பாசம் காட்டி பாடுபடுத்தும் உறவுகள்

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2020
  • பழிவாங்கும் பாசக்காரர்கள் இன்று ஒருசிலர் பாசம் என்ற பெயரில் ஒருபடி மேலே போய் பாவியா கின்றனர் அது பற்றிய தெளிவு இவ்வுரையில் தரப்படுகிறது #abdul Hameed #tamil bayan #hameed sharaee #hameed moulavi #AbdulHameedSharaee #abdulhameed #akkaraipattu #srilanka #tamilbayan #bayan #moulavi #hameedmoulavi

Komentáře • 54

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my Před rokem +1

    அவசியம் ஒவ்வொரு பெற்றோரும் கேட்க வேண்டும். புரிந்து நடக்க அல்லாஹ் எல்லோருக்கும் கிருபை செய்வானாக!
    மாஷா அல்லாஹ்! சிறப்பான பயான்!❤❤❤❤❤

  • @ZahisDream
    @ZahisDream Před 3 lety +4

    எங்க ஹஸ்ரத் இப்படி நடக்குது..
    இதை வெளியே பேசினா
    நமக்கே திமிரு என்று சாெல்றாங்க
    அல்லாஹ் இருக்கான்
    இப்படியான பெற்றாேர்களாலே பல வாழ்க்கை பிரிந்துள்ளது

  • @tharshigachandutharshiga7297

    ugka bayan unmaikkum manathukku rompa aaruthallaka erukku sir

  • @hameedhameed9504
    @hameedhameed9504 Před 3 lety +10

    اسلام عليكم ورحمة الله وبركاته
    இறைவன் பொறுப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் பொன்ற அனாதையான பெண்ணிற்க்கு எனக்காக பேசும் சகோதரராக உங்களை நான் நினைக்கிறேன்
    சகோதரரரே நீங்கள் நல்ல இருக்கனும்
    நான் சிந்தும் கண்ணிர் புரியாத என் கணவருக்கு
    உங்கள் பாயான் மூலம்
    அல்லாஹ் அருள் செய்யனும்
    إنشا الله

  • @shahulhameedpeermohammed9529

    என் மனதில் என்றும் தோனும் கேள்விகள் இவை

  • @mytube78
    @mytube78 Před 3 lety +4

    மாஷா அல்லாஹ் நல்ல பேச்சு கட்டாயம் கேட்க வேண்டியது

  • @eyeland9709
    @eyeland9709 Před 3 lety +7

    அம்மா நந்தி மாதிரி நின்று கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரச்சினை உண்டு பண்ணுவாள் காரணம் பாசம்

    • @fathimasherin1170
      @fathimasherin1170 Před 3 lety +1

      Paasam illa panam...not in all cases but few

    • @reezma1962
      @reezma1962 Před 3 lety

      என்ற அம்மாவும், அவர அம்மாவும் எங்கட வாழ்க்கையை பிரித்து விட்டார்கள்.

  • @razlyrazly9154
    @razlyrazly9154 Před 3 lety +4

    Thai thahappan pasathale intaikku en hus e pirichitanka avanka umma vappa en life intaikku mutinji

  • @fasmiyafasmiyafasmiyafasmi179

    🤲🤲🤲🤲🤲

  • @sameerahameedsameer7647
    @sameerahameedsameer7647 Před 3 lety +3

    மஸஹ் அல்லாஹ்

  • @NamNam-xx6tz
    @NamNam-xx6tz Před 3 lety +3

    MasahAlla

  • @nihlanihla6034
    @nihlanihla6034 Před 3 lety +3

    Masha allah . sukran

  • @FatimaFatima-oe8oo
    @FatimaFatima-oe8oo Před 3 lety +5

    Assalamu alaikkum moulavi inda bayana romba nalla irukku naa anufavicha koduma ippo thalak enra eduthuku vandy irukku

  • @valithaskar275
    @valithaskar275 Před 3 lety +2

    Ma shaa Allah
    Imam

  • @mumthajhaniff2024
    @mumthajhaniff2024 Před 3 lety +2

    En pirachanaya apdiye solitinga maulavi. Indha video na patha Mari avanga Amma partha nallarukum..

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 3 lety +1

    அருமை

  • @asmafaraj3771
    @asmafaraj3771 Před 3 lety +1

    Mashallah super bayan

  • @rusharush362
    @rusharush362 Před rokem

    Enda life a enda mame mama pirichitaga mawlavi 2 pen kulandaihalum thagappan illama thavikraga hazarath allah oruthan irukrandu marandutu panraga allah nitchayam enda en 2 pen kulandai kaneerkum avaga badil solliye aahanum aameen 😢 😭

  • @Jawahir_Abdullah
    @Jawahir_Abdullah Před 3 lety +3

    Jazakallahu haira 🌹

  • @wazeermohamed5534
    @wazeermohamed5534 Před 3 lety +3

    Masha allh

  • @afsinbarhana6583
    @afsinbarhana6583 Před 3 lety +2

    Yaraume nesikathiga avaga nammala othari thallidu porapo antha vali thanga mudiyathu alauvoda pasam vainga avaga illatalum unga nala vala mudiumgura alauvku

  • @razanazah4720
    @razanazah4720 Před 3 lety +1

    Good topic

  • @fareesaaslam7833
    @fareesaaslam7833 Před 3 lety +2

    Very good 👍

  • @rifris4684
    @rifris4684 Před 3 lety +1

    Super do more video like this plzzz plzz

  • @fathimamujeefa3742
    @fathimamujeefa3742 Před 3 lety +1

    salam

  • @Jawahir_Abdullah
    @Jawahir_Abdullah Před 3 lety +7

    *Jazakallahu haira Moulavi Allah ungalukku rahmath seyyaddum thodarnthu ithu kuriththu viriva peesunga*

  • @sajidhrushan1132
    @sajidhrushan1132 Před 3 lety +3

    👌

  • @almiralishoukathali148
    @almiralishoukathali148 Před 3 lety +1

    👍

  • @fathimahikma7167
    @fathimahikma7167 Před 3 lety +12

    Plz moulavi. .. .. aangalin hijaab yenra thalipil oru payan panuga plz.

  • @majedjazza4042
    @majedjazza4042 Před 3 lety +2

    ஏன் மனைவியும் சிந்தனைவுடன் செயல்பட வேண்டும் கணவன் மனைவி சந்தோஷம் என்பது ஒரு தாயின் பாசத்துடன் இனைப்பது இல்லை காலத்துக்கும் நேரத்திற்கும் எற்றுக்கொண்டு வாழ்ந்து கொண்டால் எல்லாம் நன்மை

  • @happyhappy2172
    @happyhappy2172 Před 3 lety +1

    Assalamu alaikum moulavi seedanam vaggama kalyanam muditchitu adr ore solli katum family aduku nalla bayan poduga plz

  • @aminarafiqno9054
    @aminarafiqno9054 Před 3 lety +1

    Assalamu alaikum wrb MashaAllah maulavi ninga solringa Allah swt solgiran kanawan manaivi aadai Pol but kanwan velinadu powadai justify pandringa adu sari enbadupol solringa en ninga tan ooril sambadi endru sollakudada nigalum welinadu powadai encourage pandringa pls enakku sari patadu soliten na ungala tappa edu solunu solavilai sorry . MashaAllah unga bayan MashaAllah neriya teliwugal katren Alhamdulillah jazakallhu khairan kaseera

  • @user-pf7lo3if4h
    @user-pf7lo3if4h Před 7 měsíci

    Assalamu alaikum enaku menstruation time la athigamana kovam varuthu athuku enna seyyalam??
    Kanavana priyapora alavukku kovam veruppu virakthi ellam pls help me

  • @manal861
    @manal861 Před 3 lety +1

    Mavlavi i like ur bayans 👍🏼 insha allah hope to watch more bayans

  • @harisfaz8689
    @harisfaz8689 Před 3 lety +3

    I want talk with u maolavi pls

  • @riyanilos
    @riyanilos Před 3 lety +3

    I want to talk with u...

  • @mrsishaq6351
    @mrsishaq6351 Před 3 lety +3

    Wafaathaana aalkal da peyr la quran odhalaama

    • @asmiteac9242
      @asmiteac9242 Před 3 lety +2

      Moulavi ungada bayaangal migawum payanulladaga ulladu

  • @mohamedrifkanrifkan9726
    @mohamedrifkanrifkan9726 Před 3 lety +4

    நான் என்னுடைய உம்மாவை செல்லமாக பெயர் சொல்லி கூப்புடுவேன் இதை சிலர் கூடாது என்கிரார்கள் அப்படி கூப்புடுவது மார்க்கத்தில் தடையா

  • @4angles
    @4angles Před 3 lety +2

    Assalamualaikum... Sila முஸ்லிம் oorkallil பொண்ணு வீட்டுக்கு மாப்ளை போகும் சட்டம் இருப்பதனால்.... மனைவி மார்கல் மாப்பிள்ளை yodu வெளியூரில் இருக்க சிரமப்படுகின்றனர்.... இதற்கு சரியான bayan sollaum...

    • @4angles
      @4angles Před 3 lety

      Pennin Umma vappa markalum oru karanam...

  • @mohamedabdulgafoor940
    @mohamedabdulgafoor940 Před 3 lety +2

    Ethai Pol Pengal veetulum nadakirathu
    Pen en thayarum kanavedam vala vedukurathu ellai ethaipathrium bayan kurugal

  • @rusharush362
    @rusharush362 Před rokem

    Enda life a enda mame mama pirichitaga mawlavi 2 pen kulandaihalum thagappan illama thavikraga hazarath allah oruthan irukrandu marandutu panraga allah nitchayam enda en 2 pen kulandai kaneerkum avaga badil solliye aahanum aameen 😢 😭