|தர்மபுரியில் வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்யும் ஆசிரியர்| waterapple

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2024
  • Water apple is also called jambu, jambakai in tamil is a unique fruit which is rich in nutrients. It’s origin is south Asian countries especially 🇲🇾 .
    It has large number of health beneifits now it’s cultivated in india and has good market value than other cultivation in India
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    Disclaimer:
    இது பொதுமக்களுக்கு தெறியபடுத்தும் நோக்கத்தில் எடுக்கபடும் காணொளி மட்டுமே . முதலீடு என்பது உங்களின் சேமிப்பு எனவே உங்கள் மனதிற்கும் சிந்தனைக்கும் பலதரபட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பிறகு சரியென்றுபட்டால் மட்டும் இதில் ஈடுபடுங்கள். முதலீடு ,லாபம்,நஷ்டம் அனைத்தும் உங்கள் பொறுப்பே
    Saravanan water apple garden
    +91 88837 40415
    நன்றி
    1 ஏக்கர் நிலம் இருக்கா?? வருடம் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
    #agriculture #agri #waterapple #modernfarmhouse #business #profitablebusinessideas #profitablestrategy #farmers #farmerlife #dharmapuri #dharmapuriwaterapple

Komentáře • 398

  • @MALAIKATTURAJA
    @MALAIKATTURAJA  Před 2 lety +15

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    Disclaimer:
    இது பொதுமக்களுக்கு தெறியபடுத்தும் நோக்கத்தில் எடுக்கபடும் காணொளி மட்டுமே . முதலீடு என்பது உங்களின் சேமிப்பு எனவே உங்கள் மனதிற்கும் சிந்தனைக்கும் பலதரபட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பிறகு சரியென்றுபட்டால் மட்டும் இதில் ஈடுபடுங்கள். முதலீடு ,லாபம்,நஷ்டம் அனைத்தும் உங்கள் பொறுப்பே
    Saravanan water apple garden
    +91 88837 40415
    நன்றி

    • @bhoomifarms4571
      @bhoomifarms4571 Před 2 lety

      Anna, I am doing farming. Unable to find above farmer contact number. Can you please share/inbox me ?.

    • @srinivasan-sy4mn
      @srinivasan-sy4mn Před 2 lety

      Name and phone number please
      Am near dharmapuri,
      I will try it because i have 5 aker land

  • @Masa-2318
    @Masa-2318 Před 2 lety +18

    நானும் பென்னாகரம் தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கேரளா சென்றபோது நிறையவீடுகளில் இந்தமரம் இருப்பதை பார்த்திருக்கேன்.இன்று என் அருகில் இருப்பதை தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி.

  • @golden_selva13
    @golden_selva13 Před 2 lety +8

    அண்ணா உங்களுடைய இந்த பதிவு விவசாயிகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். 👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sarathbabuk9795
    @sarathbabuk9795 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் நல்லது மகிழ்ச்சி விவசாயிகள் சார்பில்

  • @ramumunu6413
    @ramumunu6413 Před 2 lety +1

    நல்ல பயனுள்ள விவசாய தகவல் தந்தமைக்கு நன்றி.

  • @-vikram4587
    @-vikram4587 Před 2 lety +3

    Arumai
    Nalla payanulla thagaval..

  • @c.m.vijayakumari5407
    @c.m.vijayakumari5407 Před 2 lety +2

    Saranam Ayyappa Namaskaram Sir,I saw your video it's very nice and informative,I saw this fruit for the first time in Chennai when I bought a house, in the year 1991 ,it was a gift of God to me ,I left that house ten years ago ,so I planed to have one in my new house ,I bought a plant eight years back its yealding well but still it's not much familiar with people, the fruit is not so sweet but very juicy and nice, keep going , God bless you and your family, blessings

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      ❤️❤️❤️❤️❤️ u so much for the words

  • @v.sumithrabalu1088
    @v.sumithrabalu1088 Před 2 lety +10

    This fruit is famous in Maldives. It was new to me, when I saw in Maldives. ( jamrodh)
    Happy to see in Tamilnadu.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      Yes ❤️❤️❤️❤️

    • @fizalkhan1351
      @fizalkhan1351 Před 2 lety

      You are correct

    • @saranksp
      @saranksp Před rokem

      பொள்ளாச்சியில் 80 களிள் இதை மரத்தில் இருந்து திருடி சாப்பிட்டு இருக்கிறேன். அப்போ அதன் பெயர் பனீர் கொய்யா

  • @boopathimsw3014
    @boopathimsw3014 Před 2 lety +3

    தகவலுக்கு நன்றி நண்பா ....

  • @bklogesshan7979
    @bklogesshan7979 Před 2 lety +2

    it is famous in Malaysia and Thailand. it is very expensive like only can buy by rich one RM12.00 - RM 16.00 perkg. nice to hear that you guys cultivate this Jambu air or water apples in India. syabas

  • @ETERNALFLORA18
    @ETERNALFLORA18 Před 2 lety +2

    Kadaisiya neenka sonnathu super 🌹🌹

  • @lifeheaters6845
    @lifeheaters6845 Před 2 lety +5

    Thanks bro 🔥🙏

  • @sumathin7705
    @sumathin7705 Před 2 lety +5

    Super bro. . I am from hosur..i have this plant in my terrace garden...it doesn't need much maintenance..it grows well in terrace tooo...thx bro..very nice video..keep going...

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      Thank u sissy ❤️❤️❤️❤️ keep supporting

  • @user-op7mq1rg9g
    @user-op7mq1rg9g Před rokem +1

    அருமையான விளக்கம்

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Před 2 lety +1

    Congragulation beautifull and healthy garden

  • @ramadeviramadevidhamodhara7031

    Useful video tq bro

  • @sridevaschannel9995
    @sridevaschannel9995 Před 2 lety +2

    Superb Bro. Thanks for sharing 🙂

  • @ETERNALFLORA18
    @ETERNALFLORA18 Před 2 lety +2

    Super 🌹 thank you so much 🌹🌹

  • @tamilshortsofficial
    @tamilshortsofficial Před 2 lety +2

    அருமையான பதிவு, வாங்க சாப்பிடலாம்

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j Před 2 lety +5

    இந்த பழம் கேரளாவில் வயநாடு தோட்டத்தில் வீடுகளில் நிறைய இருக்கிறது சும்மாவே தருவாங்க 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      வயநாடு போகும் போது கவணிக்கிறேன் ❤️❤️❤️❤️

    • @user-ws9sr9rn3r
      @user-ws9sr9rn3r Před 2 lety +2

      Yes correct bro இதன் பெயர் கேரளாவில் சாம்பகாய் என்று சொல்லுவாங்க ஒரு கிலோ 25 ரூபாய் தான்

  • @michaelmerlinjoy2413
    @michaelmerlinjoy2413 Před 2 lety +3

    First time I saw in Maldives....
    Now...
    in tamilnadu,,.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      Lot of peoples started even in terrace garden now ❤️❤️❤️❤️❤️

  • @maranmaran3521
    @maranmaran3521 Před 2 lety

    Super news thanks wazagawallamudan

  • @lifeheaters6845
    @lifeheaters6845 Před 2 lety +5

    Super type of vedioes bro

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety +4

    Excellent

  • @suriyap5643
    @suriyap5643 Před 2 lety +4

    மூலம் வயிற்று எரிச்சல் போன்ற வியதிக்கு ,சிறந்த பழம்

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      ❤️❤️❤️❤️

    • @99999shiva
      @99999shiva Před 2 lety

      joke

    • @suriyap5643
      @suriyap5643 Před 2 lety

      @@99999shiva இல்லை உண்மை முயற்சி செய்து பாருங்கள்.ur stomach feels good ,

  • @palanisamy6025
    @palanisamy6025 Před 2 lety +2

    நான் எச்சனஅள்ளி எங்கள் ஊரில் அருகில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

  • @ranjitgopalan
    @ranjitgopalan Před 2 lety +2

    A very useful vlog

  • @prabhuvijayakumaran5378
    @prabhuvijayakumaran5378 Před 2 lety +2

    Question lam supera kekuringa bro......

  • @selvarajus4046
    @selvarajus4046 Před 2 lety +1

    Super Nanba naanu Rendu mara vachakka Ramba Nalla irukku

  • @Refeanix
    @Refeanix Před 2 lety +8

    I have three varieties of this tree white, red, green. It is also called java apple, jambukaai. Taste is not so sweet, sells only for it's beautiful shinny looks.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      But wen I taste it … I feel it’s worth enough… please read it’s health benefits it’s more than worth wen compared to taste … I have tried this with ,salt,spicy,pepper combination it’s still sticks in my mind … ❤️❤️❤️❤️❤️

    • @latestsuits8828
      @latestsuits8828 Před 2 lety

      @@MALAIKATTURAJA Sir can u tell me where we can get saplings

    • @Sureshfruits-pt5vj
      @Sureshfruits-pt5vj Před 2 lety

      Where your garden

    • @latestsuits8828
      @latestsuits8828 Před 2 lety

      @@Sureshfruits-pt5vj
      Vellore district

    • @Refeanix
      @Refeanix Před 2 lety

      Thanjavur district

  • @sumathidass4085
    @sumathidass4085 Před 2 lety +2

    Water apple🍎 🍏looks like Pears 🍐OK 👍 👌tastes like what please bring this fruits to Krishnagiri

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 Před 2 lety +5

    எங்கள் வீட்டில்லும் வாட்டர் ஆப்பிள் இருக்கு அணில் குரங்கு பறவைகள் எல்லாரும் இதை தான் சாப்பிடுவார்கள் ரொம்ப பராமரிப்பு தேவையில்லை

  • @santhipadmanaban3120
    @santhipadmanaban3120 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சார்

  • @AlaguTalk
    @AlaguTalk Před 2 lety +1

    எங்க மாவட்டத்துலயா நம்பவே முடியல வாழ்த்துக்கள் அண்ணா

  • @pmanivannanp8235
    @pmanivannanp8235 Před 2 lety +2

    Supper bro😊😊😊😊😊😊❤❤❤❤

  • @ponnusamy4521
    @ponnusamy4521 Před 2 lety +5

    அருமை நண்பா.....

  • @malarvannan4098
    @malarvannan4098 Před 2 lety +2

    ஜெய்ஶ்ரீராம்,,,

  • @murugesan84892
    @murugesan84892 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @NewGreen567
    @NewGreen567 Před 2 lety +3

    ❤️❤️❤️❤️

  • @Travelwithparthi
    @Travelwithparthi Před 2 lety +3

    Super bro

  • @dream2wayvlogs
    @dream2wayvlogs Před 2 lety +3

    Amazing 🌱🍫👌

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před 2 lety +2

    Supper

  • @baskarparamasivam8836
    @baskarparamasivam8836 Před rokem +1

    நான் எனது தோட்டத்தில் ஒரு மரம் வைத்துள்ளேன்.சிகப்பு நிறத்தில் சுவையாக உள்ளது.கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.என்கிறது ஆய்வு.

  • @chellamuthu4091
    @chellamuthu4091 Před rokem +1

    superb

  • @rajinandhi2922
    @rajinandhi2922 Před 2 lety +1

    Leave the farmer to earn some money.if more farmer to cultivate this apple due to production increase definitely price will get down towards below ten rupees.At that duration every one face loss. Motivate to long term income in agriculture with small maintenance amount .. make every one production and consumption be happy. Any have over-all super .

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      I too feel that … sterday went to so many shops and searching for water apple still it’s reach is lesser in tha market but it’s available atleast 30% in the fruits market

  • @ramachandranlishanthini9305

    This fruit very very famous in sri lanka 🇱🇰 🇱🇰 🇱🇰.

  • @sibuvasanth
    @sibuvasanth Před 2 lety +1

    Nice

  • @skskl9081
    @skskl9081 Před 2 lety +4

    நன்றி நண்பா நான் பேடற அள்ளி தன் இருக்கேன்

  • @lifeheaters6845
    @lifeheaters6845 Před 2 lety +4

    I am also a farmer family bro ❤️❤️❤️❤️

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety +1

      I always respect and vayasana nilathula tha irupa bro ❤️❤️❤️❤️

    • @lifeheaters6845
      @lifeheaters6845 Před 2 lety +1

      @@MALAIKATTURAJA super bro 💫

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Před 2 lety +1

    Super

  • @sarojat6539
    @sarojat6539 Před 2 lety +1

    இது 10 வரும் முன் என் வீட்டில் ஜாடியில் பச்சை கலரில் வளத்தேன் இது பாண்டிச்சேரியில் ஆரோவில் பகுதியில் இருக்கு நன்றி வணக்கம்

  • @greendreamsbyanupama8026

    അടിപൊളി 🥰🥰🥰🥰🥰

  • @ramansubramaniam2049
    @ramansubramaniam2049 Před 2 lety +2

    Super saravanan sir will contact late

  • @alagaradaikan6797
    @alagaradaikan6797 Před 2 lety +2

    Super anna

  • @mmuruganantham.ma.3104
    @mmuruganantham.ma.3104 Před 2 lety +1

    I have this tree pink and green fruit

  • @lifeheaters6845
    @lifeheaters6845 Před 2 lety +4

    Bro neenga take a vedioes about Dragon fruits brs ❤️

  • @Rizanviews
    @Rizanviews Před 2 lety +2

    Srilankala niraiya irukuthu 👍

  • @vinoperumal6812
    @vinoperumal6812 Před 2 lety +1

    brother Dragon Fruit video post panunga in Dharmapuri

  • @ungalchola9114
    @ungalchola9114 Před 2 lety +2

    Cuddalore Naanga jambukai nu solluvom school vitu varumbothu summavey parichi sapduvom 15yrs before

  • @AbdulRahim-pd4rh
    @AbdulRahim-pd4rh Před 2 lety +1

    நாகூர்,நாகப்பட்டினம் தான் எங்கள் ஊர்.

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw Před 2 lety +2

    We called Jaambaikkai in Kerala

  • @kaleesg9425
    @kaleesg9425 Před 2 lety +1

    This tree many many have in Andaman Nico bar islands forest

  • @jeevathanneerministrytrust7862

    Thambi....Just now I watched your video.... Suuuuper....I am retired Headmaster.I am Very like Agriculture....
    Today I subscribed your CZcams Channel.where we buy sapling WATER Apples???

  • @sunilgeorge8864
    @sunilgeorge8864 Před 2 lety +4

    There are more than 10 varities. It's common in Kanyakumari and Kerala houses we call it as Chembakayi. Yield will be 2 times per year. Summer yield will be huge and tasty.
    I have it in my Chennai house and in my native. My kids favourite one.
    Great video bro 👍

  • @mathichakravarthy922
    @mathichakravarthy922 Před 2 lety +1

    Enga veetleyum irukku

  • @Traversevlogs
    @Traversevlogs Před 2 lety +5

    Good work da

  • @sajisaji1263
    @sajisaji1263 Před 2 lety +1

    Enaku therinjae entha fruit 18 yrs kum mela eruku enga area la. Kanyakumari la athihama eruku. I think veliya erukura vangaluku theriyala. It grows very easily.

  • @ramkrish6396
    @ramkrish6396 Před 2 lety +2

    What is the price of a sapling? And how many plants need for an acre. Also what is the water consumption and is it possible intercroping in-between coconut farm. My location is near by palani.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety +1

      For any details contact the person through phone which is mentioned in the pinned comment

  • @AbdulRahim-pd4rh
    @AbdulRahim-pd4rh Před 2 lety +1

    நான் விளையாட்டா வச்சது.
    பச்சை,வெள்ளை இருக்கு.
    அதுவாகவே வளருது😂
    ஆனால் இனி ,உங்கள் வீடியோ பார்த்தப்புரம்,செடிகளை நன்றாக கவனிக்க போகிறேன்.
    வீட்டு தோட்டம் தான்.

  • @ezhilarasi5079
    @ezhilarasi5079 Před 2 lety +1

    Enga vetla iruku 2 trees white and dark pink 😋

  • @vivekanantharasathavathura1251

    இந்த பழம் ஜம்புக்காய் என்று இலங்கையில் அழைக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இது பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் காணப்படுகிறது. மிகவும் மலிவானது

  • @ranjithselvam7159
    @ranjithselvam7159 Před 2 lety +2

    Dates video link podunga keela next video podum podhu

  • @hemakrishnan7289
    @hemakrishnan7289 Před 2 lety +5

    In bangalore we are buying 80 rs for 100gms

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      So bad … try to get it from any form near you it I’ll give u some good savings ❤️❤️❤️❤️

    • @ramumunu6413
      @ramumunu6413 Před 2 lety

      80rs for 100grms உண்மையாகவா?

  • @vanamalar9311
    @vanamalar9311 Před 2 lety +2

    Sir, I have tree at my home , it is grown up nicely, but the fruits is very less, for example only 10 fruits at one time. Why, what is the reason for it. How to get more yield. Please answer. My tree is 6 year old.

  • @manoharimurugan1793
    @manoharimurugan1793 Před 2 lety +2

    What about consumption of water?

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      It’s in the video itself weekly once is enough not that much required

  • @lakshmipriya8645
    @lakshmipriya8645 Před 2 lety +2

    Idhuku Peru jambakka va.plant kidaikuma sir idha sapdanum nu romba asai sir

  • @santhakumarisivakumar4284

    இந்த பழம் இலங்கையிலும் உள்ளது ஜம்புநாவல் என்போம்,வீடுகளில் உள்ளது.

  • @robins7689
    @robins7689 Před 2 lety +2

    Bro Pudhukkotai district la...veyil adhigam anga vecha varuma

    • @robins7689
      @robins7689 Před 2 lety

      Pls reply

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      Bro first comment la oru contact number pin panniruka avarukuda consult pannunga bro sorry for the delay in response ❤️❤️❤️❤️

  • @natarajeswarasamyeswarasam79

    Is it suitable to plant in between coconut trees. Area near udumalpet

  • @abishek640
    @abishek640 Před 2 lety +1

    naanum Dharmapuri than bro

  • @Umapathi-gh5un
    @Umapathi-gh5un Před 2 lety +2

    Where that plant available sir. I need it.

  • @shankarshanmugavelu1089
    @shankarshanmugavelu1089 Před 2 lety +5

    Most of the interview in CZcams about agriculture given by plant nursery owners, not by farmers.they give wrong and popup information to sell the plants produced by them.

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      S sir in other way all the farmers will turn to be an owner once they got potential and enough knowledge of the product and marketing … but everywhere good peoples also there …

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw Před 2 lety +1

    Siva siva

  • @venkateswaranos3065
    @venkateswaranos3065 Před 2 lety +6

    எல்லாம் சொல்றதுக்குநல்லா இருக்குதுஆனாசெய்யறதுக்கு மட்டுஆளு இல்ல

  • @malikashivam6634
    @malikashivam6634 Před 2 lety +2

    My water apple plant is not giving any fruits. Pl tell me

  • @vigneshsp8792
    @vigneshsp8792 Před 2 lety +1

    வாட்டர் ஆப்பிள் பழத்தின் வாழ்நாள் எத்தனை நாட்கள் ?

  • @gkeditzz2053
    @gkeditzz2053 Před 2 lety +1

    Enga ooru broo..,✨🤩

  • @kebunhijauakmar5004
    @kebunhijauakmar5004 Před rokem +1

    Greetings one hobby friend 🤝🙏🙏

  • @anbalaganram8351
    @anbalaganram8351 Před 2 lety +1

    போன் நெம்பர் சொல்லவில்லை. சில சந்தேகங்கள் கேட்கனும் நண்பரே

  • @ilakkiyadinesh4740
    @ilakkiyadinesh4740 Před 2 lety +4

    எங்க வீட்டோல இருக்கு, இந்த மரம், நெறய பழம் வரும், pink கலர்

  • @shanthamani5905
    @shanthamani5905 Před 2 lety +1

    We have one plant in upstairs garden

  • @muthum.m1411
    @muthum.m1411 Před 2 lety +2

    Sir how to sale nangalum intha maram vachi irukkom but wste aa than poguthu fruits ellam

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      Contact number in pin comment

    • @delilahravi9047
      @delilahravi9047 Před 2 lety

      Give them to your friends and neighbors and especially to the old people.

  • @masilamani6052
    @masilamani6052 Před 2 lety +2

    Anna ithu samankai enga veettil irukku from Kerala

  • @rehharajakumaari6259
    @rehharajakumaari6259 Před 2 lety +4

    வீடியோவில் குறிப்பிட்டபடி description ல் தொடர்பு விலாசம் , தொடர்பு எண் இல்லை

    • @ariarun8225
      @ariarun8225 Před 2 lety

      Comment la parunga pin பன்னி இருக்காங்க

  • @shobaayyapan1604
    @shobaayyapan1604 Před 2 lety +3

    Anna..enaku kerala than but anga eallar vidulaum kadulaum niraya irukuthu ithoda name anga chemangayi

    • @shobaayyapan1604
      @shobaayyapan1604 Před 2 lety +1

      Intha keralala urukaum poduvanga super ah irukum Anna...

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      Super ma thanks for the information chimangayi ….❤️❤️❤️❤️

  • @devagnanam1312
    @devagnanam1312 Před 2 lety +1

    Na Chennai la iruken ithuvaraikum pathathe illa yenga kidaikum Chennai la

  • @maharajan.ms.muthupandian9837

    Sir, indha fruit seedless, eidhai sappidalama.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety +3

    Dharmapuri endha oorunga

  • @dharani4297
    @dharani4297 Před 2 lety +1

    Enga veedula irukku

  • @gangadevimusolini3924
    @gangadevimusolini3924 Před 2 lety +1

    சித்தப்பாவும் செடி வளர்த்துக்கொண்டிருக்கிறார் டியர். 5 கிலோ கிடைக்கிறது

    • @MALAIKATTURAJA
      @MALAIKATTURAJA  Před 2 lety

      சிறப்பு அம்மா … பிரம்மகமலம் புகைப்படமும் பார்த்தேன்