Ben samuel worship -Go in peace (சமாதானத்துடனே போ)

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2021
  • Hudba

Komentáře • 382

  • @vijayalakshmikphysicsannau6396

    100% அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்,கவலைகள் இல்லை,கலக்கங்கள் இல்லை,கர்த்தர் என் மேய்ப்பர்,100%😍😍😍😍😍😍

  • @PRINCE_OF_PEACE_official4U
    @PRINCE_OF_PEACE_official4U Před 3 lety +41

    அழைத்த தெய்வம் நடத்தி செல்வார் கண்ணின் மணிபோல் காத்திடுவார்.🖐️

  • @femiprabu4976
    @femiprabu4976 Před 3 lety +111

    Amen எனக்கு கர்ப்பத்தின் கனி இந்த மாதம் தாங்க அப்பா இந்த உற்பவ திட்ட காலத்தில் ஒரு குழந்தையை அணைத்து கொள்ள கிருபை செய்யுங்க அப்பா

  • @yesudasregi8966
    @yesudasregi8966 Před 3 lety +12

    Amen...ஜெபத்திற்கு பதில் தருகிற ஆண்டு... இது.. Praise The Lord

  • @PanjathaThangamani
    @PanjathaThangamani Před měsícem

    Tq pastor as a mother your song strengthen me as a mother my daughter Geena and mocked by servants we are Christian and my husband is a Muslim .Love of Christ changed my daughter within 2years spoiled her life much questions raised within us does there fake servants needed money from business people or love.May your voice brings healing and deliverance upon souls as my delivered from abuser who tried kill her with knife twisted our mind the servant's family.she is a well educated girl and business woman mostly in ministry persecuted .May be you faithful servant to God and your family.Surely will bless you.

  • @vijayathandapaniganesan5866

    கலக்கத்தில் இருந்த எனக்கு ஆறுதல் அளித்திட்ட ஆராதனை.... 😊

  • @Jebi91
    @Jebi91 Před 3 lety +5

    .....🥰.....என் இயேசு ❤️ என்னை கைவிடார்.......❤️😍

  • @naveen.offl_
    @naveen.offl_ Před 3 lety +6

    என்னை உயிர்பித்த தெய்வமே. Thanks to truth full one & only God.

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 Před 3 lety +7

    Thakyou so much Anna 😭😭😭😭😭😭 tears in my eyes....😫😫😫😭😭😭😭😭😭😭😭

  • @reenathomas8936
    @reenathomas8936 Před 3 lety +3

    En yesu en meyla yevalo anbu.. Endha worship enakaga.. Ov oru varthayum en vazhkayala na padra paadugal... Rombha samadhanama yerundhadhu... Thank uuuu Lord.

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 Před 3 lety +2

    Appa ummai mathram nambuva appa....

  • @beulahravikumar
    @beulahravikumar Před 3 lety +3

    அழைத்த‌ தெய்வம் நடத்தி செல்வார் கண்ணின் மணிபோல் காத்திடுவார் 😭😭 Heart touching song ... God bless you Anna

  • @AshaAsha-qp8qr
    @AshaAsha-qp8qr Před 3 lety +14

    Amen..Amen..அழைத்த தெய்வம் நடத்தி செல்வார் 💯...... favourite song....❤️ Glory to Jesus 😇

    • @satishkh21
      @satishkh21 Před 2 lety +2

      Yesuvum Naamathinaaley Kartharin Sitham.. Ungaludaiyaaa manadhin Vanjaii... 100% Karthar Nadathuvaaar...

    • @vasushanmugam8242
      @vasushanmugam8242 Před 7 měsíci

      Praise God 🙏

  • @arunakisholeya399
    @arunakisholeya399 Před 3 lety +6

    Transform me as ur truthful servant.... strengthen me in this one time too...😭😭 Let my carnality should die lord...😭🙏

  • @arunakisholeya399
    @arunakisholeya399 Před 3 lety +12

    Amen...no one is like u father.☺️..🙏

  • @Manoj-gr1wg
    @Manoj-gr1wg Před 3 lety +8

    100% its for me.Timingky uploaded.Glory be to God!Thankyou God!
    God bless you!✨

  • @babusv5434
    @babusv5434 Před 3 lety +2

    Ummai Pola Ratchakar oruvarum Illai
    Ummai Pola Vallavar oruvarum Illai
    Ummai Pola Parisuthar oruvarum Illai
    Ummai Pola Kanmalai oruvarum Illai - 2
    En Idhayam Magilkintrathu
    En kombu Uyanthullathu - 2
    Bakaivarkal meal en vaai thiranthathu
    Ratchpinaal kazhi koorkintathu - 2
    Mallattu vazhai ellam maatrivittrare
    paluki perumgumbadi thooki vitteerae -2
    Ennai ninaitheer neer maravamalae
    Kani kodupaen naan umakagavae -2
    Puzhithil iruntha ennai Thuki vitteerae
    Kupail iruntha ennai uyarthivitteerae -2
    Amarthineerae ennai prabhukazhodu
    Uyarthiduvaen muzhu idahayathodu
    Amarthineerae ennai prabhukazhodu
    Ummai Uyarthiduvaen muzhu idahayathodu

  • @rebeccajaykumar6802
    @rebeccajaykumar6802 Před 4 měsíci +1

    Amen amen amen amen 🙏🙏🙏🙏

  • @josephsumithra5776
    @josephsumithra5776 Před 3 lety +4

    ஆமேன் ஆமேன் அல்லேலுயா நம்மை அலைத்தவர் உண்மையுள்ளவர், 🙌🙌🙌🙏🙏🙏👌👌👍👍💗💗💗💗💗💗

    • @josephsumithra5776
      @josephsumithra5776 Před 3 lety

      ஆமேன் ஆமேன் அல்லேலுயா 🙏🙏🙏🙌🙌🙌👌👌👌👍👍👍💗💗💗💗💗💗💗💗நம்மை அலைத்தவர் கண்ணின் மணிபோல் நடத்தி செல்வார் ஆமேன் அருமையான ஆராதனை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பிரதர்

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 Před 3 lety +4

    Annna ur my fav and,rol model anna🥰🥰😍😍😍😍😍 Love u ben anna❤

  • @suganthigs2661
    @suganthigs2661 Před 3 lety +6

    Praise the Lord 😌azhaithavar unmaiullavar....

  • @shabnamali2
    @shabnamali2 Před 3 lety +3

    Sssssss I believe he Loves us n believing Us to worship his Name.iam waiting LORD JESUS .🙋🙋🙋🙋🙏❤️ I Love U Yesu Appa

  • @julietjoseph1698
    @julietjoseph1698 Před 3 lety +7

    Amen 🙏 such a loving God our Jesus is ❤️ I got closer to Jesus last year April which was pushing me so much to share his love to all my non Christian friends... Lost my 8yrs old son on 19th Nov 2020 from that day onwards God is consoling us so well through Bible verses & his servants... On that day when my son was dead in the hosp I shared the gospel to my friends... God has a purpose for us... Ur song ennai unmaiyullavan endru enni song was such a motivation for us... Yesterday I was broken so much... My son's memories were breaking down today at the right time God showed us this worship Bro... May God utilise you more & more in this End times... Let us build his kingdom together... Please pray for us May God's will be done in our lives Brother 🙏

  • @alivekeerthana3093
    @alivekeerthana3093 Před 3 lety +1

    Anna intha worship spr ben Anna😍😍😳na ithoda 6times pathuttean

  • @vijayalakshmikphysicsannau6396

    என் இயேசு என்னை கைவிடார்

  • @arunakisholeya399
    @arunakisholeya399 Před 3 lety +5

    Thank you lord for this precious time with u....🙏 🎉🥳🥳

  • @moseslivingstoneofficial
    @moseslivingstoneofficial Před 3 lety +2

    உண்மையுள்ள தெய்வீக ஆராதனை.. தேவனுக்கே மகிமை.❤️ சிநேகிதனே.💖

  • @jebajenifer
    @jebajenifer Před 3 lety +19

    😭😭😭❤️❤️❤️Thank you so much for connecting us with God anna... presence filled worship!!!

    • @user-ut1ej2pi4d
      @user-ut1ej2pi4d Před rokem

      Jabarj what is good name jarni King 👑 Jesus bless you Us me words that name Deva Jabez anrum anbu anbu anbu thanks sister amen 🙏🙌 Anbu Deva Jabez anrum anbu anbu anbu thanks

  • @penielkirubha1581
    @penielkirubha1581 Před 3 lety +4

    😭😭😭🔥 Enna vanthalum I'll trust you lord🙏❤️ Really presenceful Anna❤️❤️ Thank you Holy spirit 🔥🔥😭😭❤️

  • @gokilag560
    @gokilag560 Před 3 lety +1

    Praise the pastor....🙏 இந்த ஆராதனையில் உங்க மூலமாக கர்த்தர் எங்களுக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறார் என்னோட அப்பா pastor ha இருக்காங்க கடலூர் மாவட்டத்தில ஒரு கிராமத்தில நாங்க குடும்பமாக ஊழியம் செய்கிறோம் அந்த கிராமத்தில அநேக எதிர்ப்புகள் இருக்குது pastor பவுல் எப்படி ஊழியம் செய்ய போது எவ்வளவு பாடுகள் வந்ததோ அதுல பாதி வந்திருச்சி pastor நான் prayer முடிச்சிட்டு இந்த worship கேட்டபோது கர்த்தர் என்னோட நிறைய பேசினார் அழைத்த தேவன் நடத்தி செல்வார் இந்த பாடல் மூலமாக then இந்த ஆண்டு ஜெபத்திற்கு பதில் தருகிற ஆண்டு இன்னும் நிறைய வார்த்தை தேவன் என்னோட பேசினார் தேவனுக்கே மகிமை then அப்பா பேர் ஜான் அம்மா பேர் ஸ்டெல்லா இவங்களுக்காகவும் எங்களுக்கு கொடுக்க பட்ட கனமான ஊழியத்துக்காக prayer பண்ணுங்க ஏசாயா 54 : 17 வசனத்தின்படி நடக்க prayer பண்ணுங்க pastor

    • @gokilag560
      @gokilag560 Před 3 lety

      இந்த worship மூலமாக பேசின என் தேவனுக்கு நன்றி Thanks nd Love you daddy....♥

  • @chazlensagdevan7596
    @chazlensagdevan7596 Před 3 lety +2

    Amen what ever comes my way I will trust my Jesus all the way till my last breath thank you father god amen

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 Před 2 lety

    ஆறுமுகம் பெட்டிங் வேலை கிடைக்க ஜெபிக்கவும் கடன் பிரச்சினை தீரா வேண்டும் 🙏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +3

    Yesappa We believe you Father your are GOD yes Amen

  • @Manimani-pq1sc
    @Manimani-pq1sc Před 2 lety

    துதிகளின்மத்தியில் வாசம் செய்யும் என் இயேசுகிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.ஆமென்.அல்லேலூயா.

  • @josephine.a1540
    @josephine.a1540 Před 3 lety +3

    AMEN, THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥,. 1)2 LAKS KADAN, 2)VEEDU KATTI PATHILA ERUKKU,3)HOSTEL A STAY PANNI WORK PANDREAN , 4)UZHIYATHIRKU ATHIRUKAR ONNUM PURIYALA (BUT) I BELIEVE JESUS,. ANNA LYRICS ANAKKAGAVEA ERUNTHATHU , THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥...ENAKKU KODUTHA BIBLE WORDS JESUS REMAIN PANNINAR , THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥.....

    • @r.lokeshwariravi7194
      @r.lokeshwariravi7194 Před 3 lety +1

      Alaitha devan ungalai kai vida matar.. Ilandhadhai thirumba tharuvar bro.. Jus pray more n more... Gbu.. Dnt feel
      ....Alaithha ooliyathirku pray panunga

  • @anithak2867
    @anithak2867 Před 3 lety +6

    God bless you abundantly..

  • @r.lokeshwariravi7194
    @r.lokeshwariravi7194 Před 3 lety +10

    Amen amen.. Tq pastor fr tis msg... Fav songs.. Such an melted voice pastor... Gbu n ur ministry.... Realy wen i hear ur msgs, wrship it mkes me feel boost.. pastor pls conduct early morng prayer.. Message enakey kudutha mari iruku.. Devan en kannerai kandu, en pulambalaia anandha kalipaka matrinarr..

  • @babusv5434
    @babusv5434 Před 3 lety +1

    அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
    கண்ணின் மணி போல் காத்திடுவார்
    கவலைகள் இல்லை
    கலக்கமும் இல்லை
    கர்த்தர் என் மேய்ப்பர்
    குறை ஒன்றும் இல்லை
    அழைத்தவர் உண்மையுள்ளவர்
    இளைப்பாறுதல் தந்திடுவார்
    திராணிக்கு மேலாக
    ஒருபோதும் சோதித்திடார்
    என்ன வந்தாலும்
    எது வந்தாலும்
    என் இயேசு என்னை கைவிடார்
    நம்புவேன் இயேசுவை
    உலகமே எதிர்த்தாலும்
    நம்பினோர்களும் தூற்றினாலும்
    என்னை அழைத்தவரோ
    ஒருபோதும் என்னை மறவார்

  • @rebecca_j
    @rebecca_j Před 3 lety +8

    Can feel god's presence ❤️❤️awesome voice pastor ❤️❤️

  • @emimalemimal6854
    @emimalemimal6854 Před 3 lety +2

    Amen 🙌 God b glorified ❤️ ennai alaithavar unmai ullavar

  • @deborahclement4618
    @deborahclement4618 Před 3 lety +5

    Amen... I feel his(God) presence... Glory to God 🙏🙏

  • @arunakisholeya399
    @arunakisholeya399 Před 3 lety +4

    Amen... thank you Jesus....👏👏yes u only knows our tears value. ...

  • @selvashobanakoilgeorgemani6275

    Hallelujah! Hallelujah! What an anointed worship. I pray that Lord will raise more truthful young praise and worship warriors. Glory to the Lord🙌

  • @maylaidtkabaddi5263
    @maylaidtkabaddi5263 Před 4 měsíci +1

    ராஜா உம் பிரச்னனம் போதுமையா
    ராஜா உம் பிரச்னனம் போதுமையா
    எப்போதும் எனக்குப் போதுமையா
    பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
    1. அதிகாலமே தேடுகிறேன்
    ஆர்வமாய் நாடுகிறேன்
    2. உலகமெல்லாம் மாயையையா
    உம் அன்பொன்றே போதுமையா
    3. இன்னும் உம்மை அறியணுமே
    இன்னும் கிட்டி சேரணுமே
    4. கரம் பிடித்த நாயகரே
    கைவிடாத தூயவரே
    5. ஆட்கொண்ட அதிசயமே
    ஆறுதலே அடைக்கலமே
    6. துதியினிலே வாழ்பவரே
    துணையாளரே என் மணவாளரே
    7. அநாதி தேவன் அடைக்கலமே
    அவர் புயங்கள் ஆதாரமே
    8. சகாயம் செய்யும் கேடகமே
    மகிமை நிறை பட்டயமெ
    9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே

  • @shabnamali2
    @shabnamali2 Před 3 lety +2

    Ameen.....I believe GOD Ur with me n Always with me

  • @Sweety.d2001
    @Sweety.d2001 Před 2 lety

    Thank you yesappa 🙏🏻🙏🏻🙏🏻 hallelujah 🙋🏻‍♀️ naan nambure aandavare neenga en kuda mattum irunga yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @samanthiwedanayagam5678

    ❤❤❤Amen Amen Amen amen amen amen amen amen halleluyah 🙏🙏🙏💖

  • @pushpasasikumar4919
    @pushpasasikumar4919 Před 3 lety +4

    What a voice turning my mind to see this again and again and my day will never end without hearing ur songs specially ennai unmaiullavan endru nambi 😊Atleast one time I want to see u 😔

  • @mercyjerusha8379
    @mercyjerusha8379 Před 3 lety +6

    Amen...Ben samuel 😍🔥🔥

  • @keziahdiana2494
    @keziahdiana2494 Před 3 lety +2

    Thank you JESUS ❤for giving such a wonderful Pastor for us ...in my discomfort ur worship and msg are comforting me a lot Pastor..Thank you so much pastor...

  • @glaryfernando4387
    @glaryfernando4387 Před 11 měsíci +1

    AMEN 🙏 GOD IS GOOD.

  • @sanjilaxezhilsai2883
    @sanjilaxezhilsai2883 Před 3 lety +2

    Praise tha lord brother my name hepsipha age 28 my baby name samuel 17 month weezing broblam daily morning to evening puff marunthu koduthukittu iruken en maganuku marunthu vaikamale sariyaganum pls prey for my son brother

  • @hnmarylathalatha9716
    @hnmarylathalatha9716 Před 3 lety +4

    Beautiful worship feel the presence of God 🙏God bless you Ben

  • @helansophia2829
    @helansophia2829 Před 3 lety +4

    Amen .. Glory to God....

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 Před 2 lety

    நதியா வியாபாரம் ஆசீர்வாதிக்கபடா ஜெபிக்கவும் கடன் பிரச்சினை தீரா வேண்டும் 🙏🙏

  • @priyajasmine7024
    @priyajasmine7024 Před 2 lety +2

    Amen good worship glory to God 👍👍

  • @joyceejoy9208
    @joyceejoy9208 Před 2 lety +2

    I am from Bangalore pastor.i really feel god's presence in your worship.i am big fan of you.plz visit Bangalore churches.eagerly waiting for your worship in Bangalore churches

  • @emmanuelsridhar9638
    @emmanuelsridhar9638 Před 2 lety +1

    this is my life O my lord please bless my life

  • @kavithaaadhi8389
    @kavithaaadhi8389 Před 3 lety +3

    God’s presence can feel like “liquid love.” It can feel like a lightness or joy in your heart.
    It can feel like a deep sense of “knowing” something. It can also feel like strength to face difficulties. God’s presence can feel like something greater than yourself is at work in the situation.

  • @lakshmin7800
    @lakshmin7800 Před 2 lety +2

    Amen hallelujah thank u Jesus.

  • @karuppasamypandiyankaruppa8686

    A men thanku daddy......Intha year en jebathirku pathil kidaikra year pa ...Nan namburen daddy.....

  • @dishanabernard895
    @dishanabernard895 Před 3 lety +2

    Amen🙏 In Christ alone my hope is found❤️

  • @anitha7808
    @anitha7808 Před 3 lety +4

    Praise the Lord!!!

  • @lakshmidaniel3538
    @lakshmidaniel3538 Před 3 lety +4

    Feeling god's presence 😌♥️god bless u Anna♥️😇

  • @sarojarajamani8060
    @sarojarajamani8060 Před 2 lety +1

    Amen appa

  • @samanthiwedanayagam5678

    Amen Amen Amen Appa 🙏🙌

  • @rikshivanzechariah9832
    @rikshivanzechariah9832 Před 3 lety +2

    Praise god.thank you jesus 🥰❤

  • @subramanianthangamuthu7952

    Spiritual preaching.

  • @shabnamali2
    @shabnamali2 Před 3 lety

    Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen.....😔🙏🙋

  • @Itsmechristyeva
    @Itsmechristyeva Před 3 lety +2

    Praise the Lord alaithavar unmaiullavar....

  • @Estheruba__
    @Estheruba__ Před 3 lety +1

    Nambuen Irudhivarai.........
    Glory to God....

  • @shabnamali2
    @shabnamali2 Před 3 lety +1

    I believed hardly My Lord Jesus Christ...I Love U Yesu Appa

  • @arunakisholeya399
    @arunakisholeya399 Před 3 lety +8

    Praise God.....I got tears while Im seeing from 12:30 ..😭 how he is trusting me....😭

  • @jennysevangelinej
    @jennysevangelinej Před 3 lety +3

    Praise the Lord Jesus ❤️

  • @rithushadrawingandpainting2560

    En yesu ennai kaividar,amen

  • @sharondavid2531
    @sharondavid2531 Před 3 lety +2

    Yes and Amen!! As usual awesome worship Ben 🥰 felt the presence of God. God bless you

  • @s.ambrose9087
    @s.ambrose9087 Před rokem

    Amen amen amen amen amen amen amen

  • @shabnamali2
    @shabnamali2 Před 3 lety +2

    Ameen ....I received it GOD Thank U

  • @latharajan8132
    @latharajan8132 Před rokem

    Amen amen hallelujah daddy touched me anointed me

  • @chazlensagdevan7596
    @chazlensagdevan7596 Před 3 lety +1

    Amen I will trust you till the end what ever comes my way I will trust and follow you father amen

  • @angelmano6830
    @angelmano6830 Před 3 lety

    Amen.... Thank you Lord

  • @gloryravi825
    @gloryravi825 Před 3 lety +1

    Amen... Anna tq for this msg.... Yetra nerathil...kidaikum varthai...he is d refuge😊

  • @j.rosemary4764
    @j.rosemary4764 Před 3 lety +3

    Praise the lord brother, beautiful Presence.

  • @alleluyahtv
    @alleluyahtv Před 3 lety +1

    Wonderfull worship 🙌

  • @antoniammaljohn4505
    @antoniammaljohn4505 Před 3 lety

    Nampukiren yesuvai .ennai alaithavar unmai ullavar. Enna vanthalun ethu vanthalun en yesu kaividar Amen

  • @karunalathaful
    @karunalathaful Před 2 lety

    Amen Amen

  • @meenuspark8122
    @meenuspark8122 Před 3 lety

    Amen praise the lord thank u Jesus 😍

  • @DavidDavid-if1lc
    @DavidDavid-if1lc Před 3 lety +2

    We believe u Lord..

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +2

    Amen Praise the Lord

  • @blessyevanglin2710
    @blessyevanglin2710 Před 3 lety +5

    Amen! Nice worship anna🙏

  • @angeljennifer4458
    @angeljennifer4458 Před 3 lety +2

    Amen... praise God 🥰

  • @evangelinpreethi
    @evangelinpreethi Před 3 lety +1

    Praise the Lord
    Super worship🙏🙇🙌

  • @divonmarkdivon6027
    @divonmarkdivon6027 Před 3 lety

    ennai thetruvadatku yarum illai endralum nambuven en yesu oruvarai........

  • @selvakumar-qb3hc
    @selvakumar-qb3hc Před 3 lety

    Amen Thanku lord

  • @stanlyamir5867
    @stanlyamir5867 Před 3 lety

    Ennai nadathuvar.Amen.God bless u. Anna

  • @revathinandakumaran6719
    @revathinandakumaran6719 Před 3 lety +1

    Thank you, Lord, for comforting me with your word.

  • @nathusarasalingam4453
    @nathusarasalingam4453 Před 3 lety

    Blessed worship 🙏.. God bless ❤️

  • @benishadhas3220
    @benishadhas3220 Před 2 lety

    wonderful! Amen and i receive the word of god in my life in Jesus name!

  • @shabnamali2
    @shabnamali2 Před 3 lety

    Lord Jesus called me n Healed me,Yesu Love me lot , I believe hardly so,I came to him.he Never leave my hand.i hope on him Lot.

  • @samjesril6423
    @samjesril6423 Před 3 lety

    Thanks for share this video ❤️ feeling blessed.. Amen 😇🙏