Saturn's Benefic - Sinful aspect சனியின் சுபத்துவ - பாபத்துவ பார்வை.

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2020
  • சனியின் சுபத்துவ - பாபத்துவ பார்வை. ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோக்கள்.
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 289

  • @girijad7326
    @girijad7326 Před 4 lety +29

    குருஜி வணக்கம். வெளியே அடை மழை...உள்ளே உங்கள் அறிவு மழை... பாராட்ட வார்த்தைகளே இல்லை... பெண்களை மதிக்கும் உங்கள் பண்பு நாங்கள் அறிந்ததே...பெண்கள் மனதையும் புரிந்தவர் நீங்கள்... அன்பிற்கும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கும் எங்கள் மனதை அப்படியே பிரதிபலித்தது உண்மை... நடுவில் " சொர்ண அக்கா" 😁😁 நன்றி நன்றி... குருஜி...நன்றி சந்தோஷ் குமார்...🙏🙏

    • @madhip6169
      @madhip6169 Před 3 lety

      Thanks Guru Jee

    • @madhip6169
      @madhip6169 Před 3 lety

      Guru jee Masa Laknathil Sani,Savai searkai Suriyan meenthil, Raasi kannai Army job kedikuma?

    • @RavindranpRavi-fu3uz
      @RavindranpRavi-fu3uz Před 3 lety

      Llllllp00

    • @dariusprinceton5302
      @dariusprinceton5302 Před 3 lety

      Pro tip: watch movies on Flixzone. Been using them for watching loads of movies during the lockdown.

    • @christianruben2387
      @christianruben2387 Před 3 lety

      @Darius Princeton yup, I have been watching on flixzone for months myself :)

  • @vishnuprabu8830
    @vishnuprabu8830 Před 4 lety +31

    குருஜி விளக்கம்:
    2:30 அஷ்டம சனி முடிந்ததும் வாழ்கை settle ஆகும் என்பதின் அர்த்தம், வேலை பணதில் மட்டுமா, இல்லை மற்ற கஷ்டங்களும் விலகுமா ?
    7:39 குரு பார்த்த சுபத்துவ சனியின் பார்வை சுபத்துவ படுத்துமா ?
    19:04 சுக்கிரன் கேது இணைவு விளக்கம்
    26:12 அதிசாரம், வக்கிரம் பெற்ற குருவின் பார்வை விளக்கம்
    29:37 ஞானிகளுக்கு சேவை செய்யும் அமைப்பு
    30:33 கணவன் மனைவி அண்ணுநியமாய் வாழும் அமைப்பும் , கணவன் மனைவியிடம் திட்டு வாங்கி கொண்டு வாழும் அமைப்பு
    42:37 தனுசு ராசிக்கு சந்திரன் கடகத்திற்கு ஆறில் மறைவதால் என்ன பலன்
    45:53 கணவர் மனைவியின் தொழிலை கணிக்க முடியுமா ?
    46:08 அதிக சூபித்துவ கிரகத்தின் தொழில் அமையும் என்றால், ஏன் வெட்டியான் தொழிலுக்கு பாபத்துவ சனி என்கிறீர்கள் ?
    51:00 சுபத்துவ சனி கோச்சாரத்தில் ஜென்ம நட்சத்திரத்தில் சென்றால் நல்லது செய்யுமா?
    55:07 குருவுக்கு பக்கத்து பாவத்தில் 15 டிகிரிகுள் இருக்கும் கிரகம் சுபத்துவம் அடையுமா ?
    58:37 நாட்டாமை ஜாதகம் எப்படி இருக்கும் ?

  • @SharanPrints
    @SharanPrints Před 4 lety +20

    வணக்கம் குருஜி - sunday வீணடிக்கப்பதா - இல்லவே இல்லை நீங்கள் பயனுள்ளதாக மாற்றிவிட்டிர்கள் - infact நீங்கள் தான் உங்கள் sunday பொழுதை எங்களுக்காக செலவு செய்தீர்கள் ரொம்ப thanks சார்

  • @ayyappan201
    @ayyappan201 Před 4 lety +5

    கட்டங்களுடன் விளக்கியது மிகவும் எளிதாக புரிந்துக்கோள்ளும் படி உள்ளது அய்யா.. தந்தோஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல....

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 Před 4 lety +2

    குருஜி இன்றைய நேரலை மிகவும் நன்றாக இருந்தது அதிலும் குறிப்பாக கணவன் மனைவி உறவு பற்றி கூறியது அருமை.( உங்களையும் சேர்த்து சொன்னது சுவாரஸ்யமாகவும் சூப்பராகவும் இருந்தது)👌👌👌😇😇

  • @rathikat63
    @rathikat63 Před 4 lety +6

    ஞாயிற்றுக்கிழமை மெல்லிய நகைசவையோடு 7மிடம் பற்றி விளக்கம் கொடுத்தது அருமை.பெண்கள் TV serialகளை விட்டு விட்டு உங்கள் liveயை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் குருஜி .

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps Před 4 lety +1

    கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் கூறும் குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவுகள் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்.

  • @karthi9019
    @karthi9019 Před 4 lety +4

    குருஜி அருமையான விளக்கங்கள் சுபத்துவ சூப்பர் ஸ்டார் 🌟🌟🌟 அருமை சந்தோஸ் அன்னா வாழ்த்துகள் நன்றி உங்கள் thenical அனைத்தும் அருமை 💥

  • @keerthikaramachandran5178

    புதிய முயற்சிக்கு மிக்க நன்றி🙏. ஜோதிட விளக்கங்களும் மிகவும் அருமை 👏👏👏👌👍

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 Před 4 lety +6

    தினமும் 7PM ஆகிவிட்டால் அம்மாவிற்கு online Class ஆரம்பம் ஆகிவிட்டது என்று என் மகன்கிண்டல் செய்கிறான் குருஜீ.
    வெட்டியாக பொழுதுபோகும் Sunday வை Golden Sunday வாக மாற்றியதற்கு நன்றி நன்றி. குருஜீ🙏🙏🙏

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 Před 3 lety

    Lovely, excellent 👌 lession இதே போல அனைத்தும் போடுங்க குரு ஜி🙏🙏😉

  • @computerzonetype7895
    @computerzonetype7895 Před 4 lety +2

    ஒவ்வொரு முறையும் உங்கள் ஜோதிட வீடியோக்களை பார்க்கும் போது நான் வியந்து போகிறேன் குறருஜி

  • @yegneswaran7844
    @yegneswaran7844 Před 2 lety

    Ungalai pondra nalla Guruval, jodhidam endra ariviyal makkalin vazhkaikku udhavum...siram thazhndha vanakkangal🙏🙏🙏💐

  • @samykannansamykannan9574
    @samykannansamykannan9574 Před 4 lety +2

    ஆதித்ய குருஜி வணக்கம் நீங்கள் சொல்லும் சுபத்துவம் விளக்கம் நன்றாக புரிந்தது இதை மேலும் விளக்கிச் சொன்னாள் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் இப்பொழுது நீங்கள் விளக்கிச் சொன்னது மிகவும் அற்புதம் அருமை திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு

  • @sankadamthavirkum
    @sankadamthavirkum Před 3 lety

    குருஜி நீங்கள் சொல்வது போன்ற சூரிய கிரகணத்தை நானும் பள்ளி படிக்கும் காலத்தில் ஒரு பகல் பொழுதில் சூரிய வெளிச்சம் இல்லாத நிலையை பார்த்திருக்கிறேன்.

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 3 lety

    Excellent expression of picturising astrology 👍👌

  • @swaggytamilzha8403
    @swaggytamilzha8403 Před 4 lety +1

    நீங்கள் தான் குருஜி உங்கள் நேரத்தை எங்களுக்காக spend பண்ணுறீங்க‌. அதற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

  • @anandDevasena
    @anandDevasena Před 4 lety +2

    இந்த புதிய முறை மிகவும் பயன் உள்ளதாக உள்ளது குருஜி, அனைவருக்கும் இது மிகவும் பயன்உள்ளதாக இருக்கும். நன்றி குருஜி🙏🙏, மிகவும் நன்றி சந்தோஷ் 🙏🙏🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 2 lety

    Excellent inspiring prediction of Sani and Guru parvai alongwith *utcha Suryan* 👌

  • @venkateswaran3653
    @venkateswaran3653 Před 4 lety +1

    வணக்கம் குருஜி 🙏 பொது கேள்விகளுக்கு பதில் தரும் இந்த லைவ் மிக அற்புதமாக இருக்கிறது மேலும் ஒரு ஜோதிட ஆச்சாரியார் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டு 💐💐 உங்களைப் பின்தொடரும் வளரும் ஜோதிடர்கள் பிற்காலத்தில் ஒரு நல்ல ஜோதிடர்கள் ஆக உருவாகுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஜோதிடம் ஒரு உயர்ந்த கலை அதை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் விளக்கங்கள் இருப்பது மகத்துவம் வாய்ந்த செயல் பல்லாண்டு காலம் வாழ்ந்து இந்த கலையை "அதிஅற்புத " நிலைக்கு கொண்டு செல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி

  • @eswaripandian811
    @eswaripandian811 Před 4 lety +1

    Guruji you are such a positive person always start with warm wishes, today you end with a negative comment It was an excellent video explained it so well, you did not ruin anything Learnt a lot . Looking forward to hear from you more. Thanks a lot .

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 2 lety

    நன்றி குருஜி
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @shanthysekar145
    @shanthysekar145 Před 4 lety

    வாழ்க குருஜி
    வளர்க உங்கள் ஆரோக்கியம்
    ஓங்குக உங்கள் புகழ்.
    60 வயதை நெருங்கும் எனக்கு, முழு நேர வேலையே உங்கள் பதிவுகளை திரும்ப திரும்ப பார்ப்பது தான்.
    வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும், மூளைக்கு வேலையையும், முக்கியமாக மன நிம்மதியையும் தருகிறது உங்கள் பதிவுகள்.
    நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுள், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், சந்தோஷ் தம்பிக்கும் அருளுமாறு பரம்பொருளிடம் பிரார்த்தித்து கொள்கிறேன்.
    உங்களூடைய பொன்னான நேரத்தை தான், எங்களுக்கு கல்வி தானமாக அளிக்கிறீர்கள். உங்கள் பேச்சு, எங்களுக்கு அருமருந்து. தினமும் உங்கள் நேரலையை கான, காத்து கொண்டிருக்கும், ஆயிரக்கணக்கான சகோதரிகளுள் நானும் ஒருத்தி. 🙏🙏🙏👌.
    உங்கள் ஆரோக்கியத்தின் மேல் உள்ள அக்கறையின் பேரில் தான் பேசும் தொனியில் பலன் கூறும் படி கேட்டு கொண்டேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். உங்கள் வசதிபடி தொடரவும். நன்றி.

  • @amurthavalliselvanathan9818

    Thanks guruji, for making it a common live

  • @sharmilas932
    @sharmilas932 Před 4 lety +1

    குருஜி தொடரட்டும் இந்த சேவை வாழ்த்துக்கள்

  • @manikandanr564
    @manikandanr564 Před 4 lety +1

    குருஜி ஐயா அருமையான விளக்கங்கள் நன்றி... Technical advisor சந்தோஷ் அவர்களுக்கும் நன்றி... 🙏🏻🙏🏻🙏🏻😎

  • @lakshmik6016
    @lakshmik6016 Před 2 lety

    Unmai குருஜி என் மகன் 6ஆம் வகுப்பு
    முதல் Dr aga ஆசை விருச்சிக லக்னம்
    லக்னாதிபதி குருவுடன்,(கன்னி) சிம்மத்தில்
    சூரியன் , புதன் 25 வயதில் goverment
    Dr . சனி pournami சந்திரன் இணைவு
    சனி சூபத்துவம் நேர்மை நாணயம்
    என்றுஇருப்பான்🙏

  • @vijivj6462
    @vijivj6462 Před 4 lety +3

    முதல் கேள்வி ஆக எனக்கு வாய்ப்பு கிடைத்து உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @ashanagaraj83
    @ashanagaraj83 Před 4 lety +2

    🙏. Outstanding Live!!!!! Tremendous Tech support by Mr. Santhosh. Much obliged.... When you spoke about the Shukran Ketu conjunction and Eclipse concept, my mother shared her experience of that Grahanam. She said that they were in complete darkness for few minutes in year 1980. Explanations all were glorious, especially "NATTAMAI" 👌👌👌👌👌. Much satisfied Sunday LIVE. Awaiting for much more alike episodes. 🙂
    Thank You Sir
    My Best Wishes 👍

  • @kvpchannel3988
    @kvpchannel3988 Před 4 lety +1

    Very beautiful, no word's to say about your brilliant explanations today's quarries.

  • @sivanarujunanp2211
    @sivanarujunanp2211 Před 4 lety +6

    கோடி நன்றி குருவே சந்தோசமா live நடத்த உதவி யா சந்தோஷ் அவர்களுக்கு சந்தோசமான நன்றி என்ன தவம் செய்தமோ குருஜீ சீ ட னா கா கோடான கோடி நன்றி ஐயா

  • @ethangaGanesh
    @ethangaGanesh Před rokem

    Thanks Guruji, Santhos sir and team keep rocking

  • @Guru0103
    @Guru0103 Před 4 lety +2

    புதுமையான முயற்சிகள். வாழ்த்துகள்

  • @karthikeyankrishnamurthy4764

    Thanks Guruji. very useful session

  • @murugann4227
    @murugann4227 Před 4 lety

    வணக்கம் குருஜி.அன்பு சந்தோஷ் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி.

  • @rengarajansundararajan1445

    குருஜி வணக்கம். SCREENஇல் கட்டம் போட்டு விளக்கம் சொன்னது மிகவும் எளிதாக இருந்தது. பொதுவான பலன் அமைப்புகள் விளக்கம் அருமை. வாரம் \ஒருமுறையாவது\ இப்படி நடத்த முயற்சி செய்யுங்கள் குருஜி

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 3 lety

    Vanakkam Guruji!!!!!Guruji santhoshmaaga live ah muditheergal paartha naangalum happy anaithu jothida vilakkangalum arumai! Nantri!!!!!

  • @velmurugancraneoperator977

    உங்களுடைய புதிய முயற்சி மிக அருமை குருஜி ஜோதிடத்தை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது (திரு சந்தோஷ் அவர்களுக்கு மிக்க நன்றி ). உங்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி என்னுடைய ஜாதகத்தின் பலன்களை இரண்டு நிமிடத்திற்குள் (overspeed guruji) அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் அதற்கு மேல் என்ன கேட்பது என்று தெரியவில்லை. உங்களின் ஆன்லைன் ஜோதிட வகுப்புக்கா காத்துக் கொண்டிருக்கிறோம் குருஜி . Liveல் வர முடியவில்லை டவுன்லோட் செய்து தான் பார்க்கிறேன் குருஜி. நன்றி குருஜி

  • @Saipavan2010
    @Saipavan2010 Před 3 lety

    Fantastic explanation

  • @sakthicasting8259
    @sakthicasting8259 Před 4 lety

    காபி குடிப்பதை மறந்து பதில் அளிப்பதில் மூழ்கி விட்டீர்கள் குருஜி. அனைத்து விளக்கங்களும் அருமை. நன்றி சந்தோஷ்.

  • @natarajanpanchapakesan6310

    குருஜி.உங்களுக்கு நிகர் நீங்களே.நன்றி சந்தோஷ்.

  • @vetri1173
    @vetri1173 Před 4 lety +8

    Guruji i am studying 12th STD and i learnt a lot from your videos..... Thank You so much

    • @padmavathys7472
      @padmavathys7472 Před 4 lety +1

      Todays class is very effective.thank you guruji.

  • @malarselvi619
    @malarselvi619 Před 4 lety

    Your excellent master in astrology, great explanation , thanks guruji👌

  • @UMAMAHESWARI-zb6wl
    @UMAMAHESWARI-zb6wl Před 4 lety +1

    Thank you so nuch guruji we all have a great time with u🙏🙏

  • @karthikastro8728
    @karthikastro8728 Před 4 lety

    குருஜி- சந்தோஷ் அவர்களுக்கு நன்றி. இன்று தொண்டகிய இந்த முயற்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். இன்று ஹிலைட்: "குருஜியா இருந்தாலும் மனைவி கிட்ட திட்டு வாங்கித்தான்ஆக வேண்டும்" . சுக்கிரன்-கேது விளக்கம் அருமை.

  • @sparklestartsyashviandanan7208

    Fantastic live Guruji.... keep doing...thank you. Very much useful...🙏🙏🙏

  • @generaltopic8312
    @generaltopic8312 Před 4 měsíci +1

    This man is really genius no words your great presentation 👍

  • @venkatesanma4769
    @venkatesanma4769 Před 3 lety

    Excellent marvellous great no more wader ji 💖 I pray to god get a longer life to you guru ji 😊

  • @sambasivamdhanabalan1946

    அருமை அற்புதம் நன்றிக் குருஜி அவர்களே நன்றி பல

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety +1

    திருச்செந்தூர் முருகன் துணை 🙏ஐயா ஆசிரியர்கள் உயிரை விட்டு சொல்லி கொடுக்கிறேன் என்று ஒரு பேச்சுக்கு கூறக் கேட்டிருக்கிறேன், ஆனால் அதை இப்போது தங்கள் மூலம் கண் கூடாகக் காண்கிறேன் 🙏

  • @computerzonetype7895
    @computerzonetype7895 Před 4 lety

    வணக்கம் குருஜி. ஜோதிடத்தை விஞ்ஞான ரீதியாக புரிந்து கொண்டுள்ள இந்த யுகத்தின் மகான் குருஜி நீங்கள்.

  • @lakshmik6016
    @lakshmik6016 Před 2 lety

    🙏 guruji ungal jodhida anugumurai migavum சிறப்பு. Computer ஜாதகமா இது வேஸ்ட் என்று சொல்லி விட்டார்
    1இல் ராகு 7இல் கேது (கேது குரு வின்
    பார்வையில்) இது நாகதோஷம் உள்ளது என்று சொல்லி மேல எதுவும்
    பார்க்கவில்லை.
    நான் மிகவும் வேதனை கொண்டேன்
    உங்கள் வீடியோ பார்த்து பார்த்து ஓரளவு சுபதுவம் ,பாபதுவம் பார்க்க
    முயற்சிக்கிறேன் ஐயா
    🙏🙏

  • @ashwinViper
    @ashwinViper Před 4 lety

    Super idea Guruji... thanks to santosh... thanks to Guruji....❤️❤️❤️

  • @priyasivasubramaniyam3087

    அருமையான விளக்கங்களும் ஆளுமையான பதில்களும் , நன்றி குருஜி. எனக்கு ஒரு சந்தேகம் .அதனை சுருக்கி live ல் type பன்ன முடியவில்லை. இந்த கேள்வி உங்களின் கவனத்தை ஈர்த்தால் நன்றி உடையவளாக இருப்பேன். மூளை வளர்ச்சி குன்றிய Autism குழந்தைகள் அவர்கள் மனம் அறிந்து இந்த பிறவியில் பாபம் ,குரோதம் எதுவும் பண்ண முடியாது . மற்றும் அவர்கள் சக மனிதர்கள் போல் துன்பம் அனுபவிக்க மாட்டார்கள் (அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கு பெரும் துன்பம் இருக்கும் . ) அது அவர்களின் கர்ம வினை பயன் என்று கூறினாலும் , இந்த மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் எதோ ஒரு மீதி கர்மாவை or தமது பிறப்பு இறப்பு சுற்றினை முடிக்க வந்தவர்கள் என்று எடுத்து கொள்ளலாமா . இங்கே ஜாதகத்தின் படி இவர்களின் பூர்வ புண்ணிய பாவகங்கள் (5,9) எப்படி இருக்கும் , அவற்றின் மூலம் இதனை அறிந்து கொள்ளல் இயலுமா ? நன்றி,

  • @saravananrsaravanan5800

    மிக அருமையான விளக்கம், குருஜீ

  • @sambasivamdhanabalan1946

    புதிய விளக்கம் குருஜி நன்றிகள் பல

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Před 4 lety

    Technical advisor Mr Santhosh...Anna....thank you.. for your support...

  • @anandsanthosh2057
    @anandsanthosh2057 Před 4 lety

    நன்றி குருஜீ& சந்தோஷ் அண்ணா

  • @Goodluck-oo4hh
    @Goodluck-oo4hh Před 4 lety +3

    குருஜி ஐயா மற்றும் திரு சந்தோஷ் அவர்களுக்கு நன்றி. CZcams, blogging முழுநேர தொழிலாக அல்லது அதன் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு பற்றி விளக்கவும் ஐயா.

  • @kalaiselviv3478
    @kalaiselviv3478 Před 4 lety

    வணக்கம் குருஜி, அதிகார அமைப்பின் பாவக சுபத்துவ படிநிலைக்கான தெளிவான விளக்கம் - சூப்பர் ஜி. வங்கியின் சட்ட ஆலோசகர் மற்றும் சொத்து மதிப்பீடு செய்யும் சிவில் என்ஜினியர் (Property Valuer for Bank Loan) பற்றிய ஜாதக அமைப்பு பற்றி விளக்க வேண்டுகிறேன் ஐயா. நன்றி குருஜி.

  • @sundert4650
    @sundert4650 Před 4 lety +1

    குருஜி வணக்கம் ஞாயிற்றுக்கிழமை அனைவரின் நேரத்தையும் வீணடித்து விட்டேன் என்று கூறினீர்கள் அல்ல. அனைவரையும் கட்டிபோட்டு விட்டீர்கள். ஜோதிட விளக்கத்தால்.எனக்கு ஜோதிடம் தெரியாது. ஆனால் நித்தம் நித்தம் கேள்வி கேட்கிறேன்.இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை.நீங்கள் பலன் சொல்லும் விளக்கம் யாவரையும் உச்சாகப்படுத்தும். தொழில்நுட்ப வல்லுனர் தம்பி சந்தோஷ் பாலமாக இருந்து வருகிறார்.மகிழ்ச்சி அவருக்கு வாழ்த்துகள் என் சார்பாக சொல்லிவிடுங்கள். இன்று நேலை சுவாரசியமாக சிறப்பாக இருந்தது.நன்றி

  • @user-vq2qo6jf1j
    @user-vq2qo6jf1j Před 4 lety +2

    வணக்கம் குரூஜி இன்று எங்கள் நேரம் வீணாக வில்லை, தங்களது பொன்னான நேரம் எங்களுக்கு பயன்உள்ளதாக அமைந்துள்ளது நன்றி நன்றி கோடான கோடி நன்றி கள் சந்தோஷின் உதவிக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள் தொடரட்டும் தங்களது ஜோதிட பணியின் முயற்சி👍👍👍👍👍

    • @s.gopalakrishnan3202
      @s.gopalakrishnan3202 Před 4 lety

      அருமை குருஜி இப்படி கட்டங்கள் போட்டு அதில் கிரகங்கள் போட்டு விளக்கம் அழகு அருமை குருஜி இவ்வளவு பெருந்தன்மை ஒளிவு மறைவு இல்லாமல் ஜோதிடத்தில் உள்ள அனைத்து விபரங்களையும் சொல்கிறிகள் நீங்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 2 lety

    Sukkran Rahu conjunction and Sukkran Kethu conjunction prediction is proved cent per cent correct on my close family Circle 👌

  • @mohanprabhu987
    @mohanprabhu987 Před 4 lety

    Thanks Guruji., thanks for your time 🙏

  • @manivannan5404
    @manivannan5404 Před 4 lety +1

    Guruji Great, this video Very useful for me.

  • @Raja-ln4do
    @Raja-ln4do Před 4 lety +2

    Ty very much guruji n team...very nice..

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 4 lety +2

    Gained knowledge GURUJI🙏👌😊👍

  • @gnanadurai2243
    @gnanadurai2243 Před 2 lety +1

    Thanks Santhosh

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 Před 4 lety +1

    Excellent guruji ayya vanakkam 🙂👍

  • @sarawathydhanasekar323
    @sarawathydhanasekar323 Před 4 lety +3

    அருமையான பதிவு ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை எங்களுக்கு ஜோதிடத்தின் மீது ஆர்வம் உங்களால் தான் அதிகரித்தது ஜோதிடம் உண்மை என்பது நீங்கள் சொல்லும் வார்த்தைகள் 💯 உண்மை நான் லைவ் பார்த்து அடுத்த நிமிடம் என் குடும்பம் என்னை சேர்த்தவர்கள் ஜாதகத்தில் உணர்தேன் 💯💯💯💯💯💯💯💯 வாழ்த்த வயது இல்லை உங்களை வணங்குகிறேன் குருஜி 🙏

  • @duraisamy7614
    @duraisamy7614 Před 4 lety

    எங்கள் நேரத்தை கெடுக்க வில்லை ஐயா உங்க பொன்னான நேரத்தை எங்களுக்காக அர்பணித்திருக்கிங்க அதற்காக உங்களுக்கு கோடி நன்றிகள் இந்த சாப்ட்வேரை உருவாக்கி குடுத்த சந்தோஷ் சாருக்கும் நன்றி அஷ்டமி சனி நடப்பதால் மனம் ஏதாவது சிந்தனை செய்து கொண்டே இருக்கும் இந்த ஒரு மணிநேரம் எந்த சிந்தனையும் தோன்றுவதில்லை அதற்காக உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps Před 4 lety

    Thanks to technical advisor Mr. Santhosh

  • @uthiran5554
    @uthiran5554 Před 4 lety +2

    Technical advisor சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்

  • @srinithi4739
    @srinithi4739 Před 4 lety +1

    குருஜி வணக்கம் ஸ்ரீ நிதி, சந்தோஷ் அவர்களுக்கு m,, நன்றி

  • @yogeshrajb3903
    @yogeshrajb3903 Před 4 lety +1

    இன்றைய பதிவு மிகவும் அருமையா இருந்தது குருஜி.......

    • @srirengavasu
      @srirengavasu Před 4 lety

      குருஜீ வணக்கம். லக்னத்திற்கு 3 மிடம் சுபர் வீடாகி சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் அவர்கள் எந்த செயலையும் நேர்த்தியாக செய்வார்கள் என சொல்லலாம் அல்லவா? ரிஷப லக்னத்திற்கு 3 ல் சுக்கிரன், புதன் இருந்ததால் எனது தந்தை தபால் கவரைக்கூட கத்திரிக்கோலால் நேர்தியாக வெட்டித்தான் உள்ளிருக்கும் கடிதத்தை எடுப்பார். மற்றவரைப் போல் கையால் கிழிக்கமாட்டார். இது சரியா விளக்கவும் நன்றி

  • @bavadharani8768
    @bavadharani8768 Před 4 lety +1

    நன்றி சந்தோஷ் அண்ணா 🙏

  • @sriramsamayaltamil6942

    Super..... 👌Guruji Thank you 🙏

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 Před 3 lety

    Very good Santhosh... keep up the good work

  • @nirmalkumarvaidhyanathan1316

    Super ah irundudu guruji..
    Very nice

  • @revathib6542
    @revathib6542 Před 4 lety

    Explanation superb guruji

  • @ariselva328
    @ariselva328 Před 4 lety +1

    மூல நோய் மற்றும் ஒற்றை தலைவலிக்கான காரகத்துவம்(காரணம் ) பற்றி சொல்லுங்கள் அய்யா, அறிவழகன், பட்டுக்கோட்டை

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 4 lety

    நன்றிகுருஜிபுரியும்படியாக இருக்கிறதுமிக்கமகிழ்ச்சிநன்றிகள்கோடி

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 Před 4 lety

    Thank your kuru
    Very nice video
    We happy

  • @padmavathys7472
    @padmavathys7472 Před 4 lety

    Guruji ,good explanation.

  • @user-ol3ud6fy9y
    @user-ol3ud6fy9y Před 4 lety

    அருமையான நிகழ்ச்சி உங்களுக்கு தெரிந்ததனைத்தும் ஒளிவு மறைவின்றி எங்களை போன்ற சாதாரனமானவர்களும் புரிந்து கொள்ளும்படி அருமையாக விளக்குகிரீர்கள். ஞாயிறு மாலை நன்றாக சென்றது. என்னுடய கேள்வியும் தங்கள் பார்வையில் படவில்லை ஐயா. சூரியனுடன் அஸ்தங்கமான குருவின் பார்வையும் சனியை புனிதப்படுத்துமா ஐயா?

  • @arunprrakash
    @arunprrakash Před 4 lety +6

    இந்த ஒரு மணி நேர லைவ் வீடியோ ல உங்ககிட்ட நல்லா வந்து மாட்டிக்கிட்டேன். எந்த ஒரு வீடியோ வும் போட முடியல.. ஹா... ஹா... 🤣🤣🤣
    நீங்கள் எங்களுக்காகவே (சிஷ்யர்களுக்காக) பிறந்தவர். எங்களுக்கு ஜோதிட அறிவை கொடுக்கவே அந்த பரம்பொருள் உங்களை படைத்திருக்கிறார். உங்களை நாங்கள் இறுக்கமாக பற்றிக்கொண்டோம். எப்பொழுதும் உங்களை விட மாட்டோம்.
    இதை சொல்வதற்கு எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. பெருமிதத்துடன் எங்களது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
    வாழ்க ஜோதிடம்... வளர்க ஜோதிடம்... 🙏🙏🙏

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety

    நன்றி சந்தோஷ்🙏🙏

  • @kumaranguru5931
    @kumaranguru5931 Před 4 lety

    நன்றி குருஜி நேரலை முடிந்த பின்னும் தகுதியான கேள்விகளை தேர்ந்தெடுத்து வேறு சந்தர்ப்பங்களில் பதில் தாருங்களேன்.

  • @Vanamuth19
    @Vanamuth19 Před 4 lety +1

    சனி+கேது விளக்கம் அருமை```

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 4 lety

    Thank you Guruji. Thank you Santhosh

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 Před 2 lety

    guruji சனியின் சுபத்துவஅளவு வீடியோ போடுங்க(குரு பார்வை,சுக்ர பார்வை சனி வக்ர்மாகி,இர்ண்டும் பார்ப்பது,

  • @Zirushti
    @Zirushti Před 4 lety +2

    சந்தோஷ்க்கு ஜே ஜே!!! சந்தோஷ்க்கு ஜே ஜே!!! சந்தோஷ் வாழ்க!!! சந்தோஷ் வாழ்க!!! சந்தோஷ் வளர்க!!! சந்தோஷ் வளர்க!!!

  • @revathiraviraj7402
    @revathiraviraj7402 Před 4 lety +1

    நன்றி சந்தோஷ்

  • @saravanaprakashrajan6461
    @saravanaprakashrajan6461 Před 7 měsíci

    நன்றி குருஜி...

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 Před 3 lety

    நன்றி குருஜி ! வணக்கம்!

  • @selvaraja1650
    @selvaraja1650 Před 4 lety

    super programe sir, thank you

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan Před 4 lety +1

    Excellent one hope u can make alternate days videos of general questions and educate people .Hats off Guruji

  • @saveethabalasundaram9269
    @saveethabalasundaram9269 Před 4 lety +1

    Guruji ayya, sani yum and guru iruvarum oruvararai oruvar parthuku kondal ena Palan nadakum. Guruvin paravayal sani subathuthuvum adaigirar. Sani guruvai pavathu padhuthugirara? .. indha nillayil epadi Palan edupadhu?

  • @vidprabhu4917
    @vidprabhu4917 Před 4 lety

    Excellent job Santosh.
    U r sharpening Guruji's efforts. Like Guruji u must be guru lagnam or guru raasi...

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 Před 4 lety +2

    நன்றி குருஜி அவர்களுக்கு

    • @lathar683
      @lathar683 Před 4 lety

      Guruji Vannakam. Ungal live engaluku migavum payanullada uladu. Nandri Guruji 🙏