என்னிடம் பிரேமலதா சொன்னது இதுதான்... விஜயகாந்த் மறைவுக்கு முன் நடந்தது என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2023
  • For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 159

  • @janshyam
    @janshyam Před 7 měsíci +3

    Excellent Sir…real feelings expressed. Dr in emotions 👏👏👏👏🙏

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 7 měsíci +95

    விஜயகாந்த் முதல்வர் ஆகவில்லை ஆனாலும் அவரது இறப்புக்கு வருத்தப்பட்டு வந்த கூட்டம் மிக அன்பாக பெரியது

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 7 měsíci +7

    அற்புதமான பதிவிற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக தினமலர் குழுமம்! 🙏🙏🙏🙏🙏

  • @samuelprakashdf3917
    @samuelprakashdf3917 Před 7 měsíci +6

    அருமையான நட்பு சார். விஜயகாந்த் கொடை வள்ளல். .

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Před 7 měsíci +20

    இராதாரவி அவர்கள்
    நேர் காணல் !
    தன் நட்பை , மிக சிறப்பாக பகிர்ந்து
    கொண்டார் !
    மூத்த அனுபவம் அவர் பேச்சில் வெளிப்பட்டது !
    வாழ்க வையகம் !
    வாழ்க வளமுடன் !
    அறிவே தெய்வம் !
    இது சத்ய யுகம் !..♥**

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 Před 7 měsíci +7

    ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் எதற்கு அழுகிறார்கள். மக்களும் நடிக்கிறார்கள்.
    நன்றி கெட்ட மக்கள்.

  • @paneerselvamjeyakuru9810
    @paneerselvamjeyakuru9810 Před 7 měsíci +40

    அண்ணன் விஜயகாந்த்
    அவர்களின் இரக்க
    குணமே அவருக்குப் பெருமை

    • @vedhaarun4101
      @vedhaarun4101 Před 7 měsíci

      அண்ணன்‌. ராதாரவி சொன்னது மிக சரி ‌ இவண்‌வடிவேல் வந்த என்னெ வரவில்லையா ‌என்னெ இவர்களோடு ஒப்பிட்டு பேசவே‌‌. தகுதி இல்லாதவன்.தயவு‌ செய்து அண்ணன் ‌கேப்படன் அவர்களை‌‌ ஒப்பிடாதீர்கள்
      .

    • @user-wi3uu6wg7s
      @user-wi3uu6wg7s Před 7 měsíci +2

      🙏🏻😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @vjeeva123
    @vjeeva123 Před 7 měsíci +84

    சிவாஜி இறந்த போது கூடவே இருந்து முன்னின்று அந்த காரியத்தை முடித்தார் கேப்டன் ஆனால் பிரபு குடும்பமும் ராம்குமார் குடும்பமும் யாரையுமே கேப்டன் இறுதி ஊர்வலத்தில் அங்கு பார்க்க முடியவில்லையே 😢‌

    • @sathyasathish7535
      @sathyasathish7535 Před 7 měsíci +8

      Ama crt. Nanum pathan

    • @Sailatha4655
      @Sailatha4655 Před 7 měsíci +26

      Prabu sir family Yoda vanthiruntharu

    • @nvairakannu632
      @nvairakannu632 Před 7 měsíci +1

      கட்டு கட்டு AMMAN TRY.அப்ப போய் DMDK வை தூக்கி நிறுத்தலாமே நண்பனுக்காக.

    • @paarivelss9571
      @paarivelss9571 Před 7 měsíci +9

      Prabhu came with family

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Před 7 měsíci +11

      பிரபு ,அவர் மனைவி,அவர் மகன் வந்தாங்க பேசுனாங்களே😢

  • @arunb8841
    @arunb8841 Před 7 měsíci +2

    Appreciate the anchor for the matured interview...please keep this up!

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před 7 měsíci +12

    இவ்வளவு நாள் பிரிந்திருந்த வேதனை தெரிகிறது ரவி ஐய்யா 🙏

  • @prathiraghu8872
    @prathiraghu8872 Před 7 měsíci +8

    Genuine speech, and best friendship ❤

  • @Gopal-wz1dp
    @Gopal-wz1dp Před 7 měsíci +31

    அண்ணியார் அவர்கள் கேப்டன் இறுதி அஞ்சலி செலுத்தும் போது சலிவுட் செய்யுது மரியாதை செய்தனர் அதை தான் கேப்டன் வழியில் அண்ணியார் அவர்கள் சழிவுட்செய்தார்கள் தவறு இல்லை

    • @bhaktivirtualtamil7188
      @bhaktivirtualtamil7188 Před 7 měsíci +4

      உண்மைங்க,கேப்டன் இருந்தா என்ன செய்வாரோ,அதைத்தான் இவரும் செய்தார்

  • @user-zx3xz1gx3d
    @user-zx3xz1gx3d Před 7 měsíci +9

    Radharavi is a man of words and a real gentleman

  • @user-ce5zg1jk2d
    @user-ce5zg1jk2d Před 7 měsíci +75

    இவ்வளவு நிதானமாய் பிரேமலதா கணவரை கவனித்தது போல் யாராலும் கவனிக்க முடியாது.ஆள் வைத்த கவனித்து கொள்வார்கள் மற்றவர்களால் இருந்தால்.

    • @sandhiyatharun6576
      @sandhiyatharun6576 Před 7 měsíci +9

      Enna paarthukunaagu avunga avara startinglae avara konjam care panni paarthurdha avar inneram nalla irudhurpaaru avuga careless tha kaaranam ithu varaikum enna problem sariya problem sollala ava en thalaivar ponathudha aathi😭

    • @radhicalm
      @radhicalm Před 7 měsíci +5

      ​@@sandhiyatharun6576 avar health ponadhuku wife eppadi reason aavanga. Velila pora vara husbands enna sapduranga panranganu anytimr wife paaka mudiyadhu.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Před 7 měsíci +1

      சிங்கம் போல் இருந்த மனிதனை திடீரென்று உடல் மெலிய வைத்து அவர் மரணம் அடைய வைத்துவிட்டார் பிரேமலதா தன் அரசியல் சுயநலத்திற்காக என்பதே உண்மை

    • @farhana5450
      @farhana5450 Před 7 měsíci +5

      Vijayakanth ku vantha disease name psp.. maximum 5 years than.. avar 10 years varai irunthu irukar na.. avnga manaivi nalla pathu irunthu irukanga nu thane artham

    • @senthil988
      @senthil988 Před 7 měsíci +1

      ​@@sandhiyatharun6576neenga kood erunthu premalatha senchadhai paatheengala. Chumma comments podatheenga. Pondatti eppayum pyrusanai nalla paapanga. Evanai paathalum pondatti machinaan dhan ippadi pannanga nu solranga. Vijayakanth palaya video la ennoda pondatti enakku theivam nu sonnaru.

  • @CVeAadhithya
    @CVeAadhithya Před 7 měsíci +15

    நல்ல நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் கேப்டன் மற்றும் ராதாரவி அவர்களும் அவரது நண்பர்களும்....

  • @ganesan641
    @ganesan641 Před 7 měsíci +24

    very nice interview. You displayed the standard of Dinamalar. All the best. Radha Ravi Sir it's really the truest friendship. I knew Captain's father at my school days and I canvassed for his Counsilor election. Great man.

    • @gopalakrishnan-yy6mx
      @gopalakrishnan-yy6mx Před 7 měsíci +2

      Sir
      This is Gopalakrishnan anchor.

    • @kanda1176
      @kanda1176 Před 7 měsíci +2

      எவ்வளவு மக்கள் வர முடியாத சூழ்நிலை இருந்துள்ளனர் 😭

    • @MargaretXavier-hk8ez
      @MargaretXavier-hk8ez Před 7 měsíci +1

      1

  • @priyaravi8924
    @priyaravi8924 Před 7 měsíci +19

    Radha ravi is really honest, missing captain he i

  • @devisenthil7562
    @devisenthil7562 Před 7 měsíci +15

    best friendship❤🎉 true friendship group 🎉

  • @fermelajohn7299
    @fermelajohn7299 Před 7 měsíci +18

    Radha Ravi has spoken from his heart. As he says he talks only the truth.He is real and reveals the truth always. His mourning is shows how much he loves and respects his friendship.❤❤

  • @bakkialakshmi8364
    @bakkialakshmi8364 Před 6 měsíci +1

    Very very touching speech about captain and her wife.

  • @ianand308
    @ianand308 Před 7 měsíci +3

    நோயாளரின் கேள்விகள் மரியாதைக்குரிய வகையாக இருந்தன. இந்த நேர்காணலில் உயர்ந்த நட்பை உணரக்கூடியதாக இருந்தது.

  • @anithaashok5959
    @anithaashok5959 Před 7 měsíci +14

    I love you captain Vijayakanth ❤❤❤

  • @SSCapt786
    @SSCapt786 Před 7 měsíci +23

    வடிவேலு பற்றி நான் நினைத்தது அப்படியே நீங்கள் சொல்றீங்க நன்றி அறுகதை இல்லாத ஒரு கழுதை

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Před 7 měsíci +1

      வடிவேலு ஒரு அப்பாவி நடிகர் அவரை அழிப்பதும் ஒழிப்பதும் பார்த்தால் நாம் இங்கிருந்து கொண்டு இலங்கை ராஜபக்சேவை திட்டுவதில் என்ன நியாயம்? எதையும் மன்னிக்க வேண்டும் அவன் தான் மனிதன் அது தெரியுமா முதலில்.

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Před 7 měsíci

      ​@@dhanapalm2606😏😏

    • @shajahanr8081
      @shajahanr8081 Před 7 měsíci

      ​@@dhanapalm26068

  • @midhunvijay4488
    @midhunvijay4488 Před 7 měsíci +7

    sir thayiriyama irukunga purithu unga kastam...but he is a king ever proud of him...he isnt out of ours and yours ever...he is with us always...so dont be depressed be strong sir ...

  • @nithyachinnamani2785
    @nithyachinnamani2785 Před 7 měsíci +3

    We can see the true love of radharavi😍sir for Captain 😢

  • @user-pt6fe7rz5k
    @user-pt6fe7rz5k Před 7 měsíci +5

    MR. VIJAYAKANTH hight is beyond anyone imagination. MY he stay in everyone heart and mind, rest in peace.

  • @VenkateshVenkatesh-my8eq
    @VenkateshVenkatesh-my8eq Před 7 měsíci +6

    Great captain sir

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 Před 7 měsíci +3

    👍Captain Nanpan Ravi sir

  • @mukunthanm3930
    @mukunthanm3930 Před 7 měsíci +2

    உண்மையானநண்பரின் பதிவு நட்புக்கு தலைவணங்குகிறேன்இதுபோன்ற உண்மை யானபதிவு புரிந்தவர்கள் பகிர்வார்கள்

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 Před 7 měsíci +5

    Super super super super super super super super sssuper super super.. Sir

  • @sarasakthisarasakthi6848
    @sarasakthisarasakthi6848 Před 7 měsíci +15

    Radha ravi sir always speaktruth about vijayakanth sir

  • @user-vh6rh1yi9b
    @user-vh6rh1yi9b Před 7 měsíci +2

    He is good hearted man❤

  • @senthilkumar-zn3uu
    @senthilkumar-zn3uu Před 7 měsíci +32

    பேட்டியாளர் மிக சிறப்பாக மரியாதையாக கேள்விகளை கேட்டார்

  • @go.rajaramtg1875
    @go.rajaramtg1875 Před 7 měsíci +7

    I love captain

  • @Damothara
    @Damothara Před 7 měsíci +6

    ராதாரவி ❤அய்யா

  • @mohant9270
    @mohant9270 Před 7 měsíci +5

    Caption anna unkalai nenaithal alukaiya varuthu anna i miss you anna😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kudanjadibharathi9117
    @kudanjadibharathi9117 Před 7 měsíci +3

    15:59 சரியான பதிலடி வடிவேலுவை பற்றி பேசவே கூடாது.
    நம்பிக்கை துரோகி வடிவேலுவை
    கேப்டன் அவர்களுடன் ஒப்பிட்டு பேசவே கூடாது

  • @sivansivan4850
    @sivansivan4850 Před 7 měsíci +2

    Ore varutham sir neega ellaru avaruku support ahh katchilaum sari life laum sari Kai korthu koodave irundhu irundhal..! Nitchayam samy thalarndhu iruka maatar sir 😞 avara kanukulla vachi paakama vitigale sir ... Pathigalo illayo yaruku theriyadhu avaruku moochi katchi nega ellaru 5 boodhangal ahh onna irundhu irukalame😞 enna paaadu pattu irukum sir andha manasu veliya solika maatar ana adhum manasudhana sir😞

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv Před 7 měsíci +1

    👏👏👏

  • @user-vz7nw8ys9f
    @user-vz7nw8ys9f Před 7 měsíci +1

    🙏🏻💯❤️❤️❤️

  • @ps6476
    @ps6476 Před 7 měsíci +1

    First time I'm seeing Radha Ravi with pain and no acting . We can feel his pain and friendship. He lost his buddy

  • @user-pt6fe7rz5k
    @user-pt6fe7rz5k Před 7 měsíci

    What you are saying is all 5 of you had a good bonding, MR.VIJAYAKANTH.

  • @perumalp2663
    @perumalp2663 Před 7 měsíci +1

    Vagai Chandrasekar interview pannunga please

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 7 měsíci +1

    Karthick sir & vijayakanth sir good friends

  • @deenochitti4366
    @deenochitti4366 Před 7 měsíci +2

    கேப்டன் ❤️❤️❤️

  • @agni433
    @agni433 Před 7 měsíci +1

    😢😢😢

  • @geethaayyappan2179
    @geethaayyappan2179 Před 7 měsíci

  • @rvstudio4913
    @rvstudio4913 Před 7 měsíci +1

    😔

  • @Rainbow-xs1fh
    @Rainbow-xs1fh Před 7 měsíci +2

    Miss you capitan

  • @yrt1761
    @yrt1761 Před 7 měsíci +15

    பிரேம லதா good wife for விஜய காந்த்

  • @spriyamurugesan3297
    @spriyamurugesan3297 Před 7 měsíci +1

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 7 měsíci +3

    Navarassm nayagan karthick sir,meena madam varala.

  • @raveendrannairraghavanpill2305
    @raveendrannairraghavanpill2305 Před 7 měsíci +5

    I like Radharavi Sir

  • @vijayalakshmithiagarajan1560
    @vijayalakshmithiagarajan1560 Před 7 měsíci +6

    Really I like RadhaRavi sir too much.
    In TheanKoodu film he acted so well.
    But after that no any director had a chance to use him as a hero.
    Cini field missed a nice hero.
    I saw Ravi sir in a shooting spot in kerala for a few minutes.
    But I could understand what a great person he is.
    Even now I like to meet him and to talk with him for sometime.

  • @rajesha1022
    @rajesha1022 Před 7 měsíci +2

    Nadikar sangam eillainnu kavala eillai government ottu mothame eruthathu athu pothum captainukku

  • @meenakshi1000k
    @meenakshi1000k Před 7 měsíci +1

    Ungalidam captain pattri neengal sollum visam enaku kankalangugindaradu sir

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před 7 měsíci +1

    என் சாமி என் தலைவா என் பெரியப்பா 🇧🇪🇧🇪🇧🇪😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🫂🫂🫂🫂🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭🙏🏻என் சாமி காரைக்குடி DMDK 😭😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭🙏🏻

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o Před 7 měsíci +2

    Ayya Vannakkam Ayya God bless you Radha Ravi ayya 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
    Am a Capatan fan ayya🎉🎉🎉🎉
    We Miss you ayya Captain ayya 🙏🙏🙏🙏 🙏 🙏

  • @sriniari5349
    @sriniari5349 Před 7 měsíci

    😭😭😭😭😭

  • @shaisshan6791
    @shaisshan6791 Před 7 měsíci +1

    Radha Ravi favorite movies lesa lesa vanna tamil paatu friends

  • @revathisrinivasan8674
    @revathisrinivasan8674 Před 7 měsíci

    Mr vijayakanth avargal thannai makkal soththaaga ninaiththaar, vaazhndhaar, vaazhgindraar nam ennangalil... nalla muraiyil makkalaal vazhi anuppappattaar, so idhil varaadhavargalai patri kurai solvatharku ondrumillai... avar vazhkkai payanaththaii palli puththagathil paadamaaga inaiththaal varum thalaimuraikku vazhikaattiyaai irukkum... Rest in peace sir 😭

  • @user-rj8ol2kn7j
    @user-rj8ol2kn7j Před 7 měsíci

    Miss u capatain makkal manthil neegha idaam

  • @gowris442
    @gowris442 Před 7 měsíci

    S really good wife and விஜயகாந்த் disease is like that he loss memory and body is not in normal, very difficult and painful to his family.

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Před 7 měsíci +5

    if given a chance this fellow will give 30 or 40 interviews in a day..

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 7 měsíci +2

    Radharavi sir iruntha munnadi irunthu pani iruparu.eppa nadigarsangam worst.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 7 měsíci

    Nanban thalaivana irundhal life nandraha, irukum ena, radharavi sir ninaitgafhal vijayakanth sir nadigar sanga thalaivaraha irundhirukirar poala?

  • @hemanththiruvengadam7696
    @hemanththiruvengadam7696 Před 7 měsíci

    Good friend radha ravi

  • @sarthsanju6524
    @sarthsanju6524 Před 7 měsíci

    Yes, nadgar sangam ethuvum perisa panala

  • @ashashroff1700
    @ashashroff1700 Před 7 měsíci

    Captain Annan Vijaykaanth Amma Annanun sollunga.
    Nadiha Velve Maamanar Mr M. R. Raadha Ravi maathiri, unmaya ksathaikkum manithar Annan Raatha Ravi.

  • @user-kv3tm3lw4g
    @user-kv3tm3lw4g Před 7 měsíci +3

    New year romba kastama tha irrunthuchu... Viji appa neneppu tha varuthu..... Padutha kuda thookam varamatenguthu ravi appa..... 😢😢😢😢

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Před 7 měsíci

    Son of NADIKAVEL talks about a great humanitarian. VAZHKA VALARGA NATBU

  • @user-ly9ui7vc4x
    @user-ly9ui7vc4x Před 7 měsíci +1

    Mr.RadgaRavi .....NADIGAR THILAGATTHIRKKU , Nadigar Sangam seitha MUTHAL MARIYATHAI......Avarukku koodiyathu koottam ...Enna Lakes plus....Vilakku koodiyathu etthanai ? Avar politician ....SHIVAJI NALLA NANITHAR , NALLA KALAINJAR ....MAKKAL MANATHIL INDRUM VAZGIRAR....Rama P.J k

  • @sarthsanju6524
    @sarthsanju6524 Před 7 měsíci

    Nega frd pathi pesumpodhu engaluke alukaiya iruku.......

  • @maheswaran7761
    @maheswaran7761 Před 7 měsíci

    எப்படி ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒரு நட்பு

  • @ashashroff1700
    @ashashroff1700 Před 7 měsíci

    Thamilan matham, saathi, inam, kulam thaandiyavan.
    Iyya M R Raadhavum, Naanum Aetheist, aana Annan Raadha Ravium Vijiyum Kadavul nampikkai ullavarhal. Nalla manitharhal.
    Naanum, Iyya M. R. Raathavum, Iyya M. N. Nampiyaarum, makkal thittum mahaa villanhal.
    Nija valkayil, mahaa ketta nalla varhal

  • @user-is4tl3ig8g
    @user-is4tl3ig8g Před 5 měsíci

    ❤️❤️❤️🥰🥰🥰🙏🙏🙏👌👌👌💐💐💐

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw Před 7 měsíci

    Ivungaloda life va vachiye oru movie yedukalam yellarudaiya charcterlayum

  • @aryana7798
    @aryana7798 Před 7 měsíci +1

    Premalatha purushan Vijayakanth seththa rendavadhu naale poova vechchukittu aattikkittu thiriyura. Nambalaleye paakka mudiyale ava aadura aattam.

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Před 7 měsíci

    Captain always captain

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy Před 7 měsíci +2

    இப்ராஹிம் ராவுத்தர் என்ற உளி பார்த்து பார்த்து செதுக்கிய விஜயகாந்த் என்ற அழகான சிலையை பிரேமலதா என்ற கடப்பாரையை நம்பி கொடுத்து ஏமாந்துவிட்டார். அந்த பிரேமலதா என்ற கடப்பாரை முதலில் உளியை உடைத்தது. பின்பு தன்னிடம் கொடுத்த சிலையின் மகிமை தெரியாமல் பணத்தாசையில் அந்த சிலையையும் இன்று சுக்குநூறாக உடைத்துவிட்டது. அந்த சிலையை நேசித்த பல கோடி பேர்களில் நானும் ஒருவன் என்பதால் இன்று என் மனமும் சுக்கு நூறாகிவிட்டது.இவ்வளவு பேர் நேசிக்கும் அந்த விஜயகாந்த் என்ற அழகிய சிலையை பாதுக்காக்க தவறியதோடு, அதை உடைக்கவும் செய்த பிரேமலதா என்ற கடப்பாரை அதற்குண்டான பலனை அனுபவித்தே தீருவார். நான் வணங்கும் ஈசனிடமிருந்து தப்ப முடியாது. ( பாவம் ராதாரவி அண்ணன் , நண்பன் விஜயகாந்த்தே போய்விட்டான் என்பதால் பிரேமலதாவிருக்காக சப்பை கட்டு கட்டுகிறார்.)

    • @sarithavarship8492
      @sarithavarship8492 Před 7 měsíci +3

      Neenga ellarum sir veetileye irunthingala..etha vaichu premalatha avanga thappunu solringa?

  • @vkselvappan
    @vkselvappan Před 7 měsíci

    Nadigar sangam waste now, no use for actors and also public

  • @duraikannuramesh3377
    @duraikannuramesh3377 Před 7 měsíci

    Why karthik nasal prakesh raj not come viji death.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Před 7 měsíci

    வடிவேலுவைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை.

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy Před 7 měsíci

    Zahndah..iduu..zahlham..ooru..khadaxadah..

  • @kalavani2738
    @kalavani2738 Před 7 měsíci

    Valga radha ravi

  • @ramakrishnanr1266
    @ramakrishnanr1266 Před 7 měsíci +3

    அவங்க ள பேச சொன்னதே கமிஷனர் தான் இது நிறைய பேர்க்கு. தெரியவில்லை.

  • @abdulrahabu8431
    @abdulrahabu8431 Před 7 měsíci

    Subbar talaiva

  • @buvanas3149
    @buvanas3149 Před 7 měsíci +4

    கம்பீரமான மனிதர்

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy Před 7 měsíci

    Avhan..vahranum..zahnru..ahzudah..

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Před 7 měsíci +2

    பாண்டியன் என்பது அருண் பாண்டியனை யா?
    அல்லது பழைய மண்வாசனை பாண்டியனை யா?

    • @yrt1761
      @yrt1761 Před 7 měsíci +5

      மண் வாசனை பாண்டியன்

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Před 6 měsíci

    Sure after this conflict jay aiadmkk ruindd himm..conflict on 2012 and after this sufferin for himm muchh what was mixedd up poisondd no ideaa do yto get voicc stop ..aftr all leadrs ruindd aftr dng badd to vijayakant

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před 7 měsíci

    😭😭😭🇧🇪🇧🇪🫂🫂🫂🫂🫂🇧🇪😭😭😭😭

  • @thirumurugan.m8887
    @thirumurugan.m8887 Před 7 měsíci

    Tinitu korasoli orru perumayai pasumpothu Friend nu solikirayhu samarthiyama pesachu

  • @mythilysekar7226
    @mythilysekar7226 Před 7 měsíci

    Q

  • @whatifentertainment6787
    @whatifentertainment6787 Před 7 měsíci

    indha naayellaam iruku......

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Před 7 měsíci

    Vijayakanth cheated your sister radikha and cheated kalainger in the last minute. He earned more money in politics rather than film.

    • @satiajiteb1748
      @satiajiteb1748 Před 7 měsíci +3

      sir avar property party arapikum munadi before 2005 kalyana mandapam colledge Elam irutatu sir clear history terinju pesuka pandian reporter solira wrong information

    • @Me0543
      @Me0543 Před 7 měsíci +3

      Use brain before before common about others

    • @yrt1761
      @yrt1761 Před 7 měsíci

      ஆமாடா ராதிகா சாமான் உன் அம்மா சாமான் விட பெருசு

  • @mrajaram7676
    @mrajaram7676 Před 7 měsíci

    Kamal Haasan creating fight with each and every one

  • @shanthadevi2687
    @shanthadevi2687 Před 7 měsíci +2

    Doopumalar

  • @natarajanp6648
    @natarajanp6648 Před 7 měsíci +1

    Under the leadership of Àññamalàiji alliance should be formed
    , Ddmk.TTD. .àçs.ops.devanatha yadhav.ijk.Thirumara n unite. Together