Gyanvapi Mosque | மசூதி வளாகத்தில் சிவலிங்கம்? சீல் வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tamil News

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #GyanvapiMosque | #Sunnews | #Sivalingam
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 1,2K

  • @Mmm-dm4ww
    @Mmm-dm4ww Před 2 lety +934

    பொருளாதார வீழ்ச்சி வேலைவாய்ப்பின்மை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு .. பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு.. மக்களை திசை திருப்பு..

    • @annamalaim8650
      @annamalaim8650 Před 2 lety +45

      உங்கள் சம்பளம் உயர்ந்ததா இல்லையா

    • @Dexter.880
      @Dexter.880 Před 2 lety

      பொருளாதார வீழ்ச்சி என்னவென்றால் முதலில் சொல்லுங்கள் பார்கலாம்..... பைத்தியம் மாறி பேசினு இருக்காதா

    • @lolguy5175
      @lolguy5175 Před 2 lety +39

      Talk about against anti national criminal political party dmk

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 Před 2 lety +13

      Correct

    • @veralevel3291
      @veralevel3291 Před 2 lety +7

      @@annamalaim8650 illa

  • @rajaramk3749
    @rajaramk3749 Před 2 lety +373

    நாடு நல்லா வெளங்கிரும்.... நல்ல நீதிபதிகள்..நல்ல ஆட்சியாளர்கள்... பாவம் மக்கள்..

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 Před 2 lety

      உன்ன போல நல்ல முட்டாள் மக்கள்

    • @hulk3224
      @hulk3224 Před 7 měsíci

      Aurangzeb is a controversial figure in modern India, often remembered as a "vile oppressor of Hindus". During his rule Aurangzeb expanded the Mughal Empire, conquering much of southern India through long bloody campaigns against non-Muslims. He forcibly converted Hindus to Islam and destroyed Hindu temples

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před 7 měsíci

      Apo india democratic country ila.. Ipo apdiyaa.... Gnaya sambandhar enna pannaru.. Samanargala kaluvil etralayaaaa

  • @udhaya6223
    @udhaya6223 Před 2 lety +195

    இப்படியே மதவெறிலயே‌ போனா கண்டிப்பா இலங்கையின் நிலைமை சீக்கிரம் வந்துரும்.........
    .

    • @basheerahamed4758
      @basheerahamed4758 Před 2 lety +6

      Unmai

    • @subramanismani3109
      @subramanismani3109 Před 2 lety

      @@basheerahamed4758 srilanka நிலமை இங்கு வந்து விட்டால் உன் நிலமை? ஆப்கான் or pakistan ஓடி போக வேண்டும்.

    • @basheerahamed4758
      @basheerahamed4758 Před 2 lety +1

      @@subramanismani3109ada 2 rubai sangi

    • @myWorks-nx8px
      @myWorks-nx8px Před 2 lety +1

      Correct ta sonninga

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety

      Madha veri yaar'ukku irukku, madhathin peyaral, adutha madhathoda Kovilgal Mela aakiramippu senjadhu yaaru ?

  • @jovialboy2020
    @jovialboy2020 Před 2 lety +322

    அராஜக அநீதியான ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்,அதற்கு துணை போகும் மக்கள் அனைவரும் பேரழிவை நிச்சயம் அடைந்தே தீருவார்கள்,
    பிறரின் சொத்தை அபகரித்து அவர்களின் நிம்மதியை குலைக்க நினைக்கும் இவர்களும் இவர்களின் குடும்பமும் சந்ததிகளும் நிச்சயம் நாசமாகும்...

    • @aadhaar7337
      @aadhaar7337 Před 2 lety

      MUTTAAL.

    • @subramaniana4903
      @subramaniana4903 Před 2 lety +38

      திருடனிடம் இருந்து மீட்பது எப்படி பாவமாகும்?

    • @narayananmohan342
      @narayananmohan342 Před 2 lety +11

      நேற்று நீ, இன்று நான்.

    • @5Abdul
      @5Abdul Před 2 lety +9

      @@subramaniana4903 unga ta irunthu tha da meitakanum

    • @Aartin_pradeep
      @Aartin_pradeep Před 2 lety

      @@5Abdul இஸ்லாமிய முன்னால் மன்னன் திருடன் தானே??
      கோவில் இடம் எல்லாம் மசூதி ஆக்கினான்😥
      இப்பொழுது மசூதி கோவில் ஆகிறது
      ..
      என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் அது மசூதி யாகவே இருக்கடும்.
      வேற்று மன்னன் செய்த பிழைக்கு என் தாய்நாட்டில் பிறந்த இஸ்லாம் மார்க்க சகோதரர்கள் மனதை புண்படுதாதீர்கள்

  • @muthusamy8415
    @muthusamy8415 Před 2 lety +267

    நாட்டில் எவ்வளவோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும் போது இதெல்லாம் தேவையா

    • @aadhaar7337
      @aadhaar7337 Před 2 lety +19

      நாட்டுல இ எவ்ளோ பிரச்சனை இருக்கு, ஏன் உயிரோட இருக்க, இதுக்கும் , அதுக்கும் என்னடா சம்மந்தம்.

    • @5Abdul
      @5Abdul Před 2 lety +10

      @@aadhaar7337 un amma va pathu Kelu

    • @blackpanther2695
      @blackpanther2695 Před 2 lety +3

      @@aadhaar7337 antha pirachaiku kaaranam aana un ji ah saaga sollu da

    • @Arjun-wh7em
      @Arjun-wh7em Před 2 lety

      तुम जैसे गाण्डु हे जब तक देश का कुछ नहीं हो सकता इस्लमिकरण हि होगा

    • @Mr_ST_720
      @Mr_ST_720 Před 2 lety +6

      Yes its important.. it's a foundation for bringing in uniform civil code and population control which muslims have destroyed.. the main hurdle to all issues is population.. muslims are trying to increase it ..

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Před 2 lety +128

    கடவுளின் பெயரில் கலவரம் அல்லது திசை திருப்பும் சம்பவம் நடந்து கொண்டே இருக்கும்.

    • @narayananmohan342
      @narayananmohan342 Před 2 lety

      இந்து மதத்தை யாரும் வளர்ப்பதில்லை. ஆனால் அழிப்பதற்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் வரிந்து கட்டிக்கொண்டு அலைகின்றன.

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 2 lety

      @@narayananmohan342 ஏன் இந்து மதத்தினர் மீதும் இந்து மதத்தின் மீதும் உனக்கு நம்பிக்கை இல்லை ?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 2 lety +2

      @@narayananmohan342 அப்படியானால் இந்து மதத்தை இந்து கடவுள் காப்பாற்ற மாட்டார் .உன் போன்றவர்களே கலவரத்திற்க்காக இந்து மதத்தை காப்பாற்றுகின்றனர் .மதங்களை விட மனிதநேயம் முக்கியம் .மதம் தானாக பாதுகாக்க படும் .

    • @narayananmohan342
      @narayananmohan342 Před 2 lety

      @@paulduraipauldurai4706 மதங்களை கடவுள்கள் காப்பதில்லை. மனிதன்தான் காக்க வேண்டும். கடவுள் காப்பாற்றுவாரென்றால் இஸ்லாமியரிடமிருந்தும், கிறிஸ்தவரிடமிருந்தும் எம் மதத்தைக் காத்திருக்க வேண்டுமே?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Před 2 lety

      @@narayananmohan342 எந்த கடவுள்களும் மதம் பிடித்து அலைய சொல்லவில்லை .மதத்தையே்காப்பாற்ற முடியாத கடவுள்கள் மனிதனை எப்படி -- -- ?

  • @Nidhuvan007
    @Nidhuvan007 Před 2 lety +20

    நிச்சயமாக அநியாய காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள் குர்ஆன் 6 : 21

  • @chinnaerumbu
    @chinnaerumbu Před 2 lety +165

    மக்களை எப்போதுமே அமைதியா இருக்கவே விட மாட்டிங்களா? இதில் செய்தி வாசிக்கிற விதம் இன்னும் கொடுமை

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z Před 2 lety +4

      Amam 😄😁

    • @hulk3224
      @hulk3224 Před 7 měsíci

      The focal point of nationalist sentiment is the most visible symbol of Hinduism, its temples. As many as 60,000 Hindu temples are said to have been torn down by Muslim rulers, and Mosques built on 3,000 of those temples' foundations[3].

  • @ALIYYILA
    @ALIYYILA Před 2 lety +48

    கஞ்சாவை கொண்டு போய் வைத்து, போலி கேஸ் போடுவதையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    • @hulk3224
      @hulk3224 Před 7 měsíci +1

      Aurangzeb is a controversial figure in modern India, often remembered as a "vile oppressor of Hindus". During his rule Aurangzeb expanded the Mughal Empire, conquering much of southern India through long bloody campaigns against non-Muslims. He forcibly converted Hindus to Islam and destroyed Hindu temples

  • @trichynamtamilar2026
    @trichynamtamilar2026 Před 2 lety +166

    இந்தியாவில் அனைவருமே வேறு வேறு மதத்தை பின்பற்றுகிறோம் ஆனால் சேரும் இடமும் ஒன்றுதான் ஆனால் இதை ஆனால் இதைப் போன்ற மத அரசியலை செய்பவர்களால் கூடிய விரைவில் இலங்கையைப் போன்று மாற வாய்ப்புள்ளது நம்மளை விட சின்ன சின்ன நாடுகள் எல்லாம் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைகின்றன ஆனால் நாம் மதத்தையும் சாதியையும் வைத்துக்கொண்டு வளர்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் ஒரு காலமும் அது முடியாது இந்தியர்கள் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு நம் நாட்டை முன்னேற்ற நோக்கி நகர்வோம்

    • @naseermohammed1947
      @naseermohammed1947 Před 2 lety +3

      சூப்பர்

    • @jmobiles8867
      @jmobiles8867 Před 2 lety +3

      Super brother

    • @narayananmohan342
      @narayananmohan342 Před 2 lety

      சீனாவில் மதமே கிடையாது.உய்கார் முஸ்லீம்கள் அழிக்கப்படுகிறார்கள்.

    • @chelsiyarosay2675
      @chelsiyarosay2675 Před 2 lety +2

      Sathan ebadithan seyalbadum makalai nemathiyaka erkavidathu 😘😘😘😀

    • @narayananmohan342
      @narayananmohan342 Před 2 lety

      @@Amit-lh1jz regional parties can't win pm post.

  • @mariyappansm6752
    @mariyappansm6752 Před 2 lety +6

    நீதி மன்றம்
    கட்டிட த்தை இடீத்தால்
    அங்கேயும் சிவலிங்கம் இருப்பார்

  • @tahuksin7067
    @tahuksin7067 Před 2 lety +78

    நாடு போகும் நிலையை பார்த்தால் இங்கே இலங்கைக்கு வந்த கதை நமக்கு வந்து விடுமோ என்று ஒவ்வொரு நாளும் நான் அச்சப்பட்டு கொண்டிருக்கிறோம் இப்ப இது தான் ரொம்ப முக்கியமா போங்கடா பொணம் தின்னி அரசியல்வாதிகளா

    • @user-5492
      @user-5492 Před rokem +1

      😂

    • @hulk3224
      @hulk3224 Před 7 měsíci

      The focal point of nationalist sentiment is the most visible symbol of Hinduism, its temples. As many as 60,000 Hindu temples are said to have been torn down by Muslim rulers, and Mosques built on 3,000 of those temples' foundations[3].

  • @mr_romeo4501
    @mr_romeo4501 Před 2 lety +214

    இது போன்ற பணத்தாசை உள்ள நீதிபதியிடம் இருந்து நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

    • @bharathdeva9407
      @bharathdeva9407 Před 2 lety +4

      Thuuu

    • @ruhiruhi1741
      @ruhiruhi1741 Před 2 lety

      Teerpu sonna neede badi anubavipan

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 Před 2 lety +4

      இதுக்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம் பணம் வாங்கினத நீபாத்தியா

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Před 2 lety +1

      நீதிபதி பணத்தை பெற்றார் என்பதற்கு ஆதாரம் தர முடியுமா?

    • @mr_romeo4501
      @mr_romeo4501 Před 2 lety +1

      @@rudolfdiezel1614 avar panam vangula nu prove pana mudiumaa

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 2 lety +21

    தயவு செய்து அவர்களை நீதிபதி என்று யாரும் சொல்லாதீர்கள்

  • @shivahassan338
    @shivahassan338 Před 2 lety +9

    OM Nama Sivaya.... Bharath Matha Ki Jai.....

  • @mohamedanas4911
    @mohamedanas4911 Před 2 lety +15

    அடுத்த பாபர் மசூதி ஞானவாபி மசூதி இந்த பிரச்சினை 2024 பிஜேபி யின் பாராளுமன்ற தேர்தல் வியூகம் ஆரம்பம் ஆனால் அதற்கு முன் இலங்கை சம்பவம் இங்கு நடைபெற வாய்ப்புகள் அதிகம்

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +5

      Gyanvapi oru temple da masjid illa first atha purinjiko

  • @nandagopi179
    @nandagopi179 Před 2 lety +58

    சோத்துக்கு சு -- ஊ--னாலும் உபி கரான் சேட்டை அடங்கல

    • @syedahamed8639
      @syedahamed8639 Před 2 lety +1

      So many of them coming Chennai for food

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +10

      Dei nee ellam oru hindu va.... Muslim avanga religion vitu koduka maatanga neenga mastum yenda ipdi irukinga....unna kandipa oru muslim saavadipan apa help ketu vanthuratha

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +1

      @@syedahamed8639 you all peoples came to our hindu country for food ......first think who you are???jihadis

    • @mohamedmujammil2356
      @mohamedmujammil2356 Před 2 lety +1

      @@vigkee2553 poda sangie naye unnamathiri aalunga irrukara nalathanda Hindu Muslim kulla prachana varuthu

    • @nandagopi179
      @nandagopi179 Před 2 lety

      @@vigkee2553 unai pola உபிக்காரன்க போல இருக்குறவன் எல்லாம் இந்துனு சொல்லிக்கும் போது நான் இந்துனு சொல்ற அளவுக்கு அதுல பெருமை இல்லடா

  • @karikalank2224
    @karikalank2224 Před 2 lety +25

    Hahaha அடுத்து Target ha திருந்த மட்டனுக போல

  • @mohamedthariq2385
    @mohamedthariq2385 Před 2 lety +11

    நாட்டில் தேவையில்லாதபிரட்சனையேஏற்படுத்திக்கொண்டுஇருக்கவேண்டாம்அல்லாகூடியவிரைவில்தண்டனைதருவான்

    • @Rajat-qo7ot
      @Rajat-qo7ot Před 2 lety

      Lol,
      Your allah won't work in india.
      Go to saudi where that pedophile lives.
      India is land of hindus,buddhist,sikhs,jains.
      Rest you all are chutiye converted

  • @m2nagc
    @m2nagc Před 2 lety +45

    நீ கோவில் கட்டி பார்ப்பான மட்டும் அழகு பார்த்த, அவன் மசூதி கட்டி அனைவரையும் அழகு பார்க்கிறான்..😆

  • @sathiyaveln7492
    @sathiyaveln7492 Před 2 lety +7

    பாவம் மக்கள்,.

  • @ameetubatusha5974
    @ameetubatusha5974 Před 2 lety +11

    ஜாதி மதம் பார்க்கும் நாம் அனைவரும் நம்முடைய வாழ்க்கையா பார்க்க மறந்து விடுகிறோம்

    • @hulk3224
      @hulk3224 Před 7 měsíci

      The focal point of nationalist sentiment is the most visible symbol of Hinduism, its temples. As many as 60,000 Hindu temples are said to have been torn down by Muslim rulers, and Mosques built on 3,000 of those temples' foundations[3].

  • @SMFSALMANABDULLAH
    @SMFSALMANABDULLAH Před 2 lety +7

    இந்திய நீதிமன்றம் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேண்

    • @saranasin6465
      @saranasin6465 Před 2 lety +1

      Niga than thapa poringa avanga ellam sariya than kondu poranka

    • @hulk3224
      @hulk3224 Před 7 měsíci

      Bayathula muslim ah convert aanavanungada neenga yenda enga koodaye sandaiku varinga moothevingala

    • @SMFSALMANABDULLAH
      @SMFSALMANABDULLAH Před 7 měsíci

      @@hulk3224
      உன் தலைமுறை
      கன்வர்ட் ஆகாது ன்னு
      உனக்கு நம்பிக்கை இல்லை

  • @mohammednafsal7587
    @mohammednafsal7587 Před 2 lety +21

    இந்த அரசியலை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்
    சிந்தித்து செயல்படுங்கள் மக்களே.....😖😞

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 Před 2 lety +6

      ஆமா உலகமகா உத்தம 🌹ந்த சொல்லிட்டு கேட்டு கொங்க மக்களே 🤣🤣🤣

    • @rajraj-dx8gv
      @rajraj-dx8gv Před 2 lety +4

      Why you destroy our temple we are not destroy any mosque in history

  • @zahirhusain5202
    @zahirhusain5202 Před 2 lety +143

    காலம் உங்களுக்கு பதில் சொல்லும்.... இன்ஷாஅல்லாஹ் 🤲🏻

    • @sreedarbala
      @sreedarbala Před 2 lety +34

      Nanba aurangazeb demolished that Shiva temple and they built a mosque just understand the feeling of Hindus

    • @arasukannusamy4010
      @arasukannusamy4010 Před 2 lety +19

      Pathil sollitu than irukku paavam Panna payalungalukku

    • @mohamedrizwan563
      @mohamedrizwan563 Před 2 lety

      Suppose eppudi irukalam but history kula pooiyudu atha pali vaanganum nanechan sathiyema urupuda mudiyathu understand it

    • @massgamers5002
      @massgamers5002 Před 2 lety +4

      Soon islamic leader will born for this all world wide muslim that day you will know .

    • @harikarthik7196
      @harikarthik7196 Před 2 lety +21

      பாய்க்கு பயம் போல

  • @Damo19691
    @Damo19691 Před 2 lety +33

    ஆரம்பிச்சுட்டாகடா அடுத்த பிரச்சனைக்கு ......

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z Před 2 lety +1

      நல்லா புரிஞ்சிகிட்டாங்க மக்கள் பஜக வின் அடுத்த பிரச்சனை .....😃😆😅😁🤣

  • @harirare
    @harirare Před 2 lety +10

    அப்படி பார்த்தா இங்க இருக்கிற கோவில் எல்லாம் புத்த விகாரம். அதுக்கு case போட்டா என்ன ஆகும். ஊருல ஆயிரம் பிரசன்ன இருக்கு. இது ரொம்ப முக்கியம் இப்ப.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety +2

      என்னது? புத்த விகாறமா?

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +2

      Dei harirae ithu thirumavalavan sonnathu thana avane oru pathiyam.....antha paithiyam soldratha ne kekura🤣🤣🤣🤣

    • @hamdaan816
      @hamdaan816 Před 2 lety

      @@vigkee2553 ama modi PhD lam mudichutu vanthrukaru romba arivu iruka vanthutan!!

    • @mysteriousfloor4342
      @mysteriousfloor4342 Před 2 lety +1

      @@vigkee2553 idhuvum neenga solra madhiri history dhaan. Proof varum

    • @hulk3224
      @hulk3224 Před 7 měsíci

      Budhhar birthplace india la buddha madhatha makkal yethukala srilanka china myanmar malaysia singapore mathiri go and check the facts india la enga thirumbinalum sivalingam kedaikum muttal

  • @barathitamilan7810
    @barathitamilan7810 Před 2 lety +75

    நீதியும் காவியாகிக் கொண்டு இருக்கிறது

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +1

      Konjam thirutham......neethi nalavangala(hindu) kaapathitu iruku

    • @godisgreat2282
      @godisgreat2282 Před 2 lety +3

      இது இப்பதான் உங்களுக்கு தெரியுதா🤭🤭🤭🤭🤭🤭

    • @ravinagobi1882
      @ravinagobi1882 Před 2 lety +1

      கவலைபட வேண்டாம் . Bro. துலுக்க நாடாகா போகிறது இந்தியா. இன்னும் கொஞ்ச காலத்தில் இந்துக்கள் அழித்து விடுவார்கள்.. Hindustan.. Muslimthan ஆக்கிவிடும்..
      துலுக்கன் நம்மை மதமாற்ற சேவை செய்வான் . இல்லையென்றால் தூக்கிலிடுவான்.
      துலுக்கன் காலம் ஆக போகிறது . காவி ஒழியும். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.துலுக்கன் அதிகமானால் தீவிரவாதம் தலைவிரித்து ஆடும்.. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      உண்மை கசக்கும் டி

    • @ravinagobi1882
      @ravinagobi1882 Před 2 lety

      @@mangalakumar3127 யார சொல்ற

  • @barathmech3762
    @barathmech3762 Před 2 lety +13

    I will give one complaint to every police station to find out the human being

  • @kamals563
    @kamals563 Před 2 lety +22

    இந்தியாவில் வழி படுவதற்கு வேறு கோவில்கள் இல்லையா? அல்லது கோவில் கட்டுவதற்கு இடம் இல்லையா?
    இரு மசூதியை இடித்து தான் வழி பட வேண்டுமா?

    • @ms_army_001
      @ms_army_001 Před 2 lety

      Losu payaluga... Muslim target pani adikeranuga

    • @samnanazreen4587
      @samnanazreen4587 Před 2 lety

      Crct

    • @sharuk98ala
      @sharuk98ala Před 2 lety

      They want to win election and create problems.

    • @rajraj-dx8gv
      @rajraj-dx8gv Před 2 lety +1

      Air is everywhere why we put air in tayer in volpin

    • @rajraj-dx8gv
      @rajraj-dx8gv Před 2 lety +1

      Allah is everywhere why you go to madina don't go

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 Před 2 lety +109

    ஆட்சி அதிகாரத்தை வைத்து நீங்கள் எதுவும் செய்யலாம் எங்களின் மனவலிமைகளை சிதைக்கமுடியாது ஒராயிரம் பள்ளிகள் கட்டுவோம் இந்தியாவில்

    • @ushaanand75
      @ushaanand75 Před 2 lety +4

      U meancschools ok

    • @Sathishkumar-tr7hh
      @Sathishkumar-tr7hh Před 2 lety

      அதையாச்சு உங்க சொந்த இடத்துல கட்டுங்கடா கோயில் நிலத்துல கட்டுன இடிப்போம்

    • @user-lo7xf6xn3z
      @user-lo7xf6xn3z Před 2 lety

      அடுத்தவர்கள் வழிபாட்டு தலத்தை இடிப்பது சூரையாடுவது கலங்கபடுத்துவது என்பது இஸ்லாமிய மததுவேஷத்தின் அதிகம் வரலாறு இருக்கிறது.இது உலகத்தில் புதியது ஒன்றும் இல்லை.இவ்வளவு நடந்தும் எந்தமசூதியையும் இடித்து கோவில்கட்டாத இந்து வரலாறு இருக்கிறது.சிலநூறு வருடங்கள் முன்பு இந்துவாக இருந்த வாய் இப்போது புலன்கள் இன்பத்திற்கு +பயத்தில் மாற்று மார்கம் சென்றதும்(சாத்தான்) தத்துவம் பேசுகிறது.சிலநூறில் உருவான உங்களுக்கு இவ்வளவு என்றால் பல லச்சம் கோடி வரலாறு உள்ள, ஏன் என்று தோன்றினள் என கூறவும் இயலாத இந்துவுக்கு எவ்வளவு இருக்கும்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety +8

      அதுதான் கேள்வி கேட் க்கின்றார்கள். எற்க்கெனவே கோயில்களை இடித்துக் கட்டியதால்

    • @5Abdul
      @5Abdul Před 2 lety +4

      @@sivagamisekar1889 proof edu thambi

  • @bommeruncleofficialchennal2105

    நாட்டில் என்ன பிரச்சனை போய் கொண்டு இருக்கிறது இந்த நேரத்துல இது தேவை யா...
    இதனால் மக்கள் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கலாம் 😁😂

  • @josephrajan4966
    @josephrajan4966 Před 2 lety +32

    நாடு இப்படியே சென்றால் பிரிவினை வாதம் அதிகரிக்கும்

  • @balasubramanian3750
    @balasubramanian3750 Před 2 lety +11

    Ethu romba mukkiyam

  • @comedyinfo2076
    @comedyinfo2076 Před 2 lety +115

    நாடு இப்பொழுது பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது மக்களின் நிலைமை என்ன ஆகப்போகிறதோ இது கேள்விக்குறியாக இருக்கிறது

    • @mubarakmubarak2911
      @mubarakmubarak2911 Před 2 lety +2

      👍💘

    • @comedyinfo2076
      @comedyinfo2076 Před 2 lety +1

      @@mubarakmubarak2911 tq bro yapdi irkiga

    • @jebastinjebastin1023
      @jebastinjebastin1023 Před 2 lety +4

      இப்போதான்டா தக்காளி வாங்கிட்டு வாரேன் 80rs இன்னும் அதிகமாகும் ன்னு சொல்லிடான்

    • @narayananmohan342
      @narayananmohan342 Před 2 lety +6

      @@jebastinjebastin1023 10 ரூபாய்க்கு விற்ற போது எப்படி இருந்தது?.

    • @divotesdestination8185
      @divotesdestination8185 Před 2 lety

      Kidhar se lag rhi h downturn

  • @kakapoochi1279
    @kakapoochi1279 Před 2 lety +39

    அல்லாஹ் + சிவலிங்கம் ஒன்ன இருக்கு விடுங்க........ மக்கள் தான் ஜாதி மதம் பாக்குறீங்க யாருமே ஒற்றுமையா இல்லா... கடுவுள் ஆவது ஒற்றுமையா இருக்கட்டும்............... 🕉️☪️✝️

  • @KarthikKarthik-kh5hb
    @KarthikKarthik-kh5hb Před 2 lety +4

    சிவன் சொத்து குல நாசம் என்று இது ஒரு உதாரணம்

    • @tamiltamilan4535
      @tamiltamilan4535 Před 2 lety

      எல்லா கல்லையும் தொட்டு உறுவத்தை செய்தவன் பறையர்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      ஆமா

  • @akshayjain6408
    @akshayjain6408 Před 2 lety +8

    i think whole south India not aware with real history of north india
    i know political propaganda and vote bank politics are there
    but everyone should aware with history, north are shield for south so there preserve our historic sites

  • @paulrajp7717
    @paulrajp7717 Před 2 lety +12

    இன்னொரு பாபர் மசூதி பிரச்சனை போல தோன்றுகிறது.என்னே! நாட்டின் வளர்ச்சி. வெளங்கிடும்.

  • @baskaranbass3143
    @baskaranbass3143 Před 2 lety +21

    இதுவும் பிஜேபியி்ன் கலவர சாதனை அரம்பம் .....மக்கள்?????????

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +1

      Ippadi pesara unna kandipa oru muslim unna oru naal saavadipan paaru appo theriyum bjp arumai

    • @RohitKumar-gz3tv
      @RohitKumar-gz3tv Před 2 lety +1

      You read Aurangzeb when you realise he is very. Demon 👿 character

    • @rajraj-dx8gv
      @rajraj-dx8gv Před 2 lety +1

      In BJP government there is no riots go and read about Aurangzeb destroy our temples destroy our cultures convert our people so if you don't know about history so don't comment har har Mahadev bro

  • @rafiqmohamed5715
    @rafiqmohamed5715 Před 2 lety +70

    எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு My dear சங்கிஸ் 😡😡😡

    • @jackiedinesh89
      @jackiedinesh89 Před 2 lety +1

      Poi Allah poola oombu

    • @arasukannusamy4010
      @arasukannusamy4010 Před 2 lety +22

      Intha maari Kovila thirudi vechirukuvan dhairiyama pesuran 😁😁😁 yenna panrathu

    • @subramanismani3109
      @subramanismani3109 Před 2 lety +9

      கோவில் கொள்ள கூட்டம் ஹாஃப் குஞ்சி கான் கூட்டம்.

    • @Sathishkumar-tr7hh
      @Sathishkumar-tr7hh Před 2 lety +6

      இதுக்கே பதறுனா எப்படி அந்த எடத்துல சிவன் கோயில் வர வரைக்கும் wait பண்ணு

    • @user-lo7xf6xn3z
      @user-lo7xf6xn3z Před 2 lety

      அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் எல்லையில்லாத அளவு கோவில்களை இடித்து அவமானபடுத்தியுள்ளனர்.கொஞ்சநஞ்சம் அல்ல.நாங்கள் எங்கள் வழிபாட்டு தலத்தை சுத்தம்செய்து புனிதபடுத்திகொள்கிறோம்.அடுத்து மதுரா உள்ளது.வாய்பு இருந்தால் சென்றுவா. இந்துவாக வாழமுடியாமல் வாளுக்கு பயந்து காலில்விழுந்த கூட்டம் பாரம்பரிய பண்பான பூர்வீககூட்டத்திடம் அடங்கி போகவேண்டும்.எத்தனை மசூதிகளை இடித்து நாங்கள் கோவிலை கட்டியுள்ளோம்.??! இத்தனைபின்பும் 80கோடிபேர் அமைதியாக உள்ளது எங்கள் பண்பு.

  • @arafalif3247
    @arafalif3247 Před 2 lety +26

    ena முடிவு varum nu engaluku tharium?

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +3

      Unmai ellarukun theriyum....🙏OM NAMA SHIVAYA🙏

  • @venkatesan.s5328
    @venkatesan.s5328 Před 2 lety +47

    ஓம் நமசிவாய💕💕

  • @obccitizen6482
    @obccitizen6482 Před 2 lety +78

    We need Ambetkar, Periyar ideology Judges should be in all courts, Now RSS ideology Judges are sitting in courts, Very shame to Judiciary

    • @gowri789
      @gowri789 Před 2 lety +7

      Why you are not asking for judges who take conscious right decisions than someone who believes some other ideologies.

    • @narayananmohan342
      @narayananmohan342 Před 2 lety

      இவ்வளவு காலம் காங்கிரஸ் இந்துக்களை ஏமாற்றியது.

    • @divotesdestination8185
      @divotesdestination8185 Před 2 lety

      Your mind getting downturn

    • @devereaux3625
      @devereaux3625 Před 2 lety +1

      Apdina sethuru

    • @mayankshukla3912
      @mayankshukla3912 Před 2 lety +1

      Ambedkar was never anti hindu

  • @yaseerarafath2003
    @yaseerarafath2003 Před 2 lety +93

    Hindus: That's a Shivling.
    Muslims: That's a fountain.
    BJP: That's 2024 elections victory.

    • @vijayakumarmuruganantham6371
      @vijayakumarmuruganantham6371 Před 2 lety +5

      👏👏🔥

    • @KK-1011
      @KK-1011 Před 2 lety +3

      😂😂😂😂😂

    • @divotesdestination8185
      @divotesdestination8185 Před 2 lety +4

      Shivling

    • @tamee777
      @tamee777 Před 2 lety

      Exactly. Useless Modi destroyed India as much as possible. He should go back to Tea Aathing now

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před 2 lety +1

      ஒது செய்ய தண்ணீர் பைப் லைன் போட்டுங்க. அல்லது ஒரு லோடு மண் போட்டு கொண்டு மண்ணை தொட்டு தயம்மம் செய்து தொழுகையை நிறைவேற்றுங்கள். தயம்மம் செய்ய சொல்கிறார்கள் போலும் Rss bjp யினர் 😂😂

  • @user-iz7vp2mi7x
    @user-iz7vp2mi7x Před 2 lety +332

    சங்கிகளுக்கு சாவுமணி நிச்சயம் 🤣🤣😂😂
    சங்கிகளுக்கு எங்கே போனாலும் அசிங்கம் அவமானம் 😁😄🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @jackiedinesh89
      @jackiedinesh89 Před 2 lety +1

      Poi Allah poola oombu

    • @santani4768
      @santani4768 Před 2 lety

      பாபர் மசூதி என்கின்ற ஒரு பள்ளிவாசலை இடித்தார்கள் பள்ளிவாசலை இடித்த ஒருவரே இஸ்லாத்திற்கு மாறி பலநூறு பள்ளிவாசலை கட்டினார் அதே போல் தான் மீண்டும் மீண்டும் நடக்கும்

    • @subramanismani3109
      @subramanismani3109 Před 2 lety +62

      ஹாஃப் குஞ்சி கான் கோட்டை ஆப்கான், இந்தியா சிவன் பூமி
      ஹாஃப் குஞ்சி pacha இங்க balikadu.

    • @shiekibrahimibrahim571
      @shiekibrahimibrahim571 Před 2 lety

      @@subramanismani3109 MOOLAI.ILLADA.KEDU
      KETTA.MUTTAL.MADA.VERIYAN.SANGHI

    • @parameshwaran597
      @parameshwaran597 Před 2 lety

      தக்சச்சி

  • @selvamani235
    @selvamani235 Před 2 lety +36

    இதுதான் இப்போது ப்ரச்சனையா

  • @mayan9714
    @mayan9714 Před 2 lety +7

    Kasi is holy city ,why do muslims need mosque there?
    can I built temple in Mecca ?

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +2

      fantastic question👍👍👍

    • @shehbazsingh4346
      @shehbazsingh4346 Před 2 lety

      @@Amit-lh1jz why you dividing arya and dravid they not follow hinduism

    • @rshan-fe7of
      @rshan-fe7of Před rokem

      @@Amit-lh1jz shiva Dravidian ah antha sanskrit ayo?

  • @nizamuddin3084
    @nizamuddin3084 Před 2 lety +26

    ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கும் மிக விரைவில்

    • @dilipkumarg5109
      @dilipkumarg5109 Před 2 lety +4

      Romba pavam panitinga mudivu nenga sagarathu

    • @5Abdul
      @5Abdul Před 2 lety +1

      @@dilipkumarg5109 appdiya sari parunga yarukunu therium nanga innum porumaiya tha irukom kavalapadatha inum konjm nal therium

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou Před 2 lety

      @@5Abdul Appo Terrorista nee baya irukku da 🤣🤣

    • @5Abdul
      @5Abdul Před 2 lety

      @@RaviKumar-kh7ou unga la vida va periya tettrsiost venum

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou Před 2 lety +3

      @@5Abdul The whole world know you people

  • @saravanansaravanan4717
    @saravanansaravanan4717 Před 2 lety +3

    Jaihind

  • @rraja345
    @rraja345 Před 2 lety +9

    முஸ்லீம் நண்பர்கள் தயவு செய்து அமைதி காக்கவும்... தேர்தல் நேரத்தில் உங்கள் கோபத்தை வெளிப்படுத்துங்கள்... சரியான நபரை தேர்ந்துதேடுங்கள்... ❤️

  • @maddygaming6116
    @maddygaming6116 Před 2 lety +4

    ஹிந்துக்கள்:அது சிவலிங்கம்
    முஸ்லிம்கள்: அது தண்ணீர் சுத்தம் செய்யும் கருவி
    பிஜேபி: அதுவே எங்கள் 2024 ஆம் எலக்சன் வெற்றி😁

  • @mohammedfarook6124
    @mohammedfarook6124 Před 2 lety +17

    நாட்டின் பொருளாதர பிரச்சினை பற்றி பேசவே மாட்டட்டங்க, சமையல் எண்ணெய் விலை 250 மற்றும் பெட்ரோல் விலை ஏறி கொண்ட போகிறது.

    • @balajivenugopal1628
      @balajivenugopal1628 Před 2 lety

      இதை ஏன் காங்கிரஸ் ஆட்சியில் நீங்கள் கேட்டீர்களா 10 ஆண்டு முன்பு வரை

    • @aiju21
      @aiju21 Před 2 lety +3

      @@balajivenugopal1628 congress விட படு மோசம் இப்போ நடக்குது

    • @sharuk98ala
      @sharuk98ala Před 2 lety

      @@balajivenugopal1628 Congress aatchila engada rate high aanucchu punda

  • @sundargeetha6276
    @sundargeetha6276 Před 2 lety +1

    அப்படியே கொஞ்சம் கோட்டை மேடு ஈஸ்வரன் கோவிலையும் மீட்டு தாங்க 🙏

  • @DAFLS
    @DAFLS Před 2 lety +27

    ஒளூ(அங்க சுத்தி) செய்யும் தண்ணீர் தொட்டியில், நீரை சுத்தம் செய்ய அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பை சிவலிங்கம் என கூறி தீர்ப்பளித்த (அ)நீதிமன்றங்களின் நீதி???

    • @michaelism4210
      @michaelism4210 Před 2 lety

      Sarida Gulla 😂

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou Před 2 lety +1

      Innu theerpu varla da muttal, yen kadharra 🤣🤣

    • @rightguidance9620
      @rightguidance9620 Před 2 lety

      @@RaviKumar-kh7ou sangigalin needhimandrathi nermaiyana theerpu varapovadhillai. Iraivane badhil koduppan viraivil

    • @DAFLS
      @DAFLS Před 2 lety

      @@RaviKumar-kh7ou நீநிமன்றத்திவ் ஆவணமாக சமர்பிக்கப்பட்ட புகைபடைத்தை பார்க்கவும். நீதியின் இலட்சணம் பல்லிளிக்கும்.
      ஹிட்லர், ராஜபக்சேக்களின் அநியாயங்கள் வெகுகாலம் நீடித்ததில்லை.
      பார்த்திருங்கள்!
      நாங்களேம் காத்திருக்கின்றோம்!
      உங்களின் இழிவை காண...

    • @senapathisivam1400
      @senapathisivam1400 Před 2 lety +2

      சுத்தம் செய்யும் கட்டமைப்பு ....
      சுவற்றில் எப்படிடா சாமி சிலை வந்தது...இது என்ன கட்டமைப்பு ராஜா. ...

  • @sreeraj2775
    @sreeraj2775 Před 2 lety +11

    Ennada 🇮🇳 ippadi poguthu😀

  • @mohamedsademohamedsade8082
    @mohamedsademohamedsade8082 Před 2 lety +13

    இன்னும் முப்பது லிங்கம் உள்ளே உள்ளதாம் . வைத்த பின் எடுத்து காண்பிப்பார்கள்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před 2 lety +2

      ஆனா மோடியோட லிங்கம் தான் காணோம்.

    • @winter_brreze
      @winter_brreze Před 2 lety

      @@tamilaruvi7142 🤣🤣🤣

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +2

      @@tamilaruvi7142 illa bro....athu allah,prht mohumd, jesus odathu

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +2

      @@winter_brreze 👽👽👽👽

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      உண்மை கசக்கும்

  • @venkivenki5407
    @venkivenki5407 Před rokem +2

    தமிழ் மன்னர்கள் விட்டு சென்ற கோவிலை காக்க வேண்டும் அரசு

  • @user-uz8wr5vp4g
    @user-uz8wr5vp4g Před 2 lety +5

    ஓம் நமசிவாய போற்றி

  • @aravindhanpitchaimuthu6498

    Om nama shivaya

  • @insidestory7990
    @insidestory7990 Před 2 lety +5

    Har har mahadev 🕉️🚩🙏

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Před 2 lety +10

    எப்படியோ கலவரம் வரணும்.அதுதான் plan

  • @superman-ho9cg
    @superman-ho9cg Před 2 lety +18

    Ivlo kovil irundhum ungaluku pathalaiya

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +3

      Arab, dubai la avlo masjid irunthum pathalaya...india la iruntha kovil destroy panni masjid kattunuma....poda

    • @superman-ho9cg
      @superman-ho9cg Před 2 lety +1

      @@vigkee2553 india la irukra muslim arab la poi pray panuvangala.. Ena da pesra ni muttal madhiri

    • @superman-ho9cg
      @superman-ho9cg Před 2 lety

      @@vigkee2553 1st ni namma country kuda venda namma state la irukra kovil ella poi kumpdu adhukulla ni vayasagi sethuruva
      Avlo kovil vachikitu inum avangalaye poi kodaiya kudadhu. Namma majority ah irukomnu minority people mela dominate panradhu kozhai thanam
      Unala mudinja pakistan la poi un adhigaratha katu
      Ipo na muslim nu solitu yegirutu vandhanu vai mavane aprm iruku unaku

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +1

      @@superman-ho9cg pannuvangada muttal naaye avangaluku athukunu thaniya budget ready panni ella state government kodukuranga....avanga oru oru varsham anga potu thaan irunkanga.......ne first kasi, sabaraimalai poi irukiya da venna

    • @superman-ho9cg
      @superman-ho9cg Před 2 lety +1

      @@vigkee2553 unga oorla irukra hindu temples ella idichitu.. Unaku yearly oru amount kuduthu kasi ku po da venna nu anga poi samy kumpdu solrangana ni ena da panuva kena payale kena payale
      Na pathadhulaye tharamketta oru vadikattuna muttal ni dhan da
      Aprm ena pa thambi.. Kasi, sabarimalaiku na poirukana nu kekriye da dash.. Anga pogadhavanga hindu ilaiya??
      Endha kovil endha deivama irundhalum enaku en kuladeivam Ayyanar dhan da perusu avaruku aprm dha ella gods um
      Ni kovil kovil ah poi puli sorum pongalum vangi nakki sapdu po

  • @KarthikKarthik-kh5hb
    @KarthikKarthik-kh5hb Před 2 lety +44

    ஓம் நமச்சிவாய தொட்டதெல்லாம் வெற்றி ஆகும் சிவனே போற்றி

    • @tamiltamilan4535
      @tamiltamilan4535 Před 2 lety +31

      இதை சொல்லி பேங் லாக்கரை போய் தொட்டு பாரு...

    • @tamizhan6032
      @tamizhan6032 Před 2 lety +11

      Kiruku pundai Karthi

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +7

      @@tamiltamilan4535 ne poi thottu paaru🤣🤣🤣....naangalam nalavanga.....unna maari kevala buthi engaluku illa

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +3

      @@tamizhan6032 kirkku punda tamizhan unnoda real name podu da fake id🤣🤣🤣🤣🤬🤬🤬

    • @rarnald1089
      @rarnald1089 Před 2 lety +2

      Dei... Boomer 😂

  • @vigkee2553
    @vigkee2553 Před 2 lety +3

    🙏Om nama shivaya🙏.... unmai velichathuku vanthuruchi....350 yrs wait pannathuku nalla result keduchituchi..

  • @AJUARHANVIWE21193
    @AJUARHANVIWE21193 Před 2 lety +2

    அநியாயம் பண்ரீங்க...

  • @youtechcatholic
    @youtechcatholic Před 2 lety +25

    மக்களை எப்படிப்பட்ட முட்டாளாக்குகின்றார்கள்

  • @massgamers5002
    @massgamers5002 Před 2 lety +11

    Ya allah please send our kalifa mehadi soon😭

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +1

      I'm allah terrorist i won't send any khalifa mehadi......lord shiva power is great i can t do anything..

    • @rajraj-dx8gv
      @rajraj-dx8gv Před 2 lety +3

      There is no Allah so just believe in your superstition

    • @massgamers5002
      @massgamers5002 Před 2 lety

      Really 😞 but I hope you will know one day who is allah . And very soon our kalifa imam mehadi time to come for this whole world .

    • @shehbazsingh4346
      @shehbazsingh4346 Před 2 lety

      you come up you forget khalifa and believe in yogi

    • @massgamers5002
      @massgamers5002 Před 2 lety

      You come tamilnadu I hope you will forget sangi and Yogi 🙂

  • @MohamedThouficMMyl
    @MohamedThouficMMyl Před 2 lety +6

    மக்களே ஒங்க பதில் சொல்ல முடியுமா பள்ளி வாசல்ல மட்டும் சிவலிங்கம் இருக்குனா, ஒரு வேல சிவலிங்கம் முஸ்லிமா இருந்துருப்பா ரொ 😀😀😀😀

  • @DevDharen-kl7gj
    @DevDharen-kl7gj Před rokem

    om Namah sivaya

  • @mohammedfirnas5998
    @mohammedfirnas5998 Před 2 lety +6

    Srilanka nilama tan warum india ku warum

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +4

      Masjid destroy panna antha nilama varathu🤣🤣

    • @mohammedfirnas5998
      @mohammedfirnas5998 Před 2 lety

      don't think two much 😂😂

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +3

      @@mohammedfirnas5998 naanga panna maatom adikira aDila neengale anga irnthu odi poiduvinga🤭🤭🤭

    • @mysteriousfloor4342
      @mysteriousfloor4342 Před 2 lety

      @@vigkee2553 loosa nee?

    • @loganathanv7670
      @loganathanv7670 Před 2 lety

      Many people are telling and commenting that RSS and their allied group keeping HINDU statue and then creating issues. All the important worship places should be under CCTV coverage with full police force otherwise this type of problem will occur

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 2 lety +7

    வடக்கில் தான் மத கலவரம் அதிகமாக நடக்கிறது...

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety +6

      அங்கேதான் முகலாயர்கலின் அட்டூழியம் அதிகம் நடந்தது

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +1

      @@sivagamisekar1889 💯💯💯

  • @ravijeyandran9044
    @ravijeyandran9044 Před 2 lety +12

    பிரிவினை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு விட்டதா

  • @mohammedyasin3285
    @mohammedyasin3285 Před 2 lety +28

    சிவலிங்கம் எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாதா
    சங்கிகள் பிரச்சனை தூண்டி கலவரத்தை உண்டு பண்ணுவான்
    நீதி பதிக்கும் அறிவே இல்லையா நன்றாகவே உற்று கவனித்து சொல்லுங்க

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +1

      Sivlingam epdi irukum engaluku theriyum poda....naanga sangi na neenga jihadis, terrorist

    • @tamiltamilan4535
      @tamiltamilan4535 Před 2 lety +1

      நட்டுகிட்டு எது நின்றாலும் நீதிபதி அதையும் சொல்லுவான்..

  • @Nonecares452
    @Nonecares452 Před 2 lety +3

    Namma kadavul namakku mukkiyam illaya ?

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 2 lety +2

    Ilove you modi j 3.o

  • @gyttgg5731
    @gyttgg5731 Před 2 lety +76

    Judges are helpless, the judgement written somewhere he has to pronounce, if he does he may get MP, governor or any posts, if not agrees he may loss his home, or life.

    • @narayananmohan342
      @narayananmohan342 Před 2 lety

      கோர்ட்டுகளும், நீதியும் இல்லாத காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துக்களின் அடையாளம் இன்று வெளிச்சப்படுத்தப்படுகிறது .

    • @gyttgg5731
      @gyttgg5731 Před 2 lety

      @@narayananmohan342 வரலாறு படிக்க வேண்டும். என்ன இன்று போல MP, GOVERNOR, suitcase பதவிக்காக தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள் இல்லை.

    • @gyttgg5731
      @gyttgg5731 Před 2 lety

      @@narayananmohan342 நீதி , administration எல்லாமே முஸ்லிம் ஆட்சியாளர்கள் கொண்டு வந்தது தான். வக்கீல், வக்காலத்து, ஜாமீன்,வாய்தா,தாசில்தார், ஜில்லா, பைசல்..., எல்லாம் உருது மொழி தான். அதற்கு முன்பு நீதிக்கு ராஜா விடம் தான் போகணும், முஸ்லிம்கள் ஆட்சி வந்த பிறகு தான் ஒவ்வொரு ஜில்லாவுக்கும், முன்சீப்(உருது) , நீதி மன்றம் எல்லாம் வந்தது.

    • @narayananmohan342
      @narayananmohan342 Před 2 lety +4

      @@gyttgg5731 சூப்பர், பின் ஏன் மக்கள் மதம் மாற்றப்பட்டார்கள் ? .கோவில்கள் சூறையாடப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டன ?.

    • @gyttgg5731
      @gyttgg5731 Před 2 lety

      @@narayananmohan342 கொஞ்சம் வரலாறு படி ராசா, பட்டாபி சீதாராமன் ஐயர், ராகவன் ஐயர், மதன் ஐயர் எழுதி இருக்கிறார்கள் படி. இன்றும் இந்துக்கள் மதம் மாறுகிறார்கள் என்றால், அவர்களாய் காலில் பிறந்தாய், நீசன் நீ என்று அவனை கேவலப்படுத்தி நடத்துவதால் தான். அம்பேத்கர் பல லட்சம் மக்களுடன் பௌத்த மதத்தை தழுவியது காசுக்காகவா? ,முஸ்லிம்கள் அல்லது புத்தர் வந்து மிரட்டினாரா? பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங், அவன் நண்பன் முஸ்லிமாக மாறி 100 மசூதியை கட்டி நூற்றுகணக்கான இந்துக்களை முஸ்லிம் ஆக்கியது எப்படி? அக்பர் மந்திரி பீர்பால், அவுரங்கசீப் தளபதி மான் சிங், சிவாஜி தளபதி இப்ராஹிம் கான், திப்பு சுல்தான் மந்திரி பூர்ணையா. சுல்தான்கள் பெரும்பாலும் பிராமணர்கள் முஸ்லிம் ஆகினார்கள். மதுவந்தி இடம் பாடம் படிக்க கூடாது. அது ஆத்தி சூடி திருவள்ளுவர் எழுதியது என்றும், இந்தியாவில் 8000 கோடி மக்கள் என்று கற்று தரும். H. ராஜா விடம் நீதி பாடம் கேட்டால், உயர்நீதிமன்றம் ஆவது ம.. ராவது என்று கற்று தருவார்கள்.

  • @kumaravelm5692
    @kumaravelm5692 Před 2 lety +2

    ஞானவாபி என்பதே இந்துப்பெயர்தானே பிறகு அங்கு எப்படி மசூதி ,இந்த பேர கேட்டாலே பாமரனுக்குகூட புரியுமே பிறகெதற்கு இந்த வீன் விவாதங்கள்.......

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +1

      குமரவேல் மிகச்சரியே

    • @vappuzafarulla5004
      @vappuzafarulla5004 Před 2 lety

      பாபர் மசூதியில்முதலில் ஏறி கடப்பாரையால் உடைத்த நான்குபேர்
      15வருசமா நடக்க முடியாமல் கிடக்கிறான்
      இரண்டுபேர்தன்சொத்துக்களை விற்று
      ஆர்வமாக ஊர்ஊராகச்சுற்றி1000
      பள்ளிவாசலைகட்டிக்கொடுத்திருக்கிறார்கள்.அல்லாஹூஅக்பர்.
      இறைவனின்தண்டனையில் இருந்து
      யாரும்தப்பமுடியாது

  • @variacademy7508
    @variacademy7508 Před 2 lety +3

    Great job ..

  • @svmvelu_harur
    @svmvelu_harur Před 2 lety +1

    இதை கண்டு பிடிக்க இத்தனை வருடங்கள்🤔

  • @vathsalakedhar1060
    @vathsalakedhar1060 Před 2 lety +86

    Whether it is Allah or Bola (shiva) or Jesus etc. God is only one. Names and forms are different. Why unnecessarily fighting always. Let us pray God with the name we like and be happy.

    • @mohamedashif9380
      @mohamedashif9380 Před 2 lety +40

      Our all religion says there is only God❤
      The word Allah is not a name of a God..... It is the Arabic word 'Allah' meaning One God..
      English -God ,lord
      Tamil- iraivan or kadavul
      Arabic- Allah..
      Hebrew - yaweh or jehovah
      Sanskrit- Bhagwan
      Allah means God... it is not a name of a God.
      Sanskrit : English : Arabic
      |||. |||. |||.
      Brahma- creator - Al kalik
      Vishnu - organiser - Al mukmin
      Sivan - Destroyer - Al mudamir
      These all the characters of God
      Only the languages changes but there is only one God... There is no different God for different religion. We all created by one God and to him we return..This message is common for all religions scriptures.
      Hinduism:
      Rig Veda 1:164:46 - one God -Truth is One, men call it by various names.
      Sandhogiya hupanishedham - 6:3:1 - only one God
      Yajur vedas 32:3 - God has no image.
      Bible:
      Timothy 2:5-6 For there is one God and one mediator between God and mankind, the man Christ Jesus.
      Thirukural 1:1 -
      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு
      ..... (As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first)
      Our all religion says there is only God❤. So belive in one God & do Good deeds and come to success ❤️

    • @shaikzubair9313
      @shaikzubair9313 Před 2 lety

      Religion has become a great politics nowadays. It's just to distract people.

    • @atheratetuber
      @atheratetuber Před 2 lety +10

      semma👌👌super comment Bhai

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 Před 2 lety +10

      @@mohamedashif9380 absolutely correct brother.

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 Před 2 lety +13

      STop. History will be rewritten. We need to show who Hindus are 🚩

  • @ukkassmohamed5817
    @ukkassmohamed5817 Před 2 lety +1

    யாருடைய கடவுளையும் யாரும் திட்டத்திங்க அவங்க அவங்க கடவுள் அவங்களுக்கு ஒஸ்தி.தவறு இழைத்தவர்கள் அதற்கு காலம் பதில் சொல்லும்...கூடிய விரைவில்...

  • @rashmibegum3773
    @rashmibegum3773 Před 2 lety +20

    Everytime only UP has all these issues

    • @abhayabhi1947
      @abhayabhi1947 Před 2 lety +5

      Soon my Madhya Pradesh (M.P.) will also come ....just wait...jai shri Ram 🚩 Jai Bheem 🟦Hai Hind 🇮🇳🙏🙏🙏🙏

    • @rashmibegum3773
      @rashmibegum3773 Před 2 lety +4

      @@abhayabhi1947 educate yourself..we are living in a situation with so much economic crisis and unemployment...see to that how we come out from such things not in all these...it's a triggering way to disturb the peace of the nation...which ever religion u belong to at the end of the day u need money to live a standard Life and a peaceful space to have good sleep...don't fall prey for all such things...the best happening example is srilanka

    • @samcurran8780
      @samcurran8780 Před 2 lety +1

      So it has been verified

    • @HeatLure5324
      @HeatLure5324 Před 2 lety

      @@rashmibegum3773 unemployment is caused coz od breeding like rats.. And economic downturn is coz by covid and bad policies
      U r such a stupid that ur acestors will spit on u.. That u were born with such mentality
      They sacrificed everything to save sanayan

    • @balu64785
      @balu64785 Před 2 lety +4

      @@rashmibegum3773 After Corona and Ukraine war there are many countries in world which is going into recession mode. Even USA is not spared. Rising costs is happening everywhere because if rising fuel prices. Watch wion channel. In August September u can see terrible dance if china in the name of capturing Taiwan. So second half of 2022 will not be smooth. India won't become srilanka way but there are few states in india like Punjab, West Bengal and even Andhra Pradesh which may go bankrupt. Appeasement policy and freebies won't work for long time.

  • @khadirmohideen893
    @khadirmohideen893 Před 2 měsíci

    சுபஹானல்லாஹ்

  • @vishdgr8
    @vishdgr8 Před 2 lety +4

    Finally Hindus are awakening...kick out of India those liberals who say God is one..if so just ask muslims if ram or krishna and Allah is same...ask Christian if Jesus and ram krishna is same..last if it is so why do you need churches and masjid...all temples would welcome you coz Hindus are natives of India and God is one as per you

    • @rightguidance9620
      @rightguidance9620 Před 2 lety

      Firstly would you agree your own so called 1000...... gods all are same? Why do u need hundred thousands gods first of all and u would not treat another hindu who worshipping different god as equal to u. U have no rights to talk about others who worship one god. First u learn some basic knowledge about other religions intead screaming at it.

    • @kamalsingh5730
      @kamalsingh5730 Před 2 lety +4

      @@rightguidance9620
      Hello who said we Hindus are not equal???R u rice bag converted or Aurangazeb converted front portion using sword 🗡️ on your ancestors private parts 😂😂😂😂😂 we Hindus are all one our litrature is written by Dalits shudras like Valmiki maharaj ji 🙏. Hindus are one and we will do your ghar wapasi for sure wait for that time.

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +1

      @@rightguidance9620 only few members of us only temporally fight for different god between us......but any other religion interfere in our culture we will unite and kill them.....

    • @vikaskr5
      @vikaskr5 Před 2 lety +2

      @@Attitudezero884 That is foolishness of Hindus. GOD is an abrahamic concept which came only 1500 years ago. We hindus pray to various energies of the universe by giving them a unique names like siva( destroyer) or vishnu (managing energy of universe) or bhumi ( earth). There 1000 energies and thats why we have 1000 devatas. We dont have any one imaginary person called GOD. Hindus did not educate themselves with vedas and hence did not understand that GOD is a man made imagination, and they kept converting to imaginary stories told by churches and mosques. Tamil nadu is a big victim of this conversion freaks. I pity Hindus

    • @rightguidance9620
      @rightguidance9620 Před 2 lety

      @@Attitudezero884 yes even now we have lots of hindu a d christian and muslim brothers all are having good relationship. They treat each other as their family members .. this is what we all needed

  • @hellothamizhachannel8874
    @hellothamizhachannel8874 Před 2 lety +2

    IF FOUND THOSE LADIES GUILTY, MIN 20 YEARS JAIL TERM SHOULD BE GIVEN FOR CREATING COMMUNAL TENSION...

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Před 2 lety +3

    இப்ப இந்த பள்ளி வாசலை இடித்து வரும் ஐந்தாண்டுகள் ஆட்சியில் பொழுது போகவா ,??????

  • @446735100
    @446735100 Před 2 lety +1

    Athu Fountain முருகேசா நம்மள பாத்து பக்கத்து நாட்டுக்காரன் சிரிக்கப் போறான்

  • @ibrahim-MS
    @ibrahim-MS Před 2 lety +4

    Modi amith sha dai ungaluku ellam nalla saave vaara du da 🤬

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 2 lety +1

    Vote for BJP admk

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 2 lety +4

    Shivingathai yarukum theriyamal masudhiyil vaithuirupargalo ? Andavanukke velicham

    • @vigkee2553
      @vigkee2553 Před 2 lety +1

      Keka yaarum illana kovil destroy pannirpano(muslim) aandavanukke velicham

  • @sauravbhattacharjee9842
    @sauravbhattacharjee9842 Před rokem +1

    Shantan unity needs more strength jai Varat

  • @user-gq1kj9eb4i
    @user-gq1kj9eb4i Před 2 lety +4

    சங்கி 🐕களின் தொல்லை தாங்க முடியல

    • @sangeetha359
      @sangeetha359 Před 2 lety

      குல்லா பாய்ஸ் தொல்லையும் தாங்க முடியல 🤣

    • @user-gq1kj9eb4i
      @user-gq1kj9eb4i Před 2 lety

      @@sangeetha359 லேடி சங்கியா பலே பலே

    • @sangeetha359
      @sangeetha359 Před 2 lety

      @@user-gq1kj9eb4i அப்புறம் குல்லா பாய்ஸ்... Sunday பிரியாணி யா 🤣

    • @user-gq1kj9eb4i
      @user-gq1kj9eb4i Před 2 lety

      @@sangeetha359 என்ன சங்கி பிரியாணி அண்டாவோட வேணுமா

    • @sangeetha359
      @sangeetha359 Před 2 lety

      @@user-gq1kj9eb4i அப்பறம் பாய்.. எப்படி போகுது வாழ்க்கை

  • @Food2934
    @Food2934 Před rokem +2

    South destroy islamic states coming in south 😂

  • @senapathisivam1400
    @senapathisivam1400 Před 2 lety +12

    ஞான வாபி..என்பது ஸம்ஸ்க்ருதம்...இதன் பொருள் ஞானத்தைத் தரும் தீர்த்தம் நிரம்பிய குளம் அல்லது கிணறு என்று பொருள்படும்...

  • @meerannavas5141
    @meerannavas5141 Před 2 lety +1

    Coming soon in srilanga

  • @basavaraajm1430
    @basavaraajm1430 Před 2 lety +3

    OM NAMASIVAYA

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 2 lety +2

    Ilove you BJP BJP BJP

  • @ramayeevalliappan7916
    @ramayeevalliappan7916 Před 2 lety +5

    இது தேவையா? என்று கேட்பவருக்கு இதுவும் தேவைதான். என்பது எனது கருத்து.

  • @ilayailayaraja7565
    @ilayailayaraja7565 Před rokem

    ரொம்ப பக்தியுள்ள பெண்களாக இருப்பார்கள் வேறு எங்கும் கோவில்கள் இல்லை சிலைகள் இல்லை வழிபட வழியே இல்லை இதை விட்டால்