2 சாட்சிகள் யார்? EP 25 | 2 witnesses in revelation 11 | the two witnesses

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2023
  • who are the two witnesses - Moses elijah enoch - தேவனுடைய இரண்டு சாட்சிகள் - Revelation 11
    கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputtur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@axl
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #whoarethetwowitnesses #2witnessesinrevelation11 #biblewisdomtamilkelvikennabadhil #biblestoryintamil #twowitnessesintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #twowitnessesinthebible #2witnesses #biblefactsintamil
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / 2 சாட்சிகள் / revelation chapter 11 / வெளிப்படுத்தின விசேஷம் 11 / 2 சாட்சிகள் யார்? / end time messages / End time message in tamil / 2 saatchigal / Kadaisi kaala Christian message / Revelation in tamil / Two witnesses / Velipaduthal tamil / the two witnesses movie / the book of revelation / 2 witnesses in revelation 11 / 2 witness in the bible / 2 witnesses revealed / Two witnesses in revelation 11

Komentáře • 187

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 Před 11 měsíci +1

    ஆமென் அற்புதமான விளக்கம் இனி இந்த சந்தேகம் யாருக்கும் வராது இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்... 🙏🙏🙏

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv Před rokem +10

    கர்த்தர் உங்களை ஆசிர்வாதம் செய்வார் இன்னும் அதிக ஞானம் தேவன் உங்களுக்கு தருவாராக ஆமென்

  • @santhamenock8669
    @santhamenock8669 Před rokem +6

    மோசே, மற்றும் எலியாவை குறித்து எல்லோருக்கும் தெரியும்.5ம் தலைமுறையான ஏனோக்கு பற்றி தெளிவாக எழுதபட வில்லை. அவரை தீர்க்கதரசி என்று யூதா புத்தகத்தில் வாசிக்கிறோம்.யார் வேண்டுமானாலும் வரட்டும். நம்முடைய இலக்கு பரலோகமாக இருக்கட்டும். நன்றி bro.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ramyacaddy7302
    @ramyacaddy7302 Před 9 měsíci +1

    Tqsm bro....My doubts cleared 😊....Aandavar ungaluku kudutha niyanathirkaaga naan avarai isthotharikiren....

  • @user-tp7ne2bo5m
    @user-tp7ne2bo5m Před 7 měsíci

    And im JESUS THIRD DISCIPLE OF JESUS PRAISE THE LORD

  • @ina36g
    @ina36g Před 2 měsíci

    Amen

  • @alfreadedwin5719
    @alfreadedwin5719 Před 8 měsíci +1

    Dear brother very good explanation regarding the 2 witness in the book of Revelation.God bless.🙏

  • @user-uz1kb1sl8j
    @user-uz1kb1sl8j Před rokem +2

    Super Bro தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.

  • @mohanpaul6232
    @mohanpaul6232 Před rokem +1

    God bless you 🙏🙏🙏🙏🙏

  • @panchalik3623
    @panchalik3623 Před rokem +1

    Tq for ur answers 🎉

  • @praisethelord9395
    @praisethelord9395 Před rokem +1

    Praise the Lord 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @leemapauline8095
    @leemapauline8095 Před 10 měsíci

    Praise the Lord

  • @drsarah4437
    @drsarah4437 Před rokem +1

    Tq brother

  • @gideonraj1473
    @gideonraj1473 Před rokem

    கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக.

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 Před rokem +1

    Thanks for sharing

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Před rokem +3

    GLORY TO LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER

  • @elavazhaganm5191
    @elavazhaganm5191 Před rokem

    Praise God

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 Před 11 měsíci

    Superb explanation God bless

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Před rokem

    Amen 🙏👍

  • @jesuschristcomingministres

    நன்றி.சகோதரர்.இரண்டு.சாட்சிகள்..மோசே.எலியா.தான்..இவங்க.இரண்டு.பேர்.தான்.தீர்க்கதரிசிகள்..ஏனோக்கு.தீர்க்கதரிசி.கிடையாது..ஒரு.நீதிமான்..நல்ல.செய்தி.சொன்னீங்க.நன்றி..பாஸ்டர்.சிமியோன்ராஜ்...இயேசுகிறிஸ்துவருகிறார்.ஊழியம்..பேச்சிப்பாறை..

  • @samconstantine18samconstan4
    @samconstantine18samconstan4 Před 11 měsíci

    Amen❤

  • @sharmi5949
    @sharmi5949 Před rokem +2

    Good explanation 👏. Praise the Lord.
    You are clarified my 3 doubts by this video.Thank you so much.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +2

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @gomathy7695
    @gomathy7695 Před rokem +1

    God bless you Brother

  • @VISWASATHYA-fv4nt
    @VISWASATHYA-fv4nt Před 7 měsíci +1

    😊😊❤❤

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Před rokem +3

    Your explanation of the scriptures is clear and makes me interested in reading the scriptures, thank you very much bro🤗🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SasiSasi-pw5xk
    @SasiSasi-pw5xk Před rokem

    Super. Yes

  • @chellakannu1798
    @chellakannu1798 Před 9 měsíci

    அற்புதமான விளக்கம்

  • @jpofficialmusic4
    @jpofficialmusic4 Před 2 měsíci

    Anna enaku unga videos la romba useful aa eruku ❤
    Thanks anna
    God bless you ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 měsíci

      Praise God. Romba nandri. Neengal aaseervadhikapattavargal

  • @drskb2934
    @drskb2934 Před rokem

    Good 👍

  • @vimala1247
    @vimala1247 Před rokem +1

    தெளிவான விளக்கம். அருமையாக புரிய வைத்தீர்கள் தம்பி நன்றி.

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před rokem

    karthatuke makimai 🙏 🙏 🙏

  • @alexanderpande1415
    @alexanderpande1415 Před rokem

    amen

  • @deivaprakasam9541
    @deivaprakasam9541 Před rokem

    Amen❤️Praise The Lord

  • @johnwillams6479
    @johnwillams6479 Před rokem

    Good explanation. .
    its Jesus Christ and Eli jah as per the scripture.

  • @AlecJeba
    @AlecJeba Před rokem

    Correct enoch ragasiya varugaiyin mun adaiyalam naamum adhe pola uyirode ethikola padivom

  • @sahayaohri3391
    @sahayaohri3391 Před rokem

    Hello brother very nice message

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @karthikjosaph299
    @karthikjosaph299 Před rokem

    Nice 👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @amalexander999
    @amalexander999 Před rokem +1

    Very Nice Information Brother....
    I have some questions brother please explain me....
    Who is 144000?
    When will be second coming Christ?
    And Antichrist period

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před rokem

    💚💚💚💚💚💚💚
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    💚💚💚💚💚💚💚

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😅😅😅😅😅

  • @mariasneha3619
    @mariasneha3619 Před rokem

    Thank you for ur answer bro🎉🎉 God bless you

  • @angelinpooja4162
    @angelinpooja4162 Před rokem +1

    எல்லா சபைகளிலும் இது ஒரு விவாதமாக இன்று வரை இருக்கிறது.ஆனால் உங்கள் வீடியோ பதிவின் மூலம் என் சந்தேகம் தீர்ந்தது நன்றி
    இன்னும் இது போன்ற குழப்பமான கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து தெளிவான விளக்கம் வரும் என்று நம்புகிறோம்😊❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jacqulin7157
    @jacqulin7157 Před rokem +6

    ஆமென்.... புறஜாதிகளாகிய நமக்கு அடையாளமாக எலியாவும், யூதர்களுக்கு அடையாளமாக மோசே இவர்களை பரலோகம் முன்பே தீர்மானமானித்துள்ளது. பயனுள்ள காணொலி.... God bless you brother...❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      அருமையாக சொன்னீர்கள்
      நன்றி

  • @mariaparimalakanthan4444

    Amen amen Glory to Lord

  • @abishaj.abisha8024
    @abishaj.abisha8024 Před rokem

    Glory to God Jesus Christ God bless you and your family

  • @joytoy9806
    @joytoy9806 Před rokem

    லூசிபர் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் தயவுசெய்து அடுத்த வீடியோவில் அப்லோட் பண்ணவும்😢😢😢😢

  • @bobbybobby3792
    @bobbybobby3792 Před rokem

    Thank you so much brother May God Bless You 🙋‍♂️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @anitamanokumar8173
    @anitamanokumar8173 Před rokem

    Amen..Very clear explanation.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @santhisanthi2908
    @santhisanthi2908 Před rokem

    Praise the lord thambi 🙏👏💐🌹 Amen 🙏 Amen appa alleluyah alleluyah alleluyah 🙏 Amen

  • @sundaribai7586
    @sundaribai7586 Před rokem

    Thank you lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jansik3175
    @jansik3175 Před rokem +1

    Wounderful video..Thank you so much😊

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @nithyalevi3944
    @nithyalevi3944 Před rokem +2

    🤝👏 அருமையான பதிவு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ThenmozhiMam-il5up
    @ThenmozhiMam-il5up Před rokem

    அருமையான விளக்கம் சகோதரர்.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து பயன்படுத்துவாராக💯👍👏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 Před rokem

    i love jesus amen❤✝️🙋😭🤍

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Před rokem

    Thanks...for correct explanation

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @83832
    @83832 Před rokem

    Thank you brother🙏 God bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @georgearokia8366
    @georgearokia8366 Před rokem +1

    The persons who came at tabor mountain with jesus that is moses and eliyah

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @shakishakeela8626
    @shakishakeela8626 Před rokem +1

    Thambi,2 samuel 23 :17 explain pana mudiyuma?

  • @estheresthermani3692
    @estheresthermani3692 Před rokem

    Praise the lord brother 🙏

  • @gracemirando5140
    @gracemirando5140 Před rokem

    Thank you Jesus

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SasiKumar-bf9yz
    @SasiKumar-bf9yz Před 11 měsíci

    ஐயா
    Christ Branham _ என்பரை இயேசுவிற்கு நிகராக உயர்த்தி
    இயேசுவை போல இவரும் நமக்காக பலியானார் என்று அவரை பின்பற்றி வருகின்றனர்
    இதை பற்றி பேசுங்கள் 🙏🙏 (விழிப்புணர்வுக்காக)

  • @gomathibaskaram8507
    @gomathibaskaram8507 Před rokem

    வெளி 11:6 ல் காட்டிய வசனம் என் சந்தேகத்தை தீர்த்தது. நன்றி 🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🛐

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @gomathibaskaram8507
      @gomathibaskaram8507 Před rokem

      @@BibleWisdomTamil நன்றி.

  • @mariaabishegam1150
    @mariaabishegam1150 Před rokem

    Well portrayed...

  • @emeldalizy2172
    @emeldalizy2172 Před rokem +1

    Glory to Jesus

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @puglifemimi8583
    @puglifemimi8583 Před 11 měsíci

    Brother devan boomiyai evalo varusam padaithar ? Aadham yen palathai sapittah uodane sagala ?

  • @preethialex9270
    @preethialex9270 Před rokem

    தேவனுக்கே மகிமை 🙏 நன்றி சகோதரர்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @BibleStudy_CoupleVerses

    Praise Lord🎉🎉🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 Před rokem

    Praise the lord 🙏

    • @adrinejohanna8006
      @adrinejohanna8006 Před rokem

      Clear explanation
      Thx Anna

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @balas3551
    @balas3551 Před rokem

    Praise the lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @nanthapandiyann
    @nanthapandiyann Před 11 měsíci

    Water dream reply reply please solution

  • @SAMiNBA
    @SAMiNBA Před rokem +1

    Yes brother you are correct.. Amen.. I also believing that only.. And can you explanation about Jude 1:9

  • @muster9464
    @muster9464 Před rokem

    Me😊

  • @JESUSRETURNISNEAR
    @JESUSRETURNISNEAR Před rokem

    Amen 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @veerakarthik219
    @veerakarthik219 Před rokem

    வேதத்தை ஆராய்ந்து அறிய இந்த காணொளிகள் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரரே.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v Před měsícem

    Eliya enocu

  • @akilab165
    @akilab165 Před rokem

    God bless you brother.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @michlami3037
    @michlami3037 Před rokem

    அருமை சகோ
    தேவன் கொடுத்த விஷேச ஞானத்திற்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
    இந்த போதகவிளக்க ஊழியத்தில் தேவன் இன்னும் உங்களை வல்லமையாக பயன்படுத்தட்டும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @preethas1127
    @preethas1127 Před rokem

    அருமையான பதிவு அண்ணா ❤ நல்ல தெளிவு உங்கள் எல்லா பதிவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...அண்ணா இன்னொரு சந்தேகம் இயேசு அந்த நாளையும், நாழிகையும் பிதா ஒருவரே அறிவார் என்று சொல்கிறார்..இயேசுவுக்கு தெரியாது என்று சொல்கிறார்..அவர் தேவன் என்றால் எப்படி தெரியாமல் இருக்கும் என்று சொல்கிறார்கள்..இதற்கு எப்படி விளக்கம் கொடுப்பது...தீர்த்து வையுங்கள் 😅

  • @JohnPrabhu-bt5kv
    @JohnPrabhu-bt5kv Před rokem +1

    ஆமென் நீங்கள் கூறுவது தான் சரியான பதில் எலியாவும் மோசே அவர்கள்தான் கடைசி நாட்களில் வருவார்கள் இதுதான் கடைசி காலம் என்றால் அவர்கள் இந்நேரம் இந்த பூமியில் வந்து இருக்கலாம் yen வந்துவிட்டார்கள் நன்றி இயேசு அப்பா 🙏🫂 God bless you brother

  • @carunia5896
    @carunia5896 Před rokem

    Hii Anna

  • @gnanadurai9747
    @gnanadurai9747 Před 11 měsíci

    அண்ணா ஒருவேளை எலியா மற்றும் மோசேயும் வந்தால் யுதர்கள் ஏற்றுக்கொள்ளு வாரங்களே அவுங்க என் அவர்களை ஏன் கொள்ள வேண்டும்

  • @samuelsharon607
    @samuelsharon607 Před rokem

    Amen🙏✝️🛐

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ajithajith6105
    @ajithajith6105 Před rokem

    amen god bless you pr innum niraya videos podunga

  • @xavierp7392
    @xavierp7392 Před 11 měsíci +1

    எலியாவும் இல்லை மோசேயும் இல்லை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 11 měsíci

      மோசேவும் எலியாவும் தான்

  • @selviduraisamy-ui3dt
    @selviduraisamy-ui3dt Před rokem

    Prise the brother
    Brother macca pathi bible the iruka

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      மக்கா? Or மாக்காள்?

    • @selviduraisamy-ui3dt
      @selviduraisamy-ui3dt Před rokem

      @@BibleWisdomTamil brother Muslim pray pandra place 🕋 mecca Namma bible la iruka??

  • @lathakarthiklathakarthik7058

    Enoch ,eliyah

  • @davidmuthuraj1997
    @davidmuthuraj1997 Před rokem +1

    எலியா,மோசே என்று நம்பப்படுகிறது.

  • @Blessy_7777
    @Blessy_7777 Před 2 měsíci +1

    Gabriel and Micheal nu solranga bro research panni paarunga bro

  • @davidmuthuraj1997
    @davidmuthuraj1997 Před rokem +1

    இரண்டாம் மரணம் என்றால் என்ன? ஆத்துமாவை நரகத்தில் அழிக்க வல்லவருக்கு பயப்படுங்கள் என்றால் என்ன?

  • @NAMadhu
    @NAMadhu Před rokem

    New testment & old testment

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @j.jeyaseelij.jeyaseeli3367

    Eliya eanokku

  • @jebersonbruce4939
    @jebersonbruce4939 Před rokem

    Parisutha Aavikku virothamana pavam entral enna

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Parisutha aaviyanavarai thittubadhu.. Kurai sollubadhu.. Avar meedhu poi sathiyam pannuvadhu..

  • @jonesraj58
    @jonesraj58 Před rokem

    ஏனோக் மற்றும் எலியா தான் இரண்டு சாட்சிகள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      மோசே - எலியா தான் 2 சாட்சிகள்

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 Před 5 měsíci

    யேங்க நேரடியாக விஷயத்துக்கு வாங்க.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 5 měsíci

      அப்படி வர முடியாது. பின்னணி சொல்லி தான் வர முடியும். பலருக்கு அப்போ தான்‌ புரியும்.‌

  • @loveallnations
    @loveallnations Před rokem

    Glory to Almighty JESUS CHRIST ❤
    Thank you brother. GOD bless you 🙌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @suganthasowmiya3962
    @suganthasowmiya3962 Před rokem

    Brother thank you for your explanation about bible.i want small question ஞாயிறு ஆராதனையில் சாட்சிகள் சொல்லாமா? சாட்சிகள் என்றால் என்ன? Plz explain vedio

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      சொல்லலாம். சாட்சி என்பது நடந்த சம்பவத்தை தெரிவிப்பது

  • @davidgowthamr2836
    @davidgowthamr2836 Před rokem

    Unmaiyagavea ithu dhan unmai...Elijah n Moses dha correct

  • @samuels5936
    @samuels5936 Před 11 měsíci

    No the two witness in tribulation period is the elijha and enoch not the moses

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 11 měsíci

      No. Its moses and elijah

    • @samuels5936
      @samuels5936 Před 11 měsíci

      @@BibleWisdomTamil moses already dead so he can't able to come, god said to enoch you will not see dead is in thath dispensation but this is dispensation of garce in this period enoch see the dead in tribulation

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 11 měsíci

      @@samuels5936 "like you said" if God can change his mind about Enoch, he can also bring dead man (moses?)into life again. Haven't you read மறுரூபமாகுதல் சம்பவம்? Moses and elijah was there with jesus. Moses died know. Then how did he came. Why enoch didn't come? Onky moses and elijah will come as 2 witnesses. Know the truth and truth will set you free

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před rokem

    இயேசுவை விசுவாசிக்கிற அனைவரும் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள் ஆனால் கிறிஸ்துவின் ஆயிரம் வருடங்கள் அரசாட்சியில் இரட்சிக்கப்பட்ட எல்லாரும் இடம்பெருவார்களா?

  • @s.mabeljothirani5021
    @s.mabeljothirani5021 Před rokem

    ரகசிய வருகை பற்றி வேதாகமத்தில் இல்லை அது உண்டா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      பதில் 👉🏻 czcams.com/video/aw6nQaR6I20/video.html