NEER EN SONDHAM - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2023
  • Credits:
    UNDHAN NAAMAM: Lyrics and tune by Pas. Patrick Williams, Malaysia
    UMAKKE AARADHANAI: Lyrics and tune by Robert Roy
    NEER EN SONDHAM: Lyrics and tune by bro. J V Peter
    EL SHADDAI: Lyrics and tune by Dr. Ben Samuel
    KAAPAR: Lyrics and tune by bro. D G S Dhinakaran
    NEER SEIDHA: Lyrics and tune by bro. Premji Ebenezer
    THOOKI SUMAPPEERE: Lyrics and tune by Pas. Gersson Edinbaro
    EZHUMBUVEN: Lyrics and tune by Pas. Alwin Thomas
    Sung by Robert Roy | Anand Solomon | Sneha Robert | Milton Samuel
    Music Produced & Arranged by Johnpaul Reuben @jesmusicproduction
    Additional Piano - Lawrence Guna
    Drum Programming: Jared Sandhy
    Acoustic & Electric Guitars: Franklin Simon
    Flute & Sax - Aben Jotham
    Backing Vocals & Harmonies: Jack Dhaya | Catherine | Angela Priya | Clara Naveen | Jiny Joseph | Sharon Benny | Sneha Robert | Joshua Isaac | Isaac Eugene Samuel
    Vocal processing, mix & mastered by Deepak Cherian
    Vocals & Song Recorded @AOM Studio by Febin
    Video Featuring
    Musicians:
    Lawrence Guna - Piano | Rev. Sunny Prasad - Acoustic Guitar | Elijah Christopher - Electric Guitar | Charles John - Drums | Johnpaul Reuben - Keyboards
    DOP & Editing | Jone Wellington @peekabomedia
    Assisted by Shankar S | Chandan | Hem Kumar | Karthick
    Video Recorded at City Harvest Church, Bangalore.
    Our special thanks to bro. Ravi & sis. Maggie and bro. George and sis. Heeba Kirubakaran for their support.
    Grateful to pas. Shine Thomas for letting us use the church premises and team.
    A big ‘Thank You’ to pas. Pradeep Mcwin and pas. Gomathi for the help and support with the media equipments and the hospitality.
    Special thanks to pas. Sunny and team - Immanuel, pas. Joshua, Dilip and Aaron - for helping with the logistics from start to finish.
    Neer En Sondham - The Worship Medley
    A Robert Roy Ministries Production
  • Hudba

Komentáře • 128

  • @BenSamuelOfficial
    @BenSamuelOfficial Před rokem +136

    Amazing Anna! I am sure this will be a blessing to millions around the world. Good job team.

  • @DanielKishore
    @DanielKishore Před rokem +50

    Lord You Are Good You Are Good
    And Your Mercies Forever and Endures -2
    உந்தன் நாமம் மேன்மை போல்
    வேறே நாமம் இல்லையே-2
    நீரே என் தேவன்-2
    வல்லமையுள்ளவரே
    நீரே என் தேவன்-2
    ஆலோசனைக் கர்த்தரே-நீரே என்
    உம்மை ஆராதிக்கின்றோம்-3
    இயேசுவே...(4)
    அன்பரே...நல்லவரே...வல்லவரே
    என் ஆண்டவரே-2
    நீரே என் ஆதாரமே
    நீரே என் துணையாளரே-2
    துன்ப வேளையில் தூக்கி என்னை
    தோளில் சுமப்பவரே-2
    உமக்கே ஆராதனை-2
    இயேசையா உமக்கே ஆராதனை-2
    இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
    என் நேசரே உம்மை பாடிடுவேன்-2
    நீர் செய்த எல்லா நன்மைகட்காக
    உமக்கே ஆராதனை-2-உமக்கே
    எல்ஷடாய் எல்ஷடாய்
    சர்வ வல்லமை உள்ளவரே-2
    இனியும் நடத்திடுவர்
    இனியும் நடத்தி செல்வார்
    அவர் நம்மை நடத்திடுவார்
    பாதை தெரியாத நேரம் எல்லாம்
    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்-2
    சத்துருக்கு முன்பாக உனை நிறுத்தி
    தலையை உயர்த்திடுவார்-2-எல்ஷடாய்
    நெறிந்த நாணலை ஓடியாதவர்
    மங்கி எரியும் திரியை அணையார்
    புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
    விடுதலை தேவன் இயேசு பரன்-2
    நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
    துன்ப வேளைகளில்
    ஆழியின் ஆழங்களில்
    ஆனந்தம் நீர் எனக்கு
    சூரை செடியின் கீழிலும் உம்
    சமுகம் என்னை தேற்றிடுமே-நீர் என்
    வறண்ட பாலைவனவாழ்க்கையில்
    தாகத்தால் என் நாவு வறண்டாலும்
    ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
    என் தாகம் தீர்க்கும் வல்லவர்-நீர் என்
    கண்டுன்னை அழைத்தவர் கரம் அதை பார்
    அவர் கைவிடாதிருப்பார்-2
    ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
    ஆஸ்திகளை எண்ணிப்பார்-2
    எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
    நீ என்றும் அதை எண்ணிப்பார்-2
    காப்பார் உன்னை காப்பார்
    காத்தவர் காப்பார்
    இன்னும் இனிமேலும் காத்திடுவார்-2
    கலங்காதே மனமே காத்திடுவார்-2
    நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
    விவரிக்க முடியாதையா
    நீர் செய்த நன்மைகள் எண்ணில் அடங்காமல்
    உள்ளமே பொங்குதய்யா
    வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
    ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
    சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
    உயரங்களில் ஏற்றி வைப்பவரே
    ஜோதிகளின் தெய்வமே
    எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே
    நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
    எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே-3
    தூக்கி சுமப்பீரே வாழ்நாள் எல்லாம்-2
    உந்தன் தோள்களில் நான் இருப்பேன்
    பயமின்றி வாழ்ந்திருப்பேன்-தூக்கி
    குழப்பங்கள் என்னை குழப்பும் போது
    குழந்தை போல நான் உம் முன் வருவேன்
    போராட்டங்கள் என்னை சூழ்ந்து கெர்ஜிக்கும் போது
    யூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன்-2-தூக்கி
    பாரங்கள் என்னை அழுத்தும் போது
    உந்தன் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
    யாரும் இன்றி நான் கலங்கும் போது
    என் நண்பராக நீரே என்னை நடத்தி செல்வீரே-2-தூக்கி
    எழும்புவேன் எழும்புவேன்-8
    கழுகு போல எழும்புவேன்
    சிறகை அடித்து எழும்புவேன்-8

  • @Enochsalamon
    @Enochsalamon Před rokem +2

    தேவ பிரசன்னம் நிறைந்த ஆராதனை சோர்ந்து போன உள்ளங்களை பெலனடைய செய்கின்ற ஆராதனை

  • @rosario.rajakumarrosario1833

    Amen. The Lord is the one true God no one else can compare 🙏🙏

  • @Christopher_David_Samuel
    @Christopher_David_Samuel Před 10 měsíci +10

    உந்தன் நாமம் மேன்மை போல்
    வேறே நாமம் இல்லையே
    நீரே என் தேவன்
    வல்லமையுள்ளவரே
    நீரே என் தேவன்
    ஆலோசனைக் கர்த்தரே
    உம்மை ஆராதிக்கின்றோம்
    இயேசுவே…
    அன்பரே நல்லவரே வல்லவரே
    என் ஆண்டவரே
    நீரே என் ஆதாரமே
    நீரே என் துனையாளரே
    சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
    கிருபை ஈந்தவரே
    இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
    என் நேசரே உம்மைப் பாடுவேன்
    நீர் செய்த எல்லா நன்மைகட்காக
    உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை - ஐயா
    எல்ஷடாய் எல்ஷடாய் சர்வவல்லமையுள்ளவரே
    உன்னை நடத்திடுவார் அவர்
    பாதை தெரியாத நேரமெல்லாம்
    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
    சத்துருவுக்கு முன்பாக உன்னை நிறுத்தி தலையை உயர்த்திடுவார்
    எல்ஷடாய் எல்ஷடாய் சர்வவல்லமையுள்ளவரே
    உன்னை நடத்திடுவார் அவர்
    நெறிந்த நாணலை முறிக்காதவர்
    மங்கி எரியும் திரியை அணையார்
    புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
    விடுதலை தெய்வம் யேசுபரன் - நீர்
    நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
    துன்பவேளைகளில்
    ஆழியின் ஆழங்களில்
    ஆனந்தமே எனக்கு
    சூறைச்செடியின் கீழிலும்
    உம் சமுகம் என்னை தேற்றுமே - நீர்
    வறண்ட பாலைவன வாழ்க்கையில்
    தாகத்தால் என் நாவு வறண்டாலும்
    ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர்
    என் தாகம் தீர்க்க வல்லவர் - நீர்
    நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
    துன்பவேளைகளில்
    ஆழியின் ஆழங்களில்
    ஆனந்தமே எனக்கு
    கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
    உன்னைக் கைவிடாதிருப்பார்
    ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
    ஆசிகளை எண்ணிப்பார்
    எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
    என்றும் அதை எண்ணிப்பார்
    காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார்
    இன்னும் இனிமேலும் காத்திடுவார்
    கலங்காதே மனமே காத்திடுவார்
    நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
    விவரிக்க முடியாதைய்யா
    நீர் செய்த நன்மைகள்
    எண்ணிலடங்காமல்
    உள்ளமே பொங்குதைய்யா
    வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
    ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
    சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
    உயரங்களில் ஏற்றி வைப்பவரே
    ஜோதிகளின் தெய்வமே
    எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே
    நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
    எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே
    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
    உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
    பயமின்றி வாழ்ந்திடுவேன்
    குழப்பங்கள் என்னை குழப்பும் போது
    குழந்தை போல நான் உம்முன் வருவேன்
    போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போது
    யூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன்
    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
    உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
    பயமின்றி வாழ்ந்திடுவேன்
    பாரங்கள் என்னை அழுத்தும் போது
    உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
    யாருமின்றி நான் கலங்கும் போது
    என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர்
    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
    உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
    பயமின்றி வாழ்ந்திடுவேன்
    எழும்புவேன் எழும்புவேன்
    கழுகு போல எழும்புவேன்
    சிறகை அடித்து எழும்புவேன் - 3
    எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன்
    கழுகு போல எழும்புவேன்
    சிறகை அடித்து எழும்புவேன் - 3

    • @velapodyabitha8767
      @velapodyabitha8767 Před 6 měsíci +2

      Woww wonderful ........ Very powerful glory to God jesus ✨🔥🔥🥺😘

    • @MabelCPriya
      @MabelCPriya Před 3 měsíci +1

      Thank you so much
      Million thanks to you

    • @ebenezerisrael8231
      @ebenezerisrael8231 Před měsícem

      God bless them for a nice songs

  • @nancynancy7064
    @nancynancy7064 Před rokem +6

    Very powerful, wonderful, merciful NAME JESUS..thank you Lord my father Jesus

  • @Jesuscaroline
    @Jesuscaroline Před 6 měsíci +1

    I like to worship you Anna.

  • @geethaselvaraj2617
    @geethaselvaraj2617 Před rokem +3

    Yes lord your good all the time, Amen .Thank you for giving me good health and blessing our family, Amen.

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Před 7 měsíci

    ❤❤✝️🛐🛐halleluyha your all worship songs god presanc peacfull Amen Jesus 🙇🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @gideonjeramiah9567
    @gideonjeramiah9567 Před rokem +1

    Miss you Ben Samuel Anna

  • @thanusanthanu9767
    @thanusanthanu9767 Před rokem +6

    தேவ பிரசன்னம் நிறைந்த ஆராதனை❤🔥🔥🔥

  • @christopherrajkumar739

    I am your fan

  • @gobinath3789
    @gobinath3789 Před rokem

    Price the lord Jesus Aman

  • @devaanbu1548
    @devaanbu1548 Před 11 měsíci

    Amen ✋️ Amen ✋️ Amen ✋️ Amen ✋️ Amen ✋️ Amen ✋️ Amen ✋️ Amen ✋️ super ✋️ words 👌 super ✋️ super ✋️ words 👌 super well done thanks bro pastor thanks you good word singing song 🎶 🎵 super well done 👌 super well done 👌 thanks ✋️ sister sisters thanks 😊 for me us all that we worship together glorify to lord Jesus King 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 dam 🤴 Jesus King 🤴 dam 🤴 🙏

  • @bulletneilarmstrong844
    @bulletneilarmstrong844 Před 5 měsíci

    Almighty Jesus You are Great 👍👍💐💐 Amen Amen Amen... 🙏🙏🙏

  • @anuzzha984
    @anuzzha984 Před rokem +4

    No matter how many times I hear your songs I always cry hearing them.
    What a presence you bring us Pastor! 😇

  • @sliving357
    @sliving357 Před rokem +7

    Taking move in the presence of God . Praise God

  • @hannahlizabeth9636
    @hannahlizabeth9636 Před rokem +2

    Hallelujah! All glory to God. May every soul that hears this worship be saved in Jesus'name. Amen
    God bless you, your team and your ministry beloved man of God. Shalom. Rev Hannah

  • @devageethangalroshanrhythm2614

    Praise Be To God Jesus Love You Father
    Amen Amen.

  • @freedom6091
    @freedom6091 Před rokem +1

    27 mimts no way go To otherworks ✨️🙏🙏❤😍💯

  • @1969bharath
    @1969bharath Před rokem +5

    Praise to the living God Jesus Christ, this is wonderful worship where our Hearts are joining with you to Glorify our God, true worship medley,pleasant to hear, may our God be Glorified, thanks Dear Bro & team👌👌👌👌

  • @merlin2381
    @merlin2381 Před 10 měsíci

    Nice song
    Expecting Bro. Jotham on the stage... We are a big fan of Jotham

  • @user-jl1pp9fo6z
    @user-jl1pp9fo6z Před 2 měsíci

    Praise the lord Amen,🙏🙏🙏🙏

  • @mohamedasarudeen1696
    @mohamedasarudeen1696 Před 4 měsíci +1

    Soulful ❤

  • @El-roitheGodwhoseesme
    @El-roitheGodwhoseesme Před rokem +3

    😭Anointed and glory-filled worship! Drew me right into the depths of Intimacy with the Lover of my soul, My Jesus ❤️🙌🏻 Blessings to one of my Favorite throne room- worship leaders, Pas.Robert Roy and the entire team!

  • @poongodipoo315
    @poongodipoo315 Před rokem +1

    Thank.u.Lord 🙏🙏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @naliniseyan6207
    @naliniseyan6207 Před rokem +3

    Thanks be to God for the lovely worship Medley. Praise be to God.

  • @amalanto641
    @amalanto641 Před rokem +5

    Worship that pushed me to worship while I was uncontrollably crying worship ❤❤❤ soulful worship 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ Thankyou so much pastor

  • @angeelango6198
    @angeelango6198 Před 8 měsíci

    THIS ONE was for ME.. All these songs were carved in my heart at a young age whenever i faced uncertainty. Today, (although 7 months after the release of this video) during a time of extreme uncertainty, i hear all of those particular songs that brought me to where i am today, compiled into a worship video that reinstated me to where i belong. "EL ROI"- The God who sees me. Thank you Ps. Robert Roy for endlessly and tirelessly carrying Gods heart and bringing it into our lives in all its beauty and grace. God bless you.
    May this worship anoint and touch many many more lives as it did mine. To God be ALL the Glory.

  • @raninaidoo2937
    @raninaidoo2937 Před rokem +1

    Amen thank you god bless

  • @levins_handle
    @levins_handle Před rokem +5

    Respect Sir. U made our lives better by those wonderful songs. . helped us connect with God for all these years. . . .

  • @revivallankajesus3849

    🎉தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்🎉

  • @susanwilson4150
    @susanwilson4150 Před 11 měsíci

    Thank you God such wonderful worshipping song feel life long to worship like this.God bless many more pastor.thank u so much.

  • @dr.martinroyalmusicacademy9352
    @dr.martinroyalmusicacademy9352 Před 11 měsíci +1

    Very inspirational worship true heavenly worship ❤❤❤❤❤

  • @amuthamalar2194
    @amuthamalar2194 Před rokem +1

    Amen hallelujah Glory be to God blessed worship 🙏 🙌

  • @SharmiSharmi-fn3bf
    @SharmiSharmi-fn3bf Před 11 měsíci

    Glory of god jesus true presence worship

  • @rufushosanna6456
    @rufushosanna6456 Před rokem

    Praise God Amen Hallelujah 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @samedevasahayam9593
    @samedevasahayam9593 Před rokem +1

    Praise the Lord. Amen. 🙏🙏🙏

  • @pastorsowmyaganesh8052
    @pastorsowmyaganesh8052 Před rokem +2

    You are all in our prayers. God Bless.

  • @metallurgywithajr6426
    @metallurgywithajr6426 Před rokem +3

    Congratulations pastor Roy.This is what a true worship song should be.

  • @shobajoyakin4543
    @shobajoyakin4543 Před 9 měsíci

    Praise God powerpacked worship Glory be to Lord and our Saviour Hallelujah

  • @JoelBagyaraj1
    @JoelBagyaraj1 Před rokem +2

    Amen. Glory to God our Father God. Wonderful song.

  • @natkunasundaramnalliah8314

    The best worship . We are so blessed to hear this heart touching worship.Thank you Lord 😂Stanley and Indra.

  • @bernardvanspall8341
    @bernardvanspall8341 Před 9 měsíci +1

    Super god bless you,you are blessed with gods gift.

  • @xavierkirubakaran5359
    @xavierkirubakaran5359 Před 7 měsíci

    Bro Robert, really I am saying this from my heart. I have listened to this song medley and not only this but all your releases so many times, and I would say this, the singing, music, song selection and progression more than all of that the heart behind it and the presence of God which these productions carry are way beyond my comprehension. I am always surprised why there are not many views to these quality worships. But the Lord taught me something which may be important to you now. it's not that the views and people's ranking is determining the worth of something. Even a single soul which turns to God in a real manner by this production is worth even more than a billion views. So I want to take a moment to encourage you and the team behind this to just keep moving with the strength of the Holy Spirit and turn souls to the one true God with all your ability. Be sure of our prayers. Thank you

  • @divyasudarshani1495
    @divyasudarshani1495 Před rokem +1

    Amazing I feel it LV u Jesus ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺

  • @raninaidoo2937
    @raninaidoo2937 Před rokem +1

    Amen awesome worship thank you bro from south africa

  • @michaelangel4598
    @michaelangel4598 Před rokem +1

    Amen

  • @anandreligare3804
    @anandreligare3804 Před 8 měsíci

    Really God is God

  • @paulsuganya664
    @paulsuganya664 Před 6 měsíci

    So Blessed thank you Jesus ❤

  • @silambarasana6492
    @silambarasana6492 Před rokem +3

    Wow... Presenceful songs and could connect with GOD with praise and worship... Thanks Rebert na and team 💖💖💖💖💖

  • @chosenonesam7725
    @chosenonesam7725 Před rokem

    Nicely done ❤

  • @joelpete8282
    @joelpete8282 Před rokem

    Thanks robert annan..Blessed

  • @rajmohun7452
    @rajmohun7452 Před rokem

    Glory to the Highest, Jesus Christ for your awesome, amazing and gifted voices' as you glorify Him and spread Him in our Entire India,and increase His territory on this Earth ❤👃

  • @sharondavid2531
    @sharondavid2531 Před rokem

    So blessed 💞

  • @arunpeter6715
    @arunpeter6715 Před rokem

    Glory to god🙏lyrics irundha nala irukum🙏

  • @francsugumaran
    @francsugumaran Před rokem

    Amen. Praise the Lord

  • @shalomsherebiah
    @shalomsherebiah Před rokem

    Wow blessed ❤️🌿

  • @carolinecynthia8513
    @carolinecynthia8513 Před rokem +2

    Beautiful rendition..draws us closer to God. Thanks for the initiative brother 🙏

  • @Faithful_word124
    @Faithful_word124 Před rokem

    Praise the Lord ❤

  • @danielraj177
    @danielraj177 Před rokem

    Amen🙏🙏🙏

  • @dilshan7442
    @dilshan7442 Před rokem

    Amazing anna ❤️ blessed worship ❤️

  • @RikshivanZechariah-offl

    Amen❤🥺

  • @evanmusicproductions
    @evanmusicproductions Před rokem

    amen.....Lord You Are Good You Are Good

  • @natkunasundaramnalliah8314

    Beautiful heart touching song.God is great.. May God bless you all.Uncle Stanley and Aunty Indra🙏

  • @suseendiranjoshua104
    @suseendiranjoshua104 Před rokem

    🙇👏🙏 Glory to the Almighty

  • @senthilkumarr248
    @senthilkumarr248 Před rokem

    Great worship...!!

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem

    Beautiful Song...

  • @romorioemmanuel
    @romorioemmanuel Před rokem

    ❤️❤️🔥🙌

  • @santrajoseph2817
    @santrajoseph2817 Před rokem

    So good 💔😭

  • @devij230
    @devij230 Před rokem

    Amen for this prayer.

  • @royr7907
    @royr7907 Před rokem

    👌👌🙏😍Blessed singing and worship 🙏🙏

  • @fernandoshereen8755
    @fernandoshereen8755 Před rokem

    Amen Amen Glory to my God

  • @michaelangel4598
    @michaelangel4598 Před rokem +1

    🌾☘️🍀🍂🍁

  • @samsonfernondez3367
    @samsonfernondez3367 Před rokem

    Superb Worship song brother

  • @dharmaihavithurshana5155

    Amen ❤️ heart touching worship

  • @ramaiahrobinson1381
    @ramaiahrobinson1381 Před rokem

    Good great wonderful glory to lord jesus

  • @meshak24official54
    @meshak24official54 Před rokem

    Praise the lord

  • @edwindaniel1968
    @edwindaniel1968 Před rokem +1

    Praise the Lord 🙏

  • @a.danielaroquiaraj3742

    What a blessing. Thank you Pastor and team

  • @Aaron745_official
    @Aaron745_official Před rokem +3

    Such a presence full medley!! God bless!! 😇

  • @poongodipoo315
    @poongodipoo315 Před rokem +1

    Praise the Lord amen 🙏🙏🙏

    • @kj_93
      @kj_93 Před rokem +1

      Praise the Lord Amen

  • @JuCia-JC
    @JuCia-JC Před rokem

    Presencefull songs 🙇🙇

  • @ranijoens4723
    @ranijoens4723 Před rokem

    Glory be to jesus christ

  • @gunak8889
    @gunak8889 Před rokem

    Awesome worship🙇🙏🙇🙇🙇🙇

  • @yabeshrajadurai9066
    @yabeshrajadurai9066 Před rokem

    Glory to God 🙏🙏🙏 God bless you Pastor and team.

  • @chitrar2707
    @chitrar2707 Před 11 měsíci

    Nice song

  • @madushanidesilva5863
    @madushanidesilva5863 Před 10 měsíci

    So beautiful, all glory to our Lord Jesus Christ! ❤️♥️❤️♥️♥️ !! Blessings to the entire team ❤️♥️❤️♥️

  • @gloryachshal3640
    @gloryachshal3640 Před rokem

    Glory be to God!! Jesus blez you ABUNDANTLY!!wonderful worship bro!!AMEN!!🙏🙏

  • @gpsrobinson8372
    @gpsrobinson8372 Před rokem

    Praise God Glorious Worship. God Bless You Thambi Robert

  • @jelineranij6758
    @jelineranij6758 Před 8 měsíci

    Praise be to God.

  • @sheelajoseph597
    @sheelajoseph597 Před rokem +1

    Thank you for the heart touching song . Be blessed all of you always

  • @jesusislordtamil5715
    @jesusislordtamil5715 Před rokem

    God Bless you

  • @jone1130
    @jone1130 Před rokem

    Blessed to do Video production for this anointed Medley song by Pastor. lovely arrangements & music by my friend Johnpaul

  • @immansophia
    @immansophia Před 10 měsíci

    Brother Robert Roy, It was such a soulful worship from you and your team. ❤🎉🎉🎉🎉

  • @gracebuela5587
    @gracebuela5587 Před rokem

    All Glory to God !
    Brother,Wonderful Presence of God worship Songs.. Blessed and Anointing overflowing...... Thank you lord🙏🙏🙏 God bless you and the team

  • @princessbeaula3589
    @princessbeaula3589 Před rokem

    Exemplary ❣️

  • @davidraj01
    @davidraj01 Před rokem

    Pastor again u rocked with sema MEDLEY.....all favourite from my childhood 😇🙏So anointed and blessing. Thankyou so much👍🙏😇 Numbers.18:20; will be for u Pastor

    • @devaanbu1548
      @devaanbu1548 Před 11 měsíci

      God 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ sister Jesus ✋️ super well done 👌 thanks for me super words thanks bro ✋️ super well done 👌 super good words thanks 😊 hope you 😀 God bless you us me all the other people who over come back to lord knows what we worship together glorify to lord Jesus King 🤴 dam Jesus 🤴

  • @Christ4India
    @Christ4India Před rokem

    Please Don't put ads in the middle of worship..it's destroying the spirit of worship.. please put ads in the beginning or in the end

  • @prijukjohnson
    @prijukjohnson Před 6 měsíci

    That winking 21:38 😁😂