தமிழ்புத்தாண்டு பலன்கள்.சோபகிருது.

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #9629865348 #tamilnewyear #சோபகிருது
    #தமிழ்புத்தாண்டுபலன்கள்.
    வணக்கம். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
    இந்த சோபகிருது தமிழ் புத்தாண்டில்
    குரு நட்பு ராசியான மேஷத்தில் இருக்கிறார்.
    சனி ஆட்சி பலத்தோடு கும்பத்தில் இருக்கிறார். மேஷ ராகு சிறப்பு தான் .மீன ராகு அதைவிட சிறப்பு. கேது துலாம் மற்றும் கன்னியில் சஞ்சாரம் செய்வார். இதுவும் சிறப்பான நிலையாகும். எனவே அனைவருக்குமே உயர்வான சுப பலன்கள் நடைபெறும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. குரு தனது வீடான தனுசு ராசியை பார்வை செய்வது மிகவும் சிறப்பாகும். மாத கோள்களும் மிகச் சிறப்பான நிலையில் சஞ்சாரம் செய்வார்கள்.
    12 ராசிகளுக்கும் சுப பலன்களின் அளவு கூடுதல் அல்லது குறைவாக இருக்குமே தவிர, யாருக்குமே கெடுபலன்கள் இல்லை. நன்றி. வாழ்த்துக்கள்.
    K.G.Rajan cell;9629865348
    #சோபகிருது. #tamilnewyear
    #தமிழ்புத்தாண்டுபலன்கள்.
    #9629865348

Komentáře •