தமிழ்நாட்டில் இப்படி ஓர் Hospital -ஆ..? CANCER -க்கு Advanced Treatment | நாமக்கல் Thangam Hospital
Vložit
- čas přidán 28. 12. 2022
- #cancer #புற்றுநோய் #namakkal
புற்றுநோய் பரவும் முறை, காரணங்கள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து விளக்குகிறார்கள் நாமக்கல் தங்கம் மருத்துவமனை Doctors. பேட்டி
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Krátké a kreslené filmy
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
Very important and needy information for common people. Keep it up sir.
Hello sir I am driver Basha your space supper sir and use full information good sir nice 👍
Thank u behind woods neraya பேருக்கு use akum neraya perikku thiriyala yannakku thirinchu neraya per yanathutanka
Behindwoods, instead of doing useless info this is most welcomed
Great news
Vry vry useful video thank you so much sir
ரொம்ப ரொம்ப நன்றி அய்யா 🙏
Adayar cancer institute is the best hospital to get proper treatment for poor and moderate charges claimed based on our income. Private hospitals are money motive.
What do u mean by money motive ? Then will u pay for maintenance and labours of that Hospital
Doctor very young but maturity overloaded
Very very thanks to all.......
Super🎉🎉🎉🎉🎉
ஆமா அது என்ன உங்கள் மருத்துவமனைக்கு வந்தால், செய்ய வேண்டிய வைத்தியம் செய்யாமல் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டு அதற்கு ஏற்ற சிகிச்சை செய்கிறீர்கள்? அப்போ இதை செய்தாலும் சரி ஆகுமா? இல்லை ....??
correct ah sonninga
Tq for information sir
Tamilnadu, Southern side special care for cancer treatment & chip best hospital in namakkal district, wow ❤
Sir i had cancer in utress sinaipai operation done on sixth september after that three keemo done how long i can live sir my age is sixty three
Mariduchi poiduchi ...enna remedies...enna seiyanam enna seiyakudathunu Sola matringala
Low cost. Loyal care and treatment. Life save Hospital. Doctors very kind with patients. Super and our best wishes. Thanks.
நீங்க இவரிடம் மருத்துவம் பார்த்துள்ளீர்களா
Yes
cost evlo agum
Behind wood pls post like this useful video
Amirtha hospital super treatment
Kadavul ethukku padaikanum manasatchi illama padaikame iruklame oru life ipdi naraga vethana
Best cancer hospital Adaiyar or jipmer pondy
Pls yarukachu cancer problem erunda pls kumaran hospital Dr .iyappan sir kita Ponga near ega thetre god gift doctor avar no words 🙏🙏🙏🙏🙏
Pls share the hospital
Ungala contact pannanum
Hospital Address
address
Doctor i am a cancer patient taking treatment in KMCH it is very costly can i come to Namakal
Thayavu senji vara vendam... Evlo selavu analum paravalayanuthan first question ketpanuga....
Stage 4 means death confirm. So best hospital is Adyar cancer institute. They are not money minded hospital society. If you are central government or state government employee or retired then all fees will be paid by government. Rest of the people can opt for less fees or payment mode. My dad was diagnosed with stage 4 cancer and they clearly told it can't be cured and we can only help him to be less painful till his death. Exactly within six months he died. Never go to any private hospital especially Apollo they will make you begger within a month or so...
Sir my father is diagnosed with bladder cancer 4th stage. Where did you go for treatment
@@AnushaRaj84ipo yenga mam pakuriga
.
Sir, I know patients who were cured with 4thstage cancer. It depends on which part they have . I feel mental stability helps alot
@@AnushaRaj84 whichever treatment if it saves life , then allopathy will accept it...
Tobacco use panama varutha athu enna sir
Adayar hospital is superb, but private hospitals also good
Cancer matiduma
Sir yenaku breast cancer surgery last year October 5th ku aana dhu mrm pannangae one year complete Ana ippo pet yedukalam soldra gae sir yenaku romba bayama erukku marupadiyum yenaku cancer vara VAipu erukka sir. Triple negative. Cancer nu sonna gae
Sister after ur surgery u must continuously check up ur body organs and find if any apnormal changes is appeared or not.
Go to ur hospital as they suggested date correctly.
Today conformed i affected breast cancer her2neu. What can i do pls help me and guide me
ipo epdi iruku
Screening test, what is that? Pl let me know.
To know whether u r susceptible to develop cancer in future or not
PET Scan helps in detecting the spread of cancer.
Anna is it any possibility for spine surgery?
Free cancer எனில்என்ன அர்த்தம்?
Sir enga amma ku brest la oru kaddi irunthathu athu ipo brest cancer ya mardinu soltranga Antha kaddi madum remove panlamnu doctor suggestion pantranga. Elana brest sethu remove pananum ya solunga sir please
சகோ .எனது அம்மாவுக்கும் இதே போல் உள்ளது .நீங்க எங்கே ட்ரீட்மேன்ட் எடுக்குறிங்க .தகவல் சொல்ல முடியுமா ப்ளீஸ்.🙏
முள் சீத்தாப்பழம் 10 இலைகளை தினமும் 1 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி 600மில்லி ஆனதும் 600மில்லியையும் குடிக்கவும். காலை மதியம் இரவு. 48 நாட்களில் குணமாகி நலமுடன் உள்ளதாக பலர் கூறியுள்ளனர். உள்ளிருந்து வேலைசெய்து செல்களை குணமாக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் அவசியமானதுதான் ஆனால், வெளிப்புற கட்டிகளை வெட்டி எடுப்பதாலும், வளரும் கேன்சர் செல்களை கீமோ ரேடியேஷன் கொண்டு அழிப்பதாலும் முழுமையாக குணமாகுமா? முள் சீத்தாப்பழம் கிலோ 300 ரூபாய் என அறிந்தேன். அதையும் சாப்பிடலாம். முள் சீததாபழம் பற்றிய வீடியோக்களை பார்த்து ஒரு முடிவுக்கு வரவும்.
4 year baby Liver cancer oprate remove the tumor next chemotherapy 💯 சரி செய்ய முடியுமா
😮
Madurai Aasirvatham hospital try panunga
He has thangam hospital in namakkal... pls visit him... he s just a gem... i recently visited...
Yes 100/
Ennoda son lungs la kaddi irunthathu namakkal thangam hospital than ponom sari pannitaaru.enga thivam avaru
Sir cancer act police officer algama
Hi
Money making field..from 7 beded hospital flourished with 150 beded வளர்ச்சி.. நோயாளிகள் பணம்.தமிழில் பேசினால் நலம் Dr Mishra can talk in Tamil but Tamilian doctors talk in English😔
இவங்கள நம்பலாமா?
So what do u have any problem with that
They are really good doctors
They are doing great job
@@dr.shadmbbsdphmascoahma problem iruku...
திரு.சரவணன் ராஜ மாணிக்கம் மருத்துவர் அதிகம் கற்றவர். மிகவும் திறமையானவர்.ஏன் மனைவி சகிலாவிற்கு இவரின் ஆலோசனையின் படி 8 மணி நேர அறுவை சிகிச்சை செவ்வாபேட்டை மருத்துவமனையில் செய்தார்.12/08/2018ல் சேர்த்தோம் 14/08/2018 ல் அறுவை சிகிச்சை செய்தார் நன்றாக செய்தார்.16/08/2018 ல் இறந்து விட்டார். என் மனைவி அதிகமான மன உறுதி கொண்டவர். இறப்பிற்கு முக்கிய காரணம் என் மனைவியின் உடல் நிலைமையை சரியாக கவனிக்கவில்லை. அறுவை சிகிச்சை செய்யும் முன் கடைசி தகுதிச் சான்றுக்கு ஒரு பரிசோதனை செய்ய வேண்டும். நன்றாக மூச்சினை இழுத்து வெளியேற்ற வேண்டும். ஆனால் என் மனைவி சகிலாவினால் இதை முழுமையாக செய்ய முடியவில்லை. டெக்னிசியன் கோபப்பட்டார்.என் மனைவியும் மிக மிகச் சிரமப்பட்டு மூச்சை இழுத்து வெளியேற்றினார். அந்த டெக்னிசியன் ஓகே செய்யலாம் என்று ஒபினியன் கொடுத்து விட்டார்(நோ அப்ஜக்சன்) கொடுத்து விட்டார். இதுதான் மிகப் பெரிய தவறு.இவர் நிர்வாகத்திற்கு பயந்து நோ அப்ஜைக்சன் கொடுத்து விட்டார். அறுவை சிகிச்சை சிறப்பாக சரவணன் ராஜ மாணிக்கம் மருத்துவர் செய்தாலும் டெக்னிசியன் செய்த தவறாமல் என் மனைவி யை இழந்து விட்டேன். இதற்கு முக்கிய குற்றவாளி டெக்னிசயன் தான்.மிக வருத்தத்துடன் பதிவு செய்யும் கென்னடி ராஜன் மதுரை.😢😢😢😢
ஐயா உங்கள் மருத்துவமனை தொலைபேசி எண் கொடுக்கவும்.
Thangam cancer center namakkal
her2neu- positive
இதுக்கு ௭ன்ன மாதிரி வைத்தியம் செய்ய வேண்டும். சொன்னால் நன்றி🙏
Late video anna my father struggling past six months 20/12/22 he passed away......
Avangalukku enna cancer pls reply
Lever cancer
My father also... last 3 months...
Sir ennaku utress yerichal one month irruku sir + Needil vachi kuthura mathuri Irruku sir pls solunga sir ithu cancera
Checkup pannunga
hospital poningala
No advanced FESILIYT , no response in hospital. Only money mind.
தேவையான பதிவு
Low co
sir enga amma kidney la cancer pandi chery jipmer la operation panniyachi but sprit அகிருக்கு tablet எடுக்க சொல்லி but tablet கிடைக்க மாட்டுது pls vera எங்கயாவது கிடைக்குமா சொல்லுங்க 😢😢
ARR hospital Cuddalore Dr. Saßídharañ Ms ñear krishña hospital,,
Paavam unga Amma😢😢😢
Free or paid medicine?
Sir enga amma ku uterus cancer anga mattum illama pakkathula spread aayiruku sir cure panna mudiyuma
@@lakkshmanananaamalai1738 no not good
@@jkfrizz which is not so good?
@@lakkshmanananaamalai1738 that erode siddha clinic...
@@jkfrizz apadiya en bro ? Did u see ? Sari agalaya ?
@@lakkshmanananaamalai1738 not for me, i refer a friend... But not worth it
Sir, எனது சொந்தக்காரர் மகள் வயது 6. எச்ஐவி. நோயாளி. அவளுக்கு காதுக்கு அருகில் கேன்சர் கட்டி வந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். 5முறை ஹீமோ கொடுத்து உள்ளனர். தற்போது ரேடியேஷன் 10 நாட்கள் சொல்லி உள்ளார் ஆனாலும் 20சதவீதம் மட்டுமே சரியாகும் எங்கே போனாலும் சரியாகாது சொல்றாங்க என்ன சார் செய்வது. சரி செய்ய முடியுமா.
Ippo enga irukkinga jipmer treatment ok va irukka brother
Go to Kumaran hospital Chennai
.
ஆசிர்வாதம் hospital ponga udane
Don't waste your money.
Choose better hospital.
Why u tell pl tell the reason they have all facilities here
ஐயா 4வயது குழந்தைக்கு கேன்ஸர் 4ஸ்டேஜ் சரி செய்ய முடியுமா😢😢😢
4th stage cancer will be cure
May God bless the child. Hope Jesus will cure him
@@tpsrinivasan9988 yadi sir yanga pakanum pls sollunga my wife is in cancer 4th stage
100 % done
@@tpsrinivasan9988lung cancer stage 4 cure Pana mudiyuma bro.. Yetha hospital best treatment tharanga?
My brother also died through stomach cancer
Anna ipo epdi irukkanga pls reply
Ipa epadi irukanga age enna
@@SuryaSurya-kn4mh: Avanga avaru sethu poitadha soldraanga.
Namakkal is costilier than chennai like that rendu, land any all
Please give the no
மொபைல் எண் தாங்க
Contact me
Patient ku sola kudathu
சொல்லணும். அப்போ தான் மருந்து எடுத்துக்கொண்டு குணம் அடைய முடியும்.
Once cancer starts even after it is cured in early stage it can come back later
Yes true
Stupid answer, example yuvi survives
@@sankarnarayanan8574 not stupid answer!! yes yuvi survived because he detected it early but that doesn't mean it cannot reoccur in future but I wish it doesn't happen again to him or anyone
No it's come very short period
Once u use the word cure until you die it wont come back. Because that's the actual meaning of the word cure
En thambi iranthutan 2 masam aaguthu😭😭😭😭
😢
Enna achu
Enna cancer 😰😰
Address solunga sir Hospital varanum
Thangam cancer centre namakkal
Pakka waste hospital only buildup
Try panneengala?
He is very good surgeon and that's very good hospital
First comment pin
உங்கள் மருத்துவமனை விளம்பர சுவர் இடிந்து விழுந்தது மருத்துவர் ஓட்டுநர் என பலி ஆனார்கள். அந்த மருத்துவமனை தானே...
புற்றுநோய் பற்றி இவ்வளவு அறிவு இருந்தும் கட்டுமானம் குறித்த அந்த அறிவு இல்லாமல் போனது ஏன்?
Dubakoor hospital,.....