What are Electoral bonds? How we are looted? | தேர்தல் பத்திரத்தின் 360 டிகிரி அலசல் |Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2024
  • தேர்தல் பத்திரம் என்றால் என்ன? அதனால் என்ன நடந்தது? எப்படி நாமும் நமது வரிப்பணமும் ஏமாற்றப்பட்டுள்ளது? என்பதை முழுமையாக அலசும் பதிவு இது.
    The lid is being lifted on the Electoral Bonds Scam, and the revelations are just beginning! 🚨 Questions are surfacing about the accuracy of data provided by the SBI, and now, pressure mounts for them to disclose Bond Numbers. Join us in this episode as we dive deep into the heart of the matter, uncovering the truth behind Electoral Bonds. Don't miss out on this critical discussion! #ElectoralBonds #ScamExposure #SBIInvestigation
    ---------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan
  • Zábava

Komentáře • 1K

  • @mkmahendiran
    @mkmahendiran Před 4 měsíci +127

    திரு சந்திரசூட் அவர்களுக்கு உண்மையிலேயே நன்றி 🙏🙏🙏 இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கி உண்மையை வெளிவரச் செய்தததற்கு

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 Před 4 měsíci +252

    பல தொடை நடுங்கி சுயநல யூ டியூப்பர்ஸ் மத்தியில தில்லா உண்மையை சொன்ன உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை நண்பரே🥰

    • @sathyankumaran3291
      @sathyankumaran3291 Před 4 měsíci +12

      ஹா... ஹா..😂 இன்னும் தி மு க வின் போதைப் பொருள் வியாபாரம் பற்றி பேசல்லயே

    • @spartacusdas753
      @spartacusdas753 Před 4 měsíci

      ​@@sathyankumaran3291நம்பர் ஒன் இடத்துல உபி தான் இருக்கு பேசலாமா தமிழ்நாடு 1 சதவிதத்திற்க்கும் குறைவான அளவில் தான் இருக்கு

    • @JaiDinesha
      @JaiDinesha Před 4 měsíci +10

      ​@@sathyankumaran3291போதை சப்ளை மெயின் டீலரே பாஜ பாய்ஸின் குஜராத்காரன் தா ன்னு ஊருக்கே தெரியும்..😅😂

    • @sathyankumaran3291
      @sathyankumaran3291 Před 4 měsíci +3

      பா ஜா கா என்றால் பிக் பங் போகன் ஏன் இன்னும் அதை பத்தி பேசல

    • @tamileelamsenthil
      @tamileelamsenthil Před 4 měsíci

      ​@@JaiDineshaதிராவிட திமுக மற்றும் பாஜக இரண்டும் கூட்டு களவாணிகள் தானோ

  • @senthilkumar1300
    @senthilkumar1300 Před 4 měsíci +221

    பிஎம் ஃபண்ட்,அது இன்னொரு "புதைக்குழி"
    வேற லெவல்...😂

    • @DreamcomeTrue1905
      @DreamcomeTrue1905 Před 4 měsíci

      🌺 Live India Become Next North Korea 🇰🇵 Crime Increase Eg Manipur 2 Girl Shame🔞 Rascal No Freedom

    • @skarthikeyan7148
      @skarthikeyan7148 Před 4 měsíci +3

      Adhula naanu kaasu pota bro ppl ku donate pandronu nianchi....Paatha adhu BJP ku mattuma😒😒😒😒

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 Před 4 měsíci +142

    இதைப்பற்றி தான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்... சரியான நேரத்தில் சரியான பதிவு போகன் குழுமத்திற்கு நன்றிகள் பல

    • @svijayakumar7470
      @svijayakumar7470 Před 4 měsíci +5

      நாம் தமிழர் கட்சி not eligible for getting EB otherwise they will also get this they are not perfect leaders and not having proper long term agenda

    • @sakthivelr447
      @sakthivelr447 Před 4 měsíci +1

      1%ஓட்டு வாங்கிருந்தால் போதும்

  • @vadapoche00
    @vadapoche00 Před 4 měsíci +160

    யோக்கியன் மதன் கௌரி இதைப்பத்தி பேச மாட்டாரு... யாருக்கும் வலிக்காம இந்த பக்கம் ஒரு தடவு அந்த பக்கம் ஒரு தடவுன்னு நல்ல தடவி வீடியோ போட்டு கல்லா கட்டத்தான் தெரியும்.. மக்களுக்கு நாட்டுக்கு பிரயோசனமான வீடியோ போடுறது எல்லாம் பெருசா வளர வரைக்கும்தான்... உங்க தைரியத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா..

    • @harinia.k1265
      @harinia.k1265 Před 4 měsíci

      Looosu..yeppovo pottachu..olaratha kelambu

    • @Manoj-MRM
      @Manoj-MRM Před 4 měsíci +5

      நீங்க மட்டும் என்னவாம் ?
      Already video இருக்கு , எப்படி தான் இப்படி வன்மத்தில் இருக்கீங்களோ

    • @tamizhanplus735
      @tamizhanplus735 Před 4 měsíci

      MG🎉🎉🎉

    • @jothianbuchithirai
      @jothianbuchithirai Před 4 měsíci +6

      பேசிடாரு ஆனால் இவ்வளவு தைரியம் இல்லை.. open ah pesala

    • @gettome
      @gettome Před 4 měsíci +9

      மதன் கௌரி எங்கெல்லாம் ஸ்கோர் பண்ண முடியுமோ அங்கெல்லாம் ஸ்கோர் பண்ண தான் பார்ப்போமா ரீசண்டா சென்ட்ரல் கவர்ன்மென்ட் சார்புல சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸ் ல யாரு பெஸ்டா கன்டன்ட் கிரியேட் பண்றாங்களோ அவங்களுக்கு அவார்டு பங்க்ஷன் சென்ட்ரல் கவர்மெண்ட் வச்சிருந்தாங்க அதுக்கு மதன் கௌரியும் அப்ளை பண்ணிட்டு வரஞ்சு கட்டிட்டு போயிருந்தா ஆடுவாங்க அவார்டு கொடுத்ததுதான் மோடி அவனுக்கு அவார்டு கிடைக்கல ஆனா எங்கெல்லாம் அவன் ஃபேமஸ் ஆகறதுக்கு வாய்ப்பு இருக்கோ அங்கெல்லாம் புகுந்திடுவான் எத்திக்ஸ் எல்லாம் ஒன்னும் பார்க்க மாட்டான். காசு கிடைக்குதுன்னு தெரிஞ்சா என்ன வேணா பேசுவான்.

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 4 měsíci +63

    யார் பெரிய திருடன் என்று போட்டி போடும் அரசியல் கட்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @torchbearer9047
    @torchbearer9047 Před 4 měsíci +105

    உங்க தைரியத்துக்கு எனது வாழ்த்துக்கள் சகோ

    • @Masalvadai2586
      @Masalvadai2586 Před 4 měsíci +2

      Thairiyam my foot... BJP ya thappu sollitu.. apdiye DMK vayum thappu solli safe game adirukaru.... Thairiyamam..

  • @Matheyu
    @Matheyu Před 4 měsíci +27

    பெரிய முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி.. என் அப்பா வாங்கிய 3 லட்சம் விவசாய கடனுக்கு கடந்த வருடம் tax 15 ஆயிரம் + GST 😢😡

  • @jagadeesans8713
    @jagadeesans8713 Před 4 měsíci +16

    நேர்மையான பதிவு. அரசியல் அறிவு தேவை என்று கூறி நிறைவு செய்தது சிறப்பு.

  • @mahalingammuthu785
    @mahalingammuthu785 Před 4 měsíci +4

    தாடீ வச்ச தாத்தாவ நேரடியாக விமர்ச்சனம் செய்த உங்கள் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்

  • @asinda4056
    @asinda4056 Před 4 měsíci +18

    Hats off for your braveness, however be careful bro.

  • @ckishorerambemba
    @ckishorerambemba Před 4 měsíci +14

    Don't worry bogan.. I am sure this video won't be deleted, since the same topic are discussed in many places now. ஆனால் நீங்கள் சொல்வது புதிதாகவும், நல்ல உரைப்பதாகவும் உள்ளது. Thanks for the information age.

  •  Před 4 měsíci +13

    👏👏👏மதம், ஜாதி, கட்சி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், உங்கள் பதிவுகள் மிகவும் நேர்மையாகவும் அற்புதமாகவும் உள்ளன. நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் செய்தி சேனல்கள் விலை போய்விட்ட நிலையில், CZcams இல் உங்களைப் போன்ற நேர்மையான மற்றும் துணிச்சலான சேனல்கள்தான் நாட்டின் எதிர்கால நம்பிக்கை. கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியலின் எல்லா பக்கங்களையும், இன்றைய இளம் தலைமுறையினர் அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் கல்வியில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். இனி வரும் காலத்திலாவது, நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் ஊழலற்ற நேர்மையான அரசு அமைய, இன்றைய இளம் தலைமுறையினர் அனைவருக்கும் தரமான மற்றும் சரியான அரசியல் அறிவு மிகவும் அவசியம். அந்த வகையில் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிகத் தெளிவாகப் பதிவிடுகிறீர்கள். PM CARE நிதி மற்றும் அதில் மறைக்கப்பட்ட ஊழல்கள் மற்றும் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர மற்றொரு சிறந்த வீடியோவை நீங்கள் பதிவிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் !👏👏👏

  • @sathyanarayanankulasekaran1674
    @sathyanarayanankulasekaran1674 Před 4 měsíci +4

    I listened to multiple videos on this, but this is the best..so much clarity

  • @buddy_buddy
    @buddy_buddy Před 4 měsíci +51

    Thumbnail 😂😂😂 seekiram paathurom...

  • @manikandan744
    @manikandan744 Před 4 měsíci +6

    Eppo da itha pathi therinjikirathu nu nenachen ..... Such an awesome explanation ......hats off bro

  • @ahmedashiq88
    @ahmedashiq88 Před 4 měsíci +20

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள்.
    உங்கள் தைரியத்திற்கு ஒரு சல்யூட்.
    நன்றி B 3

    • @karthicks859
      @karthicks859 Před 4 měsíci

      ஆமா உனக்கு மோடி எதிர்ப்பு செய்ய தீவிரவாதி கூட ஆவ

  • @ym4uDear
    @ym4uDear Před 4 měsíci +1

    மிகவும் தெளிவாகவும், ஒளிவு மறைவின்றியும், மிகவும் நடுநிலையாகவும்
    இக்கானொளியை தந்தமைக்கு மிகவும் நன்றி...🙏🙏

  • @george983
    @george983 Před 4 měsíci +37

    U r a Man with guts.

  • @Nithish0096
    @Nithish0096 Před 4 měsíci +6

    As compared to all of your video this video is the one of the best and well explained.❤❤❤

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 Před 4 měsíci +13

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @selvaraj-cg7fp
    @selvaraj-cg7fp Před 4 měsíci +2

    I am watching your videos last 2 years . This is the best video with brave and fearless good

  • @lalithamadhan4330
    @lalithamadhan4330 Před 3 měsíci

    ரொம்ப தெளிவாக தெரிவித்ததற்கு நன்றி தோழரே 🙏🙏🙏

  • @mkmahendiran
    @mkmahendiran Před 4 měsíci +3

    சரியான நேரத்தில் சரியான தகவல் அண்ணா ❤

  • @jothianbuchithirai
    @jothianbuchithirai Před 4 měsíci +3

    ரொம்ப நன்றி அண்ணா..😂இதை பற்றி எவ்வளவு தெளிவாக பேசியதற்கு.. பாடல் மிக மிக அருமையாக இருக்கு 👏😁

  • @leojohnson1892
    @leojohnson1892 Před 3 měsíci

    Semmaa Mr.Bogan🎉🎉 U have spoken a great politics in one video.. namma epdi laam baathika paduvoom nu intha video pathutu one min yosichaaa nalla purium😢

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 4 měsíci +2

    2:01 Electoral Bonds 3:22 CPI 4:18 Lottery Martin 5:37 SBI Bank 8:05 ADR NGO 9:22 Criminal case 10:45 Electoral Bonds scheme 14:07 Future Gaming 14:27 Quick supply chain 15:14 Bharathi Airtel 16:18 Mega Engineering 20:35 Regional party The Electoral bond scheme By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Indian political party unethical way earning money is Electoral bonds

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 4 měsíci +10

    ’சட்ட விரோதம்’ என்று சட்டத்தால் தெளிவாக வரையறுக்கப்பட்டு சொல்லப்பட்டதை ’சட்ட ரீதியானவை’ என்றவாறு சட்டத்தையே மாற்றும் விந்தை உலகில் வேறெந்த நாட்டில் நடந்தது உண்டா?

  • @lifeisgift297
    @lifeisgift297 Před 4 měsíci +15

    This is a great video. Thank you so much..🙏👍🤝

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Před 4 měsíci +13

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு ரொம்ப நன்றி ❤❤

  • @naren2503
    @naren2503 Před 4 měsíci +1

    Excellent information about the Electoral bonds.. Thanks for collecting the data and compiling it.. Excellent naaration and very informative.. Keep rocking..

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar Před 4 měsíci +2

    உங்கள் திருப்பணி தொடராட்டும் நீதிநெறியான பதிவு ❤❤❤

  • @gopinathsathish7262
    @gopinathsathish7262 Před 4 měsíci +3

    சரியான நேரத்தில் சரியான பதிவு 🎉 வாழ்த்துக்கள்

  • @pooja2407
    @pooja2407 Před 4 měsíci +6

    This was such an eye-opening video . And BOLD. Thank u big bogan ... U have given the masses a video in a easy language!!! Kudos to you 👏👏👏👏👏

    • @karthicks859
      @karthicks859 Před 4 měsíci

      அப்படியே ஜாபர் கஞ்சா கடத்தல் பேச சொல்லுங்க 😂😂😂

    • @AravindRaj-dl9wg
      @AravindRaj-dl9wg Před 3 měsíci

      ​@@karthicks859KD raghavan un ammava paathu kai adichane adha pathi maridass pesunana 🤣🤣

  • @kevinmohan3391
    @kevinmohan3391 Před 4 měsíci +2

    Very neatly explained about EB .. thanks Mr. boogan

  • @devanathan6096
    @devanathan6096 Před 4 měsíci +1

    சிறப்பான வெளிப்படைத் தன்மையான ஒருமித்த விழிப்புணர்வு விமர்சனம்.

  • @prasannabalaji3669
    @prasannabalaji3669 Před 4 měsíci +10

    I am a long time member I can’t stop from appreciating this video for the fair and neutral explanation but I am also afraid that this is not going stop the parties from winning anyways keep up the good work Mr Bogan

    • @indirajithSG
      @indirajithSG Před 4 měsíci

      😮😊😅

    • @karthicks859
      @karthicks859 Před 4 měsíci

      அறிவு இருந்தா திராவிட தமிழினம் பேசாம இந்து கலாச்சார வாழ ஓட் போடு.இல்லனா ஆப்கன் வங்கதேசம் இந்துக்கள் நிலைமைதா

    • @karthicks859
      @karthicks859 Před 4 měsíci

      ​@@indirajithSGஅறிவு இருந்தா திராவிட தமிழினம் பேசாம இந்து கலாச்சார வாழ ஓட் போடு.இல்லனா ஆப்கன் வங்கதேசம் இந்துக்கள் நிலைமைதா

  • @ajithlogeshwaran3251
    @ajithlogeshwaran3251 Před 4 měsíci +4

    Thank you so much for the infomation bro, very useful video bro

  • @Isaiarasi06
    @Isaiarasi06 Před 3 měsíci

    தெளிவான விளக்கம் நிதானமான பேச்சு அருமை தோழா வாழ்த்துக்கள்

  • @abdullahsthoughts7597
    @abdullahsthoughts7597 Před 4 měsíci +1

    தரமான, சிறப்பான சம்பவம் அய்யா... நன்றி

  • @rajkumarbharathi2809
    @rajkumarbharathi2809 Před 4 měsíci +8

    such a brave statement bro nice work 👌👌👌

  • @atheist5866
    @atheist5866 Před 4 měsíci +10

    Transparent and bold 🔥🔥🔥

  • @darwinds506
    @darwinds506 Před 4 měsíci

    Very good analysis. Thank you for boldly coming up with this topic. Appreciate your research.

  • @madhukarthick4004
    @madhukarthick4004 Před 4 měsíci +2

    Hats off to your courage 👍 Brilliant Post Bogan 👌

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p Před 4 měsíci +34

    Semma guts aana video...
    Careful uh irunka
    thalaiva....
    Mirattal varum,delete panna solluvanga.
    But we are support you boss🎉🎉🎉🎉🎉🎉

    • @MovieMan95004
      @MovieMan95004 Před 4 měsíci +1

      Oru guts mairum illa ,pjp bathila congress ,dmk ku avlo panam vanthu iruntha potta maari vaai soo va ellam pothitu irupan potta paiyan 😂😂😂

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p Před 4 měsíci

      @@MovieMan95004
      Bro...ippo inga dmk aatchi...apo ithu gutsdhaan.
      Vera entha youtubers itha pathi pesirukanga sollunga

    • @MovieMan95004
      @MovieMan95004 Před 4 měsíci +1

      @@user-tu7ui5js2p yeah ingha dmk aatchi dha but intha bond la dmk athiga fund receiver ah iruntha pothitu irupan nu solren 😂😂periyar peran 🤡

    • @aravindneet
      @aravindneet Před 4 měsíci

      ​@@MovieMan95004mooditu poda

    • @maduraiimran3919
      @maduraiimran3919 Před 4 měsíci

      ​@@MovieMan95004 ennamo ivar solli thaan BJP fraud thanam veliya vantha maari solringa....😂😂

  • @naveenmani7354
    @naveenmani7354 Před 4 měsíci +3

    Supreme Court oru salute. Big bang bogan oru salute. Media should be like this

  • @VijayarajanR-is8zy
    @VijayarajanR-is8zy Před 4 měsíci +1

    Super sir🎉🎉🎉🎉 very proud of you your amazing knowledge thank you 🎉🎉🎉

  • @vigneshm2903
    @vigneshm2903 Před 3 měsíci

    மிகவும் தெளிவான பதிவு...👍
    தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள் நண்பா 🎉

  • @ashokraja1004
    @ashokraja1004 Před 4 měsíci +6

    Hats off to your impartiality opinion. Criticised bith BJP and DMK party was an excellent and bold move. We'll done.

    • @karthicks859
      @karthicks859 Před 4 měsíci

      No partial??were you in coma or what?? tamilnadu is hotspot for drugs smuggling, DMK helped.. 😅

  • @ashok_kumar_m
    @ashok_kumar_m Před 4 měsíci +3

    En thalaiku dhillu jasthi ya.. Enna analum getha vidradha thalaaa... 💪 We support you always. Using the platform well. I've downloaded this video.

  • @sivasiva-ld6fq
    @sivasiva-ld6fq Před 4 měsíci

    In this video clear explanation about EB thanks for the information, keep more in video politics and others 👍

  • @ramananyogarasa
    @ramananyogarasa Před 4 měsíci +26

    நாம் தமிழர் கட்சியும் இதுவரை எந்தவித பணமும் யாரிடமும் வாங்கவில்லை🐅

    • @amuthan2509
      @amuthan2509 Před 4 měsíci +8

      Kudukka mattangaya😂

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před 4 měsíci +1

      ​@@amuthan2509 yes

    • @srdthpoint
      @srdthpoint Před 4 měsíci

      நன்கொடை
      வாங்காம கட்சி நடத்த முடியாது தம்பி...😂

    • @arunpandi6931
      @arunpandi6931 Před 4 měsíci

      ​@@srdthpoint very good public also corrupted

    • @gunalan4705
      @gunalan4705 Před 4 měsíci +1

      @ramananyogarasa fortuner car epadi vangunaru, diesel poda amount engenthu varuthu?

  • @user-je7lc1td9m
    @user-je7lc1td9m Před 4 měsíci +19

    இப்பதான் பிள்ளைக்கு பொறுப்பு வந்துருக்கு😮

  • @user-kl1rh5fu9k
    @user-kl1rh5fu9k Před 4 měsíci

    அருமையான பதிவு அண்ணா ரொம்ப நல்ல வேலை செஞ்சு இருக்கீங்க

  • @Abdulfarith-ff3rs
    @Abdulfarith-ff3rs Před 4 měsíci +28

    Democracy be like இன்னும் என்ன பைதியகாரானாவே நெனசுடுருக்கல😂😂😂😂

    • @Abdulfarith-ff3rs
      @Abdulfarith-ff3rs Před 4 měsíci +4

      @Illusion_Every_where supporter spotted 🤣🤣🤣

    • @Bharath_Raja_
      @Bharath_Raja_ Před 4 měsíci

      ​@Illusion_Every_wheredei Sangi otha odidu. unakku Avlo dha limit uh.

    • @BellaCio-tr7tq
      @BellaCio-tr7tq Před 4 měsíci

      ​@@Abdulfarith-ff3rsno bro sangi spotted

    • @thaadibalaji
      @thaadibalaji Před 3 měsíci

      @Illusion_Every_where bro, bjp women MP's a sexual abuse pathi pesunga sanghi broo..

  • @balaganapat7653
    @balaganapat7653 Před 4 měsíci +3

    Epo Makal ku economy and politics ah pathi knowledge varudho apo all political party act righteous and transparent, people should use their rights ask questions to politicians. Important social media and journalist should not be biased , u r the guys who bring awareness and social injustice to light ))

  • @giriprasad1319
    @giriprasad1319 Před 4 měsíci +1

    Really detailed and insightful video, good work❤

  • @kannanmohan2909
    @kannanmohan2909 Před 4 měsíci

    Thairiyama pesirukinga valthukal sago..

  • @pasupathiraghavan5408
    @pasupathiraghavan5408 Před 4 měsíci +39

    Such a transparent talk❤

  • @journeywithjake8045
    @journeywithjake8045 Před 4 měsíci +7

    Genuine talk broo 👏👏👏

  • @shivalingampk9614
    @shivalingampk9614 Před 4 měsíci

    அருமையான, தெளிவான பதிவு! நன்றி நன்றி!

  • @vigneshvj19
    @vigneshvj19 Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள் அண்ணா... தைரியமா பேசிருக்கிங்க 🔥🔥🔥

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Před 4 měsíci +14

    உண்மையும் நேர்மையுமாய் செயல்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @PAJANI1910
    @PAJANI1910 Před 4 měsíci +3

    oh my god.. lovely beginning.. sema bro.. chancey illa.. i am laughing..

  • @santhoshn4591
    @santhoshn4591 Před 4 měsíci

    Very much guts need to share this details hats off to you 🎉

  • @kvnp9683
    @kvnp9683 Před 4 měsíci +2

    Good job bro 👍
    Useful content.
    Keep growing 👍

  • @realknowledge1900
    @realknowledge1900 Před 4 měsíci +7

    தயவு செய்து இந்த சேவை நமது தமிழ் நாடு மக்களிடம் போய் சேர வேண்டும் இது போன்ற உண்மையான பதிவு வரவேற்பு பெற வேண்டும் சகோ தயவு செய்து காணொளி மூலம் சொல்லுங்கள் இரண்டு பேருக்கும் சேர் பன்னுங்க

  • @dineshkrishnan7431
    @dineshkrishnan7431 Před 4 měsíci +8

    உங்கள் துணி விற்கு மிகவும் வாழ்த்துக்கள் சகோதரர் ரே என்ன நடந்தாலும் நான் உங்கள் பக்கம்

    • @JKDesignzmdu
      @JKDesignzmdu Před 4 měsíci +1

      vote paathu podunga

    • @karthicks859
      @karthicks859 Před 4 měsíci

      ​@@JKDesignzmduமுதலில் திமுக காரன் கஞ்சா கடத்தல் பேச முடியுமா?ஓ மிசனரி அரபி கும்பல பயமா??பாஜக எதிர்த்து மக்கு பயல பிரதமர் ஆக்க பிளான் 😂

  • @mohamedyusuf2065
    @mohamedyusuf2065 Před 4 měsíci

    Very bravely, u told the truth and clearly presented information great, bro🎉🎉

  • @CircuitSridhar
    @CircuitSridhar Před 4 měsíci

    Vaalthukkal tholarey, valikaatum pathivu.

  • @bharathk6450
    @bharathk6450 Před 4 měsíci +5

    😂😂😂
    Detailed view
    Waiting for more details in future update

  • @leopatrick7671
    @leopatrick7671 Před 4 měsíci +4

    அய்யா போகா.. ஏக போகம் 🔥

  • @soundharpandian2434
    @soundharpandian2434 Před 4 měsíci

    Thanks for this video 👍🏻 please speak more about current issues

  • @user-ib1oq9bv8x
    @user-ib1oq9bv8x Před 4 měsíci +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @மன்மதகுஞ்சி

    என்னடா எங்க பாத்தாலும் ஆயிரம் கோடி ஆயிரத்து 500 கோடி ரூ 2000 கோடி 3000 கோடி நம்மகிட்ட அஞ்சு ரூபா மினி ஃபில்டர் வாங்கி அடிக்க கூட காசு இல்ல

  • @knowledgeseeker3085
    @knowledgeseeker3085 Před 4 měsíci +4

    One of the best video regarding electoral bonds🤝

  • @gowthamr6113
    @gowthamr6113 Před 4 měsíci +1

    Keep continuing your valuable content to our society so that a wider view can be optimised.🔥🔥🔥 Heart felt gratitude to wards your content..

    • @karthicks859
      @karthicks859 Před 4 měsíci

      அறிவு இருந்தா திராவிட தமிழினம் பேசாம இந்து கலாச்சார வாழ ஓட் போடு.இல்லனா ஆப்கன் வங்கதேசம் இந்துக்கள் நிலைமைதா

  • @balasubramani2775
    @balasubramani2775 Před 4 měsíci +2

    Bro unga series ellame enakku romba pudikum
    "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga

  • @veerakalidhas878
    @veerakalidhas878 Před 4 měsíci +3

    அப்படியே பிஎம் கேர் பத்தியும் ஒரு வீடியோ போடுங்க அண்ணே...

  • @ArunkumarP-
    @ArunkumarP- Před 4 měsíci +6

    🎉First view and First comment...Hi Bogan Anna 😊

  • @kadarbasha1855
    @kadarbasha1855 Před 4 měsíci +1

    Really 100% important vedio see all indian thankful bogan brother

  • @balajideva3308
    @balajideva3308 Před 4 měsíci +1

    நண்பரே மிக அருமையான தகவல் 👍

  • @surajs5493
    @surajs5493 Před 4 měsíci +4

    Bjp rulling 12 states and Tmc , Dmk rulling single state ?

  • @user-dd9gs4xd9x
    @user-dd9gs4xd9x Před 4 měsíci +3

    15:17 Refer to Section 182 of the Companies Act 2013, which was amended in September 2013 to enable companies to make unlimited donations.

  • @PraveenKumar-nf6mh
    @PraveenKumar-nf6mh Před 4 měsíci

    Nice information bro. You made us "THINK "

  • @anithakumar2628
    @anithakumar2628 Před 3 měsíci

    U amaze us with ur unique and brave content 🎉. You Achive a lot 👏

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 4 měsíci +7

    Lottery மார்டின் 600 கோடி ஜாபர் சாதிக் எத்தனை கோடியோ 😂😂😂😂

    • @kavinboobalan9498
      @kavinboobalan9498 Před 4 měsíci +1

      Lottery Martin gives 1600 crores

    • @Rise349
      @Rise349 Před 4 měsíci

      ஆமா பிஜேபி க்கு ஜாபர் எவ்வளவு கொடுத்தனோ?😂😂😂

  • @fosclips1692
    @fosclips1692 Před 4 měsíci +4

    Ntk kuda eb list kediyadhu bro highlights the good things

  • @nagarajanr7634
    @nagarajanr7634 Před 4 měsíci +1

    உண்மையாவே ஷேர் செய்ய வேண்டிய பதிவு 👌

  • @saravanakumar1940
    @saravanakumar1940 Před 4 měsíci

    ஐயா சரியான தருணத்தில் சரியான நேரத்தில் சரியான பதிலை தந்தீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

    • @karthicks859
      @karthicks859 Před 4 měsíci

      ராகுல் மக்கு வந்தா இந்திய 20 வருடங்கள் பின் போகும்.தமிழ்நாடு கோவில் போல எங்கும் இந்துக்கள் கஷ்டம் இருக்கும்

    • @karthicks859
      @karthicks859 Před 4 měsíci

      அறிவு இருந்தா திராவிட தமிழினம் பேசாம இந்து கலாச்சார வாழ ஓட் போடு.இல்லனா ஆப்கன் வங்கதேசம் இந்துக்கள் நிலைமைதா

  • @girikanna4gk
    @girikanna4gk Před 4 měsíci +7

    Hats off. Bro.

  • @kumarann4569
    @kumarann4569 Před 4 měsíci +6

    நாடும் நாட்டு மக்களும் நா..ச......மாய் போகட்டும்.....ஜெய்ஹிந்தி

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Před 4 měsíci +1

    Semma semma semma
    Recent ah 5 min videos channel la Electoral bonds pathi pottu irunthanga...
    Nenga ipo atha theliva explain panni irukinga ❤👌

  • @HarishKumar-wc8nz
    @HarishKumar-wc8nz Před 4 měsíci +14

    That Dhadikaram was so personal 😂..Modi ji🤪

  • @happyboy2830
    @happyboy2830 Před 4 měsíci +3

    16500 kodi thambi. 12000 kodi illa. innum perusa varum poga poga. epdiyum 30,000 kodi adichurupanga. ED IT ellam ketale sirupu vardu bayam varala

  • @georgefernandez4939
    @georgefernandez4939 Před 4 měsíci

    Super information for every citizen thanks bro

  • @abinayachandran5501
    @abinayachandran5501 Před 4 měsíci

    Really good Info bro, Thanks 😊

  • @Tamilan731
    @Tamilan731 Před 4 měsíci +3

    23:21 தவறு donation வாங்காத ஒரே பார்ட்டி கம்யூனிஸ்ட் மட்டும் இல்ல எங்கள் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தான்... 🔥🔥🔥

    • @dmsact5485
      @dmsact5485 Před 4 měsíci

      Modha ungaluku chinnamae illa da dei 😂😂😂 vantaanunga

    • @Tamilan731
      @Tamilan731 Před 4 měsíci

      @@dmsact5485 சொல்லிட்டாரு பா 200 ரூபா ஊம்பி 🤣🤭

    • @dmsact5485
      @dmsact5485 Před 4 měsíci

      @@Tamilan731 kadaisi vara ipadi penathitu dhan irukkanum.. Oru councillor seat uh kooda jeikka vakku illa... Iru oru nimisham naai ku dhan chinnamae illayae thu 🤣🤣

    • @Tamilan731
      @Tamilan731 Před 4 měsíci

      @@dmsact5485 டேய் கொல்ட்டி, உங்களுக்கு தான் 2011 and 2016 சின்னம் இருந்துச்சுல்ல அப்போ எதுக்கு டா தோத்திங்க 😂🤣🤭

    • @dmsact5485
      @dmsact5485 Před 4 měsíci

      @@Tamilan731 thuuu oru ward member jeikka thuppu illa 13 varushama katchi nadathuraanunga managetta payalunga... Poi chinnathuku picha edunga da 🤣🤣

  • @deivendiranmookaiya1992
    @deivendiranmookaiya1992 Před 4 měsíci +5

    Hi bogan mama... ❤❤❤❤❤
    Lungi......Yoda history podunga...

  • @asifm1993
    @asifm1993 Před 4 měsíci

    Thanks for the wonderful video clearly explained.