Why Nineveh? / ஏன் நினிவே? / ඇයි නිනිවේ?

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2020
  • Preached by Pastor Suresh Ramachandran
    Senior Pastor of Mount Carmel Church, Bellwood, Sri Lanka
    Mount Carmel Media (Android App) Download Link: play.google.com/store/apps/de...

Komentáře • 64

  • @niroshadissanayake3371
    @niroshadissanayake3371 Před 3 lety +3

    අපි හිතපු නැති විදියට හිතපු නැති පැත්තක් ඔබතුමා පෙන්නුවා පෙන්නුවා මේ දේශනාව තුළ ,ස්තුතියි පස්ටර් මේ වගේ සැඟවුණු රහසක් අපිට පෙන්නලා දුන්නට .

  • @mylordismygod6917
    @mylordismygod6917 Před 20 dny

    AMEN

  • @jamesjeba
    @jamesjeba Před 3 lety +2

    இன்றைய கிறிஸ்தவர்கள் = நீர் மூழ்கி கப்பலுக்கு சமம்... அருமையான உதாரணம்....

  • @sharinvictor3580
    @sharinvictor3580 Před rokem +1

    Praise the lord

  • @chandanivasanthi1071
    @chandanivasanthi1071 Před 3 lety +3

    Amen

  • @Davidprince777
    @Davidprince777 Před 3 lety +3

    Praise Jesus 🙌🙌, Hallelujah

  • @LoveofGodSongs
    @LoveofGodSongs Před 3 lety +2

    Praise the Lord.

  • @shis2778
    @shis2778 Před 3 lety +1

    Amen Amen

  • @manoharrajd8494
    @manoharrajd8494 Před 3 lety +3

    Praise God. Thank you pastor. May God give you more and more strength, wisdom and health to unlock hidden treasures.

  • @ksudhasudha1498
    @ksudhasudha1498 Před 3 lety +6

    Hi Appa how are you I am Santha from tamilnadu na unga prasangam pathu than andavar kulla vanthen 🙏🙏

  • @chrishanthathelisinghe3593

    PASTOR THANKS FOR THE TEACHING,GOD BLESS ALL Of YOU . CARMEL MOUNTAIN MINISTRIES

  • @janithsudaraka8258
    @janithsudaraka8258 Před 2 lety +1

    Jesu pihitai pastor

  • @roshanpeetar-kb8fh
    @roshanpeetar-kb8fh Před rokem

    Wow thank god ada man puduma una pastor

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Před 2 lety

    மிக சிறப்பு. Excellent pastor. Very useful message. உண்மையை வெளிக்கொண்டு வந்த செய்தி.

  • @lourthumaryjesudass1172

    The zeal for the house God is great, in your preaching pastor. God bless you.

  • @jay-walker3584
    @jay-walker3584 Před 3 lety +1

    Amen. 🙏

  • @selvarajp3846
    @selvarajp3846 Před 3 lety +1

    Pastor, realy powerful message Thank u and GOD bless u

  • @sureshangel3512
    @sureshangel3512 Před 3 lety +1

    Praise the Lord 🙏 pastor.

  • @canaanchurchindiakavaripet2971

    Glory to God 🙏

  • @kumarpovas7788
    @kumarpovas7788 Před 3 lety +1

    Excellent message. Very meaning full and understanding information

  • @markmich2010
    @markmich2010 Před 3 lety +1

    Praise the lord..!! New revelation...!!

  • @chandranalkannairamkannair5720

    Thanks pastor

  • @stellajawahar5744
    @stellajawahar5744 Před 3 lety +1

    No words to appreciate.....Nice message..
    God's ways and thought s are always different..

  • @Nerdytamizhan
    @Nerdytamizhan Před 3 lety +1

    Praise the lord.❤️

  • @anushanilmini2999
    @anushanilmini2999 Před 3 lety +1

    Praise God

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 Před rokem

    Glory To JESUS AMEN!

  • @sampathpaul3313
    @sampathpaul3313 Před 3 lety

    Lalitha Sampath we praise you! A 'O Lord!

  • @helenpremavathy1901
    @helenpremavathy1901 Před 2 lety

    Thank you paster for this blessed message

  • @joannamoses4433
    @joannamoses4433 Před 3 lety

    Thank you pastor shalom Amen

  • @sebastianwisidagama7389
    @sebastianwisidagama7389 Před 3 lety +1

    One thing I know is that God has given you knowledge and wisdom of teaching the gospel. You're a great Bible teacher of the gospel who teaches the unchanging word of the Lord to the changing world. God bless you.

  • @danielpk3745
    @danielpk3745 Před 3 lety +2

    Dear Pastor really very much blessed, thank you for your wonderful message

  • @priyantipanandu9765
    @priyantipanandu9765 Před 3 lety

    අමේන් අමේන් අමේන්

  • @moorthya7244
    @moorthya7244 Před 3 lety

    Wonderful message God bless you pastor

  • @ksudhasudha1498
    @ksudhasudha1498 Před 3 lety

    Amen daddy

  • @sumithdesappiysmahathelge955

    Niyamai

  • @samallwyn
    @samallwyn Před 3 lety +1

    Paster please lam waiting for your message song of Solomon thank you pastor

  • @jamesjeba
    @jamesjeba Před 3 lety +1

    இரண்டாம் யெரோபெயாமை குறித்து இன்னும் அதிகமான விளக்கங்கள் எதிர் பார்க்கிறேன்....
    மிக்க நன்றி

  • @trinityemmanuvelminisrtysr2179

    🙏🙏🙏🙏

  • @slnirosha2939
    @slnirosha2939 Před 3 lety

    🙏

  • @torah245
    @torah245 Před 3 lety

    I like your "thunichal"

  • @shiromalifernando4097
    @shiromalifernando4097 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏

  • @priyantipanandu9765
    @priyantipanandu9765 Před 3 lety

    2.....pastor. God balls u. 🇮🇱🇮🇱💖🇮🇱💖🇮🇱

  • @dr.sjprince8941
    @dr.sjprince8941 Před 3 lety

    Manam mara mandhar neer alla endru padal varigal varum anal devanum irakam seiya manam marugirar endru indha seidhiyil katrukonden.

  • @stanlyprincemca
    @stanlyprincemca Před 2 lety +1

    Looks to me, Jonah was the one pleasing the Israel King Yerobhiam and people, not warning them. The book of Jonah was a teaching to Jonah himself to understand how gentiles repent in a single warning of God, as he did not do anything in Israel for their repentance. So God used Jonah not because was a great Prophet in God’s eye but the reverse. The prophet Isaiah had problems with Israel kings due to proclaiming God’s word and warning but Jonah had nice tie up with wicked King and people.

  • @chandimaseneviratne135

    Pastor pl we are waiting to listen song of solamon

  • @padmavathisanjai9237
    @padmavathisanjai9237 Před 3 lety

    Pastor can u give message about job

  • @kannan-tn8gq
    @kannan-tn8gq Před 3 lety

    I am the first viewer.

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před 3 lety +1

    பாஸ்தர் நினைவேயின் பாவம்தான் என்ன தலைப்பு அதுதானே? கடசைி வரைக்கும் செய்தியில் உலகத்தையே சுற்றி சுற்றி வந்திங்க நினைவேயின் பாவம் என்ன என்று சொல்லவே இல்லை.

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Před 3 lety +2

      இல்லவே இல்லை சகோதரி. இப்பாடத்தின் தலைப்பு "ஏன் நினிவே?" "நினிவேயின் பாவம் என்ன" என்பதல்ல. பாவிகள் எல்லாருமே பாவிகள்தான். அப்புறம் அவர்கள் என்னென்ன பாவம் செய்தார்கள் என்பது அவசியமில்லையே. நினிவே என்பது மிகவும் பொல்லாத அசீரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரம். அங்கு என்ன பாவம்தான் இருந்திருக்காது? அந்தப் பாவங்கள் எவை என்று தெரிந்துகொண்டு நாம் என்னதான் செய்யப்போகிறோம்? இந்தச் செய்தியின் தாற்பரியமே ஏன் ஆண்டவர் நினிவேயை மாத்திரம் எச்சரித்தார் என்பதே. உலகத்தைச் சுற்றிச்சுற்றி வந்தாலும் நினிவேயின் பாவம் என்னவென்று நான் சொல்லவில்லையென்ற ஒரு கேள்வி உங்களுடையது. அது நமக்குத் தேவையயில்லாத விடயம் என்பதுதான் என்னுடைய பதில். என்ன செய்ய?

  • @akmoses3658
    @akmoses3658 Před 3 lety +1

    பாஸ்டர் உங்க செய்தியை நான் விரும்பிகேட்பேன் ஆனால் மற்ற விஷயங்களை அதிகம் சொல்லிவிட்டு தேவசெய்தியை தாமதமாகவே கொடுக்கிறீர்கள் .pls.

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Před 3 lety +4

      நான் மேய்ப்பனாக ஏற்படுத்தப்பட்டுள்ள சபை மக்களுக்கு அவர்கள் மேய்ப்பனாக எதை, எப்படி உபதேசிக்க வேண்டுமென்று ஓரளவு அறிந்துள்ள நான், அவர்களுக்காக உபதேசிக்கும் உபதேசங்கள்தான் உங்களுக்கும் கிடைக்கின்றன. ஆகவே உங்களுக்குத் பொருந்தாத, அவசியமில்லாத விடயங்கள் என் செய்திகளில் உண்டு. இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு உங்களிடம் மன்னிப்பிக் கேட்பதைத்தவிர வேறொன்றும் என்னால் செய்யவியலாது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

    • @heartlyregis4682
      @heartlyregis4682 Před 3 lety +2

      கிறிஸ்துவுக்குள் என் அன்பான சகோதரரே, எனக்கு பாஸ்டர் போதிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் தேவ செய்தியாகவே உள்ளது.
      ஒரு வார்த்தை கூட வீணாக தெரிவதில்லை. நான் ஆபிரகாம் செய்தியில் இருந்து இவரது பிரசங்கத்தை கேட்டு வருகிறேன். கிட்டத்தட்ட 6 வருடங்கள் இருக்கும். சில பிரசங்கங்களை, படிப்புகளை மறுபடியும் மறுபடியும் கூட கேட்டு இருக்கிறேன். மறுபடியும் கேட்பதால் நான் ஸ்கிப் செய்வது இல்லை.நான் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் இன்னும் கொஞ்சம் அதிகமாக புரிகிறது.

    • @akmoses3658
      @akmoses3658 Před 3 lety

      எனக்கு ஆ வண்ண மூளை என்ன செய்வது வேக வேகமாக செய்தியை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அப்படி சொன்னேன்

  • @janicemylla482
    @janicemylla482 Před 2 lety

    I heard that the king of Nineveh was the Pharaoh of Egypt from a Jewish Rabbi who knew God of Israel n Moses. Therefore he heard to obey Prophet Jonah.
    How did the King n the people obeyed Jonah a prophet of other Nation?
    Was Jonah the only prophet whom God sent to other nation? I think God did not raise any other prophet to other people apart from Israel.

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Před 2 lety

      No no no. The emperor of Assyria was never a Pharaoh of Egypt. Yes, Jonah was the only prophet who was sent to a heathen nation.

    • @janicemylla482
      @janicemylla482 Před 2 lety

      @@suresh-ramachandran
      Ok thank u 🙏

  • @SSM1814
    @SSM1814 Před 3 lety

    சூப்பர் ஆக்ட்டிங் பெயரை மாற்று பிட்டார் ஆக்டர் என்று

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Před 3 lety +4

      எண்ட ஆக்டிங் புடிச்சிருந்தா பாரு. இல்ல, நல்ல நல்ல அக்டர்ஸ்ட ஆக்டிங் பாரு. 'பெயரை மாற்று' னு சொல்றியே, நீ எண்ட கூட்டாளியா, இல்ல மாமனா மச்சானா? வா போனு பேசுற அளவுக்கு நா ஒனக்கு யாருடா? சொல்லுடா எண்ட செல்லமே!

  • @kirusnaravjoysharon5028

    என்ன pr.மெலிந்து போய்விட்டார் கள்