மோடியின் உருட்டுக்கள் | பாஜக கூறும் முட்டாள் தனமான பொய்கள் | Modi | Bjp 😂

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • மோடியின் உருட்டுக்கள் | பாஜக கூறும் முட்டாள் தனமான பொய்கள் | Modi | Bjp 😂
    #bjp #modi #modiinterview #annamalai
    இந்தியாவின் தற்போதைய பிரதமராக இருக்கும் மோடி அவர்களுடைய பொய்களை சுட்டிக்காட்டும் பதிவு இது.
    பாரதிய ஜனதா கட்சி எப்படி மக்களிடம் பொய் கூறி ஆட்சியை அமைத்தது என்பது பற்றி இந்த காணொளி தெளிவாக விளக்கியுள்ளது.
    மோடி மற்றும் அமித்ஷா என்பவர்களுடைய பொய்கள் நிறைந்த வாக்குறுதிகள் இந்திய மக்களை எந்த அளவுக்கு மனம் மாற்றியுள்ளது என்பதை இந்த காணொளியில் அழகு சூர்யா தெளிவாக விளக்கியுள்ளார்.
    இந்த காணொளியின் நோக்கம் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மோடி அவர்களின் பொய் பேச்சுகளை மக்களிடம் எடுத்துக் கூறுவதே அன்றி பிறரது மனங்களை துன்புறுத்துவதோ அல்லது காயப்படுத்துவதோ கிடையாது.
    இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    follow on twitter :
    x.com/mr_surya...
    நமது சேனலில் தினமும் இரவு எட்டு மணிக்கு அரசியல் சார்ந்த விஷயங்கள் குறித்தான வீடியோ ஒளிபரப்பாகும்.
    article :
    economictimes....

Komentáře • 3