இந்த அடிக்கு ஆட்டம் போடாம எப்படி இருக்க முடியும் - இன்று யாழ்ப்பாணம் - காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில்

Sdílet
Vložit
  • čas přidán 28. 12. 2022
  • திருவெம்பாவை 3 ஆம் நாள் - யாழ்ப்பாணம் - காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் தவில் நாதஸ்வர அணிவகுப்பு - 30.12.2022
    வீடியோ:நன்றி vanavil live (vanavil studio 0772487550)

Komentáře • 172

  • @senthinathan5898
    @senthinathan5898 Před rokem +9

    என் சமய சொந்தங்கள், ஈழ தமிழர்களுக்கு நம் கலாச்சாரம் காத்து வர வாழ்துக்கள்🙏🙏🙏

  • @balasubramanians2610
    @balasubramanians2610 Před rokem +20

    தமிழனாய் இந்துவாய், இலங்கை சகோதர சகோதரர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.🙏🙏🙏

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem +2

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

    • @pkmurugan1644
      @pkmurugan1644 Před rokem +2

      @@JaffnaKovil murugan05

    • @densanmurugananthan5631
      @densanmurugananthan5631 Před rokem +2

      இந்துவா ..ஆமா அது யாரு 🧐🧐சைவம் நம்ம மதம் 🙏

  • @kkssraja1554
    @kkssraja1554 Před rokem +6

    மிகவும்அருமையான நமது தமிழ் கலைஞர்கள் . "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்;

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +15

    குமாரன் பாலமுருகன் நாதஸ்வரம் மேலம் இசை அருமைஅருமையான இருந்தது வாழ்த்துக்கள் கோவை

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே.தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 Před rokem +14

    ஈழத்தமிழ் மக்கள் தமிழ் மற்றும் சமயப் பற்றும் மிக்கவர்கள்.எனது குருமார்கள் இப்போது நான் தமிழ் நாட்டில் இருந்தாலும் என்னைப் போன்ற இந்திய வம்சாவளி மக்களின் ஆசிரியர் கள். ஏன் தெய்வங்கள் எனலாம். அறிவில் சிறந்தவர்கள்.வணங்குகிறேன்

  • @vijaiprakash5880
    @vijaiprakash5880 Před rokem +31

    மெய் மறந்து ஆடிய இவர்கள்' கிழடுகள்' அல்ல. முன்னாள் வாலிபத்தின் 'சுவடுகள்'. பங்கு பெற்ற அனைவர்க்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      உண்மை தான் அண்ணா .தொடர்ந்தும் இணைந்திருங்கள்

    • @mdakshinamurthy4698
      @mdakshinamurthy4698 Před rokem

      இ இந்த ஆட்டத்தை பார்க்கும் போது இறைவன் எல்லா இடங்களிலும் உரைக்கின்றான் என்பது புலனாகிறது சிவாயநம எல்லாமே ஐந்தெழுத்தின் ஆற்றல் சிவாய நம

  • @arumugaperumal8746
    @arumugaperumal8746 Před rokem +9

    இத்தனை நாகஸ்வர கலைஞர்களும் மேளதாள கலைஞர்களும் ஒருசேர இசைப்பது அலாதி இன்பம் தருகிறது. வாழ்க தமிழ்!

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 Před rokem +17

    கச்சேரி கேட்க மிக மிக நல்லாய் இருக்கின்றது.நன்றி வாழ்த்துக்கள்💯💫

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி .தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @k.s.chandhirasekaran1826
    @k.s.chandhirasekaran1826 Před rokem +10

    Super. Live long our Tamil culture

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 Před rokem +1

    🕉🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @akssri9968
    @akssri9968 Před rokem +1

    அருமை அருமை

  • @vanitharamanramalingam7903

    எங்கள் ஊர் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்தால் வரமுடியுமா...அருமை சகோக்களே!!!

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நிச்சயம் வருவோம் அண்ணா. எமது தொலைபேசி எண்ணுக்கு அழையுங்கள்.769063139

  • @preminim2903
    @preminim2903 Před rokem +1

    🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏Kodana Kodi Punniyam
    I'm proud to be sri Lankan

  • @bioarasu9672
    @bioarasu9672 Před rokem +2

    எங்கள் ஊர் சொந்தங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před měsícem +2

    Super

  • @m.arunachalamramesh4817
    @m.arunachalamramesh4817 Před rokem +3

    Arumai

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před měsícem +2

    Goodgood

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 Před rokem +1

    ஓம் நமக்ஷிவய ஓம்! சிறப்பான பதிவு

  • @lakshmananpalaniyandi7253

    மிகவும் அருமை வயதான தள்ள வாலிபத்தின் இளமை

  • @susheelasusheela7579
    @susheelasusheela7579 Před rokem +2

    நான் இலங்கை வந்துள்ளேன் ஆனால் இப்படிப்பட்ட காட்சி காணவில்லை

    • @s.vijayann7204
      @s.vijayann7204 Před rokem +1

      Lord muruga will arrange a bridge to us ,to visit all this and Nallur and Kathirkamam

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      இனி வரும் போது எம்முடன் தொடர்பை தொடர்பை ஏற்படுத்துங்கள் .காண்பிக்கின்றோம்

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před rokem +3

    எல்லாம் அவன் செயல்
    சிவ சிவ 🙏🙏🙏🙏🙏

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

  • @jurassicgamertamil6622
    @jurassicgamertamil6622 Před rokem +2

    Tamilians of jaffnaonce again proved their patriotissm

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc Před rokem +2

    Tamilar esai அன்றும் இன்றும் பெருமை

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem +1

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @murugadossg-ip2tp
    @murugadossg-ip2tp Před rokem

    Arumai arumai

  • @iyyappanmani1907
    @iyyappanmani1907 Před rokem +3

    ஓம் நமசிவாய

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Před rokem +1

    அருமை அற்புதம் 🌹🌹

  • @sathiyabamavivekanantharaj9056

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před rokem +2

    Verysuper

  • @parthasarathy175
    @parthasarathy175 Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி யே

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

  • @duraisamy.r3965
    @duraisamy.r3965 Před rokem +2

    பாடல்""தில்லை அம்பல
    மலைவாச! செளுமை நாதனேமறை வாசா!!!!!
    எங்க ஊர் திருவிழாவை
    நேரில் பார்ப்பது போல்
    உள்ளது?????!!!!

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @veeramani3906
    @veeramani3906 Před rokem +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @motherearth5229
    @motherearth5229 Před rokem +3

    Melam and nadaswaram are nice to hear without ear pain❤
    Melam and nadaswaram better than chanda melam

  • @ramnishadkuttuva9306
    @ramnishadkuttuva9306 Před rokem +2

    very nice music and dance . function so nice

  • @vimalamathisankarakumar4214

    மிக்க நன்றி

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @raghubalan5029
    @raghubalan5029 Před rokem +2

    மஞ்ஜள் வேஷ்டி பிரதர் நாதஸ்வர வாசிப்பு மிக அருமை வாழ்துகள் அனைவருக்கும்

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @soundcheck2k7
    @soundcheck2k7 Před rokem +1

    Semma adi makka. AdipoLi!

  • @lalithashanmuganathan6729

    ஈடு இணை இல்லா நிகழ்ச்சி.
    அருமை🙏

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

    • @vimalamathisankarakumar4214
      @vimalamathisankarakumar4214 Před rokem +2

      @ʝαffиα கோவில்

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      @@vimalamathisankarakumar4214 நன்றி

  • @m..sivanarulsivanadiyar2583

    என் இனிய ஈயத்தமிழ் மக்களுக்கு தமிழ் தை பொங்கல் விழா வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏

    • @baskarv5467
      @baskarv5467 Před rokem +2

      Super ❤️

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @murugadossg-ip2tp
    @murugadossg-ip2tp Před rokem

    Kettimelam enbadhu keka keka inimayilum.inimai.,applause to that artists...

  • @shekarchandran3120
    @shekarchandran3120 Před rokem +1

    👌👌👌

  • @subramaniyansubramaniyan4940

    Om,namashivaya

  • @pasuvaimuthu534
    @pasuvaimuthu534 Před rokem +41

    நான் ஒரு நாள் இலங்கைக்கு வர வேண்டும் இலங்கை ய ய் சுத்தி பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை.

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem +1

      நிச்சயம் வாருங்கள் அண்ணா.வரவேற்கின்றோம்

    • @gna9772
      @gna9772 Před rokem +3

      வாருங்கள் சகோதரர்

    • @trkmusicandpeace644
      @trkmusicandpeace644 Před rokem +6

      வாருங்கள்!
      எங்களுக்கு ஒரு கவலை உள்ளது. அது என்னவெனில் நாம் தமிழகத்தை,இந்தியாவை அறிந்த அளவிற்கு நீங்கள் எமது சிறிய நாடான ஈழத்தை அங்கே நடந்த, நடப்பதை அறிந்திருக்கவில்லை.
      இப்ப இப்ப தான் பலரும் ஆர்வம் காட்டி வருகிறீர்கள். அதற்கு முதற்கண் நன்றி!

    • @padmanabhanayiramuthu5014
      @padmanabhanayiramuthu5014 Před rokem +5

      தம்பி விரும்பியது போல் என் மனதிலும் இலங்கைக்கு சென்று வர வேண்டும் என்ற ஆசை உண்டு. அந்த நாளுக்கு காத்திருக்கிறேன்.

    • @thanasinghsingh2196
      @thanasinghsingh2196 Před rokem +2

      P

  • @ayyadurair3111
    @ayyadurair3111 Před rokem +1

    Super tamilan

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @ayyappang6926
    @ayyappang6926 Před rokem +1

    Love srinagar tamil

  • @anandanand6898
    @anandanand6898 Před rokem +1

    🙏🙏🙏

  • @ayyappang6926
    @ayyappang6926 Před rokem +2

    Srelanka tamil speach

  • @RSXXX229
    @RSXXX229 Před rokem +2

    OMG 🙏🙏NADHESWARAM GREAT MUSIC 🎶 🎵 INSTRUMENT

  • @ayyappang6926
    @ayyappang6926 Před rokem +1

    Yes

  • @govindasamimnr8305
    @govindasamimnr8305 Před rokem +4

    எல்லா நாதஸ்வர த்திற்கும் நிறைய மெடல் கட்டிஇருக்கு

  • @user-hg5hq4gm4u
    @user-hg5hq4gm4u Před rokem

    தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் இலங்கைக்கு பாலம் இருந்தால் போலாமே

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      வணக்கம் அண்ணா

    • @KVNathan-vw6yy
      @KVNathan-vw6yy Před rokem

      மறுபடியும் முதலில இருந்தா !!! நல்ல இருந்த இலங்கையை குட்டி சுவர் ஆக்கிடீங்க !

  • @subramaniyansubramaniyan4940

    Shiva,Shiva,shiva

  • @asokanharikrishnan9472
    @asokanharikrishnan9472 Před rokem +3

    🙏🏻🙏🏻❤❤🎶🎶

  • @arangankarups390
    @arangankarups390 Před rokem +1

    Miga arputham

  • @rajamohamed8107
    @rajamohamed8107 Před rokem +1

    Can anyone please send me the contact details of this nadaswaram party.?
    My friend wants to arrange this party for a kumbabisekham of a historic temple.

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před rokem +1

    👌👏👏👏👏👏👏👏👏
    🌷சா்வம் இறை மயம்🌷

  • @youtune3761
    @youtune3761 Před rokem +4

    Ppl have no money to eat . And everything so expensive. How come invite to many thavil? I’m not against of this . For current situation. If I you I will give food to poor ppl .

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před rokem +1

      This way these thavil nathaswara people will get income. Don't you think that way. This is the way economy grows. This is the way they make their living.

  • @CaesarT973
    @CaesarT973 Před rokem +1

    Vanakam🦚🌳

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 Před rokem +1

    ❤️❤️❤️❤️

  • @anthonyammagnanapragasam1248

    இந்த வயோதிபர் கள் ஆடுவதை பார்த்து மிகவும் வேதனையாக இருக்கிறது

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      எல்லாம் இறைவனிடம் சமர்பிப்போம்

    • @Gems1923
      @Gems1923 Před rokem

      Release the pain or over joy towards to GOD 🙏🙏🙏🙏

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Před rokem +2

    இதுவே சிவசக்தி நடனம்

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Před rokem +5

    வணக்கம் மேழ கச்சேரி மிக இனிமையான இசை வாழ்த்துக்கள். மிக விரைவில் உடை மாற்றம் செய்தால் நல்லது வெள்ளை காற்சட்டை யும் வெள்ளை சேட்டும் மிக அழகாக இருக்கும் இப்போது மேல் சட்டை இல்லாமை உடை இல்லாத மனித உடல் போல் உள்ளது. அழகாக இல்லை மீண்டும் மீண்டும் பலவீனமானவர்களாக காட்ட விரும்புகிறோமா ? சீருடை மறைமுக உயர்வைத் தரும். நன்று.

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

    • @velanaga3366
      @velanaga3366 Před rokem +3

      கால்சட்டை மேல்சட்டை எங்கள் கலாச்சாரம் இல்லை!!

    • @diluxsansrisivakumar9623
      @diluxsansrisivakumar9623 Před 7 měsíci

      @@velanaga3366
      உண்மைதான்...

    • @karaisenthuran3543
      @karaisenthuran3543 Před 7 měsíci

      இதுதான் இந்து கலாச்சாரம்

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před 7 měsíci

      நன்றி ஐயா

  • @myindia9988
    @myindia9988 Před rokem +3

    தமிழ் நாட்டில் அழிந்து வரும் இசை,

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Před rokem

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 Před rokem +2

    ஓகோ... அங்க இ்ன்னும் மனிதன்தான் வாழ்கிரான்.

  • @sukumars9724
    @sukumars9724 Před rokem +1

    Congratulation,,,,

  • @velayudhang
    @velayudhang Před rokem +1

    Super