காவல் துறைக்குள் பயணிக்கவிரும்பும் இளைய தலைமுறையின் ஏணியாக வாழவிரும்புகிறேன் | Esakki Raja SI

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • வீர தமிழன் இசக்கி ராஜா உள்ளூர் முதல் உலக அளவில் சுமார் 100 பதக்கங்களை வென்று SI ஆன சரித்திரம்
    • வீர தமிழன் இசக்கி ர...

Komentáře • 836

  • @backiavisu5664
    @backiavisu5664 Před 2 lety +167

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு தான் : ஒன்று மனசாட்சி, ஒன்று தெய்வத்தின் சாட்சி தான். ( எனக்கு வயது எழுபது. நெடுஞ்சாலைத்துறையில் Road Inspector ஆக பணி புரிந்து ஜனவரி 2010 ல் ஓய்வு பெற்றுள்ளேன்.என் மன சாட்சிக்கும் தெய்வத்திற்கும் பயந்து வாழ்ந்து வருவதால் இன்றளவும் வாடகை வீடுகளிலேயே காலம் கடத்துகிறேன்.) இந்த காவல் துறை புண்ணியவானுக்கு எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் துணை நிற்பார்.வந்தே மாதரம்.ஜெய்ஹிந்த்.

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg Před 2 lety +4

      சம்பளம்கூட வாங்காமலா இருந்தீங்க சார்! வீடேவாங்கமுடியாம இருக்கீங்க!

    • @backiavisu5664
      @backiavisu5664 Před 2 lety +4

      @@GaneshGanesh-eh3lg அரசு சம்பளத்தையும் எனது பூர்வீக இடத்தை விற்றதினாலும் மட்டுமே எனது பிள்ளைகளை எமது தகுதிக்கேற்ப கல்வி பயில வைக்க முடிந்தது.எமது Road Inspector கேடரில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த இடை நிலை ஆசிரியர்களுக்கு எங்ஙகளது சம்பளத்தைப்போல இரண்டரை மடங்கு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது உயர்த்தினார்கள் .

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg Před 2 lety +1

      @@backiavisu5664 நீங்கள் ஏன் சம்பள உயர்வு கோரவில்லை?

  • @J-BOOSTER
    @J-BOOSTER Před 2 lety +419

    இவரை போன்ற நேர்மையான காவலர்கள் உயர் அதிகாரத்திற்கு வர வேண்டும் ❤️👍

    • @janakiraman6374
      @janakiraman6374 Před 2 lety +2

      வேணாம் Bro...அவர் அங்கயே இருக்கட்டும்..உயர் பதவிக்கு வந்தா MLA அல்லது மினிஸ்டர் சொன்னத செய்யிற ஆளா மாறிடுவாரு..மாத்திடுவாங்க

    • @madhanchessips5280
      @madhanchessips5280 Před 2 lety +2

      வருவோம்....😡

    • @RajeshKumar-di7zm
      @RajeshKumar-di7zm Před 2 lety

      Kudaka maatanga bro

  • @anithaa3700
    @anithaa3700 Před 2 lety +310

    இசக்கி அண்ணா நான் உங்கள் ரசிகன் ❣️😊🇮🇳👮‍♂️

  • @lebronk279
    @lebronk279 Před 2 lety +64

    கேடுகெட்ட காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நேர்மையான ஒரு அதிகாரி...👌

  • @a.jabarullakhan8037
    @a.jabarullakhan8037 Před 2 lety +28

    இசக்கி ராஜா எங்கள் ஊர் பழநிக்கு கிடைத்ததற்கு நன்றி

  • @maniKandan-xo9pc
    @maniKandan-xo9pc Před 2 lety +158

    நேர்மையான, தில்லானா தமிழன்... 🔥🔥 வாழ்த்துக்கள்.. வாழ்க, வளர்க, வெல்க... உம் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @rajakishore932
    @rajakishore932 Před 2 lety +20

    உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தை யோடு தமிழகமும் தலைவணங்கும்
    எங்கள் எஸ் ஐ சார்
    ஜெய்ஹிந்த். ‌

  • @raghulmathan4588
    @raghulmathan4588 Před 2 lety +129

    எனக்கு மிகவும் பிடித்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர்...

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Před 2 lety +20

    தம்பி ராஜா உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். உங்கள் கடமை உணர்வுக்கு எனது வாழ்த்துக்கள். DGP sir, take care of him. Thanks

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 Před 2 lety +12

    உங்க மாதிரி ஆபிசர்தான் நிறைய பேர் தமிழக காவல்துறைக்கு தேவை 🇮🇳🇮🇳🇮🇳

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 Před 2 lety +26

    இசக்கி சார் உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்.

    • @rajendranp1347
      @rajendranp1347 Před rokem

      நாம் தமிழர் மேட்டூர் அணை

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn Před 6 měsíci +7

    உங்களுடைய பேச்சில் ஏற்ப்பட்ட விதை நான் ஒரு நான் வருவேன் எஸ்.ஐ ஆக...நேர்மையான அதிகாரியாக...,10வருட கணவு உங்களின் 5 வருட ரசிகன்❤🙏

  • @Thenpulam736
    @Thenpulam736 Před 2 lety +303

    DGP ஐயா இவருக்கு உயர் பதவி கொடுங்கள்.

    • @sheejarajan1629
      @sheejarajan1629 Před 2 lety +8

      Correct

    • @pandiyanpandi4731
      @pandiyanpandi4731 Před 2 lety +4

      @@sheejarajan1629 .super.sir

    • @samykannan8965
      @samykannan8965 Před 2 lety

      '/

    • @vishnupriyak6047
      @vishnupriyak6047 Před 2 lety +6

      சினிமாவில் தான் மூன்று மணி நேரத்தில் பதவி உயர்வு வரும்... நிஜத்தில் ......!!!!

    • @ANA_Naveen2028
      @ANA_Naveen2028 Před 2 lety +2

      @@vishnupriyak6047 singam movie 😅

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Před 2 lety +15

    தமிழக முதல்வர் அவர்களும் டிஜிபி அவர்களும் இவருக்கு உயர் பதவி வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
    இசக்கி அண்ணா நான் எங்றுமே உங்களுடைய ரசிகன்

    • @alagumoorthi8058
      @alagumoorthi8058 Před 2 lety +1

      Police ipo apdilam promotion. Kidaiyathu bro cinima la matum than promotion

    • @mayappanv.r3430
      @mayappanv.r3430 Před 2 lety +1

      @@alagumoorthi8058 ok

    • @IPS_MURALI_YT
      @IPS_MURALI_YT Před 2 lety

      Apdilam promotion real la kidaiyathu bro. Athulam cinemala than.

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 Před 2 lety +48

    உங்கள மாதிரி அதிகாரிகளுக்கு மக்கள் ஆதரவு எப்பவுமே உண்டு வாழ்த்துகள் .

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 Před 2 lety

      மக்கள் ஆதரவாக இருந்தால் போதுமா அரசு ஆதரவு அளிக்க வேண்டும்

  • @jeyajeyaj4447
    @jeyajeyaj4447 Před 2 lety +65

    நேர்மையான அதிகாரிகளுக்கு தான் எல்லா சோதனையும் வரும்..... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்!!!!!

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 Před 2 lety +34

    நல்ல நோக்கம் உயர்ந்த எண்ணம் நிமிர்ந்த நடை வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.

  • @kumarraj6863
    @kumarraj6863 Před 5 měsíci +3

    அண்ணா வாழ்த்துகள் வாழ்கவே வளமுடன் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற நல்ல குணம் கொண்ட மனிதர் வாழ்க வளமுடன் இந்த குமார் அண்ணா நகர் மேற்கு கிழக்கு மாகாண அமைய வேண்டும் அதற்காக உங்களின் மீது நம்பிக்கை வைத்து உண்டு

  • @RAMKUMAR-ue7en
    @RAMKUMAR-ue7en Před 2 lety +56

    என்னையும் இவர் தான் காவலராக உருவாக்கினார்

    • @sun-zl1ir
      @sun-zl1ir Před 2 lety

      உங்களுக்கு எந்த ஊர்

  • @manomagee315
    @manomagee315 Před 2 lety +9

    தலைவா, நீ வேற லெவல்.
    I like it,
    இனி நீயே என் role model. 👍🏻🙏🏻

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 Před 2 lety +26

    நேர்மையாளர்களுக்கும்,கடமையை உயிராக நினைப்பவர்களுக்கும் எல்லாம் வல்ல இறையருள் உங்களுக்கு என்றும் துணை நிற்கும்.வாழ்த்துகள் ஐயா.

  • @selvamoorthi7502
    @selvamoorthi7502 Před 2 lety +23

    நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் இவர் நேர்மையான உயர் பதவிக்கு செல்வார் இவர் நேர்மை தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது

  • @manudas2112
    @manudas2112 Před 2 lety +21

    വളെരെ നല്ല പോലീസ് ഓഫീസർ
    (Very good police officer)🌹🌹🌹👍👍👍👏

    • @hamilanda
      @hamilanda Před 2 lety

      Tamil
      Makkali kakkavanta kaval tayvamkaruppasami evartamamil nattirkku tevai

  • @balamuruganm80
    @balamuruganm80 Před 8 měsíci +2

    திரு இசக்கி சார் அவர்களே,உங்களைப் பற்றிய எந்த செய்தியுமே எனக்குத் தெரியாது.ஆனால் 5 ஆண்டுகளில் 15 முறை உங்களை டிரான்ஸ்பர் செய்துள்ளார்களே, இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் ஒரு அக்மார்க் நியாயமான நேர்மையான போலிஸ் அதிகாரியென்று.உங்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்.

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 Před 2 lety +47

    நீங்கள் உண்மையான நேர்மையான ஜாதி மதம் பார்க்காத வல்லரசு நீங்கள் உங்கள் பணி சிறக்க இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்

  • @nedunchezhiang2859
    @nedunchezhiang2859 Před 2 lety +4

    உங்களைப் போன்ற அதிகாரித்தான் காவல் துறை க்கு தேவை உங்களைகப்போல் நேர்மை உள்ளவர்கள் ஒரு போதும் தோற்று போவதில்லை God bless you

  • @nainamohamed469
    @nainamohamed469 Před 2 lety +4

    Tamilnadu youngster ivara roll model ahh eduthukanum👍👍👍👍

  • @Vajrayudham
    @Vajrayudham Před 2 lety +17

    இவரின் திறமைக்கும் வீரத்திற்க்கும் இவரின் காவல்துறையின் நேர்மைக்கும்
    நான் மிக பெருமை ரசிகன்..
    இவர் வாணியம்பாடி நகர
    காவல்துறைக்கு பணியாற்ற
    வரவேண்டும்...!!!

  • @prabakaran8389
    @prabakaran8389 Před 2 lety +20

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் 💐💐💐

  • @boppathibvmd4102
    @boppathibvmd4102 Před 2 lety +40

    வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ஐயா

  • @anbazhagana3714
    @anbazhagana3714 Před 2 lety +4

    சூப்பர் ஐயா சூப்பர், தாங்களின் சேவை மக்களுக்கு தேவை யான முக்கியம் வாய்ந்த ஒன்று. அதேசமயம் தாங்களை போல் இன்னும் நிறைய பேர் முன்னோரி உயர் பதவியில் அமரவேண்டும். மக்களுக்காக நல்லத செய்ய சபதம் ஏற்று பணியாற்ற வேண்டும். "ராயல் சல்யூட் ".👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🤝🙏🙏🙏

  • @kaliyugaperumalpk5821
    @kaliyugaperumalpk5821 Před 2 lety +4

    அண்ணா உங்கள் சேவை தமிழ்நாட்டிற்கு தேவை மென்மேலும் வளர வேண்டும் அண்ணா

  • @georgewellington2937
    @georgewellington2937 Před 2 lety +1

    இன்ஸ்பெக்டர்.இசக்கிராஜா.I.love.நீங்க.உங்களாமதிரியே.இருங்க.நீங்கதான்.எல்லாருக்கும்.உதாரணமாய்.இருக்கணும்.உங்களை.மாதிரி.யாரும்.உதாரணமாய்.இருக்க.கூடாது

  • @tamilvanant170
    @tamilvanant170 Před 2 lety +3

    இசக்கி அண்ணா நான் உங்களுடைய ரசிகன் ,உங்களை நான் ஒருமுறையாவது பார்க்க வேண்டும்

  • @selvajambu883
    @selvajambu883 Před 2 lety +6

    Real police hero salute isakki sir🙏🙏🙏

  • @swaminathanm10
    @swaminathanm10 Před 2 lety +5

    அதிகாரிகள் நாட்டை மதித்தால்தான், மக்களும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்...சல்யுட்...இந்த அதிகாரிக்கு..💪💪💪

  • @indrajith5306
    @indrajith5306 Před 2 lety +2

    குன்றா புகழும் குறைவில்லா செல்வமும் நீண்ட ஆயுளும் தந்து என்றும் இறைவன் துணையிருக்க வேண்டுகிறேன்,

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates Před 2 lety +2

    நேர்மையான அதிகாரி தமிழ்நாடு க்கு தேவை..... வாழ்த்துக்கள் மதுரை🙏

  • @prakshjaya1891
    @prakshjaya1891 Před 2 lety +4

    உங்கள் நேர்மை பணி தொடர இறைவனை வேண்டி கொள் கின்றேன்

  • @vetterivetteri522
    @vetterivetteri522 Před 2 lety +1

    இருக்கரகாவல்துறைஜென்மங்கலேஇனியாவது‌.‌இசக்கிராஜாசார்பானியபின்பற்றுங்கள்‌‌.‌தமிழ்நாடுஉருபடுட்டும்

  • @m.srinivasansrini4232
    @m.srinivasansrini4232 Před 2 lety +3

    Ungala pakkanum sir super! 🙏

  • @musicstudio9607
    @musicstudio9607 Před 2 lety +1

    Kathiyeduthu appaviya kolravan gethuthunu sollitu thiriyuranuga 5,6 per sendhu oruthana thakurathu ambalathanamum illa rowdism illa athuku pere vera... Ivagaluku ugala mari aluga tha correct hatts off ISAKKIRAJA sir🔥🔥🔥

  • @vadivus7905
    @vadivus7905 Před 2 lety +2

    ஐயா நல்லவர்களுக்கு எப்போதுமே பிரச்சனை தான் அதையெல்லாம் பெரிதாக எடுக்க வேண்டாம் நமக்கு பெருமாள் துணை இருப்பார்

  • @balasamaya874
    @balasamaya874 Před 2 lety +4

    எனக்கு மிகவும் பிடித்த காவல்துறை அதிகாரி இசக்கி அண்ணா அவர்கள் மட்டும்தான்

  • @tamilarasu1
    @tamilarasu1 Před 2 lety +1

    Time to serve =isakiraja sup inspector of police pride of of Tamilnadu police we follow up you sir by sivakumar SDRF
    TAMILNADU HOMEGURDS

  • @pandiant4930
    @pandiant4930 Před 2 lety +5

    அருமை.கடவுள் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்.

  • @chakkaravarthip4378
    @chakkaravarthip4378 Před 2 lety +1

    இளைஞர்களுக்கும் காவலர்களுக்கும் இவர் ஒரு உந்து சக்தி . வாழ்த்தால் இவர் போல் வாழனும்.

  • @mvadivelvadivelnanthini5503

    உங்கள் மனசாட்சி யே கடவுள் இன்று போல் என்றும் இருந்ததால் உங்கள் உயர்வை பார்க்கும் பலருக்கு அதுவே சாட்சி (இது ஆன்மீகமண்).

  • @raghu570
    @raghu570 Před 2 lety +25

    சார், உங்களுடையப் பேச்சு மிகச் சரியானது.
    உங்களைப் போன்ற அதிகாரிகள், மக்கள் போற்றும் மாமனிதர்கள்.

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Před 2 lety +7

    Salute sir.. congratulations 🎉🎉

  • @a.aldrinejoseph1527
    @a.aldrinejoseph1527 Před rokem +1

    இவரை போல் எல்லாம் இருக்க மாட்டார்கள். உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்கணும் பயப்படணும். ஆனால் இவர் யாருக்கும் பயப்பட மாட்டார் நேர்மையானவர்.

  • @jawaharn5202
    @jawaharn5202 Před 2 lety +5

    Very proud of you most respectful brother. Keep continuing your good work. God bless you.

  • @zionandnewjerusalem1617
    @zionandnewjerusalem1617 Před 2 lety +2

    இசக்கி ராஜா சார் உங்கள் பணி சிறக்க🙏 வாழ்த்துக்கள்🙏.
    GOD BLESS YOU

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi Před rokem +1

    இவரைப் போன்றவர்கள் நிறையபேர் உருவாக வேண்டும்

  • @user-ri8hc8kc9c
    @user-ri8hc8kc9c Před 2 lety +12

    தலைவா நீங்கள் அடிச்சு தூக்குங்கள். எங்கள் தென்பாண்டி சிங்கமே. நட்புடன் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐

  • @rajapr8737
    @rajapr8737 Před 2 lety +7

    சிறப்பான காவலர் நல்ல மனிதன் வாழ்த்துக்கள்

  • @balathevan7916
    @balathevan7916 Před 2 lety +4

    இவரின் செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டும் விதமாகவும்,மக்கள் பாராட்டியும் உள்ளனர்
    .இவரின் மக்கள் சேவை இதே போல் தொடர வாழ்த்துக்கள்

  • @Vanga_Pesalam
    @Vanga_Pesalam Před 2 lety +8

    A Great Salute to the Brave and Honest heart❤️

  • @venkatthiru6934
    @venkatthiru6934 Před 2 lety +13

    I have lots of respect on Mr. Isakiraj SI , you are being the inspiration for many youngsters, I had the chance to deal with him for a covil related case, for me it was actually the bad experience . My opinion is that he Is a great police officer , we only can see very few police officers in department working loyal ... when ever he deal the cases , better he must investigate the truth behind the complaints and took action . Some times the criminals will acting like innocent and and raise cpmplaint against the innocent people , then police trust on these criminals and punish the innocents ... I had this experience. Jaihind ... all the very best for your great work.

  • @senthilkumarg8394
    @senthilkumarg8394 Před 2 lety +21

    வாழ்த்துக்கள் சார்👏💐🙏. இன்னும் நூறு ஆண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்.

  • @imanuveljana4518
    @imanuveljana4518 Před 2 lety +8

    Honest police officer🔥

  • @manir1997
    @manir1997 Před rokem +1

    . இதுதான். உண்மையான. ஆன். சிங்கம். இசக்கி. ராஜா. வணக்கம்

  • @therkinfiretherkinfire1990

    தங்களை போன்ற மனிதர் இருந்தால் இந்த சமுதாயம் நன்றாக இருக்கும்.

  • @metturreportarprakashkumar6703

    நண்பர் இசக்கிராஜா விரைவில் ஆய்வாளர் துணைகண்காணிப்பாளர் கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு வருவார்....

  • @sharveshsabareesh9480
    @sharveshsabareesh9480 Před 2 lety +11

    Very good keep it up sir. பொது மக்கள் எப்போதும் நேர்மையான அதிகாரிகளுக்கு பக்க பலமாக இருந்தால் மட்டுமே அவர்கள் பணிகள் சிறப்பாக அமையும். நாம் தான் இத்தகைய அதிகாரிகளுக்கு எவ்வித மனச்சோர்வு ஏற்படாது காப்பாற்ற வேண்டும்.

  • @raninsganesh3676
    @raninsganesh3676 Před 10 měsíci +1

    காவல்துறையில் கம்பீரமான நபர் வாழ்த்துக்கள்

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 Před 2 lety +4

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @karuppasamy6185
    @karuppasamy6185 Před 2 lety +4

    அண்ணனின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @boopathis3837
    @boopathis3837 Před 2 lety +19

    🏋💯என் காக்கியின் கடவுள் நீங்க ❤இசக்கி ராஜா அண்ணா 👑

  • @thirudiviyan8129
    @thirudiviyan8129 Před 3 měsíci

    வணக்கம் இசக்கி ராஜா ஐயா உங்கள் கடமை தவராமலூக்கும் நேர்மைக்கும் வாழ்த்துக்கள் சென்னை திரு

  • @brotheramal8939
    @brotheramal8939 Před 2 lety +3

    Dear sir, you are a gem in the department. I like you. தயவு செய்து உங்கள் குணத்தை மாற்றாதீர்கள். நேர்மை மற்றும் தைரியம் உங்கள் சொத்து. நீங்கள் இப்போது பல இளைஞர்களுக்கு உண்மையான உத்வேகமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறீர்கள். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக. பலர் உங்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குகிறார்கள்.

  • @3jtv971
    @3jtv971 Před 2 lety +2

    சார் உங்களுக்கு வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ

  • @malperu5955
    @malperu5955 Před 2 měsíci

    காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லுவதற்கு எங்களுடைய பாலக்கோட்டில் இசக்கி ராஜாவும் தங்கம் அவளுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் போலீஸ் அதிகாரி னா இவர்தான் அதிகாரி😮😮😮😮😮

  • @sasikumar-os8wg
    @sasikumar-os8wg Před 2 lety +4

    பொதுவாக காவலர்கள் சீருடையில் சொந்த பேட்டி கொடுக்க. மாட்டார்கள். இவர் தைரியமாக கொடுக்கிறார். 👍

  • @susaigomez9871
    @susaigomez9871 Před 2 lety +4

    My salute to my tamilnadu few sincere police. They talk with their inner heart and soul. This kind of identity those who loves their duties. Again my salute to nermaiyana adhigariku. Nalamodu vazhga. My great salute to his family members. How they being great hearts

  • @vas885
    @vas885 Před 2 lety +7

    U r great sir. Never change ur character. Be like this always. You will reach great heights

  • @perumalkannadasan1258
    @perumalkannadasan1258 Před 2 lety +2

    Salute you Essaki Raja Sir🙏You are a role Model for us and our God will give you long life.... Nobody can stand before you Sir!

  • @anandakumar9834
    @anandakumar9834 Před 2 lety +3

    இவரை போல் அதிகாரிகளை CM,DGP தனியாக ஊக்குவிக்க வேண்டும்.

  • @yuvarajksrima4673
    @yuvarajksrima4673 Před 2 lety +10

    உங்களை போல் வரவேண்டும் எனக்கு பெரிய கனவு ஐயா எல்லமல்ல இறைவனை பிராத்திக்கிறேன் ஐயா 🙏🙏🙏

  • @muthukumaran8034
    @muthukumaran8034 Před 2 lety +8

    இது போன்று si tamilnadu full ah irruntha 👌

  • @manimaranmuthu8533
    @manimaranmuthu8533 Před 2 lety +9

    வாழ்த்துகள்! அய்யா

  • @djchemtalk2946
    @djchemtalk2946 Před 2 lety +7

    After very very long time I happened to see good police. Thx to uploaders.. for introducing such good police

    • @karthikeyanchellaiah7771
      @karthikeyanchellaiah7771 Před 2 lety

      இசக்கி சார் உங்களை ரொம்ப புடிக்கும் சார்

  • @user-qn8ty5kc8n
    @user-qn8ty5kc8n Před 2 lety +4

    உங்க நேர்மை நாணயம் மக்களை காப்பாற்றும் அண்ணா....

  • @subbukutti8088
    @subbukutti8088 Před 2 lety +10

    வாழ்த்துக்கள் ஐயா,நீங்கள் முடிந்தவரை உங்களைப்போல் பிற காவல்துறை நண்பர்களை மாற்றுங்கள் ஐயா, அப்பத்தான் அப்பாவிமக்களுக்கு உரிய நீதிகிடைக்கும்.நன்றி ஐயா.

  • @user-ic9nv7hz6t
    @user-ic9nv7hz6t Před 2 lety +30

    எனது நம்பிக்கையின் கதாநாயகன் அண்ணன் இசக்கி ராஜா

  • @vasanthakumarr8028
    @vasanthakumarr8028 Před 2 lety +9

    Great Manner of Tamilnadu 🙏

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb Před 3 měsíci

    சார் உங்கள் நேர்மையான சேவைக்கு. மக்கள் தலைவணங்குவார்கள் சைலேந்தரபாபு அய்யா அவர்களும் பல தடைகளையும் இன்னலல்களையும் கடந்துதான் கடைசியில் பதவி உச்சத்திற்கே சென்று மக்கள் மணதில் நீங்கா இடம் பெற்றுள்ளார் அவரைப்போல் நீங்களும் ஒரு நாள் உச்சத்திற்கு சென்று மக்கள் மனதில் இடம் பெறுவீர்கள் என்று நான் நம்புகின்றேன்

  • @brotheramal8939
    @brotheramal8939 Před 2 lety +2

    I HOPE and pray the Police department takes due care of this original real police SINGAM. He is sure to bring Many honour and glory to the TNPC.

  • @arivazhaganarivu7776
    @arivazhaganarivu7776 Před 2 lety +6

    உங்களுக்கு எனது வீர வணக்கம்

  • @vedharanjith17
    @vedharanjith17 Před 2 lety +4

    அண்ணா மிக விரைவில் கடலூர் வர விரும்புகிறேன் ✨️🙏🏻❤️

  • @ananthparams5321
    @ananthparams5321 Před 2 lety +27

    தங்களின் நேர்மைக்கு வாழ்த்துக்கள்

  • @vimalmenon4804
    @vimalmenon4804 Před 2 lety +3

    You are my inspiration.. be like this always.. you ll get promoted for good deeds.. i like u alot.. Jai Hind🙏.. Salute 👮‍♂️👍

  • @user-ub7ul3kd1y
    @user-ub7ul3kd1y Před 3 měsíci

    உங்களைப் போல் எல்லாரும் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @sundarpainter2195
    @sundarpainter2195 Před 2 lety +1

    சகோதரா......
    உங்களின் பணிச் சிறக்க வேண்டும் என்று வணங்குகிறேன்....
    பாராட்டுக்கள்....

  • @Arun_vlogz6354
    @Arun_vlogz6354 Před 2 lety +1

    Great salute from Indian Army

  • @rajasvr6774
    @rajasvr6774 Před 2 lety +1

    உண்மை யான வார்த்தைகள்... நீங்கள் கடைசிவரைக்கும் இந்த நோக்கத்திற்காக செயல்பாடு இருக்கட்டும்.. வணக்கம் 🙏

  • @narmathanarmatha4371
    @narmathanarmatha4371 Před 2 lety

    Super super valaththukal raja avargalukku

  • @paulsanthoshraj5193
    @paulsanthoshraj5193 Před 2 lety

    Super sir fentastic ❤️ congratulations 🌹👍 I

  • @pushparagavansivaji3000
    @pushparagavansivaji3000 Před 2 lety +4

    Your one of the Gem...Great Sir

  • @asvinymouttou3414
    @asvinymouttou3414 Před 2 lety +5

    எங்களோடு சப்போட் உங்களுக்கே நன்றி