +1

    Neere en devan

  • @aruns9963
    @aruns9963 Před 2 lety +2

    I love very much this song

  • @jessicam2464
    @jessicam2464 Před 2 lety +3

    I praise the Lord Jesus amen.

  • @rositharositha2246
    @rositharositha2246 Před 11 měsíci

    Praise the lord

  • @holy403
    @holy403 Před 2 lety +8

    Praise the lord 🙏 blessed song Glory to jesus

  • @stephensandhia4394
    @stephensandhia4394 Před rokem +2

    Praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @davidsuren.258
    @davidsuren.258 Před rokem +1

    Neera an thevan......❤

  • @jacqulinejacquline6492
    @jacqulinejacquline6492 Před měsícem

    Praise Yahshua Messiah ❤️

  • @selvakumarpandian4851
    @selvakumarpandian4851 Před měsícem

    God bless you 🙏🙏🙏 I❤ Jesus

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 Před 3 měsíci

    நீரே என் தகப்பன்

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety +3

    Amen 🙏🙏🙏🌹🌿

  • @prabamadhu8465
    @prabamadhu8465 Před 2 měsíci

    Appa love you ✝️✝️✝️

  • @holy-fire2023
    @holy-fire2023 Před 2 lety +1

    Ever green all father songs

  • @anoushkasekar
    @anoushkasekar Před rokem

    Blessed songs

  • @Post4u1
    @Post4u1 Před měsícem

    எங்களை அளவில்லா நேசிக்கும் அன்பின் பரலோக பிதாவே உமக்கு ஸ்தோத்திரம். ஆமேன் அல்லேலூயா....

  • @krishnankrish3630
    @krishnankrish3630 Před 2 lety +2

    I love jesus

  • @rpavithra5061
    @rpavithra5061 Před dnem

    Amen 🙏 appa

  • @rasathiselvam1641
    @rasathiselvam1641 Před 2 lety +1

    Amen Hellaluah God bless you.

  • @karthikashyni3948
    @karthikashyni3948 Před 2 lety +2

    My favorite song