உங்கள் கிச்சனை இப்படி சுத்தம் செய்துபாருங்கள் ஒரு பூச்சி கூட வராது | Kitchen cleaning ideas tips
Vložit
- čas přidán 17. 12. 2019
- For More videos please subscribe our channel, SUBSCRIBE FREE
/ todayssamayal
ALSO FOLLOW ME ON FACEBOOK - / todays-samayal-4777158...
#kitchencleaninghacks
#kitchencleaningideas
#kitchencleaningtipstamil
I cleaned my readymade pooja room with your diy liquid! I am very much satisfied! Thank you so much! 💞
நானும் இதேபோல் தயார் செய்து உபயோகிப்பேன் எறும்பு கரப்பான் பல்லி எதுவும் வராது
Unga kaila pachai kaieru ennga kedaikum sister
Dear weneed killing palli thollai
வினிகர் சேர்த்து விளக்கினால் அடுத்த நாள் அடுப்பு எரிந்து கருப்பு கலர் பர்னர்ஆகிவிடுகிறது
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது
Neenga sonna tips yellame ok. Very nice. Ana has company la service pandra vanga gas burner la water neenga sonna liguid use pannavendamn sollranga. I am ratha. Pls 🙏 reply pannunga. Yennoda gas stove glasstop.
நல்ல ஓர் பொருமை அப்பப்பா.டச் பன்னா cleanஆகாதா.ரொம்ப வேலை வாங்குறீங்க.ஓய்வு கிடையாதா
மூட்டைபூச்சி போவதற்க்கு மருந்து சொல்லுங்கள்
நல்ல மெஸேஜ்
Clean panna porumai vara maattengirathu. But very good tips.
Romba nandri sagodari arumaiyana tips
Excellent kitchen tips .Thanks for your stepbystep description.Keep it up!!!
உபயோகமான டிப்ஸ்கள் 👍❤️
நன்றாக உபயோக படுகிறது நன்றி🙏
akka vera level.......... Method😊😊
ரொம்ப ரொம்ப உபயோகமான தகவல்கள் 👍
Thank you so much mam, its really useful
Satisfied with your cleaning tricks
Arumai sagothari👌👌👌👍