என்ன தொழில் பண்ற? கணவன் கொடுத்த புகார்.. கதவை தட்டிய போலீஸ்! Valakku En | Advocate Santhakumari |
Vložit
- čas přidán 7. 09. 2024
- #NakkheeranTV #valakkuen #santhakumari_interview
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
வழக்கறிஞர் சாந்தகுமாரி க்கு வணக்கம் 🙏 தாங்கள் நடத்திய வழக்குகளை எங்களோடு பகிர்ந்து கொள்வதை நாங்கள் அதை இலவசமாக பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம் ஒளிபரப்பிய நக்கீரன் TV க்கு நன்றி 🙏
மேடம் தங்களின் பேச்சை கேட்கும் போது நேரடியாக சம்பவத்தை பார்ப்பது மாதிரி இருந்தது
அந்தப் பெண்ணின் வாழ்க்கையை மிகவும் வேதனையாக
இதுபோன்ற நபர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் மிகப்பெரிய தண்டனை கிடக்க செய்ய வேண்டும்
அந்தப் பெண்ணும் நலமோடு வாழ வாழ்த்துகிறேன்
000000000000
சட்டம் எல்லாம் இருக்கு ஆனால் மேடம் தான் தப்பு செய்தவருங்களுக்கு தண்டனை வாங்கி தருவதில்லை
நானும் இதே problem face பண்ணிட்டு இருக்கேன் டெய்லி இதுல இருந்து எனக்கு எப்போ வீடிவு காலம் வருமுன்னு தெரியல mam
வணங்குகிறோம் அம்மா, ஏழை பெண்களுக்கான உங்கள் பணி தொடர வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉
Alcoholics really breaks lots of families
நன்றி மேடம் இந்த கல்யாணத்தை முதலில் எந்த காலத்தில் யார் கண்டு பிடித்தார்கள் தெரியவில்லை காலா காலத்திற்கு கொடுமைதான்நடக்குது
❤❤❤❤❤❤ சூப்பர் மேடம் சூப்பர்
acho paavam andha ponnu hope her daughters take care pf her well ❤
10:27 😂😂😂😂
அவங்க தான் ஒரு தடவை சொன்னாங்க (அவங்க பார்வையே சரியில்லை ____________பண்றவங்க கூட அப்படி பார்க்க மாட்டாங்க அவ்ளோ மோசமா இருக்காங்க அப்படி அன்று)
Excellent talented women
Mam girl's always like Kanjakudukki boys
Heartbreaking!
But he left in Feb
Why is the anchor laughing when she said the groom came in car and is a driver. How does he travel ? Hasn’t he travelled in bus, taxi, ola, Uber, company car ? Ellam driver dhaane otaranga, yen ipdi chilra thanamana sirippu ? Konjam madhikkalam. Idhu enna pudhu theendamai ah, by anchor ?
🙏🙏🙏
Brave, 👍
Super
super medam.descr
👍🏻
Hlo madam, voice recording case proof aguma? Call recording also?
Good morning ma'am
நீதி கிடைக்க செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் மேடம்
Amma
Madam same problem
இது மாதிரி ஆணாகட்டும் பெண்ணாகட்டும் எந்த கடவுள் காப்பாறாறுவார்கள் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
நானும் இதே மாதிரி ஒரு குடிகாரன் கிட்ட மாட்டி செம அவதிப்பட்டேன். நல்ல வேளை அந்த தா.....லி செத்து தொலைஞ்சிட்டான். இப்ப என் குழந்தைகளோட நிம்மதியா இருக்கேன்.
நானும் இந்த நிலையில்தான் இருக்கிறேன் ஆனால் இந்த நயவஞ்சகன் சாகவே மாட்டேங்கிறான்
Driver nu sonadhuku edhuku apdi sirikira pa thambi🤦♀️
Super Mam
Madam .yan kathayum ithan ovvoru naalum naragam
Oru ponna veeltha oru payyan payanpaduthura aayudham character assasination
Mam I want to meet you
😮😮😮
Mam blouse super 😍
பொம்பளை புத்தி இதுதான் 😮😮😮😮
@@murugesanthirumalaisamy5613 ,😀😀😀😀😀
Divoice illatha oru kadhal valakku
Aamanga madam kudiksranga kandale pidikkathu
மதுப் பிரியர்களுக்கு பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது!
Mam ennoda life laum epditthan erkku
Pengalai evanukaavadu thalli vidurathu,aprom suffering.
எங்க கொங்கு பகுதியில் கூச்சம் பேசறது னு சொல்லுவங்க அடுத்தவங்க விஷயத்தை பேசறப்ப
parents kena mathrilla irukkuthu🤣🤣🤣
நக்கீரன் பார்த்தால் எந்த குடும்ப குத்துவிளக்கும் கிரிமினல் ஆவது உறுதி😮😮😮
😂😂😂😂