20000 செலவு செய்து 1000 பேருக்கு உணவு வழங்கும் அறக்கட்டளை/ Agasthiyar Annadhanam TRICHY

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Support Our Cooking Channel :
    Angel's Nilachoru : www.youtube.co....
    " Agasthiyar Trust - Mr. Raveendran - +91 - 94869 16401 "
    For Promotions and Advertisements
    Mail : chennaimedia145@gmail.com
    Whatsapp : +91-6383971447
    Gears I use :
    1. Primary Camera : amzn.to/2ZBNsop
    2. Action Camera: amzn.to/2ZzO65U
    3. Audio Mic / Recorder : amzn.to/2Oy7xWH
    4. Prime Lens : amzn.to/3eCHnfO
    5. Laptop : amzn.to/32rnS7F
    6. Primary HardDisk : amzn.to/3jgsO50
    7. Secondary HardDisk : amzn.to/2B7LIdg
    8. Phone : amzn.to/3eB1Q4Q
    Check Out our Other VLogs too :
    *80's & 90'sல் பிறந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு :
    • 80's & 90'sல் பிறந்த அ...
    *இங்கு சாப்பிட்டால் 100 ஆண்டுகள் வாழலாம் :
    • 100% ORGANIC HOTEL / F...
    *15 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி !! :
    • 15 ரூபாய்க்கு சிக்கன் ...
    *குட்டிஸ்க்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் செய்யலாமா ? :
    • குட்டிஸ்க்கு பிடிச்ச ஸ...
    MOWGLI
    Facebook - / mowgli.foodie.1
    Twitter - / hayyasoru
    Tumblr - www.tumblr.com....
    #Trichy #AnnadhanaVaaganam #Agasthiyartrust #Trending #Agasthiyar #Annadhanam #AgasthiyarAnnadhanam #trichy #trichyagasthiyarannadhanam #nammamkg #mkg #hayyasorusoru #mowgli

Komentáře • 207

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Před 4 lety +42

    அட்சயபாத்திரம் வேறெங்கும் இல்லை ,, இந்த மாதிரி உணவளிக்கும் மனிதர்களின், மனதில்தான் இருக்கிறது !!
    இவர்கள் மென்மேலும் வளரவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety +2

      Arumaiyaga soneergal.. ivargal innum neraya makkaluku unavu alika vendum endra naanum aasai padugiraen 🙂🙂🙏🏻🙏🏻

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 Před 2 lety +1

      Patham thotu vanankukiran iruku oru atsayapathiram orruvaro oru group sarthi unavalithal elaikarkal thatkolai mudiyuku pokamatarkal

    • @josephine911
      @josephine911 Před 2 lety +1

      Dr. V. P. Ramaraj👍 writer 🙏super.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 2 lety +22

    ஐயா நீங்கள் உங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நன்றாக நீண்ட ஆரோக்யத்துடனும் நிறைந்த செல்வத்துடன் வாழ வேண்டும்.
    இப்புனித பணிக்கு உதவம் அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Před 2 lety +4

    இந்த மாதிரி ஆட்கள் இக்காலத்திலும் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளிக்கிறது. உண்மையான இந்து மக்கள் இருப்பதால் தான் இன்றும் நாம் வாழ இறைவன் அருள் கிடைத்துள்ளது. அவர் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @durairaj4321
    @durairaj4321 Před 2 lety +8

    தர்மம் தலைகாக்கும் நீங்கள் செய்யும் புண்ணியம் உங்கள் வம்சத்தை காக்கட்டும் என இறைவனிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @anbinsaghi2177
    @anbinsaghi2177 Před 4 lety +10

    மிகவும் அற்புதமான பதிவு அண்ணன்!.....
    பிறர் நலம் காக்கும் வேண்டும் என்ற உள்ளங்கள் இந்த உலகில் உள்ளார்கள் என்பதை இவரின் மூலம் உணர்கிறேன்!.....
    என்றுமே மறக்க முடியாத பதிவை தந்து உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!....
    மீண்டும் என் மனமார்ந்த நன்றி இந்த அற்புதமான பதிவை மக்களிடம் கூறுவதில் என் சிறிய பங்கை கொடுத்தது சந்தோஷமும்!....
    இனி எல்லமே நல்லதா நடக்கும்!......வாழ்த்துக்கள் அண்ணன்.....

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Nenjarndha Nandrigal thangachi.. nee yezhuthi thantha vaakiyam miga miga arumai.. paaratugal yaavum unnaiyae serum.. thakka tharunathil udhaviyamaiku nandrigal pala 🙏🏻🙏🏻🙂🙂..

  • @anbarasanarumugam7316
    @anbarasanarumugam7316 Před 2 lety +5

    இந்த ஆசிரமத்திற்கு சென்று நானும் உணவு அருந்தி இருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கும்

  • @18ways
    @18ways Před 4 lety +16

    மிக்க அருமை இல்லாதவர்களுக்கு கொடுப்பதும் இறைவனுக்கு படைப்பும் ஒன்று , மிக்க அருமையான பதிவு

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      உண்மை தான் சகோ..

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      உங்களது ஆதரவுக்கு நன்றி சகோ🙏🏻🙏🏻🙂🙂

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 Před 4 lety +1

      சரியாகச் சொன்னீர்கள். இந்த அன்ன தர்மம் செய்யும் அந்த பெரியவருக்கு நன்றிகள். நமஸ்காரங்கள். அதை பதிவிட்ட உங்கள் சானலுக்கும் நன்றி. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      @@govindrajaraghavendra4619 அருமை அண்ணா.. மிக்க நன்றியும் கூட🙏🏻🙏🏻🙂🙂

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Před 4 lety +9

    இந்தமாதிரி சோறு போடுற மனசு இருக்குல்ல ,, அதுதான் Dude கடவுள் !! 🙏🏻🙏🏻
    நீங்க திருச்சி போயிருக்கேன்னு FB-ல போஸ்ட் போட்டதும், அங்க இருக்குற Famous-ஆன ஹோட்டல் , இடங்கள்னு Video பண்ணுவீங்கன்னு நினைச்சேன் !!
    ஆனா , இந்த வீடியோ போட்ட மனசு இருக்குல்ல ,, அதுவும் கடவுள் !!

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Ayyyao dude.. plz periya varthaigal ellam Vendam.. yaavum avan seiyal 🙂🙏🏻🙂

  • @trendingsamayal
    @trendingsamayal Před 4 lety +5

    Migavum arumaiyana pathivu bro and unga chnl name super nijama ippadi yum manitharkal irukkangala really great and God bless them

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Nenjarndha Nandrigal 🙏🏻🙏🏻.. unmaiyil ivargal seigindra velai migavum arumai.. vaazhga avargalum avargal seiyalum

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Před 4 lety +8

    மன்னிக்கவும் ஏஞ்செலு ,, இத பாத்ததும் என் நினைப்பு எங்கெல்லாமோ போயிடுச்சி !! உங்க VOICE எப்போவும்போலத்தான் சூப்பர். பேசுனவிதம் புதுசு. ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு !! Good Job !!

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety +1

      Ama dude, avanga paesina vidham miga arumai..

    • @AngelsNilachoru
      @AngelsNilachoru Před 4 lety +1

      Sis neenga etha solalaamaa🤣🤣🤣 manikavum thala... Etho enala mudinja alavuku pesinen...na pesumpothu unga niyaabagam thaan 🤣

    • @AngelsNilachoru
      @AngelsNilachoru Před 4 lety +1

      @@NammaMKG thambi ithelam overu...🤣🤣🤣

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      @@AngelsNilachoru yedhu avanga nyabagam ah?? @applebox, plz evelo take ponadhu endru oru murai kelunga 🤣🤣🤣

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      @@AngelsNilachoru enna Akka Panna. Nammala naamey sollika vendiyathu thaan ka

  • @jeevaj4999
    @jeevaj4999 Před 2 lety +2

    அண்ண லட்சமி அருளால் உங்கள் ஆன்மீகப்பணி மேன்மேலும் சிறக்கட்டும்.

  • @subbuCooking
    @subbuCooking Před 4 lety +3

    Intha Ulagathil pothum endru solvathu unaum thanneerumthaan.Athai dhanam seiyum ellorume vanangappadavendiyavarkal than. Arumaiyaana video Enakku migaum pidithullathu.SUPER

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Nenjarndha Nandrigal anna.. kandipa Agasthiyar arakattalai innum Neraya uthavigalai seiya aandavanai vendi kolgiraen

  • @perumalperumal1399
    @perumalperumal1399 Před 2 lety +1

    தர்மம் தலை காக்கும் உணவு உயிர் காக்கும் இறை யார் இந்த பணிக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @kramachandran7560
    @kramachandran7560 Před rokem

    நீள் ஆயுள் நிறை செல்வம் பெற்று உங்கள தர்ம பணிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துகிறேன் ஐபா.

  • @srigayucrafts
    @srigayucrafts Před 4 lety +4

    அருமையான பதிவு நண்பா அனைவருக்கும் அத்தியாவசியம் உணவு போதும்னு சொல்லக்கூடியது உணவு மட்டும்தான்

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      உண்மை அண்ணா..

  • @vadivazhaganp9118
    @vadivazhaganp9118 Před 2 lety +2

    அறக்கட்டளை செயல்பாடுகள் மென்மேலும் நல் வளர்ச்சி அடையவும் பசியில்லாத உலகம் உருவாகவும் அனைவருமாக ஒன்றிணைவோம்

  • @KodaiKitchen
    @KodaiKitchen Před 4 lety +4

    Vazhga valamudan sir
    Kadavul ungaluku neenda aayul podanum💐💐💐

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Unmai thaan sissy.. ivara mathiri nalla ullangal neraya naal aarogyathudan iruka iraivanai naan prathikiraen 🙂🙂🙏🏻🙏🏻

    • @KodaiKitchen
      @KodaiKitchen Před 4 lety +1

      @@NammaMKG Kandipa bro

  • @AngelsNilachoru
    @AngelsNilachoru Před 4 lety +7

    Hats off to the good souls out there... The world needs more people like them... And thanks for this thambi... This is really so touching...

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Thank you so much akka.. really indha arakattalai romba periya vishayam pandraanga

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      @@ChandraTailoring2 nandrigal pala akka

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      @@ChandraTailoring2 sure akka.. definitely I try to go there akka

    • @DhanbuLovables
      @DhanbuLovables Před 4 lety +2

      Super ma.... great work, super speech💥💥💥👍👍👍👍👍👍

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      @@DhanbuLovables 🙏🏻🙏🏻🙂🙂 thank you so much

  • @balasubramaniamveluppillai660

    உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள். நன்றி உங்களுக்கு 👍🙏🙏

  • @aakannan3087
    @aakannan3087 Před 2 lety

    முடியாதவங்களுக்கு கிடைக்க வசதியும் & முடிந்தவர்கள் நன்றி கூறி கடன்படாமல் கொடுத்து மேலும் தானம் சிறக்க உதவுவதே சிறப்பானது.

  • @Weightu
    @Weightu Před 4 lety +5

    Wow broo..Avar maari oru silar irukarathalatha neraya peravathu saapdranga...Nanum oru silaruku food koduthurukom nalaiku upload panuven broo...

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety +1

      Ooo arumai arumai bro.. vazhthukal

  • @renganathang3463
    @renganathang3463 Před 2 lety +2

    ஐயா மிகவும் நன்று.நல்லது செய்யும் நீங்கள் நன்றாக இருக்க
    இறைவனை வேண்டுகிறேன்

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 Před 2 lety +2

    2005 லயே உங்க தந்தை செய்தார் இந்த அருட் பெரும் சேவையய் 🙏🏻நான் சாப்பிடு இருக்கிறேன்... அவர் பெயர் திரு கோவிந்த ராஜு ஐயா 🙏🏻

  • @successsekar9909
    @successsekar9909 Před 2 lety +1

    ஐயாவுடை சேவை தொடர வாழ்த்துக்கள் இறைவனுக்கு நன்றி

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Před 2 lety +1

    உணவுடன் சுகாதார விழிப்புணர்வு மக்களுக்கு கொடுப்பது அவசியமாகும். வாழ்த்துக்கள்

  • @Minimarketyoutube
    @Minimarketyoutube Před 4 lety +5

    Great bro...Kandipa namalala mudinja help ah peoples ku pananhm broo...

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety +1

      Unmai thaan bro.. definitely ungala mathiri neraya youngsters think pannina, namma nadu Vera level la irukum bro 🙏🏻🙏🏻🙂🙂

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Před 2 lety +2

    I / We are so proud that we know him for past 2 to 3 years and monthly krithikai star is my brother's day by God's grace.

  • @senthiljp8348
    @senthiljp8348 Před 3 lety +3

    God bless you and your family & Team members
    Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan ayya
    Neenga ellarum pallandukkalam vaza venum ayya

  • @KodaiKitchen
    @KodaiKitchen Před 4 lety +5

    Super bro super super...

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety +1

      Thank you so much sissy 🙏🏻🙏🏻🙂🙂

  • @MrDjthosai
    @MrDjthosai Před 4 lety +6

    what a great man !!!! God bless this iyaa.

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Unmai anna.. ivargalai pondra nalla ullam kondavargal, innum Neraya neraya nalla vishayangal seiya naan vendi kolgiraen anna 🙏🏻🙏🏻🙏🏻🙂🙂

  • @anandram4422
    @anandram4422 Před 2 lety

    தர்மமும் அறமும் அழிந்து வரும் இக்காலத்தில் இது போல தர்ம காரியங்களினால் தான் இன்னும் மழை பெய்கிறது.. என்னதான் பணம் இருந்தாலும் இது போல் அன்னதானம் வழங்க மனம் வேண்டும்...ஐயா வாழ்க உங்கள் சேவை.... வளர்க உங்கள் தொண்டு......... மலேசியா தமிழன்

  • @jana21131
    @jana21131 Před 4 lety +6

    அருமையான பதிவு நண்பா.....

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety +1

      நன்றி நண்பா

  • @paneerselvam4954
    @paneerselvam4954 Před 2 lety

    There is no joy in the world than giving food to hungry people. God is always with this super man. Long live and carry on ur service s

  • @om8387
    @om8387 Před rokem

    ஓம் நமசிவாய நமக நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதானம்மா நாம் செய்யும் தானதர்மம் யாவும் எம் வருங்காலச் சந்ததியை எதற்கும் குறைவின்றி வாழச் செய்யும் அன்னமிடும் உள்ளங்கள் வாழ்க வளம் பெருகவென நாமும் வாழ்த்துகிறோம்

    • @NammaMKG
      @NammaMKG  Před rokem

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா

  • @yogiraja3126
    @yogiraja3126 Před 2 lety

    உங்கள் நல்லமனத்தினை வாழ்த்துகின்றேன்
    இதுபோன்ற தரும காரியங்கள் 90 வீதம் மக்கள் தவறாக பயன் படுத்துகின்றார்கள் என்பது நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்
    இன்று உங்களிடம் உண்டவர்களில் எத்தனை பேர் ஊனமுற்றவர்
    தடியர்கள் ஏன் உழைச்சு சாப்பிட முடியாது கோபம் வேண்டாம்
    குறிப்பிடட வீதம் உங்களிடம் சாப்பிட்டு விட்டு அந்த பணத்தினை
    டாஸ்மாக் கொடுப்பார்கள்
    தருமம் செய்யுங்கள் அதனை தெரிந்து செய்யுங்கள்

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 Před 2 lety

    ஐயா நான் சாப்பிட்டு இருக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் சேவை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @LayasTamilkitchen
    @LayasTamilkitchen Před 4 lety +4

    Hats off to them bro sorry last 2 video parka mudiyala bro ...arumaiyana pathivu bro 👏👏👌

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Akka plz akka.. CZcamsr oda kashtam Enna nu enaku Nalla theriyum akka.. so plz.. sorry ellam solladheenga..

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Unga anbukum aatharavukum nandri akka 🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Před 2 lety

    கடவுள் போன்ற வேஷம் போடாமல் மனிதராக இருக்கிறார் நல்ல பதிவு நன்றி

  • @JaxisFoodHub
    @JaxisFoodHub Před 4 lety +7

    Very inspirational. Thank you for bringing such good things to light.Hats off !! 🙏 Now we are very motivated to help this charity. As usual.. superb video 👌😊 Congratulations for 3K subs. Keep rocking 🎉😎

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙂🙂.. always with ur support and wishes 😊😊

    • @ethirajuluvk9959
      @ethirajuluvk9959 Před 2 lety

      God bless him to continue his service 🙏🙏🙏🙏🙏🙏

  • @mukilg2418
    @mukilg2418 Před 2 lety

    அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் களபனி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அதே நேரம் சும்மா ஊர் சுற்றும் சொம்பேரிகளுக்கு உணவு அளிக்க வேண்டாம்

  • @user-bf4bf5nt8s
    @user-bf4bf5nt8s Před 2 lety +2

    வாழ்க வளர்க ஐயா நன்றி தம்பி

  • @elangovanpichamuthu7678

    நீங்க ஆயிரம் வருஷம் நோய் நொடி இல்லாம நல்லா இருக்கணும் எங்களைப் போன்ற ஏழைகள் பசி ஆரணம் நன்றி சார்

  • @meenapaarihari3612
    @meenapaarihari3612 Před 2 lety +1

    ஐயா உங்களுக்கு தலை தாழ்ந்து வணங்குகிறேன்.

  • @suganyasuganyaraj4882
    @suganyasuganyaraj4882 Před 2 lety +1

    Ellapukalum iraivanukkae kodi nandri ayya vaalgha valamudan

  • @krishnamurthymurthy5345
    @krishnamurthymurthy5345 Před 4 lety +5

    nanriketta ulagam uthavi pannunga sir

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Kandipa sago 🙏🏻🙏🏻

  • @ramesha1578
    @ramesha1578 Před 2 lety +3

    God bless you sir thank you

  • @hemalatha-xy7yf
    @hemalatha-xy7yf Před 4 lety +5

    Definitely we should learn from the great person.

  • @BhavaniSaiChannel
    @BhavaniSaiChannel Před 4 lety +5

    Like 15...Machi super vlog....super content....hats Off....lady voice first la yarupa....suoer voice....congrats to your work....azhuthuten pa your vlog paathutu....romba nalla youtube friend kidaichudhula happy.... Chennai vandhina....please meet me..all the best da ....God bless you dear...😍

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Thank you so much 🙂🙂🙌🏻🙌🏻.. kandipa Chennai varum bothu, I will inform you.. and yes all the credit goes to Mr. Raveendran of Agasthiyar Trust.. may god bless him with all the necessities 🙏🏻🙏🏻

  • @raniuday2510
    @raniuday2510 Před 4 lety +5

    Romba nalla padhivu thambi 💐💐

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Akkka... Nandrigal Pala🤩🤩🤩🙏🏻🙏🏻

  • @masterchef1302
    @masterchef1302 Před 4 lety +4

    Nalla arumai yana pathivu👌👏👏 new frnd

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Nenjarndha Nandrigal 🙏🏻🙏🏻🙂🙂

  • @dineshkumar-se3iu
    @dineshkumar-se3iu Před 4 lety +3

    Good thing...

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Thank you so much sissy 🙂🙂🙏🏻🙏🏻

  • @Sundar...
    @Sundar... Před 4 lety +4

    மகிழ்ச்சி!

  • @user-tl5cy7mz3z
    @user-tl5cy7mz3z Před 2 lety +1

    திருநெல்வேலி G H பக்கம் இது போல பன்றாங்க .

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 2 lety +1

    மிக நல்ல தொண்டு வாழ்க வளமுடன்.

  • @syed101951
    @syed101951 Před 2 lety

    இங்கு இந்த மக்கள் சாப்பிடும்
    ஆர்வத்தைப் பார்த்து அரசு சார்பில்
    ஊருக்கு இரு இடங்களிலாவது மலிவு விலையில் ஏழைகளுக்காக
    ஒரு வேளை உணவு வழங்கும்
    திட்டங்களை அமுல்படுத்தினால் ,
    புண்ணியம் கிடைக்குமே 🙏

  • @velouk9492
    @velouk9492 Před 2 lety

    சிறுதுளி பேருவேள்ளம் எனபது போல்
    அகத்தியர்சன்மார்க்கம் சங்கம் துறையுர் சேய்கிறர்கள் நானும் நன்கோடை சேய்கிறேன்மாதா மாதம்

  • @arulmerry1430
    @arulmerry1430 Před 2 lety

    Good.service it needs faith in.God blessings.will come from heaven

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 Před 2 lety +1

    சிவாய நம மிகவும் சிறப்பு ஐயா

  • @savarifranca7543
    @savarifranca7543 Před 2 lety +2

    God bless you!

  • @kumarensan
    @kumarensan Před 2 lety +1

    Very very super good 👍👍🎉 your video super nice thanks again 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🎉😀 your Bast your good

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +2

    Sir your great 🙏🙏🙏

  • @mrlocalscrewdriver4805
    @mrlocalscrewdriver4805 Před 4 lety +4

    Super thambi

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Nandri thalaivaaaaaa 🙏🏻🙏🏻🙂🙂

  • @kalimuthus8728
    @kalimuthus8728 Před 4 lety +3

    Great job bro👏👏👏edhu pondra manitharkal thaan manithathai ennum valaveithu kondu erukirarkal🙏🙏🙌

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety +1

      Neenga sonnadhu 200% true akka

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 2 lety

    தினமும். 1000 பேருக்கு. 30 வருடமா..உணவு கொடுப்பது. சாதாரண விசயமில்லை. நாடே பாராட்டவேண்டும். உங்களை.

  • @solaisri9151
    @solaisri9151 Před 4 lety +4

    Congratulations Broo 3k Subscribers Brooo

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Thank you so much bro 🙏🏻🙏🏻😊😊.. ellam unga aasirvatham thaan thalaivaaaaaa

  • @investmentguru7017
    @investmentguru7017 Před 2 lety

    மிக நன்று.வாழ்த்துக்கள்.

  • @AMPartshouse
    @AMPartshouse Před 4 lety +4

    Your upload are really heart touching and sensible, perfect content for recent generation. great friend. thank you for supporting me. I am here to return my support with bell. Stay in touch. Greetings from England.

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety +1

      Thank you so much for your support and wishes 🙏🏻🙏🏻🙏🏻🙂🙂🙂

    • @selvakoperumal1988
      @selvakoperumal1988 Před 3 lety

      People who R generous to Sponsor
      Can Rewind look at Address ph no in Banner

    • @selvakoperumal1988
      @selvakoperumal1988 Před 3 lety

      பசிக் கொடுமையை உணர்ந்தவர் எனக்கு மட்டும் தான் உணவின் அருமை தெரியும்

    • @selvakoperumal1988
      @selvakoperumal1988 Před 3 lety

      வருடம் முழுவதும் இவர் தொடர்ந்து மூன்று வேளையும் இந்த அன்னதானம் செய்து வருகிறார்

  • @nithyamohanram6095
    @nithyamohanram6095 Před 4 lety +4

    Super 👌

  • @bhoopathymr3884
    @bhoopathymr3884 Před 2 lety

    God bless you
    Great Service

  • @thulasimani11
    @thulasimani11 Před 4 lety +4

    Super da machiii😊👍👍👍👍

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Enna oru aacharyam 🤩🤩🤩🤩🤩

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 Před 2 lety

    Sorry to tell ,please support real poor people not lazy people who don't work,if they are given work they will not work.Dont make workers' lazy.please identify real poor people.very Good work for reaching poor people.

    • @sus2432
      @sus2432 Před 2 lety

      உயந்த உள்ள கொண்ட உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும்

  • @narasimhanv9870
    @narasimhanv9870 Před 2 lety +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @maghi7033
    @maghi7033 Před 2 lety +1

    நல்ல மனிதர்

  • @senthil.line76.16
    @senthil.line76.16 Před 2 lety

    Dear sir Nalamutanvalga Valga sir thanks

  • @satchin5724
    @satchin5724 Před 2 lety +1

    Hats off you to sir.

  • @kuttisevuruproductions8978

    Really good Mowgli, getting good subscribers

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Hearty 💗 thanks bro 🙂🙂🙏🏻🙏🏻

  • @vijayasiniah8072
    @vijayasiniah8072 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @renganayakisr3326
    @renganayakisr3326 Před 2 lety

    Excellent work. Vazhga valamudan

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 Před 2 lety

    வணங்குகிறோம் சுவாமி.

  • @ambikaomnath7156
    @ambikaomnath7156 Před 2 lety +1

    Vazhga valamudan 🙏💐

  • @pumpkintochickenstellasspe7208

    Romba romba nalla video

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety

      Nenjarndha Nandrigal Akka 😊😊😊🙏🏻🙏🏻🙏🏻

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l Před 2 lety

    நன்றி.ஐயா.உங்களுக்கு.

  • @perumalperumal1399
    @perumalperumal1399 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @kowsalyakowsi2342
    @kowsalyakowsi2342 Před rokem

    வாழ்க வளமுடன் அய்யா

  • @kumarg6972
    @kumarg6972 Před 2 lety

    All the best God bless you

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Před 2 lety

    Great service!

  • @fathimarizwana5658
    @fathimarizwana5658 Před 4 lety +2

    tharmam thalai kakum

    • @NammaMKG
      @NammaMKG  Před 4 lety +1

      Very very true da thangachi 🙂🙂🙂✌🏻✌🏻

  • @nandakumarnandakumar3283

    Living God.All glorii to his parents

  • @thiripurasundhari523
    @thiripurasundhari523 Před 2 lety

    Megavum arumai vazthukkal

  • @aakannan3087
    @aakannan3087 Před 2 lety

    அங்கும் மிக்கும் அன்னதானமானது நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது.
    விளம்பர உலகிற்கு தெரியப்பட்ட வேண்டுமே என்ன ! அவர்கள் செய்வது பணி அல்ல எதையும் எதிர்ப்பார்க்காத தொண்டு தொண்டு தொண்டு !
    பயன்கருதி செய்யப்படுவது யாவும் தர்மம் ஆகாது,அது பிராத்தனை & கர்மவினை தீர ஆற்றும் பணி

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 Před 2 lety

    OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM OMJAISAIRAM

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin4503 Před 2 lety

    God blessyou jesus. 🙏🙏🙏

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Před 2 lety

    நன்றி மூக்கிலி

  • @princemathew3488
    @princemathew3488 Před rokem

    Great job may God bless your life

  • @ragavendramohan8176
    @ragavendramohan8176 Před 2 lety

    Good Service

  • @thangarajr3278
    @thangarajr3278 Před 2 lety

    வாழ்கவளமுடன்

  • @anbarasun9492
    @anbarasun9492 Před 2 lety +1

    Congratulations

  • @sulthanmaideen8150
    @sulthanmaideen8150 Před 2 lety

    Masha Allah

  • @vsubramanian4637
    @vsubramanian4637 Před 2 lety

    🙏🙏. 🙏🙏 Great. 🙏🙏🙏🙏

  • @padmavathykrishnamoorthy8935

    ingu chennayil நடிகர் விஜயகாந்த் intha paniyinai seithar.