Sirippil undagum ragathile song | Engirundho vandhal | சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே

Sdílet
Vložit

Komentáře • 336

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +31

    தலைவர் மட்டுமே சினிமாவில் நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி ரசிகன் என்பதில் பெருமை கொள்வோம்

    • @saposu
      @saposu Před 2 lety +1

      Ya we aporeciate him after his death..we stupid never try aoorwciate true tamil actors but lupe withbl other state nor even can speak tamil

    • @subbalakshmi8835
      @subbalakshmi8835 Před 2 lety +1

      0

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 Před 2 lety +2

      Yes

  • @palavesam375
    @palavesam375 Před 3 lety +46

    அய்யா இசை தெய்வமே உங்களால் மட்டுமே சிரிப்பும் அழுகையும் ராகம் ஆகும் 🙏

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Před 2 lety +28

    Shivaji sir the legend, fine acting. The song combo of TMS+PS+MSV super

  • @maharajanm9953
    @maharajanm9953 Před 2 lety +8

    இந்த மாதிரி இனிமேல் பாடமுடியாது இசை குரல் அமிர்தம்
    அருமை . வள்ளியூர் ம. மகாராஜன்

    • @yamaha3d569
      @yamaha3d569 Před 2 lety +1

      இந்த மாதிரி இனிமேல் யாரும் இசையமைக்கவும் முடியாது.

  • @mahadevanhariharan2409
    @mahadevanhariharan2409 Před 2 lety +11

    எக்காலத்திலும் மாரத இனிமை தரும் பாடல்

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před 2 lety +30

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் கலைச்செல்வி ஜெயலலிதாஇனைந்து நடித்தாலே அழகும் நடிப்பும் சொல்ல வார்த்தைகளே இல்லை இது உன்மை

  • @user-pf5bb4mk8z
    @user-pf5bb4mk8z Před 2 lety +4

    இப்போது.இருவருமே.உலகத்தில்.இல்லை.இனி.எங்கு.போய்.பார்பது.மிகவும்.வருத்தமாக.உள்ளது.ஐயா.சிவாஜி.அம்மா.ஜேயா

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 lety

      புரட்சித்தலைவி அவர்கள் சொர்க்கத்திலே தேவதையாய் உலாவி வருகிறார்.

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +10

    எத்தனை முறை கேட்டாலும்.
    நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்.நடிகர் திலகம் ஐயா அவர்களின் நடிப்பிற்க்கு
    இணைந்து நடித்த நடித்த
    ஜெயலலிதா அவர்கள்.அருமை.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 4 lety +31

    மின்னல் பாதி .. தென்றல் பாதி உன்னை ஈன்றதோ .. நீ விரியும் காலை வெள்ளி .. புது விவரம் சொல்லும் பள்ளி ...... wow .... what a lyrics ..? What a sweet music ? இசை மேதை MSV அவர்கள் அப்படியே இழைச்சிருப்பார் ... தெய்வ பாடகர் அய்யா TMS & susiela இவர்களின் தேனினுமினிய குரல் வளம் .... நடிகர்திலகம் & அம்மையார் ஜெயலலிதா அழகான நடிப்பு ... இத்திரை காவியத்தை எத்தனை முறை கண்டு களித்தேன் என்பது நினைவில்லை ... one of the super hit movie in good old days ... இப்படம் & சொர்க்கம் இரண்டும் ஒரே நாளில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி கண்டது ... நான் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு தீவிரமான தொண்டனாக இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் நடிப்புலக மாமேதையின் ரசிகன் என்பதில் எனக்கு பெருமை . ( 21-03-2021 - Belfast city.. UK )

    • @senthilkumar.ssenthilkumar3814
      @senthilkumar.ssenthilkumar3814 Před 4 lety +1

      21.3.2021எப்படி வரும்

    • @hajimohamed6413
      @hajimohamed6413 Před 3 lety +4

      @@senthilkumar.ssenthilkumar3814 ... sorry sir by mistake... 21-3-2020 என்றிருக்க வேண்டும் ... அவசரத்தில் தவறிழைத்து விட்டேன் ... இதோ இப்போதும் இப்பாடல் என் வீட்டில் ஒலித்து கொண்டிருக்கிறது .. one of the most beautiful song... 16-4-2021 .

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +2

      நீ விடியும் காலை வெள்ளி என்பதே சரி. அதாவது விடிவெள்ளி என்கிறார் கவிஞர்.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Před 2 lety +3

      Haji. சத்தியமான வார்த்தை. எல்லா கட்சியிலும் ரசீகர்களை
      கொண்ட ஒரே ஆளுமை சிவாஜி அவர்கள் மட்டுமே.

    • @shanthis9406
      @shanthis9406 Před rokem

      Q

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +60

    இது போல பாடல்களை கேட்டு கொண்டே இருந்தாலே
    இதயம் இதமாகும்
    மனம் சுகமாகும்
    எண்ணமெல்லாம் வண்ணமாகும்
    உள்ளமெல்லாம் மணக்கும்
    இரவுகள் இனிமையாகும்

    • @suntharit.r.6122
      @suntharit.r.6122 Před 3 lety +2

      True than

    • @punniakoti3388
      @punniakoti3388 Před 2 lety +1

      Iam saluting 👍👌👌👌

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      மாமனிதர் Tms ன் சாதனை ஐயா 🙏🙏

    • @yamaha3d569
      @yamaha3d569 Před 2 lety

      @@ravivenki அந்த சாதனையைஉருவாக்கி தங்க குரலோனுக்கு கற்று கொடுத்த இசை வாத்தியார் மெல்லிசை மாமன்னர்.

    • @plvpalaniappan7211
      @plvpalaniappan7211 Před rokem

      Super

  • @ravivenki
    @ravivenki Před 2 lety +44

    காலத்தை வென்று நிற்கும் பாடல். 300 பேருக்கு மேல் Dislike போட்டுள்ளார்கள். நிச்சயம் ரசனை கெட்ட மனிதர்கள்.

    • @prakashr3827
      @prakashr3827 Před 2 lety

      இரண்டு ம் லூசுகள் மாதிரி எடுத்திருக்கிறார்கள்.

    • @rajaganesh269
      @rajaganesh269 Před rokem +3

      முற்றிலும் உண்மை தான் நண்பரே.

    • @gethagetha3460
      @gethagetha3460 Před rokem

    • @johnedward3172
      @johnedward3172 Před rokem +2

      பொறாமை கொண்டவர்கள்

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Před rokem +2

      என்ன அருமையான பாடல்!
      இது பிடிக்கவில்லை என்றால் கோளாறு வேறு எங்கோ தான்.டோன்ட் ஒர்ர்ரி.நாம் பாடலோடு பயணிப்போம்.

  • @rajendranm64
    @rajendranm64 Před 3 lety +12

    கவிஞர் கண்ணதாசன் புகழ் ஓங்குக!

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 Před rokem +3

    சிரிபையே ராகத்தில் சுரம் அமைத்த அருமையான பாடல் MSV ஒருவரால் தான் முடியும்

  • @maalavan5127
    @maalavan5127 Před 4 lety +10

    நிலவென மலரட்டும்என்ன ஒரு திருப்பமான இசை சந்தம்

  • @ramachandranchandrasekar4529

    திருச்சி பேலஸ் அரங்கில் வெளியாகி 105 நாட்கள் ஓடியது உலக சாதனை நாயகன் எங்கள் சிவாஜி --இந்த படம் வெளியான அன்றே திருச்சி பிரபாத் அரங்கில் சொர்கம் வெளியாகி அதுவும் 100 நாட்கள் ஓடியது --இப்பெருமை உலகிலேயே எந்த நடிகனுக்கு கிடையாது

    • @ravichandran6018
      @ravichandran6018 Před 2 lety +2

      True

    • @unknownedz
      @unknownedz Před rokem

      உண்மை

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Před rokem

      சார் கமென்ட் பகுதியில்‌ கிறிஸ்தவ பெயர் கொண்ட ஒரு பெண் அடிக்கடி நமது நடிகர் திலகம் ஐயாவை தக்கதாகும் குறை கூறியும் பதிவிட்டு வருகிறது.மன நிலை சரியில்லாதது போல் தெரிகிறது.அது கையில் ஏன் போன் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 10 měsíci

      1968 il udhiththa Deepavai sathanai Nadigar thilagam avargalukku.
      Ippadal thani saathanai!
      TR RAMANNA ivvoru padalukkuppathil sollunga yenrar.
      Annan MSV nadigar thilagam Vijayalalithavodu aattam pottargal.Rasigargalagiya naamumthan.Suseela thani Samrajyam KAVIYATHTHALAIVi yaal.
      Athaippola voru Deepavali kandoma?!
      ?yellavatrilum annan MSV avargalthan!
      ananda deepavali 1968!

  • @laxmandurai7885
    @laxmandurai7885 Před 5 lety +15

    என்றும் புதுமையே. இனி வருவதுமில்லை இந்த மானிடம் அறிந்துகொள்ள ???????

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Před 2 lety +5

    பொதுவாக சித்தபிரமை பிடித்தவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.ஆனால் இப்பாடலில் கதைப்படி நல்ல மனநிலையில் இருக்கும் ஜெயா சிரிக்கிறார் சித்தபிரமை பிடித்த சிவாஜி ராகங்களுடன் பாடி அழகாக நடிக்கிறார்.இதுவும்நன்றாகத்தான் உள்ளது

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před 2 lety +2

      This is an reverse idea if director. I came to know this quarantine from reality programme when this song came in.

  • @malarrajgma7337
    @malarrajgma7337 Před 5 lety +30

    Sweet rememberane of my school days. M S Vயின் மிக இனிமையான மெல்லிசைகளில் இதுவும் ஓன்று. M S V very great...

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 4 lety +22

    One and only MSV he is more than any maestro any oscar there no award in the globe to MSV calibre.

  • @raghavanarumugam7884
    @raghavanarumugam7884 Před 2 lety +9

    Sweet song. Legendary Sivajiganesan and Jaya amma excellent acting. Susila amma and tms with msv composition good.

  • @thilagavathy4224
    @thilagavathy4224 Před 3 lety +7

    அய்யன் சிவாஜியின் நடிப்பே தனிதான் அவரைப்போல் நடிப்பதற்க்கு இனியாரும் பிறக்கபோவது இல்லை

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      Tms போல் இனி யாரும் பாடப் போவதும் இல்லை.

    • @yamaha3d569
      @yamaha3d569 Před 2 lety +1

      MSV போல் இசை அமைப்பதற்கு யாரும் பிறக்கவும் இல்லை. இனி பிறக்க போவதும் இல்லை.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 5 lety +30

    இரண்டு இமையங்கள் இங்கு நம் கண் முன்னே திரையில் - திரைக்கு பின்னால் நாம் கண்ணுக்கு தெரியாமல் இந்த பாடலை உருவாக்கிய 5 இமயங்கள் - கவியரசர் கண்ணதாசன் அய்யா, மெல்லிசை கடவுள் MSV அய்யா மற்றும் அவருடைய இசை கலைஞர்கள், டைரக்டர் A. C. திருLOGACHANDAR AYYA, மற்றும் தேன் சுசீலா அம்மா /TMS அய்யா.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் /படங்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.

    • @ksviswanathan7248
      @ksviswanathan7248 Před 5 lety +3

      I agree with Sri Arvind Sathi. They were great personalities.

  • @rajaganesh269
    @rajaganesh269 Před 4 lety +28

    டி எம் எஸ் சுசிலா எம் எஸ் வி அவர்களின் கூட்டணியில் விளைந்த காலத்தால் அழிக்க முடியாத பாடல். சலிப்பு ஏற்படுவது இல்லை.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 5 lety +11

    Sirippirkum Azhugaikkum innum manidha vaazhvin anaiththu unarvugalukkum Isai Amaiththa namadhu M.S.V avargalai poala rasigargalin Idhayaththil Uyiraay nilaiththu nirkum . The Greatest University of Music M.S.V , the perfectionist beyond comparission

    • @ksviswanathan7248
      @ksviswanathan7248 Před 4 lety +1

      Yes Haja. Your comments are mine.

    • @nivascr754
      @nivascr754 Před 2 lety +1

      நீங்கள் சொன்னது 10000% கரெக்ட் sir

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +19

    sivaji sir fantastic performance .jayalalitha and nadigar thilagam pair has given super hit films. all songs in this film are fine .

  • @arulkumar.cchinnasamy7647

    இந்த பாடலுக்கும் இசைக்கும் நான் என்றும் அடிமை.

  • @nivascr754
    @nivascr754 Před 2 lety +9

    உண்மையிலே MSV ஐயா இசைக்கடவுளேதான்.....

  • @vichuboy11
    @vichuboy11 Před 5 lety +29

    Thank God for all talented artists &entertainers.They have made the world a better place for all of us to relax &enjoy & forget our troubles.All other aspects are secondary.

  • @jijijiji2639
    @jijijiji2639 Před 2 lety +3

    Minnal paathi,Thendral paathi,...super and lovely...words and TMS voice🙏

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +17

    சிரிப்பில் அத்தனை ராகமும் உண்டு என்று இந்த பாடலைக் கேட்ட பின்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

  • @arumugamsi3801
    @arumugamsi3801 Před 2 lety +7

    ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இந்த பாடல் மூலம் நம்முடன் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் 🌟🙏👌

  • @d.shanthi9410
    @d.shanthi9410 Před 2 lety +7

    அவருக்கு இணை. அவரே.நிஜத்திலும். அவர் ஒரு குழந்தை.

  • @thiralivp4223
    @thiralivp4223 Před 5 lety +14

    Tms குரல் Msv இசை சிவாஜியின் நடிப்பு என்ன அருமை. கேட்டு கொண்டே இருக்கலாம்.

    • @rysherfuddin7498
      @rysherfuddin7498 Před 4 lety +1

      Intha padathil Thalaivar nadippil Pattaya kilappi iruppar. Aanal padaththin iruthi katchiyil jeya madam parattu vankikondu poiruppar. Intha padaththal JEYA madamukku filmfare best award kidaiththathu.

  • @ramanathanrm317
    @ramanathanrm317 Před rokem +2

    Migavum arumaiyana paadal

  • @abdulrafeek2563
    @abdulrafeek2563 Před 3 lety +11

    unforgettable song by experts team work especially rhythm and actors....

  • @ramachandranchandrasekar4529

    இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்

  • @karthinathan7787
    @karthinathan7787 Před 3 lety +4

    சிரிப்புக்கு ஒரு ராகமா உண்டா
    பாட்டை கேட்டால் உண்மை என்று
    தோன்றுகிறது.

  • @logalamu
    @logalamu Před 5 lety +17

    How beautiful even when such songs are tuned in this era

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +23

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர்

    • @venkateshramalingam3669
      @venkateshramalingam3669 Před 2 lety

      Laughing is the Priceless Gift presented by The Universal God, The Supreme Being to Human Beings only.

    • @mkannan3158
      @mkannan3158 Před 2 lety +1

      அருமை

  • @KumarJJk-yy3vn
    @KumarJJk-yy3vn Před 4 lety +19

    The legendary Sivaji Sir's performance,was exemplary.Hat's off to the icon of acting.

  • @shanmugammurugan3491
    @shanmugammurugan3491 Před 5 měsíci +1

    இந்த மஹா நடிகனை நடிகராக ஒத்து கிடாதா எவரும் ரசிகன் இல்லை

  • @ranganathans5347
    @ranganathans5347 Před 3 lety +5

    TMS susela voice msv music and kannadasan poetic talent all are excellent.

  • @valavanmani
    @valavanmani Před 2 lety +5

    நடிகர் திலகத்தின் அற்புதமான உடல் மொழி..எவருக்கு வரும்?

  • @kboologam4279
    @kboologam4279 Před 4 lety +8

    நடிப்பால் உலக
    நான்குதிசையை
    திரும்பி பார்க்க
    வைத்தவர்
    செவாலியேசிவாஜி
    மட்டும் .இவ்வுலகில்

  • @selvamrm7900
    @selvamrm7900 Před 2 měsíci

    300 Members. Thopi. Jalra
    This Song. Aintrum. Super
    Sivaji Sir. Acting. Super👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 5 lety +16

    Prelude n interludes is woven so nicely so that the voice n pitch of the lyrics with bavam is evergreen. One of my favourite school time song n vivitha barathi Neyar viruppam segment n AIR Chennai station.

    • @baladjemr6842
      @baladjemr6842 Před 5 lety

      Super song

    • @ksviswanathan7248
      @ksviswanathan7248 Před 4 lety +1

      It is not super. It is beyond that. No word. But gives us love, affection and peace of mind at 11.10.2019. 11 pm

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Před rokem +2

    அற்புதமான பாடல்

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 Před 3 lety +7

    வெகுளி நடிப்பிற்கு முன்னோடியே எங்கள் சிவாஜி தான்...நன்றாக கூர்ந்து கவனித்தால் சிப்பிக்குள் முத்து கமல் மூன்றாம் பிறை Sridevi நடிப்பு எங்கிருந்து வந்தது என்று தெரியும்...

    • @rameshmahadevan41
      @rameshmahadevan41 Před 2 lety +1

      ராமன் எத்தனைராமனடி. மகாகவி காளிதாஸ்

    • @asokanashok8397
      @asokanashok8397 Před 2 lety +1

      முக்கியமாக படிக்காத மேதை "

  • @muralidharmaraj3613
    @muralidharmaraj3613 Před rokem +2

    The film released in Madurai Sridevi talkies.
    So sensational song.
    Lyrics,tms susila conbinatiob,the handsome stylish actor Sivaji is making the song a superb one.
    Mind boggling

  • @mathankumar5964
    @mathankumar5964 Před 2 lety +8

    அனைவரது இதயத்திலும் நீக்கமற நிறைந்தவர் MSV அய்யா

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Před rokem +1

      Then days, KV Mahadevan, Vedha, Ramanathan, TR Pappa, etc, are equally good..

  • @kulothamanbaskaran1597
    @kulothamanbaskaran1597 Před 4 lety +18

    MSV music always gives importance to words and music sits pretty well in the songs

  • @thangaveluarumugam4976
    @thangaveluarumugam4976 Před 4 měsíci +1

    திரையில் வரும் காதல் பாடல்கள் எவ்வளவு அருமையாக உள்ளது. இசை மேதைகளுக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லமுடியாது. MSV ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம்❤❤🙏🙏

  • @munibabureddy9109
    @munibabureddy9109 Před 3 lety +4

    Super song and super acting by Shivaji and Jayalalitha.

  • @logalamu
    @logalamu Před 3 lety +4

    Listen the different facets in the charanam ... Laughter in Pallavi and humming in charanam.. Awesome Indeed.

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories Před 2 lety +7

    Can any other human being compose a song like this? How much dynamics MSV has packed in all aspects of this song whether it is tune, orchestration, swaras, humming, laugh etc. How many variations within a short duration. The second charanam is totally different from the first one but we may not even notice this because the song is unfolding like a plethora of colors flowing in glitter one after another!

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +1

    T. M. S. Sir kuralesai vanthan iyyavin anpu visiri 1970 mutual 🙏🏃🏇🌺🍁🍀🌹🌹

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +1

    TMS gambeeramana voice with romantic feelings yarukkum kidayathu. Avarodu mudindhu vittathu. But he live till last tamilian live in this world.

    • @salilnn6335
      @salilnn6335 Před 2 lety +1

      SIVAJI & TMS my favourite.🌟🌹🌋💫

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 Před 5 lety +20

    Amazing, extraordinary, morvalous. It is a enjoyment to see the wonderful performance of the great actor Sivaji Ganesan.

  • @v.thangarajv.thangaraj5970

    Sivaji a best actor in the world. His stylish was best

  • @ramonmunian5404
    @ramonmunian5404 Před 4 lety +13

    Who else can compose such mellisai music! RIP

    • @ksviswanathan7248
      @ksviswanathan7248 Před 4 lety

      Yes sir, agreed and surrendered. So imaginative, smooth and sensible music and composing.

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 Před 4 lety

      @@ksviswanathan7248 the laughing ragam in the beginning of the song is not by Suseela madam. It was by a different singer

  • @sasikalasr5125
    @sasikalasr5125 Před 6 lety +12

    Wow amazing jeyalalitha dance my fevaret songs

  • @rsrinivasan5747
    @rsrinivasan5747 Před 3 lety +6

    திரை உலகத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்காத கொடுக்காத இணையில்லா பாடகர் டி எம் எஸ்

    • @SMala-sv4db
      @SMala-sv4db Před 3 lety

      Did not even get 1 national award, when Tms has sang so many great songs. He deserves for so many of his songs. So much of biasness and unfairness in the cinema industry.

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +2

      அப்படி நினைக்க வேண்டாம். மாமனிதர் Tms போல் மக்கள் மனம் கவர்ந்த பாடகர் யாரும் கிடையாது. அத்தனை நடிகர்களும் தமக்கு Tms பாட வேண்டும் என விரும்பினார்கள். இன்றும் உள் நாடு வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் இல்லங்களில் அந்த கம்பீரக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. Tms நமக்குப் பின்னரும் வாழ்வார் 🙏🙏

  • @selvamrm7900
    @selvamrm7900 Před 2 měsíci

    Sivaji. Realey. great. Actor
    Super Song. I. See. Many
    time. 👌👌👌👌👌👌👌👋👌👌👌👌👌👌👌👌

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 Před 5 lety +8

    Vaazhga MSV, TMS, Suseela 😍😘

  • @palanikumar337
    @palanikumar337 Před 3 lety +4

    Jayalalitha most beautiful lady what a colour pretty face fantasy in dance correct body fit in dont like her politics but she is a beautiful lady now in heaven

  • @somasundaram9933
    @somasundaram9933 Před rokem

    Sivaji sir jeya amma ,Tms & sushila amma,kannadasan & Msv combination super Evergreen song

  • @palanikumar2124
    @palanikumar2124 Před rokem +1

    What a days sweet recall

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +1

    I like this song beautiful song super song beautiful chemistry shivaji great acter Jayalaletha chemistry beautiful

  • @bhuvaneswaribhuvana521
    @bhuvaneswaribhuvana521 Před 3 lety +3

    Super song in sivaji sir acting very very very beautiful

  • @humanmind7631
    @humanmind7631 Před 5 lety +10

    A video to be watched (for the excellent performance of actor & actress), to be listened to ( for the Vocalists’ perfect singing) and for the music (of music director) and the lyrics ( for its meaning). Thanks for sharing. Very enjoyable song. 👌🏼👍🏻👍🏽👍🏾👌🏼👍🏻👍🏽👍🏾👍🏽👌🏼👍🏻👍🏽👍🏾👍🏽👍🏽👍🏾👍🏾👍🏻👍🏽👍🏾👍🏾👍🏾👍🏾🌸🌺🌸🌸🌺👌🏼🌸🌺🌸👌🏼🌸👌🏼👌🏼🌸👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @abdulgafoor5289
    @abdulgafoor5289 Před rokem +2

    My school days remembered

  • @sekarkrishnan5649
    @sekarkrishnan5649 Před 4 lety +4

    We're very lucky to hear like this sweet song

  • @selvamrm7900
    @selvamrm7900 Před měsícem

    Avanum Sivaji Sir kal thuci
    Iku Samam. What a Acting
    Super. Sivaji Sir 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 2 lety

    very nice song. Sivaji treasure of Indian cinema. Jayalalitha best films all with sivaji only this statement was given by legend director sridhar. Jayalalitha too accepted.

  • @boset2851
    @boset2851 Před 12 dny

    Jaya migasirantha peralaki what a beauty supet song hum nice

  • @selvamrm7900
    @selvamrm7900 Před 18 dny

    World. No 1 Actar. Sivaji Sir 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @MegaSalvano
    @MegaSalvano Před 4 lety +6

    I enjoy listening to this beautiful song in 2020.

  • @sundarrozario6922
    @sundarrozario6922 Před rokem +3

    Sivaji is actor. Rest all..

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 7 lety +32

    A Fantastic song. What an imaginative composition by MSV - interpreting swaraas even from a laughter! That is why he is fondly called Mellisai Mannar. Excellent rendition by TMS & SUSHEELA. Observe Susheela's change of Voice that's in complete sync with Jayalalithaa's. Vibrant and arousing Tune with a pleasing orchestration. The beauty is first half of the Pallavi is sung each time without a percussion score which's there only for the second half of the Pallavi. Nice Picturisation - I guess, the location is Mysore Brindavan Garden.

    • @chandranr8766
      @chandranr8766 Před 5 lety +2

      good song

    • @chandranr8766
      @chandranr8766 Před 5 lety +1

      g

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 5 lety +2

      @K RAJU Sir,. U wud hv noticed, MSV used Sitar too beautifully, even for short interludes. Just listen to Paarvai Yuva Raani KaNNoviyam in Sivandha MuNN and Lilly Malarukkyu Kondaattam in Ulagam Sutrum Vaaliban. Simply Superb..So too, in Muthukkalo KaNNgal where he had used both Veena & Sitar separately for the interludes.

    • @sekarcr7869
      @sekarcr7869 Před 5 lety +3

      What a scintillating tune by MSV
      The rhythms of Tabla change during the course and the orchestration are great

    • @srinivasenta717
      @srinivasenta717 Před 4 lety +1

      Yes it is Mysore Brindavan Gardens...lovely mesmerising tune

  • @pprameshkumar1963
    @pprameshkumar1963 Před 5 lety +5

    அருமையான பாடல் வரிகள்

    • @rajalakshmi5814
      @rajalakshmi5814 Před 5 lety

      This song is melodieous.The saxophone inbetween this song is adding further sweetness to this sweet song bringing back my childood memories

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 4 lety +7

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்

  • @rajamohammed7460
    @rajamohammed7460 Před 4 lety +8

    Mysore brindavan garden
    Colour water and musical
    Shivaji and Jayalalithaa
    M s.super biano music
    Tms ஓஹ்ஹோ..ஓ..ஒஹ்.ஓ.ஒஹ்.ஓ
    Super music ஆ.ஹஹ்ஹ.ஆ..ஆ.ஹஹ்ஹ.ஆஹ்
    Biano music and Suseela smile
    ஹ..ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா
    Tms ஸ ரி ஸ நி ஸ ரி க ம ப த நி ஸ
    Suseela smile ஹா..ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா
    Tms நி நி த நி த ப ம நி ப த நி ஸ
    Suseela smile ஹா..ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா
    Tms மா க ஸ க த ம க ஸ தா
    Suseela.smile ஹஹ்ஹ..ஹஹ்ஹஹ்ஹா
    Tms ப த ஸ த ஸ க ஸ க ப க ப த ப த ஸ
    Suseela smile ஹஹ்ஹஹ்ஹஹா
    Tms சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
    பிறக்கும் சங்கீதமே
    சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
    பிறக்கும் சங்கீதமே
    அது வடிக்கும் கவிதை ஆயிரம்
    அவை எல்லாம் உன் எண்ணமே
    என் கண்ணே பூ வண்ணமே
    Suseela smile ஹஹ்ஹஹ்ஹ..ஹஹ்ஹ
    Tms ப த ஸ த ஸ க ஸ க ப த ப க ஸ
    Suseela smile
    ஹா.ஹஹ்ஹஹ்ஹஹா
    Tms நி நி ரி ரி த த ப ப ம ம க க ரி ஸ
    Suseela சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
    பிறக்கும் சங்கீதமே super music
    Tms மின்னல் பாதி தென்றல் பாதி
    உன்னை ஈன்றதோ
    மின்னல் பாதி தென்றல் பாதி
    உன்னை ஈன்றதோ
    நீ விடியும் காலை வெள்ளி
    புது விவரம் சொல்லும் பள்ளி
    Suseela ஒஹ்ஹொ.ஓஹ்.ஓஹ்.ஓஹ்.ஓஹ்.ஓஹ்.ஓஹ் ஓஹ்
    Tms கண்ணே பூ வண்ணமே
    Bothஎல்லாம் உன்.எண்ணமே
    Super music and Suseela
    நிலவென வளரட்டும் கவிதை வெள்ளம்
    நினைவுடன் தெளியட்டும் இளைய
    உள்ளம்
    என்னை உன்னோடு கண்டேன் ஓஹ்ஹோ
    உன்னை கண்ணாக கொண்டு
    நிலவென வளரட்டும் கவிதை வெள்ளம்
    நினைவுடன் தெளியட்டும் இளைய
    உள்ளம்
    என்னை உன்னோடு கண்டேன் ஓஹ்ஹோ
    உன்னை கண்ணாக கொண்டு
    Tms தங்கம் பாதி வைரம் பாதி
    அங்கம் என்பதோ
    Suseela நூல் இடையில் ஆடும் பெண்மை
    உன் இசையில் ஆடும் பொம்மை
    ஓஹ்ஹ.ஹோஹோஹோஹோஹோஹோ.ஹோஹ்
    எங்கும் உன் வண்ணமே
    Bothஎல்லாம் உன் எண்ணமே
    Suseela சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
    Both பிறக்கும் சங்கீதமே அது வடிக்கும்
    கவிதை ஆயிரம் அவை எல்லாம்
    உன் எண்ணமே
    Tms கண்ணே பூ வண்ணமே

  • @kanchanamala9944
    @kanchanamala9944 Před 5 lety +3

    What a beautiful singing, no words to describe, no one can sing like suseela Amma garu, number one sweet voice in world than all, Divya gaanam madhura gaanam, melodies voice, I get paravasam, suseela Amma gari mundara all of waste, many people say that

    • @doraiswamy8337
      @doraiswamy8337 Před 5 lety

      Really..really..Suseela garu. Voice.
      Paravasam..Deva Ghanam.

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      Tms சளைத்தவரா என்ன? பாடப்பிறந்த தெய்வீகப் பாடகர்.

  • @vichuboy11
    @vichuboy11 Před 7 lety +9

    Melodious & sweet song
    T.M.Viswanathan

  • @rameshkn6483
    @rameshkn6483 Před rokem +1

    Beautiful tune by msv
    King maker msv sir

  • @ravichandran2607
    @ravichandran2607 Před 3 lety +2

    Nadigar thilagam evergreen hit

  • @ramasubramanian6200
    @ramasubramanian6200 Před rokem

    Sivaji Ganesan set the trend, standards, grammar, definition or whatever else you could call it for acting in any situations. Acting before him was totally different. After seeing his acting, efforts, variations by later day actors pale in comparison.

  • @rsrinivasan5747
    @rsrinivasan5747 Před 5 lety +11

    No chance nobody can sing like TMS and PS

    • @natarajucl2281
      @natarajucl2281 Před 5 lety +3

      Jayalalita acts with other hero's like MGR , but she better acts with sivaji, because of Shiva's ability and talent.

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +2

      @@natarajucl2281 சிவாஜி படத்தில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த பாத்திரங்கள் அப்படிப்பட்டவை. இதில் சிவாஜியின் பங்கு என்ன?

  • @psivaramanpsivaraman5443

    டிஸ்லைக் போட்ட நானும் சூனியம் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @babumanikam8990
    @babumanikam8990 Před rokem +1

    Super hit song

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +5

    பாடுவது ஒரு பக்கம் அதன் இடையில் வரும் இசை omg அது msv அவர்க்கு மட்டும்

  • @tamilcookkantha
    @tamilcookkantha Před 3 lety +2

    Very sweet song,beautiful angel

  • @palanikumar2124
    @palanikumar2124 Před rokem +1

    What a beauty jayalalitha kurai ellatha alagu pokkisam

  • @mnisha7865
    @mnisha7865 Před 7 měsíci +1

    Nice song and voice and 🎶 7.12.2023

  • @Gowthamvalli
    @Gowthamvalli Před 6 lety +6

    Thanks again super song

  • @user-ws2uv9gh1j
    @user-ws2uv9gh1j Před 10 dny

    இந்த திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கு தெரியவில்லை

  • @manoharanr8713
    @manoharanr8713 Před 4 lety +4

    Super Song💐💐💐

  • @vichuboy11
    @vichuboy11 Před 6 lety +9

    music is myophic .Creates a sort of caressing stupor .

  • @sankarapandian4512
    @sankarapandian4512 Před 6 lety +5

    Sweet song super music

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 4 lety +4

    Traces of the Ragam Mohanam is in the song. No doubt MSV is great.