'araadhanai'-glory to God -tamil christian song-devaganamasban- presents-

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • 'araadhanai'-glory to God -tamil christian song-devaganamasban ஆராதனை...ஆராதனை..ஆராதனை...ஆராதனை..
    ஆராதனை....
    அடைக்கலமே என் ஆறுதலே...
    தேற்றரவே... என் துணையாளரே...2
    ஆராதனை...ஆராதனை..ஆராதனை...ஆராதனை..
    ஆராதனை....
    (1)
    பரிசுத்தஆவியில்
    நிரம்பிட வேண்டும்
    பரிசுத்த ஜாதியாய் மாறிட வேண்டும்...2 பரலோக தேவனை தரிசிக்க வேண்டும் பரலோக வாஞ்சை பெருகிட வேண்டும்..2
    பரலோக வாஞ்சை
    பெருகிட வேண்டும்.
    ஆராதனை... ஆராதனை...2
    (2)
    உம்மைப் போல நானும் மாறிட வேண்டும்
    உம்மில் என்றும் நான் வளர்ந்திட வேண்டும்...2 உம் அன்பை என்றும் சொல்லிட வேண்டும் உமக்காய் வாழ்ந்திட
    பெலன் தர வேண்டும்..2
    உமக்காய் வாழ்ந்திட
    பெலன் தரவேண்டும்.
    ஆராதனை... ஆராதனை .. (2)
    (3)
    பரிசுத்த தேவனை துதித்திடும் ஆராதனை பரலோகில் தேவனை துதிக்கும் ஆராதனை..2
    வருகையில் பரம சேணையோடு ஆராதனை...
    நித்திய காலமும்
    பரலோக ஆராதனை..2 டயட்
    நித்திய காலமும்
    பரலோக ஆராதனை
    அடைக்கலமே என் ஆறுதலே தேற்றரவே என் துணையாளரே..2
    ஆராதனை.. ஆராதனை...2-
    ----------------------------------------------------
    Araadhanai.. Araadhanai..
    Araadhanai.. Araadhanai..
    Araadhanai
    Adaikalame en aarudale
    Theatrawae en thunaialare..2
    Araadhanai.. Araadhanai..
    Araadhanai.. Araadhanai..
    Araadhanai
    parichutaaveill nerambeedavendum
    Parichuta saathiyai maridavendum..2
    Paraloga devanai tharisika vendum
    Paraloga vaanjai berugidavendum..2
    Paraloga vaanjai berugidavendum
    Araadhanai.. Araadhanai..
    Araadhanai.. Araadhanai..
    Araadhanai
    Umaipola naanum maridavendum
    Umil endrum naan valarthidavendum...2
    Um anbai endrum silidavendum
    Umakkai valnthida belan tharavendum..2
    Umakkai valnthida belan tharvendum.
    Araadhanai.. Araadhanai..
    Araadhanai.. Araadhanai..
    Araadhanai
    Parichutta devanai thuthithidum araadhanai
    Paralogil devanai thuthigum
    Araadhanai..2
    Varugail parama senaiyodu
    Araadhanai
    Nithiyakaalamum paloga araadhanai.2
    Nithiya kaalamum paraloga
    Araadhanai.
    Adaikalame en aarudale
    Theatrawae en thunaialare..2
    Araadhanai.. Araadhanai..
    Araadhanai.. Araadhanai..
    Araadhanai
    -----------------------------------------------------
    பாடல்,ராகம்:சகோ:இ.ஆஸ்பான்.
    Music:mixing,balance,mastering.
    சகோ:V.ஜெயசூர்யா.
    ஒலிப்பதிவு:D.j.தமிழன்.studio.
    cellno.8667429906.
    ஒளிப்பதிவு:சகோ.நவீன்குமார்.
    ஒளிக்கோர்வை: தேவகானம் ஊழியங்கள்.
    பாடியவர்கள்:தோற்றம்..
    பிஷப்:மாத்யூ.bpftcm,
    சகோ.இ.ஆஸ்பான்.
    சகோ:சார்லஸ் டிக்கன்ஸன்.
    சகோ.ஜெயசூர்யா.
    சகோ.அபிஷேக் மாத்யூ
    செல்வன்:சில்வான்ஸ்,கிதியோன்.
    சகோ:சாராள்.
    சகோ:ஜெயந்தி அன்பரசி.
    சகோ: திவ்யா நவீன்.
    சகோ:கிறிஸ்டி.
    சகோ: மெர்வின் நவீன்,ஷெக்கினா மாத்யூ
    செல்வி:மெர்சிநவீன்.
    தயாரிப்பு:சகோ.ஜெயந்தி அன்பரசி.
    our you tube channel name:
    devaganamasban
    our CZcams channel link
    / @devaganamasban

Komentáře • 2