June 29, 2023 SUV seconds car Delhi dealer price

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2023
  • வணக்கம் நண்பர்களே நாம் டெல்லியில் இருந்து 8 மாதங்கள் காலங்களாக அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாக வாங்கி சிறப்பான முறையில் அனுப்பி கொண்டிருக்கிறோம் அது மட்டுமல்லாமல் செகண்ட் ஹேண்ட் கார்களை மிகக் குறைந்த விலையில் நல்ல தரமான கார்களை செலக்ட் செய்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு நாம் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறோம் உங்களுக்கும் வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்ளவும்9092715873 டெல்லியில் டீலர்களுக்கு மிகக் குறைந்த விலையில் செகண்ட் ரிட்டன் கார் கிடைக்கிறது உங்களுக்கு ஃபைவ் சீட்டரும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் 7 சீட்டர் எஸ்யூவி கார்களும் மிக க் குறைந்த விலையில் கிடைக்கும் நாம் ஆர்.சி புக் என்ஓசி ஆகியவற்றை செக் செய்து உங்களுக்கு சிறப்பான முறையில் காரை வாங்கித் தருவோம் நீங்கள் whatsapp மூலம் வீடியோ கால் மூலமாகவும் கார்களை பார்த்து ஆர்டர் பண்ணலாம் அல்லது நீங்கள் நேரடியாக பயணத்தில் கலந்து கொண்டோம் கார்களை கண்டு ஆர்டர் செய்யலாம் உங்களுக்கு கார் வாங்க வேண்டும் என்றால் ஒரு நாள் முன்பே எனது என்னை அழைத்து டோக்கன் பணியை போட்டால் நான் அங்கு சென்று உங்களுக்கு என்னென்ன கார் அங்கு இருக்கோ அது வீடியோ கால்கள் மூலமாக தெரிவிப்பேன் நீங்கள் உங்கள் காரை தேர்வு செய்து கொள்ளலாம் நமது உண்மை தன்மையை அறிய நமது சேனல்களில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது இதை நாம் எட்டு மாத காலங்களாக சிறப்பாக செய்து கொண்டு வருகிறோம் மேலும் உங்களுக்கு தகவலை பெற எனது வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி 8524815873

Komentáře • 98