ungalukku idhu than velaiya

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 32

  • @radhakrishnanhm1368
    @radhakrishnanhm1368 Před měsícem +2

    நாம ஆடிபாடி வேலைசெய்தா உடம்புசுறுசுறுப்பாஇருக்கும்

  • @balaworld
    @balaworld Před 2 měsíci +2

    உழைப்போம் உயர்வோம்💪

  • @Nive_rule_only
    @Nive_rule_only Před 3 měsíci +3

    Neegah feel panathagah akka adhugahla apaditha thirathave mudiyadhu 🫥 GIVE YOUR BEST ONLY 💯

  • @SSaravanan-z6z
    @SSaravanan-z6z Před 8 dny

    ❤❤❤❤

  • @sahulhameed9146
    @sahulhameed9146 Před 15 dny

    Nice video❤

  • @nsstudio3125
    @nsstudio3125 Před 2 měsíci +1

    🎉👏👏👏👏👏👏👏👏👌👌👌👌🎉

  • @SennaKesavan-qr3dy
    @SennaKesavan-qr3dy Před 2 měsíci +2

    Hiiiii

  • @kumarsilva7277
    @kumarsilva7277 Před měsícem +1

    Nanbargale ithu oru thani group.ipdi pesi trend aagalamnu plan.ivala nambathinga.

    • @Myname-ne1qx
      @Myname-ne1qx  Před měsícem

      @@kumarsilva7277 என்ன ஒரு கண்டுபிடிப்பு😂😂😂😂 இவளை நம்பாதீங்க யாரை நம்ப வேண்டாம்

  • @user-nl1od8rp9h
    @user-nl1od8rp9h Před 2 měsíci +1

    நீங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள்?

    • @Myname-ne1qx
      @Myname-ne1qx  Před 2 měsíci

      ஹாய் சகோ கமெண்ட் பாக்ஸ்ல தெளிவாக சொல்ல முடியாது எல்லாருக்கும் புரியும் படி இன்று ஒரு வீடியோ போடறேன் பாருங்க

    • @user-nl1od8rp9h
      @user-nl1od8rp9h Před 2 měsíci

      @@Myname-ne1qx 😘 okay sweetie 🥰

  • @smileggi9972
    @smileggi9972 Před 2 měsíci

    எனக்கு ஒரு சில சந்தேகங்கள் இருக்கு.
    1. மூக்கு எந்த பக்கம் குத்தனும். வலது பக்கம் அல்லது இடது பக்கத்தில் குத்தலாமா.
    2. மூக்கு குத்தினால் அதிகமாக வலிக்குமா.
    3. ஆசாரி மூலம் குத்தலாமா இல்லனா gunshotல பண்ணலாமா.
    4. முதன்முதலில் மூக்கு குத்தும்போது ஒத்தகல் வெச்ச மூக்குத்திய பயன் படுத்தலாமா சகோ.....

    • @Myname-ne1qx
      @Myname-ne1qx  Před 2 měsíci

      அண்ணா மூக்கு குத்தும் போது கொஞ்சம் வலி இருக்க தானே செய்யும் ஒரு கட்டை எறும்பு கடிச்ச வலி இருக்கும் அண்ணா

    • @smileggi9972
      @smileggi9972 Před 2 měsíci

      அப்போது நானும் (ஆண்) மூக்கு குத்திகலாமா சகோதரி. எந்த பக்கம் மூக்கு குத்தினால் நன்றாக இருக்கும் சகோதரி.

    • @Myname-ne1qx
      @Myname-ne1qx  Před 2 měsíci

      உங்களுக்கு புடிச்சிருக்குன்னா நீ ங்க கண்டிப்பா செஞ்சுக்கலாம் ​@@smileggi9972

    • @smileggi9972
      @smileggi9972 Před 2 měsíci

      Hi சகோதரி. நேற்று நல்ல நாள். நேற்று மாலை 7 மணிக்கு நான் GRT ஜீவல்லரி கடைக்கு போனேன். முதலில் ஆசாரியை போய் பார்த்தேன். அவரிடம் gunshot மூலம் மூக்கு குத்துவதற்கு கேட்டேன். அதற்கு அவர் gunshot அவ்வளவு வலி இருக்காது, ஆனால் gunshot மூலமாக தங்க மூக்குத்தியை அணிய முடியாது. பாரம்பரிய முறைப்படி குத்தினால் தங்கம் அணிய முடியும், காயம் விரைவில் ஆறிவிடும் என்று கூறினார். பிறகு அவர் என் மூக்கை பார்த்து உங்கள் மூக்கு மடல் தடிமனாக உள்ளது. அதனால் பாரம்பரிய முறையில் குத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார். தண்டு பெரிதாக இருக்கிற அளவு தங்கத்தில் மூக்குத்தியை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.
      நானும் அப்படியே வாங்கிக்கொண்டு ஆசாரியிடம் போனேன். அவரிடம் மூக்குத்தியை குடுத்தேன். அவர் என் வலதுபுற மூக்கில் பேனாவால் ஒரு புள்ளி வைத்தார். பின்பு ஒரு ஊசியை வைத்து என் வலது மூக்கைக் குத்திவிட்டார். திருகாணியை உள்பக்கமாக வீட்டு மேல்பக்கமாக மூக்குத்தியை போட்டுவிட்டார். தேங்காய் எண்ணை வைத்து விட்டார். செம வலி தாங்கமுடியல சகோதரி. தலைவலி எடுத்துகிச்சி. Lighta இரத்தம் வந்துடுச்சி. நீங்கலாம் எப்படிதான் மூக்கு குத்திகிட்டிங்கலோ. உங்களுக்கு ஒரு சல்யூட்🙋🏼. வலி குறைவதற்கு எதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் சகோதரி.😥...

    • @Myname-ne1qx
      @Myname-ne1qx  Před 2 měsíci

      @@smileggi9972 அழகா தெளிவா சொல்லி இருக்கீங்க எனக்கு உங்க கமெண்ட் ரொம்ப பிடிச்சிருக்கு தேங்காய் எண்ணெய் வைங்க ரெண்டு நாளைக்கு தொடர்ந்து தேங்காய் என்னை வைத்துக்கொண்டு இருங்க கண்டிப்பா சரி ஆயிடும் வலியுமே ஒரு நாள் தான் இருக்கும் வழினே குறைஞ்சிடும் கவலைப்படாதீங்க உங்களுக்கு மூக்கு தண்டு கொஞ்சம் பெருசா இருக்கு அதனால வலி அதிகமாக இருந்தது என்று நினைக்கிறேன்

  • @SennaKesavan-qr3dy
    @SennaKesavan-qr3dy Před měsícem +1

    Hii

  • @user-xp5gh4gw8i
    @user-xp5gh4gw8i Před 2 měsíci +1

    Super

  • @RameshRamesh-l9w
    @RameshRamesh-l9w Před měsícem

    Neenga nalla saapdingalaa