சில பச்சோந்தி🤦🏻‍♀️மனிதர்கள்🐲Handling Office Politics💣|Kutty Shopping|Kurti Organization|2 Days Vlog

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2023
  • CureSkin app link
    app.curesk.in/Marumagal
    Coupon code: MARUMAGAL250
    #vlog #tamilvlog #trending #skincare #eggpuffrecipe #eggpuffsrecipe #morningroutine #workingwoman #workingwoamnvlog #busymorningroutine #channabiryani
    To Contact Me Mail To
    marumagalkitchen@gmail.com
    Purchase Link for Cookwares
    Use Code "MAHESWARI" to get EXTRA 12% Discount
    1. TRIPLY STAINLESS STEEL TASLA WITH LID
    www.theindusvalley.in/product...
    2.TRIPLY STAINLESS STEEL OUTER LID COOKER (3 LITRES)
    www.theindusvalley.in/product...
    3.STAINLESS STEEL VACUUM SEALED COFFEE MUG
    • AGARO OTG DEMO & RECIPES
    Amazon Purchase Links
    1. COFFE MAKER - amzn.to/3JDN9iT
    2. AGARO DIGITAL OTG - amzn.to/407vo2o
    3. HAND BLENDER/CHOPPER - amzn.to/3ngOWmA
    4. SWITZ SPRING ROLL - Not available in Amazon
    5. DIGITAL CLOCK - amzn.to/3Z6NBfb
    6. KURTI ORGANIZER - amzn.to/3JZjthC
    AGARO OTG VIDEOS PLAYLIST LINK
    • AGARO OTG DEMO & RECIPES
    WORK FROM HOME FOR HOME MAKERS VIDEOS PLAYLIST LINK
    • WORK FROM HOME IDEAS F...
    MOTIVATIONAL TIPS VIDEOS PLAYLIST LINK
    • MOTIVATIONAL TIPS & KN...
    SUBSCRIBER SUCCESS STORIES VIDEOS PLAYLIST LINK
    • SUBSCRIBERS SUCEESS ST...
    DREAM HOUSE VIDEOS PLAYLIST LINK
    • DREAM HOUSE
    BANK AND POST OFFICE SAVING SCHEMES PLAYLIST LINK
    • POST OFFICE & BANK SCH...
    Subscribe Marumagal Kitchen

Komentáře • 513

  • @MarumagalKitchen
    @MarumagalKitchen  Před rokem +5

    CureSkin app link
    app.curesk.in/Marumagal
    Coupon code: MARUMAGAL250

  • @jeyalakshmi7018
    @jeyalakshmi7018 Před rokem +25

    இந்த மாதிரியான மனிதர்கள் தனித்திறமையானவர்கள் தான். ஆனால் அவர்களால் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உறவையும் பெயரையும் கெடுத்து விடுகிறார்கள். இவர்கள் தேவைக்கு யாரை வேண்டுமானாலும் அவமானப்படுத்துவார்கள்.

  • @sjeyapriyajeyapriya1774
    @sjeyapriyajeyapriya1774 Před rokem +28

    நம்ம எப்பயும் போலவே இருக்கலாம் அக்கா யாரு எப்படி இருந்தாலும் கடவுள் பதில் சொல்லித்தான் ஆகணும் ❤❤❤

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu Před rokem +4

    எவ்ளோ தான் படிச்சிருந்தாலும் சிலருக்கு சில சீப்பான புத்தி மட்டும் போகவே‌ போகாது! அத வச்சு மட்டும் தான் அவங்க முன்னுக்கு வர முடியும்.. திறமை அதிகம் இருக்காது

  • @devipattinamjeevanagarvasu5751

    உண்மையில் இது மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் களுக்கு கண்டிப்பாக நல்லது தான் நடக்கும்

  • @janisranisampath6843
    @janisranisampath6843 Před rokem +7

    அந்த மாதிரி இருக்கும் மனிதர்கள் தனி திறமை தான் காஃபி சூப்பர்

  • @sukunasugu1135
    @sukunasugu1135 Před rokem +2

    ஹாய் அக்கா இந்த மாதிரி மனிதர்களை விட்டு விலகி இருக்கணும் என்று நாம் நினைத்தாலும் நிலமை நமக்கு அமைவதில்லை.இவர்களையும் நாம் கடந்துதான் போக வேண்டிய நிலை உள்ளது. எது சரி என்று நாம் நினைத்தாலும் அதை அவர்களிடத்தில் சொன்னால் இவர்கள் வேறு மாதிரி மாற்றி பிறரிடம் சொல்லி இல்லாத பிரச்சினையை உண்டு பண்ணி விடுவார்கள் . அதனால் அவர்களை நாம் பார்க்கும் போது அவர்கள் நம்மிடம் எது சொன்னாலும் நாம் அவர்களிடம் எதுவும் சொல்லாமல்.புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்திட்டு நாம அங்கிருந்து கிளம் பிடனும் அவ்வளவுதான்.

    • @karishmamv8952
      @karishmamv8952 Před rokem

      Same sister....enakum intha maathiri oru situation ippo recent ah than nadanthuchu...Athula irunthu ennala veliya vara rompa kasta patuten...Ippo than konjam relax ah iruken...Aanalum adikadi antha niyabagam vanthuthu iruku....Nambikkai throgam pannitaanga ....😥😥

  • @muthamil2722
    @muthamil2722 Před rokem +3

    நானும் straight forward தான்.Adjust பண்றது கஷ்டமான விஷயம். But எனக்கு மாறுவதில் இஷ்டம் இல்லை.அவங்க sema jolly person a இருப்பாங்க. நம்ம தான் டக்கென வருத்தப்படுவோம். Finally....Adjustment தான். Egg 🥚 puffs 😋.

  • @nithyapriya2924
    @nithyapriya2924 Před rokem +5

    Straightforward people always face difficulties, Its difficult for strightforward people to change!

  • @27kutty
    @27kutty Před rokem +2

    I am also a coffee lover sis... As u said is true.. 1st coffee will gives more energy... Jeevan's snacks party recipe was tempting sis.. my fav chana briyani....yes sis I have also admired by those type of persons... Namm ninairathu onnum kadakathu... But avangaluku Elam smooth ah nadakum.. also Avanga elar kitaium nala name vaangikara mathiriye pesuvanga...

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress Před rokem +4

    பப்ஸ்😋😋என் வாழ்வில் சில பச்சோந்தி களை காண்பித்த இறைவனுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏

  • @mohanapriyaarumugam5397
    @mohanapriyaarumugam5397 Před rokem +7

    Straight forward people mostly suffer in office politics.. I am also one of the victims 😮

  • @swathipriya8710
    @swathipriya8710 Před rokem +1

    The thing you said about chameleon characters is relatable sissy.. But I'm straight forward and with same behavior in all the situations bcos of this I faced lot of inconveniences in the society. But the chameleons are very smart enough to change the plates very casually wherever they want and I always have omg reaction on seeing them...

  • @sathyaeathiraj4574
    @sathyaeathiraj4574 Před rokem +3

    எனக்கும் காபி பிடிக்கும். இன்று நிறைய பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்.

  • @bakkiyalakshmi9501
    @bakkiyalakshmi9501 Před rokem

    Super blog sis...Egg puffs and channa rice looking yummy 😋 sis ...jeevan always enjoy ur good receipes ....Pudhina thovaiyal podunga sis.. Digital clock really nice sis...good alternative for phone,nice idea sis...
    Intha mathri peoples than sis romba athikama iruku, nerathuku thaguntha pola pesarathula thapu ila,but munadi sirichu pesitu pinnadi poi thapa pesarathu thapu than .,apdi iruka kudathu,but neraiya per apditha irukanga ..

  • @rajraj-sf7tu
    @rajraj-sf7tu Před rokem +1

    Yes u r like me.I struggled a lot by this people in my working place, even though I created an amazing platform I unabled to survive in many places,so from my point of u this character is wrong at once upon a time,but now I am thinking that this super talent only this type people r good human beings in this society they can judge themselves in vry smart way and they will drag the innocents to put blame on them. Ironing is superb worth for 20rs.try to upload more One pot rice recipes

  • @devikathennarasan945
    @devikathennarasan945 Před rokem +3

    Im straight forward and more sensitive too.. that’s y can’t survive with them.. othungi poite iruken.. but they r really talented in maathi maathi pesurathu,, poi pesurathu.. within a sec aduthavangala blame panitu escape aagurathu… nambaluku suthu potalum vara maatinguthu

  • @velvathunaam8191
    @velvathunaam8191 Před rokem +2

    நானும் இந்த மாதிரி யோசிச்சு இருக்கேன்.. இது மாதிரி இந்த உலகத்துல இருக்குற வரைக்கும் தான் வாழ முடியும்.

  • @PRIYATPRIYA-xy4tj
    @PRIYATPRIYA-xy4tj Před rokem

    Sis . As u said it's there charcter to change the colour like chameleon...we shd take it as passing cloud but shd be careful with the PPL sis ..
    Cure skin app detail review is superb...do share the coffee making review and also share ur view regarding laundarat app..after giving sarees for ironing or dry clean with detail as charges...
    Side by side made one potrice and mouth watering snack is superooo super ..urs ever priya

  • @pavithrathiyagu678
    @pavithrathiyagu678 Před rokem +3

    Namakula 2 rs bru coffee packet tha...

  • @sarasnandu8
    @sarasnandu8 Před rokem +1

    Filter coffee demo venum mam I am also filter coffee lover ❤️ puthina thuvayal recipe podunga mam ❤️❤️

  • @my-life819
    @my-life819 Před rokem +1

    Egg 🥚 puffs super akka👌.conda kadala periyani yemmi 😋🥰 akka. Akka plz Western dress um try pannuka❤ Romba nalla erukkum

  • @alliswell8174
    @alliswell8174 Před rokem

    Sis which is best puff or spring roll sheet
    Whether There is different in these sheets

  • @suganyaslap6308
    @suganyaslap6308 Před rokem +2

    வணக்கம், இது போன்ற மனிதர்கள் வேலை செய்யும் இடத்தில் தான் அதிகம் இருக்கிறார்கள் நானும் பார்த்திருக்கிறேன். இவர்களை கடந்து தான் செல்ல வேண்டும். அவர்களிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். Coffee maker demo போடுங்கள். அயனிங் உண்மையிலேயே ரொம்ப perfect ஆக உள்ளது. பப்ஸ் சூப்பர் 😋😋. நன்றி

  • @senthilkumar254
    @senthilkumar254 Před rokem +1

    Coffee Maker Demo kandippa kodunga 👍Sister most of the people apdi than sister namma kitta onnu pesuvaanga.... Velila poittu onnu pesuvanga athalam namma care panna Koodathu namma nammala irupom .... Namma poda ball kandipa namma kitta than reach aagum.... Athu pola than lifela nam ennangalin prathipalipu irukum...... Jeevan cute😍

  • @devikathennarasan945
    @devikathennarasan945 Před rokem

    Today foodie was yummy and snacks too.. they r talented guys .. I’m really surprised how god has created this type of supernatural creator nu..some of them facing in office or working area and others in family itself like this type of people.. unmaiya iruakanum , thapu pana koodathu nu soli valarthathale enamo ithungaloda enala survive pana mudiyala.. that is may be my weak point or vazharntha vithama nu theriyala.. Na thaniya irukumbothu enkita oru pechu.. when with my husband apo oru pechu pesaranga.. really they r talented in manipulating and talking

  • @girijamugunthan6802
    @girijamugunthan6802 Před rokem +2

    Hi sis! I like filter coffee very much. Kindly share the coffee maker demo. Thanks for sharing the recipe.Clothes ironing is simply superb. HAPPY LIFE SIS😊

  • @karishmamv8952
    @karishmamv8952 Před rokem

    Neenga podura ella videos um vera level akka....Rompa alaga theliva solringa...I like it akka....Puffs super ah iruku....puthina thuvaiyal recipe video podunga akka....Neenga panra special samayal ellame video va post podunga sister....

  • @gowriram4580
    @gowriram4580 Před rokem +1

    காப்பி மேக்கர் demo podunga sis OTG cooking ellamay nalla irukku kondaikadalai sadam super samayathukkuthaguntha பேச்சு சரிஇல்லை sis thappu எப்பவும் ungala madiri straightforward irunthal இறைவன் நமக்கு எப்பவும் உதவி செய்வார் sis thankyou sis

  • @vaidehiselvaraj871
    @vaidehiselvaraj871 Před rokem

    Mam cofee maker demo explain pannuga...chenna briyani nice..chemileon sonniga thana mam neriya Peru apdi tha irrukaga..

  • @kanimozhipunniyamoorthy8515

    Coffee maker demo podunga mam...informative and useful...even I am also use the same organizer for kurti organizer...romba useful

  • @anishaanita1475
    @anishaanita1475 Před rokem +1

    Yenna suthiyum eppaditan irrukkanga, yenna pannurathu, yaravathu ideas sollunga please

  • @gowsalya286
    @gowsalya286 Před rokem +1

    பச்சோந்தி ய நானும் face பண்ணி இருக்குறேன். But avanga side la irunthu yosicha avangalukum vera வலி இல்ல. அவங்களுக்கும் காலம் கத்துக் கொடுத்து இருக்கு. அதுல தப்பு இல்ல

  • @dhanalakshmig1431
    @dhanalakshmig1431 Před rokem

    Hi sister sandwich yummy😋 sister உங்கள மாதிரி தான் நானும் உண்மையாக இருப்பேன் நீங்க சொன்னது போல் இந்த மாதிரி மனிதர்கள் அவர்கள் பன்றது சரியாக இருக்கும் அதேபோல் சாதகமாகவும் இருக்கும் இப்படிப்பட்டவர்கள் அவர்கள் பண்றது தப்புன்னு தெரிந்தும் ஒவ்வொருவர் அவர்களை விடவும் மாட்டார்கள் அவர்களைத்தான் புகழ்ந்தும் பேசுவார்கள் நாம் நல்லது பண்ணாலும் அது அவர்களுக்குத் தெரியாது என்ன பண்றது நீங்க சொன்னது மாதிரி ஒரு சில மனிதர்களை ஒதுக்கி விடலாம் ஆனால் ஒரு சில மனிதர்களை விடவும் முடியாது என்ன செய்வது யாரும் எப்படி இருக்கட்டும் நாம் நாமாகவே இருப்போம் சகோதரி நம்முடைய குணத்தை மாற்ற தேவையில்லை கரெக்ட் தானே சகோதரி அவர்களுக்கு அது ஒரு திறமை தான் நமக்கெல்லாம் அது வரவே வராது😔😀

  • @poongodig4920
    @poongodig4920 Před rokem +1

    Dishes are super 👌😊, pachondhi ya irukra persons, sometimes that behaviour rong ahum sis..... Coffe maker video podunga...

  • @geethavishny9063
    @geethavishny9063 Před rokem +4

    Hi Mahi....always you rocks ❤🎉 coffee maker demo pls....egg puffs super 👌

  • @niviraj3393
    @niviraj3393 Před rokem +1

    Super puffs😅😅😅😅mam❤. The chameleon character rmba nerungina sontham ah irukanga. Sometimes it hurts the entire family so much😢.

  • @joyofcookingvlogs1315
    @joyofcookingvlogs1315 Před rokem +1

    Pls show the demo for this coffee maker sis

  • @lavanyaramakrishnan7229

    Egg puffs super will try surely being straightforward was actually good like medicine lead to healthy relationship but changing their character time to time acts as a pain killer is not maintain healthy relationship

  • @arunamidhanya6690
    @arunamidhanya6690 Před rokem

    Really true sis,sila peru apadi than person to person mathi mathi avangaluku thakuntha mari pesuvanga, apadi irukuranvangaluku than kuttam serum,yelam jovel pesuranga peru Vera kudupanga, nammala mari sight forward pesurum thapuna correct sollura person elam suthi suthi kurai than solluvanga

  • @saaya4444
    @saaya4444 Před rokem +1

    Puffs super.. Pls upload coffee maker review sis.. Coffee paathathum aasaiya irukku❤😊

  • @priyankajain.m.d5111
    @priyankajain.m.d5111 Před rokem +2

    Straight forward a irukradhu silatimes workout agum mam but sila time romba kastathayum kudukkum pesama alukuthagundha pola pesitu poidalam.nu.yosikaveikum

  • @Joyhomes1
    @Joyhomes1 Před rokem

    Hi sis 😍 egg puff and chana briyani super 😋yes sis neenaga soldramari people enasuthi nerayaper irukanga but ungalamari enale pasitiva eduka mudiyale try pandren sis...iron panirkuradhu super nice app Thanks for sharing 🤗

  • @umagurunathan3079
    @umagurunathan3079 Před rokem +2

    நேர்மறையான எண்ணங்கள் உள்ளவர்கள் இறுதியில் வெல்வார்கள் 👍 காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் 🙏

  • @deepamohan1672
    @deepamohan1672 Před rokem

    If their character doesn't affect anyone that it's talent. But if it affects someone then it is to be changed. Channa rice superb. Please share thogayal receipe.

  • @kalams2966
    @kalams2966 Před rokem +1

    Egg puff 😋
    Yr emoji is superb I love it
    I would say ironing is done superb and neatly organized
    Near to my place per kurthi they take 25 rupees
    But once when we take to wear folds will be there

  • @Jovitreno
    @Jovitreno Před rokem +1

    Puffs and kondakadalai biriyani looks so yummy😋 Most of the people changed their character based on the situation. En life la um niraiya persons paathuten. Avangaluku vantha ratham namaku vantha thakali chutney mathiri behave pannuvanga. Irritating ah irukum. Set boundaries with those double faced persons sis.

  • @sumasasisekharan9966
    @sumasasisekharan9966 Před rokem

    Nice organization of kurtis.egg puff looks yummy.Yes even I am a straight forward person and it gets very difficult in working environment.People are unpredictable and use different tactics to survive.

  • @srilekhaguru
    @srilekhaguru Před rokem +1

    I totally agree. I am facing this in my school. My team is full of them. I am left out....they all speak...bengali...and feel very bad. They r very clever. I am stupid and dumb.

  • @kavitha8832
    @kavitha8832 Před rokem

    I am also straight forward to the core and faced lot of problems bad name then at one point i can't change myself but found those people who was like chameleon then i just keep calm and alert while talking to them...

  • @fashionworld3315
    @fashionworld3315 Před rokem

    Always jeevan happy,egg puffs,channa biriyani super sis, Kurti organiser neat, digital clock is good, some people are like that it was their talent,

  • @kavithaloganathan9962
    @kavithaloganathan9962 Před rokem +1

    Good evening mam, this kind of person always with us in office. Your statement 100 percent true. I am also facing this problem. God shows me that kind person few months before. Thank God. 🙏

  • @gayathrisampath2279
    @gayathrisampath2279 Před rokem +1

    நானும் காபி பிரியை சிஸ்டர் நல்லா ஸ்ட்ராங்கா.டெமோ வீடியோ போடுங்க சில நேரங்களில் சில மனிதர்கள் புறம் பேசாமல் இருந்தால் சரி தான்

  • @koteeshwari100
    @koteeshwari100 Před rokem +1

    Digital clock nice idea for alarm purpose at night. Chenna biriyani and egg puffs receipes super. Yes mam i also faced these kind of people. They are behaving like this because they are jealous with us. Leave that people mam

  • @indiradevic2224
    @indiradevic2224 Před rokem

    Superb vlog.... Yummy yummy recipes ka.... Jeevan and his friends enjoys puffs party ka.... waiting for all ur recipes ka..... Coffee marker demo needed ka..... True words ka I too facing same pbm in my close relationship i was sacrificing a lot for their happiness but when I was Straightforwardly spoken to them they said I am selfish ka.... But they r moving to best life oly ka I oly felt very guilty that I shouldn't showed my pain them and broken them.... They r fine oly ka.... True words ka first we must think abt our happiness it's small or big without hurting others ka

  • @jenishajeyaraman-lw2uc

    As usual nice vlog mam,unga vedio pathute velaya mudichiduven,vedio innum konja neram iruka koodathanu irunthathu mam,pesite irunga mam really motivating,really super ,wonder women 👏👏

  • @rasuguru1492
    @rasuguru1492 Před rokem

    Hii sis nanum I'm also coffee lover.....egg samosa pakka Bakery la senja mathiriye iruku sis...semmmaaaa.....unga kaiyala one time gomathi chakram gift panunga sis Naa unga Pooja videos ku big fan
    ..athukaga romba naal ah wait panra but kedaika matenguthu..... correct ah soninga sis yedathu ku thanguntha mathiri irukavanga romba nalla irukanga I'm a straight forward person life la neraya kashta padra....but athu oru talent tha sis azhaga yarukum prbl ilama antha mathiri person move panitu poiduvanga......

  • @catheriny9106
    @catheriny9106 Před rokem +1

    Hi good morning mam this product we should regularly are life time please suggest

  • @elasuresh3953
    @elasuresh3953 Před rokem

    Same akka.allu thaguthaiplatha pesuraga avaga nenaikeratha natathuluthu nala irukaga.n vitula irukaga. Na straight pesiruven avaga naduchu valraga

  • @ammupalani7965
    @ammupalani7965 Před rokem

    Unga face nala glowing and bright a iruku akka, jeevan snacks 😋, kurtis elam super and neat a iron pani irukanga 👍👌, finally skin care details ku thank you akka.

  • @j.m2765
    @j.m2765 Před rokem

    Sis,is coffee maker best for black coffee (without milk)

  • @yazhiniscreations7577
    @yazhiniscreations7577 Před rokem +1

    Coffee maker demo video podunga mam

  • @mehultamil9200
    @mehultamil9200 Před rokem

    Hi sister onion and tomato super ah cut paniringa. Agora coffee maker pathi podunga mam .

  • @nalinipriya4970
    @nalinipriya4970 Před rokem +1

    Akka... Don't worry... There are lot of people like them..... Kaduval avungaluku help panura mathiri irukum... but periya aapu last ah tharuvaru....God unmaya irukuravangaluku naraya problems tharuvaru... But God will help to overcome the problems.....

  • @sathya156
    @sathya156 Před rokem

    Waiting for Demo sis, In recent days even i too had faced some of relative like you said... from my point of view, it's better for us to be in limit sis and not to share all our personal information.. As you said, they are only managing relatives.. but still i can't be like them and they can't be ignored sis😂 for sure one day they will regret that they are not trustworthy

  • @gayathrir6853
    @gayathrir6853 Před rokem +1

    Coffee filter review podunga akka 🤩🥰 jeevan enjoy our snacks party🤩🥰🥰😍

  • @kalaisWorldTamil21
    @kalaisWorldTamil21 Před rokem +1

    Mam na neega sollitha cureskin products last 20days ah use panitu iruke Nala improvement iruku sis nalla changes iruku..first bayama irunthuchu but neega sonna Enaku romba confident ah irukum epavum neega soldrathu correct ah irukum .so confident purchase Pani use pane supr sis..tnq so much

  • @Vshorts-anime
    @Vshorts-anime Před rokem

    ❤ yes i too start my day with filter coffee nice vlog. Also your skin is glowing. Please ignore negatavity and go ahead🎉

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 Před rokem

    I love filter coffee....
    Watch rmpa alaga iruku nala useful tan

  • @akilabala872
    @akilabala872 Před rokem

    Hi akka 😊 coffee maker demo video kandipa venum akka konjam solunga enakum cofee na avalo pudikum akka morning cofee kudikalana antha day vey start Agatha mari irukum enga veetula elarum thituvanga Ana na atha care panikavey maten. Unga video elamey rombha useful ah irukku 👌

  • @ramyaarun3221
    @ramyaarun3221 Před rokem

    👌puffs . Kurthi Ella puthusu madhiri iruku 👌👌neenga sonna madhiri aalunga kita kandippa originality irukadhu... They behave to be good for their benifit....🦎 working place la common dha but personal life la avangala thirumbibkooda paka koodadhu danger🚫 planning to buy digital clock👍👍

  • @shenbaragu7697
    @shenbaragu7697 Před rokem +1

    Nanum straight forward sis.. after marriage lot of problem face panetu iruka... vaaikarinu tha solluvanga.. But Husband side relatives mostly nalla nadipanga avunga nalla tha irukanga.. God knows nama yarunu

  • @sangeethagopi5577
    @sangeethagopi5577 Před rokem +1

    1st view pakkalam nu nenacha mudiyave matengudhu...am ur big fan sister..but comment panna dhan time iruka matendhu...nan palaya videos le regular ah comment pannuven.ungoloda motivation ala ipo 9 month ah job poitu 2 pavun le necklace vangunen...thanks for motivating us..enaku 3 yrs son irukanga..avangalayum nalla payan ah valathutu varen

  • @renukarenu4404
    @renukarenu4404 Před rokem

    Yummy egg puffs🥚
    Straight trees are cut first ka.straightforward ppl faces more challenges than anyone.but wat u said is 100% true.they get whatever they want.but in long run,they forget that God is watching them and they have to pay for their mistakes nu.meanwhile let's forget about these ppl and let's be ourself ka.i too love coffee ☕️ ❤️

  • @akilamurali4913
    @akilamurali4913 Před rokem +1

    It happens mam and also I too faces the same prob but it will not workout all the time

  • @sharvikavarshika174
    @sharvikavarshika174 Před rokem

    wow so yummy na egg puffs akka. simple method solli erukkunga akka. meant thuvayal kandipa post pannuga akka. akka neega sollura matari person engala suthiyum erukkanga antha avanga yethu pesurangana avangalukku entha problems varakudathu neraya per entha matarita erukkanga akka. new kurthis nenaichuta akka neega sollita iron panna kurthis teriuthu.

  • @kayalkannan8891
    @kayalkannan8891 Před rokem

    Filter coffee lover me too. Agora brand oven blender next coffee maker sure. Skin regime good

  • @pavithrabhashivarthini3084

    Oh biriyani rice heat aguma, amam mam yesterday en son birthday so biriyani panierunthen 2 times saptathanala body romba heat agituchu, thanks for the information mam

  • @meenakshiramesh4814
    @meenakshiramesh4814 Před rokem

    Hi Akka 💖 ofcourse we need a coffe maker demo 👍 yummy egg puff and I want wt hpnd in snacks party about the egg puff pls jeevan kutty ya solla solunga 💖 you said that their talent may be ka I don't know how they are surviving like this 😂 Love you My Stress Buster 💖

  • @Sudhavinothpndn
    @Sudhavinothpndn Před rokem

    Yes sis neenga soldrathu 💯 true enakkum ithu pola than nadakuthu but ennala accept pannikka mudiyarathu illa Namma kitta nalla pesitu , pinnadi poi nammala thappa pesurathu konjam illa rombave kadupaguthu but work pandra idathula ithayum kadanthu poi than aganum..

  • @sudhasiva4175
    @sudhasiva4175 Před rokem

    Neenka
    Soldrathu
    Ellame
    Super mam. Nanum neenka solli
    Tha cure skin products use pandren. Yes entha mathiri character erukkanka. Enna panna avanka
    Character appade

  • @malarvizhi7777
    @malarvizhi7777 Před rokem

    அக்கா காபி பேஸ் பேஸ் சூப்பர்.i love coffee very muchka.could you tell coffee measurement which coffee powder you usedka.

  • @maheshv8246
    @maheshv8246 Před rokem

    Super vlog mam.egg puff kondakadalai rice yummy.enakume intha mathri nadanthu iruku mam na matum thn epaum mathri irupn.enkuds pazhakaravnkalm aluku etha mathri peasavenka athu avanka talentnu vittuduvn

  • @tejasvi8110
    @tejasvi8110 Před rokem +1

    Hi sis.. Sila pachonthi irukkura naala thaan namma la naame Annalise pannikka mudiyum.. Illanaa Life kooda sappunum irukkum Sis.. Avanga appadi irukkanganu therinchum namma react pannama iruntha thaan thappu.. Appo thaan namma next level poga mudiyum..!!!

  • @sangeethamakeoverartistry5993

    Instead u cn buy one steamer fr ironing na sis ...but it's worth the money it look lik new dress thy ironed

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  Před rokem

      I have steamer sister, but there is no maid to iron my clothes pa

  • @Dimple90
    @Dimple90 Před rokem

    Kurtis r organised well, Chana biryani & egg puff tempting sis😋😋need video on pudina chutney, how many hours we need to soak chana sis?

  • @5gmom
    @5gmom Před rokem

    I am also a straight forward. Facing many problems after marriage. After two kids tried emotional balance in many situations and with poisonous people too.. வேற vahi illa sister.. But we should be aware of that pachonthi peoples. Whenever they can trouble us. This is from my point of view.

  • @priya.a9068
    @priya.a9068 Před rokem

    Yummy snack and lunch box.. u are special person to motivate all ladies...

  • @GayathriS-yc4lm
    @GayathriS-yc4lm Před rokem

    புதினா கொத்தமல்லி chutney podunga. Juice பண்ணறது beater ரிலா? Chana dal ஏற்கெனெவே வெந்ததா?

  • @sharmilabakthavachalam7678

    Nice vlog mam.i too start my day with coffee. We are waiting for your pooja gomathi chakram mam.

  • @rajeesathish7207
    @rajeesathish7207 Před rokem

    Nanum face panniruken mam. Ungalamariye nanum stait forward so enlifela niraya problems varum.

  • @nanthinimbaramsivam8637

    Egg pup's yummy😋😋😋 sister, puthina thuvaiyal recipe kudunga sister, athu nalla character illa avangala namba mudiyathu sister, yepoum orey mathire erukkuravangala than namba mudium, na kuda new Kurtis nu nenachutten sister really super👏👏👏, kurti organization super sister, digital clock very useful sister nice vlog sister thank you sister

  • @bestjunction2617
    @bestjunction2617 Před rokem

    Coffee maker super..
    Purnima thuvaiyal receipe upload pannunga mam..

  • @sudhathiruvngadam4866

    Coffee maker. Demo mam. Friendship Circle same problem. And nice snacks thank you very much mam

  • @tamilmalar6059
    @tamilmalar6059 Před rokem

    Sister neenga vecha aracha sambar link video kudunga and puthina thokku recepium post panunga please

  • @sujanagobinath2260
    @sujanagobinath2260 Před rokem

    Nice coffee maker.laundry is worth.because normal ironing also charged this much.its worth for money.

  • @mekala28dec75
    @mekala28dec75 Před rokem

    Same feeling about co-workers (1 or 2) last week I felt.
    I try to change my character but I can't. Sister.

  • @sathiyap8108
    @sathiyap8108 Před rokem

    Straight forward ah irukarathu tha best because god seeing everything sis

  • @saathvikasuresh1831
    @saathvikasuresh1831 Před rokem

    Yummy 😋😋😋 egg puff tempting akka...ama ama unamithan pesa therincha epdi situation erunthalum mange pannikalam....enna suthium epdi alunga erukuranga vera vali illa akka Ella vithamana alunga kudavum work pannithana agamum...

  • @sivagami9877
    @sivagami9877 Před rokem

    Yalla place intha mari alunga erukkanga ka, kondakadali satham super ka, snakes box recipe super, jeevan rompa happy erukkan.