இந்த YouTube கடைசியில் எங்க கொண்டுவந்து நிப்பாட்டி இருக்கு..மீன்கள் விற்பனை செய்ய ராஜதந்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2023

Komentáře • 366

  • @sureshbabu_r7623
    @sureshbabu_r7623 Před 8 měsíci +25

    லாபம் இல்லாமல் வாழும் வியாபார வாழ்க்கை என்பது தனி சுகம் நண்பா. நோய் நொடியின்றி நீடுழி வாழ்க உங்கள் குடும்பத்துடன்.

  • @rajamanickamkaliyamurthy1784
    @rajamanickamkaliyamurthy1784 Před 8 měsíci +30

    நண்பா நீங்க அனைவரையும் மரியாதையாக பேசுவது சூப்பர் உங்கள் வீடியோவும் சூப்பர் வாழ்த்துக்கள்💐

  • @shajahanshajahan-qo5nl
    @shajahanshajahan-qo5nl Před 8 měsíci +6

    நீங்கள் கட்டும் கூறுகளில் அதிகமான மீன் உள்ளது . விலை மலிவாகவும் உள்ளது. உங்கள் அளவுக்கு தாராளமாக வியாபாரம் செய்பவர்கள் மிகக்குறைவு உங்கள் மனதிற்கு ஏற்ப மீன்களும் தாராளமாக கிடைக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @senthilvel5478
    @senthilvel5478 Před 8 měsíci +165

    இது போல கூறு வைத்தது நல்லது... ஆனால் நூறு ரூபாய்க்கு நிறைய கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள் சக்தி.

  • @SalemSriniKT
    @SalemSriniKT Před 8 měsíci +15

    சகோதரரே நீங்கள் கொடுத்த மீன் சேலத்தில் 500 ரூபாய் வரும் ❤❤❤❤

  • @user-mi3ci9dq7k
    @user-mi3ci9dq7k Před 8 měsíci +23

    தம்பி உங்களின் அன்பான பேச்சு நிறைய வாடிக்கையாளர்களை கொண்டு வரும். விலை குறைவு. வாங்குபவர்கள் மகிழ்ச்சியுடன் வாங்குகிறார்கள். ஒளிவு மறைவு இல்லா வியாபாரம். மீன் வகைகளை எடுத்து கூறுவது மிகவும் சிறப்பு. அத்துடன் மனித நேயம். வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். அன்புடன் உங்கள் சகோதரன் அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.❤❤

  • @srsadiq1152
    @srsadiq1152 Před 8 měsíci +2

    உங்கள் போல் இளகிய மனம் உள்ளவர்கள் நிறைய பேர் இந்த கடற்கரையில் இருப்பது மிகவும் நல்லது . எங்கள் ஏரியா கடற்கரையில் இது போன்ற மீன்கள் அதிக விலையில் விற்கப்படுகின்றன நான் பேசாமல் இனிமேல் மீன் வாங்க தூத்துக்குடியில் உங்களைத் தேடி வருகிறேன் நீங்கள் எனக்கு நிறைய மீன்கள் தாருங்கள் அன்பு ரசிகன் ஒசாமா பின்லேடன்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 8 měsíci

      ரெம்ப நன்றி அண்ணா வாங்க அண்ணா

  • @kaverikaveri3213
    @kaverikaveri3213 Před 8 měsíci +5

    Neenge pesurevidhamum andha oor bhashayum very super Shakthi bro

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Před 8 měsíci +3

    எங்க ஊர்ல 100ரூபாய்க்கு இவளோ மீன் வாங்க முடியாது அண்ணன் .நீங்க 100ரூபாய்க்கு நிறைய மீன் குடுக்குறிங்க அண்ணன் . அந்த ஒரு கூறே எங்க ஊர்ல 200ரூபாய்க்கு விப்பாங்க அண்ணன் .சூப்பர் நல்ல ஒரு வியாபாரம் .👍👍👍👍👍👍👍.

  • @user-qc6my5sz9i
    @user-qc6my5sz9i Před 7 měsíci +1

    Bro you are great and very humble talking to people. God bless you tamilan from malaysia

  • @balaji9917
    @balaji9917 Před 8 měsíci +2

    Good attitude shown with smile and understanding. I am sure as you are happy the buyers are also happy

  • @marichamykm5246
    @marichamykm5246 Před 8 měsíci +1

    great bro.... unmaya solreengaparunga .... best character

  • @rajip7377
    @rajip7377 Před 8 měsíci +21

    எங்க ஊரில் நூறு ரூபாய்க்கு எந்த மீனுமே தர மாட்டாங்க சால மீன் கூட ஒரு கிலோ 250 ரூபாய் நீங்க எவ்வளவு மீன் கொடுக்கிறிங்க சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👌👍

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 8 měsíci +18

    Sakthi, your sales style is different level, what a friendly talk, honest explanation about the fish, respect every individual. Great, you have big kind heart. After you made the pile, I don’t have any idea about fish price( I am a vegetarian), but it’s look very cheap. Continue your lovely sales style Sakthi.

    • @user-yg9en9hx9x
      @user-yg9en9hx9x Před 8 měsíci

      Very nice we can't get like this in Chennai looks very delicious

  • @Amsukitchen
    @Amsukitchen Před 8 měsíci

    God bless you thambi nalla mariyathai and kuraintha velai arumai valarga unga sevai

  • @mageshprabin2886
    @mageshprabin2886 Před 8 měsíci +20

    குறைந்த விலையில் மீன் கொடுத்துள்ளீர்கள் 💯👍

  • @lodusjosh
    @lodusjosh Před 8 měsíci +1

    சீர்காழி ல இவ்ளோ தரமாட்டாங்க bro, நீங்க super, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🥰

  • @vijayaratna407
    @vijayaratna407 Před 8 měsíci

    Thambi you are very generous God bless 🙌

  • @yayadejoker2023
    @yayadejoker2023 Před 8 měsíci +4

    Respect you my brother..from MALAYSIA

  • @rabiakou883
    @rabiakou883 Před 8 měsíci +2

    Super brother very hard work ❤❤👍

  • @habeeburahaman8561
    @habeeburahaman8561 Před 7 měsíci +1

    நீங்கள் பேசுவது ரொம்ப அருமை.இவ்வளவு குறைவாக மீனை.
    கொடுக்குறிங்க.
    அருமை

  • @sajidababus1822
    @sajidababus1822 Před 8 měsíci +5

    Super bro ❤❤ .. very fresh fish 🐟 .. keep hard working ❤❤ .. take care 😊❤

  • @freetamil3737
    @freetamil3737 Před 8 měsíci +17

    100 Rs ku athigama meen kudukiringa...enga oorla itha 400 rupees ku vithuruvaanga...kadavul ungalai aseervathippar... God bless you

  • @moseskepha381
    @moseskepha381 Před 8 měsíci +3

    ❤🎉அருமை🎉❤

  • @shyleshsky1350
    @shyleshsky1350 Před 8 měsíci +5

    So genune and heart full price for the food bro, god bless you. From Philippines

  • @Brindhabalaji791
    @Brindhabalaji791 Před 8 měsíci

    Congratulations, keep growing sakthi.

  • @shantinadar8644
    @shantinadar8644 Před 8 měsíci

    Wel done with your work ❤ keep it up take care Shakt

  • @jencys9633
    @jencys9633 Před 8 měsíci +1

    Bro nenga naraya kudukinga engaluku pakeve schoking iruku engalukum vanga aasai bt nanga trichy one day vanga varanum bro 😊

  • @jebajeba6882
    @jebajeba6882 Před 8 měsíci +1

    Niraiiiiiiya kodukureenga thambi... Neenga nalla irupeenga thambi God bless u thambi

  • @Tamilntk9642
    @Tamilntk9642 Před 8 měsíci +23

    குறைவான விலை அண்ணா 👌மீன் சுவை அருமை அண்ணா 👌👌👌மிகவும் மகிழ்ச்சி 😍

  • @selvammapatty
    @selvammapatty Před 7 měsíci +1

    எல்லாத்துக்கும் மீனா கம்மியான ரேட்டுக்கு அள்ளி கொடுக்குறீங்களே நீங்க தான் கடவுள்

  • @t.vataniiswaran8768
    @t.vataniiswaran8768 Před 7 měsíci +2

    Super Sakthi bro. All the best to you. I'm from Malaysia

  • @sureshsanjana4341
    @sureshsanjana4341 Před 8 měsíci +6

    Sirappana tharamana video ❤🙏

  • @umauma1850
    @umauma1850 Před 8 měsíci +1

    அண்ணா சூப்பர் மீன் அதிகம்

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 Před 8 měsíci +1

    தம்பி நீங்கள் மலிவாகத்தான் கொடுத்தீர்கள் இங்கு கனடாவில் அந்த மாதிரி நல்ல உடன் மீன் வாங்கமுடியாது நன்றி

  • @dmiserv2093
    @dmiserv2093 Před 8 měsíci +4

    I don't know the price of fish because I've never seen a fish market in my life😁 but I'm sure you sold it for a very cheap price and I hope poor people can get this offer in the future too!! 😊Hats off for making others happy with a fair price. May God bless you and your family 💚

  • @Tharun02727m
    @Tharun02727m Před 8 měsíci +2

    Super bro 🎉
    Bro one doubt Thoothukudi la Chandy Matriculation nu school eruka? Bro

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy4623 Před 8 měsíci +3

    Very good Sakthi. All the very best.

  • @jagadees3192
    @jagadees3192 Před 5 měsíci

    Excellent man Bro U ❤

  • @Jayashree-ku1ci
    @Jayashree-ku1ci Před 8 měsíci +26

    நீங்கள் வாரி வழங்கியுள்ளிர்கள் 😊😊😊

  • @rakeshsekar3840
    @rakeshsekar3840 Před 8 měsíci

    very honest man

  • @praganyapattu211
    @praganyapattu211 Před 6 měsíci

    Rombo athigam ma tha kututhinha bro😊

  • @SARaj-lh2yn
    @SARaj-lh2yn Před 8 měsíci +4

    🎉nice reality video, Fish rate very low, chennai la ithu 300, mela sales panuvanga athuvum ketuponaa fish ice vachu medicine potu kudupanga 😢 😢

  • @rameshs5770
    @rameshs5770 Před 16 dny +1

    Super ji ❤❤

  • @jairaj1106
    @jairaj1106 Před 8 měsíci +4

    நண்பா எங்க ஊருல நீங்க விற்ற மீன் எல்லாம் குறைந்த பாட்சாம் 1 kg 300 ரூபாய்

  • @saikalasaikala2711
    @saikalasaikala2711 Před 8 měsíci +12

    உனக்கு நல்ல மனசு தம்பி..

  • @rubyroselin9355
    @rubyroselin9355 Před 5 měsíci

    Super super excited video

  • @jesukala4034
    @jesukala4034 Před 7 měsíci

    Spic nagar George......வாழ்க வளமுடன்

  • @jamesveetus5229
    @jamesveetus5229 Před 8 měsíci +6

    முதலாளி நேரடியாக வித்தால் வாங்குவோற்கு லாபம்

  • @meeraathi6059
    @meeraathi6059 Před 8 měsíci

    Bro yenna camera use pantringaaa

  • @beaulailoveyoujesusrani4098
    @beaulailoveyoujesusrani4098 Před 5 měsíci

    Anna big fish karuvadu (uppu)anuppi thara mudiyuma? coimbatore ku

  • @rajlic1143
    @rajlic1143 Před 8 měsíci

    Super bro . Kammiyathan kodithrikenga bro

  • @deepumano5308
    @deepumano5308 Před 3 měsíci

    100 rps romba athigam kudukiringa. Superrr

  • @NishaNisha-hy9us
    @NishaNisha-hy9us Před 8 měsíci

    Very.good person

  • @MageswariRenganathan-ll5tn
    @MageswariRenganathan-ll5tn Před 8 měsíci

    வாழ்க வளர்க

  • @dittoking4272
    @dittoking4272 Před 7 měsíci

    இப்மடி மீன் எந்த நேரத்தில் வந்தா கிடைக்கும் இந்த இடத்தின் பேயர் என்ன ரொம்ப சூப்பர்

  • @allinallrocky2298
    @allinallrocky2298 Před 8 měsíci

    Romba athigam anna etha inga 500 kuda vaga mudiyathu parai fish ahh

  • @victoriaabraham4731
    @victoriaabraham4731 Před 8 měsíci

    Thampi neraya kodukkinga

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 Před 8 měsíci +1

    தம்பி எங்கள் ஊர் திருப்பூர்.100ரூபாய்க்குஎல்லாம் இவ்வளவு மீன் கிடைக்கவே கிடைக்காது.

  • @nasrincreationsshorts
    @nasrincreationsshorts Před 8 měsíci +2

    😮100 niraiya fish kodukuringa yenga oorula 100 vangavea mudiyathu fresh a irukathu athaiyea rate athigamatha solvanga niga fresh a kodukuriga athigamavum kodukuringa super 🤝

  • @gypsy579
    @gypsy579 Před 8 měsíci

    Super anna....🎉

  • @jamaludeen837
    @jamaludeen837 Před 8 měsíci +1

    Super bro ithey mathiri video podunga

  • @DeepakDeepak-kt2te
    @DeepakDeepak-kt2te Před 4 měsíci +1

    Super br0🎉

  • @user-kg6tl1nf7u
    @user-kg6tl1nf7u Před 9 dny

    All the best

  • @tamilpeoplevlogs8565
    @tamilpeoplevlogs8565 Před 7 měsíci

    Super 👌 brother

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Před 8 měsíci

    Super sakthi anna super ❤❤❤❤

  • @T.VIJAYAKUMARKUMAR
    @T.VIJAYAKUMARKUMAR Před 8 měsíci +2

    எங்கள் ஊர் காரைக்குடி நிங்கள் கூடுத்தா மீன் இங்கே 600

  • @sahiraaleem199
    @sahiraaleem199 Před 8 měsíci +2

    Super sakthi.

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Před 8 měsíci

    Super anna 👍👍

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 Před 8 měsíci +1

    Super bro congrats sakthi

  • @jananimarimuthu6095
    @jananimarimuthu6095 Před 8 měsíci

    Bro naga thoothukudi ungaketa fish vaganumna yenga varanum time pls solluga

  • @amsasarumathi1360
    @amsasarumathi1360 Před 8 měsíci

    👌👌அண்ணா

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 8 měsíci

    Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤

  • @Amsukitchen
    @Amsukitchen Před 8 měsíci +1

    Yenga oorula yellam 3 madangu vanguvanga neenga 100 rs kudutha fish enga 300 or 400 rs vanguvanga

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 Před 8 měsíci +1

    Good heart sakthi

  • @veeramani-ty7tf
    @veeramani-ty7tf Před 3 měsíci

    Good ❤

  • @nithyrakshi-tx2pv
    @nithyrakshi-tx2pv Před 8 měsíci

    சூப்பர்

  • @marysankar2476
    @marysankar2476 Před 8 měsíci

    entha time ku kadal ku vantha fish kidaikum bro

  • @christymanohari7419
    @christymanohari7419 Před 8 měsíci

    அப்பா எவ்வளவு நிறைய மீன் கோயமுத்தூர்ல இவ்வளவு பிரஷ்சா இவ்வளவு கம்மியா கிடைக்காது👌 நீங்க தூத்துக்குடில இது எந்த இடம் தூத்துக்குடி வந்தா வருகிறோம்

  • @jasminlinda9688
    @jasminlinda9688 Před 8 měsíci +1

    Super video rompa nalla iruku meen parka 👌👍

  • @yogeshwarig4907
    @yogeshwarig4907 Před 8 měsíci

    100te rombavea athimagah kodhu irukengah bro

  • @poovizhisounthar955
    @poovizhisounthar955 Před 8 měsíci

    Anna na rameshwaram kulikum pothu ...poochi touch panirchu anna...rhmbo pain and pori poriya vanthrchu ..udanea pakathula eruka hospital poi tt injection potanga ...avangakita keatayhuku sori nu sonaga ..ithuku remedy soluga anna ..rhmbo bayama eruku anna pls help me

  • @ashokkumar-vu2tu
    @ashokkumar-vu2tu Před 8 měsíci

    Boss your village name. Entha time ku vanka varalam

  • @user-bc2ps5uv9o
    @user-bc2ps5uv9o Před 5 měsíci

    ❤❤❤❤❤❤

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Před 8 měsíci +1

    ❤❤❤அருமை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sasikalas6387
    @sasikalas6387 Před 8 měsíci

    Super anna

  • @anueswari8412
    @anueswari8412 Před 8 měsíci

    Anna nanga madurai
    தூத்துக்குடி வந்தா எங்க மீன் வாங்குறது நீங்க ஏலம் விடுற place name enna
    எந்த time ku vantha மீன் vangalam ஃப்ரெஷ் ah plz rly anna

  • @baskarnadar6603
    @baskarnadar6603 Před 8 měsíci +1

    சூப்பர் சூப்பர் தம்பி நன்றி

  • @rameshgandhi8041
    @rameshgandhi8041 Před 8 měsíci

    👍

  • @jothiseenivasan7287
    @jothiseenivasan7287 Před 8 měsíci

    Super

  • @PazhaniyammalMoorthiii-xo1lc

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yogeshwarig4907
    @yogeshwarig4907 Před 8 měsíci

    Bro unga fish entha time la entha place la kidaikum

  • @kovai2439
    @kovai2439 Před 8 měsíci +2

    வேர லெவல் தம்பி. ஏன் குரல் ஒரு மாதிரி கொர கொரநு கேக்கு என்ன ஆச்சு தம்பி

  • @user-se3se5ee6b
    @user-se3se5ee6b Před 8 měsíci +1

    Superbro🎉

  • @vincentjaya5159
    @vincentjaya5159 Před 8 měsíci

    🎉🎉🎉😊

  • @anandaaric0605
    @anandaaric0605 Před 8 měsíci +1

    ❤❤❤

  • @ChandraSekarJK
    @ChandraSekarJK Před 8 měsíci

    Annan kalaila ethana maniku vantha namma guest house beachla ungata fish vanagalam

  • @manimozhi7673
    @manimozhi7673 Před 8 měsíci +1

    Super ❤

  • @poovizhisounthar955
    @poovizhisounthar955 Před 8 měsíci

    Itha pathi soluga anna

  • @nancyrajesh8179
    @nancyrajesh8179 Před 8 měsíci

    This is tuticorin harbour beach