Sorimuthu Ayyanar kovil | சொரிமுத்து அய்யனார் கோவில்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • joe tv tirunelveli 4 Aug 2024 சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை
    Video link
    • Sorimuthu Ayyanar kovi...
    @poosapandiyan3217 •
    எப்படி தான் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பிளாஸ்டிக் பைகள் மது பாட்டில்கள் இருக்கிறதா என்று பரிசோனை செய்தாலும் எல்லா இடங்களிலும் மது பாட்டில்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வதை தடுக்க முடியவில்லை பாத்ரூமில் மது அருந்தி விட்டு காலி பாட்டிலை கண்டேன் பெண்கள் பேடுகள் குழந்தைகள் ஜட்டிகளை மலத்துடன் தண்ணீருக்குள் களட்டி போடுகிறார்கள் இது பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்காது பாபம் தான் கிடைக்கும் உலகத்தில் ஒரு அதிசயமான கோவிலை பார்க்கவே முடியாது தாமிரபரணி நதியே வந்து வணங்குவது போல் மேற்கே இருந்து கிழக்கு நோக்கி வந்து சொரிமுத்து அய்யனார் கோவில் மூலஸ்தானத்த வணங்கி விட்டு வடக்கு நோக்கி செல்கிறது இப்படி பட்ட நதியைய் அசுத்தம் செய்ய கூடாது கோவில் சுற்று புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பக்தர்களும் நினைக்க வேண்டும் நமது குல தெய்வம் கோவிலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் கெங்கைய நதி போல் புண்ணிய நதியாம் தாமிர.பரணியில் நீராடி சொரிமுத்து ஐய்யனை வணங்கிடுவோம் நம் சோதனை யாவும் தீர்ந்திடுமே எல்லா மாதமும் கடேஷ் வெள்ளிகிழமை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வாருங்கள் மத்தியானம் மூலஸ்தானத்தில் நடக்கும் பூஜைகளை பார்த்து சாமி விழையாட்டு ஆக்ரோஷமாக நடக்கும் தாங்கள் குடும்பத்தினருடன் கலந்து சாமி தரிசனம் செய்யுங்கள்

Komentáře • 25

  • @Mrproffesionalarts10
    @Mrproffesionalarts10 Před měsícem +4

    என் குலம் காக்கும் ஐயனே❤👃👃👃

  • @prakashg2075
    @prakashg2075 Před měsícem +8

    பாபநாசம் காரியார் டேம் அருகில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் போல தெரிகிறது

    • @RAMRAJ-yq5ci
      @RAMRAJ-yq5ci Před měsícem +1

      Yes big brother ayyanar....

    • @joetv533
      @joetv533  Před měsícem +1

      பாபநாசம் காரியார் டேம் அருகில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில்

  • @muthukrishnan9725
    @muthukrishnan9725 Před měsícem +3

    Nanga Nalaiki porom ❤❤

  • @user-kf3by1jh6k
    @user-kf3by1jh6k Před měsícem +5

    My. Kula. Deivam. Roompa. Pidukum

  • @pavimalar4401
    @pavimalar4401 Před měsícem +3

    Tenkasi lendhu bus iruka broo dharisanam poga karaiyar ku

    • @joetv533
      @joetv533  Před měsícem +2

      Tenkasi to papanasam bus to karaiyar ku

    • @pavimalar4401
      @pavimalar4401 Před měsícem +1

      @@joetv533 thanks for your replay tenkasi to panasam bus timing papanasam to karaiyar bus timing edhum terunji solunga bro

  • @KaliveniRashmikasri
    @KaliveniRashmikasri Před 24 dny

    Pona Sunday ponam naga❤

  • @sureshalagarsamy6613
    @sureshalagarsamy6613 Před měsícem

    Temple Very nice

  • @user-zb4sq1mr1e
    @user-zb4sq1mr1e Před měsícem +2

    நாங்ககோலும்நான்குநாள்சொரிமுத்தூஅய்யணார்தங்கினோம்

  • @muthumaris8885
    @muthumaris8885 Před měsícem +3

    My,fouret.timple

  • @mohanaprathap8402
    @mohanaprathap8402 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏