ஜெயலலிதா மரண மர்மம்...சசிகலாவுக்கு துணை போன மோடி! - ஜெ.தீபா பரபரப்பு... | Nerukku Ner | Sathiyam Tv

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 962

  • @user-vz6os6qo2f
    @user-vz6os6qo2f Před rokem +224

    அனைத்து கேள்விகளுக்கும் உண்மையாக அருமையாக பதில் அளித்துள்ளார் ஜெ.தீபா 👌

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před rokem +5

      தீபாவிடம் நிதானம் காணப்படுகிறது.முக்தாரிடம் அடிக்கடி சிவாஜி எட்டி எட்டிப்பார்க்கிறார்..

    • @vaidhyanathanvaithy2478
      @vaidhyanathanvaithy2478 Před rokem +5

      குடியரசு தலைவர் & மற்றும் பிரதமர் & கவர்னர் யாரும் பார்க்க முடியவில்லை ஏன்❓

    • @palanivelganesan6135
      @palanivelganesan6135 Před rokem

      @@kuberanrangappan7213 ,

    • @carolinrathinum2311
      @carolinrathinum2311 Před rokem

      51/2 crores balance to petet Greig jhone .

  • @premaravi3958
    @premaravi3958 Před rokem +183

    நல்ல தெளிவான பேச்சு
    தீபா உங்களிடம் நேர்மையான
    நிதானமான பேச்சில் உண்மை
    தெரிகிறது. ஜெயலலிதா வின்
    குரல் உங்களிடம் உள்ளது.

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 Před rokem +3

      Appo airtel super singer pooi pada sollu🤣🤣

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před rokem

      தேர்தலில் நிற்கச் சொல்லுங்கள் எல்லோரும் ஒட்டுப் போட்டு இவரையே முதல்வரா ஆக்கிடலாம். என்ன இப்போ தமிழ்நாடு தானே எப்படி போனா நமக்கு என்ன.

  • @unmai768
    @unmai768 Před rokem +149

    அருமையான பேட்டி இருவருக்கும் வாழ்த்துகள்

  • @murugesans5123
    @murugesans5123 Před rokem +101

    நக்கலான கேள்விமுக்தார் அசராத பதில்தீபா வெல்டன்

  • @premaalbert
    @premaalbert Před rokem +48

    அருமையான நேர்காணல் தீபா அவர்களை பார்க்கும் பொழுது ஜெயலலிதா அம்மாவை பார்ப்பது போலே இருக்கிறது தீபா நீங்க நல்லா இருக்கணும்

  • @dropbox152
    @dropbox152 Před rokem +423

    தீபா சொல்வது போல் சசிகலா செய்தது தியாகம் அல்ல துரோகம் தான்.

    • @Rio-cu4sk
      @Rio-cu4sk Před rokem +5

      Ops did droham murdering Jaya Mam with the help of stalin when this truth will come out god only knows

    • @vetrivelan2051
      @vetrivelan2051 Před rokem

      @@Rio-cu4sk போங்கடா முட்டா பசங்களா

    • @antonyarulanandam5306
      @antonyarulanandam5306 Před rokem +3

      😀 take action against Sheila

    • @muthusamyk9996
      @muthusamyk9996 Před rokem

      கூடா நட்பு கேடாய் முடிந்தது 😭 சசிகலா கும்பலால் தமிழ் நாடு நிர்வாகம் சீரழிந்து ஊழல் அதிகரித்து அஇஅதிமுக கட்சியும் உடைந்து சிதறியது 😭 எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 😭 சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் 😭 சமயம் பார்த்து பல வகையினில் 😭 கொள்ளை அடிக்கிறார் 😭 பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி 😭 பாமர மக்களை வலையினில் மாட்டி 😭 எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 😭 நம் நாட்டிலே 😭😭😭😭😭MGR FILM SONG

    • @krishna57krishnan57
      @krishna57krishnan57 Před rokem +5

      சசி யார்? எல்லோருக்கும் தெரியும்.. அரசு அதிகாரிகள்... காவல்துறை அதிகாரிகள்... பிரதமர்..?? எதுவும் கேட்டார்களா..? இப்போது பேசி... என்ன பிரயோஜனம்??....??? அசிங்கமாக இருக்கிறது...!!!

  • @50vmk
    @50vmk Před rokem +229

    ஜெயலலிதாவுடைய பேச்சு போன்ற ஒரு தாக்கம். ஆணித்தரமான கருத்து அருமை 🙏

  • @sudharam5174
    @sudharam5174 Před rokem +62

    அருமை தீபா, வெளிப்படையான பேச்சு,

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 Před rokem +126

    சாதாரண வீடியோ கடை வைத்து இருந்த சசிகலா குடும்பம் இன்று பல ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்தது எல்லாம் மக்களின் வரிப்பணம்.

    • @kvsbalu3716
      @kvsbalu3716 Před rokem

      நீங்கள் சொல்வது உண்மை. அதைப்போல திருட்டு ரயிலில் பயணம் செய்து வந்த ஒருவர் அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஐந்து லட்சம் கோடிக்கு சொத்து சேர்த்த விதத்தை தமிழக மக்கள் அனைவரும் அறியும் வகையில் பேட்டி எடுக்க வேண்டும்.

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před rokem +2

      Adichu .....pudungupaa....pakkalaam.

    • @TamilSelvi-gv5eu
      @TamilSelvi-gv5eu Před rokem +3

      தியகதுகு சம்பளம்

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 Před rokem

      சசிகலா குடும்பம் இத்தனை கோடிகளை சம்பாதித்தது நமக்கே தெரிகிறதே ஜெயலலிதாவுக்கும் தெரியாதா தெரிந்துதும் ஏன் விலக்கி வைக்கவில்லை பணம் சம்பாதித்தவர்கள் நாற்காலி பதவியை அடைய வேண்டாமா அதற்துத்தான் சதி வேலைகள் கூட்டுச்சதி ஜெயலலிதா இறந்தபின் பொதுச்செயலாளராக ஆனது ஏன் அடுத்த இலக்கு முதல்வர் பதவி கமிஷன் கூறிய முக்கிய நபர் யார் இப்போதாவது புரிகிறதா நிரூபிக்க முடியாது காரணம் ஆதாரங்கள் காட்டமுடியாது எல்லாம் கூட்டுக்களவாணிகள் தக்க விசாரிப்பு இருந்தால் ஒழிய எதையும் கண்டுபிடிக்க இயலாது இதுவும் கடந்து போகுமா

    • @mariasoosai4033
      @mariasoosai4033 Před rokem +9

      நோ நோ.வரிப்பணம் அல்ல.கொள்ளையடித்த பணம்

  • @riyazmohammedtamukku764
    @riyazmohammedtamukku764 Před rokem +71

    மோடி, வெங்கையா நாயுடு, ஈ பீ எஸ், ஓ பீ எஸ், விஜய பாஸ்கர், சசி கலா அனைவரையும் விசாரிக்க வேண்டும்.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před rokem +14

    ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தபோது கூட அவர்கள் மீது இத்தனை மதிப்பு இருந்ததில்லை...அவரின் இறப்பு போல யாருக்கும் நடக்ககூடாது...முதல்வரையே தீர்த்து கட்டும் அளவுக்கு இருந்த சக்திகளை தமிழ் நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před rokem +84

    அருமையான.......தேவையான.......சிந்திக்க வைக்கும்.....ஆதங்கபட வைக்கும் .....நேர்காணல்.

  • @sekarang8439
    @sekarang8439 Před rokem +87

    முக்தார் எலாரிமும் கேள்வி கேட்டிங்க மடக்கி நீங்க கேள்வி கேட்டீங்க .யாரும் சரியாக பதில் சொல்ல முடியாமல் திணறினாள். தீபா நீங்கள் கேட்ட கேள்வி கேள்விக்கு சரியான பதில் சொண்ணார் உண்மை இருப்பவரிடம் நேர்மையான பதில்

  • @Rajaraja-mk4em
    @Rajaraja-mk4em Před rokem +236

    தீபாவின் தெளிவான பேச்சு அருமை

    • @foodakqatar1708
      @foodakqatar1708 Před rokem +8

      மன்னிக்கவும் பீர் 🍺 அடிக்கவில்லை போல

    • @sabiullahm3172
      @sabiullahm3172 Před rokem +3

      VKS in thalaiyai thsdavuna kaatchi yarum marakkavillai. Athil 1000 arttham irukku. (Oru VIP ..yetharkkaka oru satharana lady thalayai...??)

    • @n.sivasubramanian527
      @n.sivasubramanian527 Před rokem +4

      What ever Mrs.Deepa told is 100% correct hats off to you Madam

    • @abushekakbar5603
      @abushekakbar5603 Před rokem +1

      @@sabiullahm3172 sonna maari velaya mudichitama 😂 athaney

    • @hazanafazlin6857
      @hazanafazlin6857 Před rokem +1

      Akka evvalavu theliva pesum nu na ninaikala... 😄😁

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Před rokem +255

    2017 இல் இருந்த தீபா இப்போது நல்ல மன முதிர்ச்சி அடைந்து இருப்பது, அவரின் நிதானமான தெளிவான பதில்களில் தெரிகிறது.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před rokem +4

      Aayiram thaan makkal Deepa vai nakkalaaga pesinaalum, Deepa Amma oda neringiya ratha sontham enra mariyathaiyum angigaaramum koduthe theeravendum. Ithu makkal purinthu kollavendum allavaa sago ?

    • @jayasumathisumathi1347
      @jayasumathisumathi1347 Před rokem +8

      எப்பவுமே இப்படித்தான் தைரியமாக தான் பேசுவார்

    • @sasikalasabaratnam9489
      @sasikalasabaratnam9489 Před rokem

      ùuh7í5716ipiiiuua99999999999999999999999999999999999999o9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999oooo99999999999999999999999999999999999999999999999999om

    • @rajnirajan9162
      @rajnirajan9162 Před rokem +3

      @@jayasumathisumathi1347 அம்மா வோட ரத்தம் அல்லவா

    • @kanakaraj6726
      @kanakaraj6726 Před rokem +1

      Vangaia naidu?

  • @syedalifathima8253
    @syedalifathima8253 Před rokem +19

    சூப்பர் மறுபடியும் முதலமைச்சர் அம்மாவை பார்ப்பது போல் இருக்கிறது தெளிவாக பேசுகிறார் தீபா அம்மாவுக்காக கடைசிவரை நீதி கேளுங்கள் தீபா இருவரின் உரையாட அருமை

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Před rokem +139

    ஜெயலலிதா அம்மா மீது விமர்சனங்கள் பல இருந்தாலும். அவர்கள் எப்படி இறந்தார் என்பது கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும். 😭😭😭😭😭 இவ்வளவு சீக்கீரமாக இறக்க கூடிய நிலையில் அம்மாவின் உடல் நிலை இருந்தது என்பது ஆச்சிரியமாக இருக்கிறது..

    • @gurunathanm2677
      @gurunathanm2677 Před rokem +7

      DEEPA IS STRAIGHT FORWARD.

    • @nithiyarasu2441
      @nithiyarasu2441 Před rokem +5

      இன்னும் யென்ன பயன்

    • @aruncameramanaruncameraman7355
      @aruncameramanaruncameraman7355 Před rokem +2

      அந்த அம்மா 20 வயது பொண்ணு சாவுல சந்தேகம். யார் sir நீங்க?😄😄😄😄😄😄😅😅😅

    • @jabamalaikc9805
      @jabamalaikc9805 Před rokem +2

      Realy truth

  • @AbdulRahim-rn7vf
    @AbdulRahim-rn7vf Před rokem +41

    அருமையான அருமையான நேர்க ா உண்மை புரியும் உலக மக்களுக்கு பொறுத்திருந்து பார்ப்போம் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது உண்மை தெளிவடையட்டும்

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i Před rokem +32

    மிக அருமையான
    நேர் காணல்.தீபாவின் பதிலும் உணர்வும் கோரிக்கையும் சரியானதே

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před rokem +127

    Cctv முதல்வர் வீட்டில் repair,
    Appolo hospital la cctv repair
    மக்களின் காதில் கதம்ப மாலை

    • @k.yuvarajyasodakrishna7412
      @k.yuvarajyasodakrishna7412 Před rokem +7

      கரெக்ட் சார்

    • @karthickp402
      @karthickp402 Před rokem +5

      Sema 👍👍

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před rokem +3

      Aandavan Solluraan Arunaachalam Kaekkuraan intha Concept thaan.....

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Před rokem +8

      ஸ்ரீ மதி விழுந்த இடத்தில், சிறையில் ராம்குமார் சாகும் இடத்தில் விட்டு விட்டீர்களே தம்பி

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh Před rokem +2

      @@kalaiselvid2206 உண்மை

  • @tamilselviagency6707
    @tamilselviagency6707 Před rokem +13

    தீபா அவர்களின் அருமையான பதிவு. முத்தரின் பருப்பு அம்மாவின் குடும்பத்தில் எடுபடாது.

  • @kavithamanik50
    @kavithamanik50 Před rokem +20

    CBI விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

  • @Boss-tk7hh
    @Boss-tk7hh Před rokem +139

    என்ன பேசினாலும் ஒன்னும் நடக்க போறது இல்ல நம்மதான் கிறுக்கன்

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 Před rokem +95

    ஜெயலலிதா மரணத்தில் சூழ்ச்சி சதி இருக்குது என்பது என்சந்தேகமும் அநியாயமான மரணம் என்னால் இன்றுவரை ஜீரணிக்கமுடியவில்லை

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před rokem +24

    செல்வி ஜெயலலிதா அம்மாவின், அண்ணன் மகள் தீபா அவர்களின் பேசும் வார்த்தை அருமையாக அமைந்துள்ளது, முக்தார்அஹ்மது கேட்ட கேள்விக்கு சரியான விளக்கம் அளித்துள்ளார் வரவேற்கத்தக்கது, வாழ்த்துக்கள்.

  • @jankiram3768
    @jankiram3768 Před rokem +56

    This lady is very brave and brilliant.

  • @dharmalingamarumugam3035

    சகோதரி தீபா அவர்களின் தைரியத்திற்கு பாராட்டுக்கள்

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 Před rokem +32

    Deepa madam your ALMOST
    EQUAL TO MADAM JEYALALITHA
    EXCELLENT SPEECH WITH SUPPORTING DOCUMENTS 👏
    TRUTH COMES OUT 💯

  • @Sami-dk7pi
    @Sami-dk7pi Před rokem +6

    தமிழ் நாட்டின் முதல்வருக்கே இந்த நிலை ...இதன் அரசியல் பின்னனியுடன் பார்த்தால் ...இவர் இறந்தால் யாருக்கு அதிக லாபம்
    அந்த லாபத்தை யார் அதிகம் அடைகிறார்கள் என்பதை துருவினால்..திரைமறைவு இரகசியம் வெளிப்படும்...என்பதை இந்த பேட்டியின் மூலம் ...ஆனைய அறிக்கை மூலம் புரியவருகிறது.

  • @salmankani6103
    @salmankani6103 Před rokem +173

    அம்மா மரணம் என்று சொல்லாடலை தவிருங்கள் அம்மா கொலை என்று இனிமேலாவது சொல்லாடலை பயன்படுத்தலாமே.....

    • @asaiyan9754
      @asaiyan9754 Před rokem

      ஜெயலலிதா ஒரு குழந்தை ஏதும் அறியாத ஒரு அப்பாவி என்பதை ஏற்கலாமா.? அப்படியானால் எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இராஜிவ் காந்தியிடம் எம்ஜிஆரை பற்றி அதிமுக அமைச்சரவை பற்றிஇவர்கொடுத்த ஊழல் புகார் மற்றும் அவரது அமைச்சரவையை மாற்றிட.அதில் தன்னை முதல்வராக்கத் தந்த கோரிக்கை.? அதிமுக அமைச்சரவைமீது இவர் அப்போது கொடுத்த ஊழல் புகார் பட்டியல்? இறந்தபின்பு பிரேதவண்டியில் வெள்ளை உடை அணிந்து உடன்கட்டை ஏறுவதாக சொல்லி அடம் பிடித்தது. ஆகிறவற்றிற்கு என்ன பொருள?். சோஉள்ளிட்ட பார்ப் பனத் தலைவர்களது கைகளில் சிக்காத‌வரை இருந்த ஜெயல லிதா காலம்.பின்னர் பார்ப்பனத் தலைவர்களது கைகளில் சிக்கி அவர்களது கட்டுப்பாட்டில்இருந்த இந்த ஜெயல லிதா காலம் என்று இரண்டாகப் பகுத்துப்பார்பதும் முதல்வர் ஜெயலலிதாவின் இயக்கத்தில் சோ .மற்றம்குருமூர்த்தி ஆகியோர் ஈடுபாட்டின் அவசியமும் அதன் விளைவும் என்று ஆய்ந்துபார்க்கவும் அதன் உண்மையை வெளிப்படுத்தவுமான முயற்சியில் ஈடுபட பலருக்கும் ஏன் தயக்கம?

  • @Villagefoodfactoryofficial7

    நிறைவான பதிவு

  • @rangasamyr833
    @rangasamyr833 Před rokem +2

    ஏம்மா உன்னை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீயே ஜெயலலிதாவை கொன்று விடுவாய் என்பதால்தான் உன்னை பக்கத்திலேயே சேர்த்துக்கொள்ளவில்லை என்பதாக அறியப்படுகிறது.

  • @mj585
    @mj585 Před rokem +32

    டைட்டில் நூறு அல்ல கோடி சதவீதம் உண்மை,,

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před rokem +1

      பீட்டர் அல்போன்ஸ் இதைத்தான் சில சொன்னார்

  • @rameshpana7307
    @rameshpana7307 Před rokem +3

    தீபாவின் குரல் ஜெயலலிதாவின் குரலோடு ஒத்துப் போகிறது.

  • @user-vz6os6qo2f
    @user-vz6os6qo2f Před rokem +126

    இந்த பேட்டிக்காக தான் காத்து கொண்டு இருந்தேன்

  • @benjaminselin1677
    @benjaminselin1677 Před rokem +100

    ஜெயலலிதா வை புத்திசாலி என்று நான் தவறாக நினைத்து விட்டேன். அவர்கள் புத்திசாலியாக இருந்திருந்தால் சசிகலா குடும்பத்தை கடைசி வரை தன்னுடன் வைத்திருப்பரா.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem

      சசிகலா குடும்பத்தை கடைசி காலத்தில் ஒதுக்கி தான் வைத்து இருந்தார்

    • @hajazubirudeen6508
      @hajazubirudeen6508 Před rokem

      கூடவே இருந்து "குழி" பரித்த குள்ள நரி கொலைகார கூட்டம்!!..அம்மாடி "ஒரு முதல்வருக்கே இந்த கெதி என்றால்........?

    • @TamilSelvi-gv5eu
      @TamilSelvi-gv5eu Před rokem +10

      Sasi blackmailed JJ

    • @jayachandran7322
      @jayachandran7322 Před rokem +4

      JJ succumbed to Sasikala

    • @ramasamynainappan2587
      @ramasamynainappan2587 Před rokem

      ஒரு சில சமூகங்கள் நம்ப வச்சி கழுத்தறுக்கும் சசிகலா நல்ல உதாரணம்

  • @jeyanthij2573
    @jeyanthij2573 Před rokem +7

    எவ்ளோ தெளிவா பேசறாங்க,நல்லா இருக்கனும்,இருக்க விடனும்….

  • @devamanohariprabu5950
    @devamanohariprabu5950 Před rokem +35

    Awesome interview. Both sides sharp

  • @rohiniseema
    @rohiniseema Před rokem +3

    தீபாவின் நிதானமானபதில் வெற்றி கிடைக்கட்டும்

  • @priyakiran4457
    @priyakiran4457 Před rokem +29

    Deepa speaking very great 100% right👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @manimaranv2865
    @manimaranv2865 Před rokem +5

    நிச்சயம் நடந்த அனைவரும் பிரதமரு அறிவார் எனக்கு ஒரு சந்தேகம் ஜெயலலிதா 72 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி‌ கொண்டு இருந்தார் ஒரு பிரதமராக வந்து பார்த்து இருக்க வேண்டும் ஆனால் பார்க்கவில்லை இத்தனைக்கும் மோடி முதல்வர் ஆக பதவி ஏற்கும் போது எல்லோரும் புறக்கணித்து இருந்தார்கள் ஆனால் அரசியல் வேறு நட்பு வேறு என்று அந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார் அப்படிபட்ட ஜெயலலிதா ஆனால் அவரை பார்க்க மோடி வரவில்லை ஆனால் தனது அரசியல் எதிரி கருணநிதி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஒய்வு எடுத்து கொண்டு இருந்த போது மோடி வந்து பார்த்தார் அதனால் இதை முழுமையாக நேர்மையாக விசாரித்தால் பல உண்மை வெளிவரும் ஆனால் அதற்க்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை

  • @sabarivelan4154
    @sabarivelan4154 Před rokem +6

    தெளிவான விளக்கம் தீபா மேடம்

  • @megamega53
    @megamega53 Před rokem +23

    தீபா... நீங்க அந்த அம்மாவ சரியா கவனித்து இருந்தால் சசி ku அங்கு வேலை இல்லை... நீங்க கவனிக்க வில்லை ....

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm Před rokem +9

      Avangala dhaan parkave vedalainu ooruke theriyume bro..

    • @dropbox152
      @dropbox152 Před rokem

      இவர்களை (தீபா குடும்பத்தார்) சசிகலா ஜெயலலிதாவுடன் நெ௫ங்க விட வில்லை.

    • @50vmk
      @50vmk Před rokem +1

      அந்த பேட்டியை சரியாக கேளுங்கள்

    • @vjeyaraj4868
      @vjeyaraj4868 Před rokem +2

      விட்டா தானே

    • @megamega53
      @megamega53 Před rokem +1

      @@AnuAnu-fe9dm நான் சொன்னது இப்ப இல்ல... அவங்க சினிமா இருக்கும் போதே......அரசியல் வரும்போது....

  • @trendingnews2004
    @trendingnews2004 Před rokem +9

    தீபா அக்கா, உங்கள் பதிவு அருமை

  • @thiruchinna5019
    @thiruchinna5019 Před rokem +48

    சில பேருக்கு போதை அடிமை சிகரெட் பிடிப்பது அடிமை எனக்கென்னவோ நேருக்கு நேர் அடிமை ஆகிவிட்டது

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před rokem +5

      Not only you, 95% of viewers are addicted to this Naerukku Naer prog.

    • @packiam8638
      @packiam8638 Před rokem +3

      Unmai enakum

    • @ashokashokan88
      @ashokashokan88 Před rokem

      முதலில் தமிழை கொலை செய்யாமல் எழுதுக! "சிலர் போதைக்கு அடிமை " பதிலாக சிலருக்கு போதை அடிமை "
      சத்தியம் டிவிக்கு நீங்கள் அடிமையா? ஆனால், சத்தியம் டிவி உங்களுக்கு அடிமை என்பது போல் எழுதியிள்ளீர்! ஆக நீர் அடிமை முறை வாழ்வுக்குகூட தகுதியற்றவர்!

    • @yamunasuresh2710
      @yamunasuresh2710 Před rokem +1

      Enakum dan bro

    • @subashininarayanan7318
      @subashininarayanan7318 Před rokem +2

      Enakum

  • @lakshminarayanan42
    @lakshminarayanan42 Před rokem +6

    இந்த தெளிவும் , பொறுமையும், ஜெயலலிதா இறந்தபோதே இருந்திருந்தால் ஒரு வேளை தமிழ் நாட்டு அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அரசியல் தவிர்த்தால் அவர் வாழ்க்கை நன்றாக இருப்பதுபோல் தெரிகின்றது.வாழ்த்துக்கள்.

  • @sarasusweethome2866
    @sarasusweethome2866 Před rokem +14

    கேள்வியும் நானே?? பதிலும் நானே?? இப்படி இருக்கிறது உங்கள் இருவரின் பேச்சு!! முன்னாள் முதலமைச்சரின் வாழ்க்கை இந்த ஊர் நக்கல், நையாண்டி செய்யும் அளவுக்கு ஆகிவிட்டது.மிக்க நன்றி.

  • @salemtrekker1649
    @salemtrekker1649 Před rokem +5

    Jayalaitha and சசிகலா ரெண்டு பேரும் கூட்டு களவானிகள் தான் , என்னோமோ ஜெயலலிதா ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுது

  • @visalakshir6933
    @visalakshir6933 Před rokem +10

    சாதாரண ஒரு உதவியாளர் ஒரு லட்சம் கோடி க்கு அதிபதியானது புதுமையான தியாகம் அல்லவா அப்பல்லோ மருத்துவமனை பங்குதாரர்!!இது ஒன்றே போதும் கடன் உழைப்பின்!!!! மேன்மையை எடுத்துரைக்க எல்லாருக்கும் எல்லாம் தெரியும் ஆனாலும்!!!

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z Před rokem

      அப்டினா ஜெயலலிதா என்ன யோக்கியமா அதுவும் சொத்து குவிப்பு குற்றவாளி நம்பர் ஒன் தானே.
      மக்கள் முட்டாள்கள்

  • @ezhilyoyo4576
    @ezhilyoyo4576 Před rokem +35

    She has become more matured and responsible than she used to be. Her choice of words and the agony she shows are notable.

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před rokem +9

    தீபாவை முதல்வராகப்பார்க்க சசிக்கு ஆசை இருந்திருந்தால் ஜெயா எதற்காக அப்போலோ போயிருக்கத்தேவையில்லையே

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 Před rokem +11

    உயிருடன் இருந்த போது இதையெல்லாம் சொல்ல வில்லை. ஏன்❓

    • @pappacreations
      @pappacreations Před rokem

      அது (CM)அத்தையை மீறிய செயலாகும் அதனால் தான்

  • @MrJcantony
    @MrJcantony Před rokem +2

    இது la இருந்து என்ன தெரியுமா எவ்வளவு பணம் இருந்தும் பதவி இருந்தும் தொண்டர்கள் இருந்தும் கடைசியில் கூட யாரும் இல்லை ஆறாடி நிலம் கூட சொந்தம் இல்லை.

  • @karthikparameswaran7388
    @karthikparameswaran7388 Před rokem +9

    2016 was the golden year for genuine Tamil people.

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 Před rokem +8

    Deepa speech have a good clarity. Keep the same . control the emotion and keep the logical mind as same as now.

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před rokem +6

    முதலில் அம்மாவின் உண்மையாக இறந்த தேதியை சொன்னால் காரியங்கள் செய்வதற்கும் அம்மாவான் ஆத்மா சாந்தியடைய உகந்ததாக இருக்கும்

  • @ammusamayal5993
    @ammusamayal5993 Před rokem +1

    சூப்பரான கேள்வி

  • @vikivijay1012
    @vikivijay1012 Před rokem +22

    முக்தார் ஆர்மி டா 👍👍👍👍

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 Před rokem +4

    நுறு சதவீதம் உண்மை பிரதமர் சதி செய்துள்ளார்.

  • @mohanraja6749
    @mohanraja6749 Před rokem +7

    உண்மையான பதில்

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Před rokem +5

    Same jayalalithe speech attitude very good answer in interview super valthukal

  • @rajivr526
    @rajivr526 Před rokem +26

    Mukathar Sir is very good journalist 🙏thanks to Sathiyam TV 💫💫💫

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před rokem +1

      Really, Muqtar is an asset to the Sathiyam TV. Hats off to both.

    • @ThankyouApril1624
      @ThankyouApril1624 Před rokem +1

      Mr. Muktar Ahmed Sathiyam
      Brother ku oru Like 👍👍

  • @user-fx6qr2rl1o
    @user-fx6qr2rl1o Před rokem +2

    தீபாவின் விளக்கம் அருமை

  • @subbulakshmimohan1780
    @subbulakshmimohan1780 Před rokem +11

    தயவுசெய்து அவங்களை பாடாய் படுத்தாதிங்கள ஜெயலலிதா தான்இல்லை என்று பாடாய் படுத்தாதிங்கள

  • @anandand5002
    @anandand5002 Před rokem

    மெய்ன் வில்லனே மோடிதான்

  • @Dresstailor
    @Dresstailor Před rokem +2

    முக்தர் நீங்க கொஞ்சம் மெதுவா பேசுங்க. உங்கள் வேகத்துக்கு தீபாவாள் பேச முடியல..

  • @kalaiselvanpalani3630
    @kalaiselvanpalani3630 Před rokem +26

    i had a very bad understanding about this lady - the answers very sharp to the point, and the counters very very valid .. Deepa should go strong against as JJ heir that should work - but she seem to be afraid these gang and not taking although she is talking to the media, but not taking the right steps to reclaim the authority. Poor JJ and family.

  • @mahaletchimiy7815
    @mahaletchimiy7815 Před rokem +4

    அம்மாவின் மரணம் மர்மமாகவே இருக்கிறது. வெளிச்சத்திற்கு கொண்டு வாங்க.

  • @thangapandig8400
    @thangapandig8400 Před 10 měsíci

    அருமையான பதில் அம்மா வின் வாரிசு தீபா அம்மா

  • @ganeshKumar-xe9ej
    @ganeshKumar-xe9ej Před rokem +2

    தீபா மிகவும் அறிவுடன் உள்ளாரபதில் அருமை

  • @vjeyaraj4868
    @vjeyaraj4868 Před rokem +5

    நீங்கள் பார்க்கணும் என்று apollo Hospitalல் போராடிய து நன்றாக நினைவிருக்கிறது

  • @suryanarayanannatarajan8154

    இந்த அம்மா என்ன வேலை செய்கிறார்.இவரது கணவரோடு வாழ்கிறாரா?அண்ணனை நம்பவில்லையா?ஜெயலலிதாவைப் போல் தன் வாழ்க்கையையும் நெருங்கிய உறவுகள் யாரும் இல்லாமல் ஜெயலலிதா அத்தை சொத்தை அனுபவிக்கும் ஆசை.தவறு இல்லை.வீணான பேட்டிகள் அவரது அத்தையை மேலும் அவமானப்படுத்தும், அதுவும் உள் நோக்கம் உள்ள பேட்டியாளர்களிடம்.

  • @m.mufina4145
    @m.mufina4145 Před rokem +2

    முக்தார் பிரதர் பேட்டி அருமை தீபாவின் பதில்களும் அருமை

  • @mohanp9390
    @mohanp9390 Před rokem +2

    தீபாவோட பதில்ல ஓரளவுக்கு நடந்ததெல்லாம் சொல்ற மாதிரி இருக்கு மீதி எல்லாம் என்னால நம்ப முடியல அந்த அம்மா ஜெயலலிதா அந்த அம்மான்னு சொல்லக்கூடாது என்னோட கொள்கைக்கு எதிரானவங்களா இருந்தாலும் நான் பாக்குறேன் ஆனா அவங்க பேசுகிற நேர்காணல் எடுக்குறீங்க இல்ல அதுல வந்து ஜெயலலிதா அம்மாவோட மகரந்தத்தை பத்தி சொல்றது ஓரளவுக்கு பாமரனா இருந்த எனக்கு அது தெரியுது ஆனா மத்த விஷயங்கள் வந்து ஏதோ வன்புணர்ச்சியோட பேசுற

  • @mkarunanithi1118
    @mkarunanithi1118 Před rokem +3

    இதுதான் உண்மை

  • @sundararajansriraman7613

    ஆறின கஞ்சி பழைய கஞ்சி. இனி ஒன்றும் ஆவ போவது இல்லை. தும்பை விட்டு விட்டு வாலை பிடிக்கும் கதை இது.

  • @chitraj3145
    @chitraj3145 Před rokem +2

    அப்படியே அம்மா .

  • @kups4372
    @kups4372 Před rokem +5

    சின்னம்மா ன்னு எங்க கிட்ட சொல்லாதீங்க. தீபா 👍.

  • @tamilselviagency6707
    @tamilselviagency6707 Před rokem +6

    முத்தார் சோலி முடிஞ்சுது போயிடும் இன்னும் கொஞ்ச நேரம் தீபா அவர்களிடம் பேசி இருந்தால்.

  • @subashbose1011
    @subashbose1011 Před rokem +6

    முக்தார நான் என்னவோ பெரிய அறிவாளி என்று நினைத்தேன், சுத்த அரைவேக்காடு. அறிவார்ந்த கேள்வி கேட்க துப்பில்லை....

  • @lingamurthyraman9618
    @lingamurthyraman9618 Před rokem

    Arumai

  • @part005
    @part005 Před rokem +4

    Sharp answers …. Definitely investigation should continue

  • @suguasir1264
    @suguasir1264 Před rokem +6

    Arumai Deepa Mam ,Should be talk bold and safe TN people 's ,Amma was very Icon Lady infront of any Leader's🙏

  • @anbarasi998
    @anbarasi998 Před rokem

    நா எப்போதுமே இததா நானும் நெனபா முக்தார் அவுங்க அண்ணா அம்மாவுக்கு பொறுப்பா எல்லாமே பண்ணியிருக்களாம்

  • @SriVelanTv
    @SriVelanTv Před rokem +1

    முக்தார் அண்ணா உங்கள் நேர் காணல் அருமை

  • @Tamilrhythms
    @Tamilrhythms Před rokem +6

    முக்தார் is always favouring SASIKALA... in the interview... Why??

  • @murugaaanand3888
    @murugaaanand3888 Před rokem +1

    முக்தாரின் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கும் அசால்டாகப் பதிலளிக்கும் மன முதிர்ச்சியான பெண்ணாக இப்போதுதான் தீபாவைப் பார்க்க முடிகிறது.ஆனால் காலங்கடந்த மன முதிர்ச்சியான வே தோன்றுகிறது.

  • @ThankyouApril1624
    @ThankyouApril1624 Před rokem +25

    மோடிக்கு துணை போன சசிகலா இதான் சரி 😂😂

  • @persisrajasekhar7913
    @persisrajasekhar7913 Před rokem +6

    Well done Deepa, you have a lot of patience with this guy.

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Před rokem +7

    சத்தியம் டிவி போர்வை போர்த்திக் கொண்டு திமிராக பேசும் உத்தர் அவர்களுக்கு 🤦🤦🤦

  • @Trichylandsakthi
    @Trichylandsakthi Před rokem +1

    அம்மா

  • @sivasakthi4603
    @sivasakthi4603 Před rokem +2

    தீபா அவர்களே செம்ம என் மனசுல இருந்த சந்தேகதை தெளிவா சொல்லி இருக்கீங்க அம்மா மரணதில் நடுவண் அரசு க்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம்

  • @rajapa3430
    @rajapa3430 Před rokem +3

    சத்யம் TV முக்தார் வாழ்க.....

  • @yhoppaiedwin3345
    @yhoppaiedwin3345 Před rokem

    ஆமா ஆமா ஜெயலலிதா சாவுக்கு சசிகலாவுக்கு 75 நாள் பாதுகாப்பு கொடுத்தது நம்ம........ நம்ம அண்ணாச்சி தா..,...

  • @syedusulaiman6584
    @syedusulaiman6584 Před rokem +7

    எப்படியாவது ஒரு நாள் உன்னை வெழிச்சத்திற்கு வரும் என்பார்கள் அதுதான் இது

  • @sambandamsreeneevasan8190

    திமுககாரன் ஜெயா இறந்தபோது
    எழுதியது நினைவுக்குவருகிறது
    உன்னை ஆளவேண்டாம் என்றுதான் சொன்னோம்
    சாகவேண்டும் என நினைக்கவில்லையே
    என்பதுதான் அது

  • @raamansreeraman6163
    @raamansreeraman6163 Před rokem +1

    திமுக தலைவரே உஷார் யாரும் பாயாசம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் விவேக் நகைச்சுவை போல் அந்த காக்கா நகைச்சுவை

  • @vvijayanand5227
    @vvijayanand5227 Před rokem +3

    எம்ஜிஆர் போன உடனே
    அப்பவே எம்ஜிஆர் ஐ மறந்து விட்டீர்களே
    மக்ளில்பாதி மக்கள் உணர்ந்துள்ளனர்

  • @user-qn9de2ev5d
    @user-qn9de2ev5d Před 10 měsíci

    அருமையான பேச்சு உண்மை

  • @muthurock1987
    @muthurock1987 Před rokem +4

    தமிழ்மக்கள் ஒற்றுமையில்லாத ஒரே காரணத்தினால் யார் யாரெல்லாம் எம் நிலத்தை ஆள கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றித்திரிகிறார்கள் ....காலக்கொடுமை ...