இரவுநேர காட்டு வாழ்க்கை part 2 the life of night tribals people

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 407

  • @manimozhi2335
    @manimozhi2335 Před měsícem +19

    ஒரு சிறப்பான காணொளி பார்த்த திருப்தி நாங்களும் அன்று இரவு அங்கு தங்கிய அனுபவத்தை கொடுதத்து. மணி சேலம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před měsícem +14

    அருமையான பதிவு ஸ்டே பண்ற வீடியோ நிறைய போடுங்க அண்ணா நல்லா இருக்கு அழகான காடு அன்பான மனிதர்கள் நீங்க கொடுத்து வச்சவங்க அண்ணா காடுகளில் பயணம் தொடரட்டும்😊😊😊❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +2

      மனமார்ந்த நன்றிகள்

  • @mohamednowshad1367
    @mohamednowshad1367 Před měsícem +27

    காடுகள் இல்லாமல் மனிதர்கள் வாழவே முடியாது இறைவன் கொடுத்த மிகவும் சிறந்த பரிசு உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சிராஜ் பாய் அஸ்ஸலாமு அலைக்கும் 🎉 😂

  • @annamalai277
    @annamalai277 Před měsícem +12

    அருமையான வீடியோ பதிவு பழைய வாழ்க்கை திரும்பி பார்த்த மாதிரி இருந்தது நண்பா😊

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před měsícem +7

    🎉😢 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂

  • @user-ho6xm3un9j
    @user-ho6xm3un9j Před měsícem +4

    உங்கள் வீடியோவை பார்க்கும்போது நாங்களும் உங்கள் உடனே பயணம் செய்தது போல ஒரு உணர்வு சகோதரா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před měsícem +3

    ஓர் நாள் நகர்புற வாழ்விலிருந்து விடுப்பட்டு, காடுகளின் இயல்பிலும், இயற்க்கையிலும் வாழும் இவர்களுடன் உரையாடி, உணவருந்தி, நித்திரைகொள்வது உட்பட இதர எல்லாமே..... என்றும் நினைவில் நிற்கும் தனித்துவமான தருணங்கள்.!!!! நன்றி அண்ணா இந்த பதிவிற்கு. Sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் தங்கச்சி ❤️

  • @elephantlover6955
    @elephantlover6955 Před 21 hodinou +1

    Feels want to join u guys.. Tired of city life.. தங்களின் இயற்கை பயணம் தொடர எம் வாழ்த்துக்கள்❤🐘 மலேசிய தமிழச்சி🇲🇾

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 16 hodinami

      மனமார்ந்த நன்றிகள் நண்பா தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அனைத்து வீடியோவை பாருங்கள்

  • @rukmanirukmani-hw5sg
    @rukmanirukmani-hw5sg Před 10 dny +1

    மிகவும் அழகான பதிவு இரவில் நீங்கள் அவர்களுடன் தங்கி வீடியோ போட்டது அருமை வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 dny

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před měsícem +4

    Aabathu eruthalum yena oru azhagana yadam veedu Anna ethu sorgam mari. Lucky Anna nenga oru naal stay panitiga super vedio Anna Masha allha

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 Před měsícem +4

    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பரே

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi Před měsícem +16

    உங்கள் வீடியோ சூப்பர் இந்த கிராமம் அழக இருக்கு❤❤❤

  • @MD_17
    @MD_17 Před 7 dny +1

    அங்கே அவர்களோடு சேர்ந்து இருந்து விடலாம் போல ❤ only nature and peace நன்றி நண்பரே தாங்கள் பதிவிற்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 dny

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před měsícem +5

    Vedio la onnume mynes ela Anna 👍👍 super vedio evlo kasta pattu vedio podriga nanga mynes eruthalum sola mattom Anna

  • @Tn_Aji_Gaming
    @Tn_Aji_Gaming Před měsícem +2

    இந்த மாதிரி நெறையா போடுங்க ஒரு நல்ல நிலைமைக்கு போன அப்புறம் மாரி ரஞ்சித் குடும்பத்துக்கு உதவுங்கள் அண்ணன் 😻

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      கண்டிப்பாக இன்றும் இவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்

  • @nava6791
    @nava6791 Před měsícem +4

    நானும் உங்களுடன் அந்த ஊருக்கு வந்து தங்கியதை போன்று உணர்ந்தேன்😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      நன்றி ❤️ நண்பா 😍

  • @physiocare7264
    @physiocare7264 Před dnem +1

    Just recently i came across this video and after watching it, it was beautiful scenery with spectacular view of mountainous region. wonderful people. thank you🥰

  • @muruganmark8134
    @muruganmark8134 Před 27 dny +2

    அருமை பிரதர்... உங்களுடனே பயணிப்பது போல ஒரு உணர்வு... 👍🏻

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 27 dny +1

      மனமார்ந்த நன்றிகள் நமது வீடியோக்களை அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும்

  • @besimple3318
    @besimple3318 Před 2 dny +1

    Wow... serious ah nanum anga irudha mathiriye feel Achu,this episode is really super...pls continue this kind of vlog...
    Finally,nanum miss panunen

  • @Admin_unknown007
    @Admin_unknown007 Před měsícem +2

    Video full ah skip pannama paathen bro fan from dubai😇

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Před měsícem +6

    வணக்கம் அண்ணா அருமையான வாழ்வியல் ❤❤

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před měsícem +3

    Ada ciraj Anna nalla maram yaruriga nalathu Anna nenga pora yaduthuku ethu oru tharkappau kalai 🎉🎉 super

  • @user-wg3kw4mv5m
    @user-wg3kw4mv5m Před měsícem +1

    சிறப்பானகாட்சி உரையாடல் அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சிறப்பு புதுமையான முறையில் ஒரு நாள் இரவு நேரங்களில் சில இடங்களில் தங்கி அனுபவம் பற்றி தகவல்கள் அருமை 🙏🤚

  • @alaguthevarpadmanaban4274

    Superb vedio coverage brother 👏👌🌹🌹🙏

  • @AnishMohamed-tu6cf
    @AnishMohamed-tu6cf Před 14 hodinami +1

    இந்தமாதிரி இரவு நேரங்களில் தங்கும் போது நைட் விஷன் கேமரா வைத்துக்கொள்ளுங்கள் தம்பி வாழ்த்துக்கள்...

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 14 hodinami +1

      இதுவரை அதை யோசிக்கவில்லை இனி ஒரு முயற்சி செய்து பார்க்கின்றேன்

  • @user-mc1py7tv1h
    @user-mc1py7tv1h Před 13 dny +1

    சிறப்பான பதிவு சகோ அந்த மக்களின் வாழ்வு உயர உங்களை போல் நானும் கடவுளை வேண்டுகிறேன் 🙏

  • @Livingperspectives_LifeFacts

    Awesome.Nice these people may not be rich,but they have peace and happiness.God loves them.

  • @olichithiram837
    @olichithiram837 Před měsícem +4

    Frame la sunuki kuda irunthirundhal innum supera irukum❤

  • @mechanicalengineeringworks7976

    Tuff,to Bear grylls😂😂😂 super 2:54 🎉🎉🎉

  • @jamilaparvin4716
    @jamilaparvin4716 Před dnem +1

    அருமையான விருந்து 👌👌👌

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 22 hodinami

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @arumairaj3196
    @arumairaj3196 Před měsícem +4

    மிகவும் சிறப்பு தம்பி ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள்❤️

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před měsícem +4

    Ayyo yena Anna veliya paduthurkaga bayame elama allhahu 😮😮

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Inthamathiri video podumpothu bayama irukka kudathu

  • @user-ft3xv3ct9v
    @user-ft3xv3ct9v Před měsícem +2

    Naduvu song potu potu video va kedukaathinga broo song lam enimel avoid panniduga pesurathey nalla iruku 😊

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před měsícem +3

    Kummu iruttu Anna tent kulla erkiga bayame elama 😱😱

  • @rubiigadeenraj1825
    @rubiigadeenraj1825 Před měsícem +2

    Beautiful life (but Antha village makkal romba pavam anna ) thanks for the video from London.

  • @nanduthiyagu5797
    @nanduthiyagu5797 Před dnem +1

    Really super video.can include animals which you encounter.

  • @ponnammalazar8078
    @ponnammalazar8078 Před 8 dny +1

    God bless them abundantly

  • @user-ii5sh8cf4p
    @user-ii5sh8cf4p Před 14 dny +1

    வீடியோ சூப்பர் நண்பரே உங்களுக்கும் அந்த கிராம மக்களுக்கும் வாழ்த்துக்கள் 🌷🌷🌷🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 14 dny

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @kishorerk8139
    @kishorerk8139 Před měsícem +1

    i ma working abroad but i ma very happy to see your video thank you very much for you hard work to mack this video 👌👌👌👌

  • @razia8778
    @razia8778 Před měsícem +2

    Super

  • @olichithiram837
    @olichithiram837 Před měsícem +3

    Vazha eilaila sathamum chickanum pakum podhu lighta pasikuthu oru vai sapda vaai urudhu 😊

  • @sassmass_Squad
    @sassmass_Squad Před 29 dny +2

    அண்ணா உங்க வீடியோக்கள் பார்ப்பதர்க்கு ரொம்ப ஆர்வமா இருக்கு உங்களுகுக்கு எந்த ஊர் நான் நாகர்கோவில் இதமாரி பயணங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒருமுரை உங்கள் காட்டு வளிபயணங்களில் கலந்துகொள்ள வாய்பு கிடைக்குமா

  • @crzy_tamilan
    @crzy_tamilan Před 11 dny

    ungaloda life ah oru naal vaalanu pola asa vanthu iruku anna unga videos ah 1st time paakure semmaya iruku anna 😊

  • @gvbalajee
    @gvbalajee Před měsícem +2

    Very beautiful life in nature

  • @becca-creationartworks
    @becca-creationartworks Před měsícem +1

    Super👍👌, elephant trumpeting was awesome. Maari, Mathan and Ranjit are blessed, they are having a wonderful life oh... and also Sunki😊. Thanks for sharing 🙏.

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před měsícem +3

    Anna nenga neruppuku munnadi ukkathu erkiga anga avlo puchi parakuthu ungla kadikeliya Anna kosu eliya anga sadharnama ukkaturkega atha keta anna

  • @skvlogs6702
    @skvlogs6702 Před měsícem +3

    Nice video bro 😍🥰❤️🔥

  • @prakashlic7578
    @prakashlic7578 Před měsícem +2

    இரவு அனுபவம் சூப்பர்❤

  • @Tn_Aji_Gaming
    @Tn_Aji_Gaming Před měsícem +2

    மாரி உனக்கு ரஞ்சித்க்கும் நன்றி அண்ணாவ நல்லா பாத்து கிட்டதுக்கு 😻😻😻 சுனிக்கி உனக்கு தான் 😻

  • @ShanthiPrathiksha-pf1ol
    @ShanthiPrathiksha-pf1ol Před 22 dny +1

    Very thrilling. nice video

  • @junaideenmanaff1082
    @junaideenmanaff1082 Před 17 dny +1

    நல்ல போர்ச் லைட் 1 எடுத்துட்டு போயிருந்தால் யானையை தெளிவாக பார்த்திருக்கலாம். அந்த மக்கள் பொருளாதாரத்திற்காக என்ன செய்கிறார்கள் என்று சொல்லப்படவில்லை. சூப்பர் . அப்துல் இலங்கை.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 17 dny

      அண்ணா இரண்டு பகுதிகள் இந்த கிராமத்தைப் பற்றி வீடியோ பதிவிட்டு இருக்கிறேன் அதில் இவர்களுடைய வருமானம் இவர்களைப் பற்றி அனைத்து கேள்விகளையும் இணைத்து இருக்கிறேன்

  • @vijayagauri8195
    @vijayagauri8195 Před měsícem +1

    Hai sir,nice to meet mari and ranjith..super jackfruit.. super camping,very nice family and suniki...hard work people they accept their jungle live..❤❤❤maybe they can shift to town side to avoid wild animals

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu Před měsícem +3

    Part 2 Nalla irunthadhu Haji N sardar trichy

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 Před měsícem +2

    இதைதான்.ப்ரோ.நான்.எதிர்பார்தோன்.இரவு.ஸ்டே.பண்ணி.வீடியோ.போடமட்டிங்களா.என்று.சூப்பர்.ப்ரோ.❤.அதுவூம்.யானையின்.சத்தம்.வீடியோ.பார்த்தா.எனக்கே.பயமாக.இருதுச்சு.எப்படி.ப்ரோ.நீங்கா.நேரில்.பார்த்திங்ளே.பயமா.இல்லயா.அதை.பற்றி.கமொண்ட்டில்.செல்லங்கா.ப்ரோ.இரவு.ஸ்டே.வீடியோ.பண்னூங்கா.அந்த.மலைகள்.போல்.உங்கள்.உள்ளமும்.உடலும்.என்றும்.பாசுமையாக.இருக்கா.ஆண்டவாரை.வேண்டுகிறோன்❤🤝🙏💚🌹

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      சரியான தூக்கமே எங்களுக்கு கிடைக்கவில்லை திடீர் திடீரென்று மரம் உடையும் சத்தம் யானைகள் பிளிரும் சத்தம் மிகவும் அச்சத்தில் தான் ஒரு இரவை கழித்தோம் ஆனால் அது மிகவும் சுவாரசியமாகவும் இருந்தது இன்னும் அடுத்தடுத்த பல வீடியோக்கள் நாம் இருவரும் தங்கி பயணிப்போம் நன்றி உங்கள் கருத்து இருக்கும் உங்களுக்கு வாழ்த்திருக்கும்

  • @gopishivam9498
    @gopishivam9498 Před měsícem +1

    bro I have seen the three part also this final part is very good and very good night stay also nice experience and please do not put a songor music in the video

  • @Anikuttylifestyle
    @Anikuttylifestyle Před měsícem +1

    👍👍👍உங்கள் வீடியோஸ் எல்லாமே அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் 💐

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍❤️

  • @MOHANARASANS
    @MOHANARASANS Před měsícem +1

    Video is good antha tend ha antha pasangaluke kuduthutu vanthurukalam 😊 my opinion bro avalodha ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Ok my GPay number tharava 4k pottu vidunga

  • @niyasahamed8141
    @niyasahamed8141 Před 3 dny +1

    Brodher ennaiyum ungaloda koottitu ponga

  • @tkpkandhsamy4088
    @tkpkandhsamy4088 Před 20 hodinami +1

    நானும் உங்களோடு இருந்த அனுபவம் ஏற்பட்டது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 19 hodinami

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @OLDMANGaming43
    @OLDMANGaming43 Před měsícem +1

    Background music தவிர்த்தல் அருமையாக இருக்கும் இயற்கையின் இசையோடு உங்கள் காணொளியை பார்பதற்கு நன்றாக இருக்கும்

  • @vijayadass5276
    @vijayadass5276 Před měsícem +2

    Nice video Thambi 👏🏼👏🏼👏🏼

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před měsícem +1

    Intha sedi namma arieavulaiu iruku but ithula brush pannuvankanu ippotha theriuthu athula black colourla palam varum inippa iruku but athigama sapta kaathu kekama poyirumnu periyavanka solluvanka itha sevudukaainu solluvo

  • @kavinsmk6797
    @kavinsmk6797 Před 7 dny +1

    People from that area without brushing is no differ.. We / our scientific study is different from the people living in mountain..
    No one will eat shawarma/ grill chicken/ fatty burger or anything modern made at night in those mountains. But we people do..

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před měsícem +1

    City life ah Vita tribal village nallatha iruku but nimmathiya night thooinga mudiyama irupanka orunaal stay panni Neinga enthuruste irunthinga sariyana thookamillamatha irunthirupinka avunka daily iptipatta life vaalnthutha aakanu atha nenikirapo kastama iruku na eppavumay tribal villageku addict but elephant bayam

  • @kalavathydass3552
    @kalavathydass3552 Před měsícem +1

    Hi..saw your video still the end...it was really a exciting night camping. I could heard the elephant making sound...but couldn't see any..it was so interesting that it make me feel like ...me in the camping too..the pool..the greens around n the cool weather it's so beautiful..thank to the nature. Thanks.. pls post more videos..i am waiting..kala from Malaysia. bye take care.

  • @popularsasi8352
    @popularsasi8352 Před 20 dny +1

    Renjith Voice Super

  • @ravipaul4377
    @ravipaul4377 Před měsícem +1

    Super video bro

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b Před 26 dny +1

    வீடியோ சூப்பர் மிக அழகிய வாழ்கை

  • @ammukumar4758
    @ammukumar4758 Před 17 dny +1

    செமையா இருந்தது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 17 dny

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @subbuswami4530
    @subbuswami4530 Před měsícem +1

    Very nice place and very good people night travel and your speech beautiful good

  • @mohamedgows2716
    @mohamedgows2716 Před měsícem +1

    நான் துபாயில் இருந்து உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன் என்னுடைய நண்பர் தான் பார்க்க சொல்லி சொன்னார் ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤

    • @rahamathkis5587
      @rahamathkis5587 Před měsícem +1

      நீங்கள் இந்த வீடியோவை பார்த்ததற்கு நன்றி🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      கண்டிப்பாக உங்களது ஆதரவு எனக்கு மிகவும் முக்கியமானது❤️

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      நன்றி ❤️

    • @rahamathkis5587
      @rahamathkis5587 Před měsícem +1

      நான் தான் எனது நண்பருக்கு சொன்னேன்🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      நன்றி நண்பா ❤️

  • @vijibaskarB
    @vijibaskarB Před měsícem +2

    Nice beautiful vlog 💞 love nature and green beautiful 👍

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před měsícem +1

    காணொளி முழுவதும்.திகில்நிறைந்துஇருந்தது.இரவுயானைசத்தம்.யப்பா.காணொளியில்.பார்ப்பதற்கேபயமாக.இருந்தது.அவர்கள்எப்படி.வாழ்கிறார்களோதெரியவில்லை.தொடர்ந்துகாணோளிபோடுங்கள்.நான்பின்தொடர்கின்றேன்.🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd Před měsícem +1

    Super video but Nama thangipakanunuu nanaikarapoo ethumay varathu broo nanumm anupavichirukann animals sightingaaaveyy tourrplan panuvenn bt varathuu kadupaiduven btt enthamariii expreance super erukummm chillisupeerrr ..Epoo video varunuu wait panannn ... super 😊😊😊😊jamall fire 🔥👌👌😂😂😂...romba riskthas malaiierrumiiiii erangarathuuu bt u rocking 🔥🔥🔥🔥🔥🔥👌...antha pasanga so cute sungiriisuprrr ...next time definitely animals varanumm broooo waiting.... allthebest keep rocking happy always take care 🍫🍧🍬🍧🍎🥙🍲🍓🍎 fru

  • @karthicsurya5536
    @karthicsurya5536 Před 29 dny +1

    Vlog romba arumaya iruku.. Konjam details.. mazhai kaalathula epdi enna panuvanga apdi nu konjam ketu parunga. Cellphone tower engallam edukuthu and net epolam kedaikum nu kamichirkalam. Avangalta outside world pathi epdi nenaikuranga nu mari cinema, politics adhu mari ketu parunga bro. Hospital la epdi poranga evlo distance la iruku. Festival la epdi celebrate panranga deepavali pongal lam. Low light video improve panna innum arumayaga irukum. Neraya information cover panninga.. Nalla arumaya irundhuchu...

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 28 dny +1

      மனமார்ந்த நன்றி நண்பரே அவர்களிடம் நாம் ஒவ்வொரு கிராமத்திற்கு செல்லும் போது நீங்கள் கூறிய அனைத்து கேள்விகளுக்கு கேட்போம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று தான் கேள்வியை மாற்றினேன். அதனால் நீங்கள் கூப்பிட்ட கேள்வி இதில் இருக்காது கண்டிப்பாக அடுத்தடுத்த வீடியோக்களில் இந்த இந்த கேள்வியும் தவறாமல் கேட்டுக்கொள்கிறேன் லோ லைட் சரி செய்வதற்கு பெரிய பெரிய கேமராக்கள் வாங்க வேண்டும் ஆனால் அந்த அளவுக்கு பொருளாதாரம் இல்லை முயற்சி செய்வோம் மீண்டும் மீண்டும் புதிய விரைவில் வாங்குவதற்கு நன்றி

    • @karthicsurya5536
      @karthicsurya5536 Před 27 dny

      தங்களது நேரத்திற்கு நன்றி. அனைத்து கருத்துகளையும் நீங்கள் வாசித்தமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் இந்த சேனல் மிகவும் பெரியதாக வளர்ந்து வருவதைக் காண விரும்புகிறேன்.

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před měsícem +1

    அருமையான பதிவு சூப்பர் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

  • @prakashprakash-fw8up
    @prakashprakash-fw8up Před měsícem +1

    Bro nice video

  • @MahendracharyK
    @MahendracharyK Před měsícem +2

    ❤❤ super video

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn Před měsícem +1

    Hills travel good luck with your you dube

  • @lalalbasha9877
    @lalalbasha9877 Před měsícem +1

    Lalbasha Qatar ❤❤❤❤❤👍👍👍👍👍👌

  • @user-mb1qq8yz9c
    @user-mb1qq8yz9c Před měsícem +1

    Super bro.andha makkal super.pasanga school porangala natured a irukkanga,

  • @ahmednajib9522
    @ahmednajib9522 Před měsícem +1

    Bro, you have a gifted talent to transport us to the very spot where you are narrating from 😊.

  • @shanthirose8290
    @shanthirose8290 Před měsícem +1

    Arumai😊

  • @ManiMaran-oe3pr
    @ManiMaran-oe3pr Před 28 dny +1

    Super bro 👌

  • @popularsasi8352
    @popularsasi8352 Před 20 dny +1

    அத்திப்பழம் 37 வகை உண்டு அதில் இதுவும் ஒன்று
    இது அத்தி இந்த காயை கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ வைத்து சாப்பிடலாம்,,, சென்னையிலும் இது கிடைகும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 19 dny

      அருமையான தகவல் நன்றி அண்ணா 😍

  • @user-cs9ud2dj8f
    @user-cs9ud2dj8f Před měsícem +1

    சகோ அந்து மலைவாழ் மக்களை அழைத்து வந்து நமது ஊர் கடற்கரை நகர பகுதிகள் தீம் பார்க் மற்றும் திருமண நிகழ்ச்சி போன்றவற்றை காண்பித்து அவர்களுடன் Vlog பன்னுங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      நல்ல யோசனை
      முயற்சி செய்கிறேன் நண்பரே 😍

  • @bagumyasmin4637
    @bagumyasmin4637 Před měsícem +1

    Video vera level village life evalavu super ra eruku atha pasaga next niga ellarum serthu saputathu enna ku puducha seen ethu super anna etha video ❤❤❤❤super🎉😊

  • @duraipandian9656
    @duraipandian9656 Před měsícem +2

    Super 👍 place 💐👌

  • @lavanyag4557
    @lavanyag4557 Před měsícem +1

    Super bro

  • @mangalammamiyarsamayal7591
    @mangalammamiyarsamayal7591 Před měsícem +1

    Ongalukku eppadi irukku intha anupavam sollunga differenta irukkula appa pakkura engalukku eppadi irukkum sollunga ithu than bro😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Sweet memories
      Very interesting village
      Thankyou so much 💕

  • @muruganmark8134
    @muruganmark8134 Před 27 dny +1

    காட்டிலேயே வாழும் இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் வாங்க எங்கே செல்லுவார்கள்? அவர்களுக்கு எழுத படிக்க தெரியுமா?

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 26 dny +1

      இந்த கிராமத்தைப் பற்றி ஏற்கனவே மூன்று பாகங்கள் பதிவிட்டு இருக்கிறேன் அந்த வீடியோக்களை பாருங்கள் உங்களுக்கு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்

  • @asrarvaiyanna8910
    @asrarvaiyanna8910 Před měsícem +1

    Very beautiful content and its was very nice 👌

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před měsícem +1

    Thambi why do you have a lot of breathing difficulties? Change ur ptterñ. From Bangalore

  • @user-jw3nk9dz3c
    @user-jw3nk9dz3c Před měsícem +1

    Very nice

  • @hasankadar5789
    @hasankadar5789 Před 29 dny

    பிலாமுக்கனிகளில் ஒன்று கிடைப்பது அரிது இவர் கலை பார்க்கும்போது மலைவாழ் மக்கலை போன்று அல்லாமல்தனித்து விளங்குகிறார்கள்

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 Před měsícem +1

    Very nice video... I watch this video with out skip bro..😊

  • @rajubayautorider477
    @rajubayautorider477 Před měsícem +1

    அருமை

  • @rajacholan4657
    @rajacholan4657 Před 21 dnem +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉❤👍

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 21 dnem

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @azarar8482
    @azarar8482 Před měsícem +1

    Good job super bro my friend sent your video very nice

  • @Tn_Aji_Gaming
    @Tn_Aji_Gaming Před měsícem +1

    அண்ணன் இன்னைக்கு தான் உங்க சேனல் பாத்தேன் ரொம்ப புடிச்சிருச்சி 😻

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றி 💓