தியாகத்தின் வரலாறு | ஒரு முன்னுரை | History of Sacrifice | A Prelude | By Abdul Basith Bukhari

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • In this captivating video series, "தியாகத்தின் வரலாறு (History of Sacrifice)," presented by Abdul Basith Bukhari, we delve into the remarkable history of Islamic leaders, the Sahabas (companions of Prophet Muhammad), the prophets, and the great Islamic kings. Prepare to be immersed in the lives of these extraordinary individuals who exemplified unwavering faith, resilience, and selflessness in their pursuit of righteousness. Through captivating narratives and historical accounts, we shed light on the sacrifices made by these revered figures, their profound impact on Islamic civilization, and the enduring legacies they left behind. Join us on this enlightening journey through time as we explore the lives and sacrifices of these influential Islamic leaders, drawing inspiration from their profound devotion and dedication to the principles of Islam.

Komentáře • 137

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před rokem +48

    முஸ்லிமாக பிறந்தோம் என்பதில் பெருமை இல்லை முஸ்லிமாக வாழ்ந்து மரணித்தோம் என்பதில் தான் எங்களுக்கு வெற்றி இருக்கிறது

    • @MOONLIGHTMEDIA786
      @MOONLIGHTMEDIA786 Před rokem +2

      மாஷா அல்லாஹ்

    • @GODis1andOnly
      @GODis1andOnly Před rokem

      முஸ்லிமாக பிறந்ததா?
      ஆதாரம் இருக்கா?

  • @LEETVNetwork
    @LEETVNetwork Před rokem +15

    Alhamdulillah ❤️

  • @Abdullah-qk9qc
    @Abdullah-qk9qc Před rokem +18

    இன்சா அல்லாஹ்
    (இறைவன் நாடினால்)
    நிச்சயமாக...
    அதை விவரிக்க தங்களுக்கும்...
    அதை விளங்குவதற்கு எங்களுக்கும்... படைப்பினங்கள் அனைத்திற்கும் இறைவனாகிய *அல்லாஹ்* பேரருள் புரிவானாக... ஆமீன்🤲🤲🤲

  • @mohamedismail6360
    @mohamedismail6360 Před rokem

    Jazzak Allah hu khair thodaraum hazrath

  • @sulthanasiraj3917
    @sulthanasiraj3917 Před rokem +1

    Inshaa Allah ungaludan sernthu indha தீனில் நாங்களும் engal சந்ததிகளும் எல்லா முஃமினான ஆண் பெண் அனைவரும் சேர்ந்து பயணித்து பயன் பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்

  • @yasminkri1271
    @yasminkri1271 Před rokem +11

    வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபர்க்கத்தஹூ சகோதரரே உங்களுடைய பயான் மிகவும் மனக்கவலை யில் இருக்கும் எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

  • @cityofindiatamil9062
    @cityofindiatamil9062 Před rokem

    அல்லாஹ் அக்பர் 💖

  • @ajith5175
    @ajith5175 Před rokem

    Insha Allah

  • @MdArshad7_
    @MdArshad7_ Před rokem

    Waiting for the next episode

  • @AbdulAbdullah-cv1ex
    @AbdulAbdullah-cv1ex Před rokem +2

    இறைவன் நாடினால் நம் முன்னோர்களின் அர்ப்பணிப்புகளை அறிந்துகொண்டு படிப்பினை பெறுவோம் பயனில்லாத கல்வியை விட்டு இறைவனிடத்தில் பாதுகாவல் தேடுவோம்

  • @sanahaju7948
    @sanahaju7948 Před rokem

    Walaikkumassalam warahmathullahi wabarakathahu sheikh..... Assalamualaikum warahmathullahi wabarakathahu Abdul basidh bukhari.... ஷேக் அல்லாஹ்விற்காக நான் உங்களை நேசிக்கிறேன்...நெடு நாட்களாக அரிய காத்திந்த வரலாறுகள்...யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று என்னி கொண்டு இருந்தேன்.. சில நேரங்களில் இந்த வரலாறுகள் எல்லாம் அரியாமலேயே எமது உயிர் பிரிந்து விடுமோ என்று என்னி கொண்டு இருந்தேன்... ஆனால் அல்லாஹ் உங்களின் மூலமாக இந்த வரலாறுகளை எல்லாம் அரிய ஒரு அருமையான வாய்ப்பை எனக்கும் இந்த பதிவுகளை பார்க்கும் என் சகோதர,, சகோதரிகள் அனைவருக்கும் கொடுத்ததற்காக அல்லாஹ்விற்கு எனது சுக்ரியா.... உங்களின் இந்த வரலாறுகளின் பயணம் மென்மேலும் தொடர எனது துவா என்றும் எப்போதும் உங்களுக்காக உங்களோடு......🤲🤲🤲🤲 அல்லாஹ்விற்காக நான் உங்களை நேசிக்கிறேன் ஷேக்..... அடுத்த தொடருக்காக காத்து கொண்டு இருக்கிறேன்.....I love Abdul basidh bukhari ❤️

  • @teaoftuty
    @teaoftuty Před rokem +1

    Wa Alaikkum Salaam wrwb Alhamdulillah
    In Shaa Allah
    The most needful topic
    Anticipating ...

  • @haseeofficial7781
    @haseeofficial7781 Před rokem

    Good one inshaallah

  • @rabiyamarafideen8932
    @rabiyamarafideen8932 Před rokem

    Ungaludaya bayan migavum payanullathaga ullathu ungal pani thodaravendum

  • @muhammednasin-uq5ev
    @muhammednasin-uq5ev Před rokem +1

    Wa alaikum Salam vrh......

  • @zahirhussain9482
    @zahirhussain9482 Před rokem +1

    அன்றொரு காலம் இருந்தது அறிஞர்களின் பயான் கேட்டோம் அந்த நேரத்தில் பிறந்த குழந்தைகள் அனேகம் பேருக்கு அம்மார் என்றும் சுமையா என்றும் யாசிர் என்றும் கப்பாப் என்றும் பிலால் என்றும் சஹாபா பெருமக்களின் பெயர்களை சூட்டி மகிழ்ந்தனர் உயிரோட்டமுள்ள இஸ்லாம் உலா வந்து கொண்டிருந்தது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தி சமுதாயத்தை உயிரோட்டம் உள்ளதாக ஆக்கிகொண்டிருந்த அந்த ஆலிம் பெருமக்கள்.
    இன்றோ மடையர்களாய் உள்ளார்கள் அந்தப் பழைய நிலையை மீண்டும் கொண்டுவர உங்களைப் போன்ற இளம் துடிப்புள்ள இளைஞர்கள் இன்று அவசியம் தேவை
    உங்களைப் போன்ற ஒரு சில நல்ல இளைஞர்கள் இன்று ஒன்றுகூட வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லாஹ் அதற்கு அருள் புரியட்டும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @islamarabic1482
    @islamarabic1482 Před rokem

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இன்ஷா அல்லா நீங்கள் எங்கள் ஊரில் திண்டுக்கல்லில் வந்து பயான் பண்ணவும் எங்களுடைய மஜ்ஜிதில் இன்ஷா அல்லா ஹ்

  • @anisfathima2117
    @anisfathima2117 Před rokem +1

    Travellers episode la irunthu Nenga pesrathuku choose pandra edam romba azhaga iruku....atha pakumbothe oru calmness varuthu...antha rahman ungaluku evlo thelivana ariva kuduthurkaan....ungaluke theriyama ungaloda vedios neraya peroda life la matratha kondu vanthurukum...athula oru aal tha naa....kekravangaluku kolappam ilatha thelivaana pechatral ungaluku iraivan kuduthurukaan...Masha allah ithoda kooliya allah ungaluku immaiyilum marumailum kodupaanaga Ameen😌

  • @abdulraheem4908
    @abdulraheem4908 Před 10 měsíci +1

    Alhamduilla ❤❤ Ya Allah 💔❤️‍🩹

  • @mohammedafridiaffy7124
    @mohammedafridiaffy7124 Před rokem +3

    Inna Lillahi Wa Inna Ilayhi Raji'un 🥺 Ya Allah Eagalai Pathukakanum 😭 In sha Allah Muhammad Rasool Allah ﷺ ♥️ Avargaloda Valkai Varalaru Tharjinthu kondu Matravargalku Karpithu Athan Padi Vala Kudiya Bakiyathai Kudupayaga Ya Allah 🤲🏻 Ameen In sha Allah Eagalu kagaa Dua Saiga Habeeb 🥺

  • @Merciful_Muslim_
    @Merciful_Muslim_ Před rokem +2

    masha allah🤩🤩🤩 hbb

  • @satthickbatcha2626
    @satthickbatcha2626 Před rokem +1

    masha allah

  • @Fa-Na555
    @Fa-Na555 Před rokem +2

    Assalamu alaikum wa Rahmatullahi WA barakathuhu.. Abdul Basith uncle plz add us in ur duas especially the 1st 10 days of Dhul Hijjah.. Baarakallah lakum..

  • @AzA37
    @AzA37 Před 5 měsíci

    ❤❤❤

  • @ZakircarZakircar
    @ZakircarZakircar Před 4 měsíci

    ❤🤲

  • @fazil1477
    @fazil1477 Před rokem +1

    Assalamualaikum.. neengal nabi sallallaahu alaihi wasallam avarkalathu virivaana varalaaru thodar bayanaka nigalthineerkal adhu sila kaaranangalaal mulumai peravillai andha varalaaru meendum thodara mudiyuma nabi avargal valvai mulumayaga ariya aavalaaga ullaen .. mudiyavillai endral kooda endha puthagam virivaana varalarai kondathu enpathai ariviyungal.. Allahu ungalukku arul purivanga

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 Před rokem +2

    நான் உங்கள் அடுத்த தொடர்ச்சியான பதிவுகளை காண காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @deenulqayyim98
    @deenulqayyim98 Před 7 měsíci

    وعليكم السلام ورحمة الله وبركاته

  • @aasikaasik163
    @aasikaasik163 Před rokem +2

    அஸ்ஸலாமு அழைக்கும் இன்ஷா அல்லாஹ் காத்திருக்கிறோம் ♥️♥️

  • @TAQWADAWAH
    @TAQWADAWAH Před rokem

    Ameen Inshallah ❤ I'm waiting

  • @RN_FASHION26
    @RN_FASHION26 Před rokem +1

    In sha allah ❤

  • @haseena738
    @haseena738 Před rokem

    In shaa Allah nalla payan ulla thodar Allah podhumanavan Allah ungalukku narkooli vazhanguvaanaga

  • @mohammadhsahin7005
    @mohammadhsahin7005 Před rokem +1

    True

  • @sumiyadhasi1608
    @sumiyadhasi1608 Před rokem

    அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ்

  • @ghouserahamath8199
    @ghouserahamath8199 Před rokem

    Wa alaikum salam varahmathullahi va baeakathuhu.. Aameen 🤲🤲

  • @salmanfarish5743
    @salmanfarish5743 Před rokem

    வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நாம் படுகின்ற கஷ்டம் தான் பெரிது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் சஹாபாக்களின் நிலைமையை நினைத்து பார்த்தாள் நாம் படுகின்ற கஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது உங்களுடைய பயான் மிகவும் ஆறுதலாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது உங்களுடைய பணி தொடரட்டும் இன்ஷா அல்லாஹ் இறைவன் பாதுகாப்பான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ🎉🎉

  • @chellachella5584
    @chellachella5584 Před rokem +1

    வாலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
    அஸ்ஸலாமு அலைக்கும்(சகோதரர்ரே)

  • @Believer-ry6kd
    @Believer-ry6kd Před rokem +4

    Masha Allah ♥️♥️♥️

  • @vandan7122
    @vandan7122 Před rokem +1

    In sha Allah ❤

  • @sajath3108
    @sajath3108 Před rokem

    Aameen aameen ya rabbil aalameen
    Wa alaikum salaam wa rahmathullahi wa barakathahu .

  • @farzanaas5478
    @farzanaas5478 Před rokem +1

    அஸ்ஸலாமு அலைக்கும்......

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 Před rokem

    வாலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அப்துல் பாசித் புகாரி

  • @MTF20
    @MTF20 Před rokem +3

    This is Fully Satisfied me ❤ I am very excited Sheikh ❤

  • @jaburathnisha
    @jaburathnisha Před rokem

    Va alaikum Salaam na ungal bayane kettu niraiya visayam marakkatha paththi therinjikiten alhamdulillah

  • @haadiyahluv
    @haadiyahluv Před rokem

    Eagerly Waiting for your videos...

  • @albaseer4315
    @albaseer4315 Před rokem

    Wa alaikum salaam wa rahmatullahi wa barakkathuhu InshA Allah ❤❤❤❤

  • @sirajmd818
    @sirajmd818 Před rokem +2

    Nan ungalai kanavil kanden ningal Quran odhikondiringal.nan ungalidam azudha padiye vandu pesinen Anna

  • @justsomeone740
    @justsomeone740 Před rokem +1

    We need an young leader like you shaikh

  • @banubasha7016
    @banubasha7016 Před rokem +1

    Dua seiyinga en vaalkaiyil nan rompa kasta padren thayavu seithu dua seithu

  • @Najimu07
    @Najimu07 Před rokem

    இன்ஷா அல்லாஹ்

  • @beemabeema6023
    @beemabeema6023 Před rokem

    Ameennn allah ungalukkum arivil barahath seyyaddu

  • @qy62235
    @qy62235 Před 9 měsíci

    Alhamdulillah... Thank you brother for this reminder

  • @salamabdul6757
    @salamabdul6757 Před rokem

    Allhamthulillah 🥰 inshallah jezakkallahair 💖

  • @banubanu867
    @banubanu867 Před rokem

    அஸ்ஸலாமு அலைக்கும் வரகஹ்மத்துல்லா ஹி நல்ல முடிவு இந்த சமுதாயத்திற்கும் எனக்கும் தோவையானது

  • @asnathmunshif
    @asnathmunshif Před rokem

    Insha Allah 💚

  • @albaseer4315
    @albaseer4315 Před rokem

    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲 🤲🤲

  • @user-bk4zf1kj3k
    @user-bk4zf1kj3k Před rokem

    Masha Allah, Alhamdhulillah jazakallahu khairan kaseera

  • @voiceofislam1150
    @voiceofislam1150 Před rokem +1

    Barakallah 😢

  • @kasi4503
    @kasi4503 Před rokem

    அல்ஹம்துலில்லாஹ்...✨

  • @MTF20
    @MTF20 Před rokem

    அல்லாஹ்விற்காக நான் உங்களை நேசிக்கிறேன் ❤

  • @misseshaja3924
    @misseshaja3924 Před rokem +2

    Masha allah welcome back brother... dulhaj piraiyil avasiyammana ondru sacrifice... thank you brother... waiting for next episode...

  • @sofiasidiq2002
    @sofiasidiq2002 Před rokem

    Aameen

  • @mohammedharis1648
    @mohammedharis1648 Před rokem +1

    Masaha Allah

  • @mohamedhashim8006
    @mohamedhashim8006 Před rokem

    அலைக்கும் ஸலாம்

  • @waytojannah1891
    @waytojannah1891 Před rokem

    Allahu akbar ❤️

  • @thameemansu8222
    @thameemansu8222 Před rokem +1

    Ameen🤲🏻🤲🏻❤

  • @msajithabegam3550
    @msajithabegam3550 Před rokem

    இன்சா அல்லா

  • @shadikbarkathbarkath6805

    Alhamdulillah

  • @revertedmuslims3680
    @revertedmuslims3680 Před rokem

    Insha allah❤

  • @abusithik-zy7rc
    @abusithik-zy7rc Před rokem +1

    SHALAMUN ALAIKUM
    MASHA ALLAH

  • @fathimazahrasahul3916

    Alhamdulliah

  • @WasifAli559
    @WasifAli559 Před rokem

    Sheikh♥️

  • @vasimkhanVs
    @vasimkhanVs Před rokem

    Really must needed this situation and generation... 🎉

  • @mohamedamjath8873
    @mohamedamjath8873 Před rokem

    Masha allah suuuuuuuuuuper

  • @fathimaakeela4592
    @fathimaakeela4592 Před rokem

    Most awaited one ❤ alhamdhullillah

  • @sadiquehussain8664
    @sadiquehussain8664 Před rokem

    Waalaikumussalam. Masha Allah. Superb speak about islam.

  • @kifayathmalik1983
    @kifayathmalik1983 Před rokem

    Allahuma barik lahu

  • @enxzxht7225
    @enxzxht7225 Před rokem

    In Sha Allah 😢

  • @suibgaming8058
    @suibgaming8058 Před rokem

    இன்ஷா அல்லாஹ்...

  • @fathimaleena5359
    @fathimaleena5359 Před rokem

    மாஷா அல்லாஹ்......

  • @mohamedinfas278
    @mohamedinfas278 Před rokem

    I am with you keep it up

  • @lailajohn1348
    @lailajohn1348 Před rokem

    مشاالله

  • @mohamedhashim8006
    @mohamedhashim8006 Před rokem

    இன்ஷா அல்லாஹ்🤲🤲🤲

  • @thasneembanu1446
    @thasneembanu1446 Před rokem

    Jazakallah haira usthaath😇

  • @wanderlust-9169
    @wanderlust-9169 Před rokem +7

    Masha Allah.. Yesterday's anger at ease.. Alhamdulillah 💙 The video made me satisfied and the whole community Insha Allah.! And another one thing bhaiii.. You said u will get angry if takes some time.. but you have the rights to get angry on us to get guided .. because we are the brothers of the prophet (SAW)

  • @asharuasharu8020
    @asharuasharu8020 Před rokem

    Wa alaikkum salam

  • @thenameofallah1356
    @thenameofallah1356 Před rokem +1

    Mashallah nice bayan and allah give u nd your family janathul firdouse and soon i want to meet u akhii

  • @jaburathnisha
    @jaburathnisha Před rokem

    Allah ungaluku arul purivanaga

  • @misseshaja3924
    @misseshaja3924 Před rokem

    Best bayan history of sacrifice.. 👍👍👍

  • @akappa9032
    @akappa9032 Před rokem

    Masha Allah

  • @mohamedismail6360
    @mohamedismail6360 Před rokem

    Mashallah

  • @SAMSUDEEN__
    @SAMSUDEEN__ Před rokem

    SUBHANALLAH ❤
    meendum varaverkirom

  • @bujiazji3145
    @bujiazji3145 Před rokem

    Assalamu alaikum warahmadhullahi wabarakkadha hoo

  • @rajmohamed123
    @rajmohamed123 Před rokem

    Intha kelvikalai ellam yesterday ketinga trichy la oru payan la but yaarukum theriyavillai enbathu enaku migavum kavalayaga irunthathu nanum Utbada 😢

  • @byrojabakam1479
    @byrojabakam1479 Před rokem

    Aslam alkm bro dua seinga subahanallah

  • @minhajbinsubair
    @minhajbinsubair Před rokem

  • @islamarabic1482
    @islamarabic1482 Před rokem

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நாங்கள் திண்டுக்கல்லில் எங்கள் சொந்தம் பந்தம் எல்லோரும் சேர்ந்து ஒரு பள்ளிவாசல் கட்டி உள்ளோம் அதற்கு நல்ல ஹாப்பி சாவாக இருந்தால் நீங்கள் சொல்லுங்கள் உங்களுக்கும் உங்க குடும்பத்தார்களுக்கும் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக நீங்கள் எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காக நீங்கள் துவா செய்யவும் இன்ஷா அல்லாஹ் அவசியம் ரிப்ளை பண்ணவும்

  • @silent_tears8922
    @silent_tears8922 Před rokem

    Assalamu alaikum varahamathullah jii
    Mu'atthaa por patri pesi taniyaaga oru video podungal jii

  • @surahyaseen7642
    @surahyaseen7642 Před rokem +1

    Assalaamu Alaikum warahmatullahi wabarakathuhu

  • @sirajmd818
    @sirajmd818 Před rokem +1

    Assalamualaikum warahmatullahi wabarakathuhu Anna