Israel -ஐ India ஆதரிக்க காரணம்..நட்பா... வியாபாரமா..? - Journalist Umapathy | Israel vs Palestine

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2023
  • #israel #palestine #hamas #ibctamil #israelvspalestine #hamasvsisrael #israelnews #palestineupdate
    Israel -ஐ India ஆதரிக்க காரணம்..நட்பா... வியாபாரமா..? - Journalist Umapathy | Israel vs Palestine
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ---------------------------------
    Fasttrack cabs || ₹100 Discount! from Airport location || Use code - AIRTAKE100 || Download the Fasttrack app and Book now!
    23 yrs of service in Call Taxi
    No.1 in phone Booking
    No.1 in Advance Booking
    No.1 in Airport & Railway Booking
    Marching Towards No.1 in App booking.
    We thank our valuable customers for supporting us.
    To download Fasttrack App: bit.ly/3oWNBPD
    Website: fasttrackcalltaxi.in/
    Call- 044-28889999/24732020 For Bookings.
    Dazller Cosmetics
    A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
    CZcams: / @eyetexdazller
    Instagram : / dazllercosmetics
    Facebook: / dazllercosmetics
    Amazon: www.amazon.in/s?k=DAZLLER
    #dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Komentáře • 124

  • @sasiveda1982
    @sasiveda1982 Před 9 měsíci +15

    He is not correct in his statement that India supporting Isreal from 2014. Pls go through Histroy that India started support Isreal from 2007. Don't spread wrong msgs.

  • @maslj.
    @maslj. Před 9 měsíci +7

    🚩கடைந்தெடுத்த இந்த கப்சா மன்னனை மீண்டும் கூப்பிட்டு உனது பெயரை கெடுத்துக் கொல்லாதே IBC😇

  • @mdsaran9379
    @mdsaran9379 Před 9 měsíci +19

    நமது இந்தியா பாலஸ்தீனத்திற்கு அதிக உதவிகள் செய்துள்ளது ஆனால் அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இன்றும் அவர்கள் இரட்டை வேடம் தான் போடுகிறார்கள் ஆனால் இஸ்ரேல் பாலா இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியாவிற்கு உற்ற நண்பனாக விளங்கியுள்ளது அவர்கள் தான் முக்கியம்

  • @manikannanperiyanan140
    @manikannanperiyanan140 Před 9 měsíci +6

    Vanga puruda sir nalama

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 Před 9 měsíci +22

    Israel supported India many times, but Palestine never supported India in many issues like Kashmir...Islamic countries will support among themselves, they won't support when we need them..

    • @MrJohnBrendon
      @MrJohnBrendon Před 9 měsíci +3

      Very true Israel helped India with weapons and chipsets to fight terrorism in Pakistan when USA and many other countries sanctioned Indian even Russia couldn’t help India like Israel did

    • @balamurugan-ds8cg
      @balamurugan-ds8cg Před 9 měsíci

      Mr.RAhul gandhi supports Muslims and Arabs but not innocent people who were killed by terrorist again he puts down india.

    • @mmnadha135
      @mmnadha135 Před 9 měsíci +1

      you have very poor general knowledge.
      Irans relationship with India is stronger than the relationship with Pakistan. but India stopped Iranian oil when Donald Trump ordered India.

    • @jeyanthiramasamy7360
      @jeyanthiramasamy7360 Před 9 měsíci +3

      @@mmnadha135 that is purely bcz of Nuclear deal where all nations signed.. if India stopped, then why did India planned Port there..Still it is operating....India is planning its position based on its goodness....India maintained friendship with Iran always...But Russia and Isreal are different...
      India never against Palestine, even Modi visited Palestine in 2018....
      HAL and DRDO are working closely with Israel and so many defence technologies both countries are working together...
      So many agricultural tech companies from Coimbatore are frequently visiting Israel on certain techniques...Just see the collaborative work with institutes and industries...
      So, it is obvious to take stand....OIC countries should solve themselves the issue...

    • @rizwanabdullah8657
      @rizwanabdullah8657 Před 9 měsíci

      Yassar arafath only inform Rajiv Gandhi before his dead.... massod behind death of Rajiv Gandhi.......

  • @sheeladanielofficial1353
    @sheeladanielofficial1353 Před 9 měsíci +5

    His statement is not true.

  • @niteshkumar-qv5cn
    @niteshkumar-qv5cn Před 9 měsíci +5

    How huch money u got for this message,

  • @srdthpoint
    @srdthpoint Před 9 měsíci +5

    ஒரு சமூகம்
    விடுதலை அடைவது
    அடிப்படையான மானுட தர்மம்.

  • @agentK1896
    @agentK1896 Před 9 měsíci +3

    He just basically gave all the justifications to persecute jews that were mentioned in Hitler's Mein Kampf.
    Feel bad for the people who think this interview made sense.

  • @isaacbabu605
    @isaacbabu605 Před 9 měsíci +4

    Yappa thoppi varalaare theriyama pasurappa...

    • @ChandruRanga-ok7sm
      @ChandruRanga-ok7sm Před 9 měsíci

      உங்களுக்கு தெரிஞ்ச வரலாற சொல்லுங்க அப்பத்தா கேட்டுக்கறோம்......

  • @kumarasivana
    @kumarasivana Před 9 měsíci +1

    Save the People of பாலஸ்தீன் நாம்தமிழர்

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Před 9 měsíci +2

    good video

  • @leebannadar7164
    @leebannadar7164 Před 9 měsíci +13

    அடிக்கு அடி, உதைக்கு உதை, ரத்த த்துக்கு ரத்தம்
    ❤❤❤❤❤❤❤❤

    • @srdthpoint
      @srdthpoint Před 9 měsíci +1

      இது மானிட பண்பு அல்ல தோழரே...

    • @maslj.
      @maslj. Před 9 měsíci

      @@srdthpoint யூதர்களின் வரலாறு கிமு 2000 மாவது ஆண்டில் வாழ்ந்த யூதர்களின் ஆதி தகப்பன் ஆபிரகாமின் காலத்தில் துவங்குகிறது , இந்த ஆபிரகாமின் நிலத்தின் ஒரு பகுதி❓ மட்டுமே இப்போது யூதர்களிடம் உள்ளது ❗ , கிமு 166 இல் நாட்டை இழந்த யூதர்களின் நாடு❓ இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்த ரோம சக்கரவர்த்தியின் கீழ் இருந்தது❗ பின்பு கிபி 1948 இல் மீண்டு வந்த போது❓ , >பிரிட்டிஷார் கைப்பற்றி, ஆட்சி செய்த > ஒட்டாமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த > துருக்கி மற்றும் > பாலஸ்தீன பகுதியை , (1)துருக்கி என்றும், ஆபிரகாமின் பூர்வீக இடத்தை (2)இஸ்ரேல் என்றும் இரண்டாகப் பிரித்து யூதர்கள் வசம் கொடுத்தனர், நாடற்றுப் போன யூதர்களின் தேசத்தில் பாலஸ்தீனியர்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றனர் என்பது உண்மை யே, ஆனால சுமார் 2160 வருடங்களாக நாடற்று இருந்த இஸ்ரவேலர்களின் தேசத்தை ❓ ரோம சக்கரவர்த்தி, ஒட்டமான் பேரரசு, முடிவாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உட்பட பலர் ஆட்சி செய்து வந்து இருக்கின்றனர். ஆனால் யூதர்களின் வசம் சொந்த நாடு கிடைத்தபோது யூதர்களுக்கு சமாதானம் இல்லை😇 ( Eg:இலங்கையின் பூர்வீக தமிழ் குடிகளை வெளியேற்றி சிங்கள அரசு நிலைக்கொண்டது போல, இஸ்ரேல் தேசத்தை பல ஆட்சியாளர்கள் கை பற்றி முடிவாக 1948 இல் சுதந்திரம் பெற்றபோது அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கும் பாலஸ்தீனியர்களோடு மோத வேண்டிய நிலை 😇 இதற்கு இறைவன் மட்டுமே தீர்வு காண முடியும்.

    • @maslj.
      @maslj. Před 9 měsíci

      @@srdthpoint உலகத்தில் சமாதானத்தை நிலை நாட்ட "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஜீவனுக்கு ஜீவன் என்ற பாலஸ்தீனியர்கள் மற்றும் , யூதர்களின்🔯மத கோட்பாடு சரியா ❓ அல்லது ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு ☦️ என் பிதா உனக்கு நீதி செய்வார் என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தை சரியா? என்பதை "உங்களைப் போன்றவர்கள் " சிந்திக்க வேண்டும் 😇

    • @maslj.
      @maslj. Před 9 měsíci +2

      @@srdthpoint100% உண்மைதான் 👌 / ஆனாலும் யூதர்களின் வேத புத்தகத்தில் உள்ள வார்த்தைகள் : Proverbs 26:5
      [5]மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
      Answer a fool according to his folly, lest he be wise in his own conceit.

    • @maslj.
      @maslj. Před 9 měsíci +2

      @@srdthpointProverbs 26:3
      [3]குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.
      A whip for the horse, a bridle for the ass, and a rod for the fool's back.

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Před 9 měsíci +2

    உண்மை

  • @galephjesusdinesh5782
    @galephjesusdinesh5782 Před 9 měsíci +8

    ஐயா அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான கருத்து முற்பிதா ஆபிரகாம் சந்ததி அவர்கள் அந்நிய தெய்வங்களை வணங்கியதால் தேவன் அவர்களை சொந்த தேசத்திலிருந்து பலமுறை துரத்திவிடப் பட்டனர் அது அவர்களுடைய பூர்விகம் தேசம் , அவர்களுக்கு தேவனுடைய கட்டலை தனித்த வாழ்க்கை வாழவேண்டும் யாரிடமும் கலக்க கூடாது அதை மீறியதால் தான் அந்நியர் கையில் ஒப்புக்கொடுக்கப் பட்டார் அவர்களுக்கு உடைக்கப்பட்ட தேவனுடைய தீர்க்க தரிசனம் நிறைவேறியது அது வரலாற்று பூர்வமாக நிறைவேறியது அவர்களுக்கு நியாயப்பிரமாணம் உண்டு அனேக கண்டுபிடிப்புக்கு யூதர்கள் தான் பிறப்பின் அடிப்படையில் அவர்களுக்கு அறிவு அதிகம் போர் முறை மைக்கும் முன்னோடிகள் யூத வம்சமே எந்த இனமாக இருந்தாலும் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று எனுவார்கள் அல்லவா தேவன் அவர்களுக்கு போர் கட்டலையாக முதலில் சமாதானம் கூறவேண்டும் எதிரிகள் சமாதானத்திற்கு உட்பட்டால் அவர்களோடு போரிட கூடாது சமாதானத்திற்கு உடன்படவில்லை என்றால் போர் புரியலாம்....

    • @anjan503
      @anjan503 Před 9 měsíci

      வந்துட்டான் சோத்துக்காக மதமாறிய எச்சை 😂😂😂

    • @anjan503
      @anjan503 Před 9 měsíci

      இயேசு என்பதே கற்பனை கதை பைபிள் பலரால் பல காலங்களில் இடத்திற்கு தகுந்தவாறு மாற்றி எழுதபட்ட எழுத படுகின்றன கற்பனை கதை புத்தகம்😂😂😂

    • @rajdevid3883
      @rajdevid3883 Před 9 měsíci

      @@anjan503 பைபிளை படியைய்யா புத்தி தெளியும்

    • @anjan503
      @anjan503 Před 9 měsíci

      @@rajdevid3883 நீ பகவத் கீதையை படி உனக்கு உண்மை என்னவென்று புரியும். கற்பனை கதைகள் நிறைந்த பைபிளையா படித்து ஒப்பிட்டு பரிசு 🎁 வாங்கியிருக்கிறேன் சிறு வயதில். அதனால் உருட்ட வேண்டாம். எவனோ எழுதிய கற்பனை கதையை படித்து உன் சித்தம் கலங்கி பேதலித்து இருக்கிறாய். உன் நாட்டுக்காரன் எழுதிய உண்மையை படித்து உணர்ந்து உன் கலங்கிய சித்தம் தெளிய பெறுவாய் அப்போது புரியும் கிறித்தவம் என்கிற மாயையில் நீ சிக்குண்டு இருப்பதை. 🤣🤣🤣

    • @anjan503
      @anjan503 Před 9 měsíci

      @@rajdevid3883 ஆபிரகாமிய மதங்களால் தான் உலகில் அமைதிகுலைந்து போர்கள் நடக்கின்றன. மதமாறினால் தான் ஆசீர்வதிப்பேன் என்றால் அவன் கடவுள் இல்லை கட்சிதலைவன் எந்த கடவுளாக இருந்தாலும். அப்படி என்றால் ஆபிரகாமிய மதங்களின் கடவுள்கள் கட்சித்தலைவன்கள் தானே 🤣🤣🤣 உண்மையான கடவுள் மதமாறு என்னை மட்டுமே வணங்கு இப்படித்தான் வணங்கு என்று கண்டிப்பு செய்வதில்லை ஏனெனில் கடவுள் யாதுமாகி எவ்வுயிருமாகி நீக்கமற எல்லா இடத்திலும் எல்லா உயிர்களிலும் எல்லா உயிரற்றவைகளில் இருக்கிறான். இறைவன் என்கிற சொல்லிற்கு பொருள் இருக்கிறான்(யாதுமாகி) என்பதே. உன் சித்தம் தெளிந்தால் உனக்கு உண்மை புரியும் இந்த உலகில் இருக்கும் மாயை புரியும் நீ மாயையில்(கிறித்தவம்) என்கிற பொய்யில் சிக்குண்டிருப்பது புரியும்.

  • @esenthilvelan
    @esenthilvelan Před 9 měsíci +3

    Don't bluff. Don't twist the history to your convenience. 💯 wrong message

  • @laxman5494
    @laxman5494 Před 9 měsíci +2

    Hamas plo two teams intha naayikku varalaru theriyuma

  • @samaruldhas
    @samaruldhas Před 9 měsíci +8

    ஹமாஸ் தான் இன்றைய போருக்கான காரணம்

  • @PsenthilsPalani
    @PsenthilsPalani Před 9 měsíci

    Super calculation super very good Superman veri good very very mint

  • @RilasAhamed
    @RilasAhamed Před 9 měsíci

    😍😍

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 Před 9 měsíci +2

    8

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc Před 9 měsíci +5

    Unakku 5.6 arevu

  • @kumarasivana
    @kumarasivana Před 9 měsíci +4

    Explanation for the Umapathi is very very👌💯 informative நாம்தமிழர்

  • @solomongnanaraj8920
    @solomongnanaraj8920 Před 9 měsíci +1

    There were Jewish kings Solomon and David and many other kings... which part of the world have they ruled?? refer the history... then you will understand who is fake

  • @abishekar.a.n
    @abishekar.a.n Před 8 měsíci

    Good evening sir! I am keen to know which is the origin of Jews?

  • @user-uk2pk1ld5t
    @user-uk2pk1ld5t Před 9 měsíci +2

    Fee amanillah ❤

  • @danielpremkumar1542
    @danielpremkumar1542 Před 9 měsíci +1

    Hollow hollow neruthu

  • @nedyedethravikumar2259
    @nedyedethravikumar2259 Před 9 měsíci +10

    Poda paradesinaya asingapudichvan nee

  • @harana6030
    @harana6030 Před 9 měsíci +1

    Apa Indra khandi & rajeive khandi rendu perayum poodathu mozad aa?

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Před 9 měsíci +18

    ஏன்டா தொப்பி இதெல்லாம் நம்புரமாதியா இருக்கு நம்புனாதான் ஓசி பிரியாணி கிடைக்கும்.........🤣🤣

    • @trichyanand1
      @trichyanand1 Před 9 měsíci +3

      Periya kadha viduvan 😂😂 upee journalist 😂😂

  • @maslj.
    @maslj. Před 9 měsíci +5

    நான் இங்கு கமெண்டில் எல்லோரும் கழுவி ஊற்றி இருப்பதை படிக்க வந்தேன் வீடியோ பார்க்கவில்லை பார்க்க மாட்டேன் 😇இவர் என்ன பேசுவார்❓ என்று தெரியும் 😇

  • @PsenthilsPalani
    @PsenthilsPalani Před 9 měsíci +1

    Anna very sorry anna dubakur channel Anna

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Před 9 měsíci +3

    யூத இனம் நாடோடிகளாக வாழ்ந்த காலம் வரைக்கும் அவர்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள்!சொந்த மண் என்கிற நிலைப்பாட்டை அந்த இனம் தேர்ந்ததிலிருந்து அந்த இனத்தின் பாதுகாப்பு நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது!ஹிட்லர் சொன்னார்!கடைசி யூதன் இந்த உலகில் வாழும் வரைக்கும் இந்த உலக மக்கள் அமைதியாக வாழ முடியாது!போர்!போர்!போர்களை நடத்திக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்று சொன்னார்!

  • @husnihussaihimad2764
    @husnihussaihimad2764 Před 9 měsíci +3

    True 💯

  • @rakkasantony5393
    @rakkasantony5393 Před 9 měsíci +2

    Very nice talk

  • @drskb2934
    @drskb2934 Před 9 měsíci +4

    பத்திரிகை-யாளர்!!
    எப்போது உளவாளி ஆனார்!!

  • @sundararajanvaradararajan3621
    @sundararajanvaradararajan3621 Před 9 měsíci +10

    இவன் ஒரு 200 ரூ 2 பி

  • @nithyaponnusamy5560
    @nithyaponnusamy5560 Před 9 měsíci +13

    நீங்கள் பெரிய அறிவாளி.ஆனால் தீவிரவாத ஆறுதல் பேச்சு நல்லதல்ல.

    • @user-mq8ix5os5i
      @user-mq8ix5os5i Před 9 měsíci

      nee poi palaya sorula thair uuthi sapttu thungu.

  • @sahayaraj9341
    @sahayaraj9341 Před 9 měsíci

    Nabiye ner namaste

  • @shahabdeenrizvi2240
    @shahabdeenrizvi2240 Před 9 měsíci +1

    nice sir

  • @manface9853
    @manface9853 Před 9 měsíci

    Thing pakistan hindus ibc isi cia bbc team

  • @samsungj4hd712
    @samsungj4hd712 Před 9 měsíci +1

    UNMAI EN PASPORT IRUNDATHA HILLR BASKAR SOL WATHU UNMAI

  • @m.m1418
    @m.m1418 Před 9 měsíci +7

    முதல் இவனுக்கு ஒரு ராக்கட் அனுப்பனும்...

  • @vengadasalamvengat4020
    @vengadasalamvengat4020 Před 9 měsíci +7

    டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்

  • @vaimurthy
    @vaimurthy Před 9 měsíci +9

    இவனா, பெரிய கப்ஸா மன்னனாச்சே

    • @jamaludain6709
      @jamaludain6709 Před 9 měsíci

      ஆமா லண்டன் பி பி சியில்
      பணியாற்றிய ரிப்போர்ட்டர்
      சொல்வது சங்கி எண்ணம்
      உள்ள அடிமை வம்சத்துக்கு
      கப்ஸா தான்.

    • @dineshraja1233
      @dineshraja1233 Před 9 měsíci +1

      Ivan oru upies supporter bro eppa paathalu ethavathu puluvikittae iruppa

  • @Holateam57
    @Holateam57 Před 3 měsíci

    No Clear words and no clear News # Uma apathy 👎🏻

  • @seenuyuvi2332
    @seenuyuvi2332 Před 8 měsíci

    India has been supporting Israel since 2014 . Your thoughts and your feelings are your privacy don't mention in public opinion. Your statement and news are bad and wrong . Please stop spreading the wrong messages.

  • @maslj.
    @maslj. Před 9 měsíci +9

    IBC இந்த கப்சா மன்னனை கூப்பிட்டு தனது உண்மை தன்மையை கெடுத்துக் கொள்கிறது 😇

  • @sampaths8849
    @sampaths8849 Před 9 měsíci +1

    Ivan oru David boy

  • @ur9822
    @ur9822 Před 9 měsíci +8

    பாலஸ்தீன பெண்மணி ஒருவர் கூறுகிறார், "அவர்கள் எங்கள் வீட்டுக்குள் வந்தார்கள்.இந்த வீடு எங்களுடையது என்றார்கள். நானோ, இது என்னுடைய வீடு என்று எல்லா ஆவணங்களையும் எடுத்துக் காட்டினேன். பதிலுக்கு 2000 ஆண்டுகளுக்கும் முன் இது யூதர்களின் பூமி என்று எங்கள் டோரா Torah புத்தகத்தில் உள்ளது என்றார்கள். எங்கள் வீட்டில் உள்ளவர்களை சுட்டுக்கொன்று விட்டு, என்னை வீதிக்கு தள்ளி விட்டார்கள்".

    • @vaimurthy
      @vaimurthy Před 9 měsíci +2

      இன்னொரு பாலஸ்தீன பெண்மணி சொல்கிறார், எங்கள் இமாம் வருவார், அவர் வரும்வரை நாங்க குண்டு வைப்போம், நாங்கள் அழிந்தாலும் பறவையில்லைன்னு.

    • @user-mq8ix5os5i
      @user-mq8ix5os5i Před 9 měsíci

      ​@@vaimurthy iruntha pallivasalai idichuttu illa aduvum varalaru enpa . omma angathan virchu pethannu solluva. !athuvum varalaru

    • @vaimurthy
      @vaimurthy Před 9 měsíci

      படையெடுத்து வந்த வந்தேறிக்குவிரிச்சு பெத்தவன் தான் இப்படி பேசுவான் @@user-mq8ix5os5i

  • @m.m1418
    @m.m1418 Před 9 měsíci +6

    வரலாறு தெரியாம பேசவேண்டாம்.....

    • @isaacbabu605
      @isaacbabu605 Před 9 měsíci +1

      Time yarulellaam pokalaiyo avarkalukku mattum thaniya thodankappatta kanoli😂

  • @baijubaiju2352
    @baijubaiju2352 Před 9 měsíci +2

    Nee Oru 😷

  • @seeme777
    @seeme777 Před 9 měsíci +1

    In our india big bramin lobby is there bjp is head of the lobby boycott bjp rss vhp and the

  • @amarnath827
    @amarnath827 Před 9 měsíci +3

    எதாவது ஒலாரிட்டு இரு

  • @durgeshs3150
    @durgeshs3150 Před 9 měsíci +5

    Eppavum pola Loosu madiri dan pesuran