”நான் வளர விரும்பியதிற்கான காரணம்”-எஸ்.ரா பேச்சு |S Ramakrishnan

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • தேசாந்திரி பதிப்பகம் எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா டிசம்பர் 25ம் தேதி நடைப்பேற்றது இந்நிகழ்வில் எழுத்தாள்ர் எஸ்.ரா ஏற்புரை ஆற்றினார். இதில் அவரது சிறு வயதில் நிகழ்ந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டார்
    #SRamakrishnan #desanthiri1styearAniversary

Komentáře • 20

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Před 5 lety +8

    அடுக்கு மொழி இல்லை , ஆங்காங்கே நகைச்சுவை இல்லை, பழைய புராணங்களை மனப்பாடமாக ஒப்பிக்கும் பாணி இல்லை... அருமையான இயல்பான உங்கள் உரை என்னை வெகுவாக மயக்குகிறது ஐயா,

  • @mvinoth1153
    @mvinoth1153 Před 5 lety +7

    தங்களின் உரையினை இணைய தளத்தில் பல முறை கேட்டு கேட்டு தங்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலில் தங்களின் 5 நூல்களின் வெளியீட்டு விழாவிற்கு மதுரையில் இருந்து புறப்பட்டு விழாவின் ஆரம்பம் முதல் அரங்கில் நானும் முதன் முதலாக கலந்து கொண்டு தங்களின் உரையினை எனது செவி குளிர கேட்டு ரசித்து மன நிறைவுடன் அன்று இரவு எனது ஊர் திரும்பினேன்...
    இப்படிக்கு
    வாசிப்பின் தொடக்கமான வாசகன்
    வினோத் முத்துசாமி

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 Před 5 lety +4

    வறுமை சொல்லித்தராததை,பணம் சொல்லித்தராது.
    உண்மை எஸ்.ரா சார்.
    மனதுக்கு இதமான பேச்சு.ஓளிபரப்பியதற்கு நன்றி.

  • @kkssraja1554
    @kkssraja1554 Před 5 lety +2

    இந்த பதிவு காண கிடைத்தது நான் செய்த பாக்கியம், ''நன்றிகள் கோடி''

  • @umasankar4428
    @umasankar4428 Před 5 lety +2

    ஒரு தேர்ந்த புல்லாங்குழல் இசைக்கலைஞனின் இசையைக் கேட்ட அனுபவம் கிடைத்தது. வாழ்க தோழரே!

  • @alaguthevarpadmanaban4274

    The great success of you is... not only reading and travelling... but also you are maintaining a very good relationship with your predessors 👌🌹🙏🙏

  • @nesaganamchannel
    @nesaganamchannel Před 5 lety +2

    பால்யம் தான் வாழ்வின் பொக்கிஷம்

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 Před 3 lety

    முயற்சி நன்றி.நல்லது

  • @hajirabegamnawaabdeen3598

    👌👌👌

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Před 5 lety +3

    அண்ணா,
    தங்களின் புத்தகம் ஒன்று கூட நான் படித்தது கிடையாது.....
    ஆனால் தங்களின் காணொளியை பெரும்பாலும் நான் பார்த்து இருக்கிறேன்......
    இதன் மூலம் தங்களின் அனைத்து புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன்.....
    அதற்கு முன் தங்களை நேரடியாக சந்திக்க ஆவலாக உள்ளேன்......
    தங்களின் நிகழ்ச்சிகள் பற்றிய கால அட்டவணைகள் எங்கே பெறுவது...... தயவுசெய்து கூறவும்.....
    நன்றி.....
    வணக்கம் 🙏

    • @SciencePlusMovies
      @SciencePlusMovies Před 4 lety

      வணக்கம்! 1) S Ramakrishnan அல்லது 2) Desanthiri Pathipagam
      என்ற இந்த முகப்புத்தக பக்கங்களை பின் தொடருங்கள். நிகழ்வின் அறிவிப்புகளை தெரிந்துகொள்ளலாம்.
      "காட்சிகளுக்கு அப்பால்" எஸ். ரா. எழுதியது. விலை ₹80. 100 பக்கங்களுக்குள் தான் இருக்கும். இந்த புத்தகத்தை படிக்க உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.
      மகிழ்ச்சி!

    • @rganeshmani4822
      @rganeshmani4822 Před 4 lety

      என்ன ஒரு உருக்கமான உரை. வாழ்க வாழ்க

  • @user-rw2lh1he2m
    @user-rw2lh1he2m Před 4 lety

    படகு பற்றிய செய்தி
    சற்று தள்ளாட
    வைத்தது

  • @jafersadiq499
    @jafersadiq499 Před 5 lety +1

    VALTHUKKAL AYYA

  • @lingamgopi7545
    @lingamgopi7545 Před 3 lety

    உங்களை நான் சந்திக்க ஆசைப்படுகிறேன் உங்களுடன் ஒருநாள் கழிக்க வேண்டும்.

  • @pachamuthu3973
    @pachamuthu3973 Před 5 lety

    ❤👏👏👏

  • @pachamuthu3973
    @pachamuthu3973 Před 5 lety

    👏👏

  • @manikandant9443
    @manikandant9443 Před 5 lety

    தெரியும்.காட்சி.
    படம்.மட்டும்மல்ல
    பாடம்.உண்மைதானே.எஸ்.ரா.

  • @realprintersnallayan6623
    @realprintersnallayan6623 Před 5 lety +1

    வறுமை சொல்லித்தராததை,பணம் சொல்லித்தராது