பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் | Pattu Vanna Rosavam | Malaysia Vasudevan Song | 4K

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2022
  • Movie -- Kanni Paruvathile
    Singer's -- Malaysia Vasudevan
    Music -- Shankar-Ganesh
    Lyrics -- Pulamaipithan, Nethaji, Poonkuyilan and Muthubharathi.
    Channel Link : 1-- / @psthenisaii8066 @PS Thenisaii
    2 -- / @pscreations1725 @PS Creations
    3 -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    4 -- 1 -- / @psnamtamilmovies4427
    @PS NAM TAMIL MOVIES
    5 -- / psentertainment @PS Entertaimment ​
    Like our fb page @ / psentertimen. .
    Like our twitter page on- / pentertinments
  • Hudba

Komentáře • 694

  • @paulsonwesly
    @paulsonwesly Před 5 měsíci +160

    2024 லயும் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்து கொண்டே கேட்கிறீர்கள்.அனைவருக்கும் பொருத்தமான பாடல்.(காதலித்தோர்..காதலிப்போர்.....)

  • @boopathi_youtube
    @boopathi_youtube Před rokem +422

    2023 ல் கேட்டு ரசிக்கும்
    அன்புள்ளங்கள் இருந்தால் ஒரு லைக் போடவும் காலம் கடந்தாலும் காதில் கேட்கும் ஒரு உன்னத பாடல்..!❤️

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +10

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @jayaprakashjayaprakash815
      @jayaprakashjayaprakash815 Před rokem +1

      Nan kettanugo

    • @jayaprakashjayaprakash815
      @jayaprakashjayaprakash815 Před rokem +1

      Nan kettunugo

    • @rajaathimoolam
      @rajaathimoolam Před rokem +2

      எத்தனை காலம் ஆனாலும் இனிமையான பாடல்

    • @arumugamr3173
      @arumugamr3173 Před rokem +3

      வேதனை யுடன், ஆறுமுகம் 👌

  • @rajakiranya5715
    @rajakiranya5715 Před rokem +87

    இதே போல மனைவி கிடைத்தால் சொர்க்கம் தாங்க ஆன்களின் வாழ்க்கை

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @r.venkatesanr.venkatrsan2925
      @r.venkatesanr.venkatrsan2925 Před rokem +1

      @@psthenisaii8066 nice song i lack lack song

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Před rokem +138

    மனைவியை மனதார நேசிப்பவர்கள் இப்பாடலுக்கு ஒரு லைக்.

    • @felixsesu9065
      @felixsesu9065 Před 9 měsíci

      3:38

    • @thenmozhir8700
      @thenmozhir8700 Před 5 měsíci +1

      நான் என் கணவரை நேசிப்பவள்👍

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Před rokem +76

    உயிர் போனாலும் உனாசை போகாது மணம் கல்லாலே ஆனது இல்ல கண்ணமா எனக்கு பிடித்த வரிகள்

  • @user-cx6kd8vq5i
    @user-cx6kd8vq5i Před rokem +67

    இது வெறும் பாட்டு இல்ல
    இதை கேக்கும் போது உயிர் போகும் வலி
    அடி சத்தியம நான் இருப்பது உன்னால😥😥😥😥😥😥😥

  • @kaleestamilan2777
    @kaleestamilan2777 Před 6 měsíci +27

    மலேசியா வாசுதேவன் ஜேசுதாஸ் TMS அவர்களின் பாடலுக்கு மிக பெரிய ரசிகன் நான்

  • @selvamselva8621
    @selvamselva8621 Před rokem +79

    எந்த ஜென்மம் எடுத்தாலும் கேக்க கூடிய பாடல்

  • @kumarraj6863
    @kumarraj6863 Před měsícem +4

    என் உயிர் உள்ளவரை மறக்க முடியாத சோகம் இருக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இந்த குமார் அண்ணா செய்ய வில்லை நான் தமிழன்

  • @sankarg6967
    @sankarg6967 Před rokem +118

    இந்த பாடல் கேட்கும்போது மனது கலங்குகிறது

  • @gowrisk5024
    @gowrisk5024 Před rokem +185

    மனைவி யிடம் பாசம் வைத்தகணவனுக் கு சமர்ப்பணம் இந்த பாடல் 🔥😇😇

  • @ArunKumar-pp3dk
    @ArunKumar-pp3dk Před rokem +241

    பட்டு வண்ண
    ரோசாவாம் பார்த்த கண்ணு
    மூடாதாம் பாசம் என்னும் நீர்
    இறைச்சேன் ஆசையில நான்
    வளர்த்தேன் (2)
    அள்ளி வச்ச வேளையிலே
    முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
    குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
    பட்டு வண்ண
    ரோசாவாம் பார்த்த
    கண்ணு மூடாதாம் (2)
    காத்து பட்டாலே
    கரையாதோ கற்பூரம் கரையுது
    எம் மனசு உன்னால (2)
    அடி சத்தியமா ஆஆஆ அடி
    சத்தியமா நான் இருப்பது
    உன்னாலே
    உயிர் போனாலும்
    உன்னாசை போகாது (2)
    மனம் கல்லாலே ஆனதில
    கண்ணம்மா (2)
    பட்டு வண்ண ரோசாவாம்
    பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்
    என்னும் நீர் இறைச்சேன்
    ஆசையில நான் வளர்த்தேன்
    அள்ளி வச்ச வேளையிலே
    முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
    குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
    பட்டு வண்ண
    ரோசாவாம் பார்த்த
    கண்ணு மூடாதாம் (2)
    ஓடும் தண்ணீரும்
    நீ தொட்டா பன்னீரு
    உனக்கென்ன ராசாத்தி
    கண்ணீரு (2)
    உன்னை காத்திருப்பேன்
    உன்னை காத்திருப்பேன்
    கண்ணுக்கொரு கண்ணாக
    நல்ல நாள் ஒன்னு
    எல்லார்க்கும் உண்டாகும் (2)
    இந்த நம்பிக்கைதான் நம்மை
    எல்லாம் காக்கணும் (2)
    பட்டு வண்ண ரோசாவாம்
    பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்
    என்னும் நீர் இறைச்சேன் ஆசையில
    நான் வளர்த்தேன்
    அள்ளி வச்ச வேளையிலே
    முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
    குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
    பட்டு வண்ண
    ரோசாவாம் பார்த்த
    கண்ணு மூடாதாம் (2)
    பட்டு வண்ண
    ரோசாவாம் (2

    • @suganyabobbybobby8198
      @suganyabobbybobby8198 Před rokem +14

      சூப்பர் சகோதரா அருமையான வரிகளை வாசிக்க வழி கொடுத்தீர்கள் நன்றி🙏

    • @smartseenu6171
      @smartseenu6171 Před rokem +2

      Z😄😁😁😁😁😚😚😁😚😁😚😁😁😁😚😁😚😚😁😚😚😁😁😁😁😁😁😁😁😁😁🧡👊👍👊🤚🤚🤚🤙👍👎🤚👍🤚👎👍🤞🤙✊✌️✊✊✌️🤙👍🤙👍🤙🤙🤙✊🤙✊🏻👍👍👍✊🏻✊🏻✊🏻👍👍👍✊🏻👍👍👍👍👍👍👍✌🏻👍👅👅👅🩸🩸🩸👅🩸🩸🩸🩸🩸🩸👅👍👅👅👅👅

    • @vijayaraniviji5045
      @vijayaraniviji5045 Před rokem +2

      P

    • @avantika7723
      @avantika7723 Před rokem +1

      Super song

    • @muruganathanmuruganathan2063
      @muruganathanmuruganathan2063 Před rokem +1

      அழுது மூஞ்சி வீங்கிருச்சு

  • @chandrukamaleshan9874
    @chandrukamaleshan9874 Před rokem +194

    காற்று பட்டாலே கரையாதோ கற்பூரம்....கரையுது என்மனசு உன்னாலே.....இனிமையான வரிகள்😍

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @karnanharish2194
      @karnanharish2194 Před rokem +2

      Very nice ennaku podiukum indha steps I'm pavi

    • @kanmaninithya4103
      @kanmaninithya4103 Před 5 měsíci +1

      🎉🎉

    • @VasanthaVasantha-kg2vb
      @VasanthaVasantha-kg2vb Před 13 dny

      8th

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před rokem +113

    அம்மாக்களுக்கு பிடித்த பாடல் இது அவர்களுக்கு மட்டுமே புரியும் பாடல் இது அவர்களின் உயிரை உருக்கும் பாடல் இது

    • @manikandanmurugesan2316
    • @kannagiravindran9438
      @kannagiravindran9438 Před rokem +1

      Yes....include me....

    • @nellai5786
      @nellai5786 Před 10 měsíci +2

      Unmai bro enga ammaku intha mari songs romba romba pudikkum avangalukkagave na intha mari songs Bluetooth speaker la poduven Amma santhosam thana ellame❤🥰🫶💯

  • @rajagopalp1029
    @rajagopalp1029 Před rokem +199

    ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
    உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு
    உன்ன காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக...
    அழகான வரிகள்..
    சிறு வயதில் கேட்ட பாடல் .. அருமை

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +8

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @sivaprakash2573
      @sivaprakash2573 Před rokem

      ,

    • @user-tc7qu5rk7p
      @user-tc7qu5rk7p Před 8 měsíci

  • @ismailmalliha5711
    @ismailmalliha5711 Před rokem +28

    எப்போது இந்த பாடலை கேட்டாலும் மனம் வேதனை தான்

  • @anbumanivels6248
    @anbumanivels6248 Před rokem +46

    அந்த காலத்து ஹிட் பாடல்
    இனிமையானது,,

  • @kokkikumar631
    @kokkikumar631 Před 4 měsíci +56

    2024 இந்த வருடம் இந்த பாடலை கேட்பவர்களுக்கு நன்றி🙏💕...
    என்றும் ❤

  • @kavikarthik4348
    @kavikarthik4348 Před rokem +51

    பாடல் வரிகள் மிகவும் அருமை உள்ளது 2030 அந்த காலத்தில் கேட்கக்கூடிய பாடல் இது

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @yuvanadithya5780
    @yuvanadithya5780 Před rokem +63

    அண்ணன் திரு. ராஜேஷ் அவர்களை சந்திக்கும்போது இந்த பாடலைப்பற்றி சொன்னேன். அவரும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றார்.

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Před rokem +145

    எங்க வீட்டு tv சேனல் மத்தும் போது இந்த பாடல் ஒடும்.அப்போது எங்க அம்மா என்னா வைக்க சொல்லி தொல்லா பண்ணுவாங்க... இப்போ பார்க்கும் போது அந்த நபாகம் வருது.❤️🥰❤️

  • @maanmaan8758
    @maanmaan8758 Před rokem +16

    2024 இந்த பாடலை கேட்பவர்களுக்கு வணக்கம் ̓̓😜😜😜😝😝😝

  • @ManiKandan-oy7ql
    @ManiKandan-oy7ql Před 3 měsíci +3

    இன்னும் இதுபோல பல சூப்பரான பாடல்களை சங்கர் கணேஷ் கொடுத்துள்ளனர் மிகசிறப்பு

  • @kasirajakasi9644
    @kasirajakasi9644 Před rokem +62

    ஐயா கவிஞர் புலமைப்புத்தன் அவர்கள் தான். துணைவியார் மீது கொண்ட அன்பினை பாடலாக எழுதி விட்டார் அவ்வளவுதான். ஒட்டுமொத்த வாழ்க்கையின் பாடல் வரிகள் சொல்லிவிட்டார். ஐயாவுக்கு மிக்க நன்றி.

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 3 měsíci +3

    எங்கள் மந்திர குரலோன் ❤❤❤மலேஷியா வாசுதேவனின் நினைவு தினம் இன்று 😢😢😢 இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும் 😊😊😊.‌.. உயிர் போனாலும் உன் ஆசை போகாது 🙏🙏🙏🪷🪷🪷♥️♥️♥️💫💫💫

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +49

    உண்மையான கணவன் மனைவி அன்பு என்பது என்றைக்குமே நிலையானது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +17

    நடிகர் ராஜேஸ் அற்புதமான நடிகர்

  • @rajeshkumar3137
    @rajeshkumar3137 Před rokem +119

    👍👍👍🙏🙏ஓடும் தண்ணீரும் நீ தொட்ட பன்னீரு ராசாத்தி உனக்கென்ன கண்ணீரு உன்னதமான வரிகள்🙏🙏👍👍

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +7

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @HUAWEIHUAWEI-fn6tr
      @HUAWEIHUAWEI-fn6tr Před rokem +1

      Hi

  • @alagualagu8118
    @alagualagu8118 Před rokem +12

    காற்று பட்டாலே கரையாதோ கற்பூரம் 👌👌👌👌

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +16

    அருமையான தத்துவ பாடல்

  • @Senthilkumar-dn3bb
    @Senthilkumar-dn3bb Před rokem +83

    அம்மாவின் அன்பு வேறு ஒருவர் இடத்தில் கிடைத்தால் அதுதான் உண்மையான காதல் ♥️♥️♥️♥️♥️

  • @ranugagokul1776
    @ranugagokul1776 Před rokem +113

    அன்பான கணவன் கிடைத்தால் மனைவிக்கு வாழ்வு சொர்கம்

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Před 2 lety +126

    மிகவும் அருமையான பாடல்கணவன் மனைவியின் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் பாடல் வாழ்க தமிழ்

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Před rokem +32

    என் வாழ்க்கை மத்திய பாடல் இந்த பாடலுக்கு உயிர் இருக்கு 🙏🙏🙏🇲🇾

  • @aathi0565
    @aathi0565 Před rokem +59

    மனதை உருக்கும் பாடல் வரிகள் 🥺 ❤️💯

  • @user-rw1dh7ko3z
    @user-rw1dh7ko3z Před rokem +23

    இந்த படம் கணவன் மனைவி தாம்பத்திய உறவு இல்லாமல் ஏன் வாழ முடியாது என்கிற கருத்து மிக சிறப்பு இதை வைத்து தான் விடுகதை என்கிற படம் வந்தது

  • @thangappanr6308
    @thangappanr6308 Před rokem +817

    2023 இந்த பாடலை கேட்பவர்களுக்கு வணக்கம்....

  • @manimedical.3060
    @manimedical.3060 Před rokem +242

    90 ம் வருஷத்துடன் பாடல்களின் சகாப்தம் முடிந்துவிட்டது..

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +7

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @panneerselvam8231
      @panneerselvam8231 Před rokem +2

      Valuable and real life song

    • @subaramaniansubbu4070
      @subaramaniansubbu4070 Před rokem +4

      மறக்க முடியாத பாடல் உண்மை

    • @karthikeyanakash3643
      @karthikeyanakash3643 Před rokem +3

      அருமையான. பாடல்

    • @vigneshi4928
      @vigneshi4928 Před rokem +3

      yaruya sonnathu...Naa 2k kids...😇

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Před 10 měsíci +21

    நான் இன்று 7/8/2023-ல் கேட்டுக்கொன்டிருக்கிறேன் அவ்வளவு அருமை வாழ்க பாடலாசிரியர் புலமைப்பித்தன்+சங்கர்கணேஷ் அவர்கள்

  • @sekarmt8924
    @sekarmt8924 Před rokem +37

    அழகான பாடல் வரிகள் 🥰❤️

  • @selvarajreddiyar1935
    @selvarajreddiyar1935 Před rokem +66

    வடிவுக்கு கிடைத்த மெருகு அவர் ஆயுளுக்கும் இனிகிடைக்காத பாத்திரம்

  • @Selva26591
    @Selva26591 Před 11 měsíci +5

    உயிர் போனாலும் உன் ஆசை போகாது 🌹 I Love U di 💗💙Alagi 🥺😭😭😭😢😢

  • @dossam4277
    @dossam4277 Před rokem +5

    என்னால் மறக்கவே முடியாது இந்த பாடல் நான் காதலிக்கும் போது பாடிய பாடல்

  • @velmurugan.r.v.s5534
    @velmurugan.r.v.s5534 Před rokem +30

    அருமையான பாடல்👨‍❤️‍💋‍👨👩‍❤️‍👨🌷

  • @pponnangan6592
    @pponnangan6592 Před rokem +10

    காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம் கரையுது என் மனசு உன்னாலே

  • @dhanushdhanu2854
    @dhanushdhanu2854 Před rokem +13

    ஓடும் தண்ணீறு நீ தொட பண்ணீரு semma song naa 2kids semma song

  • @suresh6154
    @suresh6154 Před rokem +14

    மலரும் நினைவுகள்

  • @kandhasamysakkravarthi4991

    இப்பாடல் கேட்கும் போது எல்லாம் என் மனைவி நினைத்து கண்ணீர் வடிப்பேன். கண்ணீர் வுடன் சக்கர வர்த்தி

  • @nagarjun9678
    @nagarjun9678 Před rokem +17

    Malaysia vasudevan magic voice❤️

  • @user-nt3gp5fy4s
    @user-nt3gp5fy4s Před rokem +10

    பாடல் வரிகள், இசையும் மிக மிக அருமையாக இருக்கிறது.ஆனல் பிற்போக்கு சிந்தனை கொண்ட திரைப்படம்.

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 Před 2 lety +121

    அன்பான கணவன் தன் பாசமான மனைவியை உயர்வாக நினைத்து உருகி பாடும் இனிமையான பாட்டு

  • @thirumalai8902
    @thirumalai8902 Před rokem +5

    அருமை யான பாடல் ❤

  • @manikandanram7229
    @manikandanram7229 Před 2 měsíci +2

    ஓடும் தண்ணீரு நீ தொட்டா 🙏🏻பண்ணீரு 😔👌🏻😔👌🏻😔உனக்கென்ன கண்ணீரு 😭😭😭😭

  • @babyramesh3085
    @babyramesh3085 Před rokem +58

    கணவன் மனைவிக்குள்ள ஒரு இருப்பு இருந்துச்சுன்னா அது எந்த சக்தியும் பிரிக்க முடியாது

    • @youtubecom3584
      @youtubecom3584 Před rokem

      KANAVAN MANAVI URAVU ENPADU UDALUM MANAMUM SAARTHTHADUTHAN ETHI EADU ONNU KORAIYO AKKU NIMMATHI ERUKKAADU

    • @inthirainthira5024
      @inthirainthira5024 Před rokem +1

      உன்மையானா கருத்து

  • @rkhomesandrealtorsmadurai8399

    Vasudevan sir voice magic ❤️

    • @vasudevan1560
      @vasudevan1560 Před 11 měsíci

      This song never get old. It's brings a lots of memories,,!!

  • @chitras8927
    @chitras8927 Před rokem +6

    Unna காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக,😄👌👌👌👌👌

  • @laserselvam4790
    @laserselvam4790 Před 3 měsíci +1

    பட்டு வண்ண ரோசா வின் நிலை ஏக்க பாடலாக இனிமையாக என்றும்

  • @kavitamilan9000
    @kavitamilan9000 Před měsícem

    அருமையான பாடல் வரிகள் அருமை அருமை

  • @ashokuashoku4294
    @ashokuashoku4294 Před rokem +8

    காலம் கடந்தாலும் காதில் கேட்கும் பாடல்

  • @subramani8892
    @subramani8892 Před rokem +13

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாட்டு

  • @chinnathambi4514
    @chinnathambi4514 Před rokem +43

    பெண்களை எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்கான பாடல்

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @bubathitt1806
      @bubathitt1806 Před rokem

      Ì9

  • @laserselvam4790
    @laserselvam4790 Před 3 měsíci +1

    புலமைப்பித்தனின்அருமையானவரிகளுக்கு இசை பாடியவர் காட்சிபோபடுத்தியவருக்கு இதமான வாழ்த்துக்கள்

  • @chinnaduraisematti3909
    @chinnaduraisematti3909 Před 2 měsíci +1

    இந்த பாடலை எனது உயிர் துனைவியாருக்கு சமர்ப்பணம்.

  • @rajanthoothukuditamilnadu.3094

    என் பெயர் உள்ள பாடல்.
    "பட்டு "வண்ண ரோசாவாம்
    *மனம் கல்லாலே ஆனதில்லை கண்ணம்மா.*

  • @menakascreations9557
    @menakascreations9557 Před 10 měsíci +1

    இந்த பாடலை நான் 100 மேல் கேட்டிருபபேன மிகவும் பிடித்த பாடல் நானூம 80 ஸ்

  • @arularul-dy4bb
    @arularul-dy4bb Před rokem +2

    உயிர் போனாலும் உன் ஆசை போகாது

  • @vkvikki2945
    @vkvikki2945 Před 2 lety +16

    Love feel song 🙏🙏💐👍😍🙏

  • @vinothsiva2765
    @vinothsiva2765 Před rokem +5

    அருமையான பாடல்கள் . வரிகள் 80&90

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +82

    ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
    உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு
    உன்னைக் காத்திருப்பேன்........
    உன்னைக் காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக
    நல்ல நாள் ஒண்ணு எல்லார்க்கும் உண்டாகும்
    நல்ல நாள் ஒண்ணு எல்லார்க்கும் உண்டாகும்
    என்ற நம்பிக்கை தான் நம்மையெல்லாம் காக்கோணும்
    அந்த நம்பிக்கை தான் நம்மையெல்லாம் காக்கோணும்

  • @e.umaiyannane.umaiyannan4595

    அருமை

  • @balasubramanianramasamy8172

    அடி சத்தியமா நான் இருப்பது உன்னாலே, உயிர் போனாலும் உன்னாசை போகாது, என்ற பாடல் வரிகள் மனதை உருக்கும் பாடல் வரிகளாக அமைந்துள்ளது

  • @user-zf9bd8ui8d
    @user-zf9bd8ui8d Před 5 měsíci +1

    Super

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 Před rokem +6

    Excellent song🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍

  • @KumarKumar-vu2kr
    @KumarKumar-vu2kr Před rokem +7

    உண்மையில் உயிரில் கலந்த பாடல்
    உயிர் உள்ள வரைபாடல்மறையாது

  • @vcocreation8313
    @vcocreation8313 Před rokem +2

    சோகப் பாடல் வரிசையில் முதல் மூன்று இடங்களில் ஒன்று

  • @ManjunathManju-cr9od
    @ManjunathManju-cr9od Před 4 měsíci +1

    💕 MVasudevan sir voice

  • @kumarhani524
    @kumarhani524 Před rokem +2

    கஷ்டதிலா யாருலம் இந்த song கேக்குறா

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 Před rokem +10

    One more time repit....... Nice 🎵🎵🎵

  • @sakthivelthirunavukarasu6045

    ஓடும் தண்ணிரும் நீ தொட்டா பன்னீரு எனன. அற்புதமான வரிகள்

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @SagaDevan
    @SagaDevan Před 10 měsíci +3

    Malaysia Vasudevan Voice 😍😍

  • @jothimanijothimani5130
    @jothimanijothimani5130 Před 2 měsíci +1

    காத்து பட்டடாலே கரயாதோ கற்பூரம் கரயுது என் மனசு உன்னாலே. ...😢😢

  • @ramachandranvaratharajan3356

    மனதை வருடுகின்ற இனிமையான பாடல்.

  • @kumarkavi.k
    @kumarkavi.k Před rokem +2

    Super song 😍🙌

  • @BhavaniBhavani-rd4bd
    @BhavaniBhavani-rd4bd Před 3 měsíci

    Wow ❤❤❤❤❤

  • @MSLakshmi-ko7cl
    @MSLakshmi-ko7cl Před rokem +2

    எத்தன முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் அற்புதமான அர்த்த முள்ள பாடல் வரிகள்

  • @m.sureshkumarm.sureshkumar7999

    மிக தெளிவான பாடல் அருமை

  • @M.ARAJESH-mo5hd
    @M.ARAJESH-mo5hd Před 4 měsíci +1

    Nan school kelambumbodellam All India Radio la keppen....35 years before....indha paata kekumbodu edho enna uluki edukum.

  • @velmanikcr6023
    @velmanikcr6023 Před rokem +7

    I love my husband ❤️💙😍😍❤️

  • @sumaammu3700
    @sumaammu3700 Před 2 měsíci +1

    njan,,thankale,,nokku,,irikkunna,,orupadu,,avasarangal,,undayirunnu,,

  • @Supramani786
    @Supramani786 Před rokem +1

    Old is gold

  • @vadivelm1948
    @vadivelm1948 Před rokem

    நினைத்தாலே இனிக்கும் அருமை

  • @btbooyahtamilan4321
    @btbooyahtamilan4321 Před rokem +2

    திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் பாடல்

  • @kannankaruppiah1650
    @kannankaruppiah1650 Před 4 měsíci

    சூப்பர் அருமை

  • @user-tq1hs9ms2k
    @user-tq1hs9ms2k Před 4 měsíci

    மறக்க முடியாத பாடல்❤❤❤❤

  • @sylashr2670
    @sylashr2670 Před rokem +9

    Just lying in the sky this song what A beautiful tru love 💕

  • @abdulgafurbasha5495
    @abdulgafurbasha5495 Před rokem

    அருமை காலத்தால் அழியாத பாட்டு சூப்பர்

  • @Subramani-yb9jz
    @Subramani-yb9jz Před 10 hodinami

    Very nice song

  • @user-js7dd8vu9y
    @user-js7dd8vu9y Před 8 měsíci +1

    adi sathiyama nan irupathu unnale, uyir ponalum un asa pogathu priya❤

  • @baskaranr8538
    @baskaranr8538 Před rokem +5

    Sema song

  • @jayakkannusunderraju5526

    மிக அற்புதமான பாடல்