நட்சத்திர விருட்சமும் அதனால் ஏற்படும் நன்மையும்.! ஓர் அறிமுகம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • நட்சத்திர விருட்சமும் அதனால் ஏற்படும் நன்மையும்
    ஓர் அறிமுகம்.

Komentáře • 352

  • @Madamokey
    @Madamokey Před 3 lety +1

    Evalo vishayam irukku therinjika... Idhellam commercial nokkam illama share pannareenga. Much appreciated. Sending more power and positive vibes to you.

  • @sivasenthilkumarsivagatach8933

    Thanks sri..தொடரட்டும் உங்கள் பணி... கடன் பிரச்னை தொடர்பான. Video போடவும் Please sri...

  • @arumugam1966
    @arumugam1966 Před 3 lety +2

    ஐயா உங்களின் பதிவுகளும் மற்றும் உங்களையும் பார்க்கிறோம் பார்வைக்கு அழகு பெரிதல்ல ஆனால் சொல்லுகின்ற சொல் நல்லதாக இருந்தால் அதுவே என்றும் உங்களுக்கே அழகு அழகு சேர்க்கின்றது எனவே நீங்கள் பேசுவது அடுத்த நல்ல சொல் சொல்லுவதே அழகின் சிகரமாக உள்ளது நன்றி ஐயா

  • @Think-n-Act-Wisely
    @Think-n-Act-Wisely Před 3 lety +2

    🙏சிறப்பான பதிவு,கேட்க நச்சுனு இருந்துச்சு💐

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 3 lety +1

    தங்கள் சேவைக்கு மிக்க நன்றி குருவே 🙏

  • @fx.erwinfreakers609
    @fx.erwinfreakers609 Před 2 lety +1

    Natchathira Maram details Intha video upload panuga sir it's really useful. Natchathira Virucham Kandipa ellarukum pothupalan ah kudukum sir Nenga Sonamari ellrukum pothuva palan irntha kandipa upload panre nu soninga sir kindly upload this Series....

  • @gokulkanth1235
    @gokulkanth1235 Před 3 lety +1

    நீங்க சொன்ன காக்கை குருவிக்கு இன்றளவும் நான் காக்கை குருவுக்கு கம்பு அரிசி மற்றும் நீர் வைத்து கொண்டு தான் இருக்கிறேன்...எனக்கு நல்ல பலன்களையே கொடுக்கின்றது இனிமேலும் அதை வைத்து கொண்டி தான் இருப்பேன்....நாம் வைப்பதை பார்த்து பக்கத்து வீட்டு காரர்கள் வைக்கிறார்கள்...அதை விட பெரிய பரிகாரம் எதுவும் இருக்காது என்று தோன்றுகிறது... எனக்கு அது நல்ல பலன் கிடைக்குது...god bless பாலாஜி ஹாசன்...

  • @karthiklogaa5480
    @karthiklogaa5480 Před 3 lety +1

    நன்றி பாலாஜி 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்......

  • @vageeshragavr.k3149
    @vageeshragavr.k3149 Před 3 lety

    Nice waiting for the video

  • @ranjithkumarsamu8460
    @ranjithkumarsamu8460 Před 3 lety +10

    அண்ணா நீங்கள் சொன்ன வீடியோக்கள் எப்போ அப்லோட் பண்ணுவீங்க...

  • @k.paulin3974
    @k.paulin3974 Před 3 lety

    அண்ணா உங்களின் பதிவு அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது..நான் உங்களை பின்பற்றி வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அண்ணா🙏🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி நற்பவி....கிருஷ்ணாற்பணம்

  • @jeyapolice07
    @jeyapolice07 Před 3 lety

    பரிகார பொய் உடைத்து சொன்ன message super Vera Laval,and Vijay யா, அஜித் தா" என்ன சிரிக்க வட்சுட்டெங்கே.

  • @PerumPalli
    @PerumPalli Před 3 lety +4

    10:00 super by this way we can avoid such riots

  • @anbilaniruth2190
    @anbilaniruth2190 Před 3 lety

    நட்சத்திரங்களுக்கு ஏற்ற மரங்கள் பற்றி பேசப்போகிரீர்கள்.....
    நட்சத்திரங்களுக்கு ஒவ்வாத மரங்கள் பற்றியும் பதிவிட வேண்டுகிறேன்...
    மிருகசீரிஷ த்திற்கு மூங்கில் ஒவ்வாது என்று ஒருவர் கூறுகிறார்.. அவர்கள் மூங்கில் ஊஞ்சல் மற்றும் மூங்கில் சார்ந்தவை வைத்திருப்பதால் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்ற தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் ...
    நான் மிருகசரிஷம்...
    மூங்கில் ஊஞ்சல் எனது உயிர்..,
    மற்றும் flute இசை கற்றும் வருகிறேன்.

  • @vinodhvino1804
    @vinodhvino1804 Před 3 lety +2

    Super sir, neenga Vera level ! Vera levela panringa !thank you so much sir.

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 Před 3 lety

    Guru g your point correct

  • @jeyapolice07
    @jeyapolice07 Před 3 lety

    Pro அருமையான speech , ரொம்ப எதார்த்தமான speech super

  • @rakeshreddy6007
    @rakeshreddy6007 Před 3 lety +1

    Very good information. Continue this series and keep educating.

  • @vithyavithya1728
    @vithyavithya1728 Před 3 lety +1

    சூப்பர். வாழ்த்துகள் பாலாஜி 🙏💐

  • @saravananravi4789
    @saravananravi4789 Před 2 lety

    நன்றி

  • @spsp9710
    @spsp9710 Před 3 lety

    Thankyou

  • @sakthimithas9489
    @sakthimithas9489 Před 3 lety +1

    Brother very useful information lot of thanks💓

  • @jeyapolice07
    @jeyapolice07 Před 3 lety

    Superrrrrrrr palagi

  • @venkatesang3477
    @venkatesang3477 Před 3 lety

    Guru whatever u said about fake pariharam is true i have a lots n lots of experience keep guiding us that will be helpful for us thank u verymuch

  • @padmamalar6738
    @padmamalar6738 Před 3 lety

    serving for society....vaalga valamudan

  • @g.sukumargopal7376
    @g.sukumargopal7376 Před 3 lety +1

    நன்றி நன்றி பாலாஜி ஜி

  • @thalapathigovindsamy3924

    Kandipa oruthan 10 maram valakanum. Ungalukum Nallathu naatukum Nallathu. Maram valarpom uyir kapom...❤️❤️❤️

  • @MurugaaSaranam77
    @MurugaaSaranam77 Před 3 lety +2

    பாலாஜி உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்

  • @karthkeyan3389
    @karthkeyan3389 Před 3 lety

    வாழ்க வளர்க

  • @pushpambala3761
    @pushpambala3761 Před 2 lety

    கடவுள் இருக்கிறார் பாலாஜி எல்லாம் அவர் பாத்துப்பார்

  • @sopnack2059
    @sopnack2059 Před 2 lety

    வாழ்க வளமுடன் sir

  • @forsivakumar
    @forsivakumar Před 3 lety

    Super Balaji. Thanks for your knowledge
    God bless you. Please dont consider wrong comment from people

  • @rajeshraju4466
    @rajeshraju4466 Před 3 lety +10

    கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீச்சம் மற்றும் வக்கிரம் என்றால் என்ன, மற்றும் பறிவர்தனை யோகமும், 9 கிரகங்களின் யோகமும் சொல்லுங்க அண்ணா...

    • @v.lakshminarasimhan3321
      @v.lakshminarasimhan3321 Před 3 lety

      Tq balaji. Very good for social maintenance. Once again I remember that you are already blessed by god. You know all things . Nothing to tell to you by like our senior citizens. As we are not able to follow facebook this type of video is helpful. Keep it up. Wishing you to continue in your progress. Lalitha wife of v lakshminarasimhan

    • @quickfast7978
      @quickfast7978 Před 3 lety

      Super sir

    • @Mahesh-Ungaludan
      @Mahesh-Ungaludan Před 3 lety

      Eda jothidam

  • @geethashree8127
    @geethashree8127 Před 3 lety

    Sir. Vanakam .... Na unga new subscriber . Na kumba rasi 2021 vedio NegA potuirunthiga innoru channel la athu patha en manasuku romba thirupthi ya irukku sir. Yelam unmma tha... Nanri

  • @thevaranyvaratharajan7940

    வணக்கம் தம்பி, எல்லோரும் சுகம்தானெ, உண்மைபை உரைக்கும் இழம்ஜோதிடர்,மிக்கநன்றி மிகநல்ல விடயம் சொன்னீர்கள், வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @prakashprakashprakash7688

    Super

  • @meenamariyappan4844
    @meenamariyappan4844 Před 3 lety

    Thank you for the information 👍👍👍

  • @yuvarajdeva9416
    @yuvarajdeva9416 Před 3 lety

    Dear sir really good message thanks to lot

  • @muthulakshmisamidurai51

    Thankyou for the good information sir...

  • @Jashwin-r6h
    @Jashwin-r6h Před 3 lety +2

    S bro ,neenga en hero than 🙏🙏🙏🙏

  • @Arun-qq8cb
    @Arun-qq8cb Před 3 lety

    Thanks for your help

  • @rajmech6793
    @rajmech6793 Před 3 lety

    Thankyou for your service sir 🙏🙏🙏🙏

  • @rajeshg7646
    @rajeshg7646 Před 3 lety

    Superb sir thank you

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Před 3 lety

    Thankyou very much

  • @sravi9878
    @sravi9878 Před 3 lety

    Super super excited nanba video super

  • @prabakaranc1895
    @prabakaranc1895 Před 3 lety

    very nice info to the people. . god bless u

  • @Nagu_Nsp
    @Nagu_Nsp Před 3 lety

    En guruvey saranam saranam saranam 🙏🙏🙏

  • @mathsmathesh1654
    @mathsmathesh1654 Před 3 lety +2

    Nice sir

  • @gunasekarant6318
    @gunasekarant6318 Před 3 lety

    வாழ்த்துக்கள் பாலாஜி... உங்கள் நற்பணி தொடர வேண்டும்.. தயவுசெய்து ஒரு முறை நீங்கள்சுய ஜாதகத்தில் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை தெளிவு படுத்தி ஒரு வீடியோ போடவும்... நிறைய இளைஞர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்

  • @jassvlogs3450
    @jassvlogs3450 Před 3 lety

    Thank you very much Anna

  • @madanagopalamanamohanadasm2302

    நீங்கள் தான் உண்மையான நலன்விரும்பி

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 Před 3 lety

    Thank you bro 👌👌👌

  • @riariol3500
    @riariol3500 Před 3 lety

    Hi super Balaji Sir wait panrom ( neenga dhadi Yoda neenga neengala super ah irukkinga )👌👌👌👌👌

  • @defeepiriswasthi3592
    @defeepiriswasthi3592 Před 3 lety

    Very useful information sir

  • @dbmashok
    @dbmashok Před 3 lety +2

    #################
    🙏 வணக்கம் பாலாஜி 🙏
    உங்கள் மகத்தான சேவைக்கு கோடான கோடி மனமார்ந்த நன்றி🙏💐🥰🙏
    சூரிய திசை காணொளியில் உள்ள சந்தேகங்கள்....
    (11.46)மேல் குழப்பங்கள் உள்ளன
    சூ/ செ பிறகு சூ/கு சொல்கின்றிங்கள் ஆனால் பரிகாரங்கள் ராகுக்கு உடையது என நான் புரிந்துகொண்டேன்..
    நான் புரிந்துகொண்டது சரியா..
    சொன்ன கால அளவு ராகுக்கு உடையதா...
    சூ/பு ,சூ/கு , சூ/ ரா..? கால அளவு வேண்டும்..‌.
    #########
    சந்திரன் திசை காணொளியில் உள்ள சந்தேகங்கள்....
    (10 .15)சந்திரன் திசைக்கு 10 வருடத்திற்கான பொது பரிகாரங்கள் வேண்டும்..
    கிடைக்குமா....
    (11.45)ச/கு கால அளவு வேண்டும்.. கிடைக்குமா...
    #######
    செவ்வாய் திசை காணொளியில் உள்ள சந்தேகங்கள்....
    (13.20)முதல்(13.55)வரை குழப்பமாக உள்ளது,
    செ/ ரா பரிகாரங்கள் தெளிவாக வேண்டும்...
    செ/ரா, செ/கு, செ/சனி, செ/பு, செ/ சூ, செ/ச
    கால அளவு வேண்டும்..
    ######
    ராகு திசை காணொளியில் உள்ள சந்தேகங்கள்....
    (14.35 )(17.35)ராகு திசைக்கு 18 வருடத்திற்கான பொது பரிகாரங்கள் வேண்டும்..
    கிடைக்குமா...
    ரா/சூ, ரா/ச, ரா/செ கால அளவு வேண்டும்...
    ######
    குரு திசை காணொளியில் உள்ள சந்தேகங்கள்....
    கு/சூ, கு/செ, பரிகாரங்கள் வேண்டும்..🤔😔☹️
    கிடைக்குமா...🤔☹️
    ########
    சனி திசை காணொளியில் உள்ள சந்தேகங்கள்...
    சனி/செ கால அளவு தகவல் வேண்டும்..
    ######
    புதன் திசை காணொளியில் உள்ள சந்தேகங்கள்....
    (23.49)புதன்/சனி கால அளவு தகவல் வேண்டும்..
    #####
    கேது திசை காணொளியில் உள்ள சந்தேகங்கள்....
    குரு ,சூரியன் புத்திக்கு பரிகாரங்கள் வேண்டும்..
    சுக்கிரன் புத்திக்கு காலம் மற்றும் பரிகாரங்கள் வேண்டும்.‌.
    கிடைக்குமா....
    ######
    சுக்கிரன் திசை காணொளியில் உள்ள சந்தேகங்கள்...
    சுக்கிரன் திசை பொது பரிகாரங்கள் வேண்டும்..
    (23.08) சுக்கிரன் திசை/ புதன் புத்தி பரிகாரங்கள் வேண்டும்
    கிடைக்குமா....
    உங்கள் சேவை மனித குலத்திற்கு அவசியம் தேவை.🥰💐💐
    நன்றி வாழ்க வளமுடன் 👍🤝🙏

  • @g.thirupathyg.thirupathy9122

    BROTHER,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @rajalakshmit4912
    @rajalakshmit4912 Před 3 lety

    Thank you brother

  • @kabilanr5017
    @kabilanr5017 Před 3 lety

    Maragathipathi, pathagathipathi enral Enna, andha thasa buthi Enna seiyum. Ungal vilakam thevai!

  • @aishwaryamuralikrishnan6871

    We respect you 🙏🏽

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před 3 lety +1

    Vanakam sir...munnorkal sapam patri sollunga sir

  • @jegans5057
    @jegans5057 Před 3 lety

    Nandri..

  • @shamaladevi5844
    @shamaladevi5844 Před 3 lety +1

    Hi Ana I’m shamala from Malaysia 🇲🇾
    I following you since 1 year plus ..all your video I watch ....🙏🙏

  • @venkateshvenkatesh6974

    நன்றி தலைவா

  • @everestview1212
    @everestview1212 Před 3 lety +1

    எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு அண்ணா ❤️😍👍

  • @shanmugamp3527
    @shanmugamp3527 Před 3 lety

    நன்றி ஐயா

  • @sumathisrinivasan3074
    @sumathisrinivasan3074 Před 3 lety +1

    Hi brother ராசிபலன் மற்றும் லக்னபலன் எதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் இரண்டுக்கும் உள்ள அர்த்தம் என்ன என்று கூறினால் நன்றாக இருக்கும்
    மிக்க நன்றி

  • @lathamanohar6051
    @lathamanohar6051 Před 3 lety +6

    கடன் சுமையிலிருந்து விடுபட வலி சொல்லுங்கள் பாலாஜி.

    • @rky4386
      @rky4386 Před 3 lety +1

      நீங்கள் அழகாகத்தான் இருக்கிறீர்கள்

  • @athmaraman7136
    @athmaraman7136 Před 3 lety

    Thank you

  • @sugumar.v3962
    @sugumar.v3962 Před 3 lety

    Suriyan ,sukuran ,pudhan serthu iruthal ena palan kidaikunu solluga elam edathukum solluga

  • @jagathsri7042
    @jagathsri7042 Před 3 lety

    🙏 Thanks sir 🌷🌸💐🌻🌺 sharmila 💮🌷

  • @arunabr6482
    @arunabr6482 Před 3 lety

    Super good

  • @rameshraj2613
    @rameshraj2613 Před 3 lety

    Iya meekka nandri iya

  • @gopinathnath375
    @gopinathnath375 Před 3 lety

    Thank you sir

  • @krishnasuresh5442
    @krishnasuresh5442 Před 3 lety

    Neenga romba alaga theliva pesaringa Anna...
    next vedio la marakkama sollunga entha nakchathirathukku entha maram valarkka vendumnu sollunga... thank u Anna...

  • @thirumalaiperumal
    @thirumalaiperumal Před 3 lety +2

    10:23 அருமை !!

  • @rajendranvijayabaskar4398

    Thank you sir 🙏

  • @sugumar.v3962
    @sugumar.v3962 Před 3 lety

    🤝🤝🤝🤝🙏🙏🙏 nandri sir

  • @orponraj
    @orponraj Před 3 lety

    மரம். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @user-rr2ef8sc8w
    @user-rr2ef8sc8w Před 3 lety

    நன்றி தம்பி

  • @buvanasuresh2467
    @buvanasuresh2467 Před 3 lety

    Thanks thambi for nakshathira pizhai video🙏

  • @harisureshbabus556
    @harisureshbabus556 Před 3 lety +1

    Midhna rasi Punarpoosam nakshtra pathi video poduga bro?

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v Před 3 lety

    💚

  • @sonianehashini928
    @sonianehashini928 Před 3 lety

    Parikaram seithathu polachu iyarkkai valathai kappattra oru vazhiyum achu nandri bro. Marubadium lockdown Varuma.?? Vantha yevlo nal erumkum. Prepare aganum

  • @sathyaprabhasathyaprabha5891

    Sema annna ..... Thanks a lot....

  • @naveenraj2378
    @naveenraj2378 Před 3 lety

    Bro romb romba nandri naan one yeara ketutu irundhada ipo podringa iam really Happy and oru vishayam indha Padhiva naandan romba naala ketunu irundhan en name soluvingala

  • @srinithi4739
    @srinithi4739 Před 3 lety

    நன்றி வணக்கம்

  • @d.kumaransivaprabu1327

    Say about chandra dasa palan for Virichaga laganam

  • @shankarr7905
    @shankarr7905 Před 3 lety +4

    நான் தங்களிடம் ஜாதகம் பார்க்க ஆர்வம் மாக உள்ளேன். அனுமதி கிடைக்குமா??? அண்ணா

    • @raviksr921
      @raviksr921 Před 3 lety

      நான் தங்களிடம் ஜாதக பார்க்க ஆர்வம் மாக் உள்ளேன் ஐயா நான் எப்போது வரலாம் மிக்க நன்றி

  • @SGS_K
    @SGS_K Před 3 lety

    Please suggest basic books to know what is what in astrology for beginners, Good books to begin with, (not to become astrologer, but to understand nd remember astrologer's explanation) Thanks

  • @naveene
    @naveene Před 3 lety +1

    அருமை அண்ணா அருமை!

  • @bovasmurugaesan9725
    @bovasmurugaesan9725 Před 3 lety

    Anna Music ka adipadaiya vachi yadachi Gragam iruka na.please solluga.I have interest in music na.I doesn't know I can get success in music field

  • @rangasri1058
    @rangasri1058 Před 3 lety

    Waiting for this information for very long time anna. Thank you 🙏

  • @rvkumareshan
    @rvkumareshan Před 3 lety +1

    ஹைதராபாத் நகரில் சாய்கீதாஆஸ்ரமம் என்ற இடத்தில் 27 நட்சத்திரங்களுக்கான மரங்களும் உள்ளது அந்தந்த மரங்களில் அந்தந்த நட்சத்திரம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் மற்றும் சுற்றவேண்டிய கிழமைகள் நட்சத்திரம் ஹோரை எழுதி வைத்துள்ளனர் ஆயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் பெரியதொரு டிவைன்க்ளாக் வைத்துள்ளனர் முற்றிலும் இலவசம் யாகங்கள் பரிகாரம் செய்வதற்கு சமம் அதே ஆஸ்ரமத்தில் கிருஷ்ணன் வெண்ணெய் எடுத்து உண்டதாக சொல்லப் படும் அரிய வகை ஆலமரம் அங்கு உள்ளது

  • @manikavinya2024
    @manikavinya2024 Před 3 lety +1

    Suriyan kethu inaithal government jobs thadai paduma ayya sollungal please

  • @agsanthosh5346
    @agsanthosh5346 Před 3 lety

    நல்ல சேவை வாழ்த்துக்கள்

  • @yashiniprema2178
    @yashiniprema2178 Před 3 lety

    Very casual talk bro nice

  • @gomathigomathi5662
    @gomathigomathi5662 Před 3 lety

    Nantri sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajiravichandran7310

    Heartful respect 🙏

  • @vinocaty9195
    @vinocaty9195 Před 3 lety

    Anna great continue panuka we support always....

  • @abiramiabi3216
    @abiramiabi3216 Před 3 lety

    நன்றி நன்றி நன்றி அண்ணா