சபையில் ஒருவனை சட்டைப்பிடித்தேன் நடந்தது என்ன? | Sathiyamgospel

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2022
  • சபையில் ஒருவனை சட்டைப்பிடித்தேன் நடந்தது என்ன? | Sathiyamgospel | 15 Sep 22
    #Devotional #Worship #acaavadi #testimony #thomasrajtestimony #gpsrobinson #jesusmeets #thomasraj

Komentáře • 222

  • @sivabalanmechanical347
    @sivabalanmechanical347 Před 6 měsíci +1

    உண்மையான சாட்சி இன்றைய ஊழியர்கள் இந்த செய்தியை கேட்டு திருந்த வேன்டும் இன்றையட ஆட்களுக்கு கொஞ்சம்கூட பொருமையேகிடையாது தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @annedeverani3789
    @annedeverani3789 Před rokem +19

    சபை,
    சாங்கியம்,
    சாதி ... ஊர் ,பெருமை வசதி,
    இதெல்லாம் தாண்டியது தான் இயேசுவின் அன்பு ...
    அற்பணம் நிறைந்த இந்த உயிருள்ள சாட்சிக்கு ..இந்த தலைப்பு ஏற்றது இல்லை

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před rokem +1

      ஆம். தற்பெருமை தெரிகிறது தலைப்பில்!
      'ஜெருசலேமில் என் இயேசு சிந்திய ரத்தம் என்றாலும் தகும்!

    • @selvakumars280
      @selvakumars280 Před rokem

      Yes

    • @immansam
      @immansam Před rokem +1

      Isaac Livingston சாதி பற்றும் இனப்பெருமையும் இப்படிப்பட்ட தலைப்புகளை எழுத வைக்கிறது.

    • @pr.johnwesley3638
      @pr.johnwesley3638 Před rokem

      .

  • @esterrani1200
    @esterrani1200 Před rokem +32

    சில சமயம் நம் கோபம் நம் ஆசிர்வாதத்திற்கு தடையாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன், உண்மையான செய்தி

  • @onetouchvideos3920
    @onetouchvideos3920 Před rokem +8

    Thirunelveli - spoiling jesus name.

  • @srividhyamurugan7540
    @srividhyamurugan7540 Před 11 měsíci +1

    Hallelujah

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 Před rokem +1

    Pastor Thomas God bless for open talk. God bless 💖🙏

  • @munispeter5533
    @munispeter5533 Před rokem +7

    Praise God, good lessons. Pastor Sam Sundram the great man of God🙏 .

  • @isaacd1438
    @isaacd1438 Před rokem +1

    Really very useful testimony. Praise God. Glory to Jesus Christ

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 Před rokem +5

    Tirunelveli/Nadar...this proudness... destroying our Religion

  • @TpmFaithHome7
    @TpmFaithHome7 Před rokem +6

    கீழ்ப்படிதல் தான் முக்கியம் 🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 Před rokem +1

    Praise the Lord Iyya.🙏🙏

  • @shanthijeyapal4014
    @shanthijeyapal4014 Před rokem +14

    This testimony is very. useful in my life.Thank you pastor 🙏

  • @D-christ_servant15
    @D-christ_servant15 Před rokem +2

    One of the Best testimony ❤

  • @estherhenry1777
    @estherhenry1777 Před rokem +3

    Hallelujah hallelujah Hallelujah Hallelujah hallelujah Hallelujah!! Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyanka12356
    @priyanka12356 Před rokem +1

    நல்ல இருக்கு உங்கள்...ரத்தம்...இது தான் இயேசுவின் ரத்தம் உங்கள் பாணியில்

  • @ravikumarchrista7364
    @ravikumarchrista7364 Před rokem +7

    I praise God for the ministry of sathyam Gospel. What ever interview you broadcast let it bring glory to God. Let it enrich His people to walk close to Him. Others can be avoided

  • @joeldeepanroberts8261
    @joeldeepanroberts8261 Před 11 měsíci +3

    To be open like Him needs great humbleness.

  • @KumarKumar-un9gu
    @KumarKumar-un9gu Před rokem

    Thanks you my pastor

  • @santhooshkumar7145
    @santhooshkumar7145 Před rokem +3

    Praise the lord

  • @anidhayalj19877
    @anidhayalj19877 Před rokem +2

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...

  • @princethangajeyamopticals5036

    AMEN. GLORY To JESUS. In MINISTRIES lot of troubles @jelucious in OUR VICTORY MINISTRIES also.

  • @ebenezerkrishnan
    @ebenezerkrishnan Před rokem +1

    Beauties of our Tamil Christian World ! What a Bunch !

  • @murugaiyanmalaikkanu7017

    பரலோக பரமன் இயேசு கிறுஸ்துவின் இரத்தம்

  • @samsamuvel-fh3wg
    @samsamuvel-fh3wg Před 11 měsíci +1

    அற்புதமான சாட்சி ஐயா

  • @D-christ_servant15
    @D-christ_servant15 Před rokem +1

    Thank you pastor aiyya ❤

  • @shobanaj3197
    @shobanaj3197 Před rokem +11

    அவர் பழைய வாழ்க்கை கர்த்தர் மாற்றினார் புது வாழ்க்கைய

  • @lifetvinternational7443

    Cannot find real dedicated Pastors like this nowadays.

  • @alphatalks360
    @alphatalks360 Před rokem

    I checked everything is good to download.

  • @kgnaprakash9248
    @kgnaprakash9248 Před rokem +3

    கோபம் ஆவிக்குறிய சுபாவத்தை அழித்துவிடும்.

  • @dhinakaranjebaraj-chennaiindia

    Blood of Jesus is victory

  • @mcprajasekar8547
    @mcprajasekar8547 Před rokem +21

    ஐயா சொன்ன வார்த்தை கண்ணீரை வரவழைத்தது.நானும் இதை கேட்டு எச்சரிப்படைந்தேன்.நன்றி

  • @rosrid1360
    @rosrid1360 Před rokem

    சாத்தான் உங்களை பரியாசம் செய்வான்... நீங்கள் உண்மையான விசுவாசியாக இருந்தால்

  • @Shree20.23
    @Shree20.23 Před rokem +1

    ஒவ்வொருத்தர் வாழ்விலும் இந்த மாதிரி மூனு கதையாவது இருக்கும் பாஸ்ட்டர்

  • @samaugustinec8885
    @samaugustinec8885 Před rokem +5

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்தானத்தை பெற்றுக் கொள்ளுங்கள்

    • @inbajerome8613
      @inbajerome8613 Před rokem +2

      சகோதர நானும் இயேசு கிறிஸ்து நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றேன்

    • @praveennathm8989
      @praveennathm8989 Před rokem +1

      Yo enya ipdi panringa. இயேசு கிறிஸ்து namakku சொன்னது மத்தேயு 28;19 இல் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்று கொள்ளுங்கள் என்பது ஆனால் நீங்கள் மரியன் brenharm என்ற மனிதனின் பேச்சை கேட்டு தவறான உபதேசத்தை நம்பிக் கொண்டிருக்கிரீர்களே சகோதரர்களே

    • @samaugustinec8885
      @samaugustinec8885 Před rokem +1

      வேதத்தில் எங்கும் பிதா குமாரன் பரிசுத்த ஆவின் நாமத்தினாலே ஞானஸ்தானம் கொடுக்கவில்லை. நீங்கள் ஏன் இல்லாத ஒன்றை கொடுக்கிறீர்கள். உங்க பேர் என்னன்னு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க அப்பான்னு சொல்லுவிங்களா இல்ல தம்பி சொல்லுவீங்களா. அப்பா என்றது பேரா தம்பி பேரா இவைகள் எல்லாம் ஸ்தானத்தைக் குறிக்கிறது. ஆனால் இவர்களுக்கு பேர் என்று ஒன்று உண்டு

    • @samaugustinec8885
      @samaugustinec8885 Před rokem

      வேதம் முழுவதும் பரிசுத்த ஆவினால் ஏவப்பட்டு பரிசுத்த மனிதர்களால் எழுதப்பட்டது என்று எழுதி இருக்கிறது. அப்படி எப்படி நீங்கள் மனுஷன் உபதேசத்தை நம்புகிறீர்கள் என்று சொல்லுகிறீர்கள். இயேசு சொன்னதை நிறைவேற்றாதவர்களை வைத்தால் தேவன் உலகத்தில் இரட்சிப்பை கட்டளையிட்டார். வேதம் சொல்லுகிறது கர்த்தர் அவர்களோடு கூட கிரியை நடப்பித்து என்று இவர்கள் தேவனுடைய வார்த்தையை மீறினால் தேவன் எப்படி அவர்களுக்கு துணை நிற்க முடியும் எப்படி அவர்களோடு கிரியை செய்ய முடியும். எப்படி அற்புதம் நடக்கும். வேதத்தை வாசித்து பார் வேதத்தில் இல்லாதது ஒன்றை கொடுத்தால் அது அங்கீகரிக்கப்படாது. நான் சொன்ன இந்த வார்த்தையை கடைசி நாட்கள் உங்களை நியாயத்திற்கும்

    • @praveennathm8989
      @praveennathm8989 Před rokem +1

      @@samaugustinec8885 இயேசு சொன்னதை நான் செய்ய வேண்டும் .தயவு செய்து உங்களை போன்று பிறரை வஞ்சித்து நரகத்திற்கு இழுத்து செல்லாதீர்கள்.

  • @user-yi6tt8vd8m
    @user-yi6tt8vd8m Před rokem +5

    அவரு நேற்று நடந்த சம்பவத்தை சொல்லல,. வாலிப வயதில் தான் கஷ்டபட்டு வாழ்ந்த வாழ்க்கையை சொல்லி நம்மை எச்சரிக்கை செய்கிறார்...
    பாஸ்டர் மட்டும் அமைதியாக இருக்கணும் நாம எப்படியும் நடக்கலாம் என்று நினைப்பதே பாவம்

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +1

    Amen alleluia

  • @rufushosanna6456
    @rufushosanna6456 Před rokem +2

    Praise The Lord Amen 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @tsuyambudurai9621
    @tsuyambudurai9621 Před rokem +2

    Good God's Son

  • @anbuoswaldasir
    @anbuoswaldasir Před rokem +4

    நல்ல ஒரு எச்சரிப்பின் சாட்சி.
    சத்தியம் காஸ்பல் சேனலுக்கு ஒரு வேண்டுகோள், நீங்களும் பிற சேனல்கள் போல் likes views காக thumbnail போட வேண்டாம்!

  • @diwakaranbarasu5594
    @diwakaranbarasu5594 Před rokem +20

    திருநெல்வேலி ரத்தம் என்பதே மிகப்பெரிய பெருமையான எண்ணம் பெரியவரே

    • @nareshramesh998
      @nareshramesh998 Před rokem +6

      என்ன சொல்றாங்கனு கேலு நன்பா அப்புறம் நியாயம் தீர்க்கலாம்

  • @rajasalamonsalamon7359
    @rajasalamonsalamon7359 Před rokem +1

    இயேசுவின் இரத்தம் எப்ப ஐயா ஓடும் இன்னும் இயேசு கிறிஸ்துவின் ரத்தாலமீட்கபடவில்லையா ஏங்கய்ய?

  • @pushparajendran2473
    @pushparajendran2473 Před rokem

    👌👌🙏🙏🙏

  • @tamilselvi9111
    @tamilselvi9111 Před rokem +28

    பொறுமை யாய் இருக்கனும் எந்த சூழ்நிலையிலும் என்பதை அருமையான சாடசியாய் சொன்னிங்க அய்யா

  • @sivajames7544
    @sivajames7544 Před rokem +5

    Glory to god great testimony

  • @wordoflivinggod7402
    @wordoflivinggod7402 Před rokem +2

    Very usefull testimony, background music so high plz
    Reduce, give important to godly man of god, this is my hummble request only thank you

  • @d.kannandas7100
    @d.kannandas7100 Před rokem

    Iyya elllam yesuvin rattan jayamaga irrukkattum

  • @samaugustinec8885
    @samaugustinec8885 Před rokem

    அப்போது உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்

  • @kuttadharshini3840
    @kuttadharshini3840 Před rokem

    Thar perum ai

  • @ezakieldaisy7081
    @ezakieldaisy7081 Před rokem +2

    தயவுசெய்து தலைப்பு மாத்துங்க

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Před rokem +5

    இவர ஏன் இப்படி பேட்டி எடுத்து போட்டுகிட்டு இருக்காங்க.. கடைசி காலத்துல..

  • @user-gr3zu2hu1m
    @user-gr3zu2hu1m Před rokem

    LOVE 💋💋💋

  • @samsonvedaiyan4154
    @samsonvedaiyan4154 Před rokem +23

    Hello Sathyam Gospel dont keep a title like this ஓடுவது திருநெல்வேலி ரத்தம். It gives a very wrong picture about your salvation. ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்.திருநெல்வேலி மதுரை நாடார் தேவருக்கெல்லாம் இடமில்ல

  • @jesusislord.....
    @jesusislord..... Před rokem

    நம்ம ஊர் திருநெல்வேலி தான் ..

  • @juliusentertainment1015

    Human blood

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před rokem +3

    திருநெல்வேலி அல்வாதானே ஃபேமஸ்?! ரத்தம் கூட திருநெல்வேலியில் தனியா கிடைக்குமா ஐயா?!

  • @34335...
    @34335... Před 11 měsíci

    ஐயா அவர்களே உங்கள் திருநெல்வேலி இரத்தத்தினால் 99/100,வாங்க வேண்டியதாகிவட்டது ஆனால் உங்கள் போதகரோ என்ன நிதானமாக நீங்கள் இழந்த ஆசீர்வாத்தை உணர்த்தி காட்டியுள்ளார். (ஐயா போதகரின் மறைவு கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பேரிழப்பு, உங்கள் பிள்ளைகள் மூலம் உங்கள் ஊழியம் கட்டபட ஜெபிக்கிறோம்) எபிரேயர்13:7யை கற்றுகொள்வோம்.

  • @solomanraj9590
    @solomanraj9590 Před 11 měsíci

    Praise the lord Jesus

  • @psesuraj7397
    @psesuraj7397 Před rokem

    Kalathiar 6: 14

  • @devanesampathrose1798
    @devanesampathrose1798 Před rokem +1

    இயேசுவின் இரத்தம் உடம்பில் இருந்திருக்கலாம்

  • @RJMedia.
    @RJMedia. Před rokem

    யார் எந்த ஊரை சார்ந்தால் என்ன தலைப்பு சரியாக வையுங்கள் நாம் உலகத்தார் அல்ல புரியும் என்று நினைக்கிறேன்

  • @natarajanm6886
    @natarajanm6886 Před rokem

    Iyya,SOTHERAM. "ETHU KADASE KALAM"--Now? Nam Pray for "against Rowdisom,raffing,Ladies Proorection,POTHAI THADUPPU.
    YARAUM NAMBAMUDEYALA. EN NAMBEKAI "EN UERANA UERANA Kalware. SILUVAIEL Adeyeankka Ratham Sentheya "DEVAKUMARAN" ORUVARAY. YEESU ORUVARAY NALLAVAR. Pothum YESURAJA"ENNORO DEVA KOPAKENAI" VENDAM. Ennai manneum. UMATHU WOUNDS PATHATHEL Mutham Edukeereean.
    Muzhagal tears.....for. NATION.

  • @manigandanm6420
    @manigandanm6420 Před rokem +1

    ஜயா எனக்கு ஜெபம் பன்னுங்க

  • @soundararajsudalaimani2641

    Earlier he said he does not know English but he speaks English.

  • @rsh934
    @rsh934 Před rokem

    Already darkness seemingly

  • @cjesphin881
    @cjesphin881 Před rokem

    Amen 🙏

  • @jes9876543210
    @jes9876543210 Před rokem

    Most people commenting here negatively have no idea what it takes to serve for a lifetime let alone for a day.

  • @thisonsam4019
    @thisonsam4019 Před rokem

    Praise the Lord .
    AMEN amen hallelujah .

  • @Mohamed-bm6ke
    @Mohamed-bm6ke Před rokem

    I love Jesus(pbuh)...Can you pls clarify me and other Muslims who are all eagerly waiting to hear..where Jesus pbuh said that I'm God and worship me ??? I hope you know the best pastor..

    • @chrysolitebenedictkay9138
      @chrysolitebenedictkay9138 Před rokem

      The answers were given already.... Some of you uneducated men don't understand that.....so better don't ask it.

  • @FTSMA160
    @FTSMA160 Před 10 měsíci

    Kadaisi varaikkum thappupannina aala oru Kelvi kekkala😢😢

  • @joshuavictor5731
    @joshuavictor5731 Před rokem

    Sathiyam why u cutting other church videos. You out mohan c videos.

  • @barnabasm3477
    @barnabasm3477 Před rokem

    We all came in one blood from first man Adam and Eve. Not from thirunelveli which is against the Lord

  • @ignpcmedia2981
    @ignpcmedia2981 Před rokem +6

    அப்படினா திருநெல்வேலியிலேயே இருக்க வேண்ணடியது தானே அய்யா 😁😁

    • @gideonraj5809
      @gideonraj5809 Před rokem +1

      அய்யா முதலில் முழு விடியோவையும் பார்த்து கமெண்ட் செய்யுங்கள் 👍

  • @routhvemanavemana9038

    Pastor not Tirunelveli blood We are in the blood of Jesus Christ. Please think about your blood

  • @johnsonraja008
    @johnsonraja008 Před rokem

    Sathyam tv doing mistake by keeping headings like this 🙆‍♂️

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 Před rokem +2

    ஐயா சொன்ன வார்த்தை மிக கொஞ்சம் கஷ்டமாக இருந்தது இதுவரை அவர் ஊழியம் செய்துஇதுவரை அவர் ஊழியம் செய்து இயேசுவின் ரத்தம் இல்லை தேவ மனுஷன் என் சரீரத்தில் ஓடுகிறது பியூர் திருநெல்வேலி ரத்தம் ஓடுகிறது என்று சொல்லுகிறார்

    • @ramkumarjames1384
      @ramkumarjames1384 Před rokem +2

      ஊழியரக மாறுவதற்கு முன்பு அவர் இதைச் சொன்னார்

  • @annedeverani3789
    @annedeverani3789 Před rokem +1

    The testomony of ayya is awesome and life changing ..that every other blood vessel of thirunelveli has to change thru the blood of Jesus ..
    Never knew such Curse is embedded in thirunelveli blood to strike and slaughter others...
    How do we call in others BLOOD who do not get angry ?
    Is this thumbnail suitable for such a testnony of man of GOD ..
    I THINK சாத்தியம் channel is craving for business and attraction..in bringing new classification for humen blood...
    The title is absolute draw back for this testimony

  • @pr.stephenkay7464
    @pr.stephenkay7464 Před rokem +1

    Not Blood of Jesus Christ.

  • @dhanushkaran3103
    @dhanushkaran3103 Před rokem

    🤫திருநெல்வேலி சீமை ல💥

  • @alphaomegaministerstv-aomt3800

    THIS FELLOW DOESN'T HAVE THE REAL EXPERIENCE OF SALVATION 😭😭😭😭😭

  • @NirmalKumar-ls6wt
    @NirmalKumar-ls6wt Před rokem

    All fine .why this thirunelveli boasting

  • @thomasdanielraj
    @thomasdanielraj Před rokem +5

    அது என்ன திருநெல்வேலி ரத்தம் 🤪

    • @2000stalin
      @2000stalin Před rokem

      Thirunelveli alvaa

    • @veerakesarijebamani9908
      @veerakesarijebamani9908 Před rokem

      அதுதான் ஐயா உடம்பில ஒடுர திருநெல்வேலில உள்ள நாலுமாவடி இரத்தம்.எதிரியை முதுகில குத்தாம , எதிரிகிட்ட வெட்டருவாள கொடுத்துட்டு வா சண்டக்கின்னு வீரமா கூப்பிடுரது

  • @serancaleb2185
    @serancaleb2185 Před rokem

    Athenna thirunelveli ratham. Ovoru district ratham iruka. Chi asingama illa intha thalaipu. Jaathi sollana thukkam varatha

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 Před rokem +2

    Thomas Nadar

  • @andrewgospel2759
    @andrewgospel2759 Před rokem

    nice testimony but unknowingly you said your city identity. your city identity will not take you to heaven. please at least in heaven don't say I am from Tirunelveli because of that I reached heaven.

  • @sellamuthuk5771
    @sellamuthuk5771 Před rokem

    நான் கூட ஒரு இரத்தம் ஓடுது நினைத்தேன் ஒரு ஊரு இரத்தமே ஓடுதா 👍

  • @josemankarai5978
    @josemankarai5978 Před rokem

    Oruthan Muslim retham oduthu nu sollittu alaihiran,Ivar Thirunelveli retham oduthu nu solrar.Easuvin retham oruthan kitiyum odra mathiri theriyalai.Ivar nalla thanae irunthar yar ivaruku soonyam vachathu.Age aeetunna ippidi ellam thonumo?

  • @rsh934
    @rsh934 Před rokem +1

    Brightness ah? 😁😅

  • @jes9876543210
    @jes9876543210 Před rokem +1

    Sathiyam TV uses click bait like every other channel nothing new

  • @prabusubramani2068
    @prabusubramani2068 Před rokem

    திருநெல்வேலி இரத்தமா
    அர்த்தம் கோபக்காரன் அப்படியா

  • @jeyaabigayale5314
    @jeyaabigayale5314 Před rokem

    En magaluku epti than natakuthu.

  • @sudhajacobvmm7827
    @sudhajacobvmm7827 Před rokem +7

    ஊர் பெருமை எதுக்கு

    • @jkiruba5203
      @jkiruba5203 Před rokem

      சுயம் சாகவில்லை அதான்

  • @jcrobert357
    @jcrobert357 Před rokem

    Tirunelveli blood in his body.
    Not Jesus blood.
    Change of dress can't change the habits

  • @guna6903
    @guna6903 Před rokem

    Pas. Thomasraj, a man of anger, still he has no victory over his anger and wrath.

    • @vprjk
      @vprjk Před 11 měsíci

      Ellavatraium jeyithavar jesus mattume. Enna thaan irrunthalum we r humans . Pastor Thomas Raj was a faithful servant of God

  • @michaelraj.d7688
    @michaelraj.d7688 Před rokem

    Oru oozhiyar thuthukudi erathamn nu sonnaru oruthar muslim erathsmnu soldraru. Neenga thirunelveli erathamnu soldinga.iyya...in tha topic maranum iytya in tha gunagal maramalae thiruppani seirangal iyya....

  • @ezra2993
    @ezra2993 Před rokem

    தயவு செய்து பீஜிஎம் போட வேண்டாம்

  • @davidraj5406
    @davidraj5406 Před rokem +62

    ஐயா 'கோபம் வராதவனுக்கு எந்த ஊர் இரத்தம்' ஐயா

    • @subashviews4823
      @subashviews4823 Před rokem

      ஆவடி ACA ரத்தம்

    • @kodaijacob6023
      @kodaijacob6023 Před rokem +1

      👌

    • @devaathisayamkoilpitchai4762
      @devaathisayamkoilpitchai4762 Před rokem +8

      இதுவரை , மனிதன் மற்றும் மிருகங்கள் , பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு மட்டும் தான் இரத்தம் இருக்கிறது என்பதுதான் எனக்குத் தெரியும் !!
      ஆனா , ஒவ்வொரு ஊருக்கும் ஒரு இரத்தம் இருக்கிறது என்பதுவும் , அதிலும் திருநெல்வேலி PURE BLOOD ஆம் , ஆஹா !! இத இந்த ஐயா விடம் இருந்து தான் தெரிந்து கொண்டேன் !! வாழ்க !! ச (அ)த்தியம் காஸ்பல் !!

    • @selvatjebinjasper2961
      @selvatjebinjasper2961 Před rokem +21

      அவர் அதற்கான வருத்தத்தை தெருவிக்கிறார், அதை தவறாக புரிந்து கொல்லாதீர்கள்

    • @Dhayanithiable
      @Dhayanithiable Před rokem +8

      இயேசுவின் இரத்தம்

  • @komatheeallimuthu3578
    @komatheeallimuthu3578 Před rokem +1

    Pastor I hope you cleanse by JESUS BOOLD if not it's wasting hear your Christian message I'm sorry 🇲🇾

  • @prabusantharaj4643
    @prabusantharaj4643 Před rokem

    Iyyo payama irruku Thirunelvali blood

    • @JEROLDSIMON
      @JEROLDSIMON Před rokem

      அந்த ஊழியர் என்ன சொல்ல வர்ராரு உள்ளத உள்ள படி சொல்றாரு.. அவர் செய்த அந்த செயல் அவருக்கு கஷ்டத்தை கொடுத்தது என்று அவர் புரிந்து கொண்டார்..
      ஆனால் நீங்கள் சிலர் அவர் சொன்ன அனைத்து விஷயத்தையும் விட்டுவிட்டு திருநெல்வேலி ரத்தம் சொல்லிட்டாரு அப்படினு அத விமர்சிக்கீங்க இதுல நான் புரிந்து கொண்டது திருநெல்வேலி காரங்க மேல நீங்க வச்சிருக்குற வன்மம் சொல்ல போனா உங்களை அறியாமல் உங்களிடம் சாதி வெறி உள்ளது ஆராய்ந்து மனம்திரும்புங்கள்..
      நீங்கள் ஆயிரம் சொன்னாலும் இன்றும் பல missionary களை தாங்கும் எண்ணமும்.. பல தேவ ஊழியர்களும் அங்கே இருந்து எழும்பிகொண்டிருப்பார்கள்
      எல்லா வயல்களிலும் களைகள் உண்டு நீங்கள் உங்கள் வயலில் உள்ள களைகளை அகற்றுங்கள் போதும் இயேசு அவர் வருகையில் அதை தான் கேட்பார்.. மனம்திரும்புங்கள் 🙏🏻

  • @User_indojap
    @User_indojap Před rokem

    I don’t know your name. I sympathies with you for what you have undergone. But you failed to bear the suffering for Christ. This is not a good example of living for Christ. Though I am fully with you and not see you suffer.

  • @gnanam_solomon
    @gnanam_solomon Před 11 měsíci

    திருநெல்வேலி இரத்தமா? இயேசு கிருஸ்து ரொம்ப வேதனைப்படுவார். சபையில் சாதி வெறி வேண்டாம் 🙏