1 கப் தேங்காய், ரவை இருந்தால் Tasty யான பர்பி இப்படி செய்து சாப்பிடுங்க - Coconut Burfi Sweet Recipe

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2023
  • 1 கப் தேங்காய், ரவை இருந்தால் Tasty யான பர்பி இப்படி செய்து சாப்பிடுங்க - Coconut Burfi Sweet Recipe

Komentáře • 135

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 8 měsíci +4

    அருமை அருமை தேங்காய் பர்பி

  • @alagumanij8205
    @alagumanij8205 Před 2 měsíci

    சூப்பர் அருமை சகோதரி 👌🏽👌🏽👌🏽

  • @sivram75
    @sivram75 Před 8 měsíci

    சூப்பர் அம்மா

  • @kalyanisubramaniam5580
    @kalyanisubramaniam5580 Před 8 měsíci +1

    Super very easy good idea mami

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Před 8 měsíci

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @JayasKitchenTamil
    @JayasKitchenTamil Před 8 měsíci

    Useful information sister 👍😍

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 8 měsíci +3

    WOW SUPERB SISTER AKB KITCHEN THANKS FOR YOURCOOKING TIPS VIDEO VERYUSEFUL VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY KEEPITUP ❤🙏🙏🙏

  • @geethac1028
    @geethac1028 Před 8 měsíci

    Senja ma nalla vandhuchi❤ super

  • @Wowpeeps
    @Wowpeeps Před 8 měsíci

    Ravaa and coconut burfi so nice

  • @malinivel9376
    @malinivel9376 Před 8 měsíci

    Ennamathiriye saptaudane kadalamittai sapdiringa super👌👌👌👌

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 Před 8 měsíci +1

    Sweet recipe super👌

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 Před měsícem

    Super Acca thhanks

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Před 7 měsíci +1

    Superb Madam. Thank you so much🙏

  • @kanmani.jarunrajarathinam.9631
    @kanmani.jarunrajarathinam.9631 Před 8 měsíci +4

    நாங்க தூத்துக்குடி tha எங்க வீட்டுலயும் சாப்பிட பிறகு sweet சாப்டிற பழக்கம் இருக்கு

  • @UKNorthUK
    @UKNorthUK Před 9 dny +1

    Super

  • @sumathisrinivasan5271

    My husband loves kadala burfi or kadala urundai. Always need to get it from the indian store. Now going to try this burfi.

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 Před 8 měsíci

    Rava coconut burfi superb

  • @sarojinisaro3543
    @sarojinisaro3543 Před 29 dny

    Romba talented u

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Před 8 měsíci

    Wow super 👌 yummy

  • @kesavvarunav1294
    @kesavvarunav1294 Před 8 měsíci

    Enga veetleyum sappittu sweet sappidivom

  • @geethac1028
    @geethac1028 Před 8 měsíci

    Enga veetileyum pappavukku (ponnu) sweet eduna erukkanu eppaditha sapiduva❤ Thengai purpi superb nanum try panni pakkure

  • @monicagnanamani4773
    @monicagnanamani4773 Před 8 měsíci +2

    Will do for Christmas. As you said, after meals, we used to eat kadalai mittai. It gives a satisfaction just like having a dessert after a meal

  • @kalpanadevi-bh3vz
    @kalpanadevi-bh3vz Před měsícem

    Ungala mathirithan mam.naangalum.saapta vodana sweet saapduvom.unga voice super.recipe ellaame super

  • @PUPSKONTHARAYANKULAM-pz1vx
    @PUPSKONTHARAYANKULAM-pz1vx Před 8 měsíci +1

    Many dishes doing well in your video
    Often I watch your receipe..

  • @mrskip4439
    @mrskip4439 Před 8 měsíci +2

    Not only in south I am in Chennai born &brought up in Chennai only. In our family also we use to eat any sweet after food. If there is no sweet we use to take any type of biscuits. So we very close to our habits. Thank you sister.

  • @kasthuriperianan8937
    @kasthuriperianan8937 Před 7 měsíci

    ஆமா சிஸ் எனக்கும் அதே பழக்கம் இருக்கு

  • @RanimaChannel
    @RanimaChannel Před 8 měsíci

    Super ma

  • @rajafernando954
    @rajafernando954 Před 8 měsíci +1

    We also same like that 💗💗💗

  • @sjosephinjackulinjack889
    @sjosephinjackulinjack889 Před 8 měsíci

    Naangalum kandippa sapita udane kadalaimittai sapiduvom mam

  • @jayalakshmi929
    @jayalakshmi929 Před 8 měsíci +1

    Yes sister. My husband also after lunch Sweet sapiduvanga. 🎉

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 Před měsícem +1

    அம்மா நீங்கள் தேங்காய் பர்பி செய்து காண்பித்தீர்கள் சுலபமாக இருந்தது.

  • @kamachiin2684
    @kamachiin2684 Před 4 měsíci

    Iam not southside dut I ve the habit of taking sweet.sister Ilike u very much.

  • @user-kq2rc6jx8e
    @user-kq2rc6jx8e Před 4 měsíci

    After lunch i also search for any sweets like you

  • @sudhakarkaranam4859
    @sudhakarkaranam4859 Před 8 měsíci

    We too eat sweet after lunch.

  • @banumathykrish7710
    @banumathykrish7710 Před 8 měsíci

    I too have this habit.

  • @muthulingesh3278
    @muthulingesh3278 Před 8 měsíci

    I am sathank ulam tiffen after eat sweet

  • @NirmalaStoner
    @NirmalaStoner Před 8 měsíci

    Sister my birth place coimbatore. Now I am living in chennai. Our family also have this after food eating sweet habit

  • @ramayeeramachandram7823
    @ramayeeramachandram7823 Před 4 měsíci

    Akka annum ungalai polla sapitaudan sweet sapiduvan.

  • @vidhyasusila
    @vidhyasusila Před 8 měsíci +1

    நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். எனக்கும் சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடும் பழக்கம் உள்ளது

  • @shanthim1215
    @shanthim1215 Před 8 měsíci

  • @irudayamarystanley-vq7ce
    @irudayamarystanley-vq7ce Před 7 měsíci

    Even I have this habit

  • @ambikasenthilmani1707
    @ambikasenthilmani1707 Před 8 měsíci

    Iam also sister

  • @bharanibharani532
    @bharanibharani532 Před 8 měsíci +16

    அம்மா அந்த மாதிரி செஞ்சேன் பருப்பி நல்லா இருக்குது ஆனா எங்க அம்மா வந்து வெறும் தேங்காயில் மட்டும் செய்வாங்க அதுவும் நன்றாக இருக்கும்

    • @AKBKitchen
      @AKBKitchen  Před 8 měsíci

      Yes..👍❤️💖

    • @sridharanws6614
      @sridharanws6614 Před 8 měsíci +1

      Can we use dry Copraii

    • @vasukivasuki6797
      @vasukivasuki6797 Před 7 měsíci

      ​@@AKBKitchenù9
      😊

    • @saradharajamani4422
      @saradharajamani4422 Před 6 měsíci +1

      ​@@AKBKitchen😮buut

    • @bathmabathma8541
      @bathmabathma8541 Před měsícem +1

      நீங்கசெய்றத எல்லாம் நான் பார்க்கிறேன் அருமையாக இருக்கிறதுநன்றிவாழ்த்துக்கள்

  • @kokilabharath1165
    @kokilabharath1165 Před 8 měsíci

    ❤🎉

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 Před 3 měsíci

    ஆமாம்மா எங்கள் (நாசரேத்) குடும்பத்துக்கே இந்த பழக்கம் உண்டு. நன்றி. ❤❤❤

  • @agnessukumar9547
    @agnessukumar9547 Před 8 měsíci

    Same to you kadalamittai

  • @premamunees3962
    @premamunees3962 Před 7 měsíci

    In our family also we eat any sweet.

  • @bhuvanaveera680
    @bhuvanaveera680 Před 8 měsíci

    Nan sweet sapduven

  • @user-gw7wn6kx7l
    @user-gw7wn6kx7l Před 5 měsíci +2

    Ennakum betikum

  • @adhinayagamad9991
    @adhinayagamad9991 Před měsícem +1

    , yes

  • @nirmalafernando814
    @nirmalafernando814 Před 7 měsíci

    Nanum ungalapola thaan

  • @padmavathydasarathy7158
    @padmavathydasarathy7158 Před 8 měsíci

    🙏🙏🙏

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 Před 6 měsíci +1

    நானும் சாப்பிட்டவுடன் ஸ்வீட் சாப்பிடுவேன். என்ன பிரச்சினை என்றால் இப்படி வீட்டில் செய்தால் ஸ்டோர் பண்ணி எல்லாம் வைக்க முடியாது. அன்னிக்கே சாப்பிட்டு முடிச்சுட்டு தான் அடுத்த வேலை😅😅😅

  • @kalajoseph6422
    @kalajoseph6422 Před 8 měsíci +1

    Mam my native is Nazareth.I used to eat sweets after every meal😂😂 like any burfi & Sillu karuppatti😅

  • @leelamohannath5139
    @leelamohannath5139 Před 8 měsíci

    Kadaiseya coconut thuvinengale sister kettu pogatha?

    • @AKBKitchen
      @AKBKitchen  Před 8 měsíci

      Varuttha coconut than potten ma..💖❤️👍

  • @user-gh2kl5nj1i
    @user-gh2kl5nj1i Před 7 měsíci

    after food compulsory sweet or atleast chocolate is needed

  • @sarathar8095
    @sarathar8095 Před 5 měsíci

    நாங்களும் அப்படியேம்மா

  • @jothisridharan3280
    @jothisridharan3280 Před 7 měsíci

    சாப்பிட்டதும் என் கண் ஸ்வீட் தான் தேடும்

  • @user-rt2bu4pp8u
    @user-rt2bu4pp8u Před 8 měsíci

    Brown sugar add பண்ணலாமா?

  • @s.sarojaa3067
    @s.sarojaa3067 Před 6 měsíci

    My Respected Sister Very Good Night to you and also your family Members My Dear Sister. We are also Like the above Sweets Very Much My Dear Sister. The above Burby is Very Easy done My DEAR Sister. Thank you Very Much My Dear Sister for your Kind words My Dear Sister.

  • @pattudurairaj9257
    @pattudurairaj9257 Před 8 měsíci +1

    Sister
    ரவை முதலில் பாலில் வேகவைத்து பின்னர் சீனி மற்றும் வறுத்த தேங்காய் துருவல் முந்திரி ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால் எப்படி இருக்கும்
    Just suggestion

  • @user-gh2kl5nj1i
    @user-gh2kl5nj1i Před 7 měsíci

    please put video of making chocolate 😅

  • @kannar2418
    @kannar2418 Před 8 měsíci

    நிச்சயம் எனக்கும் இதே பழக்கம் உண்டு. ஒன்லி கடலை மிட்டாய்தான் 😜

  • @imrannazar2298
    @imrannazar2298 Před 8 měsíci

    எனக்கு சாப்பிட உடனட சுவீட் தின்னநும் எதும் இல்லாட்டி சினி சாப்பிடன் 😊

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 8 měsíci

    என் கணவர் இருக்காரே மதியம் இரவு சாப்பிட்ட பின் கடலைமிட்டாய், லட்டு இந்தமாதிரி ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிடுவார். 😅

  • @veeramanik1471
    @veeramanik1471 Před 8 měsíci

    Co

  • @deepas1085
    @deepas1085 Před 8 měsíci +1

    Hii

  • @rajathiabirami2328
    @rajathiabirami2328 Před 8 měsíci

    4:00 I can't even get a ticket for the wrong with super barbecue. In bodak cathedral corporal and alarc in a relemmy and like a solo no

  • @bhuvanaveera680
    @bhuvanaveera680 Před 8 měsíci

    One cup sugar sekkalam adigama irukku

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Před 8 měsíci

    லட்டு கூட பிடிக்கலாம்.பால்நனச்சுகலாம்.😅

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Před 8 měsíci

    மதியம் சாப்பாடு சாப்பிட்டவுடன்
    தேடுதல் வேட்டை நடக்கும்.😅😅

  • @lillylincy4929
    @lillylincy4929 Před 7 měsíci

    பர்பிசூப்பர்நாங்களும்சாப்பிட்டுகடலைமிட்டாய்சாப்பிடுவோம்

  • @jeganjegan2522
    @jeganjegan2522 Před 5 měsíci

    Super