"இந்தியா கூட்டணி ஜெயிக்கும், நான் ஒரு கணக்கு சொல்லுறேன்" விளக்கும் ப்ரியன் | Netrikann

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • "இந்தியா கூட்டணி ஜெயிக்கும், நான் ஒரு கணக்கு சொல்லுறேன்" விளக்கும் ப்ரியன் | Netrikann | Modi | Rahul Gandhi | Congress | BJP | Election 2024 | Malaimurasu Seithigal
    #modi #bjp #congress #loksabhaelection2024 #election2024 #netrikann #malaimurasuseithigal @tamilheadlinesnews
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Komentáře • 388

  • @JeyBalan
    @JeyBalan Před 22 dny +5

    இந்திய கூட்டணி கட்சி 370
    பா ஜ கட்சி . .... ....137
    இதுதான் கடவுள் சிவனின் வாக்கு மாற்று கருத்து எதுவுமில்லை

  • @vijayarajan1919
    @vijayarajan1919 Před 26 dny +3

    இவனோட கணக்கு கேட்டா நமக்கு பைத்தியம் பிடிச்சிரும்

  • @madboyma3333
    @madboyma3333 Před 28 dny +22

    ப்ரியன் அய்யாவுக்கு கூட்டல் கணக்கு மறந்து போச்சே.

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 Před 28 dny +28

    ஒரே வெயில்...............மண்டைய பொலக்குது............😅😅😅

  • @boopalansivaranjan1756
    @boopalansivaranjan1756 Před 28 dny +11

    இந்தியா கூட்டணி அரசு அமையும்

  • @rockskovai3225
    @rockskovai3225 Před 28 dny +20

    பொறியாளர் மன்னிக்கவும் நெறியாளர் தம்பிக்கு 18-வது சேனல்

    • @pandiasekaran4378
      @pandiasekaran4378 Před 27 dny

      அனைத்து நெறியாளர்களும் மாறிக்கொண்டேதான் உள்ளனர்

  • @vckpugalenthi930
    @vckpugalenthi930 Před 28 dny +26

    இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்

  • @dass2205
    @dass2205 Před 29 dny +47

    உங்க எரும உங்களுக்கு தான். யாரும் கவலை பட வேண்டாம்.

  • @user-vr7rw9bi7m
    @user-vr7rw9bi7m Před 28 dny +5

    மாநில அரசியலை விட்டு கொடுத்து ...எந்த கட்சியும் எதுவும் செய்ய முடியாது...ப்ரியன் புரிதல் தவறு !...

  • @kumarsamy676
    @kumarsamy676 Před 27 dny +21

    இந்தியா கூட்டணி அரசு
    வெல்லும்

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr Před 28 dny +26

    பிரியன் சார் கருத்து உண்மை

  • @saravananmurugesan2100
    @saravananmurugesan2100 Před 28 dny +11

    முட்டாள் தனமான கேள்வி கேட்க்கும் நெறியாளர் தம்பி தான்...நம்பர் :1

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln Před 28 dny +3

    பிரியன் சார் ஜீன் 4 அன்று இதே சானலுக்கு வாங்க

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 27 dny +2

    ப்ரியன் அண்ணே நீங்க சொன்ன எதுவும் இதுவரை நடந்த்தில்லை

  • @rajeshsivan7014
    @rajeshsivan7014 Před 28 dny +2

    Modi 3rd time pm already confirmed 😂😂😂

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m Před 23 dny +1

    Our Honourable Prime Minister of India Shri Narendra Modiji is God Gift of our Indian Nation 🇮🇳

  • @anandababu1960
    @anandababu1960 Před 24 dny +1

    அவரவர் ஆசைக்கு எடுத்து விடுறது தான் ஜூன் 4ஆம் தேதி உண்மை தெரியும்

  • @saulrajan8980
    @saulrajan8980 Před 28 dny +9

    பிரியன் சார் சூப்பர்

  • @shylachandrasekaran4686

    Priyan speaking is good. Very good calculation.

  • @kannanmanikandan3676
    @kannanmanikandan3676 Před 28 dny +5

    Priyan sir👌

  • @mohamedismail8897
    @mohamedismail8897 Před 29 dny +15

    INDIA 300siet கன்பார்ம் 👍

  • @SenthilKumar-gl5gs
    @SenthilKumar-gl5gs Před 28 dny +12

    India wants Rahul

  • @sreekumar747
    @sreekumar747 Před 23 dny +1

    வடிவேலுவை மிஞ்சிவிட்டாய பிரியா...!😅

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Před 28 dny +33

    கேரளா 100 சதவீதம் படித்த மக்கள் அதனால் தான் பாஜக நுழைய முடியவில்லை

    • @v.jawaharkrishnan5693
      @v.jawaharkrishnan5693 Před 28 dny +3

      Ena criteria la 100% educated people nu soldra???

    • @marimuthumuthu9539
      @marimuthumuthu9539 Před 28 dny

      ஆமா தேசத்துக்கு எதிரானவர்களும் தீவிரவாதிகளும் புகுந்துள்ளனார்

    • @aswaths272
      @aswaths272 Před 28 dny

      but what use there no job vacancies they are all go work in aboard under communist and congress Rule

    • @nkl-no2dl
      @nkl-no2dl Před 28 dny +3

      Dai muttal bjb 20% vote eruku

    • @S.Anandhan-yv7vy
      @S.Anandhan-yv7vy Před 28 dny

      Already entered in Kerala

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f Před 26 dny +1

    India will win

  • @seetharamanramakrishnan7265

    Mr Priyan is against BJP and hence he always says his wishes as estimate or surveyed by others or ground realities. It is better he can join either Congress (Sonia) or DMK and try to get a seat in next election or get a post of spokes person.
    400 Plus for NDA and less than 40 seats for Congress(Sonia).

  • @sakrapani9339
    @sakrapani9339 Před 25 dny

    திரு.பிரியன் அவர்களது வயநாடு தொகுதியில் ராகுல் போட்டிடுவதை ஆதரிக்கும் கருத்து அருமை.

  • @kumaresanj3106
    @kumaresanj3106 Před 23 dny

    India கூட்டணி win...Next PM Ragul Ji...sir

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m Před 23 dny +1

    BJP Rule is the best💯% of our Indian Nation 🇮🇳 BJP won HATRICK VICTORY🙏🙏

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 Před 26 dny +1

    ஜுன் 4 வரைக்கும் என்னவேணாலும் பேசலாம். ஜீன் 5ல் பலரின் முகத்தை பார்க்கணும்.

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 28 dny +2

    Respected Journalist Thiru. Priyan Sir what a wonderful explanation you have given which is highly appreciable and very valueable. Sir whatever you expressed is hundred one percent correct and true. Big salute to you Sir 🙏🙏🙏🌟🌟🌟🌟🌟👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 Před 23 dny

    Priyan sir. Good speech. I. N. D. I. A. Alns. 345.seat.conform

  • @ragunathan3629
    @ragunathan3629 Před 28 dny +8

    Priyan sir🙏🙏🙏🎉🎉🎉

  • @ManiS-rr5on
    @ManiS-rr5on Před 29 dny +15

    Mode.out👿😈😈😈😈😈😈

  • @sethuramanr4637
    @sethuramanr4637 Před 28 dny +3

    கிழட்டு சிங்கத்துக்கு பதவி ஆசை இன்னும் போகல

  • @Jaaishrriraam
    @Jaaishrriraam Před 27 dny +11

    பிரியன் சார் சிறப்பு❤❤🎉🎉

  • @user-st6bu3lg6q
    @user-st6bu3lg6q Před 22 dny

    Excellent

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Před 29 dny +89

    பிரியன் சொல்வதுப்போல 325கு மேல்பட்ட தொகுதிகளை இந்தியா கூட்டணி வெற்றி உறுதி

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 28 dny +8

    ராகுல் காந்தி அடுத்த பிரதமர்

  • @shankarsp5406
    @shankarsp5406 Před 28 dny +2

    ஐயா பிரியன் உங்கள் கருத்துக்கள் பொதுவெளியில் வரவேற்கப்படுகின்றன உண்மை நிலவரம் தெரியுமா உங்கள் பேச்சு
    அதிகாலை கனவு காண்பது போல் உள்ளது என்றுமே உண்மை கசக்கும்............

    • @jancirani9388
      @jancirani9388 Před 12 dny

      Aama unmai kasakum. Modi thorpathu uruthi. itha unmai kasaka than seiyum

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 Před 28 dny +1

    Congress is standing in only 285, out of which 200 against BJP, out of which 160 seats right from 2000 is BJP winning repeat ly , modi this time will get more seats than usual

  • @balamurugans1504
    @balamurugans1504 Před 28 dny +5

    Priyan is right speaker....

  • @sevenhillsportblair6222

    100 to 120 bjp கூட்டணி
    Other India கூட்டணி வெல்லும் என்று தான் மக்கள் மத்தியில் கூறுகின்றனர் என்பதை தேர்தல் தான் முடிவு செய்ய வேண்டும்

  • @muruganperiasamy6681
    @muruganperiasamy6681 Před 26 dny

    நமது சந்தேகம் இ.வி.எம் மட்டுமே!

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 Před 28 dny +1

    No explanation needed. Bjp win confirmed. People want Indian PM not Italy PM.

  • @francisthangadurai5257

    பிரியங்கா காந்தி M. P. ஆவார் பின்னர் தெரிய வரும்

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji Před 27 dny

    கடுமையான வெய்யிலின் தாக்கம் பிரியன் உளறல் 😂

  • @sekarp726
    @sekarp726 Před 24 dny

    சூப்பர் பிரியன்சார்

  • @mkhajar
    @mkhajar Před 29 dny +4

    Ji அவரோட ஆட்சியில தான் மக்களுக்கு ஒன்னும் பண்ணலியே சொல்றதுக்கு!!!!

  • @balajip7709
    @balajip7709 Před 26 dny +1

    ப்ரியன் நல்ல ஒரு காமெடியன் நீ சொல்வது ஐம்பது வருடத்திற்கு முன்னாடி

  • @HariGobal
    @HariGobal Před 24 dny

    Super

  • @r.r.r7240
    @r.r.r7240 Před 27 dny +1

    Mr.tasmak(Tamil Nadu) journalist 🦴🦴🍾🥃🥃🤪🤪🤪

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 Před 29 dny +3

    Priyan can talk till June 3

  • @IV-ew9rc
    @IV-ew9rc Před 27 dny +1

    இங்கே எல்லோரும் காசுக்காக கூவும் போது இந்த பிரியன் ஓசியில் கூவுறாறே

  • @prabushanmugam9895
    @prabushanmugam9895 Před 26 dny

    காசு இருக்கா பிரியா பேசுவார் பிரியன்

  • @user-my6ts6er4f
    @user-my6ts6er4f Před 28 dny

    Arumaiya vilakkuninga🎉

  • @malaichamymalaichamyn
    @malaichamymalaichamyn Před 28 dny +2

    India Alains Mass Win 400🎉🎉🎉❤❤❤

  • @natarajanbalasubramanian62

    ராகுல் காந்தி இரண்டு தொகுதியிலும் டெபாசிட் இழப்பார்

  • @sridharseetharaman7611
    @sridharseetharaman7611 Před 27 dny +1

    June 4,2024.. wait & buy some ointment for you

  • @RajanPT-hh4nv
    @RajanPT-hh4nv Před 25 dny

    ஆருடம் சொல்பவர்களை விவாதத்திற்கு கூப்பிடாதீர்கள் அவர் ஒருதலை பட்சமானவர் என்பதால் தப்பு தப்பா கணக்கு போட்டு காண்பிப்பார்.கணக்கில் கொஞ்சம் பலவீனவரும் கூட .எலலாம் பணம் தான் காரணம். பிரியனின் அரசியல் ஞானம் எல்லார்க்கும் தெரிந்ததுதானெ. சூன்யம்.

  • @selladuraijeyalakshmi130

    ராகுல் காந்தி தான் பிரதமர் ஆக போரார் மோடிக்கு வயதான கிழவன் ஆகி விட்டார் பாவம்

  • @SenthilKumar-gl5gs
    @SenthilKumar-gl5gs Před 28 dny +8

    India alliance mass win confirm 300+

    • @aswaths272
      @aswaths272 Před 28 dny +2

      This is Rs 200/- UPs thinking level…

    • @aswaths272
      @aswaths272 Před 28 dny +2

      மீண்டும் மோடி தான். உங்கள் பகல் கனவு பலிக்காது. ஜீன் 4ல் தெரியும்

    • @aswaths272
      @aswaths272 Před 28 dny +1

      India கூட்டணி தேர்தலில் மண்ணை கவ்வும்

    • @aswaths272
      @aswaths272 Před 28 dny +1

      I.n.d.i கூட்டணி 100 seat ஜெயிக்கமுடியுமான்னு பாருங்க

    • @aathisoman2
      @aathisoman2 Před 27 dny

      ​@@aswaths272paakalam bro yaru win panranga nu north channel media solratha paakama inga vanthu comment pannitiyaepppaa wait and see sangi kala ivangalaiya support pannunom nu feel pannuvinga

  • @ishra4all910
    @ishra4all910 Před 25 dny

    Iyya speech excellent 👏 👌

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 Před 27 dny

    Oru eye oru kidny oru kottai, verygood priyan.

  • @srinivasankaliyaperumal8758

    Really enjoyed his views stress buster😂

  • @kramesh2001
    @kramesh2001 Před 29 dny +10

    இந்தியா கூட்டணி வெற்றி உறுதி

  • @hiteshramsadasivam3254

    சொரியன் உங்களுக்கு கணக்கு கூட தெரியும்மா????????

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 Před 28 dny

    Mr பிரியன் எந்த அமைப்பின் மூலம் கருத்துக்கனிப்பு நடத்தினார்? சும்மா உருட்டு உருட்டினாலும் ஜூன் 04 க்கு பிறகு பிரியன் பேசுவாரானு பாக்கலாம்

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Před 28 dny +2

    Nnri beriyan sir unmidan super ❤

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j Před 25 dny

    Congress willl get majority

  • @arulalanmuthuvel5454
    @arulalanmuthuvel5454 Před 27 dny

    பிரியனை அடுத்த இண்டி கூட்டணி பிரதமராக அறிவித்து விடலாம்

  • @MaiappanMK
    @MaiappanMK Před 29 dny +3

    எப்படி EVM, EC இருக்கும் போது இந்தியா கூட்டணி வெற்றி பெறும்,
    வெற்றி பெற சாத்தியம் இல்லை

  • @balajiganesan8910
    @balajiganesan8910 Před 28 dny +2

    This time ji made mistake. He has given canvas time for opposition by conducting 7 stages.
    Because ji alone in bjp
    Opposition lot of state leaders.

  • @rangavesa2016
    @rangavesa2016 Před 28 dny +4

    Bjp will get less than 150 seats.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 28 dny +3

    Somehow, a Government, only interested in the uplift of Gujarati Baniyas, and Special EWS.
    But, 100 percent against Social Justice must be "rooted out from India"..

  • @sabeerahmeda2013
    @sabeerahmeda2013 Před 28 dny

    தலைவர் என்கிறது போலியான பிம்பம் பல பில்லியன் ரூபாய் ஊடகங்களுக்கு கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டான்

  • @muruganc249
    @muruganc249 Před 29 dny +54

    Bjp 180க்கு கீழ் தா‌ன் ...இந்தியா கூட்டணி 300+

  • @user-dx6qz1me2b
    @user-dx6qz1me2b Před 26 dny

    I.N.D.I.A KOOTTANI.402 MP SEATS, BJP 103, MP SEATS. AND OTHERS. 38. MP SEATS. ETHUTHAN NILAVALARAM.

  • @subramaniyanbalachandran5352

    ப்ரியன் நல்லா கூவுரார். ஜூன் 4- அன்று இவரைப் பார்த்தால்ஸசிரிப்பா இருக்கும்

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Před 28 dny

    பிரியன் அவர்களுக்கு திமுக வில் போஸ்ட் நிச்சியம்

  • @rajgopal3689
    @rajgopal3689 Před 26 dny +1

    Pm ragul

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 Před 29 dny +18

    பிரியன்
    பெறப்பட்ட PAYTM தொகை ரூபாய் 200😂😂

  • @sampathkumar8058
    @sampathkumar8058 Před 28 dny +2

    Modi viswah guru image is a media creation that is crystal clear from the content of his recent speeches, which reverberates of gutter politics.

  • @sathicker7148
    @sathicker7148 Před 21 dnem

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் ராகுல் காந்தி ❤

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Před 27 dny

    2019 இல் கம்யூனிஸ்ட் விட்டு கொடுத்துதான் ராகுல் ஜெயித்தார்.

  • @shabbir411958
    @shabbir411958 Před 28 dny

    Good news thanks to *Election Commision Of India* for increasing 6% to 10% after 10 days of polling.... 👍👍👍
    BJP+ Gathbandhan + EVM + EC + ED + CBI + Polling Booth Officers + I.T cell + Adani + Ambani + Godhi Media== Winner BJP with 600 seats Full Majority👍

  • @panneerselvam7994
    @panneerselvam7994 Před 13 dny

    Indi no sir

  • @rajeshwarans6451
    @rajeshwarans6451 Před 28 dny

    பிரியன் விடியலுவிடம் வாங்கிய காசுக்கு நல்லா சிங்கி ஜால்ரா தட்டுவார்

  • @karthickcsk4374
    @karthickcsk4374 Před 29 dny +9

    நல்லா சப்புறான் பிரியன் 😂😂😂😂

  • @kganeshk7019
    @kganeshk7019 Před 28 dny +1

    ஐய்யா மாலை முரசு தொலை காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் பத்திரிகை ஊடகங்கள் ஐய்யா என்னய்யா இதெல்லாமே கலாவதி ஆகிபோன
    இயக்கம் யார் முதுகிலாவதூ ஏறிக்கொண்டூ அவர்கள் போடும் பிச்சை க்கு காத்து கூட காது அறிவாலயத்தில் வாசலில் நாய் மாதிரி காத்து கிடைக்கும் இந்த காங்கிரஸ் கட்சியின் யின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் பரம்பரை பரம்பரையாக வரும் மன்னர் ஆட்சி சர்வாதிகார ஆட்சி இனிமேல் வராது தேறாது வராது வாய்ப்புகள் கிடையாது கிடைக்காது நய்னா மாலை முரசு ஐய்யா இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தின் தலைவனாக மாறி விட்டது என்பது மிகவும் கேவலமாக பரிதாபமாக இருக்குதய்யா மிகவும்
    போகாத ஊருக்கு இல்லாத வழியை காட்டுவதாக இந்தியா கூட்டணி தலை இல்லாத தலைவன் இல்லாத யார் தலைவன் என்றே தெரியாமல் புரியாமல் அறியாமல் விளங்காமவ் விவஸ்தை இல்லாத இந்த இந்தியா கூட்டணி யார் பிரதமர் வேட்ப்பாளராக நிறுத்த போகிறார்கள் என்று கூட முடிவெடுக்க முடியாமல் திக்கி தினறும் இந்த தலை இல்லாத முண்டங்களை வைத்து வைத்து கொண்டு என்னய்யா இதெல்லாமே அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு அத்தைக்கு எப்போ மீசை முளைப்பது எப்போ சித்தப்பா ஆவது எப்போ சித்தப்பா பிரதமர் ஆவது எப்போ இந்த தமிழக திமுக வின் அப்பனும் மகனுமாக அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு கானும் கனவுகள் போடும் திட்டங்கள் நடத்தும் நாட்கள் எப்போ சித்தப்பா ராகுல் காந்தி யை பிரதமராக்கி டம்மியாக்கி அன்று அடித்த கொள்ளை மாதிரி இன்று அடிக்க போடும் திட்டங்கள் நடத்தும் நாடகங்கள் கானும் கனவுகள் எதுவுமே பலிக்காது ஐய்யா மாலை முரசு ஐய்யா தேறாது வராது வாய்ப்புகள் கிடையாது கிடைக்காது நய்னா
    முத்தி போன பைத்தியங்களை யெல்லாம் பிடித்து வைத்து வைத்து கொண்டு இந்த பாரத தேசத்தை சீரழிக்க சின்னா பின்ன மாக்க
    குட்டி சுவராக்கியது போதுமய்யா வேண்டாம் ஐய்யா இந்த தலை இல்லாத ஆட்சி இந்த தலை இல்லாத முண்டங்களை வைத்து வைத்து கொண்டு இந்த டூபாகூர் பொய் பித்தலாட்ட புளூகு மூட்டை கூட்டணி இந்தியா கூட்டணி பாரத தேசத்தை அறுபத்தைந்து ஆண்டுகள் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் நடத்தி குட்டி சுவராக்கியது போதுமய்யா பாவமய்யா இந்திய மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பது தான் உண்மை இதுதான் இந்த பாரத தேசத்தை காப்பாற்ற போவது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் திறமையான ஆளுமை மிக்க தலைமை மட்டுமே என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் படைக்க போவது தானய்யா உண்மை இதுதான் நடக்க போகிறது நடக்க போகிறது நடக்க வேண்டும் என்பது தான் தெய்வ சங்கல்பம் தெய்வம் தரும் தீர்வு தீர்ப்பு கிடைக்கும் காலம் வந்து விட்டது என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @m.balasubramanianmuniasamy3796

    Priyan sir exactly estimated and spoken present political trend to which party will get more gain in the coming parliament election results. No doubt sir, correct answer is Indian National Congress. Because, peoples never forget the bitter experience of BJP govt.for the past 10 years rule. Heavy Anti-Incumbency is prevailing through out India for which bjp have to answer for it. Anyhow, wait and see the election's good and favour results. Thank you sir. Jaihind India.

  • @kanniappanim917
    @kanniappanim917 Před 28 dny +3

    பிரியன் சார் கணிப்பு 👍👍👍

  • @karounanidys6344
    @karounanidys6344 Před 28 dny

    ஓஹோ பிரியனா😂
    எப்படி எல்லாம் பேசி வயிறு வளர்க்க வேண்டியிருக்கிறது.
    இன்று அறிவாலயத்தில் இருமடங்கு கூலி கிடைக்கும்.
    ராகுலுக்கே காங்கிரஸ் ஜெயிக்குமா என்ற சந்தேகம் இருக்கும்போது பிரியன் இண்டீ கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று சொல்ல என்ன காரணம்.😂😂😂😊

  • @rajagopalankrishnaswamy4804

    ப்ரியன்😢பாவம் ஒரே அழுகுரல்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 28 dny

    இண்டி கூட்டணி ஆரம்பித்தவர்கள் தனியே பிரிந்து விட்டனர். குண்டி கூட்டணி நோ சான்ஸ்.

  • @govindanbagavandoss3516

    Wayanadu can not decide PM post of India Or inda parties.

  • @user-rb7qm7qw8x
    @user-rb7qm7qw8x Před 25 dny

    பிரியன் வேஸ்ட் 😂😂😂

  • @kumarsrinivasaragavachari5093

    Vetti priyan pavam polambukirar

  • @smohamedkaja
    @smohamedkaja Před 29 dny +3

    ❤❤Rahul next PM

  • @ashokkumarethiraj6337
    @ashokkumarethiraj6337 Před 28 dny

    I.N.D.IA head ini kargey illa namma priyani sir dan 😂😂😂loosu ku povan